Type Here to Get Search Results !

அன்பு திரளான பாவங்களை மூடும் என்பதன் அர்த்தம் என்ன❓

[6/8, 10:18 AM]  ❤ *இன்றைய வேத தியானம் - 08/06/2017* ❤

1⃣ *அன்பு திரளான பாவங்களை மூடும்* என்பதன் அர்த்தம் என்ன❓1 பேதுரு 4:8

2⃣ *மறைவான சிநேகத்தைப்பார்க்கிலும் வெளிப்படையான கடிந்துகொள்ள வேண்டும்* என்ற வசனத்தை நாம் நம்முடைய கிறிஸ்தவ நட்புகளிடம் அப்பியாசப்படுத்துகிறாமா❓

3⃣ நமக்கு அன்பானவர் பாவம் செய்கையில், நாம் அதை கண்டும் காணாமல் போவது என்பது உண்மையான நேசமா❓

📱 *vedathiyanam App* - 📱 https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam or search *vedathiyanam* in Google play store.

🌎📚 *vedathiyanam Blog* -🌎📚 http://vedathiyanam.blogspot.com

[6/8, 10:56 AM] Elango: நீதிமொழிகள் 17:10
[10] *மூடனை நூறடி அடிப்பதைப்பார்க்கிலும், புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாய் உறைக்கும்.*

சவுக்கால் அடித்து கடிந்துக்கொள்வதை விட, *வாயால் கடிந்து கொள்வது அதிக நன்மையை கொண்டு வரும்.*

[6/8, 10:59 AM] Elango: நீதிமொழிகள் 27:5-6
[5] *மறைவான சிநேகத்தைப்பார்க்கிலும் வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது.*

[6] *சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்.*

*அப்படி கடிந்துகொள்ள முடியவில்லை என்றால் ஜெபிக்கலாம்*🙏🙏🙏

[6/8, 11:02 AM] Elango: எபேசியர் 4:29,32
[29]கெட்டவார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்லவார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.

*கண்டிக்கும் போது சிலர் கெட்ட வார்த்தைகளை உபயோகிப்பதுண்டு, அப்போது தான் இன்னும் அதிக வீரியமானதாக இருக்கும் என்று*

[6/8, 11:04 AM] Stanley Ayya VT: எச்சரிக்கையாக இருக்க முயல்கிறோம்.

கேள்வியின் நோக்கம் வேறாக இருக்க

புரிதலின் விவாதத்தின் போக்கு வார்த்தை பதங்களினால் மாறிவிடுகிறது.

வேண்டுமென்று பதிவிடவில்லை எனினும் சங்கடங்களுக்கு காரணமாகிவிடுவதினால் பொறுப்பேற்று மன்னிப்பை கேட்டு கொள்கிறோம்.

[6/8, 11:08 AM] Elango: தாவீது இராஜாவின் தவறை, தேவன் நாத்தான் மூலம் கடிந்துக்கொண்டதால் தான் நமக்கு, பாவ அறிக்கையிட்ட அனுபவ சங்கீதம் 51 கிடைத்தது, தாவீதும் தன் தவறை பாவத்தை உணர்ந்தார்.

2 சாமுவேல் 12:7-11
[7]அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனுஷன்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, உன்னைச் சவுலின் கைக்குத் தப்புவித்து,
[8]உன் ஆண்டவனுடைய வீட்டை உனக்குக் கொடுத்து, உன் ஆண்டவனுடைய ஸ்திரீகளையும் உன் மடியிலே தந்து, இஸ்ரவேல் வம்சத்தையும், யூதா வம்சத்தையும் உனக்குக் கையளித்தேன்; இது போதாதிருந்தால், இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன்.
[9] *கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பான இந்தக் காரியத்தைச் செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டை பண்ணினது என்ன? ஏத்தியனாகிய உரியாவை நீ பட்டயத்தால் மடிவித்து, அவன் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டு, அவனை அம்மோன் புத்திரரின் பட்டயத்தாலே கொன்றுபோட்டாய்.🗡🗡🗡🔪🔪🔪🔪🔪*

[10] *இப்போதும் நீ என்னை அசட்டைபண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால்,* 😩😫😫😫பட்டயம் என்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும்.

[11]கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன்; *அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான்.😖😖😣😣😣😖😖😣😣😩😩😫😫😫*

[6/8, 11:09 AM] Stanley Ayya VT: தாக்கி பேசாமல் வார்த்தைகளை தேடி பேசினால் மனதை பாதிக்காமல் புரிதலை உண்டாக்க முயலலாம்.

பிறர் பேசும் முழு அர்தத்தை உள் வாங்கி பிறகு மறுத்து பேசிதல் சிறந்தது.

புரியாமல் வாதித்து ககொண்டு இருப்பவர்களிடம் பேசுவதை நிறுத்தினால் சிரமம் தவிற்கலாம்.

மனதை அறிவு கையாள வேண்டும்
மனது அறிவை கையாளவிடகூடாது
அப்படிபட்ட நிலையில் வார்த்தைகள் கடினமாக பிறக்காது.

[6/8, 11:16 AM] Stanley Ayya VT: நேரடியாக இந்த வகை தவறுகளினால் இல்லாமல்..

வெவ்வேறு வகை பாவங்களினால் ஒவ்வொருவரும் பாடுகளை சந்திக்கிறோம்.

பெரும்பாலும்
+  அறியாமை
+  பிறரை
     விமர்சித்தல்
     குறை கூறுதல்
     தீர்பிடல்
    அவதூறூ செய்தல்
     குறைத்து மதிப்பிடல்
+  அடுத்தவர் நிலையில்
    இருந்து அவரை புரிந்து
     கொள்ளாமை

    போன் பிரதான
     குற்றங்களே நம்
     (தேவ பார்வையில்)
      தவறுகளாகிறது

[6/8, 11:19 AM] Elango: உங்கள் அன்பானவர்கள் கிறிஸ்துவுக்குள்ளான சகோதரனோ, சகோதரியோ உற்றார் உறவினரோ தவறு செய்யும் போது அல்லது தேவனுடைய வழி விலகி காரியங்களை செய்யும் போது *நீங்கள் அவர்களை கொள்ளாமல் புத்தி சொல்லாமல் அமைதியாக இருந்தால், தேவன் நம்மிடமும் கணக்கு கேட்பார்*

யாக்கோபு 4:17
[17]ஆதலால், *ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.*

[6/8, 11:20 AM] Elango: ஆதியாகமம் 4:9
[9] *கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார்; அதற்கு அவன்: நான் அறியேன்; என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான்.*❓❓❓❓❓

[6/8, 11:27 AM] Elango: எசேக்கியேல் 3:17-19
[17]மனுபுத்திரனே, உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவலாளனாக வைத்தேன்; நீ என் வாயினாலே வார்த்தையைக் கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக,

[18]சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கமான வழியில் இராதபடிக்கு எச்சரிக்கும்படியாகவும், அவனை உயிரோடே காக்கும்படியாகவும், அதை அவனுக்குச் சொல்லாமலும், நீ அவனை எச்சரிக்காமலும் இருந்தால், அந்த துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; அவன் இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன்.

