Type Here to Get Search Results !

பிரகாசமுள்ள மனக்கண்கள் என்றால் என்ன❓

[5/11, 8:35 AM] 👁 *இன்றைய வேத தியானம் - 11/05/2017* 👁

👉 பிரகாசமுள்ள மனக்கண்கள் என்றால் என்ன❓

👉 ஆவிக்குரிய கண்களும்,  மனக்கண்களும் ஒன்றா❓

👉 பிரகாச மணக்கண்களை பெறுவது எப்படி❓அந்த கண்களால் நாம் எவைகளை காணலாம்❓

👉 *2 இராஜாக்கள் 6:20, சங்கீதம் 119:18, எபேசியர் 1:19* போன்ற வசனங்களில் குறிப்பிடப்படும் கண்கள் எப்படிப்பட்டது❓

🌎📚 *http://vedathiyanam.blogspot.com* 🌎📚


[5/11, 9:38 AM] Stanley Ayya VT: ஆண்டவராகிய இயேசப்பா உம் நாமத்தை துததிக்கிறோம் ஸ்தோத்தரிக்கிறோம் மகிமைபடுத்துகிறோம்.

நாங்கள் பிறப்பாலும் ,
வாழ்வாழும் , சுயஞானத்தலும் , உணர்வாலும் , உணர்ச்சிகளாலும் , பாவிகளாய் இருப்பாதால்
நீதாமே எங்களை மீட்டு
 நித்திய ஜீவனுக்கு தகுதி அடையும்படிக்கு
உம்மையே சிலுவைபாடுகளுக்கு உட்படுத்தி
உம் பரிசுத்த இரத்தத்தை சிந்தி எங்களை மீட்டுக்கொண்ட
மாகா மேன்மையான இரக்கத்திற்க்காகக
கோடி ஸ்தோத்திரம்.

அன்பின் பிதாவே
நீர் எங்களுக்கு நித்திய ஜீவனை அடையும் படிக்கு கொடுத்த ஆலோசனைகளை நாங்கள் தியானிக்கும் படிக்கு உம்மால் வெளிபடுத்தபடும் சத்தியங்களை உம் தேவபிள்ளகள் மூலம் தெரியபடுத்தும்.

நங்கள் தெளியவும் அனேகரை நித்திய வாழ்வுக்கு ஆயத்தபடுத்ததவும் உபயோகமான செய்திகளால் நிறையபட கிருபைதாங்கப்பா.

நாங்கள் சிறுத்து ஆண்டவர் எங்களுள் பெருகி வெளிபட நீரே எங்களை வழிநடத்தும்.
ஆழ்ந்த சத்தியங்களை காணவும் கிருபை தாங்கப்பா.

ராஜ்யமும் வல்லமையும் மகிமையும் உம்முடையதே.

உமது
இரக்கத்திற்காக
காத்திருக்கிறோம்
கெஞ்சுகிறோம்.

ஆண்டவராகிய
இயேசு கிறித்துவின்
திருநாமத்தில்
கெஞ்சி மன்றாடுகிறோம்
நல்ல பிதாவே.

ஆமென்.

[5/11, 9:40 AM] Stanley Ayya VT: உம் காணும் மனக்கண்களை அனுபவத்தில் அடைந்தவர்கள் எங்களுக்கு புரியும்படி தெளிவுபடுத்த நீரே அவர்களுக்குள் இருந்து வெளிபட கிருபை தாங்கப்பா.

ஆமென்

[5/11, 10:28 AM] Levi Bensam Pastor VT: ஆதியாகமம் 2:22-25
[22]தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்.
[23]அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.
[24]இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
[25]ஆதாமும் அவன் மனைவியுமாகிய *இருவரும் நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள்.*

[5/11, 10:32 AM] Levi Bensam Pastor VT: ஆதியாகமம் 3:7,22
[7]அப்பொழுது *அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது*; அவர்கள் தாங்கள்  என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.
[22]பின்பு தேவனாகிய கர்த்தர்: *இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்;* இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று,👉 👉 👉 👇👇👇👇👇👇👉 *இது எவ்வகையான 👁 👁 கண்கள்*

[5/11, 10:41 AM] Levi Bensam Pastor VT: சங்கீதம் 121:1
[1]எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக *என் கண்களை ஏறெடுக்கிறேன்.*☝️

[5/11, 10:42 AM] Elango: ஆவிக்குரிய கண்கள்❓
இருதய கண்கள்❓
மனக்கண்கள்❓
சரீர கண்கள்❓

[5/11, 10:46 AM] Elango: ஆவிக்குரிய கண்கள் என்று இருந்தால்... ஆவிக்குரிய வாய், காது,  சரீரம் என்று ஒன்று இருக்க வேண்டுமல்லவா

இந்த ஆவிக்குரிய சரீரம் தான் தேவனோடு தொடர்புடைய ஒன்றா...

