Type Here to Get Search Results !

வேலை ஸ்தலகங்களில் நாம் எப்படி இருக்க வேண்டும்⁉

[9/16, 12:27 PM] Bro. Elango Gopal🙏😀: 📋 *இன்றைய வேத தியானம்* 📋
👉 வேலை ஸ்தலகங்களில் ( அலுவலத்தில்) கிறிஸ்தவர்களான நாம் எப்படி உண்மையும், நேர்மையுமாக இருக்க வேண்டும்⁉

👉 அலுவலகத்தில் உள்ள Wifi ஐ நம்முடைய தனிப்பட்ட தேவைகளுக்காக உபயோகிக்கலாமா⁉

👉 வேலை நேரத்தில் வாட்ஸ்அப், பேஸ்புக்கில் நேரத்தை கழிப்பது சரியாகுமா⁉

*வேதத்தை தியானிப்போம்*

[9/16, 12:47 PM] Bro. Elango Gopal🙏😀: 20 உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்: ஐசுவரியவனாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்.
நீதிமொழிகள் 28
Shared from Tamil Bible

[9/16, 12:47 PM] Bro. Elango Gopal🙏😀: 27 *என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அவர் தம்முடைய கிருபையையும், தம்முடைய உண்மையையும் என் எஜமானை விட்டு நீக்கவில்லை.* நான் பிரயாணம்பண்ணிவருகையில், கர்த்தர் என் எஜமானுடைய சகோதரர் வீட்டுக்கு என்னை அழைத்துக்கொண்டுவந்தார் என்றான்.
ஆதியாகமம் 24
Shared from Tamil Bible

[9/16, 12:48 PM] Bro. Elango Gopal🙏😀: 22 வேலைக்காரரே, சரீரத்தின்படி உங்கள் எஐமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், தேவனுக்கு பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள்.
கொலோசெயர் 3 :22

Shared from Tamil Bible 3.5

[9/16, 12:49 PM] Pr Jeyanti Whatsapp: நீதிமொழிகள் 8
1  தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.
 நீதிமொழிகள் 22:29

[9/16, 12:50 PM] Bro. Elango Gopal🙏😀: 23 நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தரால் பெறுவீர்களென்று அறிந்து,
கொலோசெயர் 3 :23
24 *எதைச் செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.*
கொலோசெயர் 3 :24
25. அநியாயஞ்செய்கிறவன் தான் செய்த அநியாயத்துக்கேற்ற பலனை அடைவான்; பட்சபாதமே இல்லை.
கொலோசெயர் 3 :25

Shared from Tamil Bible 3.5

[9/16, 12:52 PM] Bro. Elango Gopal🙏😀: 6 மேலும், சகோதரரே, எங்களிடத்தில் ஏற்றுக்கொண்ட முறைமையின்படி நடவாமல், ஒழுங்கற்று நடக்கிற எந்தச் சகோதரனையும் நீங்கள் விட்டு விலக வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, உங்களுக்குக் கட்டளையிடுகிறோம்.
2 தெசலோனிக்கேயர் 3 :6
7 இன்னவிதமாய் எங்களைப் பின்பற்ற வேண்டுமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே. நாங்கள் உங்களுக்குள்ளே ஒழுங்கற்று நடவாமலும்,
2 தெசலோனிக்கேயர் 3 :7
8 ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம்.
2 தெசலோனிக்கேயர் 3 :8
9 உங்கள்மேல் பாரத்தை வைப்பதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லையென்பதினாலே அப்படிச் செய்யாமல், நீங்கள் எங்களைப் பின்பற்றும்படிக்கு நாங்கள் உங்களுக்கு மாதிரியாயிருக்க வேண்டுமென்றே அப்படிச் செய்தோம்.
2 தெசலோனிக்கேயர் 3 :9
10 *ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.*
2 தெசலோனிக்கேயர் 3 :10
11 *உங்களில் சிலர் யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய், ஒழுங்கற்று திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம்.*
2 தெசலோனிக்கேயர் 3 :11
12 இப்படிப்பட்டவர்கள் அமைதலோடே வேலைசெய்து, தங்கள் சொந்தச் சாப்பாட்டைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம்.
2 தெசலோனிக்கேயர் 3 :12

