Type Here to Get Search Results !

இரட்சிக்கப்பட்ட பின்பும், பழைய பாவம் நம்மை ஆளக்கூடுமா❓

🔰 *இன்றைய வேத தியானம் - 09/06/2017* 🔰

1⃣ *அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை* என்ற வசனத்திற்க்கும்,  *நமக்குப் பாவமில்லையென்போமானால், நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால் நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம்* என்ற இரண்டு வசனத்திற்க்கும் முரண்பாடு உள்ளதா❓1 யோவான் 1:10; 3:6,8

2⃣ பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; என்பதன் அர்த்தம் என்ன❓பாவம் செய்தால் நாம் பிசாசின் பிள்ளைகளா❓

3⃣ நாம் இரட்சிக்கப்பட்ட பின்பும் பாவம் நமக்குள் வாழுமா❓

4⃣ இரட்சிக்கப்பட்ட பின்பும், நம்முடைய பழைய பாவம் அல்லது பாவ சுபாவம் நம்மை ஆளக்கூடுமா❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - vedathiyanam http://vedathiyanam.blogspot.com

[6/9, 11:41 AM] Stanley Ayya VT: இச்சை மட்டுமே பாவமென்று கருதபடுகிறது.

அதை பாவமென்று தெரிந்தே செய்பவர்களை நம்மால் ஒன்றும் சொல்ல இயலாது.

தேவனால் அவர்களை திருத்த இயலும்.

ஆனால்

பிற பாவங்கள் எது?

நம்மை அறியாமல் சிக்கி இருக்கும் பாவங்களை வெளிபடுத்தினால்

நம்மை தியானித்து சீர்படுத்த உதவும்

[6/9, 12:52 PM] Isaac Samuel Pastor VT: கவலை படுவது பாவம்....

[6/9, 1:28 PM] ‪+91 88287 87818‬: 2 *பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்?*
ரோமர் 6:2

7 மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே.
ரோமர் 6:7

11 அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.
ரோமர் 6:11

12 ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக.
ரோமர் 6:12

[6/9, 1:28 PM] ‪+91 88287 87818‬: இச்சைக்கு உன்னை வித்துப்போட்டா அதுக்கு தேவன் பொறுப்பல்ல...

15 உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள். ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.
1 யோவான் 2:15

16 ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.
1 யோவான் 2:16

17 உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம். தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.
1 யோவான் 2:17

[6/9, 1:29 PM] ‪+91 88287 87818‬: இச்சை பாவமில்லை, தன் மனைவியை/கணவனை இச்சிப்பதில் பாவமில்லை.

இச்சையடக்கம் இல்லாமையே பாவம்.

[6/9, 1:32 PM] ‪+91 70215 63994‬: 7 ஆகையால் என்ன சொல்லுவோம்? நியாயப்பிரமாணம் பாவமோ? அல்லவே. பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை, இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், *இச்சை பாவம் என்று* நான் அறியாமலிருப்பேனே.
ரோமர் 7:7

இதூ என்னா🙄🙄

[6/9, 1:36 PM] ‪+91 88287 87818‬: ஆவியின் கனி இச்சையடக்கம்.

ஆவியின் கனி என்பது இச்சை இல்லாமை அல்ல.

22 *ஆவியின் கனியோ,* அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,
கலாத்தியர் 5:22

23 சாந்தம், *இச்சையடக்கம்.* இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.
கலாத்தியர் 5:23

[6/9, 1:38 PM] ‪+91 88287 87818‬: தகாத விதமாய் தேவன் நமக்கு கொடுத்ததை தகாத விதமாய் அநுபவிப்பதும் இச்சையே.

26 இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார், அந்தப்படியே *அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள்.*
ரோமர் 1:26

27 *அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல்,* ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து, தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்.
ரோமர் 1:27

28 தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடானசிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.
ரோமர் 1:28

[6/9, 1:39 PM] ‪+91 70215 63994‬: அப்ப இச்சையை தேவனா படச்சது🙄🙄

[6/9, 1:44 PM] ‪+91 70215 63994‬: மெசேஜ் போடுங்க
ஆவியின் இச்சையடக்கமா இல்லாட்டி இச்சை இல்லாமையா

[6/9, 1:45 PM] ‪+91 70215 63994‬: ஆடியோ டேட்டா இல்லா எழுத்து போடுங்

[6/9, 1:47 PM] ‪+91 70215 63994‬: சரி ஆடீயோ போடுங்க ✔✔

[6/9, 1:49 PM] ‪+91 70215 63994‬: இச்சையை யார் உருவாக்கினா , பிசாசுக்கு இச்சைய உருவாக்கும் திறம உண்டா

[6/9, 2:24 PM] Jeyanti Pastor VT: 1 யோவான் 3

8  பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.
9  தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.
10  இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச்செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனாலுண்டானவனல்ல.

[6/9, 2:50 PM] Elango: இச்சை என்பது Corrupted nature, disobedient nature

[6/9, 2:55 PM] Elango: பிற பாவங்கள் எது?

*அநீதி எல்லாம் பாவம்தான். அவிசுவாசத்தினால் வருவதும் பாவம் தான்.*

நீதிமொழிகள் 6:16-19
[16]ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள்.
[17]அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங்கை,
[18]துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங்கால்,
[19]அபத்தம் பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே.

