Type Here to Get Search Results !

வேதத்தின் படி இயேசுவின் சீஷர்கள் என்பவர்கள் யார்❓

[6/30, 9:25 AM] Elango: ♦ *இன்றைய வேத தியானம் - 30/06/2017* ♦

1⃣ வேதத்தின் படி இயேசுவின் சீஷர்கள் என்பவர்கள் யார்❓

2⃣இயேசுவின் சீஷர்களின் தகுதிகள் என்னென்ன❓

3⃣மற்ற மதங்களின் குருக்களின் சீஷர்களிலிருந்து,  இயேசுவின் சீஷர்கள் எப்படி வேறுபட்டவர்கள்❓அவர்களின் குணங்களின் எப்படியிருக்க வேண்டும்❓

4⃣ நாம் யார் - விசுவாசிகளா அல்லது சீஷர்களா ❓இரண்டுபேருக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam 



*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com
[6/30, 10:18 AM] Elango: மத்தேயு 12:49-50
[49 *]தம்முடைய கையைத் தமது 👉சீஷர்களுக்கு நேரே நீட்டி;👈 இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே!*

[50] *பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ,* அவனே எனக்குச் சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருக்கிறான் என்றார்.

[6/30, 10:20 AM] Elango: மாற்கு 8:34-35
[34]பின்பு அவர் ஜனங்களையும் *தம்முடைய சீஷர்களையும் தம்மிடத்தில் அழைத்து:*🤝🤝  *ஒருவன் என் பின்னே வரவிரும்பினால், அவன் தன்னைத்தானே வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.*⚠⚠⚠⚠

[35]தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான், என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.

[6/30, 10:22 AM] Elango: *குருவிற்க்காக தன் ஜீவனையும் கொடுப்பவனே சீஷன்* 👇👇

யோவான் 13:37
[37]பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, நான் இப்பொழுது உமக்குப்பின்னே ஏன் வரக்கூடாது? *உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன் என்றான்.*

[6/30, 10:30 AM] Elango: *குரு இயேசு தன் சீஷர்களுக்கு கட்டளை அவர்களை அவரது போதனையை மக்களுக்கு தெரிவிக்க அனுப்பினார்*

9 பன்னிரண்டு சீஷர்களையும் இயேசு ஒருங்கே வருமாறு அழைத்தார். நோய்களைக் குணமாக்கும் வல்லமையையும், பிசாசுகளை விரட்டும் அதிகாரத்தையும் அவர்களுக்கு அளித்தார். 2 தேவனுடைய இராஜ்யத்தைப்பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்லவும், நோயுற்றோரைக் குணமாக்கவும் இயேசு சீஷர்களை அனுப்பினார். 3 அவர் சீஷர்களை நோக்கி, “நீங்கள் பயணம் செய்யும்போது கைத்தடியை எடுக்காதீர்கள். பையையோ, உணவையோ, பணத்தையோ எடுத்துச் செல்லாதீர்கள். நீங்கள் அணிந்திருக்கும் ஆடைகளை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். 4 ஒரு வீட்டினுள் நுழைந்தால், புறப்படும் நாள்வரைக்கும் அங்கேயே தங்கி இருங்கள். 5 ஏதாவது நகரத்து மக்கள் உங்களை வரவேற்காவிடில், அந்த நகரத்திற்கு வெளியே போய் உங்கள் பாதத்தில்பட்ட தூசிகளை உதறிவிடுங்கள். இது அவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும்” என்றார்.

6 பின்பு சீஷர்கள் அங்கிருந்துச் சென்றனர். பல நகரங்கள் வழியாகப் பயணம் செய்தனர். எல்லா இடங்களிலும் நற்செய்தியைக் கூறி மக்களைக் குணப்படுத்தினர்.

[6/30, 10:34 AM] Elango: 1⃣ வேதத்தின் படி இயேசுவின் சீஷர்கள் என்பவர்கள் யார்❓

[6/30, 10:43 AM] Esther VM: The one who obey HIS voice.