Shared from Tamil Bible 3.5

[9/16, 12:55 PM] Pr Jeyanti Whatsapp: இன்றைக்கு தேவப் பிள்ளைகள் வேலை ஸ்தலங்களில் உண்மையுள்ளவர்களாக வளம் வந்தாலும் பிரபுக்களால் கூட அவர்கள் ஏற்றுக் கொள்ளப் படுவது இல்லை.

[9/16, 1:04 PM] Pr Isaac Whatsapp: 31 ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள். 1 கொரிந்தியர் 10 :31  👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉 மனுஷருக்கென்று ஊழியம்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள். எபேசியர் 6 :8

[9/16, 1:05 PM] Bro. Elango Gopal🙏😀: 10 *அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்த பின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார்.*
லூக்கா 17
Shared from Tamil Bible

[9/16, 1:08 PM] Bro. Elango Gopal🙏😀: 18 *வேலைக்காரரே, அதிக பயத்துடனே உங்கள் எஐமான்களுக்கு கீழ்ப்படிந்திருங்கள். நல்லவர்களுக்கும்u சாந்தகுணமுள்ளவர்களுக்கும் மாத்திரம் அல்ல, முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள்.*
1 பேதுரு 2
Shared from Tamil Bible

[9/16, 1:09 PM] Bro. Elango Gopal🙏😀: 2 புத்தியுள்ள வேலைக்காரன் இலச்சசையுண்டாக்குகிற புத்திரனை ஆண்டு, சகோதரருக்குள்ள சுதந்திரத்தில் பங்கடைவான்.
நீதிமொழிகள் 17
Shared from Tamil Bible

[9/16, 1:22 PM] Bro. Elango Gopal🙏😀: 11 இஸ்ரவேலர் பாவஞ்செய்தார்கள். நான் அவர்களுக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையை மீறினார்கள். *சாபத்தீடானதில் எடுத்துக்கொண்டதும், களவுசெய்ததும், வஞ்சித்ததும், தங்கள் பண்டம்பாடிகளுக்குள்ளே வைத்ததும் உண்டே.*👆👆👆👆
யோசுவா 7 :11
12 📢📢 *ஆதலால் இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக்கூடாமல், தங்கள் சத்துருக்களுக்கு முதுகைக் காட்டினார்கள். அவர்கள் சாபத்தீடானார்கள். நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து நிக்கிரகம்பண்ணாவிட்டால், இனி உங்களோடு இரேன்.*💥💥💥
யோசுவா 7 :12

Shared from Tamil Bible 3.5

[9/16, 1:26 PM] Bro. Elango Gopal🙏😀: *ஆபிஸில் உள்ள Copyright  License Copy windows os, softwares நம் சொந்த கம்புயூட்டரில் உபயோகிப்பதும் தவறே*

[9/16, 1:28 PM] Bro. Elango Gopal🙏😀: 12 *எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது. எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்.*
1 கொரிந்தியர் 6
Shared from Tamil Bible

[9/16, 1:29 PM] Pr Jeyanti Whatsapp: இன்றைக்கு தேவப் பிள்ளைகள் வேலை ஸ்தலங்களில் உண்மையுள்ளவர்களாக வளம் வந்தாலும் பிரபுக்களால் கூட அவர்கள் ஏற்றுக் கொள்ளப் படுவது இல்லை.
இப்படி கூறினாலும்,  பெறும் பாலும் அதி முக்கியமான வேலைகள் தேவப் பிள்ளைகளிடமே ஒப்படைக்கப்படுகின்றது. அதில் அந்த தலைவர்கள் திருப்தியடைவதையே பார்க்க முடிகிறது

