[6/27, 8:49 AM] Elango: 🔴 *இன்றைய வேத தியான கேள்வி - 27/06/2017*🔴
1⃣ *தேவனாகிய கர்த்தரைப் பரிட்சை பாராதிருப்பீர்களாக என்பதன் அர்த்தம் என்ன❓*
2⃣இஸ்ரவேலர் தேவனை எப்படியெல்லாம் பரிட்சை செய்தார்கள்❓
3⃣ நம் வாழ்க்கையில் தேவனை எப்படியெல்லாம் பரிட்சை பாராமலிருக்க வேண்டும்❓
*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam
*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com
[6/27, 9:16 AM] Elango: தேவனை பரிட்சை பாராமலிருப்பாயா என்பது தேவனை விசுவாசியாமல் இருப்பதையே அப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்
வேறு விளக்கம் இருந்தால் தெரிவியுங்களேன்
[6/27, 9:38 AM] Elango: *சகரியா தேவனை பரிட்சை பார்த்தாரா? அவிசுவாசமாக இருந்தாரா? ஏன் அவர் ஊமையாக்கப்பட்டார்*👇👇👇
லூக்கா 1:5-16,18-22
[5]யூதேயாதேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் சகரியா என்னும் பேர்கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி ஆரோனுடைய குமாரத்திகளில் ஒருத்தி, அவள் பேர் எலிசபெத்து.
[6]அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்.
[7]எலிசபெத்து மலடியாயிருந்தபடியினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் வயது சென்றவர்களாயும் இருந்தார்கள்.
[8]அப்படியிருக்க, அவன் தன் ஆசாரியவகுப்பின் முறைப்படி தேவசந்நிதியிலே ஆசாரிய ஊழியம் செய்துவருகிற காலத்தில்,
[9]ஆசாரிய ஊழிய முறைமையின்படி அவன் தேவாலயத்துக்குள் பிரவேசித்துத் தூபங்காட்டுகிறதற்குச் சீட்டைப் பெற்றான்.
[10]தூபங்காட்டுகிற வேளையிலே ஜனங்களெல்லாரும் கூட்டமாய் வெளியே ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
[11]அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்குத் தரிசனமானான்.
[12]சகரியா அவனைக்கண்டு கலங்கி, பயமடைந்தான்.
[13]தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக.
[14]உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள்.
[15]அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்.
[16]அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான்.
[18]அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எதினால் அறிவேன்; நான் கிழவனாயிருக்கிறேன், என் மனைவியும் வயதுசென்றவளாயிருக்கிறாளே என்றான்;
[19]தேவதூதன் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவசந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்.
[20] *இதோ, தகுந்தகாலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசியாதபடியினால் இவைகள் சம்பவிக்கும் நாள்மட்டும் நீ பேசக்கூடாமல் ஊமையாயிருப்பாய் என்றான்.*😷😷😷😷🤐🤐🤐🤐🤐🤐🤐
[21]ஜனங்கள் சகரியாவுக்குக் காத்திருந்து, அவன் தேவாலயத்தில் தாமதித்ததினால் ஆச்சரியப்பட்டார்கள்.
[22]அவன் வெளியே வந்தபோது அவர்களிடத்தில் பேசக்கூடாமலிருந்தான்; அதினாலே தேவாலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டானென்று அறிந்தார்கள். அவனும் அவர்களுக்குச் சைகைகாட்டி ஊமையாயிருந்தான்.