[6/30, 10:47 AM] Sam Jebadurai Pastor VT: A student, a learner is a Disciple. The one who learns from Jesus is His Disciple
[6/30, 11:38 AM] Antony Abel 2 VT: *கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்* ஞானஸ்நானம் பெற்றவர்கள் மட்டுமே
[6/30, 11:43 AM] Raja VT: மத்தேயு 28 : 18 - ஆகையால், *நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,*
http://onelink.to/p7hdt5

[6/30, 11:44 AM] Raja VT: வசனம் எங்கிருக்கிறது

[6/30, 11:45 AM] Antony Abel 2 VT: 9 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, *பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே* அவர்களுக்கு *ஞானஸ்நானங*்கொடுத்து,
மத்தேயு 28:19
🔝🔛இங்கு சீஷர்களிடம் சொல்லப்பட்ட கட்டளை *எங்கிருந்து , எப்பொழுது* ஆரம்பித்தார்கள்.❓..🤔🤔🤔

[6/30, 11:46 AM] Raja VT: இந்த வசனம் கர்த்தர் சொன்னது

[6/30, 11:47 AM] Antony Abel 2 VT: மேல உள்ள பதிவுக்கு ans ல இருக்கு

[6/30, 11:49 AM] Antony Abel 2 VT: V*@⁨Raja VT⁩ ..Brother...
இதுக்கு விளக்கம் தாங்க

[6/30, 11:50 AM] Sam Jebadurai Pastor VT: ஞானஸ்நானம் குறித்து ஏற்கெனவே தியானித்த வேத தியான பக்கத்தை படித்த பின்னர் இங்கே இது சார்பாக பேசலாம்.

[6/30, 11:50 AM] Raja VT: இயேசு நாமக்காரர்கள்😡

[6/30, 11:52 AM] Antony Abel 2 VT: V*@⁨Raja VT⁩ ..Brother...
ஆமா....நீங்க எந்த தரித்து கொண்டீர்கள்..

[6/30, 11:52 AM] Elango: @⁨Antony Abel 2 VT⁩ bhai please topic ke upper baat karo. 🙏

[6/30, 11:52 AM] Antony Abel 2 VT: Kk

[6/30, 11:53 AM] Elango: Thanl you bhai🙏

[6/30, 11:53 AM] Sam Jebadurai Pastor VT: இருதயத்தின் நிறைவால் வாய் பேசும்
[6/30, 11:56 AM] Elango: நாமத்தை குறித்து நாம் ஏற்கனவே தியானித்தோம். ப்ளாக்ல உள்ளது. மறுபடியும இள விசுவாசிகளுக்கு இடறல் இல்லாவிடில், அட்மின்களின் ஆதரவோடு தியானிக்கலாம்.

[6/30, 11:59 AM] Raja VT: சீஷர்களுக்கு நாமத்திற்க்கும் சம்பந்தம் இல்லை

[6/30, 12:02 PM] Sam Jebadurai Pastor VT: இயேசு கிறிஸ்து வாழ்ந்த நாட்களில் பல்வேறு யூத ரபீக்களும் சீஷர்களை கொண்டு இருந்தனர். ரபீக்கள் எங்கே சென்றாலும் அவரோடு இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது சீஷனின் கடமை. வேதாகமத்தில் நாம்

Luke            7:18  "இவைகளையெல்லாம் யோவானுடைய சீஷர்கள் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது யோவான் தன் சீஷரில் இரண்டுபேரை அழைத்து,"
John            9:28  "அப்பொழுது அவர்கள் அவனை வைது: நீ அவனுடைய சீஷன், நாங்கள் மோசேயினுடைய சீஷர்."
Mark            2:18  "யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசம்பண்ணிவந்தார்கள். அவர்கள் அவரிடத்தில் வந்து: யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசிக்கிறார்களே, உம்முடைய சீஷர் உபவாசியாமலிருக்கிறதென்னவென்று கேட்டார்கள்."

[6/30, 12:03 PM] Sam Jebadurai Pastor VT: வேத தர்க்கம் செய்ய விரும்பவில்லை. வேத தியானம் செய்ய விரும்புகிறேன்
[6/30, 12:04 PM] Raja VT: நம்முடைய குரு, போதகர் இயேசு மட்டுமே.

மத்தேயு 23 : 10 - நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்.
http://onelink.to/p7hdt5

[6/30, 12:05 PM] Raja VT: தர்க்கம் செய்ய வேண்டும். இரகசியம் வெளிப்படட்டும்.

