[8/5, 9:28 AM] Elango: 📚 *இன்றைய வேத தியானம் - 05/08/2017* 📚
1⃣ கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருவதைப்பற்றி அப். பவுல் சொல்லும்போது, கீழுள்ள வசனத்தில் அவர் சொல்ல வரும் கருத்து என்ன⁉
*எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண்பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக் கொள்கிறார்கள்.2.தீமோ.3:7*
2⃣ எப்போதும் கற்றாலும் சத்தியத்தை உணராமல் இருப்பவர்கள் பெண்பிள்ளைகள் மட்டும் தானா அல்லது ஆண்பிள்ளைகளும் அடங்குமா⁉
3⃣ சத்தியத்தை ஓயாமல் எப்போதும் கற்றும், சத்தியத்தை உணராதிருக்கிற நிலை ஏன் வருகிறது❓சாத்தான் நம் மனக்கண்களை குருடாக்குவதினாலா அல்லது வேறு காரணங்கள் ஏதாவது கடைசி நாட்களில் உணடா⁉
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*வேத தியானம் ( Offline / Online Application )* - https://goo.gl/JpGaev
*வேத தியானம் ( Web WordPress )* - https://goo.gl/WSHGAE
*வேத தியானம் ( Web blog )* - https://goo.gl/EiYkb1
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
[8/5, 10:40 AM] Levi Bensam Pastor VTT: மத்தேயு 13:13-17
[13] *அவர்கள்👁👁கண்டும் காணாதவர்களாயும், 👂👂கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன்.*
[14]ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள்.
[15]இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, *அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது;* காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே.
[16]உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள்.
[17]அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
[8/5, 10:48 AM] Levi Bensam Pastor VTT: ரோமர் 1:18-19,21,28-32
[18] *சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற*👇 👇 👇 👇 👇 *மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.*
[19]தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.
[21]அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; *உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது*.👇👇👇👇👇👇
[28] *தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், 👉 தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் 👉கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.*👇👇👇👇👇👇👇
[29]அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய்,
[30]புறங்கூறுகிறவர்களுமாய், அவதூறுபண்ணுகிறவர்களுமாய், தேவபகைஞருமாய், துராகிருதம் பண்ணுகிறவர்களுமாய், அகந்தையுள்ளவர்களுமாய், வீம்புக்காரருமாய், பொல்லாதவைகளை யோசித்துப் பிணைக்கிறவர்களுமாய், பெற்றாருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாய்,
[31]உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவ அன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள்.
[32]இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள்.
[8/5, 11:04 AM] Levi Bensam Pastor VTT: 2 தீமோத்தேயு 4:1-5
[1]நான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது:
[2]சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்தி சொல்லு.
[3]ஏனென்றால், *அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு,*👇 👇 👇 👇 👇 👇
[4] *சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.*👆👆👆👆👆👆👆👆👆👆👆
[5]நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கனுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.
[8/5, 11:06 AM] Elango: நேத்து ஒரு புது கிறிஸ்தவ அக்கா வீட்டில், இருவர் சென்று, தேவனை இயேசு சொல்லாதீங்க.. யெகோவா என்று சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு சில புத்தகங்களை கொடுத்து விட்டு போயிருக்கிறார்கள். இவர்களும் ஆரம்ப விசுவாசி என்பதால் ஒன்றும் சொல்லவில்லையாம்.😟😟😟
அந்த அக்காவிடம் பேசும்போது புரிந்தது அவர்கள் வீட்டுக்கு வந்து போனது ஜெகோவா விட்னஸ் காரர்கள் என்று.
[8/5, 11:13 AM] Levi Bensam Pastor VTT: *Super Pastor*👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 மீகா 2:11
[11] *மனம்போகிறபோக்கின்படி போய், அபத்தமானதை உரைக்கிற ஒருவன், திராட்சரசத்தையும் மதுபானத்தையுங்குறித்து நான் உனக்குப் பிரசங்கிப்பேனென்றால், அவனே இந்த ஜனத்திற்கு ஏற்ற👇👇👇👇 பிரசங்கியாயிருப்பான்.*
[8/5, 11:46 AM] Levi Bensam Pastor VTT: 2 கொரிந்தியர் 11:2-3
[2]நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்.
