[8/17, 12:46 PM] Kumar Whatsapp: சபைகளில் ஆடை ஒழுங்கின்மை காரணம், பெற்றோர்களா, பாஸ்டர்களா, இல்லை சபையார்களா....
ஏன் இந்த நிலை
மற்ற மதத்தினர் கூட மாறிவிட்டனர் நாம் ஏன் இன்னும் மாறவில்லை....
[8/17, 12:47 PM] Kumar Whatsapp: விளக்கம் அளிக்க. சகோதரரே, ஐயா, அவர்களே.....
[8/17, 12:50 PM] Isaac Jeyachandren Whatsapp: பெற்றோர்களின் பங்கே பிரதானமானது👍
[8/17, 12:51 PM] Kumar Whatsapp: அதை ஏன் செய்யவில்லை... ❓❓
[8/17, 12:55 PM] Bensam Whatsapp: ஆதியாகமம் 3: 7
அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, 👉அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.😭
[8/17, 12:58 PM] Bensam Whatsapp: ஆதியாகமம் 3: 21
தேவனாகிய கர்த்தர் 👉ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்👈🏼
[8/17, 12:58 PM] Isaac Jeyachandren Whatsapp: தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும்
1 தீமோத்தேயு 3:4
👆புதிய உடன்படிக்கையிலே நாம் எல்லாருமே ஊழியக்காரர்கள்தான்..
எனவே பெற்றோர்களே கவனமாக இருக்கவேண்டும்
[8/17, 12:59 PM] Ebeneser Whatsapp: ஆடை ஒழுங்கு என்றால் என்ன
[8/17, 1:00 PM] Bensam Whatsapp: மாற்கு 5: 15
இயேசுவினிடத்தில் வந்து, லேகியோனாகிய பிசாசுகள் பிடித்திருந்தவன் 👉வஸ்திரந்தரித்து👈🏼 உட்கார்ந்து, புத்தி தெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள்.
[8/17, 1:01 PM] Ebeneser Whatsapp: அவன் தரித்த அதே வஸ்திரத்தை நாம் தரிக்கல
[8/17, 1:02 PM] Ebeneser Whatsapp: சேலை உடுத்துவதுகூட சிலருக்கு கவர்ச்சியாக தெரிந்தால் என்ன சொல்வது
[8/17, 1:08 PM] Bensam Whatsapp: சேலையோ எதுவோ, கவர்ச்சியாக கட்டாமல், தகுதியாக இருக்க வேண்டும்
[8/17, 1:09 PM] Ebeneser Whatsapp: ரோமர் 13:14
[14]துர்யிச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.
👆 இதுதான் நமக்கு நல்ல ஆலோசனை
ஆனால் எதெல்லாம் ஒழுக்கமான உடையென்று நம்மால் வகைப்படுத்தி கூற இயலாது
[8/17, 1:12 PM] Bensam Whatsapp: எது எப்படியோ, இயேசுவை தரித்திருக்கிறோம் என்ற நினைப்பில் இருந்தால் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
[8/17, 1:12 PM] Elango Gopal: Amen
தகுதியான வஸ்திரம்
[8/17, 1:14 PM] Elango Gopal: ஆமென்👏👍🙏✍
உள்ளுக்குள் நாம் இயேசுவை தரித்திருந்தால், வெளிப்புரம் அறைகுறையாக இருக்காது
[8/17, 1:16 PM] Isaac Jeyachandren Whatsapp: கவர்ச்சி என்பது ஆடையில் மட்டுமல்ல நம் பேச்சிலும் இருக்கக்கூடாது
[8/17, 1:16 PM] Ebeneser Whatsapp: வெளியே அரைகுறை இல்லாததை அரைகுறையாக நினையாமல் இருந்தால் நலமே
[8/17, 1:18 PM] Ebeneser Whatsapp: ஒழுக்கமான ஆடையாக புர்காவாக இஸ்லாமியர்கள் கருதுவதுபோல் நாம் கருதாமல் இருந்தாலும் நலம்
[8/17, 1:21 PM] Satish Whatsapp: சபைகளில் ஆடை ஒழுங்கின்மை காரணம், பெற்றோர்களா, பாஸ்டர்களா, இல்லை சபையார்களா....