[19]நீ துன்மார்க்கனை எச்சரித்தும், அவன் தன் துன்மார்க்கத்தையும் தன் ஆகாத வழியையும் விட்டுத் திரும்பாமற்போவானாகில், அவன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; நீயோவென்றால் உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய்.

[6/8, 11:31 AM] Elango: ஆதியாகமம் 3:6
[6]அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, *அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.*

*தன் மனைவியை அப்போதே கடிந்துக்கொண்டு எச்சரித்து, தேவனுடைய சத்தத்திற்க்கு கீழ்ப்படிந்து கனியை புசிக்காமல் இருந்திருந்தால் நம் பூட்டனார் ஆதாம் தேவனுடைய சாபத்தை பெற வேண்டிய அவசியமில்லை*🤔🤔🤔😴😴😰😨😨

[6/8, 11:33 AM] Satya Dass VT: 13 சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக. தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.
யாக்கோபு 1 :13

14 அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
யாக்கோபு 1 :14
15 பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.
யாக்கோபு 1 :15

Shared from Tamil Bible 3.7

[6/8, 11:35 AM] Levi Bensam Pastor VT: யோவான் 16:7-11
[7]நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால் தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.
[8]அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், *உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.*
[9]அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக்குறித்தும்,
[10]நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும்,
[11]இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், *கண்டித்து உணர்த்துவார்.*

[6/8, 11:35 AM] Elango: *உலக பிரகாரமான அன்பும், பிறருக்கு பயப்படும் அன்பும், பிறர் தவறி போகும் போது எளிதில் பிறரை கடிந்து கொள்ளாது*
யாக்கோபு 4:4
[4]விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் *உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.*

[6/8, 11:38 AM] Elango: அப்போஸ்தலர் 5:2-4,7-9
[2]தன் மனைவி அறிய அவன் கிரயத்திலே ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, ஒரு பங்கைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்.
[3]பேதுரு அவனை நோக்கி: அனனியாவே, நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்த ஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன?
[4]அதை விற்குமுன்னே அது உன்னுடையதாயிருக்கவில்லையோ? அதை விற்றபின்பும் அதின் கிரயம் உன் வசத்திலிருக்கவில்லையோ? நீ உன் இருதயத்திலே இப்படிப்பட்ட எண்ணங்கொண்டதென்ன? நீ மனுஷரிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய்சொன்னாய் என்றான்.
[7]ஏறக்குறைய மூன்று மணி நேரத்துக்குப்பின்பு, அவனுடைய மனைவி நடந்ததை அறியாமல், உள்ளே வந்தாள்.
[8]பேதுரு அவளை நோக்கி: நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள், எனக்குச் சொல் என்றான். அவள்: ஆம், இவ்வளவுக்குத்தான் என்றாள்.
[9]பேதுரு அவளை நோக்கி: கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன? இதோ, உன் புருஷனை அடக்கம்பண்ணினவர்களுடைய கால்கள் வாசற்படியிலே வந்திருக்கிறது, உன்னையும் வெளியே கொண்டுபோவார்கள் என்றான்.

*கணவனும், மனைவியும் கூட்டு களவானி திட்டம் போட்டதாலும், ஒருவரையொருவர் எச்சரிக்காமல் கடிந்துக்கொள்ளாமலும் வந்த வினையோ❓❓❓அவர் உயிர் போக காரணம்*🤔🤔😨😨😨😧😧😮😮

[6/8, 11:40 AM] Levi Bensam Pastor VT: எபிரெய12:5-13
[5]அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, *அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.*🤔🤔🤔🤔👇👇👇
[6] *கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ*👍👍👍👍👍 *அவனை அவர் சிட்சித்து, 👉 தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த 👉மகனையும் தண்டிக்கிறார் என்று 👉👉👉பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்.*👇👇👇👇👇👇👇
[7]நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; *தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?*❓ ❓ ❓ ❓ ❓ ❓
[8] *எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே.*😭😭😭😭😭😭😭😭
[9]அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா?
[10]அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; *இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும் பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்.*☝️ 👆 👆 👆 👆 👆 👆
[11] *எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.*🙏🙏🙏🙏🙏🙏
[12]ஆகையினால்,, *நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள் திரும்ப நிமிர்த்தி,
[13] *முடமாயிருக்கிறது பிசகிப்போகாமல் சொஸ்தமாகும்படிக்கு, உங்கள் பாதங்களுக்கு வழிகளைச் செவ்வைப்படுத்துங்கள்.*

[6/8, 11:44 AM] Elango: சங்கீதம் 141:5
[5] *நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி, என்னைக் கடிந்துகொள்ளட்டும்;*👊🤛🤛🤜🤜✊✊😡😡😠😠 அது என் தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும்; 💦💦💦💦என் தலை அதை அல்லத்தட்டுவதில்லை; அவர்கள் இக்கட்டுகளில் நான் இன்னும் ஜெபம்பண்ணுவேன்.🙏🙏🙏🙏🙏🙏

[6/8, 11:48 AM] Elango: நீதிமொழிகள் 28:23
[23] *தன் நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைப்பார்க்கிலும், கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான்.*

[6/8, 11:53 AM] Levi Bensam Pastor VT: நீதிமொழிகள் 22: 15
பிள்ளையின் *நெஞ்சில் மதியீனம்* 👉👉👉👉👉👉 *ஒட்டியிருக்கும்; அதைத் தண்டனையின் பிரம்பு அவனை விட்டு அகற்றும்.*✅✅✅✅✅✅✅

Proverbs 22: 15
*Foolishness is bound in the heart of a child;*👉👉👉👉 *but the rod of correction shall drive it far from him.*😁😁😁

[6/8, 11:55 AM] Levi Bensam Pastor VT: நீதிமொழிகள் 29: 15
*பிரம்பும் கடிந்துகொள்ளுதலும்*👇👇👇👇 *ஞானத்தைக் கொடுக்கும்;*👍👍👍👍 *தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்.*😫😫😫😫😫😫

Proverbs 29: 15
The rod and reproof give wisdom: but a child left to himself bringeth his mother to shame.