[6/9, 2:57 PM] Elango: 🔰 *இன்றைய வேத தியானம் - 09/06/2017* 🔰

1⃣ *அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை* என்ற வசனத்திற்க்கும்,  *நமக்குப் பாவமில்லையென்போமானால், நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால் நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம்* என்ற இரண்டு வசனத்திற்க்கும் முரண்பாடு உள்ளதா❓1 யோவான் 1:10; 3:6,8

2⃣ பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; என்பதன் அர்த்தம் என்ன❓பாவம் செய்தால் நாம் பிசாசின் பிள்ளைகளா❓

3⃣ நாம் இரட்சிக்கப்பட்ட பின்பும் பாவம் நமக்குள் வாழுமா❓

4⃣இரட்சிக்கப்பட்ட பின்பும், நம்முடைய பழைய பாவம் அல்லது பாவ சுபாவம் நம்மை ஆளக்கூடுமா❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[6/9, 3:33 PM] ‪+91 70215 63994‬: அப்படின்னா நாம எல்லாரும் பாவம் செய்கிறோமே இச்சிக்கிறோம் கவலப்படறொம் பொறாமைப்படுகிறோம் பகைக்கிறோம் அப்படின்னா நாம் பிசாசு பிள்ளையா

[6/9, 3:38 PM] Soumraj Pastor VT: (Proverbs 14:-1) that despiseth his neighbour sinneth: but he that hath mercy on the poor, happy is he.
பிறனை அவமதிக்கிறவன் பாவஞ்செய்கிறான்; தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான்.

[6/9, 3:43 PM] Peter David Bro VT: ஒரு பெண்ணை ஆணும் ஒரு ஆணை  ஒரு பெண்ணும் ஏதோ ஒரு நோக்கத்தில் பார்ப்பதும் பழகுவதும் *மட்டும்*தான் இச்சையா?
வேறு எதுவும் இச்சை இல்லையா?

இச்சை என்றால் என்ன?
இச்சைக்கு அர்த்தம் கூறுங்கள்

[6/9, 3:45 PM] ‪+91 70215 63994‬: தனக்கு உரிமையில்லாத பிறர் பொருளையோ உடமையையோ அத்துமீறி உரிமையாக்க துள்ளுவது இச்சை

[6/9, 3:47 PM] ‪+91 70215 63994‬: 17 பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக. பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், *பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக* என்றார்.

யாத்திராகமம் 20

[6/9, 3:49 PM] ‪+91 70215 63994‬: Self-control ✔✔👍🏿👍🏿

[6/9, 3:51 PM] ‪+91 70215 63994‬: அப்படியில்லா. தேவைக்கு மீறி என்கிறது சரியீல்ல

எத்தனையோ பேர் கிளி போல பொண்டாட்டி வைச்சிட்டு குரங்கு போல வைப்பாட்டி ஏன் தேடுறாங்க😴😴😴🙄🙄🙄

[6/9, 3:53 PM] Antony Ayya VT: 👆🤣😆😆😆 அதுதான் புரியவில்லை

[6/9, 3:59 PM] Peter David Bro VT: தடுமாற்றம் என்பதை விட தன்னை திருப்தி படுத்தி கொள்ளாமை என்று வைத்துக்கொள்ளலாமா? பாஸ்டர்

[6/9, 4 PM] ‪+91 70215 63994‬: தாவீதுக்கு அநேக மனைவிகளும், மறுமனைவிகளும் இருந்தாங்க ஆனா அவரூ அபிகாயில் பச்சேபாலை இச்சித்து எடுத்துகிட்டாரே

[6/9, 4:01 PM] ‪+91 70215 63994‬: இச்சய நாம திருப்திபடுத்த முடியாது
,10 பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை, செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை, இதுவும் மாயையே.

பிரசங்கி 5

[6/9, 4:02 PM] ‪+91 70215 63994‬: இச்சை என்பு து பிசாசின் குணம் அது
20 பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை அதுபோல மனுஷருடைய கண்களும் திருப்தியாகிறதில்லை.

நீதிமொழிகள் 27

[6/9, 4:04 PM] ‪+91 70215 63994‬: கணவன் மனைவிக்கு இடயில இருப்பது அன்பு அது இச்சயிலௌலா

[6/9, 4:06 PM] ‪+91 70215 63994‬: நம்ம சரீரம் கெட்டப்போன சரீரம் இதயமூம் அப்படித்தான்

கிறிஸ்துவுக்குள் இருந்தா தான் புதுசிருஷ்டி

[6/9, 4:09 PM] ‪+91 70215 63994‬: 10 மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்.
ரோமர் 8:10

12 ஆகையால் சகோதரரே, மாம்சத்தின்படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்துக்குக் கடனாளிகளல்ல.
ரோமர் 8:12

13 மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள், ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.
ரோமர் 8:13

✔✔✔

[6/9, 4:14 PM] Elango: 1⃣ *அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை* என்ற வசனத்திற்க்கும்,  *நமக்குப் பாவமில்லையென்போமானால், நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால் நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம்* என்ற இரண்டு வசனத்திற்க்கும் முரண்பாடு உள்ளதா❓1 யோவான் 1:10; 3:6,8

[6/9, 4:15 PM] Elango: ஒவ்வொன்றாக தியானிக்கலாமே🙏😊

[6/9, 4:15 PM] Israel VT: Self control comes under fruit of the spirit.if we really thirst for it ,it will change our characters.

[6/9, 4:27 PM] Elango: 🔰 *இன்றைய வேத தியானம் - 09/06/2017* 🔰

1⃣ *அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை* என்ற வசனத்திற்க்கும்,  *நமக்குப் பாவமில்லையென்போமானால், நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால் நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம்* என்ற இரண்டு வசனத்திற்க்கும் முரண்பாடு உள்ளதா❓1 யோவான் 1:10; 3:6,8

2⃣ பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; என்பதன் அர்த்தம் என்ன❓பாவம் செய்தால் நாம் பிசாசின் பிள்ளைகளா❓

3⃣ நாம் இரட்சிக்கப்பட்ட பின்பும் பாவம் நமக்குள் வாழுமா❓

4⃣இரட்சிக்கப்பட்ட பின்பும், நம்முடைய பழைய பாவம் அல்லது பாவ சுபாவம் நம்மை ஆளக்கூடுமா❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[6/9, 4:47 PM] Stanley Ayya VT: தான்னை சரியானவன் என்று நினைப்பதும்.
பிறன் தவறுகளை குற்றபடுத்துவதும்
பாவமே.