[5/11, 10:47 AM] Levi Bensam Pastor VT: 2 பேதுரு 1:5-9
[5]இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் *விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும்,*
[6] *ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும்,*
[7] *தேவபக்தியோடே சகோதரசிநேகத்தையும், சகோதரசிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள்.*☝️ 👆 👆 👆 👆
[8] *இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது.*🙏🙏🙏🙏
[9] *இவைகள்👆👆👆👆👆👉👆 இல்லாதவன் எவனோ,*👆 அவன் முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து *கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான்.*

[5/11, 10:51 AM] Levi Bensam Pastor VT: கொலோசெயர் 3:9-10
[9]ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு,
[10] *தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி 👉புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே.*👈👇👇👇👇👇👇இவன் யார் ❓

[5/11, 10:54 AM] Elango: 👍👌

புதிய மனிசன்🌟🌟✨✨

[5/11, 10:54 AM] Levi Bensam Pastor VT: எபேசியர் 4:22-24
[22]அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய *மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு,*😭 😭 😭 😭 😭 😭
[23] *உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி,*👇 👇 👇 👇 👇 👇 👇
[24] *மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.*☝️ 👆 👆 👆 👆 👆 👆 👆 👆 👆 👉 இவனுடைய கண்கள் தான் நாம் தியானிக்க வேண்டியது 🙏

[5/11, 10:56 AM] Levi Bensam Pastor VT: 2 கொரிந்தியர் 4:4
[4] *தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய 👉👉👉👉மனதைக் குருடாக்கினான்.*👈👈😭😭😭😭😭😭😭😭😭😭

[5/11, 10:59 AM] Elango: 👌👍✅
*கிறிஸ்துவே நமக்குள் வாழும் புதிய மனுசனா அல்லது புதிய மனுசன் நமக்குள் ஒருவன் கிறிஸ்துவின் சாயலில் இருக்கிறானா*

கொலோசெயர் 1:27
[27]புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; *கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள்👈 இருப்பதே அந்த இரகசியம்.*

[5/11, 11:00 AM] Levi Bensam Pastor VT: நல்ல கேள்வி 🙋

[5/11, 11:13 AM] Stanley Ayya VT: துள்ளிய வேத குறிப்பு
அருமை.
amen

[5/11, 11:23 AM] Stanley Ayya VT: எலிசா: கர்த்தாவே, இவர்கள் பார்க்கும்படி இவர்கள் கண்களைத் திறந்தருளும் என்றான்,

பார்க்கும்படி கர்த்தர் அவர்கள் கண்களைத் திறக்கும்போது,

இதோ,
அவர்கள் சமாரியாவின் நடுவே இருந்தார்கள்.

2 இராஜாக்கள் 6 :20

கர்த்தரே கண்களை மறைபவைகளிலிருந்து திறக்கிறார்.

"ஆண்டவரே எங்கள் ஆசீர்வாதங்களை சுகந்தரிக்கும் வழிகளை தெரிந்துகொள்ளும்படி 'கண்களை மறைக்கும் உலகஈர்ப்புகளில்' இருந்து எங்கள் மனகண்களை திறந்தருளும்"

[5/11, 11:33 AM] Elango: ஆமென்👌👌

நம் கண்களை திறந்தவர் நம் தேவன்

[5/11, 11:34 AM] Manimozhi Ayya VT: இதிலுள்ள கண் எந்த கண்

[5/11, 11:46 AM] Levi Bensam Pastor VT: ரோமர் 12:1-2
[1]அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை.
[2]நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், *தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, 👉 உங்கள் மனம் புதிதாகிறதினாலே👈 மறுரூபமாகுங்கள்.*

[5/11, 11:47 AM] Elango: இந்த கண்ணை தான் சாத்தான் குருடாக்குகிறான்.

இந்த கண்ணை தான் தேவன் திறக்கிறார்.

  2 கொரிந்தியர் 4:4
[4]தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, *அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.*🌑🌑🌑🌑

[5/11, 11:51 AM] Stanley Ayya VT: மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்.

 சங்கீதம் 119 :37

 [5/11, 11:53 AM] Levi Bensam Pastor VT: எபிரெயர் 11:1,6
[1]விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், *காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.*
[6]விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், *தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.*☝️ 👆 👆 👆 👆 👆 👆 👆 👆 *இது விசுவாச 👁 👁 கண்*👇👇👇👇
[5/11, 11:54 AM] Elango: 👍👍

சரீர கண்கள்👁👁👁

[5/11, 11:56 AM] Elango: ஆவிக்குரிய விளக்கம்

[5/11, 12:04 PM] Stanley Ayya VT: உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும், இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்!
        மத்தேயு 6 :23
கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது, உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்.
           மத்தேயு 6 :22

உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு, உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.
             மத்தேயு 5 :29

[5/11, 12:09 PM] Elango: விசுவாசம் என்பது அதரிசத்து நடக்கும் உதவும் கண்கள்👌👌👍🙏
2 கொரிந்தியர் 5:6
[6] *நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்.*

[5/11, 12:15 PM] Stanley Ayya VT: கண்களை காத்து நடப்பது மிக அவசியம்.

