Type Here to Get Search Results !

வேதத்தின் படி,ஊழியத்தை முதலாவது எங்கேயிருந்து துவங்க வேண்டும்❓

[5/25, 10:29 AM] ☀ *இன்றைய வேத தியானம் - 25/05/2017* ☀

👉வேதத்தின் படி,ஊழியத்தை முதலாவது எங்கேயிருந்து துவங்க வேண்டும்❓

👉உலகத்தில் இருந்தா, நாம் வேலை செய்யும் இடத்திலிருந்தா, நாம் வசிக்கும் பகுதிலிருந்தா, அல்லது நமது குடும்பத்தில் இருந்தா❓எங்கிருந்து ஊழியத்தை தொடங்க வேண்டும்❓

👉 இன்றைக்கு ஊழியம் எங்கிருந்து ஆரம்பிக்கப்படுகிறது❓

👉ஊழியத்தில் இன்று அநேகர் வருவதன் நோக்கம் என்னென்ன❓

👉தவறான  ஊழியர்களுக்கு வரும் தண்டனை  என்னென்ன❓

🌎📚 *vedathiyanam Blog* -🌎📚 http://vedathiyanam.blogspot.com

📱 *vedathiyanam App* - 📱 https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam or search *vedathiyanam* in Google play store.

[5/25, 10:34 AM] Levi Bensam Pastor VT: பிலிப்பியர் 1:3-6
[3]சுவிசேஷம் உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நாள்முதல் இதுவரைக்கும் நீங்கள் அதற்கு உடன்பட்டவர்களானபடியால்,
[4]நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்போதும் சந்தோஷத்தோடே விண்ணப்பம்பண்ணி,
[5] 👉 *உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி*☝️ 👆 👆 👆 👆 👆 👆 👆
[6]நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.

[5/25, 10:43 AM] Levi Bensam Pastor VT: அப்போஸ்தலர் 13:2-5
[2] *அவர்கள் கர்த்தருக்கு ஆராதனைசெய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: 👉👉👉👉பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர் திருவுளம்பற்றினார்.*☝️ 👆 👆 👆 👆 👆 👆 👆 👆 👆
[3]அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை அனுப்பினார்கள்.
[4]அப்படியே *👉அவர்கள் பரிசுத்த ஆவியினால் அனுப்பப்பட்டுச் 👉👉👉👉செலூக்கியா பட்டணத்துக்கு வந்து, கப்பல் ஏறி, அங்கிருந்து சீப்புரு தீவுக்குப் போனார்கள்.*
[5]சாலமி பட்டணத்தில் வந்தபோது அவர்கள் யூதருடைய ஜெப ஆலயங்களில் தேவவசனத்தைப் பிரசங்கித்தார்கள். யோவானும் அவர்களுக்கு உதவிக்காரனாயிருந்தான்.
[5/25, 10:46 AM] Elango: 👍👍

அப்போஸ்தலர் 1:8
[8]பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து,

 எருசலேமிலும்,

யூதேயா முழுவதிலும்,

 சமாரியாவிலும்,

 பூமியின் கடைசிப்பரியந்தமும்,

 எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

[5/25, 10:48 AM] Levi Bensam Pastor VT: கலாத்தியர் 1:12-24
[12]நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை, மனுஷனால் கற்றதுமில்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார்.
[13]நான் யூதமார்க்கத்திலிருந்தபோது என்னுடைய நடக்கையைக்குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள்; தேவனுடைய சபையை நான் மிகவும் துன்பப்படுத்தி, அதைப் பாழாக்கி;
[14]என் ஜனத்தாரில் என் வயதுள்ள அநேகரைப்பார்க்கிலும் யூதமார்க்கத்திலே தேறினவனாய், என் பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக மிகவும் பக்திவைராக்கியமுள்ளவனாயிருந்தேன்.
[15] *அப்படியிருந்தும், நான் என் தாயின் வயிற்றிலிருந்ததுமுதல், என்னைப் 👉👉👉👉👉👉👉பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன்,*👇 👇 👇 👇 👇 👇 👇
[16] *தம்முடைய குமாரனை நான் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கும் பொருட்டாக, அவரை எனக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்தபோது, உடனே நான் மாம்சத்தோடும் இரத்தத்தோடும்👇👇👇👇👇 யோசனைபண்ணாமலும்;*
[17] *எனக்கு முன்னே அப்போஸ்தலரானவர்களிடத்திலே எருசலேமுக்குப் போகாமலும்;👉 👉 👉 👉 அரபிதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், மறுபடியும் தமஸ்கு ஊருக்குத் திரும்பிவந்தேன்.*
[18]மூன்று வருஷம் சென்றபின்பு, பேதுருவைக் கண்டுகொள்ளும்படி நான் எருசலேமுக்குப் போய், அவனிடத்தில் பதினைந்துநாள் தங்கியிருந்தேன்.
[19]கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத் தவிர, அப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் காணவில்லை.
[20]நான் உங்களுக்கு எழுதுகிற இவைகள் பொய்யல்லவென்று தேவனுக்குமுன்பாக நிச்சயமாய்ச் சொல்லுகிறேன்.
[21]பின்பு, சீரியா சிலிசியா நாடுகளின் புறங்களில் வந்தேன்.
[22]மேலும் யூதேயா தேசத்திலே கிறிஸ்துவுக்குள்ளான சபைகளுக்கு முகமறியாதவனாயிருந்தேன்.
[23]முன்னே நம்மைத் துன்பப்படுத்தினவனே, தான் அழிக்கத்தேடின விசுவாசத்தை இப்பொழுது பிரசங்கிக்கிறான் என்பதை மாத்திரம் அவர்கள் கேள்விப்பட்டிருந்து,
[24]என்ன

[5/25, 10:52 AM] Levi Bensam Pastor VT: 1 தீமோத்தேயு 1:12-14
[12]என்னைப் பலப்படுத்துகிற *நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி,*👇 👇 👇 👇 👇 👉இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
[13]முன்னே நான் தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமை செய்கிறவனுமாயிருந்தேன்; அப்படியிருந்தும், நான் அறியாமல் அவிசுவாசத்தினாலே அப்படிச் செய்தபடியினால் இரக்கம்பெற்றேன்.
[14]நம்முடைய கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தோடும் அன்போடுங்கூட என்னிடத்தில் பரிபூரணமாய்ப் பெருகிற்று.

[5/25, 11:03 AM] Peter David Bro VT: பிலிப்பியர் 2:1-5
     ஆதலால் கிறிஸ்துவுக்குள் யாதொரு ஆறுதலும், அன்பினாலே யாதொரு தேறுதலும், ஆவியின் யாதொரு ஐக்கியமும், யாதொரு உருக்கமான பட்சமும் இரக்கங்களும் உண்டானால்,
       நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள்.
      ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல்,   ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.              அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக.
       கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;

[5/25, 11:06 AM] Evangeline VT New: ஐயா, கணவனார் இரட்சிக்கப்படாத,மனைவி இரட்சிக்கபடாத ,பிள்ளைகள் இரட்சிக்கப்படாத அநேக குடும்பங்களை காண்கிறோம்.ஆனால்.     அவர்கள் வெளியில் ஊழியம் செய்கிறார்கள்.இதற்கு காரணம் என்ன?