[6/9, 4:49 PM] Stanley Ayya VT: தான் செய்யும் நற்கிரியைகளை கணக்கில் கொண்டு .  .

அப்படி செய்யாத பிறரை தாழ்வாக விமர்சித்தலும்
அல்லது
குறை கூறுதலும்...
பாவமே. . .

[6/9, 4:49 PM] Stanley Ayya VT: நன்மை செய்யும் வாய்ப்பை தவற விடுவது பாவமே. . .

[6/9, 4:51 PM] Stanley Ayya VT: தவறு செய்தலினால்
பாடுபடும்   பிறனை

அவன் பாவத்தினால் இந்த பாடுகள்  வந்தது என்று குறைத்து விமர்சிப்பது
பாவமே.

[6/9, 4:53 PM] Stanley Ayya VT: எந்த சுழ்நிலையிலும் பிறனை அவர்நிலையில் இருந்து யோசிக்காமல் இருப்பது
பாவமே.

[6/9, 4:53 PM] Israel VT: ரோமர் 6:12 ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக.
13 நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.
14 நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.
15 இதினால் என்ன? நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவஞ்செய்யலாமா? கூடாதே.
16 மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?
18 பாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள்.
22 இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.
Salvation is not one day act but till death we should work for it

[6/9, 4:55 PM] Israel VT: Only with the help of the holy spirit we can over come any type of sin

[6/9, 4:57 PM] Israel VT: Living a good christian life ,will never allow sin to enter into our life

[6/9, 4:57 PM] Stanley Ayya VT: தான் தப்பி பிழைத்ததை போல
உலகின் இச்சைகளுக்கு
பிற மக்களும் தப்பி பிழைக்க வேண்டுமென்று தேவனிடத்தில் பாரப்பட்டு ஜெபிக்காமல் இருப்பதும்
பாவமே

[6/9, 8:47 PM] Stanley Ayya VT: இரு கருக்குள்ள பட்டயமே..
தேவனை தன்னை நல்லவன் என்று சொல்வதை ஒப்பு கொள்ளவில்லை எனில் மாம்சம் ஒரு வகை பாவமே...
அதே தேவன் வேறு இடத்தில்
என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்?  யோவான் 8 :4
இப்படியும் கூறுகிறார்.

பாவம் இல்லாதவரும் நல்லவர் இல்லை எனில் எது உண்மை.

வேதம் சொல்லும் இடங்களின் சுழ்நிலைக்கேற்ப்ப பொருள் கொள்ளுதலே சரியானது என்பதே உண்மை.

நாமே நம் புரிதலுக்கேற்றபடி வசனங்களை தேடி Edit செய்து விடுகிறோம் போல....

(என் தனிப்பட்ட இன்றைய புரிதலே இதுதான் சரி என்பது என் நிலைபாடு அல்ல)

[6/9, 9:24 PM] Glory Joseph VT: *பெண்களை கடத்தும் கும்பல் சென்னையில் செயல்படுகிறது!!*  
- சகோ. மோகன் சி அண்ணா பிரசங்க செய்தி!!

*சகோதரிகளே!!* வெகு ஜாக்கிரதையாயிருங்கள். சபைக்குள்ளே  இந்த கூட்டத்தைச்சேர்ந்தவர்கள் தனித்தனியாய் போய் சபையிலுள்ள சகோதரிகளை ஜெபத்திற்க்கு வீடுகளுக்கு அழைப்பார்கள். பின் கடத்தி வெளி மாநிலங்களுக்கு அனுப்பி விடுவார்கள். *சிலர் பாஸ்டர் என்று சொல்லிக்கொண்டு வீட்டிற்க்கு ஜெபிக்க வருகிறார்கள். ஜாக்கிரதையாயிருங்கள்!! சாத்தானின் சதி வேலை இது!!*

[6/10, 10:33 AM] Elango: 🔰 *இன்றைய வேத தியானம் - 09-10/06/2017* 🔰
1⃣ *அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை* என்ற வசனத்திற்க்கும்,  *நமக்குப் பாவமில்லையென்போமானால், நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால் நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம்* என்ற இரண்டு வசனத்திற்க்கும் முரண்பாடு உள்ளதா❓1 யோவான் 1:10; 3:6,8

2⃣ பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; என்பதன் அர்த்தம் என்ன❓பாவம் செய்தால் நாம் பிசாசின் பிள்ளைகளா❓

3⃣ நாம் இரட்சிக்கப்பட்ட பின்பும் பாவம் நமக்குள் வாழுமா❓

4⃣இரட்சிக்கப்பட்ட பின்பும், நம்முடைய பழைய பாவம் அல்லது பாவ சுபாவம் நம்மை ஆளக்கூடுமா❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[6/10, 11:33 AM] Elango: 1⃣ *அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை* என்ற வசனத்திற்க்கும்,  *நமக்குப் பாவமில்லையென்போமானால், நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால் நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம்* என்ற இரண்டு வசனத்திற்க்கும் முரண்பாடு உள்ளதா❓1 யோவான் 1:10; 3:6,8

பவுல் 2 கொரி. 5:21 ல் சொல்லும்போது நாம் கிறிஸ்துவுக்குள்ளும், கிறிஸ்து நமக்கும் நிலைக்கும் போது நாம் புதுசிருஷ்டி, அந்த புது சிருஷ்டியானது தேவனுடைய வித்து 1 யோவான் 3:8, 6 அந்த சுபாவம் கிறிஸ்துவையே வெளிப்படுத்தும் சுபாவம், கிறிஸ்துவையே பிரதிபலிக்கும் சுபாவம், அது தேவனால் பிறந்த சுபாவம் அந்த சுபாவம்  பாவம் செய்யாது.✅✅✅✅✅

2 கொரிந்தியர் 5:17
[17] *இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுசிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின.*

1 யோவான் 3:6,9
[6]அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை; பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை.

[9] *தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான்,* ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.