[6/27, 9:40 AM] Levi Bensam Pastor VT: உபாகமம் 32:50-52
[50]நீங்கள் சீன் வனாந்தரத்திலுள்ள காதேசிலே மேரிபாவின் தண்ணீர் சமீபத்தில் *இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே என்னைப்👇👇👇👇👇👇 பரிசுத்தம்பண்ணாமல்,👇👇👇👇👇👇👇 அவர்கள் நடுவே என் கட்டளைகளை மீறினதினாலே,*
[51] *உன் சகோதரனாகிய ஆரோன் ஓர் என்னும் மலையிலே 👉மரித்து, தன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்பட்டதுபோல நீயும் ஏறப்போகிற மலையிலே மரித்து, உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய்.*
[52]நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கப்போகிற எதிரேயிருக்கிற தேசத்தை நீ பார்ப்பாய்; 👉 *ஆனாலும் அதற்குள் நீ பிரவேசிப்பதில்லை என்றார்.*
[6/27, 9:44 AM] Levi Bensam Pastor VT: யாத்திராகமம் 17:6-7
[6]அங்கே ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன்; *நீ அந்தக் கன்மலையை அடி;*👆👆👆👆👆👆👆 அப்பொழுது ஜனங்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும் என்றார்; அப்படியே மோசே இஸ்ரவேல் மூப்பரின் கண்களுக்கு முன்பாகச் செய்தான்.
[7]இஸ்ரவேல் புத்திரர் வாதாடினதினிமித்தமும், *கர்த்தர் எங்கள் நடுவில் இருக்கிறாரா இல்லையா என்று அவர்கள் கர்த்தரைப் பரீட்சை பார்த்ததினிமித்தமும்,* அவன் அந்த ஸ்தலத்திற்கு மாசா என்றும் மேரிபா என்றும் பேரிட்டான்.
[6/27, 9:47 AM] Levi Bensam Pastor VT: எண்ணாகமம் 20:8-13
[8]நீ கோலை எடுத்துக்கொண்டு, நீயும் உன் சகோதரனாகிய ஆரோனும் சபையாரைக் கூடிவரச்செய்து, *அவர்கள் கண்களுக்குமுன்னே கன்மலையைப் பார்த்துப் 🗣🗣🗣🗣🗣🗣🗣பேசுங்கள்;* *அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்; இப்படி நீ அவர்களுக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, சபையாருக்கும் அவர்கள் மிருகங்களுக்கும் குடிக்கக் கொடுப்பாய் என்றார்.*👇👇👇👇👇👇👇👇
[9]அப்பொழுது மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே கர்த்தருடைய சந்நிதியிலிருந்த கோலை எடுத்தான்.
[10]மோசேயும் ஆரோனும் சபையாரைக் கன்மலைக்கு முன்பாகக் கூடிவரச்செய்தார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: கலகக்காரரே, கேளுங்கள், உங்களுக்கு இந்தக் கன்மலையிலிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படப்பண்ணுவோமோ என்று சொல்லி,
[11] *தன் கையை ஓங்கி, கன்மலையைத் தன் கோலினால் 👉👉👉👉👉👉இரண்டுதரம்👉👉👉👉👉👉 அடித்தான்;*😭😭😭😭😭😭😭😭 உடனே தண்ணீர் ஏராளமாய்ப் புறப்பட்டது, சபையார் குடித்தார்கள்; அவர்கள் மிருகங்களும் குடித்தது.
[12]பின்பு கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: *இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்பண்ணும்படி, நீங்கள் என்னை விசுவாசியாமற்போனபடியினால்,*👇 👇 👇 👇 👇 👇 *இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்துக்குள் நீங்கள் அவர்களைக் கொண்டுபோவதில்லை என்றார்.*
[13]இங்கே இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரோடே வாக்குவாதம்பண்ணினதினாலும், அவர்களுக்குள்ளே அவருடைய பரிசுத்தம் விளங்கினதினாலும் இது மேரிபாவின் தண்ணீர் என்னப்பட்டது.
[6/27, 9:50 AM] Levi Bensam Pastor VT: சங்கீதம் 106:32-33
[32]மேரிபாவின் தண்ணீர்களிடத்திலும் அவருக்குக் கடுங்கோபம் மூட்டினார்கள்; *அவர்கள் நிமித்தம் மோசேக்கும் பொல்லாப்பு வந்தது.*
[33]அவர்கள் அவன் ஆவியை விசனப்படுத்தினதினாலே, தன் உதடுகளினால் பதறிப்பேசினான்.