தேவன் கட்டளை கொடுத்தும் ஏவாள் விருட்சகத்தின் கனியை அடிக்கடி பார்த்தபடியால் அவள் கண்ணின் பார்வைக்கு அது இனிமையாக தெரிந்தது.

மனித குலத்தையே பார்வைக்கு இனிமையாக தெரிந்த பாவம் கீழ்படியாமையில் வீழ்த்தியது.

பாவத்தில் தள்ள கண்ணே முதன்மையானது.

தேவனிடத்தில் கெஞ்சி போரிராட வேண்டிய ஜெபம் கண்ணை பாவத்தில் பாதுகாக்கும்படியே.

[5/11, 12:17 PM] Stanley Ayya VT: ஆண்டவரே உம்மால் ஏற்றுக்கொள்ளகூடிய மகிழ்வே எங்கள் கண்களுக்கு இனிமையாக இருக்கும்படி ஆசீர்வதித்தருளும்.

உம்மால் வெறுக்கபடுகிறவைகளை எங்கள் கண்களும் உணர்வுகளும் வெறுக்க கிருபைதாங்கப்பா.

[5/11, 12:22 PM] Elango: Yes...

மத்தேயு 6:22-23
[22] *கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்.*✨✨🌟🌟

[23] *உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்!*🌑🌑🌑🌑🌑

[5/11, 12:24 PM] Levi Bensam Pastor VT: ஆதியாகமம் 16:13
[13]அப்பொழுது அவள்: *என்னைக்காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா* என்று சொல்லி, *தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக்காண்கிற தேவன் என்று பேரிட்டாள்.*

[5/11, 12:25 PM] Levi Bensam Pastor VT: ஆதியாகமம் 21:17-19
[17]தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார்; தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு: ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார்.
[18]நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக் கொண்டுபோ, அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார்.
[19] *தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்;* அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள்.

[5/11, 12:25 PM] Elango: ஆதியாகமம் 21:14-19
[14]ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் ஒரு துருத்தி தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளின்மேல் வைத்துப் பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து, அவளை அனுப்பிவிட்டான்; அவள் புறப்பட்டுப்போய், பெயர்செபாவின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள்.
[15]துருத்தியிலிருந்த தண்ணீர் செலவழிந்தபின்பு, அவள் பிள்ளையை ஒரு செடியின் கீழே விட்டு,
[16]பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று, எதிராக அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள்.
[17]தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார்; தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு: ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார்.
[18]நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக் கொண்டுபோ, அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார்.
[19] *தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்;*👁👁👁 அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள்.

[5/11, 12:26 PM] Elango: 2 இராஜாக்கள் 6:16-17
[16]அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான்.
[17] *அப்பொழுது எலிசா விண்ணப்பம்பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்;👁👁👁👁👈👈👆👆👆 இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.*🌟✨✨✨🔥🔥🔥

[5/11, 12:29 PM] Levi Bensam Pastor VT: எண்ணாகமம் 22:22-34
[22]அவன் போகிறதினாலே தேவனுக்குக் கோபம் மூண்டது; கர்த்தருடைய தூதனானவர் வழியிலே அவனுக்கு எதிராளியாக நின்றார். அவன் தன் கழுதையின்மேல் ஏறிப்போனான்; அவன் வேலைக்காரர் இரண்டுபேரும் அவனோடே இருந்தார்கள்.
[23] *கர்த்தருடைய தூதனானவர் உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்துக்கொண்டு வழியிலே நிற்கிறதைக் கழுதை கண்டு*👁👁, வழியை விட்டு வயலிலே விலகிப்போயிற்று; கழுதையை வழியில் திருப்ப பிலேயாம் அதை அடித்தான்.
[24]கர்த்தருடைய தூதனானவர் இருபுறத்திலும் சுவர் வைத்திருந்த திராட்சத் தோட்டங்களின் பாதையிலே போய் நின்றார்.
[25] *கழுதை கர்த்தருடைய தூதனைக்கண்டு,*👁👁 சுவர் ஒரமாய் ஒதுங்கி, பிலேயாமின் காலைச் சுவரோடே நெருக்கிற்று; திரும்பவும் அதை அடித்தான்.
[26]அப்பொழுது கர்த்தருடைய தூதன் அப்புறம் போய், வலதுபுறம் இடதுபுறம் விலக வழியில்லாத இடுக்கமான இடத்திலே நின்றார்.
[27] *கழுதை கர்த்தருடைய தூதனைக்கண்டு*, பிலேயாமின் கீழ்ப் படுத்துக்கொண்டது; பிலேயாம் கோபம் மூண்டவனாகி, கழுதையைத் தடியினால் அடித்தான்.
[28]உடனே *கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார்*; அது பிலேயாமைப் பார்த்து: நீர் என்னை இப்பொழுது மூன்று தரம் அடிக்கும்படி நான் உமக்கு என்ன செய்தேன் என்றது.
[29]அப்பொழுது பிலேயாம் கழுதையைப் பார்த்து: நீ என்னைப் பரியாசம் பண்ணிக்கொண்டு வருகிறாய்; என் கையில் ஒரு பட்டயம்மாத்திரம் இருந்தால், இப்பொழுதே உன்னைக் கொன்றுபோடுவேன் என்றான்.
[30]கழுதை பிலேயாமை நோக்கி: நீர் என்னைக் கைக்கொண்ட காலமுதல் இந்நாள்வரைக்கும் நீர் ஏறின கழுதை நான் அல்லவா? இப்படி உமக்கு எப்போதாகிலும் நான் செய்தது உண்டா என்றது. அதற்கு அவன்: இல்லை என்றான்.
[31]அப்பொழுது *கர்த்தர் பிலேயாமின் கண்களைத் திறந்தார்;*👁👁👁👁 வழியிலே நின்று உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்திருக்கிற கர்த்தர�

[5/11, 12:32 PM] Jeyanti Pastor VT: 2 தீமோத்தேயு 1:1  அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. அவர்களுக்கோ அருளப்படவில்லை.
மத்தேயு 13:11
இது மனக்கண்கள் திறக்கப்பட்டவர்களுடைய,  காரியமா?  சீஷர்கள் கர்த்தர் கூறிய அனைத்து காரியங்களையும்,  புரிந்துக் கொண்டதாக தெரியவில்லையே பாஸ்டர்.

[5/11, 12:34 PM] Jeyanti Pastor VT: சீஷர்கள் அநேக காரியங்களை கர்த்தருடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகே புரிந்தாா்கள் இல்லையா பாஸ்டர்?

[5/11, 12:34 PM] Levi Bensam Pastor VT: *கழுதை 🐺🐺🐺 தூதனை காண்கிறது 👁👁 தூதர்களை காண வேண்டிய தீர்க்கதரிசியான பிலேயாம் காணமுடியாமவில்லையே,*👉👉👉காரணம் என்ன❓❓❓❓

[5/11, 12:36 PM] Jeyanti Pastor VT: தேவ சித்தத்திற்கு விரோதமாக செயல்பட முனைந்ததே காரணம் என நினைக்கிறன் பாஸ்டர்

[5/11, 12:38 PM] Levi Bensam Pastor VT: பண ஆசை

[5/11, 12:38 PM] Elango: 👍👍
லூக்கா 24:24-27,32
[24]அப்பொழுது எங்களிலே சிலர் கல்லறையினிடத்திற்குப் போய், ஸ்திரீகள் சொன்னபடியே கண்டார்கள்; அவரையோ காணவில்லை என்றார்கள்.

[25] *அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே,*🙃🙃🙃😡😡😠😠😠😠❤❤❤❤
[26]கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி,

[27]மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை *அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.*👁👁👁👁👁👁👆👆
[32]அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: *வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டு,*🔥🔥🔥✨✨✨✨❤❤❤❤

[5/11, 12:43 PM] Levi Bensam Pastor VT: 🔥🔥🔥🔥 ♨ spiritual Fire 🔥 🔥

[5/11, 12:56 PM] Levi Bensam Pastor VT: மகிமையான கண்கள் 👁 👁 👆👆👆👆👆👆

[5/11, 12:59 PM] Levi Bensam Pastor VT: மத்தேயு 13:13-17
[13]அவர்கள் *கண்டும் காணாதவர்களாயும்,* கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன்.
[14]ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; *கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள்.*
[15]இந்த ஜனங்கள் *கண்களினால் காணாமலும்*, காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, *தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே.*☝️ 👆 👆 👆 👆 👆 👆 👆 👆
[16], *உங்கள் கண்கள்👁👁 காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள்.*👍👍👍👍👍👍👍👍👍👍
[17] *அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.*😭😭😭😭😭☠

[5/11, 1:47 PM] Elango: அப்போஸ்தலர் 26:18-19
[18]அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும், பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ *அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு,👁👁👁👁👁 இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்.*✅✅✅✅🙏🙏🙏👁👁👁

[19]ஆகையால், அகிரிப்பா ராஜாவே, நான் அந்தப் பரமதரிசனத்துக்குக் கீழப்படியாதவனாயிருக்கவில்லை.

[5/11, 1:51 PM] Elango: 👁 *இன்றைய வேத தியானம் - 11/05/2017* 👁

👉 பிரகாசமுள்ள மனக்கண்கள் என்றால் என்ன❓

👉 ஆவிக்குரிய கண்களும்,  மனக்கண்களும் ஒன்றா❓

👉 பிரகாச மணக்கண்களை பெறுவது எப்படி❓அந்த கண்களால் நாம் எவைகளை காணலாம்❓

👉 *2 இராஜாக்கள் 6:20, சங்கீதம் 119:18, எபேசியர் 1:19* போன்ற வசனங்களில் குறிப்பிடப்படும் கண்கள் எப்படிப்பட்டது❓

    🌎📚 *http://vedathiyanam.blogspot.com* 🌎📚

[5/11, 4:00 PM] Elango: As handmaid’s eyes her mistress’ hand;
so do our eyes attend
Upon the Lord our God, until
to us he mercy send.Psalm 12:3:2

[5/11, 4:00 PM] Elango: What type of eye this is ? physical or spiritual...