[5/25, 11:08 AM] Levi Bensam Pastor VT: 1 இராஜாக்கள் 11:1-11
[1]ராஜாவாகிய சாலொமோன், பார்வோனின் குமாரத்தியை நேசித்ததுமல்லாமல், மோவாபியரும், அம்மோனியரும், ஏதோமியரும், சீதோனியரும், ஏத்தியருமாகிய அந்நிய ஜாதியாரான அநேகம் ஸ்திரீகள்மேலும் ஆசைவைத்தான்.
[2]கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நீங்கள் அவர்களண்டைக்கும் அவர்கள் உங்களண்டைக்கும் பிரவேசிக்கலாகாது; அவர்கள் நிச்சயமாய்த் தங்கள் தேவர்களைப் பின்பற்றும்படி உங்கள் இருதயத்தைச் சாயப்பண்ணுவார்கள் என்று சொல்லியிருந்தார்; சாலொமோன் அவர்கள்மேல் ஆசைவைத்து, அவர்களோடு ஐக்கியமாயிருந்தான்.
[3]அவனுக்குப் பிரபுக்கள் குலமான எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறு மறுமனையாட்டிகளும் இருந்தார்கள்; *அவனுடைய ஸ்திரீகள் அவன் இருதயத்தை வழுவிப்போகப்பண்ணினார்கள்.*
[4] *சாலொமோன் வயது சென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நிய தேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்; அதினால் அவனுடைய இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல, தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை.*☝️ 👆 👆 👆 👆 👆
[5]சாலொமோன் சீதோனியரின் தேவியாகிய அஸ்தரோத்தையும், அம்மோனியரின் அருவருப்பாகிய மில்கோமையும் பின்பற்றினான்.
[6]சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதைப்போல கர்த்தரைப் பூரணமாய்ப் பின்பற்றாமல், கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
[7]அப்பொழுது சாலொமோன் எருசலேமுக்கு எதிரான மலையிலே மோவாபியரின் அருவருப்பாகிய காமோசுக்கும், அம்மோன் புத்திரரின் அருவருப்பாகிய மோளோகுக்கும் மேடையைக் கட்டினான்.
[8]இப்படியே தங்கள் தேவர்களுக்குத் தூபங்காட்டிப் பலியிடுகிற அந்நிய ஜாதியாரான தன் ஸ்திரீகள் எல்லாருக்காகவும் செய்தான்.

[5/25, 11:08 AM] Levi Bensam Pastor VT: 1 இராஜாக்கள் 11:9-13
[9]ஆகையால் *இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சாலொமோனுக்கு இரண்டு விசை தரிசனமாகி, அந்நிய தேவர்களைப் பின்பற்ற வேண்டாம் என்று கட்டளையிட்டிருந்தும், அவன் கர்த்தரை விட்டுத் தன் இருதயத்தைத் திருப்பி,*👇 👇 👇 👇 👇 👇 👇
[10] *அவர் கற்பித்ததைக் கைக்கொள்ளாமற்போனதினால் கர்த்தர் அவன்மேல் கோபமானார்.*
[11]ஆகையால் கர்த்தர் சாலொமோனை நோக்கி: நான் உனக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையையும் என் கட்டளைகளையும் நீ கைக்கொள்ளாமற்போய் இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், ராஜ்யபாரத்தை உன்னிடத்திலிருந்து பிடுங்கி, அதை உன் ஊழியக்காரனுக்குக் கொடுப்பேன்.
[12]ஆகிலும் உன் தகப்பனாகிய தாவீதினிமித்தம், நான் அதை உன் நாட்களிலே செய்வதில்லை; உன் குமாரனுடைய கையினின்று அதைப் பிடுங்குவேன்.
[13]ஆனாலும் ராஜ்யம் முழுவதையும் நான் பிடுங்காமல், என் தாசனாகிய தாவீதினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட எருசலேமினிமித்தமும், ஒரு கோத்திரத்தை நான் உன் குமாரனுக்குக் கொடுப்பேன் என்றார்.

[5/25, 11:10 AM] Levi Bensam Pastor VT: தேவ சித்தமாக இருந்தால் நல்லது 👏 👏 👏

[5/25, 11:11 AM] Stanley Ayya VT: amen.

இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? சங்கீதம் 133 :1

[5/25, 11:13 AM] Stanley Ayya VT: என்னுடைய நிலை இதுவே

என் குடும்பத்தை
என் உறவிர்களை
என் நண்பர்களை இரட்சிப்பில்
கொண்டு வரவே முடியவில்லை?

[5/25, 11:14 AM] Levi Bensam Pastor VT: ரோமர் 2:19-24
[19]நீ உன்னைக் குருடருக்கு வழிகாட்டியாகவும், அந்தகாரத்திலுள்ளவர்களுக்கு வெளிச்சமாகவும்,
[20]பேதைகளுக்குப் போதகனாகவும், குழந்தைகளுக்கு உபாத்தியாயனாகவும், நியாயப்பிரமாணத்தின் அறிவையும் சத்தியத்தையும் காட்டிய சட்டமுடையவனாகவும் எண்ணுகிறாயே.
[21]இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா? களவு செய்யக்கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவுசெய்யலாமா?
[22]விபசாரம் செய்யக்கூடாதென்று சொல்லுகிற நீ விபசாரம் செய்யலாமா? விக்கிரகங்களை அருவருக்கிற நீ கோவில்களைக் கொள்ளையிடலாமா?
[23]நியாயப்பிரமாணத்தைக்குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறிநடந்து, தேவனைக் கனவீனம்பண்ணலாமா?
[24]எழுதியிருக்கிறபடி, தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே உங்கள் மூலமாய்த் தூஷிக்கப்படுகிறதே.

[5/25, 11:14 AM] Joseph-Anthony VT: 👌👍 thank u Pastor புரிகின்றது

[5/25, 11:15 AM] Peter David Bro VT: 1 தீமோத்தேயு 3:1-5
[1]கண்காணிப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை.
[2]ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்.
[3]அவன் மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல், பொறுமையுள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பண ஆசையில்லாதவனுமாயிருந்து,
[4]தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும்.
[5]ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?

[5/25, 11:16 AM] Levi Bensam Pastor VT: ☀ *இன்றைய வேத தியானம் - 25/05/2017* ☀

👉வேதத்தின் படி,
 ஊழியத்தை முதலாவது எங்கேயிருந்து துவங்க வேண்டும்❓

👉உலகத்தில் இருந்தா, நாம் வேலை செய்யும் இடத்திலிருந்தா, நாம் வசிக்கும் பகுதிலிருந்தா, அல்லது நமது குடும்பத்தில் இருந்தா❓எங்கிருந்து ஊழியத்தை தொடங்க வேண்டும்❓

👉 இன்றைக்கு ஊழியம் எங்கிருந்து ஆரம்பிக்கப்படுகிறது❓

👉ஊழியத்தில் இன்று அநேகர் வருவதன் நோக்கம் என்னென்ன❓

👉தவறான  ஊழியர்களுக்கு வரும் தண்டனை  என்னென்ன❓

🌎📚 *vedathiyanam Blog* -🌎📚 http://vedathiyanam.blogspot.com

📱 *vedathiyanam App* - 📱 https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam or search *vedathiyanam* in Google play store.

[5/25, 11:18 AM] Stanley Ayya VT: இதிலும் சங்கடங்களானவைகளும் தெரிகிறது.