பிறகு நாம் இரட்சிக்கப்பட்ட பின்பும் ஏன் சில நேரத்தில் பாவத்தில் விழுகிறோம், தேவனுடைய கற்பனையை மீறிகிறோம்.❓❓⬇⬇⬇⬇⬇

[6/10, 11:39 AM] Elango: கலாத்தியர் 5:16-17
[16]பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், *ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.*

[17] *மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது;💪💪💪* நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.❌❌🤜🤛✊👊👊👎👎

ஒருவன் இரட்சிக்கப்பட்ட பின் , அவன் ஆவியின் படி நடந்தால் மட்டுமே அவன் புதுசிருஷ்டி, தேவனுடைய பிள்ளை.

அவன் திரும்பவும் தன் மாம்ச இச்சைக்கும், ஆவியின்படி நடக்கமால் இருந்தால் அங்கே வெளியே போன ஒரு பிசாசு 7 பிசாசு கூட்டி வந்து அவனுடைய நிலைமை இன்னும் பரிதாபமாகிவிடும்.

கலாத்தியர் 5:25
[25] *நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும்கடவோம்.*
ரோமர் 8:13-14
[13]மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்;😥😢😢😰😨 ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.

[14] *மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.*👶👶👶👶

[6/10, 11:41 AM] ‪+91 70215 63994‬: கொரிந்துசபை விசுவாசி ஒருத்தர் விபச்சாரம் செய்தார் அவரு இரட்சிக்கப்பட்டவரா இல்லாட்டி இரட்சிப்படாதவரா😴😴🙄🙄

[6/10, 11:42 AM] ‪+91 70215 63994‬: 1 உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே. ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே. அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே.
1 கொரிந்தியர் 5:1

[6/10, 11:48 AM] ‪+91 88287 87818‬: சுவிஷேசம் அறிவிக்கப்பட்டு ஞானஸ்நானம் எடுத்து சபைக்கு வரும் விசுவாசிகளும் இப்படிப்பட்ட துணிகரமான பாவத்தில் ஏன் விழுகிறார்கள் என்றால், அவர்கள் முழுமையாக மனந்திரும்பவில்லை அல்லது கிறிஸ்து நமக்கு ஏற்ப்படுத்தின சுயாதீன பிரமாணத்தில் நிலைத்திருக்கவில்லை.

ரோமா;, Chapter 8

1. ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, *மாம்சத்தின்படி நடவாமல்* ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.

மாம்சத்தின் படி நடந்தால் நாம் பாவத்தில் விழுவோம்.

[6/10, 11:50 AM] ‪+91 70215 63994‬: அப்ப ஒருத்தர் இரட்சிக்கப்பட்ட பிறகும் பாவத்தில் விழு வாய்ப்பு உண்டுதான் சரியா🙄🙄

[6/10, 11:51 AM] Elango: 1 பேதுரு 1:14-16
[14] *நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல்,*🚶🚶🚶❌❌❌❌🚫🚫🚫📛📛 கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து,

[15] *உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.*

[16]நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.

[6/10, 11:54 AM] ‪+91 88287 87818‬: இப்போது நாம் பாவத்துக்கு அடிமையில்லை, இயேசு நமக்கு ஏற்ப்படுத்தின சுயாதீனத்திற்க்கு அடிமை.

உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிறபிரகாரமாய்ப் பேசுகிறேன். அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள்.
ரோமர் 6:19
 *பாவத்திற்கு நீங்கள் அடிமைகளாயிருந்த காலத்தில் நீதிக்கு நீங்கினவர்களாயிருந்தீர்கள்.*
ரோமர் 6:20

[6/10, 11:56 AM] ‪+91 70215 63994‬: இன்றயகாலத்தில விசுவாசிகளும் போதகர்களும் பாவத்தில் விழுறாங்க பேப்பர்ல வருது காரணம் யாரு
[6/10, 11:59 AM] ‪+91 88287 87818‬: ஏன் நீங்களும் பாவத்தில் விழலாம் மாம்சத்தில் நடக்கும்போது

*அவர்கள் நீதியின் மாக்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.*2 பேதுரு 2

[6/10, 12:02 PM] ‪+91 88287 87818‬: காரணம் யார் என்றால் தேவன் காரணம் இல்லை.
நீங்களும் நானும் தான்.
பாவம் செய்யாதே என்று சொல்பவர், பாவம் செய்ய தூண்டுவாரா.

சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக. தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.
யாக்கோபு 1:13
அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
யாக்கோபு 1:14

[6/10, 12:02 PM] Antony Ayya VT: பத்துகட்டளைகளை சரியாக படிக்காதது தான் காரனம்

[6/10, 12:02 PM] ‪+91 88287 87818‬: தேவனுக்கு கீழ்ப்படிமை🔨🔨🔨

[6/10, 12:03 PM] ‪+91 88287 87818‬: பத்துக்கட்டளை என்ன

[6/10, 12:04 PM] ‪+91 88287 87818‬: புதிய கட்டளைகள் இரண்டு.
தேவனிடத்தில் அன்பு
மனிதர்களிடத்தில் அன்பு

[6/10, 12:05 PM] Antony Ayya VT: யாத்திராகமம், Chapter 20
4. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;

5. நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.

6. என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ் செய்கிறவராயிருக்கிறேன்.

7. உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.

8. ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக;

9. ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக;

10. ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருக ஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.

11. கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.

12. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.

13. கொலை செய்யாதிருப்பாயாக.

14. விபசாரம் செய்யாதிருப்பாயாக.

15. களவு செய்யாதிருப்பாயாக.

16. பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.

17. பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.

[6/10, 12:09 PM] Elango: 1 கொரிந்தியர் 10:12-13
[12] *இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.*⚠⚠⚠⚠⚠
[13]மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.