[9/16, 2:42 PM] Benjamin Whatsapp: புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் *அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள்* என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.  நீங்கள் மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிருக்கும் *கர்த்தர்நிமித்தம் கீழ்ப்படியுங்கள்*.  மேலான அதிகாரமுள்ள ராஜாவுக்கானாலுஞ்சரி, தீமைசெய்கிறவர்களுக்கு ஆக்கினையும் நன்மைசெய்கிறவர்களுக்குப் புகழ்ச்சியும் உண்டாகும்படி அவனால் அனுப்பப்பட்ட அதிகாரிகளுக்கானாலுஞ்சரி, *கீழ்ப்படியுங்கள்*.  நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
1 பேதுரு 2:12‭-‬15 தமிழ்
http://bible.com/339/1pe.2.12-15.தமிழ்
👇🏿
*எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்*; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.  ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்; அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள்.
ரோமர் 13:1‭-‬2 தமிழ்
http://bible.com/339/rom.13.1-2.தமிழ்
🔴வேலை ஸ்தலத்தில் நம்மை விட மேலான அதிகாரமுள்ளவர்களுக்கு *கீழ்படிய* வேண்டும் 🔴

[9/16, 2:46 PM] Benjamin Whatsapp: ஆனால் யாராவது தேவனுக்கு பிரியமில்லாத காரியத்தை செய்ய சொன்னாலோ,தவறான காரியத்தை செய்ய கட்டாயம் பண்ணினாலோ அதை செய்ய வேண்டியதில்லை..

[9/16, 4:36 PM] Bro. Elango Gopal🙏😀: 12 *ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்,* இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்க தரிசனங்களுமாம்.
மத்தேயு 7 :12

Shared from Tamil Bible 3.5

[9/16, 6:40 PM] Bro. Elango Gopal🙏😀: 21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
மத்தேயு 7 :21
21 பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக,; பிறனுடைய வீட்டையும், அவனுடைய நிலத்தையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடை கழுதையையும், பின்னும் *பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக* என்றார்.
உபாகமம் 5
Shared from Tamil Bible

[9/16, 6:51 PM] Kumary-james Whatsapp: சொல்லப்படப்போகிற காரியங்களுக்குச் சாட்சியாக, மோசே பணிவிடைக்காரனாய், அவருடைய வீட்டில் *எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தான்*. எபிரேயர் 3 :5

[9/16, 6:52 PM] Kumary-james Whatsapp: என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் *எங்கும் உண்மையுள்ளவன்*. எண்ணாகமம் 12 :7

[9/16, 6:55 PM] Bro. Elango Gopal🙏😀: 23 *வெவ்வேறான நிறை கற்கள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்: கள்ளத் தராசு நல்லதல்ல.*
நீதிமொழிகள் 20

[9/16, 6:55 PM] Kumary-james Whatsapp: வேலை செய்கிறவர்களுக்குக் கொடுக்கும்படிக்கு, பணத்தை வரப்பற்றிக்கொண்ட மனுஷா கையிலே கணக்குக் கேளாதிருந்தார்கள், அவர்கள் *உண்மையாய் அதை நடப்பித்தார்கள்*.                 2 இராஜாக்கள் 12 :15

[9/16, 6:57 PM] Kumary-james Whatsapp: *வேலையாள்களுக்குப் கூலி கொடுக்குமாறு அப்பணத்தைப் பெற்றுக் கொண்டவர்களிடம் ஒரு கணக்கும் கேட்கவில்லை. அந்த அளவுக்கு அவர்கள் நாணயமாக நடந்துகொண்டார்கள்*.
2 அரசர்கள் 12 :15

[9/16, 7:26 PM] Kumary-james Whatsapp: சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் *அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன்* என்றான்.            லூக்கா 19 :8
[9/16, 8:42 PM] Bro. Elango Gopal🙏😀: வேலை ஸ்தலங்களிலும், நம் வீட்டிலும் அதிக நேரம் கழிக்கிறோம்
So நம் வீட்டிலும் வேலை ஸ்தலங்களிலும் நாம் உண்மையிலேயே யார் என்ற உண்மை பிறர் சொல்லும் சாட்சியின் மூலம் தெரிந்துகொள்ளலாம்