[5/25, 11:25 AM] Levi Bensam Pastor VT: சங்கீதம் 50:16-23
[16] *தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என் பிரமாணங்களை எடுத்துரைக்கவும், என் உடன்படிக்கையை உன் வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு.*🤷‍♂🤷‍♂🤷‍♂🤷‍♂🤷‍♂🤷‍♂🤷‍♂🤷‍♂
[17] *சிட்சையை நீ பகைத்து, என் வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய்.*☝️ 👆 👆 👆 👆
[18] *நீ திருடனைக் காணும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய்; விபசாரரோடும் உனக்குப் பங்குண்டு.*☝️ 👆 👆 👆 👆
[19] *உன் வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய், உன் நாவு சற்பனையைப் பிணைக்கிறது.*👇👇👇👇
[20] *நீ உட்கார்ந்து உன் சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, உன் தாயின் மகனுக்கு அவதூறு உண்டாக்குகிறாய்.*👇👇👇👇👇
[21] *இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாயிருந்தேன், உன்னைப்போல் நானும் இருப்பேன் என்று நினைவு கொண்டாய்; ஆனாலும் நான் உன்னைக் கடிந்துகொண்டு, அவைகளை உன் கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன்.*😭😭😭😭😭😭😭😭😭
[22]தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் நான் உங்களைப் பீறிப்போடுவேன், ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை.
[23]ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; *தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்*🙏🙏🙏.

[5/25, 11:28 AM] Evangeline VT New: ஆமாங்க ஐயா.. ஒரு ஊழியக்காரர் அவருக்கு  85 வயது.அவர் 50 வருடங்களுக்கு மேல் ஊழியத்தில் இருக்கிறார்.அவருக்கு மனைவியும் 6 பிள்ளைகளும் இருக்கிறார்கள்.பிள்ளைகள் எல்லாரும் திருமணம் முடித்து விட்டார்கள்.ஆனால் அவர் மனைவி முதற்கொண்டு ஒருவர்கூட இன்னும் ஆண்டவரை ஏற்றுக்கொள்ளவில்லை.இந்த ஊழியக்காரர் இப்போ உடல்நிலை சரியில்லாமல் பேசமுடியாமல் பிரசங்கம் பண்ணுவது குறைவு..அவர் ஒரு நல்ல ஆவிக்குரிய தேவமனிதர்.ஆனால் இத்தனை வருடங்கள் ஆகியும் குடும்பத்தில் ஒரு ஆத்துமா கூட ஆதாயம் பண்ணப்பட வில்லை.இது தேவ சித்தம்.

[5/25, 11:28 AM] Elango: மத்தேயு 10:5-6
[5]இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: *நீங்கள் புறஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும்,❌❌❓❓🤔🤔*

[6] *காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.*👆👆👆

[5/25, 11:28 AM] Levi Bensam Pastor VT: வெளிப்ப 22:11-12
[11]அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
[12]இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.

[5/25, 11:31 AM] Elango: 🙏👍அவர் இரட்சிக்கப்பட்டிருக்க அவர் ஊழியம் பண்ணுவதில் தவறில்லை.

பிள்ளையை மனைவியை இரட்சிக்கப்படுவது நம் கையில் இல்லையே

[5/25, 11:33 AM] Elango: 🙏👍✅ மத்தேயு 5:19
[19]ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; *இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ,* பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்.

[5/25, 11:39 AM] Levi Bensam Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 22:12,18-19
[12]இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
[18] *இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்*☝️ 👆 👆 👆 👆 👆 👆 👇👇👇👇.
[19], *ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.*🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 *தவறான ஊழியர்களுக்கு வரும் தண்டனை*☝️ 👆 👆 👆

[5/25, 11:40 AM] Levi Bensam Pastor VT: *ஊழியத்தின் வர நோக்கம்*

[5/25, 11:46 AM] Levi Bensam Pastor VT: எபிரெய 11:24-26
[24] *விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து,*👇 👇 👇 👇 👇
[25] *அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு,*👇 👇 👇 👇 👇 👇 👇
[26] *இனிவரும் பலன்மேல் 👉👉👉👉👉நோக்கமாயிருந்து,*👆👆👆👆👆👆 *எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்.👇👇👇👇👇👇👇👇👇 *மோசேயின் நோக்கம்*☝️ 👆 👆 👆

[5/25, 11:51 AM] Levi Bensam Pastor VT: பிலிப்பியர் 3:7-15,18-19
[7]ஆகிலும், *எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன்.*👍👍👍👍👍👍
[8] *அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின்மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.*👌👌👌👌👌👌 👌
[9]நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும்,
[10] *இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்,*👇 👇 👇 👇 👇 👇 👇
[11] *அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.*👍👍👍👍👍👍👍
[12]நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், *கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்.*🙏🙏🙏🙏🙏🙏🙏
[13]சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், *பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி,*👇 👇 👇 👇 👇 👇 👇
[14] *கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.*🤝🤝🤝🙋‍♂🙋‍♂🙋‍♂🙋‍♂🙋‍♂🙋‍♂🙋‍♂
[15]ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்; எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.✅✅✅✅✅✅✅✅
*அப்போஸ்தலனாகிய பவுலின் நோக்கம்*😁

[5/25, 11:54 AM] Levi Bensam Pastor VT: பிலிப்பியர் 3:18-19
[18]ஏனெனில், *அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன்.*😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
[19] *அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் 👉வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்.*☝️ 👆 👆 👆 👆 👆 👆 👇👇👇👇👇 *இன்றும் அநேகருடைய நோக்கம் இதுவே*

[5/25, 11:55 AM] Christopher-jeevakumar Pastor VT: இப்படி பட்ட ஊழியரை பார்க்க முடியவில்லை 😂😂😂

[5/25, 12:00 PM] Levi Bensam Pastor VT: எபிரெய 12:15-17
[15] *ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும்,*👇 👇 👇 👇 👇
[16] *ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.*❌❌❌❌❌❌
[17] *ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான்.*☝️ 👆 👆 👆 👆 *ஒரு வேளை சுகத்துக்காக இன்பத்திற்க்காக வாழ்ந்தால் பரிதபிக்கபட்ட நிலைமைதான்*😭😭😭😭😭

[5/25, 12:07 PM] Joseph-Anthony VT: மிகவும் அருமை Pastor நண்றி  கற்றுதருவதற்கு👍🙏🏻

[5/25, 12:17 PM] Christopher-jeevakumar Pastor VT: மத்தேயு 5:  31 தன் மனைவியைத் தள்ளிவிடுகிற எவனும், தள்ளுதற்சீட்டை அவளுக்குக் கொடுக்கக்கடவன் என்று உரைக்கப்பட்டது.
32 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; வேசித்தன முகாந்தரத்தினாலொழிய தன் மனைவியைத் தள்ளிவிடுகிறவன், அவளை விபசாரஞ்செய்யப்பண்ணுகிறவனாயிருப்பான்; அப்படித் தள்ளிவிடப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்.

[5/25, 12:27 PM] Christopher-jeevakumar Pastor VT: மாற்கு 10:  6 ஆகிலும், ஆதியிலே மனுஷரைச் சிருஷ்டித்த தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார்.
7 இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்;
8 அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்; இவ்விதமாய் அவர்கள் இருவராயிராமல் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்.
9 ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.
10 பின்பு வீட்டிலே அவருடைய சீஷர்கள் அந்தக் காரியத்தைக்குறித்து மறுபடியும் அவரிடத்தில் விசாரித்தார்கள்.
11 அப்பொழுது அவர்: எவனாகிலும் தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் அவளுக்கு விரோதமாய் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்.
12 மனைவியும் தன் புருஷனைத் தள்ளிவிட்டு, வேறொருவனை விவாகம்பண்ணினால், விபசாரஞ்செய்கிறவளாயிருப்பாள் என்றார்.