[6/8, 11:59 AM] Levi Bensam Pastor VT: *என் இயேசு கிறிஸ்துவின் மகா பெரிய அன்பு*👇👇👇👇👇👇👇👇👇👇👇 யோவான் 8:3-11
[3]அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி:
[4]போதகரே, இந்த ஸ்திரீ *விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள்.*
[5] *இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று*👇👇👇👇👇👇👇 மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள்.
[6]அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள் இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார்.
[7]அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்துபார்த்து: *உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன்* என்று சொல்லி,
[8]அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார்.
[9]அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள்.
[10]இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையும் காணாமல்: ஸ்திரீயே, *உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே?* ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார்.
[11]அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். *இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; 👉 👉 👉 👉 நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.*👍👍👍👍

[6/8, 11:59 AM] Antony Ayya VT: இண்று வாய்திறக்கமாட்டிர்களோ❓😷😷🤣🤣🤣🤣😃😀😆😆😆😆

[6/8, 11:59 AM] Elango: வெளிப்படுத்தின விசேஷம் 3:19
[19] *நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்;*👊👊🤛🤜🤜🤜🤜🙏🙏🙏❤❤❤ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.

[6/8, 12:00 PM] Stanley Ayya VT: ஒருவர் திருந்த வேண்டூம் என்ற மன பாரம் உண்டடான நிலையிலேயே தருத்த முயல வேண்டும்

அவர்கள் தடுமாறுவதை தனக்கான புத்தி சொல்லும் வாய்ப்பாக பயன்படுத்தவே கூடாது.

தனியாக இருக்கும் போது அல்லது யாருக்கும் தெரியாத நிலையில் தவறுகளை சுட்டிகாட்டுவதே பொறுப்புள்ள குணம்.

சுட்டி காட்டும் முன்னும் பின்னும் அவர்களுக்கு தேவ சமுகத்தில் பாரப்பட்டு ஜெபித்தல் அவசியம்.

தவறுபவர்களின் குற்ற உணர்ச்சியை அதிகபடுத்தி தாழ்வுமனப்பான்மை அதிகபடுத்தினால் அவர்கள் விசுவாச குறைவில் சிக்க வாய்ப்பாகும்.
மனோதத்துவ முறைகளோடு எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.

யார் மனதையும் தேவனால் மட்டுமே மாற்ற முடியும்
சுய முயற்ச்சியும் வெற்றி பெறாது.

தவறுகளில் மீள அவர்களுக்கு உதவியும் ஆறுதலும் ஊக்கமளித்தளும் தேவை.
அவற்றில் நம்மால் முடித்தத அளவில் நேரமும் கிரியையும் உதவும் அவசியமும் உண்டு.

இந்த செயலின் போது நம் அனுகு முறையில் நம் சந்தோசமடைந்தாலும் பெருமையா என்ற சோதனை செய்து கொள்ளுங்கள் எந்த காரியத்திலும் தேவனை சங்கடபடுதிவிட கூடாது.

இவ்வளவு யோசித்து செய்ய வேண்டுமா என்று மலைக்க வேண்டாம் அவருக்காக (நமக்காககவும்) தேவன் சிலுவையில் இரத்தம் சிந்தி பாடுபட்டு மரித்ததை காட்டிலும் நம் பங்களிப்பு ஒன்றுமே இல்லை.

தவறுபவர்களை எச்சரித்து காத்து நித்தியத்தில் சேர்த்தால் அதன் பலன் இம்மையிலும் மறுமையிலும் மிக அதிகம்.

[6/8, 12:03 PM] Stanley Ayya VT: கடிந்து கொள்தலும்
பிரம்பும்

அனுபவிக்கும் முன் திருந்திவிடுங்கள்.

வந்தபின் பாடுகளை , வலியை ,வேதனைகளை அனுபவித்து கொண்டு விசுவாசத்தை பராமரிப்பது கடினமாக உள்ளது.

( சொந்த அனுபவமே)

[6/8, 12:04 PM] Levi Bensam Pastor VT: *என் தேவனின் காருண்யம்*👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 யோவான் 4:15-18,28-29
[15]அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, எனக்குத் தாகமுண்டாகாமலும், நான் இங்கே மொண்டுகொள்ள வராமலுமிருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும் என்றாள்.
[16]இயேசு அவளை நோக்கி: *நீ போய், உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டுவா என்றார்.*👇👇👇👇👇👇👇👇👇👇👇
[17]அதற்கு *அந்த ஸ்திரீ: எனக்குப் புருஷன் இல்லை என்றாள். இயேசு அவளை நோக்கி: எனக்குப் புருஷன் இல்லையென்று நீ சொன்னது சரிதான்.*☝️ 👆 👆 👆 👆 👆
[18]எப்படியெனில், *ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள், *இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல,*🤔🤔🤔🤔🤔🤔 *இதை உள்ளபடி சொன்னாய் என்றார்.*
[28]அப்பொழுது அந்த ஸ்திரீ, *தன் குடத்தை வைத்துவிட்டு,* ஊருக்குள்ளே போய், ஜனங்களை நோக்கி:
[29] *நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து 👁 👁பாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள்.*

[6/8, 12:11 PM] Elango: ஒரு அம்மா உண்டு,  அவர்கள் பிறருடைய கை கால் குறைகளை கிண்டல் அடிப்பார்கள்.

அநேகர் எச்சரித்தும் அவர் அந்த சுபாவத்தை விட வில்லை.