[5/11, 4:02 PM] Elango: எண்ணாகமம் 22:31 *அப்பொழுது கர்த்தர் பிலேயாமின் கண்களைத் திறந்தார்;* வழியிலே நின்று உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்திருக்கிற தூதனைக் கண்டு, தலைகுனிந்து முகங்குப்புற விழுந்து பணிந்தான்.

[5/11, 4:09 PM] Elango: 3. கர்த்தர் செய்த பெரிய சோதனைகளையும், பெரிய அடையாளங்களையும், அற்புதங்களையும் கண்ணாரக் கண்டீர்களே.

4. *ஆகிலும் கர்த்தர் உங்களுக்கு உணரத்தக்க இருதயத்தையும், காணத்தக்க கண்களையும், கேட்கத்தக்க காதுகளையும் இந்நாள்வரைக்கும் கொடுக்கவில்லை.*👆👆👆

[5/11, 4:16 PM] Elango: II நாளாகமம் 6:40 இப்போதும் என் தேவனே, இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் விண்ணப்பத்திற்கு *உம்முடைய கண்கள் திறந்தவைகளும், உம்முடைய செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருப்பதாக.*

[5/11, 4:17 PM] Elango: II நாளாகமம் 7:16 என் நாமம் இந்த ஆலயத்தில் என்றென்றைக்கும் இருக்கும்படி, நான் அதைத்
தெரிந்துகொண்டு பரிசுத்தப்படுத்தினேன்; *என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் இங்கே இருக்கும்.*👁👁👁👁👁👁

[5/11, 4:28 PM] Elango: எஸ்றா 9:8 இப்பொழுதும் எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களிலே தப்பின சிலரை மீதியாக வைக்கவும், தம்முடைய பரிசுத்த ஸ்தலத்தில் எங்களுக்கு ஒரு குச்சைக் கொடுக்கவும், *இப்படியே எங்கள் தேவன் எங்கள் கண்களைப் பிரகாசிப்பித்து,👁👁👁👁 எங்கள் அடிமைத்தனத்திலே எங்களுக்குக் கொஞ்சம் உயிர் கொடுக்கவும், அவராலே கொஞ்சநேரமாவது கிருபைகிடைத்தது.*

[5/11, 4:29 PM] Elango: யோபு 19:27 அவரை நானே பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, *என் கண்களே அவரைக் காணும்;* இந்த வாஞ்சையால் என் உள்ளிந்திரியங்கள் எனக்குள் சோர்ந்து போகிறது.

[5/11, 4:45 PM] Elango: இது ஆவிக்குரிய கண்கள் தானே

மாம்ச கண்களால் ஆவியாக இருக்கிற அதரிச தேவனை காண இயலுமா?

[5/11, 5:09 PM] Elango: சங்கீதம் 119:18 உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, *என் கண்களைத் திறந்தருளும்.*

[5/11, 6:02 PM] Elango: Eph 1:18 *The eyes of your understanding being enlightened;*✨✨ that ye may know what is the hope of his calling, and what the riches of the glory of his inheritance in the saints,

http://goo.gl/Q7hrP

[5/11, 6:29 PM] Elango: *தேவ இராஜ்யத்தை, தேவ வார்த்தையை,  தேவ சித்தத்தை காண்பவர்கள் பாக்கியவான்கள்*👇

லூக்கா 10:23-24
[23]பின்பு தமது சீஷரிடத்தில் திரும்பி, தனித்து அவர்களை நோக்கி: *நீங்கள் காண்கிறவைகளைக் காணுங்கண்கள் பாக்கியமுள்ளவைகள்.*

[24]அநேக தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

[5/11, 6:31 PM] Elango: O God of Light, Father of Life, Giver of Wisdom, Benefactor of our souls, who givest to the fainthearted who put their trust in Thee 33 those things into which the angels desire to look; O Sovereign Lord, who hast brought us up from the depths of darkness to light, who hast given us life from death, who hast graciously bestowed upon us freedom from slavery, and who hast scattered the darkness of sin within us, *do Thou now also enlighten the eyes of our understanding, and sanctify us wholly in soul, body, and spirit.* Amen.
—Liturgy of St. Mark.

[5/11, 6:33 PM] Elango: யோவான் 9:39-41
[39] *அப்பொழுது இயேசு: காணாதவர்கள் காணும்படியாகவும், காண்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன் என்றார்.*

[40]அவருடனேகூட இருந்த பரிசேயரில் சிலர் இவைகளைக் கேட்டபொழுது: *நாங்களும் குருடரோ என்றார்கள்.❓❓😡😡😡😡*

[41]இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது; *நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது* என்றார்.

