Type Here to Get Search Results !

நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்?

[5/29, 9:24 AM]  📌 *இன்றைய வேத தியானம் - 29/05/2017* 📌

👉 இந்த வார்த்தை உண்மையுள்ளது; என்னவெனில், *நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்;* 2 தீமோத்தேயு 2:11

👆🏼👉இந்த வசனம் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன❓

👉 *நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதுமில்லை, ஒருவனும் தனக்கென்று மரிக்கிறதுமில்லை. நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்;* ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம். ரோமர் 14:7-8

👆🏼👉இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓

🌎📚 *Vedathiyanam Blog* -🌎📚 http://vedathiyanam.blogspot.com

📱 *Vedathiyanam App* - 📱 https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam or search *vedathiyanam* in Google play store.
[5/29, 10:09 AM] Manimozhi Ayya VT: 1 கொரிந்தியர் 13:3

[3] *எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும்,*

*என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும்*,

அன்பு எனக்கிராவிட்டால்
 எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை.

[5/29, 10:26 AM] Manimozhi Ayya VT: Practically is it (அன்பு) possible

[5/29, 10:33 AM] Israel VT: கலாத்தியர் 2:19 தேவனுக்கென்று பிழைக்கும்படி நான் நியாயப்பிரமாணத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தேனே.
20 கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.

[5/29, 10:43 AM] Israel VT: ரோமர் 6:11 அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.

[5/29, 10:55 AM] Manimozhi Ayya VT: மரிப்பது எப்படி
[5/29, 11:00 AM] Elango: 📌 *இன்றைய வேத தியானம் - 29/05/2017* 📌

👉 இந்த வார்த்தை உண்மையுள்ளது; என்னவெனில், *நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்;* 2 தீமோத்தேயு 2:11

👆🏼👉இந்த வசனம் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன❓

👉 *நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதுமில்லை, ஒருவனும் தனக்கென்று மரிக்கிறதுமில்லை. நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்;* ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம். ரோமர் 14:7-8

👆🏼👉இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓

👉 *அவரோடு மரிப்பது என்றால் என்ன அர்த்தம்❓ஆண்டவரோடு எப்படி மரிப்பது❓*

🌎📚 *Vedathiyanam Blog* -🌎📚 http://vedathiyanam.blogspot.com

📱 *Vedathiyanam App* - 📱 https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam or search *vedathiyanam* in Google play store.

[5/29, 11:01 AM] Elango: Added it ayya🙏

[5/29, 11:56 AM] Stanley Ayya VT: ஒன்றை நம் விருப்பமாக மாற்றாவிட்டால் அதை செயல் படுத்த முடியாது.

சுழ்நிலை கட்டாயத்தில் பல காரியங்கள் செய்ய வேண்டி இருப்பதால் நம்மை நாமே மன சஞ்சல படுத்துகிறோம்.

அதல் ஏற்படும் வலியே நம் சுபாவ வெளிபாடு.

அந்த மன அழுதத்தை பலர் நிர்வாகிக்க முடியாமல் அனேகர் பாவதில் விழுந்துவிடுகின்றனர்.

எதையும் கடைபிடிக்க விருப்பமே உந்து ஆற்றல்.

தேவனும் அந்த விருப்பதை தர ஆவலாய் இருக்கிறார்.
நாம் சாதாரண ஜெபமாக இல்லாமல் பிடிவாத தவமாக மனபூர்வமான வேண்தலாக கேட்க வேண்டியிருக்கும்.

13 ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.
                  + பிலிப்பியர் 2 :13

[5/29, 12:12 PM] Elango: தன்னை வெறுக்காத எவரும் இயேசுவை நேசிக்க முடியாது.

பரிசுத்த ஆவி நமக்குள் நிறையாத வரை நம்மை நாம் வெறுக்க பெலன் வராது.