பின் நாட்களில் அவர்களுக்கும் உடல் ஊனமான பிள்ளை பிறந்தது.

இப்போது அவருடைய பிள்ளையை யாராவது குறை சொன்னால் கோபப்படுகிறார்கள்.

இப்போது அவர்கள் தேவனிடம் முறையிடுகிறார்கள் ஏன் தேவன் எனக்கு இப்படி பிள்ளை தந்தார் என்று.😭😭😭😭😭😭

லேவியராகமம் 19:14
[14] *செவிடனை நிந்தியாமலும், குருடனுக்கு முன்னே தடுக்கலை வையாமலும், உன் தேவனுக்குப் பயந்திருப்பாயாக; நான் கர்த்தர்.*

[6/8, 12:13 PM] Stanley Ayya VT: உண்மை.

பிறர் குறைகளை நாம் பரிகசித்தால் நமக்கே அதே நிலையே.

என்னிடத்தில் அனுபவம் உண்டு.

[6/8, 12:16 PM] Levi Bensam Pastor VT: *இப்படிப்பட்ட காரியம் நானும் கேட்டு இருக்கிறேன்*,

[6/8, 12:17 PM] Levi Bensam Pastor VT: 1 கொரிந்தியர் 10:11-12
[11]இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது.
[12]இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன்  *விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.*

[6/8, 12:19 PM] Levi Bensam Pastor VT: பிரசங்கி 7: 22
*அநேகந்தரம் நீயும் பிறரை நிந்தித்தாயென்று, உன் மனதுக்குத் தெரியுமே.*😭😭😭😭😭😭😭😭😭😭😄

Ecclesiastes 7: 22
*For oftentimes also thine own heart knoweth that thou thyself likewise hast cursed others.*☝️ 👆 👆 👆 👆 👆 👆 👆 👆

[6/8, 12:26 PM] Elango: ஆதியாகமம் 9:5-6
[5]உங்களுக்கு உயிராயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன்; சகல ஜீவஜந்துக்களிடத்திலும் மனுஷனிடத்திலும் பழிவாங்குவேன்; மனுஷனுடைய உயிருக்காக அவனவன் சகோதரனிடத்தில் பழிவாங்குவேன்,
[6] *மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது.*

[6/8, 12:37 PM] Levi Bensam Pastor VT: 1கொரிந்தியர் 4: 21
*உங்களுக்கு என்ன வேண்டும்? நான் பிரம்போடு உங்களிடத்தில் வரவேண்டுமோ? அல்லது அன்போடும் சாந்தமுள்ள ஆவியோடும் வரவேண்டுமோ?*❓ ❓ ❓ ❓ ❓ ❓ 33

1 Corinthians 4: 21
*What will ye? shall I come unto you with a rod, or in love, and in the spirit of meekness?*❓ ❓ ❓ ❓ ❓ ❓ ❓ ❓

[6/8, 12:39 PM] Elango: சில சமயம் பிரம்பும் வேண்டும்.😩😩😩😀

சங்கீதம் 32:9
[9] *வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய, உன் கிட்டச் சேராத புத்தியில்லாக் குதிரையைப்போலவும் கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம்.*🐴🐴🐴🐴🐴🐴🐴🐴

நீதிமொழிகள் 20:30
[30] *காயத்தின் தழும்புகளும், உள்ளத்தில் உறைக்கும் அடிகளும், பொல்லாதவனை அழுக்கறத் துடைக்கும்.*

[6/8, 12:44 PM] Levi Bensam Pastor VT: யாக்கோபு 5:19-20
[19]சகோதரரே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம்போகும்போது, மற்றொருவன் அவனைத் திருப்பினால்,
[20]தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, *திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்.*

[6/8, 12:46 PM] Levi Bensam Pastor VT: *அடி 👊 👊 👊 உதவுகிற மாதிரி, அண்ணன் தம்பி உதவ மாட்டாங்களாமே, அது எப்படி*❓❓❓❓❓❓❓

[6/8, 12:50 PM] Jeyanti Pastor VT: சங்கீதம் 49:7  ஒருவனாவது தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி,
8  எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங் கூடாதே.
9  அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாயிருக்கிறதுஅது ஒருபோதும் முடியாது.
இது சரியா பாஸ்டர்?

[6/8, 12:56 PM] Levi Bensam Pastor VT: யாத்திராகமம் 13:13
[13] *கழுதையின் தலையீற்றையெல்லாம்*👇👇👇👇😭😭👇 ஒரு ஆட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்வாயாக; மீட்காவிட்டால், அதின் கழுத்தை முறித்துப்போடு. உன் பிள்ளைகளில் முதற்பேறான சகல நரஜீவனையும் மீட்டுக்கொள்வாயாக.

[6/8, 1:13 PM] Elango: 1⃣ *அன்பு திரளான பாவங்களை மூடும்* என்பதன் அர்த்தம் என்ன❓1 பேதுரு 4:8

நல்ல கேள்வி ஐயா...

தாவீதின் குழந்தையை கொல்லாமல் தாவீதுக்கு பாடம் புகாட்டாமல் விட்டிருந்தால், தாவீது பிறகும் மனந்திரும்பாமல், மறுபடியும் வேறு ஒருவனை கொன்று அவனுடைய மனைவியையும் தனக்கென்று வைத்துக்கொள்வான் தாவீது.😧😧😧😧


வெளிப்படுத்தின விசேஷம் 3:19
[19] *நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்;* ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.

சங்கீதம் 119:71
[71] *நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.*

[6/8, 1:14 PM] Elango: எபிரெயருக்கு எழுதின நிருபம் 12:7-8
[7]நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?
[8] *எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே.*😳😳😳😳😳

[6/8, 1:16 PM] Jeyanti Pastor VT: சிட்சிக்கப் பட வேண்டியது அவசியம்

[6/8, 1:17 PM] Elango: ✅✅✅✅✅

எபிரெயருக்கு எழுதின நிருபம் 12:11
[11]எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்;😩😩😩😭😭😭😭😭 ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.✅✅🙏🙏👍👍👑👑👑👑👑👑💐💐💐💐💐
[6/8, 1:18 PM] Elango: ❤ *இன்றைய வேத தியானம் - 08/06/2017* ❤

1⃣ *அன்பு திரளான பாவங்களை மூடும்* என்பதன் அர்த்தம் என்ன❓1 பேதுரு 4:8

2⃣ *மறைவான சிநேகத்தைப்பார்க்கிலும் வெளிப்படையான கடிந்துகொள்ள வேண்டும்* என்ற வசனத்தை நாம் நம்முடைய கிறிஸ்தவ நட்புகளிடம் அப்பியாசப்படுத்துகிறாமா❓

3⃣ நமக்கு அன்பானவர் பாவம் செய்கையில், நாம் அதை கண்டும் காணாமல் போவது என்பது உண்மையான நேசமா❓

📱 *vedathiyanam App* - 📱 https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam or search *vedathiyanam* in Google play store.