[5/25, 12:32 PM] Elango: இது மாதிரி நாம் எல்லோரும் மாறினால் எப்படியிருக்கும் 👌🙏👍✅

[5/25, 12:33 PM] Peter David Bro VT: தான் பணி செய்கிற இடத்தில் சாட்சியாக
லூக்கா 17:7-10
[7]உங்களில் ஒருவனுடைய ஊழியக்காரன் உழுது அல்லது மந்தைமேய்த்து வயலிலிருந்து வரும்போது, எஜமான் அவனை நோக்கி: நீ முன்பு போய்ச் சாப்பிட்டுவா என்று அவனுக்குச் சொல்வானோ?
[8]நீ எனக்குச் சாப்பாடு ஆயத்தம்பண்ணி, அரைகட்டிக்கொண்டு, நான் போஜனபானம்பண்ணுமளவும் எனக்கு ஊழியஞ்செய், அதற்குப்பின் நீ புசித்துக்குடிக்கலாம் என்று அவனுக்குச் சொல்லுவானல்லவா?
[9]தான் கட்டளையிட்டவைகளை அந்த வேலைக்காரன் செய்ததற்காக அவனுக்கு உபசாரஞ்செய்வானோ? அப்படிச் செய்யமாட்டானே.
[10]அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்த பின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார்.

[5/25, 12:34 PM] Levi Bensam Pastor VT: *பரலோக சந்தோஷமே*🙋‍♂🙋‍♂🙋‍♂

[5/25, 12:43 PM] Levi Bensam Pastor VT: *தேவனுடைய சித்தத்தை மிக அழகாக வெளிப்படுத்தினீர்கள்*👌👌👌

[5/25, 12:45 PM] Peter David Bro VT: முதலில் குடும்பத்தில் சாட்சி
இரண்டாவது பணி புரியும் இடத்தில் சாட்சி மூன்றாவது
மாற்கு 16:15
[15]பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.

[5/25, 12:48 PM] Joseph-Anthony VT: ஒன்று போதும் இதற்குள் 4 லா🤣🤣🤣🤣🏃🏃🏃🏃🏃🏃🏃
[5/25, 1:04 PM] Stanley Ayya VT: ஊழியம் கனமான பாத்திரம்

மனதிலே வாஞ்சையோடு இருப்பவர்களே முன்வர வேண்டும்.

மன ஆற்றல் உள்ளவர்கள் தேவ சமுகத்தில் Verify பரிசீலனை பெறவேண்டும்
அல்லது
ஆவிக்குரிய முப்பர்களையே ஆலோசிக்க வேண்டும்.

அது மனதில் அனாலுகும் வரை காத்திருத்தல் அவசியம்.

அது சிலுவையும் பாடுகளையும் கொண்டது என்ற நிச்சயத்தை புரிந்து இருத்தல் அவசியம்.

அனேகருக்கு ஆசீர்வாதங்களையும் விடுதலையும் பெற்று தரும் வல்லமை தேவனிடத்தில் பெற்றாலும்
தனக்கு முள் கொடுக்கப்ட்டதோடு உபத்திரவமும் உண்டு என்பதிலும் அவற்றின் சோர்வை மனதில் வைத்து கொண்டு வெளியில் ஆற்றல் மிகுந்த விசுவாசத்தை காட்டுவது மட்டுமில்லாமல் மனரம்மியத்தையும் வெளியரங்கமாய் இருத்ததலே அவசியம்.

கோடி பணம் வந்தாலும் வெளிபடையான எளிய வாழ்வே அவசியம்.

+ ஊழியம் பிழைப்பு அல்ல

+வீட்டில் உபயோகம்
   இல்லாதவர்கள்
   அதன்நிமித்தம்
   ஊழியத்திற்க்கு
   வரவேண்டாம்.

+   படிப்பு ஏறவில்லை
     என்பதால் உழியம்
      வரவேண்டாம்

+  வேலை கிடைக்காத
     காரணங்களால்
     ஊழியம் வர கூடாது.

+  வீட்டில் / போதகர்கள்
    சொல்கிறார்கள் என்று
     ஊழியம் வர வேண்டாம்

+ திருமணம் முறிவில்
 பிறிந்தவர்கள்
 கண்டிப்பாக
 ஊழியம் கூடாது

+ சமுதாயம் பார்க்க
  குற்றமானவர்கள்
  (சிறை சென்றவர்கள்)
   வேண்டாம் .

+ உடல் ஊணமானவர்கள்
    தவிற்ப்பது நல்லது .

  ( பொது விசுவாசிகளின்
      சாட்சி காட்டிலும்
   ஊழியரின் சாட்சி மிகுந்த
    காண்காணிப்பும்
    எதிர்ப்புமுள்ளது)

[5/25, 1:06 PM] Evangeline VT New: பாஸ்டர், என்னுடைய அனுபவத்தையும் தான் நான் வெளிப்படுத்தினேன்.ஒரு இந்து வைராக்கியம் பிடிச்ச குடும்பத்தில கர்த்தர் என்னை தெரிந்து கொண்டார்.நான் அவருக்காக வைராக்கியமாக நின்று போராடினேன்.அதில் நிறைய பிரச்சனைகளை சந்தித்தேன்.என் தாயார் இப்பொழுது ஆண்டவரை ஏற்றுகொண்டார்கள்.இதை விட பெரிய சந்தோசம் எனக்கு இல்லைங்க பாஸ்டர்.முதலாவது என் குடும்பம் ஆண்டவருக்கு சாட்சியா வாழ்ந்தால் தான், உறவினர்களும், என்னுடைய கிராம மக்களும் ஆண்டவரை ஏற்றுகொள்வார்கள் என்பதில் நான் உறுதியாய் இருக்கிறேன்.தேவ சித்தம் இது தான் என்று வார்த்தையின் மூலம் (1தீமோ 2:4) அறிந்து கொண்டும் அது நடப்பதற்கு முயற்சி எடுக்காமல் இருப்பது தவறு என்பது என்னுடைய கருத்து.

[5/25, 1:08 PM] Evangeline VT New: முதலில் குடும்பத்தில் ஊழியம் தொடங்கினால் நல்லது.

[5/25, 1:18 PM] Darvin Sekar Brother VT: ☀ *இன்றைய வேத தியானம் - 25/05/2017* ☀

👉வேதத்தின் படி,
 ஊழியத்தை முதலாவது எங்கேயிருந்து துவங்க வேண்டும்❓

👉உலகத்தில் இருந்தா, நாம் வேலை செய்யும் இடத்திலிருந்தா, நாம் வசிக்கும் பகுதிலிருந்தா, அல்லது நமது குடும்பத்தில் இருந்தா❓எங்கிருந்து ஊழியத்தை தொடங்க வேண்டும்❓

👉 இன்றைக்கு ஊழியம் எங்கிருந்து ஆரம்பிக்கப்படுகிறது❓

👉ஊழியத்தில் இன்று அநேகர் வருவதன் நோக்கம் என்னென்ன❓

👉தவறான  ஊழியர்களுக்கு வரும் தண்டனை  என்னென்ன❓

🌎📚 *vedathiyanam Blog* -🌎📚 http://vedathiyanam.blogspot.com

📱 *vedathiyanam App* - 📱 https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam or search *vedathiyanam* in Google play store.

[5/25, 1:20 PM] Peter David Bro VT: உண்மை இன்றைக்கு சில ஊழியங்கள் இப்படி தான் நடைபெறுகிறது இந்த நிலை மாறுவதற்கு கிறிஸ்தவர்கள் என்று பெயர் பெற்ற நாம் என்ன செய்ய வேண்டும்?

[5/25, 1:28 PM] Darvin Sekar Brother VT: 4 தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும்.

1 தீமோத்தேயு 3 :4

5 ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?

1 தீமோத்தேயு 3 :5

[5/25, 1:30 PM] Stanley Ayya VT: கேட்க சங்கடமாக உள்ளது.