[3] *ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்.*
[8/5, 11:50 AM] Levi Bensam Pastor VTT: 2 கொரிந்தியர் 4:4
[4] *தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி*👇 👇 👇 👇 👇 👇 👇 *அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.*😭 😭 😭 😭 😭
[8/5, 11:56 AM] Joseph-Anthony VTT: உன்மை Pastor அன்மையில் எங்கள் சபை பிரிந்து போனதற்க்கு காரனம் ஒரு ஸ்த்திரிதான் வஞ்சனைதான் காரனம்
[8/5, 11:59 AM] Levi Bensam Pastor VTT: யோவான் 5:39-42
[39] *வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.*☝️ 👆 👆 👆 👆 👆 👆
[40], *அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை.*😭😭😭😭😭😭😭😭😭
[41]நான் மனுஷரால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.
[42]உங்களில் தேவ அன்பு இல்லையென்று உங்களை அறிந்திருக்கிறேன்.
[8/5, 12:17 PM] Ebi Kannan Pastor VTT: பெண்பிள்ளைகள் என்பது எழுத்தின்படியாக பெண்களையும் குறிக்கும்
மணவாளனுடைய வார்த்தைகளை மதிக்காத விசுவாச பெலவீனர்கள் அனைவரையும் குறிக்கும்.
[8/5, 12:19 PM] Ebi Kannan Pastor VTT: 1 தீமோத்தேயு 2:14
[14]மேலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்.
👆 ஸ்திரீகள் வஞ்சிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புண்டு
[8/5, 12:20 PM] Ebi Kannan Pastor VTT: εκ τουτων γαρ εισιν οι ενδυνοντες εις τας οικιας και αιχμαλωτευοντες τα γυναικαρια σεσωρευμενα αμαρτιαις αγομενα επιθυμιαις ποικιλαις
For of this sort are they which creep into houses, and lead captive silly women laden with sins, led away with divers lusts,
ΠΡΟΣ ΤΙΜΟΘΕΟΝ Β΄ 3:6
[8/5, 12:21 PM] Ebi Kannan Pastor VTT: லவ் ஜிகாத் இதற்கு 100% ஆதாரம்
[8/5, 12:28 PM] Elango: 👍ஓ இப்படி வேற அர்த்தம் உண்டா
[8/5, 12:28 PM] Jeyanti Pastor VTT: Appadi Exact
[8/5, 12:29 PM] Jeyanti Pastor VTT: அக்காலத்தில் இருந்திருக்கலாம்
[8/5, 12:30 PM] Jeyanti Pastor VTT: இப்பொழுதோ ஆவியானவரின் direction undu
[8/5, 12:30 PM] Ebi Kannan Pastor VTT: தீர்க்கதரிசனமாகவும் கூறியிருக்கலாம்
[8/5, 12:33 PM] Jeyanti Pastor VTT: தீர்க்கதரிசனமாக இருக்காது. எல்லா பெண்களும் அப்படியில்லை. பெண் தீர்க்கதரிசிகளும் இருக்கிறோம் பாஸ்டர்
[8/5, 12:35 PM] Jeyanti Pastor VTT: 2 தீமோத்தேயு 1:13 நீ கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தோடும் அன்போடும் என்னிடத்தில் கேட்டிருக்கிற ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தைக் கைக்கொண்டிரு.
14 உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக்கொள்.
[8/5, 12:42 PM] Levi Bensam Pastor VTT: *ஆத்துமா தாகம்🙏🙏🙏நான் ஆண்களுடைய தவறையும் சுட்டி காண்பித்தேன்*😆
[8/5, 12:46 PM] Elango: 👍👍சங்கீதம் 119:127,131
[127] *ஆதலால் நான் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாய் உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன்.*
[131]உம்முடைய கற்பனைகளை நான் வாஞ்சிக்கிறபடியால், *என் வாயை ஆவென்று திறந்து அவைகளுக்கு ஏங்குகிறேன்.*
[8/5, 12:46 PM] Jeyanti Pastor VTT: எரேமியா 9:20 ஆதலால் ஸ்திரீகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; உங்கள் செவி அவருடைய வாயின் வசனத்தை ஏற்றுக்கொள்ளட்டும்; இது ஸ்திரிகளுக்கு
[8/5, 12:55 PM] Levi Bensam Pastor VTT: O my God 🙆
[8/5, 12:57 PM] Jeyanti Pastor VTT: 1 தீமோத்தேயு 2:8 அன்றியும், புருஷர்கள் கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம்பண்ணவேண்டுமென்று விரும்புகிறேன்.