🌎📚 *vedathiyanam Blog* -🌎📚 http://vedathiyanam.blogspot.com

[6/8, 1:19 PM] Jeyanti Pastor VT: சங்கீதம் 49:1  நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லதுÉ அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.
சங்கீதம் 119:71
வெளிப்படுத்தின விசேஷம் 49:24  நீரே இதைச் செய்தீர் என்று நான் வாயைத் திறவாமல் மவுனமாயிருந்தேன்.
சங்கீதம் 39:9

[6/8, 1:20 PM] Elango: புலம்பல் 3:39-41
[39]உயிருள்ள மனுஷன் முறையிடுவானேன்? அவன் தன் பாவத்துக்கு வரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன?❓❓❓❓

[40] *நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்.*🙏🙏🙏😢😓😓

[41]நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம்.❤❤❤🙌🙌🙌🙌🙌🙌

[6/8, 1:28 PM] ‪+91 88287 87818‬: மனைவியில் அன்பு கூறுகிறவன் தன்னில் தான் அன்பு கூறுகிறான் என்று பவுல் சொன்னாரே. ஆதாம் அதை தானே செய்தார் மனைவியில் அன்பு கூறுவது.

[6/8, 1:43 PM] Jeyaseelan Bro VT: அருமையான ஆலோசனை,,,,ஐயா, ,,,🙏

[6/8, 1:54 PM] ‪+91 88287 87818‬: அன்பு மூடும் என்பதன் அர்த்தம் கண்டிக்காமல், தண்டிக்காமல் விட்டுவிடும் என்பதல்ல.

தன் மகனை தண்டிக்காத தந்தை தன் பிள்ளையை பகைக்கிறான்.

10 இப்போதும் *நீ என்னை அசட்டைபண்ணி,*👀👀👀 ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால், பட்டயம் என்றென்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும்.

2 சாமுவேல் 12

[6/8, 1:58 PM] Jeyanti Pastor VT: கர்த்தர் சொன்ன வார்த்தைக்கு கீழ்ப்படியாமல்,  மனைவியின் வார்த்தைக்கு செவிக் கொடுப்பது அன்பு அல்ல,  அது பாவம்

[6/8, 2:00 PM] ‪+91 88287 87818‬: இன்றைய நாட்களில் மனைவியின் சொல்லுக்கு கீழ்ப்படியாமல் இருந்தால் தான் பாவம் போல் பார்க்கிறார்கள்😞😞

[6/8, 2:00 PM] Jeyanti Pastor VT: இது சிட்சை.  இது சரியே

[6/8, 2:02 PM] Darvin Sekar Brother VT: ஆமேன்

[6/8, 2:02 PM] Jeyanti Pastor VT: உங்கள் அழைப்பு எதுவோ,  அதை நிறைவேற்றும் போது,  மனைவி தலையிட முடியாது.  ஆத்துமா,  அழைப்பு வேறு

[6/8, 2:05 PM] ‪+91 88287 87818‬: சிட்சையும் தண்டனையும் ஒன்றா அல்லது வெவ்வேறா

[6/8, 2:21 PM] ‪+91 88287 87818‬: தண்டனையில்லாம சிட்சை உண்டா

[6/8, 2:21 PM] Jeyanti Pastor VT: எபிரெயா; 49:1  சிட்சித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான்.
சங்கீதம் 94:13

[6/8, 2:22 PM] Jeyanti Pastor VT: உண்டு உணர்த்தும் படி சிட்சிக்கலாம்

[6/8, 2:30 PM] Darvin Sekar Brother VT: ரொம்ப சரி ஆனால் இன்றைய சமுதாயத்தில் இதை செய்யும் போது நம்மை குற்றவாளியாக அல்லது விரும்பதகாதவர்களாக ஆக்கிவிடுகின்றனர் தனிமைபடுத்தபடுகிறோம் என்பதுதான் உண்மை. அனுபவம் பேசுகிறது. அன்று குற்றத்தை சுட்டிக்காட்டியதும் இராஜா முகம்குப்பரவிழுந்து ஆண்டவரே மன்னியுங்கள் என்றார் இன்று ? கஸ்டம்

[6/8, 2:33 PM] Levi Bensam Pastor VT: *பிள்ளைகள் தெரியாமல் தவறு செய்தால் அன்பாக உணர்த்துவது சிட்சை, தெரிந்து செய்தால் தண்டனை*

[6/8, 2:33 PM] ‪+91 88287 87818‬: நாம் பிறரிடத்தில் கடிந்து கொண்டால், நாம் சத்துருவாவோம்.

நீ என்ன ஒழுங்கா? உன் வேலையை பார் என்று தூற்றுவோர் உண்டு.

[6/8, 2:35 PM] Darvin Sekar Brother VT: உண்மை உண்மை

[6/8, 2:36 PM] ‪+91 88287 87818‬: கடிந்து கொள்ள துணிவு வேண்டும். பிறர் மேல் அன்பு இருக்க வேண்டும். இல்லாவிடில் இது சாத்தியம் அல்ல.

[6/8, 2:37 PM] Jeyanti Pastor VT: அந்த சமயம் உங்களுக்கு உதவ தான் வேத வசனம்.