[6/27, 9:59 AM] Levi Bensam Pastor VT: பரீட்சை யாருக்கு 👆👆❓
[6/27, 10:00 AM] Levi Bensam Pastor VT: சங்கீதம் 100:3
[3]கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; *நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்*; நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்.👇👇👇👇👇👇👇👇👇👇
[6/27, 10:30 AM] Levi Bensam Pastor VT: அப்போஸ்தலர் 17:24-28
[24] *உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை*👇 👇 👇 👇 👇 👇 👇 👇 .
[25] *எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல,👇👇👇👇👇👇👇 மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை.*👍👍👍👍👍👍👍👍👍
[26]மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்.
[27]கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே.
[28]ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள்.
[6/27, 10:42 AM] Elango: பாஸ்டர், தேவனை பரீட்சை செய்ய நம்மை தூண்டுவது பிசாசா அல்லது மனித சுபாவம் காரணம்.
[6/27, 10:42 AM] Elango: காரணமா*
[6/27, 10:44 AM] Elango: ஏசாயா 7:6-13
[6]நீ பயப்படாமல் அமர்ந்திருக்கப்பார்; இந்த இரண்டு புகைகிற கொள்ளிக்கட்டைகளாகிய சீரியரோடே வந்த ரேத்சீனும், ரெமலியாவின் மகனும்கொண்ட உக்கிரக்கோபத்தினிமித்தம் உன் இருதயம் துவளவேண்டாம்.
[7]கர்த்தராகிய ஆண்டவர்: அந்த ஆலோசனை நிலைநிற்பதில்லை, அதின்படி சம்பவிப்பதுமில்லை.
[8]சீரியாவின் தலை தமஸ்கு, தமஸ்குவின் தலை ரேத்சீன்; இன்னும் அறுபத்தைந்து வருஷங்களிலே எப்பிராயீம் ஒரு ஜனமாயிராதபடிக்கு நொறுங்குண்டுபோகும்.
[9]எப்பிராயீமின் தலை சமாரியா, சமாரியாவின் தலை ரெமலியாவின் மகன்; நீங்கள் விசுவாசியாவிட்டால் நிலைபெறமாட்டீர்கள் என்று சொல் என்றார்.
[10]பின்னும் கர்த்தர் ஆகாசை நோக்கி:
[11]நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள்; அதை ஆழத்திலிருந்தாகிலும், உன்னதத்திலிருந்தாகிலும் உண்டாகக் கேட்டுக்கொள் என்று சொன்னார்.
[12]ஆகாசோ: *நான் கேட்கமாட்டேன், நான் கர்த்தரைப் பரீட்சை செய்யமாட்டேன்* 👆👆👆👆👆❓❓❓❓என்றான்.
[13]அப்பொழுது ஏசாயா: தாவீதின் வம்சத்தாரே, கேளுங்கள்; *நீங்கள் மனுஷரை விசனப்படுத்துகிறது போதாதேன்று என் தேவனையும் விசனப்படுத்தப் பார்க்கிறீர்களோ?*
[6/27, 10:57 AM] Levi Bensam Pastor VT: இரண்டும்✅
[6/27, 11:09 AM] Antony Ayya VT: நீங்கள் சொல்வது உண்மை நானும் எனது வீட்டார்ருக்கு சொல்கிறேன் கேட்பார்ரில்லை சொன்னது போல் 3ம் 4ம் தலை முறைதான் கண்ணால் பார்க்கிறேன் Pastor
[6/27, 11:11 AM] Elango: விசுவாசிக்காதவர்கள் விசுவாசிக்கும் வரை, நாம் சொல்லிக்கொண்டேயிருப்போம்.