இது ஆண்களுக்கு, ஆனால், ஆண்கள் ஈசாக்கு போல் ஆண்கள் கட்டாயம் வேதம் தியானிக்க வேண்டும் ✍🏽✍🏽
[8/5, 12:58 PM] Levi Bensam Pastor VTT: பிலிப்பியர் 4:1-3
[1]ஆதலால், எனக்குப் பிரியமும் வாஞ்சையுமான சகோதரரே, எனக்குச் சந்தோஷமும் கிரீடமுமானவர்களே, பிரியமானவர்களே, இந்தப்படியே கர்த்தருக்குள் நிலைத்திருங்கள்.
[2]கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருக்க எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் புத்திசொல்லுகிறேன்.
[3]அன்றியும், என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி உன்னையும் வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடுங்கூடச் சுவிசேஷவிஷயத்தில் என்னோடேகூட மிகவும் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது.
[8/5, 1:06 PM] Jeyanti Pastor VTT: Amen 😰😰 ஆண்கள், பெண்களோங்க, யாக்கோபு 1:21 ஆகையால், நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள்.
[8/5, 1:10 PM] Jeyanti Pastor VTT: எபிரெயா; 1:9 கர்த்தர் தமது நீதியினிமித்தம் அவன்மேல் பிரியம் வைத்திருந்தார் அவர் வேதத்தை முக்கியப்படுத்தி அதை மகிமையுள்ளதாக்குவார்.
ஏசாயா 42:21. கர்த்தரே முக்கியப் படுத்தினாரே
[8/5, 2:19 PM] Elango: 📚 *இன்றைய வேத தியானம் - 05/08/2017* 📚

[8/5, 3:55 PM] Jeyanti Pastor VTT: திரு வசனம் வேரூன்ற இடம் கொடுக்காதிருப்பதே, காரணம். . வேதம் தங்களில் இருப்பதை மறப்பதே காரணம்.
உபாகமம் 30:12 நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்யும்பொருட்டு, எங்கள்நிமித்தம் அவர் வானத்துக்கு ஏறி, அதை எங்களுக்குக் கொண்டுவருகிறவன் யாரென்று நீ சொல்லத்தக்கதாக, அது வானத்திலுள்ளதும் அல்ல;
உபாகமம் 30:13 நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்யும்பொருட்டு, எங்கள்நிமித்தம் சமுத்திரத்தைக் கடந்து, அதைக் கொண்டுவருகிறவன் யார் என்று நீ சொல்லத்தக்கதாக, அது சமுத்திரத்திற்கு அப்புறத்திலுள்ளதும் அல்ல;
14 நீ அந்த வார்த்தையின்படியே செய்யும்பொருட்டு, அது உனக்கு மிகவும் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது.
[8/5, 5:01 PM] Elango: உள்ளத்தில் ஓநாயாகவும் வெளியில் ஆட்டுத்தோலையும் போர்த்துக்கொண்டு அநேகர், இன்றைக்கு அநேக பெண்பிள்ளைகளையும் வீடுகளில் போய், எவ்வளவுதான் அவர்களுக்கு சத்தியத்தை சொன்னாலும் அவர்கள் செவித்தினமாக இருப்பதால், தேவனும் அநேக தீமையான காரியங்களுக்கு ஒப்புக்கொடுத்தது போல் தோன்றுகிறது.
மத்தேயு 13ம் அதிகாரத்தில் படிக்கும் போது அவர்கள் இருதயங்கள் கொழுத்திருக்கிறது.👇👇
15]இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, *அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது;* காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே.
*கர்த்தருடைய வேத வசனங்களை எவ்வளவு தூரம் நாம் கேட்கிறோமோ அவ்வளவு தூரம், நாம் பயந்து கீழ்ப்படிந்து அதை செய்ய வேண்டும்*
ஓசியா 8:12
[12]என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்.
வேத வசனங்கள் யாருடையது, அது யாருடைய சுவாசம், எப்படி தேவன் அதை தந்தார் என்று சிந்திக்கிற மனுஷர்கள் இல்லாதபடியினால் தான், கொடிய ஒரு பாவ இருளுக்குள்ளாக மனுஷன் மாண்டு கொண்டே இருக்கிறான்.