[6/8, 2:38 PM] Jeyanti Pastor VT: சங்கீதம் 149:6  ஜாதிகளிடத்தில் பழிவாங்கவும், ஜனங்களை தண்டிக்கவும்,
7  அவர்களுடைய ராஜாக்களை சங்கிலிகளாலும் அவர்களுடைய மேன்மக்களை இருப்பு விலங்குகளாலும் கட்டவும், எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை அவர்கள்பேரில் செலுத்தவும்,
8  அவர்கள் வாயில் கர்த்தரை உயர்த்தும் துதியும், அவர்கள் கையில் இருபுறமும் கருக்குள்ள பட்டயமும் இருக்கும்.
9  இந்தக் கனம் அவருடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும் உண்டாகும். (அல்லேலு}யா.)
U r having authority

[6/8, 2:39 PM] Levi Bensam Pastor VT: *அன்பினாலே கடிந்துகொண்டால்*👍👍👍

[6/8, 2:42 PM] Jeyanti Pastor VT: Best.  But சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையுள்ளவைகள் என்பதை,  முதலில் அவர்களை புரிய வைக்க வேண்டும்

[6/8, 2:42 PM] Jeyanti Pastor VT: என்று எண்ணுகிறேன் பாஸ்டர்

[6/8, 2:50 PM] Levi Bensam Pastor VT: *சிட்சை தண்டனை என்ற பெயரில், கண்டித்து கோபத்தைக் கிண்டிவிட்டு மனக்கடினத்திற்கு தள்ளப்பட்ட எத்தனையோ பேர் உண்டு*🤣🤣🤣

[6/8, 2:52 PM] ‪+91 88287 87818‬: 🤙🤝
உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் போய், *நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து;* அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய்.மத்தேயு 18:15

[6/8, 2:56 PM] ‪+91 88287 87818‬: தண்ணீரை ஊற்றும் இடத்தில், மண்ணெண்னையை ஊற்றுபவர்கள்😆😆

[6/8, 2:56 PM] Darvin Sekar Brother VT: 7 மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார். மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.

கலாத்தியர் 6 :7

[6/8, 3:10 PM] Jeyanti Pastor VT: 1 தீமோத்தேயு 5:20  மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி, பாவஞ்செய்தவர்களை எல்லாருக்கும் முன்பாகக் கடிந்துகொள்.
21  நீ பட்சபாதத்தோடே ஒன்றும் செய்யாமலும், விசாரிக்குமுன் நிருணயம்பண்ணாமலும், இவைகளைக் காத்து நடக்கும்படி, தேவனுக்கும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும், தெரிந்துகொள்ளப்பட்ட தூதருக்கும் முன்பாக, உறுதியாய்க் கட்டளையிடுகிறேன்.
22  ஒருவன்மேலும் சீக்கிரமாய்க் கைகளை வையாதே; மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கும் உடன்படாதே; உன்னைச் சுத்தவானாகக் காத்துக்கொள்.
This is what the instrution given by paul.  இது நாம் செய்ய முடியுமா?

[6/8, 3:11 PM] Antony Ayya VT: அருமையான விளக்கம் 👌👍 நன்றி 🙏🏻Pastor

[6/8, 3:29 PM] Stanley Ayya VT: ஒருவர் திருந்த வேண்டூம் என்ற மன பாரம் உண்டடான நிலையிலேயே தருத்த முயல வேண்டும்

அவர்கள் தடுமாறுவதை தனக்கான புத்தி சொல்லும் வாய்ப்பாக பயன்படுத்தவே கூடாது.

தனியாக இருக்கும் போது அல்லது யாருக்கும் தெரியாத நிலையில் தவறுகளை சுட்டிகாட்டுவதே பொறுப்புள்ள குணம்.

சுட்டி காட்டும் முன்னும் பின்னும் அவர்களுக்கு தேவ சமுகத்தில் பாரப்பட்டு ஜெபித்தல் அவசியம்.

தவறுபவர்களின் குற்ற உணர்ச்சியை அதிகபடுத்தி தாழ்வுமனப்பான்மை அதிகபடுத்தினால் அவர்கள் விசுவாச குறைவில் சிக்க வாய்ப்பாகும்.
மனோதத்துவ முறைகளோடு எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.

யார் மனதையும் தேவனால் மட்டுமே மாற்ற முடியும்
சுய முயற்ச்சியும் வெற்றி பெறாது.

தவறுகளில் மீள அவர்களுக்கு உதவியும் ஆறுதலும் ஊக்கமளித்தளும் தேவை.
அவற்றில் நம்மால் முடித்தத அளவில் நேரமும் கிரியையும் உதவும் அவசியமும் உண்டு.

இந்த செயலின் போது நம் அனுகு முறையில் நம் சந்தோசமடைந்தாலும் பெருமையா என்ற சோதனை செய்து கொள்ளுங்கள் எந்த காரியத்திலும் தேவனை சங்கடபடுதிவிட கூடாது.

இவ்வளவு யோசித்து செய்ய வேண்டுமா என்று மலைக்க வேண்டாம் அவருக்காக (நமக்காககவும்) தேவன் சிலுவையில் இரத்தம் சிந்தி பாடுபட்டு மரித்ததை காட்டிலும் நம் பங்களிப்பு ஒன்றுமே இல்லை.

தவறுபவர்களை எச்சரித்து காத்து நித்தியத்தில் சேர்த்தால் அதன் பலன் இம்மையிலும் மறுமையிலும் மிக அதிகம்.

[6/8, 3:33 PM] Jeyanti Pastor VT: True.  V have to take time with them.

[6/8, 3:39 PM] Stanley Ayya VT: கால அவகாசம் அவசியம் தேவையே

[6/8, 4:05 PM] Elango: 👍👍🙏

நீதிமொழிகள் 25:15
[15] *நீண்ட பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்கப்பண்ணலாம்; இனிய நாவு எலும்பையும் நொறுக்கும்.*

[6/8, 6:21 PM] Elango: ❤ *இன்றைய வேத தியானம் - 08/06/2017* ❤

1⃣ *அன்பு திரளான பாவங்களை மூடும்* என்பதன் அர்த்தம் என்ன❓1 பேதுரு 4:8

2⃣ *மறைவான சிநேகத்தைப்பார்க்கிலும் வெளிப்படையான கடிந்துகொள்ள வேண்டும்* என்ற வசனத்தை நாம் நம்முடைய கிறிஸ்தவ நட்புகளிடம் அப்பியாசப்படுத்துகிறாமா❓

3⃣ நமக்கு அன்பானவர் பாவம் செய்கையில், நாம் அதை கண்டும் காணாமல் போவது என்பது உண்மையான நேசமா❓

📱 *vedathiyanam App* - 📱 https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam or search *vedathiyanam* in Google play store.

