[13/09 9:47 am] Elango: 🕎 *இன்றைய வேத தியானம் - 13/09/2017* 🕎
1⃣ *ஐந்தாவது கோத்திரமான இசக்கார் கோத்திரத்தை குறித்து வேதம் என்ன கூறுகிறது❓*
2⃣ இசக்கார் கோத்திரத்தைக் குறித்து சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் என்ன❓
3⃣ இசக்கார் கோத்திரத்தாரிடமிருந்து நாம் என்ன கற்கிறோம்❓
4⃣ *இசக்கார் இரண்டு பொதியின் நடுவே படுத்துக்கொண்டிருக்கிற பலத்த கழுதை. ஆதியாகமம் 49:14*
பொதுவாக பொதி சுமக்கத்தான் கழுதையை பயன் படுத்துவார்கள, ஆனால் இங்கே என்ன அர்த்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது❓
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Vedathiyanam offline / online application - https://goo.gl/JpGaev
Vedathiyanam in WordPress - https://goo.gl/WSHGAE
Vedathiyanam in blog - https://goo.gl/EiYkb1
Vedathiyanam in Facebook - http://fb.com/vedathiyanam
Vedathiyanam in Twitter - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
[13/09 10:14 am] Aa Jeyaseelan Bro VDM: *இசக்கார் - ஆதியாகமம் 49:14,15.*
1. இசக்கார் லேயாளின் ஐந்தாவது குமாரன். இவனது பிறப்பின் போது லேயாள், தேவன் என் கூலியை எனக்கு அளித்தார் என்றாள். இசக்கார் என்றால் ’வாடகை அல்லது கூலி’ எனப்பொருள்படும். (ஆதியாகமம் 30:17,18).
2. மோசேயின் ஆசீர்வாதத்தில் இசக்கார் ’உமது கூடாரத்தில்’ எனக்கூறப்படுகிறார் (உபாகமம் 33:18). இது செபுலோனுக்கு சொல்லப்பட்டதற்கு எதிர் மறையாய் காணப்படுகிறது, இதேவசனத்தில் வெளியே செல் அல்லது வியாபாரத்துக்குச் செல் என்று கூறப்படுகிறது.
3. பண்டைய உலகில் கழுதை என அழைக்கப்படுவது வாகனத்தை சுட்டிக்காட்டுகிறதாய் இருக்கிறது. கழுதை மேசியாவுடன் சம்பந்தப்பட்டதாயும் காணப்படுகிறது. (சகரியா 9:9).
4. இசக்காருக்கு கோத்திர பங்கீடு குறித்து யோசுவா 19:17-22 ல் கொடுக்கப்பட்டுள்ளது. யெஸ்ரயேல் பள்ளத்தாக்கில் வளப்பமுள்ள கிழக்குப் பகுதியானது ஒதுக்கப்பட்டது எனச் சுட்டிக்காட்டுகிறது. இந்த பள்ளத்தாக்கு - தாபோர் மற்றும் கில்போவா மலைகளுக்கு இடையிலான பள்ளத்தாக்காய் இருக்கிறது.
5. இவர்களில் ஒரு நபர் வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது அவரது பெயர் தோலா, இவன் இஸ்ரவேலை 23 ஆண்டுகள் நியாயம் விசாரித்தான். (நியாயாதிபதிகள் 10:1,2).
6. இசக்கார் யுத்தத்தில் வீர சாகசம் புரிபவர்களாய் இருந்தனர் (1 நாளாகமம் 7:1-5). அவர்கள் புத்தியுள்ளவர்களாய் இருந்தனர் (1 நாளாகமம் 12:32). இவர்கள் புத்தியுள்ளவர்களாய் இருந்தமையால் மற்றவர்களது பாரத்தை இவர்களால் சுமக்க முடிந்தது.
7. இசக்கார் கலாத்தியரில் உள்ள நபர்களுடன் ஒப்பிடப்படுகிறது. கலாத்தியர் 6:2, ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்றுமாக.
[13/09 11:57 am] Senthil Kumar VTT: ஆசீர்வதிக்க 6 கோத்திரங்கள் அதில் இசக்காரும்...
நீங்கள் யோர்தானைக் கடந்தபின்பு, ஜனங்கள் ஆசீர்வதிக்கப்படும்படி கெரிசீம் மலையில் சிமியோன், லேவி, யூதா, *இசக்கார்* , யோசேப்பு, பென்யமீன் என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும்.
உபாகமம் 27:12 மற்ற 6 கோத்திரங்கள் என்ன பாவம் செய்தார்கள்....?
[13/09 12:32 pm] Senthil Kumar VTT: கழுதை வாகனம் மட்டுமல்ல....
5 உன்னைப் பகைக்கிறவனுடைய கழுதை சுமையோடே விழுந்துகிடக்கக் கண்டாயானால், அதற்கு உதவிசெய்யாதிருக்கலாமா? அவசியமாய் அவனோடே கூட அதற்கு உதவிசெய்வாயாக.