சங்கீதம் 27:13
[13] *நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன்.*
[6/27, 12:39 PM] Elango: எண்ணாகமம் 14:22-24
[22] *என் மகிமையையும், நான் எகிப்திலும் வனாந்தரத்திலும் செய்த என் அடையாளங்களையும் கண்டிருந்தும், என் சத்தத்துக்குச் செவிகொடாமல், இதனோடே பத்துமுறை என்னைப் பரீட்சைபார்த்த மனிதரில் ஒருவரும்,👇👇👇👇*
[23]அவர்கள் பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காணமாட்டார்கள்; எனக்குக் கோபம் உண்டாக்கினவர்களில் ஒருவரும் அதைக் காணமாட்டார்கள்.
[24] *என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாயிருக்கிறபடியினாலும், உத்தமமாய் என்னைப் பின்பற்றி வந்தபடியினாலும், அவன் போய் வந்த தேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன்;*👂👂👂🎊🎊🎊🎉🎉🎉 அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.
[6/27, 12:45 PM] Stanley Ayya VT: ஆமென்.
நம் கடமை சொல்வது.
மீண்டும் மீண்டும் சொல்வதையே சொன்னால் சொல்லிற்க்கு மதிப்பிருக்காது.
எற்ற நேரத்தில் சொல்ல வேண்டும்.
சுவிசேசம் மற்ற உலக காரியங்களை போல கனமானதே.
அதையும் திட்டமிட்டும் சுழ்நிலையறிந்தும் ஒரு போராட்ட பணியாகவே மதிப்பு கொடுத்து செய்தலும் அவசியம்.
சொன்ன உடன் புரிந்து ஏற்று கொள்ள அது எளிய காரியமே அல்ல அது முழுக்க விசுவாசமே.
மேலும் அந்த விசுவாசத்திற்க்கு ஒத்த பல நம்பிக்கைகளும் அவர்களுக்குள் உண்டு.
நாமோ அதை தவறென்றும் பொய் என்றும் மறைமுகமாகவும் சொல்ல வேண்டி இருப்பதால் அது முதலில் அவர்கள் நமக்கு எதிர் சிந்தனை கொள்ளவே செய்யும் என்ற ஆழமான புரிதலும் நமக்கு வேண்டும்.
சுவிசேசம் சொல்கிறேன் என்ற பெயரில் இடையுறு செய்தல் அனேக இடங்களில் நடப்பதால் எரிச்சலை கொடுத்து எதிர் வினைகளையே பலனாக திருப்பி பெறுவதால் தவறும் வாய்பை நாம் பெறவேண்டியுள்ளது.
சுழ் நிலை புரிந்து செயல்படவே ஞானம் தேவனால் நமக்கு கொடுக்கபட்டுள்ளது.
சிலர் சுவிசேசம் சொல்ல அனேகர் அதற்க்காக உண்மையான அத்தும அன்போடு ஜெபித்தலே சிறந்த வழி.
சொல்வதே நாம் அனால் கேட்பவர் புரிந்து கொள்ள தேவனே அவர்களை உணர்வுட்டுவார்.
தேவனும் ஜெபமூமே வழி
[6/27, 12:48 PM] Elango: 👏🙏👍
பிசாசானவர் நம் இருதயத்தில் அவிசுவாசத்தையும் , தேவனுடைய வார்த்தையை திருடுவதையும் தொடர்ந்து ஓய்வில்லாமல் செய்துக்கிண்டிருக்கும் போது... நாமும் நம்முடைய வேலையை நிறுத்தக்கூடாது
[6/27, 1:06 PM] Elango: ஆதியாகமம் 22:1-2
[1] *இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான்.*
[2]அப்பொழுது அவர்: உன் புத்திரனும், உன் ஏகசுதனும், உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.
*கர்த்தரை நாம் சோதிக்கக்கூடாது, அவரை முற்றிலுமாக விசுவாசிக்க வேண்டும்.*✅✅🙏
[6/27, 1:10 PM] Elango: எண்ணாகமம் 11:18-23
[18]நீ ஜனங்களை நோக்கி: நாளைக்காக உங்களைப் பரிசுத்தம்பண்ணுங்கள்; நீங்கள் இறைச்சி சாப்பிடுவீர்கள்; *எங்களுக்கு இறைச்சி சாப்பிடக் கொடுப்பவர் யார் என்றும், எகிப்திலே எங்களுக்குச் சௌக்கியமாயிருந்தது என்றும், கர்த்தருடைய செவிகள் கேட்க அழுதீர்களே;*😟😟😟😮😮😧😧😳😳😰😨😭😭😭😭ஆகையால், நீங்கள் சாப்பிடும்படி கர்த்தர் உங்களுக்கு இறைச்சி கொடுப்பார்.