பிறவினாத்தாரின் முன் சாட்டி மிக மோசமாகவும் இடரலாகவுமே போகும்.

இப்படி மக்களை பழக்குவதை ஆண்டவர்
 இயந்திர கல்லை கட்டி கடலில் விழுந்து விடுவது நலம் என்று எச்சரித்துள்ளார்.

பணத்தால் அத்துமாக்களை விலைக்கு வாங்க முடியும் என்பது தரமற்ற செயல்.

மன வேதனை தருகிறது.

[5/25, 1:31 PM] Darvin Sekar Brother VT: 25 ஆகையால், நான் பயந்து, போய், உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன், இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான்.

மத்தேயு 25 :25

30 பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள், அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான்.

மத்தேயு 25 :30

[5/25, 1:33 PM] Evangeline VT New: கடந்த மாதம் ஒரு ஊழியக்காரர் சபைக்கு வந்தார்.சபை விசுவாசிகளிடம் அவர் சொன்னார் நீங்கள் ஊழியம் செய்ய வருவீர்களானால் உங்களை உலகில் எல்லா ஐரோப்பிய  நாடுகளுக்கும் அனுப்புகிறேன் என்று.

வெளிநாடு செல்லலாம் என்று ஊழியத்துக்கு வருகிறவர்களும் இருக்கிறார்கள் பாஸ்டர்.இவர்கள் ஊழியம் செய்யவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருந்தாலும் வெளிநாட்டு ஆசையினால் ஊழியத்திற்கு வருகிறார்கள்.

[5/25, 1:40 PM] John Rajadurai VT: It's very bad. It's not the God's way of calling for the ministry.

[5/25, 1:42 PM] Peter David Bro VT: நாங்கள் ஐசுரியவானுடைய பிள்ளைகள் நாங்கள் ஏன் பாடனுபவிக்கனும் என்று சில ஊழியர்கள் கூறுபவர்கள் பற்றி

[5/25, 1:42 PM] Christopher-jeevakumar Pastor VT: II யோவான் 1:  8 உங்கள் செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
9 கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல, கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.
10 ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்.
11 அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகிறான்.

[5/25, 1:47 PM] Darvin Sekar Brother VT: கள்வர்கள் 10 விசேஷமாக அசுத்த இச்சையோடே மாம்சத்திற்கேற்றபடி நடந்து, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணுகிறவர்களை அப்படிச் செய்வார். இவர்கள் துணிகரக்காரர், அகங்காரிகள், மகத்துவங்களை துஷிக்க அஞ்சாதவர்கள்.

2 பேதுரு 2 :10

13 இவர்கள் ஒருநாள் வாழ்வை இன்பமென்றெண்ணி, கறைகளும் இலச்சைகளுமாயிருந்து, உங்களோடே விருந்துண்கையில் தங்கள் வஞ்சனைகளில் உல்லாசமாய் வாழ்கிறவர்கள்.

2 பேதுரு 2 :13

14 விபசாரமயக்கத்தால் நிறைந்தவைகளும், பாவத்தை விட்டோயாதவைகளுமாயிருக்கிற கண்களையுடையவர்கள், உறுதியில்லாத ஆத்துமாக்களைத் தந்திரமாய் பிடித்து, பொருளாசைகளில் பழகின இருதயத்தையுடைய சாபத்தின் பிள்ளைகள்.

2 பேதுரு 2 :14

17 இவர்கள் தண்ணீரில்லாத கிணறுகளும், சுழல்காற்றினால் அடியுண்டோடுகிற மேகங்களுமாயிருக்கிறார்கள். என்றென்றைக்குமுள்ள காரிருளே இவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

2 பேதுரு 2 :17

18 வஞ்சகமாய் நடக்கிறவர்களிடத்திலிருந்து அரிதாய்த் தப்பினவர்களிடத்தில் இவர்கள் அகந்தையான வீண்வார்தைகளைப் பேசி, மாம்ச இச்சைகளினாலும் காமவிகாரங்களினாலும் அவர்களைத் தந்திரமாய்ப் பிடிக்கிறார்கள்.

2 பேதுரு 2 :18

19 தாங்களோ கேட்டுக்கு அடிமைகளாயிருந்தும், அவர்களுக்குச் சுயாதீனத்தை வாக்குத்தத்தம்பண்ணுகிறார்கள். எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே.

2 பேதுரு 2 :19

20 கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்.

2 பேதுரு 2 :20

21 அவர்கள் நீதியின் மாக்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.

2 பேதுரு 2 :21

22 நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது.

2 பேதுரு 2 :22

[5/25, 1:50 PM] Stanley Ayya VT: சொல்லபட்ட பொருளருத்தம் வேறு  அனால் வேறு விசயமாக பயன்படுகிறது.

[5/25, 1:51 PM] ‪+91 70215 63994‬: வேத ஆதாரம் கொடுங்களேன் இதுக்கு 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

[5/25, 1:57 PM] Peter David Bro VT: 🙏 இப்படி  இப்போது ஊழியம் துவங்குவது இல்லையே!
முதலில் உலகத்தில் இருந்து தானே துவங்குகிறார்கள் அது ஏன்?

[5/25, 1:58 PM] Stanley Ayya VT: பரந்த மனபான்மையாக தெரியவில்லையே ஐயா.

ஒரு போதகர் வழியாக பெரும் சத்தியங்கள் வந்துவிடுமா.

அதற்க்கு பதிலாக எதை எடுத்து கொள்ள வேண்டும் எதை அனுமதிக்க வேண்டும் என்ற போதனை இருப்பின் நலமாக இருக்கும்.

தவறான போதகரிடத்தில்மாட்டி இருப்பின் வெளி ஊழியத்தை பார்த்தால் தானே எது சரி என்று ஒப்பிட்டு தப்ப இயலும்.

ஒரு ஊழியரை விட்டு மறு ஊழியரை மாற்றி கொள்ளும் மன நிலை விசுவாசிகள் நம்மிடமிருந்தால் என்ன? அவரிடம் மாறிக்கொண்டால் என்ன?

சர்பத்தின் வார்த்தைகள்களுக்கு மயங்கும் ஏவாள்கள் தேவ ஆலோசனைகளை கூட பிசாசின் ஆசைவார்த்தைகளை ஒப்பிட்டு பார்ப்பார்கள்.

[5/25, 2:07 PM] ‪+91 70215 63994‬: அப்படின்னா நம்ம சாட்சி தான் ரொம்ப முக்கியம்✔✔✔🙏🏿🙏🏿

[5/25, 2:09 PM] Stanley Ayya VT: ஊழியம் கனமான பாத்திரம்

மனதிலே வாஞ்சையோடு இருப்பவர்களே முன்வர வேண்டும்.

மன ஆற்றல் உள்ளவர்கள் தேவ சமுகத்தில் Verify பரிசீலனை பெறவேண்டும்
அல்லது
ஆவிக்குரிய முப்பர்களையே ஆலோசிக்க வேண்டும்.

அது மனதில் அனாலுகும் வரை காத்திருத்தல் அவசியம்.

அது சிலுவையும் பாடுகளையும் கொண்டது என்ற நிச்சயத்தை புரிந்து இருத்தல் அவசியம்.

அனேகருக்கு ஆசீர்வாதங்களையும் விடுதலையும் பெற்று தரும் வல்லமை தேவனிடத்தில் பெற்றாலும்
தனக்கு முள் கொடுக்கப்ட்டதோடு உபத்திரவமும் உண்டு என்பதிலும் அவற்றின் சோர்வை மனதில் வைத்து கொண்டு வெளியில் ஆற்றல் மிகுந்த விசுவாசத்தை காட்டுவது மட்டுமில்லாமல் மனரம்மியத்தையும் வெளியரங்கமாய் இருத்ததலே அவசியம்.

