Type Here to Get Search Results !

பாவத்தை குறித்தும், நீதியைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.யோவான்16:7-8?

[5/15, 8:17 AM]  💥 *இன்றைய வேத தியானம் - 15/05/2017* 💥
👉நான்  உங்களுக்கு சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்கு பிரயோஜனமாயிருக்கும்:⁉

👉 நான் போகாதிருந்தால், தேற்றரவாலன் உங்களிடத்தில் வரார்;நான் போவேனாகில் அவரை உங்களிடத்தில் அனுப்புவேன்.⁉

👉அவர் வந்து,பாவத்தைகுறித்தும், நீதியைக்குறித்தும்,உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.யோவான்16:7-8⁉

👆👉 இந்த வசனத்தை தியானிக்கலாம்.
🌎📚 *http://vedathiyanam.blogspot.com* 🌎📚

[5/15, 8:23 AM] Angel-Raja VT: இதிலிருந்து my Additional question

1. தேற்றளவாளன் யார்??

2. இயேசு போனால் தான் தேற்றளவாளன் வருவார் என்றால்!
தேற்றளவாளன் எங்கே இருக்கிறார்??

3. இயேசு போனா பிறகு தேற்றளவாளன் வந்துவிட்டாரா??

[5/15, 8:50 AM] Manimozhi Ayya VT: அதுமட்டுமல்ல பிதாவானவர் எங்கு இருக்கிறார்.
நியாயத்தீர்ப்பின் பின்னர் பிதாவும் ஆவியானவரும் எங்கே
வெ.வி. பிதா ஒருசில இடத்தில் வருகிறார்  (2 தடவை ) & ஆவியானவர் இல்லை.  ஆவிக்குள் என்பது ஆவியானவரை குறிக்காது

[5/15, 8:51 AM] Manimozhi Ayya VT: மேலே ☝☝☝ உள்ளதின் தொடற்ச்சி

[5/15, 8:52 AM] Manimozhi Ayya VT: Angel raja வின் தொடற்ச்சி

[5/15, 9:15 AM] Angel-Raja VT: மத்தேயு 3:16-17
[16] இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; *தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.*

[17]அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

[5/15, 9:16 AM] Manimozhi Ayya VT: வெ.வி❓☝

[5/15, 9:19 AM] Angel-Raja VT: No.
தேவ ஆவியானவர் பூமியில் தான் இருக்கிறார்.

பிறகு எங்கே இருந்து வருவார்??

[5/15, 9:25 AM] Angel-Raja VT: வெளிப்படுத்தின விசேஷம் 14:13
[13]பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது: கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது; அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள்; அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போகும்; *ஆவியானவரும் ஆம் என்று திருவுளம்பற்றுகிறார் என்று சொல்லிற்று.*

[5/15, 9:26 AM] Elango: அவர் சர்வ வியாபி....அவர் பூமியிலும் இருக்கிறார், பரலோகத்திலும் இருக்கிறவர்
Omnipresence

[5/15, 9:27 AM] Angel-Raja VT: தேற்றளவாளன் யார்??

[5/15, 9:27 AM] Stephen Sasi Bro VT: பரிசுத்த ஆவியானவர்

[5/15, 9:28 AM] Angel-Raja VT: இதிலிருந்து my Additional question

1. தேற்றளவாளன் யார்??

2. இயேசு போனால் தான் தேற்றளவாளன் வருவார் என்றால்!
தேற்றளவாளன் எங்கே இருக்கிறார்??

3. இயேசு போனா பிறகு தேற்றளவாளன் வந்துவிட்டாரா??

[5/15, 9:29 AM] Elango: அதேப்போல .. கிறிஸ்து பரலோகத்தில் பிதாவின் வலதுபரிசத்தில் மட்டுமே இருக்கிறவர் அல்ல...
பூமியிலும் நம்மோடு நமக்குள்ளும் வாழ்கிறவர்.
மத்தேயு 28:20
[20]நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, *உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.*
மத்தேயு 18:20
[20]ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, *அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.*👆👆👆

[5/15, 9:29 AM] Stephen Sasi Bro VT: தேற்றரவாளன் நமக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவர்.
பெந்தேகோஸ்தே நாளில் அவர் வந்தார்

[5/15, 9:30 AM] Angel-Raja VT: நம் நடுவில் இருப்பது இயேசுவா?
இல்லை பரிசுத்த ஆவியாய் இருப்பாரா??

[5/15, 9:30 AM] Stephen Sasi Bro VT: yes bro..அவர்கள் திரியேக தேவனாக இருப்பதால், மூவரும் இணைந்தே உள்ளனர்.