[5/11, 8:02 PM] Elango: ✨✨ *ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்ட நிலை....* ✨✨

ஆவிக்குரிய கிறிஸ்த்தவர்களாக இருக்கும் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது ஆவிக்குரிய கண்கள் திறக்கபட்ட அனுபவத்துக்குள் கடந்து வருவது மிகவும் அவசியம்.  இந்த உலகம் என்ன நிலையில் இருக்கிறது அதில் நமதுநிலை என்ன? மனிதர்கள் என்னநிலையில் இருக்கிறார்கள் என்பதை இருக்கிறபடியே அறிந்துகொள்ள ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட வேண்டும்.
ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்ட நிலையிலேயே இருந்தால் நம்மால் இந்த உலகத்தில் வாழவே முடியாது. ஆகினும் ஆவிக்குரியகண்கள் திறக்கப்படாமலேயே அடைபட்டு கிடந்தால் இந்த உலகத்தின் உண்மை நிலையை நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது.

எனவே ஆண்டவரிடம் "ஆண்டவர் எனக்கு ஒரே ஒரு முறை மட்டும் எனது ஆவிக்குரிய கண்களை திறந்து உம்முடைய கண்களால் இந்த உலகத்தை பார்க்கும் பாக்கியத்தை தாரும் என்று கடுமையாக ஜெபிக்க வேண்டும். அப்பொழுது ஒருவேளை ஆண்டவர் உங்கள் ஆவிக்குரிய கண்களை திறக்கலாம். அவ்வாறு திறக்கபட்டால் நாம் இயற்க்கைக்கு அப்பாற்ப்பட்ட காரியங்களை காணமுடியும். எந்த அனுபவமும் இல்லாமல் வெறும் வேதத்தை மட்டும் படித்துவிட்டு ஆண்டவரின் சத்தத்தை கூட கேட்க முடியாமல் அடுத்தவரின் அனுபவங்களை தரக்குறைவாக விமர்சித்துகொண்டும்  வாதிட்டுகொண்டுருக்கும் ஒவ்வொருவரின் வாயும் அத்தோடு அடைபட்டு போகும்.  எனவே உண்மையை அறிய கடுமையாக ஜெபியுங்கள்.

ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்டு ஒரு காரியத்தை நாம் ஒருமுறை பார்த்துவிட்டால் அடுத்து நாம் அந்த குறிப்பிட்ட காரியத்தில் இடறல் அடையாமல் இருப்பதற்கு அது நமக்கு மிகுந்த பிரயோஜனமாக இருக்கும்.

ஒரு முறை நான் ரயிலில்  மும்பையில் இருந்து சென்னை வரும்போது மிக அதிமாக்  பைபிளை  படித்துக்கொண்டே இருந்ததால்  ஆண்டவர் ஏன் ஆவிக்குரிய கண்களை திறந்துவிட்டார். கையில் இருந்த ஏதோ ஒருபொருள் கீழே விழுந்திடவே அதை எடுப்பதற்காக கீழே குனிந்த நான் சீட்டுக்கு கீழே இருந்த லக்கேஜ் எல்லாமே கருப்பு கருப்பு  பிசாசுகளாக குத்த வைத்துகொண்டு இருப்பதுபோல அப்படியே பார்த்தேன்.  அப்பொழுது ஆண்டவர் என்னிடம்  "இந்த உலகத்தில் நீங்கள் தூக்கிக் கொண்டு அலையும், அல்லது  வாங்குவதற்காக அலைபாயும்  ஒவ்வொரு பொருளுமே ஒரு பிசாசுதான். நீ எவாளவு அதிகமாக பொருள் வைத்திருக்கிறாயோ அவ்வளவு அதிகமாக பிசாசை தலைமேல் தூக்கிக்கொண்டு திரிகிறாய் என்பதை அறிந்துகொள்.   நீ ஒன்றுமே இல்லாமல் என்னை முழுமையாக  விசுவாசித்து நடந்தால், இந்த பொருட்கள் எதுவுமே இல்லாமலும் உன்னை என்னால் நடத்த முடியும்" என்று கூறினார்  

அன்றோடு நான் பொருகளை வாங்கும்போதெல்லாம் பிசாசுகளை காசு கொடுத்து வாங்குவதாகவே எண்ண தோன்றும். இந்த காரியம் எனது வாழ்வில் ஒரு முக்கிய திருப்பு முனையாக அமைந்து,  உலக போருட்கள்மேல் இருக்கும் பற்றை என்னை விட்டு நீக்கிபோட்டது.

அதுபோல் ஆண்டவர் நமது கண்களை திறந்து ஒரு காரியத்தை குறித்த உண்மை தன்மையை தெரிவித்துவிட்டால் பின்னர் நமக்கு அந்த குறிப்பிட்ட காரியம் சம்பந்தப்பட்ட சந்தேகம் எல்லாமே நீக்கபட்டுபோகும் பின்னர் அது சம்பந்தப்பட்ட  பாவத்தை நாம்  சுலபமாக மேற்கொள்ள முடியும்.

எனவே ஒவ்வொரு ஆவிக்குரிய பிள்ளைகளும் ஆண்டவரிடம் மற்றாடி ஜெபித்து தங்கள் ஆவிக்குரிய கண்களை ஒருமுறையாவது திறந்து இந்த உலகத்தின் உண்மை தன்மையை காணும் கிருபையை பெறவேண்டும் என்பதே எனது விருப்பம்.

கேளுங்கள் கொடுக்கப்படும்!
- சகோ. சுந்தரராஜ்.