🌎📚 *vedathiyanam Blog* -🌎📚 http://vedathiyanam.blogspot.com

[6/8, 6:34 PM] Elango: 2 தீமோத்தேயு 3:16-17
[16]வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,💪💪💪🙏🙏

[17] *அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், 👈👈👈சீர்திருத்தலுக்கும்,👆🏼👈👈 நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.*✅✅✅✅

[6/8, 6:35 PM] Elango: 2 தீமோத்தேயு 4:2
[2]சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; *எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு,👌👌👌☝☝☝☝ புத்தி சொல்லு.*

[6/8, 6:36 PM] Elango: நீதிமொழிகள் 15:10
[10]வழியை விட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி விசனமாயிருக்கும்;😏😏😏😏😏👆🏼👆🏼👆🏼 *கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான்.*😳😳😳😳
*எனக்கும் உங்களுக்கும் தான்*😧😧😧😢😢

[6/8, 6:37 PM] Elango: நீதிமொழிகள் 1:23-24
[23]என் கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்; இதோ, என் ஆவியை உங்களுக்கு அருளுவேன், என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன்.
[24]நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்; நான் என் கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை.

[6/8, 6:43 PM] Stanley Ayya VT: கண்டிக்கும் திறன் குறைந்து வருகிறது.

முதியவர்களுக்கும் தவறும் வாய்ப்புள்ள காலமாக மாறிவிட்டது.

தேவபக்தியும் வாழ்வும்
கடமைக்கென்றும்
 வெளிபடையாக ஒன்றும் தனிப்பட்ட நிலையில் ஒன்றுமாக மாறிவிட்டதாகவே கருதபடுகிறது.

சினிமாவை தடுப்பதற்க்குள்
Internetல் சகலமும் நூலைந்து ஆளுகை கொண்ட நிலையில்.

யார் எந்த நிலையில் உள்ளார்கள் என்ற உண்மை நிலை நமக்கு யாருக்குமே தெரியாது.

எல்லா வசதிகளையும் அடிப்படை தேவைகளாக மாறிபோனது
தடுக்க இயலாத
மிகவும் தவறாக ஒன்றே .

ஒவ்வொரு ஆத்துமாவும் தன்னை பாதுகாத்து கொள்ளவே நேரமும் சுழ்நிலையும் அமைந்து போய்விட்டது.

போதிப்பதை    விட
உபதேசிப்பதை விட

போராடி கடும் தவமிருந்து
ஜெபித்தலே மிகவும் சாத்தியமான வாய்ப்பு.

தேவனோடு பாரப்படுபவர்கள் தன்னை ஒடுக்கி ஜெபத்தில் போராடும் தகுதியுள்ள ஜெபவீரர்களை உருவாக்கிவிடுதலும் நல்வழியாக கருதுகிறேன்.

[6/8, 6:45 PM] Stanley Ayya VT: 👆மக்கள் உண்மையாக ஜெபிக்கிறார்களா என்பதும் சந்தேகமே.

எல்லோரும்
ஜெபிக்கிறார்கள்
நாம் ஜெபிக்காவிட்டால் என்வாகிவிடபோகிறது என்ற மனநிலையும் காரணமாக இருக்க கூடும்

[6/8, 6:46 PM] Elango: நீதிமொழிகள் 25:12
[12] *கேட்கிற செவிக்கு, ஞானமாய்க் கடிந்துகொண்டு புத்திசொல்லுகிறவன், பொற்கடுக்கனுக்கும் அபரஞ்சிப் பூஷணத்திற்கும் சரி.*

[6/8, 7:06 PM] Elango: Pro 25:12 [As] *an earring of gold, and an ornament of fine gold,* [so is] a wise reprover upon an obedient ear.
[6/8, 9:31 PM] Israel VT: loves covers our own faults and also other's.
Love leads others towards Jesus Christ,salvation

[6/8, 9:34 PM] Israel VT: யோவான் 21:15 அவர்கள் போஜனம்பண்ணினபின்பு, இயேசு சீமோன்பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார்.
16 இரண்டாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.
17 மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.

[6/8, 9:37 PM] Bhascaran VT: நீ சபை ஆராதனைக்கு போவதைவிட முதல் வீட்டை விசாரிக்கவேண்டும் பிள்ளைகளோடு இருக்க வேண்டும் அப்படி செய்யாவிட்டால் பாவம் என்று மனைவி சொல்லுகிறாளே

[6/8, 9:37 PM] Israel VT: Jesus mentions Agape love

[6/8, 9:43 PM] ‪+91 70215 63994‬: அநேகர் தன்னை நாத்தான் போல பிறரை கடிந்து கொள்ள முந்தி வருகின்றனர் ஆனா தன்னை நாத்தான் போல வாழ மறுக்கின்றனர்.

*தன் கண்ணில் உத்திரம்*

[6/8, 9:43 PM] ‪+91 70215 63994‬: அறியாத மனைவி அவர்கள். உங்க பாதி சரீரம் அவர்கள்.
எல்லோரும் உங்களை விட்டு பிரிந்தாலும் கடைசி வரை உங்கள் குளிப்பாட்டும் ஒரு அன்பு உள்ளம்.

19 *புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல் கசந்துகொள்ளாதிருங்கள்.*

கொலோசெயர் 3

[6/8, 9:48 PM] Israel VT: யோவான் 20:23 எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்.
Forgiveness is the first step to love others

[6/8, 9:49 PM] ‪+91 70215 63994‬: சபை தேவனுடைய வீடு.
நம் குடும்பம் தேவன் நமக்கு தந்த வீடு.

இரண்டும் வேண்டும். ஜெபத்தினால் காரியம் வாய்க்கும்.

அவிசுவாசம் என்பது ஆவிக்குரிய மலட்டுத்தன்மை.

மனைவியின் அவிசுவாச மலட்டுத்தன்மை நீங்க நீங்கள் தான் ஜெபிக்க வேண்டும்.