கோடி பணம் வந்தாலும் வெளிபடையான எளிய வாழ்வே அவசியம்.

+ ஊழியம் பிழைப்பு அல்ல

+வீட்டில் உபயோகம்
   இல்லாதவர்கள்
   அதன்நிமித்தம்
   ஊழியத்திற்க்கு
   வரவேண்டாம்.

+   படிப்பு ஏறவில்லை
     என்பதால் உழியம்
      வரவேண்டாம்

+  வேலை கிடைக்காத
     காரணங்களால்
     ஊழியம் வர கூடாது.

+  வீட்டில் / போதகர்கள்
    சொல்கிறார்கள் என்று
     ஊழியம் வர வேண்டாம்

+ திருமணம் முறிவில்
 பிறிந்தவர்கள்
 கண்டிப்பாக
 ஊழியம் கூடாது

+ சமுதாயம் பார்க்க
  குற்றமானவர்கள்
  (சிறை சென்றவர்கள்)
   வேண்டாம் .

+ உடல் ஊணமானவர்கள்
    தவிற்ப்பது நல்லது .

  ( பொது விசுவாசிகளின்
      சாட்சி காட்டிலும்
   ஊழியரின் சாட்சி மிகுந்த
    காண்காணிப்பும்
    எதிர்ப்புமுள்ளது)

[5/25, 2:12 PM] ‪+91 70215 63994‬: எங்கனாலும் ஊழியம் பண்ணட்டும்தானே அறுவடைக்கு ஆள் குறவு தானே அத ஏன் நீங்க தடுக்கனும் தடுக்காதீங்க சரிதானே

[5/25, 2:13 PM] ‪+91 70215 63994‬: உடல் ஊனமானவர்கள் ஏன் ஊழியத்துக்கு வரக்கூடாது கண் தெரியாதாவங்க ஊழியம் செய்தாங்க ஏன் செய்யக்கூடாதா ஆண்டவர் அப்படி சொல்லல தான்🙏🏿🙏🏿🙏🏿

[5/25, 2:14 PM] Evangeline VT New: வேதத்தில் ஆதாரம் இல்லை ஐயா.ஆனால் குடும்பத்தில் நாம் மாத்ரம் இரட்சிக்கப்பட்டு மற்றவர்கள் இரட்சிக்கப்பட நாம் பிரயாசப்படாமல் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஊழியம் செய்யாமல் அவர்கள் பாவத்தில் மரித்து பாதாளம் போக நாம் பார்த்துகொண்டு இருக்கலாமா..வெளியில் நாம் ஓடி ஓடி ஊழியம் செய்யும் நமக்கு குடும்பம் முழுவதும் இரட்சிக்கபட வேண்டும் என்ற பாரம் இல்லாமல் இருக்கிறது.அதனால் தான் குடும்பத்தில் ஊழியத்தை  ஆரம்பித்தால் நலம் என்று குறிப்பிட்டேன்.தவறாக இருந்தால் மன்னியுங்கள் ஐயா.

[5/25, 2:20 PM] Stanley Ayya VT: இப்படி எல்லாம் கூப்பிடும் நிலையில் தவறுகளே நடக்கும்.

இந்தியாவில் கிறிஸ்தவராக மாறினால் ரூ 2 லட்சம் தருவோம் என்று பிரங்கித்தால் என்ன நடக்குமோ அதே நடக்கும்.

மனமாற்றமில்லா மதமாற்றமே.

ஆதியில் பஞ்ச காலத்தில் பாதிரிமார்கள் கஞ்சி பாத்திரத்தில் வைத்து கொண்டு ஞானஸ்னானம் பெறுபவர்களுக்கு கஞ்சி கொடுது கிறிஸ்தவராக மாற்றினார்களாம் 1930 களில் பர்மாவில்.


அந்த சந்ததி கிறிஸ்தவர்கள் கஞ்சி கிறிஸ்தவர்களாக இன்றும் அழைக்கபடுகின்றனர்.

அனேகர் தினமும் ஞானஸ்தானம் எடூப்பார்களாம்

மனித பலவீனத்தை பயன்படுத்தி ஊழியம் தவறானதே.
தேவனுக்கு விருப்பமில்லாததே.

[5/25, 2:23 PM] Peter David Bro VT: இப்படி உபதேசம் பண்ணினால் திரும்பி கூட பார்க்க முடியாது இது தான் இன்றைய நிதர்சனம்

[5/25, 2:24 PM] Stanley Ayya VT: மாறாத ஒருவருக்கு காத்திருத்தலை காட்டிலும் தயாராக உள்ளவர்களை மீட்டுவிடுவது நலமே.

ஆனால் குற்ற உணர்வோடு செய்ய வேண்டி இருக்கும்.

சத்தியத்தை பெற்று கொள்ளும் மக்களை மீட்டால் அவர் அடுத்தவரை காப்பாறிவிடுவார்.

கொஞ்ச காலமே இருக்கிறது என்று நினைவில் கொள்வதே நலம்.

யார் எப்போது இரட்சிக்கும் மன நிலை கொள்வார்கள் என்பது தேவன் கரத்தில் இருக்கிறது என்பதே உண்மை.

[5/25, 2:33 PM] Levi Bensam Pastor VT: ☀ *இன்றைய வேத தியானம் - 25/05/2017* ☀

👉வேதத்தின் படி,
 ஊழியத்தை முதலாவது எங்கேயிருந்து துவங்க வேண்டும்❓

👉உலகத்தில் இருந்தா, நாம் வேலை செய்யும் இடத்திலிருந்தா, நாம் வசிக்கும் பகுதிலிருந்தா, அல்லது நமது குடும்பத்தில் இருந்தா❓எங்கிருந்து ஊழியத்தை தொடங்க வேண்டும்❓

👉 இன்றைக்கு ஊழியம் எங்கிருந்து ஆரம்பிக்கப்படுகிறது❓

👉ஊழியத்தில் இன்று அநேகர் வருவதன் நோக்கம் என்னென்ன❓

👉தவறான  ஊழியர்களுக்கு வரும் தண்டனை  என்னென்ன❓

🌎📚 *vedathiyanam Blog* -🌎📚 http://vedathiyanam.blogspot.com

📱 *vedathiyanam App* - 📱 https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam or search *vedathiyanam* in Google play store.

[5/25, 2:33 PM] Peter David Bro VT: அப்போஸ்தலர் 17:30
[30]அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.

[5/25, 2:38 PM] Stanley Ayya VT: உடல் பழுதுள்ளவர்களுக்கு கடின உழைப்பு வேண்டாம் என்றும் தேவன் நினைத்திருக்கலாம்.

ஆசாரிய தகுதிகளை
லேவியராகமம் 21 16-24 வாசித்து பார்க்கவும்.

உங்களை குறைபாடுள்ளவராக படைத்தவரே என்று கேட்போர் விமர்சிக்காமல் இருக்கவும் இருக்கலாம்.

அந்த பதிவில் தவிற்ப்பது நல்லதென்றே கூறியுள்ளேன்.

செய்யும் உரிமை விசுவாசம் சார்ந்ததே.

அனைவரும் ஜெப ஊழியமாக செய்யலாம்.
கடமையும் கூட

[5/25, 2:42 PM] Stanley Ayya VT: எவரை முன் குறித்து வைத்துருக்கிறாரோ அவரையே அழைப்பில் கொள்கிறார்.