[6/10, 12:10 PM] ‪+91 88287 87818‬: பத்துகட்டளைகள் தெரிந்தவர்கள் பாவம் செய்வதில்லையா

உங்களுக்கு பத்துக்கட்டளை தெரியும் தானே. நீங்கள் பாவம் செய்யாதவரா

[6/10, 12:12 PM] ‪+91 70215 63994‬: பிறகு ஏன் பழைய ஏற்ப்பாட்டில் அநேகர் பாவம் செய்தாங்க
அவிங்களுக்கு பத்துக்கட்டளை தெரியாதா அவிஙௌகளுக்கு🙄🙄🙄

[6/10, 12:14 PM] Sam Jebadurai Pastor VT: வேதாகம் தெரிந்தவர்கள் பாவம் செய்வதில்லையா????

[6/10, 12:15 PM] Sam Jebadurai Pastor VT: இதை தெரிந்தவர் பாவம் செய்வதில்லையா????

[6/10, 12:15 PM] ‪+91 70215 63994‬: அதுதான் நா கேட்டேன்🤣🙄

[6/10, 12:18 PM] ‪+91 88287 87818‬: God's rules can not help us to overcome the sins but Grace of God

[6/10, 12:18 PM] Sam Jebadurai Pastor VT: கிருபை என்றால் என்ன?

[6/10, 12:18 PM] ‪+91 88287 87818‬: கட்டளை என்பது கண்ணாடி, கிருபை என்பது நம்மை உருவாக்கும் உறுவேற்றும்

[6/10, 12:19 PM] Antony Ayya VT: ரோமா;, Chapter 5

8. நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.

[6/10, 12:20 PM] ‪+91 88287 87818‬: *அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு,* தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். ரோமர் 8:3

[6/10, 12:20 PM] ‪+91 88287 87818‬: God's grace

[6/10, 12:20 PM] Sam Jebadurai Pastor VT: கிருபை என்பது தகுதி இல்லாத நபருக்கு கிடைக்கும் இரக்கமா???

Genesis         6:8-9  "நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது."
நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்.

[6/10, 12:21 PM] Sam Jebadurai Pastor VT: நியாயப்பிரமாணம் என்றால் என்ன???

[6/10, 12:22 PM] ‪+91 88287 87818‬: கிடைக்கலாம், சபையை துன்புருத்திய பவுலுக்கு, தேவனை மறுதலித்த  பேதுருவுக்கு கிடைத்ததே.

[6/10, 12:22 PM] Sam Jebadurai Pastor VT: Exodus          20:6  "என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்."
இங்கு இரக்கம் என்பதற்கு மூல பாஷையில் கிருபை என்ற வார்த்தை தான் வருகிறது. அப்படி என்றால் பழைய உடன்படிக்கையும் கிருபையின் உடன்படிக்கை தானே

[6/10, 12:22 PM] ‪+91 88287 87818‬: பாவம் நீதியை காட்டக்கூடிய கண்ணாடி. கிறிஸ்துவுக்கு நிழல். கிறிஸ்துவே நிஜம்.

[6/10, 12:23 PM] Sam Jebadurai Pastor VT: வசன ஆதாரம் தரவேண்டும்

[6/10, 12:23 PM] Elango: அநீதியெல்லாம் பாவம் தான் ஐயா

[6/10, 12:25 PM] ‪+91 88287 87818‬: முன்னே நான் தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமைசெய்கிறவனுமாயிருந்தேன். அப்படியிருந்தும், நான் அறியாமல் அவிசுவாசத்தினாலே அப்படிச் செய்தபடியினால் இரக்கம் பெற்றேன்.
1 தீமோத்தேயு 1:13

*நம்முடைய கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தோடும் அன்போடுங்கூட என்னிடத்தில் பரிபூரணமாய்ப் பெருகிற்று.*
1 தீமோத்தேயு 1:14
பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமானது. அவர்களில் பிரதான பாவி நான்.
1 தீமோத்தேயு 1:15

[6/10, 12:25 PM] Sam Jebadurai Pastor VT: பாவம் என்பதற்கு எபிரேயத்தில் எல்லை மீறுதல், குறி பார்த்து அம்பை எய்ய வேண்டிய இடத்தில் தவறாக அம்பை எய்தல், நோக்கத்தை தவற விடுதல் என அர்த்தம்

[6/10, 12:25 PM] Sam Jebadurai Pastor VT: இரக்கம் வேறு கிருபை வேறு

[6/10, 12:26 PM] ‪+91 88287 87818‬: எல்லாருக்கும் தேவன் கிருபையை கொடுக்கிறார். ஆனால் கிருபையை உணர்ந்தவர்கள் மட்டுமே அதை ருசிப்பர்.

[6/10, 12:26 PM] Sam Jebadurai Pastor VT: இன்று இது தான் பிரச்சனையே...கிருபைவேறு இரக்கம் வேறு. கிருபைக்கு நீங்கள் விளக்கம் தரவில்லையே

[6/10, 12:27 PM] ‪+91 88287 87818‬: கிருபையின் வெளிப்பாடே இரக்கம், அன்பு, நீடிய பொறுமை.

16 அப்படியிருந்தும், நித்திய ஜீவனை அடையும்படி இனிமேல் இயேசுகிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயிருப்பவர்களுக்குத் திருஷ்டாந்தம் உண்டாகும்பொருட்டுப் *பிரதான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படிக்கு இரக்கம்பெற்றேன்.*
1 தீமோத்தேயு 1:16

[6/10, 12:28 PM] Sam Jebadurai Pastor VT: கிருபை என்றால் என்ன

[6/10, 12:28 PM] Sam Jebadurai Pastor VT: கிருபை இல்லாத இரக்கம் உண்டே

[6/10, 12:28 PM] ‪+91 88287 87818‬: ஆதாரம்

[6/10, 12:29 PM] ‪+91 88287 87818‬: பாவியான எனக்காக பரிசுத்தர் மரித்தது

[6/10, 12:30 PM] ‪+91 88287 87818‬: விபச்சார ஸ்தீரி பெற்றது கிருபை.
கானானிய ஸ்தீரி பெற்றது கிருபை