[6/30, 12:06 PM] Sam Jebadurai Pastor VT: எனக்கு விருப்பம் இல்லை

[6/30, 12:06 PM] Raja VT: CSI யில் குருக்கள் என்று சொல்லுகிறார்களே அது சரியாகுமா. இயேசுவே நம் குரு

[6/30, 12:07 PM] Raja VT: அப்போஸ்தலர் 9 : 29 - கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்து, கிரேக்கருடனே பேசித் *தர்க்கித்தான்* அவர்களோ அவனைக் கொலைசெய்ய எத்தனம்பண்ணினார்கள்.
http://onelink.to/p7hdt5

[6/30, 12:11 PM] Sam Jebadurai Pastor VT: அதற்கடுத்த வசனத்தை விட்டு விட்டீர்களே

[6/30, 12:11 PM] Sam Jebadurai Pastor VT: Philippians     2:16  எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்.
1 Timothy       6:3-4
3 "ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் ஒப்புக்கொள்ளாமல், வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவனானால்,"
4 "அவன் இறுமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கங்களையும் வாக்குவாதங்களையும் பற்றி நோய்கொண்டவனுமாயிருக்கிறான்; அவைகளாலே பொறாமையும், சண்டையும், தூஷணங்களும், பொல்லாத சம்சயங்களுமுண்டாகி,"

[6/30, 12:11 PM] Sam Jebadurai Pastor VT: 2 Timothy       2:23  "புத்தியீனமும் அயுக்தமுமான தர்க்கங்கள் சண்டைகளைப் பிறப்பிக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகியிரு."

[6/30, 12:19 PM] Elango: சாம் பாஸ்டர், யூத கலச்சாரத்தில் குருக்கள் சீஷர்கள் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.🙏

[6/30, 12:28 PM] Elango: குரு எதைப் முக்கியப்படுத்தி போதித்தாரோ அதையே தானும் பிறருக்கு போதித்து நடப்பது....

24. *சீஷன் தன் போதகனிலும், வேலைக்காரன் தன் எஜமானிலும் மேற்பட்டவனல்ல.* 25. சீஷன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பது போதும். மத்தேயும் 10:24-25

மத்தேயு 5:19 ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; *இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்.*

[6/30, 1:08 PM] Antony Ayya VT: அப்போஸ்தலருடைய நடபடிகள், Chapter 11

26. அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம்பண்ணினார்கள். முதல்முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.

[6/30, 1:11 PM] Elango: நாம் சீஷர்கள் ஆக வேண்டுமென்பது ஆண்டவர் இயேசுவின் விருப்பமா அல்லது விசுவாசிகள் ஆகவேண்டுமென்பது ஆண்டவர் இயேசுவின் விருப்பமா?

தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்🙏

[6/30, 1:16 PM] Raja VT: சீஷர்கள்

[6/30, 1:20 PM] Raja VT: மத்தேயு 28 : 18 - ஆகையால், *நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி,* பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
http://onelink.to/p7hdt5

[6/30, 1:23 PM] Raja VT: விசுவாசிகள் என்பது ஆரம்பநிலை, சீஷர்கள் என்பது முதிர்ந்த நிலை.

[6/30, 1:25 PM] Raja VT: விசுவாசிகளாக இருவர்கள் அவிசுவாசியாக மாறுவது உண்டு, சீஷர்கள் குருவின் பாதம் அமர்ந்து மரியாளைப் போல செவிசாய்ந்து, யோவானைப்போல மார்பில் சாய்ந்து குருவோடு ஐக்கியமாக நெருக்கமாக இருப்பவன் சீஷன். அவன் குருக்கு சமமாக குருவைப்போல மாற விரும்புபவன்.

[6/30, 1:30 PM] Raja VT: அப்போஸ்தலர் 20 : 7 - வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி *சீஷர்கள்* கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரி மட்டும் பிரசங்கித்தான்.
http://onelink.to/p7hdt5

[6/30, 2:02 PM] Elango: வசன ஆதாரம்?

[6/30, 2:02 PM] Elango: ♦ *இன்றைய வேத தியானம் - 30/06/2017* ♦

1⃣ வேதத்தின் படி இயேசுவின் சீஷர்கள் என்பவர்கள் யார்❓

2⃣இயேசுவின் சீஷர்களின் தகுதிகள் என்னென்ன❓

3⃣மற்ற மதங்களின் குருக்களின் சீஷர்களிலிருந்து,  இயேசுவின் சீஷர்கள் எப்படி வேறுபட்டவர்கள்❓அவர்களின் குணங்களின் எப்படியிருக்க வேண்டும்❓

4⃣ நாம் யார் - விசுவாசிகளா அல்லது சீஷர்களா ❓இரண்டுபேருக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[6/30, 2:10 PM] Soumraj Pastor VT: (Acts 19:-1) it came to pass, that, while Apollos was at Corinth, Paul having passed through the upper coasts came to Ephesus: and finding certain disciples,
அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில், பவுல்மேடான  தேசங்கள் வழியாய்ப் போய், எபேசுவுக்கு (Acts 19:-1) said unto them, Have ye received the Holy Ghost since ye believed? And they said unto him, We have not so much as heard whether there be any Holy Ghost.
நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்தஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்தஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள்.வந்தான்; அங்கே சில சீஷரைக் கண்டு:

[6/30, 2:11 PM] Jeyaseelan Bro VT: 🌹சீடனும் - சீஷத்துவமும்🌹

"ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்றார். ஆமென்" (மத்தேயு: 28:19,20).