[8/17, 1:22 PM] Isaac Jeyachandren Whatsapp: இருதயத்தில் பரிசுத்தமுள்ளவன் மற்றவற்றிலும் பரிசுத்தமாக இருப்பது இயற்கையாகவே நடக்கும்.
[8/17, 1:22 PM] Satish Whatsapp: பேச்சில் மட்டும் கண்ணியம் இருந்தால போதுமா?
[8/17, 1:22 PM] Elango Gopal: 📝 *இப்போதைய வேத தியானம்* 📝
👉 சபைகளில் ஆடை ஒழுங்கின்மை காரணம், பெற்றோர்களா, பாஸ்டர்களா, இல்லை சபையார்களா....
ஏன் இந்த நிலை ⁉
👉 மற்ற மதத்தினர் கூட மாறிவிட்டனர் நாம் ஏன் இன்னும் மாறவில்லை....‼
*வேதத்தை தியானிப்போம்*
[8/17, 1:22 PM] Satish Whatsapp: ஆள் பாதி ஆடை பாதி...😌😌😌😌
[8/17, 1:22 PM] Elango Gopal: வேற எதில ப்ரதர்
யெஸ் பார்வையிலும் வேண்டும்
[8/17, 1:24 PM] Satish Whatsapp: 14 நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள், மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.
மத்தேயு 5
Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[8/17, 1:24 PM] Ebeneser Whatsapp: நம் பார்க்கும் கோணம் மாறும்போதுதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது
[8/17, 1:25 PM] Isaac Jeyachandren Whatsapp: பரிசுத்தம் என்பது தனிதனியான அவயங்கள் அல்லது செயல்ப பாடுகள் சம்பந்தப்பட்டது அல்ல..
அது ஒரு பரிசுத்த இருதயத்தின் தன்மை.
[8/17, 1:25 PM] Satish Whatsapp: கிறிஸ்து நமக்கு முன் மாதிரி.நாம் உலகத்துக்கு முன்மாதிர்!!!!!
[8/17, 1:27 PM] Satish Whatsapp: ஒரு மனிதனின் சிந்தனையை பொருத்தே செயல்களும் இருக்கும்.உடை என்பது ஒருவனின் உள்ளத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி😳
[8/17, 1:27 PM] Isaac Jeyachandren Whatsapp: ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புது சிருஷ்டி...
அவன் வாழ்க்கை வேறுபிரிக்கப்பட்டது..
எனவே கிருஸ்துவுக்குள் இருப்பதே காரியம்.
[8/17, 1:28 PM] Ebeneser Whatsapp: உள்ளாடைகளை வெளியாடையாக பயன்படுத்துவதே கவர்ச்சியாகும்.
[8/17, 1:29 PM] Satish Whatsapp: ஐசக் ஐயா கேள்வியே சபையார்களை குறித்துதான் ஐயா
[8/17, 1:30 PM] Bensam Whatsapp: பரிசுத்தத்த ஆவியானவர் உள்ளே வந்தாலே, உள்ளும் புறம்பும் பரிசுத்தம் தான் 🙋🏼
[8/17, 1:30 PM] Satish Whatsapp: ஆண்டவரை ஆராதிக்க சபைக்கு போகிறவர்களும் நம்மிடத்தில் உண்டு.ஆடையை காண்பிக்க போகிறவர்களும் உண்டு😡😡😡😡😡
[8/17, 1:31 PM] Isaac Jeyachandren Whatsapp: பிள்ளைகள் வளர்ப்பிலே பெரும்பங்கு வகிப்பது
முதலாவது -பெற்றோர்கள்
அவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டியதும் அவர்களே..
சபையிலே மூப்பர்களுக்கும் பங்கு உண்டு..
அவர்களும் முன்மாதிரியாக இருக்கவேண்டூம்
[8/17, 1:31 PM] Samjebadurai Whatsapp: எது ஆடை ஒழுங்கின்மை? இடத்திற்கு இடம் கலாச்சாரத்திற்கு கலாச்சாரம் வேறுபடவில்லையா?
[8/17, 1:32 PM] Satish Whatsapp: பெற்றோர்களுக்கும் பங்கு உண்டு. அதை விட அதிக பங்கு ஆவிக்குரிய தகப்பன் சபை போதகருக்கும் உண்டு
[8/17, 1:32 PM] Elango Gopal: Exactly 👍👏
[8/17, 1:32 PM] Ebeneser Whatsapp: நீதிமொழிகள் 24:9
[9]தீயநோக்கம் பாவமாம்;
[8/17, 1:32 PM] Bensam Whatsapp: நீங்கள் சொன்ன மாதிரி அதிக பங்கு பெற்றோர்களுக்கு உள்ளது 👍🏻👍🏻👍🏻
[8/17, 1:33 PM] Elango Gopal: சண்டே க்ளாஸ் டீச்சருக்கும் அதிக பங்கு உண்டு பாஸ்டர்
[8/17, 1:35 PM] Samjebadurai Whatsapp: ஆடை ஒழுங்கு என்ற பெயரில் பெண்ணடிமைத்தனங்களும் உண்டு
[8/17, 1:35 PM] Satish Whatsapp: 2 கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள், பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.
சங்கீதம் 29