21 *மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல்செய்தான். கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார். அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள்.*

ஆதியாகமம் 25

[6/8, 9:52 PM] ‪+91 70215 63994‬: 5 *ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?*

1 தீமோத்தேயு 3

7 *அந்தப்படியே புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடை வராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து,* உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்.

1 பேதுரு 3

புரியும் எல்லாம் உங்களுக்கு,  சொல்ல வேண்டிய தேவையில்லை🙏🏿🙏🏿✔✔

[6/8, 9:54 PM] ‪+91 70215 63994‬: நமது முதல் சாட்சி குடும்பத்தில் தான் எடுக்க வேண்டும்.
சாட்சியிலௌலாமல் சபை நடத்தினால் பிள்ளையோ மனைவியோ நம்மை கிண்டலடிப்பார்கள், அக்கம்பக்கம் சொல்லி சிரிப்பார்கள்.

*மனைவியை நேசியுங்கள்*

19 அவளே நேசிக்கப் படத்தக்க பெண்மானும், அழகான வரையாடும் போலிருப்பாளாக: அவளுடைய ஸ்தனங்களே எப்போதும் உன்னைத் திருப்திசெய்வதாக: *அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக.*
நீதிமொழிகள் 5:19

[6/8, 9:57 PM] ‪+91 70215 63994‬: அவர்களை கசந்து கொள்ளாதீர்கள் நேசியுங்கள். இதுதான் கைமருந்தும் ஒரே தீர்வும்.

அன்பு சகலத்தையும் தாங்கும், உங்களுக்கு புரியும்.

21 *நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.*

ரோமர் 12

[6/8, 10:01 PM] Israel VT: Yes that's true.Having love within us does not make any sense but putting into practice bear fruits in Christ.That's why I said forgiveness..................

[6/8, 10:01 PM] ‪+91 70215 63994‬: உங்கள் மகளை உங்கள் மருமகன் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறிர்களோ, அதையே உங்கள் மனைவிக்கும் செய்யுங்கள்.

சில மனைவிகள் குழந்தை போல, கோபம் வரும் ஆனால் புருஷனை அதிகமாக நேசிப்பார்கள்.

21 *நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.*

ரோமர் 12

[6/8, 10:11 PM] Elango: ❤ *இன்றைய வேத தியானம் - 08/06/2017* ❤

1⃣ *அன்பு திரளான பாவங்களை மூடும்* என்பதன் அர்த்தம் என்ன❓1 பேதுரு 4:8

2⃣ *மறைவான சிநேகத்தைப்பார்க்கிலும் வெளிப்படையான கடிந்துகொள்ள வேண்டும்* என்ற வசனத்தை நாம் நம்முடைய கிறிஸ்தவ நட்புகளிடம் அப்பியாசப்படுத்துகிறாமா❓

3⃣ நமக்கு அன்பானவர் பாவம் செய்கையில், நாம் அதை கண்டும் காணாமல் போவது என்பது உண்மையான நேசமா❓

📱 *vedathiyanam App* - 📱 https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam or search *vedathiyanam* in Google play store.

🌎📚 *vedathiyanam Blog* -🌎📚 http://vedathiyanam.blogspot.com

[6/8, 10:31 PM] ‪+91 88287 87818‬: மூணாம் கேள்விக்கு இங்க யாருக்காவது அனுபவம் இரூக்கா

[6/8, 10:38 PM] ‪+91 88287 87818‬: 3⃣ நமக்கு அன்பானவர் பாவம் செய்கையில், நாம் அதை கண்டும் காணாமல் போவது என்பது உண்மையான நேசமா❓

இந்ந கேள்விக்கு உங்க சொந்த அனுபவம் உண்டா

[6/8, 11:02 PM] Stanley Ayya VT: பெரும் தோல்வீயே.

சாராள் பிடிவாதமாக இஸ்மவேல் பிறக்க காரணமானதை போல...

ஏலியின் பிள்ளைகளால் ஆலயம் தீட்டுபட்டதை போல....

தாவீது தன் பிள்ளைகளாளே அவபட்டதை போல....

ஆதாம் ஏவாளின் ஆலோசனைகளினால் மனித குலத்தை ததள்ளியதை போல...

குடுபத்தினரை கையாளாத நிலையில் சமுகத்தில் சாட்சி இழப்புகளையும் தவிற்க்க இயலா பலவீணங்களையும் காண்கிறோம்

[6/8, 11:05 PM] Evangeline VT New: ஐயா ,அவர் மனைவி இரட்சிக்கப்பட்ட விசுவாசி என்று சொல்கிறீர்கள்.இரட்சிக்கப்பட்டு தேவ வார்த்தைக்கு கீழ்ப்படிகிற பெண் என்றால் ஆராதனையை எப்படி அசட்டை பண்ணுவார்...

[6/8, 11:08 PM] Evangeline VT New: அவர்கள் முதலாவது மனந்திரும்ப ஜெபியுங்க பாஸ்டர்.

[6/8, 11:33 PM] Ebi Kannan Pastor VT: எபிரெயருக்கு எழுதின நிருபம் 10:25-27
[25]சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.
[26]சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்,
[27]நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்ப்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.

[6/9, 8:40 AM] John Rajadurai VT: *🍒அன்பு🍒*

❤❣எல்லாவற்றிக்கும்
மேலாக ஒருவரிலொருவர்
ஊக்கமான அன்புள்ளவர்களாய்
யிருங்கள்; *அன்பு* திரளான
பாவங்களை மூடும்.❤❣
(1.பேது.4:8)               🌺🌺🌺

[6/9, 10:07 AM] Elango: சங்கீதம் 118:18
[18] *கர்த்தர் என்னை வெகுவாய்த் தண்டித்தும், என்னைச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை.*🙏🙏🙏🙏

சங்கீதம் 103:10
[10] *அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்.*👈👈👈

சங்கீதம் 99:8
[8]எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் அவர்களுக்கு உத்தரவு அருளினீர்; *நீர் அவர்கள் கிரியைகளினிமித்தம் நீதி சரிக்கட்டினபோதிலும், அவர்களுக்கு மன்னிக்கிற❤ தேவனாயிருந்தீர்.*

தாவீதின் பாவத்தை உணர்த்த வேண்டும், அவன் பாவத்திலிருந்து மனந்திரும்ப வேண்டும் என்பது தேவனின் விருப்பம்.

Post a Comment

0 Comments