[5/11, 8:03 PM] Elango: இப்படிப்பட்ட👆 சாட்சி குழுவினர் யாருக்காவது இருந்தால் ... பகிருங்களேன்🙏

[5/11, 8:10 PM] Elango: *ஏசாயா தீர்க்கதரிசியின் தரிசனம் 👁👁👁👇👇*

ஏசாயா 6:1-5
[1]உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது.

[2]சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன்தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன்தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து;

[3]ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்.

[4]கூப்பிடுகிறவர்களின் சத்தத்தால் வாசல்களின் நிலைகள் அசைந்து, ஆலயம் புகையினால் நிறைந்தது.

[5]அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; *சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்.*👁👁👁🙏🙏🙏✨✨👑👑

[5/11, 8:14 PM] Elango: *சீஷர்களின் ஆவிக்குரிய கண்கள் திறந்தன*👁👁👁👇👇

மத்தேயு 17:1-4
[1]ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல் போய்,

[2]அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று.

[3] *அப்பொழுது மோசேயும் எலியாவும் அவரோடே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள்.*👁👁👆👆

[4]அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்குச் சித்தமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப்போடுவோம் என்றான்.

[5/11, 8:21 PM] Elango: *இயேசு மரித்தோலிருந்து எழுந்த பின்பு ... ஆவிக்குரிய கண்களால் மாத்திரமே ஆண்டவரை பார்க்கமுடிந்தது அப்படித்தானே*👇

ஆண்டவர் உயிர்ந்தெழுந்த பிறகு... மாம்ச கண்களால் ஆண்டவரை காண முடியாது தானே... ப்ளீஸ் சொல்லுங்களேன்👇👇
அப்போஸ்தலர் 10:40-41
[40]மூன்றாம் நாளிலே தேவன் அவரை எழுப்பிப் பிரத்தியட்சமாய்க் காணும்படி செய்தார்.
[41] *ஆயினும் எல்லா ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகும்படி செய்யாமல், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தபின்பு அவரோடே புசித்துக் குடித்தவர்களும் தேவனால் முன்பு நியமிக்கப்பட்ட சாட்சிகளுமாகிய எங்களுக்கே பிரத்தியட்சமாகும்படி செய்தார்.*

[5/11, 8:24 PM] Elango: *பவுலின் ஆவிக்குரிய கண் திறந்தது அப்படிதானே*👇👇
அப்போஸ்தலர் 22:17-18
[17]பின்பு நான் எருசலேமுக்குத் திரும்பிவந்து, *தேவாலயத்திலே ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், ஞானதிருஷ்டியடைந்து, அவரைத் தரிசித்தேன்.*👁👁👁👁✨✨✨

[18]அவர் என்னை நோக்கி: நீ என்னைக்குறித்துச் சொல்லும் சாட்சியை இவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்; ஆதலால் நீ தாமதம்பண்ணாமல் சீக்கிரமாய் எருசலேமைவிட்டுப் புறப்பட்டுப்போ என்றார்.

[5/11, 8:27 PM] Elango: 👁 *இன்றைய வேத தியானம் - 11/05/2017* 👁

👉 பிரகாசமுள்ள மனக்கண்கள் என்றால் என்ன❓

👉 ஆவிக்குரிய கண்களும்,  மனக்கண்களும் ஒன்றா❓

👉 பிரகாச மணக்கண்களை பெறுவது எப்படி❓அந்த கண்களால் நாம் எவைகளை காணலாம்❓

👉 *2 இராஜாக்கள் 6:20, சங்கீதம் 119:18, எபேசியர் 1:19* போன்ற வசனங்களில் குறிப்பிடப்படும் கண்கள் எப்படிப்பட்டது❓

    🌎📚 *http://vedathiyanam.blogspot.com* 🌎📚

[5/11, 9:17 PM] Manimozhi Ayya VT: லூக்கா 24:31
[31]அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார்.

[5/11, 10:05 PM] Manimozhi Ayya VT: இந்த கண் வேறு

[5/11, 10:05 PM] Manimozhi Ayya VT: அவரை அறிவதற்காக இந்த கண் திறக்கப்படவேண்டும்

[5/11, 10:07 PM] Manimozhi Ayya VT: இந்த கண் திறக்கப்படாவிட்டால் கிறிஸ்து அவர்களோடு இருந்து செயல்பட முடியாது

[5/11, 10:08 PM] Manimozhi Ayya VT: கண் பார்வை அடைவதில் இந்த கண்தான் முக்கிய கண்.

[5/11, 10:12 PM] Elango: ஆவிக்குரிய கண்களும்,  மனக்கண்களும் ஒன்றா ஐயா...