[9/16, 8:47 PM] Bro. Elango Gopal🙏😀: அலுவலக போனையோ, இன்டர்நெட்டையோ, நேரத்தையோ, அலுவலகத்திற்க்கு சொந்தமான எந்த பொருளையும் மேலிடத்தின் அனுமதியில்லாமல் நம் தேவைக்காக பயன்படுத்துவது ஒரு *வெளிப்படையான களவு*

11 *நீங்கள் களவுசெய்யாமலும், வஞ்சனைபண்ணாமலும், ஒருவருக்கொருவர் பொய் சொல்லாமலும் இருங்கள்.லேவியராகமம் 19*
Shared from Tamil Bible

[9/16, 8:49 PM] Bro. Elango Gopal🙏😀: 21 இப்படியிருக்க, *மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா?*👆👆 களவுசெய்யக்கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவுசெய்யலாமா?⁉⁉
ரோமர் 2
Shared from Tamil Bible

[9/16, 8:50 PM] Samson-david Whatsapp: சபையில் வேண்வஸ்திரம் தரித்த தூதனாக இருப்பது எளிது.
வீட்டிலும், வேலை ஸ்தலத்திலும் "சாட்சி " யாக இருப்பதே அவசியம். 🙏

[9/16, 8:51 PM] Bro. Elango Gopal🙏😀: .....  *மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்.*
மாற்கு 7 :21
22 *களவுகளும், பொருளாசைகளும்,துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும், புறப்பட்டுவரும்.*
மாற்கு 7 :22

[9/16, 8:51 PM] Manimozhi Whatsapp: மத்தேயு 10:36
[36]ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.

[9/16, 8:53 PM] Manimozhi Whatsapp: மத்தேயு 10:35,37-38
[35]எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.
[37]தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.
[38]தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல

[9/16, 8:54 PM] Manimozhi Whatsapp: இங்கு சாட்சி இருக்குமா

[9/16, 8:54 PM] Manimozhi Whatsapp: ஆகவே office and outside

[9/16, 8:55 PM] Manimozhi Whatsapp: மத்தேயு 10:38
[38]தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல

வீட்டில் யார் மதிப்பார்கள்

[9/16, 9:01 PM] Bro. Elango Gopal🙏😀: 11 *என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.*
மத்தேயு 5 :11

அவர்கள் சாட்சி கொடுக்காவிட்டாலும் நாம் கிறிஸ்துவின் சாட்சியாக வாழ்வோம்

[9/16, 9:03 PM] Bro. Elango Gopal🙏😀: 13 *என் சகோதரரே, உலகம் உங்களைப் பகைத்தால் ஆச்சரியப்படாதிருங்கள்.*📢📢👆👆
1 யோவான் 3 :13
14 நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம். சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைகொண்டிருக்கிறான்.
1 யோவான் 3 :14
15 தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான். மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்.
1 யோவான் 3 :15

Shared from Tamil Bible 3.5

[9/16, 9:07 PM] Samson-david Whatsapp: சவுகரியமான இடத்தில் சாட்சி என்பது எளிதையா 😃
சத்துருக்கள் மத்தியில் சாட்சியாக இருப்பதே சாதனை ஐயா 👍
அதற்குதான் ஆவியானவர் பெலன் அவசியம் ஐயா 🙏

[9/16, 9:29 PM] Tamilmani: உலக சட்டம் வேறு. நம்ம சட்டம் வேறு. இந்த கேள்விகளுக்கு எளிமையா பார்வையாளர்களான விசுவாசிகளுக்குச்சொன்னால் நல்லாயிருக்கும்.