1 கொரிந்தியர் 15:36
[36] *புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்கமாட்டாதே.*

[5/29, 12:43 PM] Israel VT: This scripture talks in spiritual sense.Not about physical death

[5/29, 12:46 PM] Don Singapore VT: This is about dead to self and alive in Christ

[5/29, 1:06 PM] Levi Bensam Pastor VT: ரோமர் 6:2-13
[2] *பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்?*❓❓❓❓❓❓❓❓
[3] *கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?*❓ ❓ ❓ ❓ ❓ ❓ ❓ ❓
[4]மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, *நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய 👉👉👉👉👇👇மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.*👆👆👆👆👆👈👈👆
[5]ஆதலால் *அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால்,*👇 👇 👇 👇 👇 அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.
[6] *நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.*☝️ 👆 👆 👆 👆
[7] *மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே.*
[8]ஆகையால் *கிறிஸ்துவுடனேகூட நாம் மரித்தோமானால், அவருடனே கூடப்பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்.*
[9]மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டு கொள்ளுவதில்லை.
[10]அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார்.
[11] *அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும்,* நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.
[12]ஆகையால், *நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக*☝️ 👇👇👇👇.
[5/29, 1:34 PM] Elango: மரிப்பது எப்படி👆🏼❓

[5/29, 2:05 PM] ‪+91 70215 63994‬: கொலோசெயர் 3 : 3 - ஏனென்றால், *நீங்கள் மரித்தீர்கள்,* உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது.
http://onelink.to/p7hdt5

[5/29, 2:05 PM] ‪+91 70215 63994‬: நாம செத்துட்டோமா பிறகு ஏன் பாவம் செய்யறோம் அப்படின்னா நாம சாகல தானா🙄🙄

[5/29, 2:06 PM] ‪+91 70215 63994‬: செத்தவங் யாராவது இருக்கறார்களா இங்க🤠

[5/29, 2:07 PM] ‪+91 70215 63994‬: ரோமர் 6 : 7 - மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே.
http://onelink.to/p7hdt5

[5/29, 2:08 PM] ‪+91 70215 63994‬: ரோமர் 6 : 11 - *அப்படியே நீங்களும், உங்களை பாவத்திற்கு மரித்தவர்களாகவும்,*✔✔✔✔✔✔✔✔✔✔ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.
http://onelink.to/p7hdt5

[5/29, 2:09 PM] Israel VT: ரோமர் 7:13 இப்படியிருக்க, நன்மையானது எனக்கு மரணமாயிற்றோ? அப்படியல்ல; பாவமே எனக்கு மரணமாயிற்று; பாவம் கற்பனையினாலே மிகுந்த பாவமுள்ளதாகும்படிக்கும், அது நன்மையானதைக்கொண்டு எனக்கு மரணத்தை உண்டாக்கினதினாலே, பாவமாகவே விளங்கும்படிக்கும் அப்படியாயிற்று.

[5/29, 2:10 PM] ‪+91 70215 63994‬: இத சொல்லுங்க🙏🏿🙏🏿
[5/29, 2:12 PM] Satya Dass VT: 1 அக்கிரமங்களினாலும் *பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை* உயிர்ப்பித்தார்.

எபேசியர் 2 :1

2 அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவின் ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள்.

எபேசியர் 2 :2

3 அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனதும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே, மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.

எபேசியர் 2 :3

4 தேவனோ இரக்கத்தில் ஜசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே,

எபேசியர் 2 :4

5 அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார். கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்

எபேசியர் 2 :5


Shared from Tamil Bible 3.7

[5/29, 2:13 PM] Christopher-jeevakumar Pastor VT: கலாத்தியர் 2:  20 கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.

[5/29, 2:13 PM] Christopher-jeevakumar Pastor VT: கலாத்தியர் 5:  24 கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.
25 நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும்கடவோம்.
26 வீண்புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம்.

[5/29, 2:16 PM] Satya Dass VT: 63 *ஆவியே உயிர்ப்பிக்கிறது,* மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது, நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.

யோவான் 6 :63

Shared from Tamil Bible 3.7

[5/29, 2:21 PM] ‪+91 70215 63994‬: மாம்சம் தேவன் கொடுத்தது தான் அது எப்படி உதவாது
[5/29, 2:31 PM] Satya Dass VT: 20 மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே *மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.*

மாற்கு 7 :20

21 எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்.