- Pastor Levi
[8/5, 5:26 PM] Elango: லூக்கா 10:24
[24] *அநேக தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்கள்* என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ஏன் அவர்களை தேவன் ஆரோக்கியமாக ஆக்க முடியவில்லை. சொந்த ஊருக்கு போகும்போது கூட ஆண்டவரால் சில அற்புதங்கள் செய்ய முடியவில்லை. ஏனென்றால் சொந்த ஊராய் அவரை ஏற்றுக்கொள்ள மனதில்லை, அவரை ஒரு தச்சனுடைய குமாரன் என்று தான் சிந்தித்து கொண்டிருந்தார்கள்.
மத்தேயு 13:55-58
[55]இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா?
[56]இவன் சகோதரிகளெல்லாரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது? என்று சொல்லி,
[57]அவரைக்குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார்.ஊ
[58] *அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம் அவர் அங்கே அநேக அற்புதங்களைச் செய்யவில்லை.*
இருளடைந்த இருதயம் பாவத்திற்க்கு நேராக நடத்துவதாக இருக்கிறது...👇👇👇
ரோமர் 1:21
[21] *அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.*⚫⚫⚫⚫⚫⚫
மத்தேயு 13:15
[15]இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், *நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது;* காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே.
ஆகையால் ஆண்டவர் சொல்லுகிறார் -உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள்.
நீங்கள் நிறைய பேரிடம் கேளுங்கள், போன வாரம் என்ன பீரசங்கம் நடந்து என்று தெரியாது ஏனென்றால் பிரசங்கத்தின் மகிமையை அவர்கள் அறியவில்லை.
நாம் 30, 60, 100 மாக கொடுக்கக்கூடிய வேத வசனத்தை, நாம் உணராதிருக்கும் போது பிசாசு பிடுங்கிக் கொண்டு போகிறது.
எபிரெயருக்கு எழுதின நிருபம் 4:2
[2]ஏனெனில், சுவிசேஷம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் அறிவிக்கப்பட்டது; *கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால், அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பிரயோஜனப்படவில்லை.*
ஒரு விதையில் ஜீவன் இருக்கிறது, விதையில் பிரச்சனையில்லை, மண்ணில் தான் பிரச்சனை. ஒரு நிலம் வழியோரம், மற்றொன்று கற்ப்பாறை, மற்றொன்று முட்களுள்ள இடம், லௌகிக கவலை, பாவ இச்சையில் சிக்கியிருக்கிறது, பிரசங்கம் கேட்டும் பலன் கொடுக்க முடியாமல் போகிறார்கள்.
அப்போஸ்தலர் 17:11
[11] *அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்.*
பெரோயா பட்டணத்தார் வேத வசனத்தை கருத்தாய் ஆராய்ந்து பார்த்தார்களாம்.
1 பேதுரு 1:12
[12]தங்கள்நிமித்தமல்ல, நமதுநிமித்தமே இவைகளைத் தெரிவித்தார்களென்று அவர்களுக்கு வெளியாக்கப்பட்டது; பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினாலே உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர்களைக்கொண்டு இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது; *இவைகளை உற்றுப்பார்க்க தேவதூதரும் ஆசையாயிருக்கிறார்கள்.*
ஆண்டவருடைய வேதத்தை தியானிக்க மனுஷன் பாக்கியவான்.
சங்கீதம் 1:2-3
[2]கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
[3]அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, *தன் காலத்தில் தன் கனியைத் தந்து,* இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.
*வேத வசனத்தை தியானிக்காததால், ஆராயப்படியினால் தான் அவர்களுடைய வாழ்க்கையிலும் பிசாசு புகுந்து அந்த குடும்பத்தை சீரழிக்கிறான்., வேத வசனத்தை ஆராயந்து பார்க்க வேண்டும்*
எல்லோரும் சொல்வதை அப்படியே நம்பாமல், அதை ஆராய்ந்து பார்த்து, எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ள வேண்டும்
- Pastor Levi
[8/5, 6:32 PM] Darvin Sekar Brother VTT: 📚 *இன்றைய வேத தியானம் - 05/08/2017* 📚

[8/5, 6:50 PM] Darvin Sekar Brother VTT: படித்தாலும் அப்படித்தான் இருக்கிறார்கள்
[8/5, 6:52 PM] Jeyanti Pastor VTT: சத்தியத்தைக் கைக்கொண்டால்?