[6/10, 12:30 PM] Sam Jebadurai Pastor VT: Hebrews         4:16  "ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். "

இங்கு கிருபாசனம் என்பதை சரியாக புரிந்தால் கிருபையை சரியாக புரியலாம்

[6/10, 12:30 PM] Sam Jebadurai Pastor VT: இரக்கம்

[6/10, 12:31 PM] ‪+91 70215 63994‬: எனக்கு சொல்லுங்க🙏🏿🙏🏿

[6/10, 12:31 PM] Sam Jebadurai Pastor VT: நியமிக்கப்பட்டவர்கள் மட்டுமே கிருபை உடையவர்கள்

[6/10, 12:31 PM] Sam Jebadurai Pastor VT: ஒரு மனிதன் மற்றவருக்கு உதவுவது இரக்கம்

[6/10, 12:33 PM] ‪+91 88287 87818‬: தேவன் அவருடைய குமாரனை அதாவது கிருபையான சுவிஷேசத்தை எல்லோருக்கும் தானே தந்திருக்கிறார்.

[6/10, 12:34 PM] ‪+91 88287 87818‬: தகுதியில்லாதவருக்கு இரக்கமாய் காட்டுவது தானே கிருபை.

[6/10, 12:35 PM] Israel VT: யோவான் 1:17 எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.

[6/10, 12:36 PM] Israel VT: எபேசியர் 2:8 கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;

[6/10, 12:36 PM] ‪+91 88287 87818‬: யோவான் 3:16
[16] *தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.*

இது கிருபையை இரக்கமா

[6/10, 12:37 PM] ‪+91 88287 87818‬: ஏன் இரக்கம் என்பது கிருபையின் வெளிப்பாடாக இருக்கக்கூடாத

[6/10, 12:37 PM] Sam Jebadurai Pastor VT: [10/06 12:20 pm] 🇮🇳Sam Jebadurai 🇮🇱: கிருபை என்பது தகுதி இல்லாத நபருக்கு கிடைக்கும் இரக்கமா???

Genesis         6:8-9  "நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது."
நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்.
*இங்கு நோவா நீதிமான்,உத்தமன்,தேவனோடு சஞ்சரித்தவன்*

[6/10, 12:37 PM] Israel VT: தீத்து 3:5 நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்மமுழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.

[6/10, 12:38 PM] ‪+91 88287 87818‬: புரியவில்லை சத்தியமாக
[6/10, 12:38 PM] Israel VT: எபிரெயர் 8:12 ஏனெனில் நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

[6/10, 12:40 PM] ‪+91 70215 63994‬: இரக்கம்னா பிச்சைக்காரனுக்கு 10 ருபாய் போடறது

கிருபைன்னா அந்த பிச்சைக்காரனை நம் வீட்டுக்கு கூப்பிட்டு நாம அவன தத்தெடுக்கிறது.

தேவன் அதத்தான் செய்தார் சரியா

[6/10, 12:41 PM] ‪+91 70215 63994‬: நான் சொல்லறது புரியல்லையா மேல பாருங்க🙄

[6/10, 12:41 PM] Christopher-jeevakumar Pastor VT: யோவான் 6:  44 என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.
64 ஆகிலும் உங்களில் விசுவாசியாதவர்கள் சிலர் உண்டு என்றார்; விசுவாசியாதவர்கள் இன்னாரென்றும், தம்மைக் காட்டிக்கொடுப்பவன் இன்னானென்றும் ஆதிமுதலாக இயேசு அறிந்திருந்தபடியால், அவர் பின்னும்:
65 ஒருவன் என் பிதாவின் அருளைப் பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான் என்று இதினிமித்தமே உங்களுக்குச் சொன்னேன் என்றார்.

[6/10, 12:45 PM] Christopher-jeevakumar Pastor VT: யோவான் 8:  33 அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறோம், நாங்கள் ஒருக்காலும் ஒருவனுக்கும் அடிமைகளாயிருக்கவில்லை; விடுதலையாவீர்களென்று நீர் எப்படிச் சொல்லுகிறீர் என்றார்கள்.
34 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
39 அதற்கு அவர்கள்: ஆபிரகாமே எங்கள் பிதா என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாயிருந்தால் ஆபிரகாமின் கிரியைகளைச் செய்வீர்களே.
41 நீங்கள் உங்கள் பிதாவின் கிரியைகளைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்களல்ல; ஒரே பிதா எங்களுக்குண்டு, அவர் தேவன் என்றார்கள்.
44 நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப்பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.
47 தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்; நீங்கள் தேவனால் உண்டாயிராதபடியினால் செவிகொடாமலிருக்கிறீர்கள் என்றார்.
58 அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

[6/10, 12:48 PM] Christopher-jeevakumar Pastor VT: யோவான் 6:  27 அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்.
28 அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்னசெய்யவேண்டும் என்றார்கள்.
29 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார்.

[6/10, 12:50 PM] Christopher-jeevakumar Pastor VT: யோவான் 3:  19 ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாய் இருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.
20 பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.
21 சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.

[6/10, 12:58 PM] Sam Jebadurai Pastor VT: கிருபை என்பதை தகுதி இல்லாமல் பெறும் இரக்கம் என்றால் நான் பாவத்தில் நிலை நிற்கலாமே..ஆனால் அது கூடாது என வேத வசனம் கூறுகிறது.

Romans          5:20-21  "மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று."
"ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது. "
Romans          6:1  ஆகையால் என்னசொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே.

[6/10, 1:06 PM] Antony Ayya VT: யாத்திராகமம், Chapter 34

7. ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்று கூறினார்.