ஆமென்
[5/25, 2:47 PM] Sam Jebadurai Pastor VT: வரலாற்று ஆதாரம் தர முடியுமா???

[5/25, 2:49 PM] Stanley Ayya VT: உங்களின் அனுவத்தை கூறுகிறீர்கள் ஐயா.

நீங்கள் குறிப்பிடும் மன நிலை உள்ளவர்களை அந்த பதிவில் ஏவாள்கள் என்று சாடி இருக்கிறேன்.

சபை சபையாய் மாற்றி கொள்பவர்களை பற்றி கூறவில்லை.

பிற இடத்தில் சந்தர்பமாக போதனை  கிடைக்கும் வாய்ப்பை தவறவிடாதிருக்க பதிவிட்டேன்.

நம்மிடையே போதகர் முழூமையாக இல்லை ஊழிய தவறுள்ளவர்களை இனங்காண பிறரையும் பார்க்கும் வாய்பை இழக்க வேண்டாம் என்ற ஆலோசனையே.

மனதிற்க்கு பிடித்த இடம் தேடி அலையும் ஆத்மாக்கள் அரைகுறையானவர்களே.

[5/25, 2:52 PM] Sam Jebadurai Pastor VT: இந்து பரிவார் அமைப்புகளும் அடிப்படை மதவாத அமைப்புகளும் வரலாற்றை திருத்தி எழுதி உள்ளனர். ஆகவே சரியான குறிப்புகளை பதிவிட்டால் நலம்

[5/25, 2:52 PM] Christopher-jeevakumar Pastor VT: பிலேமோன் 1:  10 என்னவென்றால், கட்டப்பட்டிருக்கையில் நான் பெற்ற என் மகனாகிய ஒநேசிமுக்காக உம்மை மன்றாடுகிறேன்.
11 முன்னே அவன் உமக்குப் பிரயோஜனமில்லாதவன், இப்பொழுதோ உமக்கும் எனக்கும் பிரயோஜனமுள்ளவன்.
12 அவனை நான் உம்மிடத்திற்கு அனுப்புகிறேன்; என் உள்ளம்போலிருக்கிற அவனை நீர் ஏற்றுக்கொள்ளும்.
13 சுவிசேஷத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற எனக்கு ஊழியஞ்செய்யும்படி உமக்குப் பதிலாக அவனை என்னிடத்தில் வைத்துக்கொள்ளவேண்டுமென்றிருந்தேன்.
14 ஆனாலும் நீர் செய்யும் நன்மையைக் கட்டாயத்தினாலல்ல, மனப்பூர்வமாய்ச் செய்யத்தக்கதாக, நான் உம்முடைய சம்மதியில்லாமல் ஒன்றும் செய்ய எனக்கு மனதில்லை.
15 அவன் என்றென்றைக்கும் உம்முடையவனாயிருக்கும்படிக்கும், இனிமேல் அவன் அடிமையானவனாகவல்ல, அடிமையானவனுக்கு மேலானவனாகவும் பிரியமுள்ள சகோதரனாகவுமிருக்கும்படிக்கும் கொஞ்சக்காலம் உம்மைவிட்டுப் பிரிந்துபோனானாக்கும்.

[5/25, 2:54 PM] Darvin Sekar Brother VT: 22 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே!உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.

மத்தேயு 7 :22

23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை, அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

மத்தேயு 7 :23

[5/25, 2:57 PM] Stanley Ayya VT: மன்னார்குடி பார்மா காலனி குடியிருப்பில் நான் சந்தித்த வயதான பெரியவர் என்னிடம் கூறிய தகவல் ஐயா.

என்னிடம் அவர் கூறியது 1979ல் . அவர் இறந்து பல காலம் ஆகிவிட்டது

அவர் குடும்பத்தினரிடம் வயதானவர்கள் இருப்பின்  முயற்ச்சிக்கிறேன் .

நீண்ட காலத்திய தகவலே

1930 களில் ஆசிய பஞ்சத்தின் போதே

[5/25, 3:22 PM] Christopher Rock VT: வேத தியானம் தொடர்ந்து வெற்றிகரமாக வெற்றிப் பயணம் செய்வது மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துக்கள் Bro. இளங்கோ!

[5/25, 3:35 PM] Stanley Ayya VT: லேவியராகமம் 21 16-24

படித்து பார்த்து மனதில் பட்டதை எடுத்து கொள்ளுங்கள்.

சமுதாய கண்ணேட்டத்தில் எதற்க்கும் எச்சரிக்கையாக சாட்சியை மனதில் கொண்டூ செயல் படுதலே மிக அவசியம்.

அழைப்பும்
நம் மன விசுவாசமுமம் அடிப்படையே .

ஊழிய கனத்தை அடிப்படையாக கொண்ட ஆலோசனைகளே.

தேவன் யாரை  கொண்டும் ஊழியத்தை காரியத்தை
வாய்க்கபண்ணுவார்.

Blind peopleS

[5/25, 3:39 PM] ‪+91 70215 63994‬: நன்றி ஐயா நன்றி🙏🏿🙏🏿🙏🏿👑🆒

[5/25, 3:48 PM] Stanley Ayya VT: பொய் தகவல்கள் இல்லை ஐயா.

ஆங்கில ஆட்சி காலத்தில் உணவு கொடுத்தலை வைத்தும் மதமாற்றம் கொள்ளபட்டுள்ளது.

பெரும்பாலான ரோமன் கத்தோலிக்க பிரிவினரில் அதிக ஆத்துமாக்கள் அதையும் அடிப்படையக கொண்டுள்ளது.

வாறலாற்றில் பால்பவுடர் கிறிஸ்தவர்கள் என்றும் குறிப்பிட பட்டுள்ளது.

ரோமன் கத்தோலிக்க ஆய்வுகள், வேதாகம கல்லுரி படிப்புகளில் குறிப்புகளாக உள்ளது.

தகவலாக பதிவிட்டுள்ளேன்.

ஆதரங்களை புத்தக Xerox கிடைப்பின் தருகிறேன்.

ஒடுக்கபட்ட மக்கள் கிறிஸ்தவர்களான விதம் அன்றைய நிலையில் அவர்களுக்கு கல்வி, மருத்துவம் , உணவு வேலைவாய்ப்பு கொடுத்த ஆங்கிலேய கடவுளை நல்ல கடவுளாக தங்களையும் ஆராதிக்க அனுமதிதத்த கடவுளை எற்று கொண்டனர்.

போன நூற்றாண்டுகளில் இத்திய தேசத்தில் ஒடுக்க பட்ட குடியினர்  கடவுளை வணங்க கூட அனுமதி கிடையாது.

அவர்கள் கல்வி மருத்துவம் தடை செய்ய பட்டவர்களாக இருந்தனர்.

[5/25, 3:50 PM] Stanley Ayya VT: 👆இவைகள் இந்திய சமுதாய வரலாற்றின் எதார்த்தங்களே.

[5/25, 4:03 PM] Stanley Ayya VT: அந்த திரைடம் தாவறான கருத்தில் கொடுக்கபடுகிறது.

அது திட்டமிட்ட சதியே.

ஆங்கிலேய எதிர் போராட்டத்தை அடிப்படையாக தவறான கருத்துகளை தரும் சில தவறானவர்களின் செயலே.

மற்றபடி சிந்தனையாளர்கள் ஆங்கிலேயர் காலத்திய நன்மைகளாக
ஒடுக்கபட்ட மக்களின் முன்னேறேற்றத்தையும், மக்களின் சமநீதி கொள்கைகளையும் காட்டுகின்றனர்.