[8/5, 7:38 PM] Elango: எல்லா பெண்களும் இல்லை👍👍🙏🏻
[8/5, 8:08 PM] Elango: இந்த வசனம் எனக்கு தெரிந்த ஒரு அருமையான சகோதரியின் வாழ்க்கையிலும் நிறைவேறி இருக்கிறது.
நான் ஓசூரில் AG சபையில் உடன் ஊழியராக பணியாற்றிய போது.. அந்த சகோதரி, Sunday school லில் உள்ள பிள்ளை, நிறைய காரியங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறது, ஆனாலும் முஸ்லீம் காரர்கள் அவர்களின் மதத்தை பற்றி கற்றுக்கொடுத்து, தேவையில்லாத காரியங்களை சொல்லி தங்கள் வசப்படுத்தி, அதிலே ஒரு வாலிபன் அந்த பெண்ணை திருமணம் செய்து, அதாவது வீட்டுக்கு தெரியாமல் இழுத்துக்கொண்டு போய், சில மாதங்கள் வைத்திருந்து பின்பு அவள் உணர்ந்து அவர்கள் சொல்தெல்லாம் தவறு என்று உணர்ந்து, வருத்தப்பட்டு கஷ்டப்பட்டு, திரும்பி வந்துவிட்டாள்.
இப்போது சரியான விசுவாசத்தில் இருக்கிறாள், ஆனால் அவள் போனதற்க்கு காரணம் என்னவென்றால் இந்த வசனம் தான் காரணம் என்று நம்புகிறேன்.
*இப்படி நிறைய சகோதரிகள் உண்டு. நிறைய சகோதரிகள் ஊழியர்களிடம் வந்து அழுது புலம்பும் காரியமும் உண்டு. அதாவது பட்ட பிறகு உணர்வது, படும் வரைக்கும் அவர்களுக்கு உணர்வு இருக்காது. சிலர் பட்டு உணர்ந்த பிறகும் வெளியே வரமுடியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.*
சிலர் அவைகளில் விழுந்தே போனவர்கள் உண்டு, அதாவது அவர்கள் சொல்வது உண்மை என்று நம்பி, அவைகளை கைக்கொள்வது.
இந்துக்களும் சரி, முஸ்லீம்களும் சரி, துர்உபதேசிகளும் இப்படி செய்து இழுத்துக்கொள்கிறார்கள். சகோதரிகள் மிகவும் எளிதாக ஈர்க்கப்பட்டு போய் விடுகிறார்கள். இவையெல்லாம் தான் பவுல் கூறுகிறார்.
- Pastor Ebi
[8/5, 8:18 PM] Elango: இந்த வசனத்தில் பெண்பிள்ளைகள் என்றால், பிள்ளைகள் கிடையாது அதாவது ஸ்தீரிகள், திருமணம் ஆனவர்கள், குழந்தையுள்ளவர்கள், வீட்டிலே இருப்பவர்கள்.
இந்த வசனங்களை நன்றாக கவனித்தால், முழுக்க முழுக்க பெண்களை உபயோகப்படுத்தக் கூடிய சூழ்நிலையில் பவுல் இருந்திருக்கிறார் ஆகையால் பெண்களை பற்றி சொல்லியிருக்கிறார் இங்கே.
*கொரிந்தியர் மற்றும் மற்ற நிருபங்களை பார்த்தோமானால் ஆண்களையும் சொல்லியிருப்பார் பவுல். அந்த இடங்களில் பெண்களை உபயோகப்படுத்தியிருக்க மாட்டார், அப்படியென்றால் அந்ந இடத்திலும் இது போன்ற கேள்விகள் நாம் எழுப்ப முடியும் - ஏன் இந்த இடத்தில் ஆண்களை மட்டும் சொல்லியிருக்கு, பெண்களை ஏன் சொல்ல வில்லை என்று.., ஆனால் அந்த வசனத்தின் விளக்கத்தை மட்டும் எடுத்து பார்த்தோமானால்..அவர் சொல்கிறதை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பக்குவத்திற்க்கு நாம் வருவோம்.*
- pastor Rooban
[8/5, 8:24 PM] Darvin Sekar Brother VTT: துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்,
2 தீமோத்தேயு 3 :4 தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.
2 தீமோத்தேயு 3 :5
[8/5, 8:47 PM] Ebi Kannan Pastor VTT: 2 தீமோத்தேயு 3:5-6
[5]தேவபக்தியின் வேஷத்தைத்தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.