சீஷன் - சீடன் - என்பதின் பொருள்:

"பின்பற்றுபவன்" -  இயேசுவையும், அவரது போதனைகளையும் பின்பற்றுபவன்.

"மாணவன்"  - கர்த்தருடைய கற்பனைகளையும், போதனைகளையும் கற்றுக் கொள்ளும் மனப்பாங்குடையவன்.

இயேசுகிறிஸ்து எப்படி தன் சீஷர் குழுவை தெரிந்தெடுத்து செயல்பட்டார்?:

இயேசு கிறிஸ்து ஊழியம் செய்த மொத்த வருடங்கள் மூன்று வருடமும் ஆறு மாதமும் ஆகும்.

முதல் வருடம் - சீஷர்களைத் தெரிந்தெடுத்தார்2 ஆம் வருடம் - ஊழியம் செய்யக் கற்றுக் கொடுத்தார்3 ஆம் வருடம் - போதனை செய்தார்கடைசி ஆறு மாதம் - தொடர்ந்து செய்ய ஆயத்தமாக்கி ஊக்குவித்தார்.

இன்னொருவிதத்தில் சொல்லவேண்டுமானால்...

"நான் செய்கிறேன் - நீ பார்

நீ செய் - நான் பார்க்கிறேன்

நீயே செய்"

- இம்முறையில் அவர் தமது சீஷருக்கு பயிற்சி கொடுத்து அனுப்பி வைத்தார்.

இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள்:


ஆண்டவர் இயேசுவுக்கு 12 சீஷர்கள் மட்டுமல்லாது இன்னும் சில சீஷர்கள், சீஷிகள் இருந்தனர்

மாற்கு: 3:14 - 19 - பன்னிரு சீஷர்கள்

லூக்கா: 10:1 - சீஷத்துவபணி செய்தவர்கள் எழுபது பேர்

அப்போஸ்தலர்: 1:14 - 15 - நூற்றிருபது பேர்

இவர்களைக் கொண்டே ஆதிதிருச்சபை நிறுவப்பட்டது. அப்போஸ்தலர்கள் சபை நிறுவுதலில் மட்டுமல்லாது, சீஷர்களை அடுத்த தலைமுறைக்கு சபைகளை ஸ்தாபிக்க, உலகம் முழுவதிற்கும் ஊழியங்களை எடுத்துச் செல்ல, சீஷர்களை உருவாக்குவதில் தீவிரம் காட்டினர்.

ஆதிதிருச்சபையில் ஆத்துமாக்களின் எண்ணிக்கை பெருக்கமும், ஆவிக்குரிய தரமும், சபை கட்டப்படுதலும் சிறந்து காணப்பட்டது. அப்போஸ்தலர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட தரிசனத்தை விட்டு விலகாமல் தரிசனம் நிறைவேறும்படி இயேசுவின் கடைசி கட்டளையை நிறைவேற்ற தங்கள் ஜீவனை இரத்த சாட்சியாக ஒப்புக் கொடுத்து நிறைவேற்றவும் தங்களை அர்ப்பணித்திருந்தார்கள்.

சீஷத்துவம் என்பது என்ன?:

1. நம் அன்றாட வாழ்வில் இயேசு கிறிஸ்துவை பிரதிபலிக்கும் வகையில் சாட்சியாக வாழ வேண்டும். (1தீமோத்தேயு: 4:12;  1பேதுரு: 2:21)

2.  சீஷத்துவத்தில் உருவாக்கப்பட தேவசமூகத்தில் நேரத்தை முதலீடு செய்ய வேண்டும். (1கொரிந்தியர்: 9:24,25)

3. தேவனுடைய வீட்டில் நடக்க வேண்டிய வகையை அறிய கற்றுக்கொள்ளுதல். (1தீமோத்தேயு: 3:14,15)

4. அறியப்படாதவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்க முற்படுவது (ரோமர்: 10:15)

5. இடைவிடாமல் ஜெபத்தில் உறுதியாய் தரித்திருப்பது. (1தெசலோனிக்கேயர்: 5:17)

