[8/15, 1:52 PM] Elango: 🎯 *இப்போதைய வேத தியானம்*🎯
👉 ஒரு சகோதரர் ஆண்டவரை தன்னுடைய இரட்சராக ஏற்றுக்கொண்டார், அவர் ஊழியங்களும், சுவிஷேசமும், ஜெபமும் செய்கிறார்❗
👉 ஆனால் சில தவறான கெட்ட பழக்கத்திலிருந்து அவரால் மீள முடியவில்லை அதாவது புகை பழக்கம், மது பழக்கம், இன்னும் சில அசுத்த பழக்கம்.
சில நண்பர்களை சந்திக்க போகும் போது திரும்பவும் அந்த பழைய பழக்கத்தை திரும்பவும் செய்து விடுகிறார்.‼⁉
👉 *அவர் இந்த கெட்ட அடிமைத்தனத்திலிருந்து எப்படி முழுமையாக விடுபட முடியும் ?*
👉உங்களுடைய கிறிஸ்துவுக்குள்ளான ஆலோசனை தேவை👈
*வேதத்தை தியானிப்போம்*
[8/15, 1:52 PM] Manimozhi Whatsapp: Gopal ji
More than 150 brothers and sisters are available in this group
நிறையபேர் ஊழியர்கள் பாஸ்டர்கள் பிஷப்கள்.
என்னை மாதிரி சாதாரண விசுவாசிகளும் உள்ளனர்.
எல்லோரது கருத்துக்களையும் பதிவு செய்ய சொல்லுங்களேன். இதுவும் ஊழியம் தானே.
நான் இந்த குழுவினால் அதிகம் பலன் அடைந்தவன். இன்னும் கற்றுக் கொள்ள ஆவலாய் உள்ளேன்.
[8/15, 2:07 PM] Bensam Whatsapp: ரோமர் 8: 9
தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.
[8/15, 2:07 PM] Bensam Whatsapp: ரோமர் 8: 13
மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.
[8/15, 2:09 PM] Elango: அப்படியிருக்க, சகோதரரே, 👉👉 *நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று,*👈👈 தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.
ரோமர் 12 :1
[8/15, 2:11 PM] Elango: வழுக்கை தலை உள்ள ஒருவர்,
"கேசவர்த்தினி " எண்ணெய் விற்றால்,
அந்த விற்பனை பலனுள்ளதாக இருக்குமா,
வேடிக்கை யாக இருக்குமா!?
நம்முடைய சாட்சி வாழ்க்கை வேடிக்கையாக அல்ல,
தேவ சித்தத்தின்படியான
விளைவுகளைத் தர வேண்டும் என்பதற்கே பரிசுத்த ஆவியானவர் நமக்கு அருளப்பட்டுள்ளார். 🙏
Pastor Samson👆
[8/15, 2:14 PM] Elango: 6 *ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு,*
கொலோசெயர் 2 :6
7 *நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக.*
கொலோசெயர் 2 :7
[8/15, 2:15 PM] Elango: 11 *அல்லாமலும், நீங்கள் கிறிஸ்துவைப்பற்றும் விருத்தசேதனத்தினாலே மாம்சத்துக்குரிய பாவசரீரத்தைக் களைந்துவிட்டதினால், கையால் செய்யப்படாத விருத்தசேதனத்தை அவருக்குள் பெற்றீர்கள்.*
கொலோசெயர் 2 :11
12 *ஞானஸ்நானத்தில் அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின் மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடேகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.*
கொலோசெயர் 2 :12
[8/15, 2:30 PM] Elango: இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட புதிதில் நாம் அனைவருக்கும் ஆண்டவரை பற்றி மற்றவர்களிடம் சொல்ல நமக்கு அதிகம் வாஞ்சை இருக்கும், ஆனால் அதற்க்கு முன்பு நம்முடைய இரட்சிப்பின் நிச்சயத்தை உறுதி செய்வது மிக மிக அவசியம்.
[8/15, 2:32 PM] Elango: இரட்சிக்கப்பட்ட அனைவருடைய அந்தரங்க வாழ்க்கை மிக மிக முக்கியம், ஒருவன் தன் அந்தரங்க வாழ்க்கையில் அவன் எப்படியிருக்கிறானை அதை தேவன் மட்டும் தெள்ள தெளிவாக அறிவார். அதனால் தேவனுக்கு நம்மை முற்றிறிலுமாக ஜெப வாழ்க்கையில் ஜீவபலியாக அனுதினமும் ஒப்புக்கொடுப்பது அவசியம்...