மாற்கு 7 :21

22 களவுகளும், பொருளாசைகளும்,துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும், புறப்பட்டுவரும்.

மாற்கு 7 :22

23 பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.

மாற்கு 7 :23

Shared from Tamil Bible 3.7

[5/29, 2:31 PM] Soumraj Pastor VT: (Titus 3:5) by works of righteousness which we have done, but according to his mercy he saved us, by the washing of regeneration, and renewing of the Holy Ghost;?நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.

http://www.apamission.org/

[5/29, 2:31 PM] Satya Dass VT: 1 ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, *மாம்சத்தின்படி நடவாமல்* ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு *ஆக்கினைத்தீர்ப்பில்லை*.

ரோமர் 8 :1

Shared from Tamil Bible 3.7

[5/29, 2:32 PM] Satya Dass VT: 7 இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, *ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு* மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை.

பிரசங்கி 12 :7

Shared from Tamil Bible 3.7

[5/29, 2:33 PM] Soumraj Pastor VT: (Titus 3:3) we ourselves also were sometimes foolish, disobedient, deceived, serving divers lusts and pleasures, living in malice and envy, hateful, and hating one another.?ஏனெனில், முற்காலத்திலே நாமும் புத்தியீனரும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் ஜீவனம்பண்ணுகிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரையொருவர் பகைக்கிறவர்களுமாயிருந்தோம்.

http://www.apamission.org/

[5/29, 2:38 PM] Satya Dass VT: 12 ஞானஸ்நானத்தில் அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின் மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடேகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.

கொலோசெயர் 2 :12

Shared from Tamil Bible 3.7

[5/29, 3:02 PM] Elango: 📌 *இன்றைய வேத தியானம் - 29/05/2017* 📌

👉 இந்த வார்த்தை உண்மையுள்ளது; என்னவெனில், *நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்;* 2 தீமோத்தேயு 2:11

👆🏼👉இந்த வசனம் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன❓

👉 *நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதுமில்லை, ஒருவனும் தனக்கென்று மரிக்கிறதுமில்லை. நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்;* ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம். ரோமர் 14:7-8

👆🏼👉இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓

👉 *அவரோடு மரிப்பது என்றால் என்ன அர்த்தம்❓ஆண்டவரோடு எப்படி மரிப்பது❓*

🌎📚 *Vedathiyanam Blog* -🌎📚 http://vedathiyanam.blogspot.com

📱 *Vedathiyanam App* - 📱 https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam or search *vedathiyanam* in Google play store.

[5/29, 3:12 PM] Elango: மரித்தல் சுயத்திற்க்கு
உயிர்த்தல்,பிழைத்தல் தேவ சித்தத்தை செய்வதற்க்கு.

DIE TO SIN📌
LIVE FOR CHRIST👑
கொலோசெயர் 2:6-7
[6]ஆகையால், *நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு,*🚶🚶🚶‍♀🚶‍♀🚶‍♀

[7]நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக.

[5/29, 3:15 PM] Elango: ரோமர் 8:6-8
[6] *மாம்சசிந்தை மரணம்;*👆🏼👆🏼👆🏼👆🏼 ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்.
[7] *எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை;👈👈👈 அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது.*

[8]மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்.👆🏼👆🏼👆🏼👆🏼📌📌📌📌📌

[5/29, 3:28 PM] ‪+91 70215 63994‬: ரோமர் 7 : 18 - ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்.
http://onelink.to/p7hdt5

[5/29, 3:29 PM] ‪+91 70215 63994‬: பவுல் இங்க சொல்லுவது இரட்சிக்கப்பட்ட பின்பா முன்பா எப்போ இப்படி சொல்றார் ஒருவன் ஆண்டவர ஏற்ற பின்னா அவனுக்கு இப்படி நிலம வருமா

[5/29, 3:36 PM] Levi Bensam Pastor VT: ரோமர் 7:24-25
[24]நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?
[25]நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஆதலால் நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலேயோ பாவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ்செய்கிறேன்.👇👇👇👇👇

[5/29, 3:37 PM] Levi Bensam Pastor VT: ரோமர் 8:1-2,14
[1]ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.
[2]கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.
[14]மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.