6. மகிழ்ச்சியோடு ஆராதனை செய்ய அவர் சந்நிதிக்கு தவறாமல் ஆனந்தமாய் வருவது. (சங்கீதம்: 100:2)

7.  இவைகளில் தேறினவன் இயேசுவைப்போல் இருப்பான் (லூக்கா: 6:40;  யாக்கோபு:  1:22)

8. இயேசு கிறிஸ்துவின் உபதேசத்தில் நடவாதவன், அகில உலகம் சுற்றிஊழியம் செய்து பிரசங்கித்தாலும் லாபமில்லை (மாற்கு: 8:36)

9. சீஷர்களை, சீஷிகளை உருவாக்குதல் (அப்போஸ்தலர்: 9:36)

10. பிறரிடத்தில் அன்புகூறுதல் (யோவான்: 13:34,35)

"சுபாவம் மாறாமல் இயேசுவுக்கு சீடனாக முடியாது. எனவே, சீஷத்துவம் என்பது சுபாவமாற்றமேயன்றி வேறல்ல"

சீஷனாவது எப்படி?

"... ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்" (லூக்கா: 9:23).   "தன் சிலுவையைச் சுமந்து கொண்டு எனக்குப் பின் செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்" (லூக்கா: 14:27).  சுய வெறுப்பு உள்ளவனே சீஷனாக முடியும் - என்பதை இவ்வசனங்கள் மூலம் அறிகிறோம்.

மத்தேயு: 10:37,38 மற்றும் லூக்கா: 14:26 ல் ஏழு காரியங்கள் பட்டியலிடப்பட்டும், அதற்கான விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளதை நாம் வாசிக்கலாம்.

அவை:  (லூக்கா: 14:26)  1. தகப்பன்
2. தாய்
3. மனைவி
4. பிள்ளைகள்
5. சகோதரர்
6. சகோதரிகள்
7. ஜீவன் -
இந்த உறவுகளை தேவனைவிட அதிகமாய் நேசிக்கக்கூடாது என்பதை குறிக்கிறது. (மத்தேயு: 10:37,38).


'ஜீவனை வெறுப்பது' என்பது சிலுவை சுமப்பதற்கு அடையாளமாயிருக்கிறது.(எஸ்தர்: 4:16 ) எஸ்தரின் வாழ்வில் பார்க்கிறோம். தேவஜனத்தின் மீட்பிற்காக, தேசத்தின் "...சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன்" என்று தீர்மானம் எடுத்து அதை செயல்படுத்தி காட்டினதை வாசிக்கிறோம். இப்படிப்பட்ட ஆவிக்குரிய வைராக்கியமும், தேவ அழைப்பும், அர்ப்பணிப்புமும், சுயவெறுப்புமே நம்மை அவருக்கு சீஷனாகிற தகுதியை நம்மில் ஏற்படுத்துகிறது.

ஜீவனை வெறுப்பது அல்லது சிலுவை சுமப்பது

(மத்தேயு: 16:24 )

மத்தேயு: 10:37,38  &  யாத்திராகமம்: 32:27 - உலக பாசத்தை உதறி தள்ளுவது

ரோமர்: 6:6 - பாவ சரீரத்தை களைந்து போடுவது

கலாத்தியர்: 2:20 - தனக்காக வாழாமல் கிறிஸ்துவுக்காக வாழ்வது

கலாத்தியர்: 5:24 - மாம்ச இச்சைகளையும், ஆசைகளையும் களைவது

மாற்கு: 15:29,30 - கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தைகள், தூஷணங்களை சகிப்பது

எபிரேயர்: 12:2 - அவமானத்தை எண்ணாதிருப்பது

லூக்கா: 14:33 - தனக்குண்டான எல்லாவற்றையும் வெறுத்து விடுவது

அப்போஸ்தலர்களின் சுவிசேஷம் அறிவித்த முறைகள்

1. லூக்கா: 24:46 - 48 - இயேசு கிறிஸ்துவின் கடைசி கட்டளையை நிறைவேற்ற தங்களை முழுமையாக அதற்கு அர்ப்பணித்திருந்தனர்.

2. மாற்கு: 16:17,18 - சுகமாக அற்புதங்கள் நடக்க விசுவாசிக்கவும் ஜெபிக்கவும் செய்தனர்.

3. அப்போஸ்தலர்: 10:24;  16:31 - மற்றவர்களோடு நல்ல உறவுநிலையை மேம்படுத்தி வந்தனர்.

4. தனிநபருக்கு சுவிசேஷம் அறிவித்தனர். தனித்தாள் ஊழியம்.