[8/15, 2:33 PM] Elango: கெட்ட பழக்கவழக்கங்கள் நம்முடைய நண்பர்கள் வழியாக வருகிறதென்றால் நாம் ஏன் அவர்களுடைய உறவை மீண்டும் மீண்டும் நாட வேண்டும்?
[8/15, 2:35 PM] Elango: நானும் ஹோமோ செக்ஸ், இன்டர்நெட், அந்தரங்க அசுத்தம் போன்ற பாவங்களில் சிக்க வாழ்ந்தவன் தான்.... ஆனால் ஆண்டவரை ஏற்றுக்கொண்ட பிறகும் சில வேளையில் அந்த கெட்ட நண்பர்களின் மூலமாக மீண்டும் அந்த கெட்ட பழக்கவழக்கங்களில் விழுந்ததுண்டு....
[8/15, 2:36 PM] Elango: அதன் பிறகு நான் ஆண்டவரில் பாதப்படியில் அநேக நேரம் ஜெபத்திதிலும், வேதவாசப்பிலும் நேரத்தை செலவிட்டேன்...
[8/15, 2:37 PM] Elango: வேத வசனங்களை நாம் விசுவாசிக்காவிட்டால் அந்த வசன்ங்கள் நம் இருதயத்தில் கிரியை செய்யாது....
[8/15, 2:37 PM] Elango: மத்தேயு 8:13 பின்பு இயேசு நூற்றுக்கு அதிபதியை நோக்கி: *நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நாழிகையிலே அவன் வேலைக்காரன் சொஸ்தமானான்.*
[8/15, 2:38 PM] Elango: லூக்கா 8:12 வழியருகே விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; *அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடிக்குப் பிசாசானவன் வந்து, அவ்வசனத்தை அவர்கள் இருதயத்திலிருந்து எடுத்துப்போடுகிறான்.*
[8/15, 2:38 PM] Elango: இரட்சிப்பு என்பது வேத வசனங்களை விசுவாசிப்பதிலிருந்து தொடங்குகுகிறது....
[8/15, 2:38 PM] Elango: விசுவாசம் கேள்விவியினால் வரும்...
[8/15, 2:39 PM] Elango: *ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.*
[8/15, 2:41 PM] Elango: இரட்சிப்பு கப்பல் அசையாமிலிருப்பதற்க்கு நம்முடைய விசுவாசம் நங்கூரமாக இருக்கவேண்டும்...
[8/15, 2:43 PM] Elango: அழைத்தவர் உண்மையுள்ளவர் ஆதால் அவரை வேத வசனங்ளை விசுவாசப்பதிலும், ஜெபத்திலும், வேத வாசிப்பிபிலும் தரித்திதிருக்க சொல்லுங்கள் ஐயா
[8/15, 2:44 PM] Elango: என் விசுவாச வாழ்க்கையில் அநேக தரம் இந்த வசனம் என்னை தூக்கி நிறுத்தியிருக்கிறது ... ரோமர் 4:19 அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான்.
[8/15, 2:45 PM] Elango: ஆபிராகம் நம்முடைய விசுவாசத்தின் தகப்பன்,, அவருடைய பிள்ளைளைகள் நாம் எப்படியிருக்கவேண்டும்... தரிசித்து நடப்பவல்ல விசுவாசித்து நடப்பவனே கிறிஸ்ததவன்...
[8/15, 2:46 PM] Bensam Whatsapp: ரோமர் 13: 14
👉துர்யிச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து👈🏼 ‼கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்‼
[8/15, 2:48 PM] Bensam Whatsapp: யாக்கோபு 1: 14
அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
[8/15, 2:50 PM] Elango: Praise God
Yes pastor, there is no excuse 🙏👍👌
[8/15, 2:57 PM] Manimozhi Whatsapp: இரட்சிக்கப்படாதபடிக்குப்
பிசாசானவன் வந்து, அவ்வசனத்தை அவர்கள்
இருதயத்திலிருந்து எடுத்துப்போடுகிறான்.*
[8/15, 3:06 PM] Bensam Whatsapp: எபிரெயர் 12: 4
👉பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில்👈🏼 ‼இரத்தம் சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லையே‼
[8/15, 3:19 PM] Elango: 18 உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்.
ரோமர் 4 :18
19 *அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை, 👈👈👊✊👍💪💪அவன் ஏறக்குறைய நூறுவயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான்.*‼📢
ரோமர் 4 :19

Social Plugin