[9/16, 10:01 PM] Samjebadurai Whatsapp: Exodus          20:9 (TBSI)  "ஆறுநாளும் நீ *வேலை*செய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக;"
Joshua          24:15 (TBSI)  "கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்; நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே *சேவிப்போம்* என்றான்."
 இங்கு இந்த இரு வசனங்களிலும்
வேலை,சேவிப்போம் என்று மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட எபிரேய வார்த்தை מלאכה  மெலாஃக். ஆறு நாட்கள் வேலை செய்தாலும் உண்மையாக இருக்கும் போது நாம் கர்த்தரை சேவிக்கிறோம். இதை தான் அப்போஸ்தலாகிய பவுல் "Ephesians       6:5-9 (TBSI)  "வேலைக்காரரே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கும் பயத்தோடும் நடுக்கத்தோடும் கபடற்ற மனதோடும் கீழ்ப்படிந்து;"
"மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்."
"அடிமையானவனானாலும், சுயாதீனமுள்ளவனானாலும், அவனவன் செய்கிற நன்மையின்படியே கர்த்தரிடத்தில் பலனை அடைவானென்று அறிந்து,"
"மனுஷருக்கென்று ஊழியஞ்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள்."
"எஜமான்களே, அப்படியே நீங்களும், வேலைக்காரருக்குச் செய்யவேண்டியவைகளைச் செய்து, அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறாரென்றும், அவரிடத்தில் பட்சபாதம் இல்லையென்றும் அறிந்து, கடுஞ்சொல்லை விட்டுவிடுங்கள்." என்கிறார். இயேசு கிறிஸ்துவும் Luke            16:10-12 (TBSI)  "கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்."
"அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யானபொருளை ஒப்புவிப்பார்கள்?"
"வேறொருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாயிராவிட்டால், உங்களுக்கு யாதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்?" என்கிறார். உலக வேலை செய்தாலும் கர்த்தருக்கென்றே நல்மனதோடு ஊழியம் செய்வோம். சபையில் நாம் எப்படி இருக்கிறோம் என்று உலகத்தார் பார்ப்பதில்லை. வேலை ஸ்தலங்களில் எப்படி இருக்கிறோம் என்பதை பார்த்து இயேசு கிறிஸ்துவை அறிகின்றனர். Matthew         5:14-16 (TBSI)  நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.
"விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்."
"இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது."
சில ஆலோசனைகள்
1.சரியான நேரத்திற்கு செல்வது
2. கொடுத்த வேலையை உண்மையாய் செய்தல்.
3. ஏமாற்றாமல் இருத்தல்
4. பணம் மற்றும் அலுவலக பொருட்களை சேவைகளை தவறாக பயன்படுத்தாமல் இருத்தல்
5. மற்றவர்கள் பற்றி புறங்கூறாமல் இருத்தல்
6. உயர் அதிகாரிகளை மதித்தல்
7. அலுவலகத்திற்கு சேவை தேடி வரும் வெளி நபர்களிடம் கனிவுடன் பேசுவது
8. சக ஊழியர்களிடம் கனிவாக இருத்தல்
9. சபை, ஊழிய காரணங்கள் கூறி வேலையில் அசதியாயிராமல் இருத்தல்
10. எல்லாவற்றிலும் இயேசு கிறிஸ்துவையே மகிமைபடுத்த வேண்டும்...

[9/16, 10:09 PM] Tamilmani: நன்றி பாஸ்டர் சுருக்கமான 10 ஆலோசனைகளுக்கு🙏🏾👍😊👆🏾

[9/16, 10:14 PM] Samjebadurai Whatsapp: வேலை என்பது தேவன் தந்த ஆசிர்வாதம்..

[9/17, 7:57 AM] Apostle Kiruba Whatsapp: லூக்கா 16:11

[11]அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யானபொருளை ஒப்புவிப்பார்கள்?

[9/17, 8:08 AM] Darvin-ebin Whatsapp: ஆமேன் அநீதியான உலகப்பொருளில் அதாவது நமக்கு உலகபிரகாரமாய் கொடுக்கப்படோட வேலையில் நாம் உண்மையாய் இருக்கும் போதுதான் ஆண்டவர் நமக்கு மேலான அவருடைய பரலோக வேலையை ஒப்படைப்பார்