[5/29, 5:38 PM] Elango: அது அவர் நியாயப்பிரமாணத்தின் வாழ்ந்த போது உள்ள நிலைமையை விவரித்து காட்டுகிறார்👇👇

ரோமர் 7:1
[1] *நியாயப்பிரமாணத்தை அறிந்திருக்கிறவர்களுடனே பேசுகிறேன்.*👈👈👆🏼👆🏼 சகோதரரே, ஒரு மனுஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணம் அவனை ஆளுகிறதென்று அறியாமலிருக்கிறீர்களா?

நியாயப்பிரமாணம் ஒரு மனிதனின் பாவத்தை உணர்த்தும், ஆனால் அதுவே ஒரு பாவியை பாவத்திலிருந்து விடுதலையாக்காது.👎👎

*இரட்சிக்கப்பட்ட பிறகும் பவுல் பாவத்தில் வாழவில்லை*👆🏼👆🏼👆🏼👈👈👈

ரோமர் 8:2
[2] *கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.*💃💃💃💃🙏🙏👍👍😀😀

[5/29, 6:00 PM] Elango: ரோமர் 6:16,18-19
[16] *மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?*

( *நம்முடைய சுயாதீனத்தை நாம் எதற்கு ஒப்புக்கொடுக்கிறோமோ அதற்கு நாம் SLAVE*

[18]பாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, *நீதிக்கு அடிமைகளானீர்கள்.*

[19]உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிறபிரகாரமாய்ப் பேசுகிறேன். அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது *பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்.*🙏🙏🙏🙏

[5/29, 6:13 PM] Elango: நம்முடைய சுயாதீனமும் ஒருநாள் இயேசுவின் சிந்தை எப்படியோ அப்படி மாறிப்போகும், *அன்று நாம் அவர் இருக்கிற வண்ணமாக நாம் இருப்போம்*

இந்த நிலை எப்போது வரும், அவர் வருகையிலா அல்லது பூமியில் நாம் வாழும்போதே பவுல் சொன்னது போல் கிறிஸ்துவின் சிந்தை எங்களுக்கு உண்டாயிருக்கிறது என்று சொல்லலாம்.👍👍

1 யோவான் 3:2-3
[2]பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.
[3]அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்.

[5/29, 6:15 PM] Elango: 1 யோவான் 3:2-3,6
[2]பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.
[3]அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்.
[6] *அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை;* பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை.

பவுல் இரட்சிக்கப்பட்ட பிறகும் பாவத்தில் வாழ்ந்தாரா👆🏼👆🏼❓❓

[5/29, 6:15 PM] Christopher-jeevakumar Pastor VT: I கொரிந்தியர் 6:  15 உங்கள் சரீரங்கள் கிறிஸ்துவின் அவயவங்களென்று அறியீர்களா? அப்படியிருக்க, நான் கிறிஸ்துவின் அவயவங்களை வேசியின் அவயவங்களாக்கலாமா? அப்படிச் செய்யலாகாதே.
16 வேசியோடு இசைந்திருக்கிறவன் அவளுடனே ஒரே சரீரமாயிருக்கிறானென்று அறியீர்களா? இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று சொல்லியிருக்கிறதே.
17 அப்படியே கர்த்தரோடிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான்.

[5/29, 6:16 PM] Elango: சுயாதீனம் மரிக்கலை தானே🙏❓

[5/29, 6:16 PM] Elango: சுயம் மரித்தது ஆனால் சுயாதீனம் மரித்ததா❓

[5/29, 6:17 PM] Elango: Correct ah🙏❓

[5/29, 6:18 PM] Elango: தப்பு என்றால் சரி செய்யுங்கள்🙏😀

[5/29, 6:18 PM] Muthukumar Moses VT: நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம். கலாத்தியர் 5 :25

[5/29, 6:22 PM] Satya Dass VT: 1 உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது, உங்கள் அவயவங்களில் போர்செய்கிற இச்சைகளினாலல்லவா?