யாத்திராகமம் 23:5
6 தெற்கேபோகிற மிருகஜீவன்களின் பாரம்;. துஷ்டசிங்கமும், கிழச்சிங்கமும், விரியனும், பறக்கிறகொள்ளிவாய்ச்சர்ப்பமும் வருகிறதும், நெருக்கமும் இடுக்கமும் அடைவிக்கிறதுமான தேசத்துக்கு, அவர்கள் கழுதை மறிகளுடைய முதுகின்மேல் தங்கள் ஆஸ்திகளையும், ஒட்டகங்களுடைய முதுகின்மேல் தங்கள் பொக்கிஷங்களையும், தங்களுக்கு உதவாத ஜனத்தண்டைக்கு ஏற்றிக்கொண்டுபோகிறார்கள்.
ஏசாயா 30:6
[13/09 1:28 pm] Aa Peter David Bro VDM: ஆதியாகமம் 49:14 இசக்கார் இரண்டு பொதியின் நடுவே படுத்துக்கொண்டிருக்கிற பலத்த கழுதை.

இந்த இரண்டுக்கும் தொடர்பு உண்டா
[13/09 2:24 pm] Prophet Abraham VTT: _கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!_
_👨🏻🚒 *இசக்கார்* (Issachar, எபிரெயம்: தற்கால Yissakhar திபேரியம்; Reward; recompense") என்பவர்._
_🌟 ஆதியாகமம் குறிப்பிடுவதன்படி, யாக்கோபு -- லேயாள் இணையருக்கு (லேயாவின் ஜந்தாவது மகனும், யாக்கோபின் ஒன்பதாவது மகனும்) ஆவார். இவர் இஸ்ரவேலிய இசக்கார் கோத்திரத்தின் தந்தையாவார். ஆயினும், சில விவிலிய ஆய்வாளர்கள் பின் சொல் நடையாக, பிற இஸ்ரவேலிய கோத்திரத்தின் கூட்டாக இக்கோத்திரத்தைப் பார்க்கின்றனர். தோரா இசக்கார் எனும் சொல்லுக்கு இரு வேறுப்பட்ட சொற்பிறப்பியல்களைத் தருகின்றது. விவிலிய ஆய்வாளர்கள் யாவே பாரம்பரியம், எலோகிம் பாரம்பரியம் மூலம் இவ்வேறுபாட்டை விளக்குகின்றனர். யாவே பாரம்பரியத்தின்படி, இஸ் சகர் என்பதிலிருந்து "வாடகை மனிதன்" என்ற அர்த்தத்துடன் இச்சொல் உருவானது. ஏனென்றால், லேயாள் யாக்கோபை மயக்க மருந்துச் (தூதாயீம்) செடிக்காக பாலியல் விருப்பம் கொள்ளச் செய்தாள். எலோகிம் பாரம்பரியத்தின்படி, "யெஸ் சகர்" என்பதிலிருந்து "பரிசு" என்ற அர்த்தத்துடன் இச்சொல் உருவானது. ஏனென்றால், தன்னுடைய வேலைக்காரியை (சில்பாள்) யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்ததால் கிடைத்த பரிசு என்று நினைத்தாள்.._
🌍⭐🌍🌟🌍💫🌍☀
[13/09 10:51 pm] Elango: 4⃣ *இசக்கார் இரண்டு பொதியின் நடுவே படுத்துக்கொண்டிருக்கிற பலத்த கழுதை. ஆதியாகமம் 49:14*
பொதுவாக பொதி சுமக்கத்தான் கழுதையை பயன் படுத்துவார்கள, ஆனால் மேலே இந்த வசனத்தில் 👆என்ன அர்த்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது❓
இரண்டு வகையான கழுதைகள்
1⃣. உலக கழுதை
*உலகத்தில் பல மனிதர்கள் உண்டு - வீட்டுக்கும், நாட்டிற்க்கும், பிற மனிதர்களுக்காகவும், தன்னுடைய சுய இலாபத்திற்க்காகவும் , உலக ஆசீர்வாதத்திற்க்காகவும் பொதி சுமக்கும் மனிதர்கள், இவர்களில் சிலர் தேவனை அறிந்திருந்தும் தேவனை அறியாத நிலையில் உலக வேலைகளிலும், உலக நாட்ட.களிலும் பொதி சுமப்பவர்கள்*
2⃣ இயேசுவையே எப்போழும் சுமக்கும் கழுதை
*இந்த கழுதையானது, உலகத்தில் இருந்தாலும் மண்ணானவைகளை தேடாமலும், மண்ணாவைகளை பொதி சுமக்காமலும், ஆண்டவரின் சுபாவத்தையை தன்னிலும் காணப்பட வேண்டி, ஆண்டவரின் அன்பிற்க்காக இவ்வுலக வாழ்வை துச்சயமாக எண்ணி ஆண்டவரை சுமக்கும் கழுதை*
யோவான் 12:15
[15]இயேசு ஒரு கழுதைக்குட்டியைக் கண்டு அதின்மேல் ஏறிப்போனார்.
நாம் இந்த கழுதையில் எந்த வகையில் இருக்கிறோம்.

Post a Comment
0 Comments