[6/10, 1:11 PM] ‪+91 70215 63994‬: இரக்கத்தை கிருபையாக என்னுவதில் என்ன தவறு

[6/10, 1:12 PM] ‪+91 70215 63994‬: இது இரக்கம். கிருபையல்ல

[6/10, 1:14 PM] ‪+91 70215 63994‬: இரக்கம் என்பது மனிதனும் தேவனும் காட்டுவது.
இரக்கம், கிருபை என்பது தேவன் மட்டுமே காட்டுவது.
மனிதன் கிருபையை காட்ட முடியுமா

[6/10, 1:15 PM] ‪+91 70215 63994‬: 3 அப்பொழுது ராஜாத்தியாகிய எஸ்தர் பிரதியுத்தரமாக: *ராஜாவே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்து,* ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால் என் வேண்டுதலுக்கு என் ஜீவனும், என் மன்றாட்டுக்கு என் ஜனங்களும் எனக்குக் கட்டளையிடப்படுவதாக.

எஸ்தர் 7:3

[6/10, 1:19 PM] ‪+91 88287 87818‬: அந்த இரக்கமும் கிருபைன்னு சொல்லக்கூடாதா என்ன

[6/10, 1:22 PM] ‪+91 88287 87818‬: தேவனின் கிருபையும், இரக்கமும் எல்லோருக்கும் கிடைக்காதா

[6/10, 1:28 PM] Christopher-jeevakumar Pastor VT: எபேசியர் 6:  24 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அழியாத அன்புடனே அன்புகூருகிற யாவரோடும் கிருபை உண்டாயிருப்பதாக. ஆமென்.

[6/10, 1:29 PM] Sam Jebadurai Pastor VT: கண்ணை காது என்பது தவறில்லையா

[6/10, 1:30 PM] Sam Jebadurai Pastor VT: 🔰 *இன்றைய வேத தியானம் - 09-10/06/2017* 🔰

1⃣ *அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை* என்ற வசனத்திற்க்கும்,  *நமக்குப் பாவமில்லையென்போமானால், நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால் நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம்* என்ற இரண்டு வசனத்திற்க்கும் முரண்பாடு உள்ளதா❓1 யோவான் 1:10; 3:6,8

2⃣ பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; என்பதன் அர்த்தம் என்ன❓பாவம் செய்தால் நாம் பிசாசின் பிள்ளைகளா❓

3⃣ நாம் இரட்சிக்கப்பட்ட பின்பும் பாவம் நமக்குள் வாழுமா❓

4⃣இரட்சிக்கப்பட்ட பின்பும், நம்முடைய பழைய பாவம் அல்லது பாவ சுபாவம் நம்மை ஆளக்கூடுமா❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[6/10, 1:33 PM] Sam Jebadurai Pastor VT: திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்ட மணமகன் மணமகள் ஒருவர் மற்றவருக்காக எதையும் செய்ய தயாராக இருப்பார்கள். ஒருவர் மேல் மற்றவருக்கு ஒரு அன்பின் ஏக்கம் இருக்கும் அதுவே எபிரேயத்தில் கிருபை என்பது
[6/10, 1:36 PM] Stanley Ayya VT: மொழி ரீதியான அர்த்தம்
என்னவெனில். .. . . .
மனிதன் பிறனிடம் காட்டுவதன் வார்த்தை
  =
இரக்கம்.

தேவன் மனிதர்களிடம் காட்டுவதை இரக்கம் என்ற வார்த்தையை உபயோகிக்காமல்
தேவன் என்ற வார்த்தை பதத்திற்க்கேற்றவாறு
=
கிருபை என்று சொல் உபயோகிக்கபடுகிறது.

தேவனுடைய இரக்கம்
=
கிருபை என்ற சொல்லருத்தமாம்.

[6/10, 1:40 PM] Sam Jebadurai Pastor VT: இல்லை ஐயா...தேவனுடைய கிருபையின் வெளிப்பாடே இரக்கம்

[6/10, 1:41 PM] Israel VT: Mercy is deliverance from judgment. Grace is extending kindness to the unworthy.
From gotquestion

[6/10, 1:42 PM] Sam Jebadurai Pastor VT: Got questions doesn't have good answers for all the questions

[6/10, 1:43 PM] Israel VT: Yes .Its true

[6/10, 1:45 PM] ‪+91 88287 87818‬: கண் காது என்பது தலை இல்லாமல் அசையுமா.

கிருபையின் மூலமே தேவன், இரக்கத்தின் மூலமே கிருபை

[6/10, 1:46 PM] ‪+91 88287 87818‬: 🤙🤝அதே

[6/10, 1:47 PM] Sam Jebadurai Pastor VT: ஆனால் கிருபையை இரக்கம் என அழைப்பது தவறு. அது தான் இன்றைய மிதமிஞ்சிய கிருபை உபதேசத்தின் மூலம்.

[6/10, 1:47 PM] ‪+91 88287 87818‬: Can not understandable​

[6/10, 1:48 PM] ‪+91 88287 87818‬: சரியே. கிருபையும் இரக்கமும் அன்பும்

[6/10, 1:48 PM] ‪+91 88287 87818‬: ஒன்றல்ல

[6/10, 1:48 PM] ‪+91 88287 87818‬: நன்றி🤝

[6/10, 1:49 PM] Sam Jebadurai Pastor VT: பாவம் என்பதை மேற்கொள்ள கிருபை நமக்கு உதவுகிறது.

[6/10, 1:49 PM] ‪+91 88287 87818‬: அதற்கு மட்டும் தானா

[6/10, 1:49 PM] Sam Jebadurai Pastor VT: இன்றைய தலைப்பை ஒட்டி எனது பதில்
[6/10, 1:50 PM] ‪+91 88287 87818‬: மனிதர்கள் கிருபையை காட்டுவதை எடுத்துக்காட்டு வேத வசனம் இருக்கா

[6/10, 1:51 PM] Sam Jebadurai Pastor VT: Chen கென் என்றால் எபிரேயத்தில் கிருபை. இதற்கு பாளையமிடுதல் என அர்த்தம்.

[6/10, 1:52 PM] ‪+91 70215 63994‬: 2 வது கேள்வி நான் பாவத்தில் ஏன் விழுறேன்😫😫😫😫😫😴😴

[6/10, 1:52 PM] ‪+91 70215 63994‬: நான் இரட்சிக்கப்பட்டல்லாயா

[6/10, 1:53 PM] Christopher-jeevakumar Pastor VT: யோவான் 3:  19 ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாய் இருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.
20 பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.
21 சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.