யாக்கோபு 4 :1

2 நீங்கள் *இச்சித்தும்* உங்களுக்குக் கிடைக்கவில்லை. நீங்கள் கொலைசெய்தும், பொறாமையுள்ளவர்களாயிருந்தும், அடையக்கூடாமற்போகிறீர்கள். நீங்கள் சண்டையும் யுத்தமும்பண்ணியும், நீங்கள் விண்ணப்பம்பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை.

யாக்கோபு 4 :2

3 நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்.

யாக்கோபு 4 :3

Shared from Tamil Bible 3.7

[5/29, 6:27 PM] Elango: சுயத்திற்க்கும், சுயாதீனத்திற்க்கு என்ன வித்தியாசம் 🙏❓

[5/29, 6:28 PM] Elango: கலாத்தியர் 2:20
[20]கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.

*இங்கு செத்தது சுயமா சுயாதீனமா அல்லது பவுலா*❓❓👆🏼👆🏼

[5/29, 6:29 PM] Christopher-jeevakumar Pastor VT: சங்கீதம் 119:  9 வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே.

[5/29, 6:36 PM] Christopher-jeevakumar Pastor VT: சங்கீதம் 41:  11 என் சத்துரு என்மேல் ஜெயங்கொள்ளாததினால், நீர் என்மேல் பிரியமாயிருக்கிறீரென்று அறிவேன்.

[5/29, 6:41 PM] Sam Jebadurai Pastor VT: நான் மட்டுமே,எனக்காக தான் எல்லாம்,முதலாவது எனக்கு மட்டுமே என்பது சுயம்

நான் விரும்பியதை நான் செய்ய, தீர்மானம் எடுக்க உள்ள உரிமை சுயாதீனம்

[5/29, 6:43 PM] Elango: 👍👍🙏🙏

உபாகமம் 30:19
[19] *நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும், சாபத்தையும் உனக்கு முன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சி வைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு,👈👈*

[5/29, 6:45 PM] Elango: ரோமர் 8:6-8
[6] *மாம்சசிந்தை மரணம்;* ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்.

[7]எப்படியென்றால், *மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை;* அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது.
[8] *மாம்சத்துக்குட்பட்டவர்கள்* தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்.

இந்த வசனங்கள் சுயத்தை குறிக்கிறதா...👆🏼

[5/29, 6:47 PM] Elango: அல்லது கெட்டுப்போன ஒரு பாவியின் நிலையை குறிக்கிறதா? அல்லது நமக்குள்ளான  பிசாசின் கிரியைகளை குறிக்கிறதாயிருக்கிறதா..

[5/29, 6:47 PM] Christopher-jeevakumar Pastor VT: I கொரிந்தியர் 10:  23 எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது.
24 ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன்.

[5/29, 6:47 PM] Elango: அருமையான சுயாதீனத்தின் தீர்மானம்✅👍

[5/29, 6:51 PM] Elango: எபேசியர் 2:1-3
[1]அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்.
[2]அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள்.
[3]அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.

[5/29, 7:01 PM] Christopher-jeevakumar Pastor VT: பிரசங்கி 11:  9 வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.
10 நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் மாம்சத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு; இளவயதும் வாலிபமும் மாயையே.

[5/29, 7:26 PM] Elango: 📌 *இன்றைய வேத தியானம் - 29/05/2017* 📌

👉 இந்த வார்த்தை உண்மையுள்ளது; என்னவெனில், *நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்;* 2 தீமோத்தேயு 2:11

👆🏼👉இந்த வசனம் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன❓

👉 *நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதுமில்லை, ஒருவனும் தனக்கென்று மரிக்கிறதுமில்லை. நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்;* ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம். ரோமர் 14:7-8

👆🏼👉இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓

👉 *அவரோடு மரிப்பது என்றால் என்ன அர்த்தம்❓ஆண்டவரோடு எப்படி மரிப்பது❓*

🌎📚 *Vedathiyanam Blog* -🌎📚 http://vedathiyanam.blogspot.com

📱 *Vedathiyanam App* - 📱 https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam or search *vedathiyanam* in Google play store.