[5/11, 10:14 PM] Manimozhi Ayya VT: எண்ணாகமம் 24:2-5
[2]தன் கண்களை ஏறெடுத்து, இஸ்ரவேல் தன் கோத்திரங்களின்படியே பாளயமிறங்கியிருக்கிறதைப் பார்த்தான்;

 *தேவஆவி அவன்மேல் வந்தது.*
\[3]அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பேயோரின் குமாரனாகிய பிலேயாம் சொல்லுகிறதாவது,

 *கண் திறக்கப்பட்டவன்*

 உரைக்கிறதாவது,
[4]தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு,

 *சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு தாழவிழும்போது, கண்திறக்கப்பட்டவன்*

 விளம்புகிறதாவது,
[5]யாக்கோபே, உன் கூடாரங்களும், இஸ்ரவேலே, உன் வாசஸ்தலங்களும் எவ்வளவு அழகானவைகள்!

[5/11, 10:17 PM] Manimozhi Ayya VT: எண்ணாகமம் 24:16
[16]

*தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு,*

 *உன்னதமானவர் அளித்த அறிவை அறிந்து*,

 *சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு*
, *தாழவிழும்போது, கண் திறக்கப்பட்டவன்*

 விளம்புகிறதாவது;


கண்கள் திறக்கப்பட்டது எப்பொழுது என
நிதானமாக படியுங்கள்.

[5/11, 10:20 PM] Manimozhi Ayya VT: முகத்தில் இரண்டு கண்கள் உள்ளது.
இது கண் அல்ல.

சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு

திறக்கப்பட்ட கண்ணே கண்

[5/11, 10:21 PM] Manimozhi Ayya VT: தேவ ஆவி ஒருவர் மேல் இறங்கி சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு திறக்கப்படும் கண்ணே உண்மையான கண்

[5/11, 10:22 PM] Isaac Samuel Pastor VT: KPS AYA AFTER LONG TIME

[5/11, 10:24 PM] Manimozhi Ayya VT: மனக்கண்
தவறுகள் செய்யலாம்.

இது கற்பனை கண்ணாக இருக்கலாம் .

சுய எண்ணக் கண்ணாக இருக்கலாம்.

இந்த கண் தவறாக கூட இருக்கலாம்

[5/11, 10:25 PM] Manimozhi Ayya VT: ஐயா பேங்க் அக்கவுண்ட் நம்பர் கிடைத்துவிடும் .

[5/11, 10:28 PM] Manimozhi Ayya VT: ஆவிக்குறிய கண் ❓❓

இப்படி ஒரு கண் பைபிளில் கூறப்பட்டுள்ளதா❓❓

[5/11, 10:30 PM] Manimozhi Ayya VT: 2 இராஜாக்கள் 6:20
[20]அவர்கள் சமாரியாவில் வந்தபோது, எலிசா: கர்த்தாவே, இவர்கள் பார்க்கும்படிக்கு இவர்கள் கண்களைத் திறந்தருளும் என்றான்; பார்க்கும்படிக்குக்

 *கர்த்தர் அவர்கள் கண்களைத் திறக்கும்போது,*

இதோ, இவர்கள் சமாரியாவின் நடுவே இருந்தார்கள்.

[5/11, 10:30 PM] Manimozhi Ayya VT: கண்ணை திறந்தவர் யார் ❓❓

[5/11, 10:31 PM] Manimozhi Ayya VT: *கர்த்தர்*

[5/11, 10:34 PM] Manimozhi Ayya VT: சங்கீதம் 119:17-18
[17]

உமது அடியேனுக்கு

 *அனுகூலமாயிரும்;*

 அப்பொழுது *நான் பிழைத்து,*

 *உமது வசனத்தைக் கைக்கொள்ளுவேன்.*
[18]  உமது
 *வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு*,
*என் கண்களைத் திறந்தருளும்.*
யாரிடம் வேண்டப்படுகிறது ❓❓
*ஆண்டவரிடம்*
கண்களை திறப்பது யார் ❓❓

[5/11, 10:34 PM] Manimozhi Ayya VT: *ஆண்டவர்*

[5/11, 10:37 PM] Manimozhi Ayya VT: எபேசியர் 1:19
[19]தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப்

 *பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும்*
 *வேண்டிக்கொள்ளுகிறேன்*

 [5/11, 10:39 PM] Manimozhi Ayya VT: சரியா தவறா ஐயா ❓

 [5/11, 10:39 PM] Manimozhi Ayya VT: Please comment on this

 [5/11, 10:46 PM] Elango: இல்லை என்று நினைக்கிறேன் ஐயா

 [5/11, 10:49 PM] Elango: கண்டிப்பாக நம்முடைய மனக்கண் திறக்கப்பட வேண்டும்.

அப்பொழுதான் ஆவிக்குரிய காரியங்களை இன்னும் அறிந்து ஆவிக்குரிய வளர்ச்சியடையலாம் என்று நினைக்கிறேன்.

[5/11, 10:51 PM] Elango: 1 கொரிந்தியர் 13:12
[12]இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், 😯😯👉 *அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்.*👈😇😇😇😇😇😇😇😀😀

பரலோகமே என் சொந்தமே ... என்று காண்பேனோ....💞💞💞

[5/11, 11:19 PM] Manimozhi Ayya VT: கண்களை திறப்பவர் நம் இந்திய தேச கண்ணை திறக்க பிரார்த்தனை செய்வோம்

Post a Comment

0 Comments