[8/17, 1:36 PM] Satish Whatsapp: கண்ணியமாய் ஆடை அணிந்தால் அது பெண்ணடிமைத்தனமா
[8/17, 1:36 PM] Bensam Whatsapp: இருக்கலாம், ஆனால் பெற்றோர்கள் சரியாக இருந்தால், Sunday class teacherக்கு வேலை குறைவு
[8/17, 1:37 PM] Samjebadurai Whatsapp: பெற்றோர்கள் தான் முழு பொறுப்பு
[8/17, 1:38 PM] Satish Whatsapp: சபைக்குள் எப்படி இருக்கிறோமோ அப்படியேதான் வெளியேயும் இருக்கணும் இரட்டைவேஷம் போடக்கூடாது
[8/17, 1:38 PM] Ebeneser Whatsapp: மனிதர்களை மகிழ்விக்க உடையாக எதை அணிந்தாலும் அது பேராபத்துதான்.
தேவனை கனபடுத்தும் நோக்கில் எதை அணிகிறோமோ அதுதான் நமக்கு பாதுகாப்பு
[8/17, 1:39 PM] Bensam Whatsapp: Glory to God 😄😄😄😄
[8/17, 1:50 PM] Elango Gopal: சரியான நிதானிப்பு எபி பாஸ்டர் 👏👍
[8/17, 1:51 PM] Elango Gopal: ஆமாம் ப்ரதர்
[8/17, 1:51 PM] Satish Whatsapp: 5 புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது, அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.
உபாகமம் 22 :5

[8/17, 1:51 PM] Elango Gopal: சரிதான் பாஸ்டர்
[8/17, 2:08 PM] Isaac Whatsapp: Addressing real issue
[8/17, 2:16 PM] Samjebadurai Whatsapp: ஆராதனை என்ற பெயரில் ஆடை குறைப்பு -இன்றைய கிறிஸ்துவம்
[8/17, 2:21 PM] Bensam Whatsapp: 1தீமோத்தேயு 2: 10
தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்.
[8/17, 2:22 PM] Elango Gopal: ஆவியோடும், உண்மையோடும் தொழுதுகொள்வதை விட்டு விலகின நிலை
[8/17, 3:18 PM] Satish Whatsapp: சிறிது புளித்தமாவு.எல்லாமாவையும் புளிப்பாக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.ஐயா
[8/17, 3:21 PM] Satish Whatsapp: 13 பிள்ளையைத் தண்டியாமல் விடாதே: அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான்.
நீதிமொழிகள் 23 :13
14 நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்திற்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே.
நீதிமொழிகள் 23 :14

[8/17, 4:08 PM] Benjamin Whatsapp: எங்கள் சபையில் 👆🏿இந்த பிரச்சினை இல்லை......
[8/17, 4:13 PM] Elango Gopal: Glory to God🙏👍👆👏
[8/17, 4:17 PM] Bensam Whatsapp: எதனால் சொல்லுகிறீர்கள்❓
[8/17, 4:19 PM] Elango Gopal: ஆமாம் காரணம் நாங்களும் தெரிஞ்சிக்கிறோம் ப்ரதர் 😀🙏
[8/17, 4:37 PM] Ebeneser Whatsapp: ஒழுக்கமான ஆடையென்ற பேச்சுக்கள் வரும்போது
விலையுயர்ந்த ஆடை என்பதையும் நினைவில் கொள்ளனும்.

Social Plugin