தந்தை பெரியார் விடுதலை நாளான அகஸ்டு 15 1947 கருப்பு தினமாக அறிவித்தார்.

பெரியார் சம்மந்தபட்ட கல்விகள் வாரலாறுகள் அழிக்கும் முயர்ச்சியில் உள்ளனர்.

இந்திய மதவாத எதிர்பை உரிய ஆதாரங்களுடன் நடத்தியவர் பெரியார்.

அவரின் கடவுள் மறுப்பு கொள்கை நம்மை அவரின் கொள்கைககளில் இருந்து பிரித்துவிட்டது.

மேலும் கிறித்தவ ஜாதிஎண்ணம் விடாத நிலையயும் காரணமே.

[5/25, 4:05 PM] Stanley Ayya VT: என்னுடைய கருத்து பொதுவானதே.

தேவன் பலவீனர்களை தெரிந்து கொண்டார் என்பதும் அறிந்ததே.

என் செய்தி
தேவனுக்கு பரீபுரனத்தை கொடுத்துவிடுவது நல்லதென்பதே.

[5/25, 4:07 PM] Stanley Ayya VT: புரிந்து கொண்டேன் நன்றி.

அனால் என்னுடைய கருத்து பொதுவானதே

[5/25, 4:11 PM] Soumraj Pastor VT: You are welcome

[5/25, 8:03 PM] Elango: அப்போஸ்தலர் 9:3,10,19-20,22
[3]அவன் பிரயாணமாய்ப் போய், *தமஸ்குவுக்குச்* சமீபித்தபோது, சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது;
[10]தமஸ்குவிலே அனனியா என்னும் பேருள்ள ஒரு சீஷன் இருந்தான். அவனுக்குக் கர்த்தர் தரிசனமாகி: அனனியாவே, என்றார். அவன்: ஆண்டவரே, இதோ, அடியேன் என்றான்.

[19]பின்பு அவன் போஜனம்பண்ணிப் பலப்பட்டான். *சவுல் தமஸ்குவிலுள்ள சீஷருடனே சிலநாள் இருந்து,*

[20] 👉👉👉👉👉 *தாமதமின்றி,* 👈👈👈கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான்.

[22] *சவுல் அதிகமாகத் திடன்கொண்டு, இவரே கிறிஸ்துவென்று திருஷ்டாந்தப்படுத்தி, தமஸ்குவில் குடியிருக்கிற யூதர்களைக் கலங்கப்பண்ணினான்.*☹☹☹☹👆👆👆

[5/25, 8:05 PM] Elango: பவுலின் மூதல் ஊழியம் தான் எந்த இடத்தில் இரட்சிப்பட்டானோ அங்கே முதலாவது துவங்கினான்.


கர்த்தர் நமக்கு எங்கே யாருக்கு அறிவிக்க வேண்டுமென்று உணர்த்துகிறாரோ அங்கே தொடங்கலாம்....
[5/25, 8:06 PM] Elango: *தேவன் சித்தம் உணர்ந்து ஊழியம் செய்தல்*

மத்தேயு 15:24
[24]அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்லவென்றார்.

[5/25, 8:07 PM] Elango: சமாரியா ஸ்தீரிக்கும் இரங்கினார்

கானானிய ஸ்திரீக்கும் இரங்கினார்

[5/25, 8:10 PM] Elango: ☀ *இன்றைய வேத தியானம் - 25/05/2017* ☀

👉வேதத்தின் படி,
 ஊழியத்தை முதலாவது எங்கேயிருந்து துவங்க வேண்டும்❓

👉உலகத்தில் இருந்தா, நாம் வேலை செய்யும் இடத்திலிருந்தா, நாம் வசிக்கும் பகுதிலிருந்தா, அல்லது நமது குடும்பத்தில் இருந்தா❓எங்கிருந்து ஊழியத்தை தொடங்க வேண்டும்❓

👉 இன்றைக்கு ஊழியம் எங்கிருந்து ஆரம்பிக்கப்படுகிறது❓

👉ஊழியத்தில் இன்று அநேகர் வருவதன் நோக்கம் என்னென்ன❓

👉தவறான  ஊழியர்களுக்கு வரும் தண்டனை  என்னென்ன❓

🌎📚 *vedathiyanam Blog* -🌎📚 http://vedathiyanam.blogspot.com

📱 *vedathiyanam App* - 📱 https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam or search *vedathiyanam* in Google play store.

[5/25, 8:13 PM] Elango: *👉ஊழியத்தில் இன்று அநேகர் வருவதன் நோக்கம் என்னென்ன❓*

பிலிப்பியர் 1:15-18
[15]

சிலர் 😏😜பொறாமையினாலும்👈

விரோதத்தினாலும்,👈

 சிலர் நல்மனதினாலும்👈 கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள்.👈


[16] *சிலர் என் கட்டுகளோடே உபத்திரவத்தையுங்கூட்ட நினைத்து, சுத்தமனதோடே கிறிஸ்துவை அறிவியாமல்,👈😭😭*

 விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள்.👈


[17] *சுவிசேஷத்திற்காக நான் உத்தரவு சொல்ல ஏற்படுத்தப்பட்டவனென்று அறிந்து, சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள்.*✅✅✅✅✅

[5/25, 8:24 PM] Elango: *👉தவறான  ஊழியர்களுக்கு வரும் தண்டனை  என்னென்ன❓*

பிலிப்பியர் 3:18-19
[18]ஏனெனில்,

🔥அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்;

🔥அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன்,

 இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன்.
[19]

🔥அவர்களுடைய முடிவு அழிவு,

🔥அவர்களுடைய தேவன் வயிறு,

🔥 அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே,

🔥அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்.

[5/25, 8:36 PM] Elango: எது அத்தியாவசியம், எது ஆடம்பரம்...

நல்ல நிதானமான விளக்கம்.


2 கொரிந்தியர் 8:21
[21] *கர்த்தருக்கு முன்பாக மாத்திரமல்ல, மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுகிறோம்.*

[5/25, 10:52 PM] Glory Joseph VT: Praise the lord pastor or brother  1-  சாமுவேலை பூமிக்குள் இருந்து கூட்டி வந்ததாக சொல்லப்பட்டுள்ளது.  பழைய ஏற்பாட்டுக் காலத்தில பரலோகம் இல்லையா. ஏனோக்கு எலியா தவிர யாரும் பரலோகம் போகலயா?இயேசுவின் உயிர்தெழுதலுக்கு பின்தான் மரித்து அடக்கம் பண்ணப்பட்டோர் i mean ( ப.ஏ. பரிசுத்தவான்கள்)பரலோகம் போனார்களா?மனித ஆவிகளுடன் பேசியதாக வேதத்தில் சொல்லப்பட்டிருப்பது போல் இன்றும் காணப்படும் இந்த காரியங்கள் உண்மையா? Sorry அலுவல் காரணமாக தங்களின் பதிவை இப்பதான் பார்த்தேன். நன்றி

[5/26, 2:46 AM] Levi Bensam Pastor VT: 2 தீமோத்தேயு 2:1-5
[1]ஆதலால், என் குமாரனே, நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு.
[2], *அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி.*☝️ 👆 👆 👆 👆 👇👇👇👇👇
[3] *நீயும் இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கனுபவி.*👍👍👍👍👍👍👍👍👍
[4] 👉 *தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, 👉 பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான்.*👆👆👆👆👆👆👆👆👆🤔
[5]மேலும் ஒருவன் மல்யுத்தம்பண்ணினாலும், சட்டத்தின்படி பண்ணாவிட்டால் முடிசூட்டப்படான்.

Post a Comment

0 Comments