5. சமயம் வாய்த்தாலும் வாய்க்கா விட்டாலும் குறிக்கோளை தவற விடாமல் சுவிசேஷம் அறிவிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வந்தனர்.

http://nesarin.blogspot.in/2014/10/blog-post_30.html?m=1

[6/30, 2:30 PM] Elango: அருமையான விளக்கம்✅✍
[6/30, 3:11 PM] Elango: *போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது.* 1 கொரிந்தியர் 3:11

நம் சீஷத்துவம் தொடங்கும் மூலம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவே.

இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: *நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்;*

கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருதவர்கள் சீஷர் தகுதியை இழந்தவர்கள். கிறிஸ்துவின் உபதேசத்தில் நாமும், அவர்  வார்த்தைகள் நம்மிலும்  நிலைத்திருந்தால், நாம் மிகுந்த கனிகளைக் கொடுப்போம் . அவர்களே  சீஷராயிருப்பவர்களின் தகுதி.

7. நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.
8. நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள். யோவான் 15:7-8

[6/30, 3:18 PM] Elango: எந்த குருகுலம், சீஷத்துவம் பார்த்தாலும் அங்கே கீழ்ப்படிதல் அவசியமாயிருக்கிறது.  கீழ்ப்படிதல் இல்லாமல் சீஷத்துவம் என்பதும் குருகுலமும்,சீஷத்துவமும் இல்லை. ஆண்டவர் இயேசு சீஷத்துவத்தை விட மேலும் ஒரு உயர்ந்த ஸ்தானமான சிநேகித ஸ்தானத்தை நமக்கு கொடுக்கிறவராயிருக்கிறார் - நாம் எப்பொழுது அவர் கற்பிக்கிற யாவையும் செய்யும் போது.

14. *நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்.*

15. இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். *நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.*

[6/30, 3:21 PM] Evangeline VT New: ✅ yes true pastor.
மாற்கு 8
34. பின்பு, அவர் ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் தம்மிடத்தில் அழைத்து: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.
[6/30, 3:40 PM] Raja VT: சீஷன் என்றால் கற்பவன், கற்றுக்கொள்ளுபவன், மாணவன் என் பொருள்படும்.

[6/30, 3:42 PM] Frederick Thompson VT: சீஷன் என்றால் கற்று கொள்பவன்

[6/30, 3:42 PM] Raja VT: பரலோகம் செல்லும் வரை, மறுரூபம் ஆகும் வரை நாம் சீஷர்கள் தான்.

[6/30, 3:43 PM] Raja VT: இயேசுவின் சீஷனில் என்னை கவர்ந்தவர் - பவுல்.

[6/30, 3:45 PM] Raja VT: மற்ற சீஷர்களில் எல்லோரும் என் ஆண்டவரை விட்டு ஓடிப்போனவர்கள்.

[6/30, 3:47 PM] Raja VT: மார்க் 14 : 50 - அப்பொழுது எல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்.
http://onelink.to/p7hdt5

[6/30, 4:25 PM] Elango: *ஓடிப்போனவர்களே திரும்பவும் ஆண்டவரை விட்டு ஓடிப்போகாமல் இருந்தார்கள்💪😀*

[6/30, 4:26 PM] Elango: நீதிமொழிகள் 24:16
[16] *நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்;* துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்
.
[6/30, 4:28 PM] Elango: ♦ *இன்றைய வேத தியானம் - 30/06/2017* ♦

1⃣ வேதத்தின் படி இயேசுவின் சீஷர்கள் என்பவர்கள் யார்❓

2⃣இயேசுவின் சீஷர்களின் தகுதிகள் என்னென்ன❓

3⃣மற்ற மதங்களின் குருக்களின் சீஷர்களிலிருந்து,  இயேசுவின் சீஷர்கள் எப்படி வேறுபட்டவர்கள்❓அவர்களின் குணங்களின் எப்படியிருக்க வேண்டும்❓

4⃣ நாம் யார் - விசுவாசிகளா அல்லது சீஷர்களா ❓இரண்டுபேருக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[6/30, 4:44 PM] Elango: 3⃣மற்ற மதங்களின் குருக்களின் சீஷர்களிலிருந்து,  இயேசுவின் சீஷர்கள் எப்படி வேறுபட்டவர்கள்❓அவர்களின் குணங்களின் எப்படியிருக்க வேண்டும்❓

சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல, *தேறினவன் எவனும் தன் குருவைப்போலிருப்பான்.*லுக்கா 6:40