[5/29, 7:31 PM] Elango: 👉 *அவரோடு மரிப்பது என்றால் என்ன அர்த்தம்❓ஆண்டவரோடு எப்படி மரிப்பது❓*

✅லூக்கா 9:23
[23]பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: *ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.*🚶🚶🚶🚶🚶‍♀🚶‍♀

✅ ரோமர் 8:13
[13]மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; *ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.*

✅ கலாத்தியர் 5:16
[16]பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், *ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.*

✅ ரோமர் 6:11
[11]அப்படியே *நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.*

✅ கொலோசெயர் 3:5
[5]ஆகையால், *விபசாரம், அசுத்தம், மோகம், துர்யிச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.*

[5/29, 8:01 PM] Christopher-jeevakumar Pastor VT: I கொரிந்தியர் 2:  14 ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்.

[5/29, 10:08 PM] Stanley Ayya VT: பாகற்காய்

ஒரு புகழ்பெற்ற ஞானியிடம் ஒரு முறை சிலர்  சென்று நாங்கள் புண்ணிய யாத்திரை எல்லாம் சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம்.! நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்குமே என அவரை அழைத்தார்கள்...!

ஞானியோ, இப்போது வருவதற்கான  சாத்தியம் இல்லை என்று கூறி விட்டு, அவர்களிடம் ஒரு பாகற்காயை தந்து, ''எனக்காக ஒரு உதவி செய்யமுடியுமா?''
என்று அவர்களை பார்த்துக் கேட்டார்.

அவர்கள் ''என்ன செய்ய வேண்டும் கட்டளை இடுங்கள் மகராஜ்' என்றனர்.

''ரொம்ப பெரிய வேலை எல்லாம் இல்லை.
நீங்கள் புனித நதியில் முழுகும் போதெல்லாம் இந்த பாகற்காயையும் முழுக்கி என்னிடம் திரும்ப கொண்டு வந்து இதை சேர்த்து விடுங்கள்'' என்றார்.

அன்பர்கள் ஞானி சொன்ன மாதிரியே செய்தனர்..!

திரும்ப வந்து அவரிடம் அந்த பாகற்காயை பத்திரமாக ஒப்படைத்தனர்.

அவர் அந்த பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி எல்லாருக்கும் ஒரு துண்டை கொடுத்தார்..! புனித நதியில் முழுகி வந்த பாகற்காய்..! இப்போ சாப்பிட்டுப் பாருங்க தித்திக்கும் என்றார்...!

ஆர்வமுடன் வாங்கிய அன்பர்கள் வாயில் போட்டு மென்ற வேகத்தில் முகம் மாறியது !

தித்திக்கும்னிங்க கசக்குதே...!
என்றார்கள் ஞானியிடம் ஏமாற்றத்துடன்..!

பார்த்தீர்களா? பாகற்காய் எத்தனை தான் நதியில் முழுகினாலும்  அதன் சுபாவத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

அதைப் போலவே நாம் நமது அடிப்படைக் குணங்களை மாற்றிக் கொள்ளாமல்,
எந்த புண்ணிய தீர்த்தத்தில் முழுகினாலும் , எந்த கோயிலுக்கோ , சர்ச்சுக்கோ, மசூதிக்கோ, குளத்துக்கோ, புண்ணிய ஸ்தலங்களுக்கோ போனாலும்
என்ன பயன் வந்து விடப் போகிறது?"

மாற்றங்கள் மனங்களிலும்   குணங்களிலும் வருவதே இனிதாகும் !💐💐💐

[5/29, 10:45 PM] Elango: ஆமென், தேவ சித்தம் செய்வதே , கிறிஸ்துவோடு மரிப்பது என்பது👌👍

Post a Comment

0 Comments