[6]பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு,
[8/5, 8:50 PM] Ebi Kannan Pastor VTT: 2 தீமோத்தேயு 3:8-9
[8]யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றதுபோல இவர்களும் சத்தியத்துக்கு எதிர்த்து நிற்கிறார்கள்; இவர்கள் துர்ப்புத்தியுள்ள மனுஷர்கள், விசுவாசவிஷயத்தில் பரீட்சைக்கு நில்லாதவர்கள்.
[9]ஆனாலும், இவர்கள் அதிகமாய்ப் பலப்படுவதில்லை; அவ்விருவருடைய மதிகேடு எல்லாருக்கும் வெளிப்பட்டதுபோல, இவர்களுடைய மதிகேடும் வெளிப்படும்.
[8/5, 9:00 PM] Elango: 2 தீமோத்தேயு 3:7
[7] *எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண்பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள்.*
இந்த வசனத்தில் பவுல் பெண்பிள்ளைகளை பற்றி எழுதக்கூடிய சூழ்நிலை இருந்திருக்கிறது. இந்த இடத்தில் பெண் பிள்ளைகள் என்று உபயோகப்படுத்தப்பட்ட கிரேக்க வார்த்தை, பெண் என்றால் கிரேக்கத்தில் - Gune என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த Gune என்ற வார்த்தை திருமணம் ஆன பெண்களுக்கும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
மத்தேயு 11:11
[11] *ஸ்திரீகளிடத்திலே* பிறந்தவர்களில் யோவானஸ்நானனைப்பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன்.
மத்தேயு 14:21
[21] *ஸ்திரீகளும்* பிள்ளைகளும் தவிர, சாப்பிட்ட புருஷர்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள்.
மேலுள்ள வசனங்களில் அதே Gune வார்த்தையை உபயோகித்திருக்கிறார்கள்.
குணேகரியோன் என்ற வார்த்தை உபயோகப்படுதேதப்பட்டுள்ளது, இதனுடைய அர்த்தம் Little woman, silly woman..
பவுல் இருந்த அந்த காலக்கட்டத்தில் பெண்கள் எல்லா காரியங்களிலும் ஈடுபட முடியாது. Lower society யில் அவர்கள் இருந்தார்கள்.அதனால் அவர்களுக்கு படிப்பறிவு கிடையாது, அதிகமாக அவர்களின் கணவன்மார்களின் அளவுக்கு அவர்கள் படித்திருக்க மாட்டார்கள். சின்ன வயசிலே அவர்களை கல்யாணம் பண்ணி கொடுத்து விடுவார்கள், அவர்களுக்கு புரிந்துக்கொள்ளக்கூடிய திறன் குறைவாக இருக்கும்.
தீமோத்தேயுவுக்கு எழுதும்போது அந்த சபையில் நடக்கக்கூடிய அவர்களின் நிலையை, இந்த இடத்தில் விளக்கியிருக்கிறார்.
- Pastor Rooban
[8/5, 9:29 PM] Justin VTT: 👍🏻மத்.14;21ல் ஸ்திரீகளையும், பிள்ளைகளையும் வேதம் கணக்கில் எடுத்து கொள்ளவில்லை, ஸ்திரீகள் என சொல்லும்போது தேவ காரியங்கள் எல்லாவற்றிலும் பலவீனமாக அல்லது அசட்டையாக செய்யும் ஆண்களையும் குறிக்கும். பிள்ளைகள் என சொல்லும் போது திடமான ஆகாரத்தை புசிக்காமல் இன்னும் பாலை மட்டுமே உண்ணக்கூடிய எல்லோரையும் குறிப்பதாகும் என்பது என்னுடைய நிதானிப்பு. ஒரு இடத்தில் பவுல் "புருஷராயிருங்கள்" என ஏன் சொல்கிறார் என்பதையும் ஆராய்வது இதற்கு அவசியம்.
[8/5, 10:03 PM] Justin VTT: 1தீமோ.5;6 சுகபோகமாய் வாழ்கிறவள் உயிரோடே செத்தவள். , தோற்றத்தில் ஆண்களாக இருப்பவர்களும் சுகபோகமாய் இருக்கிறார்களே... அப்படியானால் சுகபோகமாய் வாழ்கிறவர்கள் அவர்கள் ஆண்களாக இருந்தாலும் அவர்களும் உயிரோடே செத்தவ(ர்க)ள்தான் என்றும் அர்த்தம் கொள்ளலாமா ? வெளி.3;1 நீ உயிருள்ளவனென்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்.

Post a Comment
0 Comments