[6/10, 1:54 PM] ‪+91 70215 63994‬: பாவம் செய்யாதவங்க இருக்கிகளா யாரூம் இங்க

[6/10, 1:55 PM] ‪+91 70215 63994‬: மௌனம் சம்மத்தத்திற்க்கு அருத்தமா
[6/10, 1:58 PM] Christopher-jeevakumar Pastor VT: II சாமுவேல் 22:  29 கர்த்தராகிய தேவரீர் என் விளக்காயிருக்கிறீர்; கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குகிறவர்.
31 தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.
32 கர்த்தரை அல்லாமல் தேவன் யார்? நம்முடைய தேவனையன்றி கன்மலையும் யார்?
33 தேவன் எனக்குப் பலத்த அரணானவர்; அவர் என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர்.
34 அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, என் உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்.
35 வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.
36 உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.
37 என் கால்கள் வழுவாதபடிக்கு நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்.
38 என் சத்துருக்களைப் பின்தொடர்ந்து அவர்களை அழிப்பேன்; அவர்களை நிர்மூலமாக்கும்வரைக்கும் திரும்பேன்.
39 அவர்கள் எழுந்திருக்கமாட்டாதபடிக்கு என் பாதங்களின் கீழ் விழுந்தார்கள்; அவர்களை முறிய அடித்து வெட்டினேன்.

[6/10, 1:59 PM] Sam Jebadurai Pastor VT: இரட்சிப்பை மூன்று விதத்தில் கூறலாம்.
1.நான் ரட்சிக்கபட்டேன்-மனிதனின் ஆவியில் நடப்பது-முடிந்து விட்டது
2.நான் ரட்சிக்கபட்டு கொண்டு உள்ளேன்-மனிதனின் ஆத்துமாவில், மனதில் நடப்பது-நடந்து கொண்டு உள்ளது
3.நான் ரட்சிக்கபடுவேன்-மனிதனின் சரீரத்தில் நடப்பது-நடக்கப் போவது

[6/10, 2:00 PM] ‪+91 70215 63994‬: நான் மறுபடீயும் பாவத்தீல விழக்கூடாது எனக்கு உதவீ பண்ணூங்க😖😖😖😖😖😖

[6/10, 2:02 PM] Sam Jebadurai Pastor VT: தேவன் சிருஷ்டித்த போது மனிதனின் அமைப்பு
ஆவி-எஜமான்
ஆத்துமா-நிர்வாகி
சரீரம்-வேலையாள் என  இருந்தது.

பாவத்தில் விழுந்த போதோ
ஆத்துமா-எஜமான்
சரீரம் -நிர்வாகி
ஆவி
என்ற நிலை வந்து விட்டது.

[6/10, 2:02 PM] ‪+91 88287 87818‬: முதல் வழி அதிக நேரம் வாட்ஸ்அப்பில் இருக்காதீர்கள்.

தினந்தோறும் வேத வசிப்பு, ஜெபம், ஆவிக்குள்ளான நடக்கை அவசியம்.

துதி ஸ்தோத்திரம் அவசியம்.

21 *அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.*
ரோமர் 1:21

[6/10, 2:03 PM] Sam Jebadurai Pastor VT: ரட்சிக்கபட்ட போதோ மீண்டும் சிருஷ்டிப்பின் பழைய நிலைக்கு நாம் வந்து விட்டோம். ஆனாலும் ஆத்துமா இன்னும் மேற்கொண்டே உள்ளது.  அதை ஆவிக்கு கீழ்படுத்த வேண்டும்.

[6/10, 2:03 PM] ‪+91 70215 63994‬: 🙏🏿🙏🏿நா பிறகு வாறேன் ஜெபிக்க போறேன் இப்ப🛐🛐🛐🛐

[6/10, 2:03 PM] Sam Jebadurai Pastor VT: நல்லது

[6/10, 2:05 PM] ‪+91 88287 87818‬: 🤝🤝🤝கர்த்தர் நல்லவர்😞😞😞🤝

[6/10, 2:28 PM] Israel VT: Through out old testament when israelite return back to God,He had mercy over israelite.

[6/10, 2:35 PM] Elango: 🔰 *இன்றைய வேத தியானம் - 09-10/06/2017* 🔰

1⃣ *அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை* என்ற வசனத்திற்க்கும்,  *நமக்குப் பாவமில்லையென்போமானால், நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால் நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம்* என்ற இரண்டு வசனத்திற்க்கும் முரண்பாடு உள்ளதா❓1 யோவான் 1:10; 3:6,8

2⃣ பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; என்பதன் அர்த்தம் என்ன❓பாவம் செய்தால் நாம் பிசாசின் பிள்ளைகளா❓

3⃣ நாம் இரட்சிக்கப்பட்ட பின்பும் பாவம் நமக்குள் வாழுமா❓

4⃣இரட்சிக்கப்பட்ட பின்பும், நம்முடைய பழைய பாவம் அல்லது பாவ சுபாவம் நம்மை ஆளக்கூடுமா❓

*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam

*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com

[6/10, 2:38 PM] Ebi Kannan Pastor VT: 1 யோவான் 3:8-10
[8]பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.
[9]தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.
[10]இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல.

[6/10, 8:44 PM] Stanley Ayya VT: Mobile ல்

எதை பற்றி செயல் பட்டோம் என்பதும்

எதற்க்காக
நம் காலத்தை
நம் தேடுதலை
நம் சிந்தனையை
உபயோகித்தோம் என்பதிலேயே நம் நீதி இருக்கிறது.
[6/10, 10:24 PM] Elango: கோபம் பாவமல்ல, கோபம் ஒரு எல்லைக்குள் இருக்க வேண்டும்✅👍👍

Post a Comment

0 Comments