[19]நீங்கள் ஒருநாள், இரண்டுநாள், ஐந்துநாள், பத்துநாள், இருபதுநாள் மாத்திரமல்ல,
[20]ஒரு மாதம்வரைக்கும் புசிப்பீர்கள்; அது உங்கள் மூக்காலே புறப்பட்டு, உங்களுக்குத் தெவிட்டிப்போகுமட்டும் புசிப்பீர்கள்; உங்களுக்குள்ளே இருக்கிற கர்த்தரை அசட்டைபண்ணி, நாங்கள் ஏன் எகிப்திலிருந்து புறப்பட்டோம் என்று அவருக்கு முன்பாக அழுதீர்களே என்று சொல் என்றார்.
[21]அதற்கு மோசே: என்னோடிருக்கிற காலாட்கள் ஆறுலட்சம்பேர்; ஒரு மாதம் முழுவதும் புசிக்கும்படி அவர்களுக்கு இறைச்சி கொடுப்பேன் என்று சொன்னீரே.
[22]ஆடுமாடுகளை அவர்களுக்காக அடித்தாலும் அவர்களுக்குப் போதுமா? சமுத்திரத்து மச்சங்களையெல்லாம் அவர்களுக்காகச் சேர்த்தாலும் அவர்களுக்குப் போதுமா என்றான்.
[23]அதற்குக் கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ நடவாதோ என்று. நீ இப்பொழுது காண்பாய் என்றார்.💪💪💪💪💪💪✊✊✊✊🙏🙏🙏
*அவிசுவாசமே தேவனுடைய பலத்தையும், வார்த்தையையும் அசட்டை செய்யும்*
[6/27, 1:15 PM] Elango: சங்கீதம் 106:24-27
[24] *அவருடைய வார்த்தையை விசுவாசியாமல், இச்சிக்கப்படத்தக்க தேசத்தை அசட்டைபண்ணினார்கள்.*😏😏😏😏😏😏😏😏
[25]கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடாமல், தங்கள் கூடாரங்களில் முறுமுறுத்தார்கள்.😬😬😬🙀🙀🙀😸😸😸
[26]அப்பொழுது அவர்கள் வனாந்தரத்திலே மடியவும், அவர்கள் சந்ததி ஜாதிகளுக்குள்ளே அழியவும்,
[27] *அவர்கள் பற்பல தேசங்களிலே சிதறடிக்கப்படவும், அவர்களுக்கு விரோதமாகத் தம்முடைய கையை எடுத்தார்.*
[6/27, 1:21 PM] Elango: 🔴 *இன்றைய வேத தியான கேள்வி - 27/06/2017*🔴

[6/27, 1:23 PM] Elango: மத்தேயு 4:5-7
[5]அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிக்கையின்மேல் அவரை நிறுத்தி,
[6] *நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான்.*👆👆👆👆👆👿👿👿👿👿👿
[7]அதற்கு இயேசு: *உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக*✅👍 என்றும் எழுதியிருக்கிறதே என்றார்.
[6/27, 1:30 PM] Elango: *தேவ சித்தத்தை அறிந்து, அவர் சித்தத்திற்க்கு நம்மை முழுமையாக ஒப்புக்கொடுத்து அவர் மேல் விசுவாசமாக இருப்பதே, தேவனை பரீட்சை பாராமல் இருப்பதன் அர்த்தம்*
எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:6
[6] *விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்;*❤❤ ஏனென்றால், 🙏🙏🙏தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.👍👍👍👍

Post a Comment
0 Comments