*ஒவ்வொரு சீஷத்துவத்திலும் ஒரு நோக்கம் உண்டு அதுவே குரு சீஷர்களுக்கு கொடுத்த கடைநிலையான நோக்கமும், சீஷத்துவத்தின் முடிவு நிலையுமாகும். அது என்னவென்றால் ஒவ்வொரு சீஷனும் இயேசுவைப்போல மாற வேண்டும் என்பதே.*

தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, *தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;* ரோமர் 8:29
[6/30, 10:39 PM] Elango: *இயேசு தன் சீடர்களுக்கு போதித்தது - குருவே சித்தம் செய்வதே முதன்மையானது, அதை மட்டும் செய்பவனே சீஷத்துவத்திற்க்கு தகுதியானவன்*

மாற்கு 8:34-35
[34]பின்பு அவர் ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் தம்மிடத்தில் அழைத்து: *ஒருவன் என் பின்னே வரவிரும்பினால், அவன் தன்னைத்தானே வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.*
[35]தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான், என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.
[6/30, 10:39 PM] Elango: குருவின் சித்தம் செய்வதே*✅
[6/30, 10:41 PM] Elango: மத்தேயு 10:37-39
[37]தகப்பனையாவது தாயையாவது *என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல;*❌❌❌❌❌ மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.
[38] *தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல*⚠⚠⚠⚠⚠
[39]தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான்.
[6/30, 10:43 PM] Elango: இயேசுவின் சீஷர்களாய் உண்மையாக வாழ்பவர்களுக்கு நிச்சயம் உபத்திரம், பாடுகள் உண்டு.

2 தீமோத்தேயு 3:12
[12] *அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.*

பிலிப்பியர் 1:29
[29]ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, *அவர்நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது.*
[6/30, 10:50 PM] Elango: *நம் குரு இயேசு அவருடைய சீஷர்களுக்கு கொடுத்த உன்னதமான ஆசீர்வாதம்*👇👇

சமாதானம் 👇👇

யோவான் 14:27
[27]சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், *என்னுடைய சாமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்;* உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.

சந்தோஷம்👇👇

யோவான் 15:11
[11] *என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும்,* இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.

அன்பு👇👇

யோவான் 15:9
[9]பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; *என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்.*

இவ்வுலக ஆசீர்வாதமும், நித்திய ஜீவனும்.👇👇

மாற்கு 10:30
[30] *இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடேகூட நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.*
[6/30, 10:53 PM] Elango: நாமும் அவருடைய சீஷர்களாக அவருடைய வார்த்தையில் நிலைத்திருந்தால் இவ்வுலக பாடுகளோடும் இம்மைக்குரிய ஆசீர்வாதங்களையும், மறுமைக்குரிய நிதௌதியஜீவனையும் பெற்றுக்கொள்வோம்🎉🎉🎊🎊🤝🤝😀🙏💃💃💃
[6/30, 10:55 PM] Elango: ♦ *இன்றைய வேத தியானம் - 30/06/2017* ♦

1⃣ வேதத்தின் படி இயேசுவின் சீஷர்கள் என்பவர்கள் யார்❓

2⃣இயேசுவின் சீஷர்களின் தகுதிகள் என்னென்ன❓

3⃣மற்ற மதங்களின் குருக்களின் சீஷர்களிலிருந்து,  இயேசுவின் சீஷர்கள் எப்படி வேறுபட்டவர்கள்❓அவர்களின் குணங்களின் எப்படியிருக்க வேண்டும்❓

4⃣ நாம் யார் - விசுவாசிகளா அல்லது சீஷர்களா ❓இரண்டுபேருக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[6/30, 10:57 PM] Sam Jebadurai Pastor VT: Deuteronomy     30:11-15
11 "நான் இன்று உனக்கு விதிக்கிற கட்டளை உனக்கு மறைபொருளும் அல்ல, அது உனக்குத் தூரமானதும் அல்ல."
12 "நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்யும்பொருட்டு, எங்கள் நிமித்தம் வானத்துக்கு ஏறி, அதை எங்களுக்குக் கொண்டுவருகிறவன் யாரென்று நீ சொல்லத்தக்கதாக, அது வானத்திலுள்ளதும் அல்ல;"
13 "நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்யும்பொருட்டு, எங்கள் நிமித்தம் சமுத்திரத்தைக் கடந்து, அதைக்கொண்டுவருகிறவன் யார் என்று நீ சொல்லத்தக்கதாக, அது சமுத்திரத்திற்கு அப்புறத்திலுள்ளதும் அல்ல;"
14 "நீ அந்த வார்த்தையின்படியே செய்யும்பொருட்டு, அது உனக்கு மிகவும் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது."
15 "இதோ, ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத்தேன்."

Luke            11:46  "அதற்கு அவர்: நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஐயோ, *சுமக்க அரிதான சுமைகளை மனுஷர்மேல் சுமத்துகிறீர்கள்;* நீங்களோ உங்கள் விரல்களில் ஒன்றினாலும் அந்தச் சுமைகளைத் தொடவும்மாட்டீர்கள்."

Matthew         11:28-30
28 வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
29 "நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்."
30 "என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார். "
[6/30, 10:59 PM] Sam Jebadurai Pastor VT: Psalms          25:12  கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் *போதிப்பார்.*
யாரே-எபிரேய வார்த்தை-போதித்தல்,வில் வீரர்

John            14:6  அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

[6/30, 11:03 PM] Sam Jebadurai Pastor VT: இயேசுவை கற்றுக் கொள்வோம்

[6/30, 11:06 PM] Elango: அநேக கருத்துக்கள் 🙏🙏🙏✍ குழந்தை, பிதா, குரு, சீஷன், நுகம்...🙏🙏🙏

[6/30, 11:09 PM] Sam Jebadurai Pastor VT: மரணபரியந்தம் தாழ்த்தினாரே

[6/30, 11:10 PM] Elango: *வேலைக்காரன் எஜமானிலும் மேற்பட்டவன் அல்ல. நானே உங்கள் கால்களை கழுவினதுண்டானால்...*

இதுவரை இருந்த *குருக்களிலேயே*✅ தாழ்மையை போதித்து, அதை செய்தும் காட்டிய ஒரு குரு நம் ஆண்டவராகத்தான் இருக்க வேண்டும்.

[7/1, 12:12 AM] libyarex VM: தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னை பின்பற்ற கடவன் அதாவது சிலுவை என்றாலே அதன் முடிவு மரணம்தான் ஆகவே ஆண்டவர் அழைப்பது
பாவத்திற்கு மரித்தவன் என் பின்னே வரக்கடவன் அல்லது பாவத்தை சிலுவையில் அறைய நினைப்பவன் என் பின்னே வரக்கடவன் என்பதே அவரின் அழைப்பு பாவத்திற்கு மரித்தவன் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் அவனே என் சீஷனாய் இருப்பான்

[7/1, 12:16 AM] Aaron VM: *July Month Promise*
The LORD shall open unto thee his good treasure, the heaven to give the rain unto thy land in his season, and to bless all the work of thine hand: and thou shalt lend unto many nations, and thou shalt not borrow.
Deuteronomy.28 :12

[7/1, 12:17 AM] libyarex VM: சிலுவையே ஒருவனை சீஷனாக்குகிறது 1:நீ எடுத்துக்கொண்டு பின் பற்று 2:அல்லது எடுத்துக்கொண்டவரை நோக்கிபார் இவை இரண்டும் தான் ஒருவனை  சீஷன் என்ற நிலைக்கு உந்தி தள்ளுகிறது

[7/1, 12:20 AM] libyarex VM: ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர்நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது.
பிலிப்பியர் 1:29

Shared from Smart Tamil Bible
-An Artificially Intelligent Bible
Download:
https://play.google.com/store/apps/details?id=com.tamilbible

[7/1, 12:20 AM] libyarex VM: நீங்கள் என்னிடத்திலே கண்டதும் எனக்கு உண்டென்று இப்பொழுது கேள்விப்படுகிறதுமான போராட்டமே உங்களுக்கும் உண்டு.
பிலிப்பியர் 1:30

Shared from Smart Tamil Bible
-An Artificially Intelligent Bible
Download:
https://play.google.com/store/apps/details?id=com.tamilbible

[7/1, 2:42 AM] Antony Ayya VT: ஆண்டவர் தன்னுடைய சீஷர்கள் எப்படி இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறார்.

[7/1, 2:42 AM] Antony Ayya VT: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்;உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள்.உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்;உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்.உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் கொடு;உன் அங்கியை எடுத்துக்கொள்ளுகிறவனுக்கு உன் வஸ்திரத்தையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாதே.உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு;உன்னுடையதை எடுத்துக்கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேளாதே.மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.நன்மைசெய்யுங்கள்கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள்உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்.மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள்விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்.கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்

Post a Comment

0 Comments