[5/15, 9:33 AM] Elango: 💥 *இன்றைய வேத தியானம் - 15/05/2017* 💥

👉நான்  உங்களுக்கு சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்கு பிரயோஜனமாயிருக்கும்:⁉

 👉 நான் போகாதிருந்தால், தேற்றரவாலன் உங்களிடத்தில் வரார்;நான் போவேனாகில் அவரை உங்களிடத்தில் அனுப்புவேன்.⁉

👉அவர் வந்து,பாவத்தைகுறித்தும், நீதியைக்குறித்தும்,உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.யோவான்16:7-8⁉

👉தேற்றளவாளன் என்பது யார்❓ இயேசு போனால் தான் தேற்றளவாளன் வருவார் என்றால்...
தேற்றளவாளன் எங்கே இருக்கிறார்❓இயேசு போன பிறகு தேற்றளவாளன் வந்துவிட்டாரா❓
🌎📚 *http://vedathiyanam.blogspot.com* 🌎📚

[5/15, 9:34 AM] Levi Bensam Pastor VT: 1 கொரிந்தியர் 13:10-12
[10] *நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.*👆👆👆👆👆
[11]நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்.
[12] இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; *இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்.*👍👍👍👍

[5/15, 9:34 AM] Elango: 🙏✅👍
யோவான் 17:21,23
[21] *அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.*

[23]ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.

[5/15, 9:36 AM] Elango: தேவ புத்திரர், தேவர்கள்.
சங்கீதம் 82:6
[6] *நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.*

[5/15, 9:36 AM] Levi Bensam Pastor VT: 1 கொரிந்தியர் 2:10-12
[10]நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; *அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார்.*
[11]மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, *தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்.*
[12]நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், *தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.*

[5/15, 9:36 AM] Angel-Raja VT: இது எதற்காக?
நிறைவானது வரும் போது குறை ஒழியும் என்பது
இயேசு To தேற்றளவானுக்கு ஒப்பிடுவது சரியாகுமா?
🤔🤔🤔

[5/15, 9:37 AM] Angel-Raja VT: நிறை - தேற்றளவாளன் என்றால்
இயேசு குறைவானவர் என்று ஆகிவிடுமே
🤔🤔🤔

[5/15, 9:37 AM] Levi Bensam Pastor VT: குழந்தை எப்படி பேசும் ❓அது தான் நான்,

[5/15, 9:38 AM] Elango: அது தேவன்பே  நிறைவானது நிலையானது என்பதை விளக்கும் வசனம் என்று நினைக்கிறேன்

[5/15, 9:39 AM] Levi Bensam Pastor VT: அப்போது என்றால் என்ன ❓❓❓❓

[5/15, 9:39 AM] Elango: பரலோகத்தில்...

[5/15, 9:41 AM] Levi Bensam Pastor VT: குறைவனவர் என் மகிமையின் தேவன் இயேசு அல்ல, நான் தான், இப்போதும் நான் குழந்தை தான் 🤔

[5/15, 9:42 AM] Levi Bensam Pastor VT: 1 கொரிந்தியர் 13:12
[12]இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; *இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன்,*👇👇👇👇👇 *அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்.*👍👍👍👍👍

[5/15, 9:42 AM] Stephen Sasi Bro VT: *Jews marriage concept*
யூதர்கள் நிட்சயதார்த்ததிற்கு பின்பு *மணவாட்டி ஆக போகிற பெண்ணிற்கு மணவாளன் ஒரு பரிசு கொடுக்க வேண்டும்.*

மணவாட்டி சபையாகிய நமக்கு இயேசு *பரிசுத்த ஆவியானவரையே  Gift* ஆக கொடுத்து விட்டார்

[5/15, 9:45 AM] Angel-Raja VT: Gift எப்போது கொடுக்கபட்டது??

[5/15, 9:45 AM] Elango: 👍👍
நாம் தேவனுடைய பிதா, ஆவியானவரின்,  கிறிஸ்து மூவருடைய தனிபண்புகள்,  பணிகள் இன்றைக்கு புரியும்படி தேவ ஆவியானவர் கிரியை செய்வாராக

[5/15, 9:46 AM] Elango: இது யூத கலச்சாராமா ப்ரதர்

[5/15, 9:47 AM] Stephen Sasi Bro VT: வேதத்தில் தெளிவாக உள்ளதே
அப் 2 ம் அதிகாரத்திலிருந்து
இயேசு பரத்திற்கு எடுத்துக் கொண்ட பிறகு

[5/15, 9:48 AM] Levi Bensam Pastor VT: 2 கொரிந்தியர் 4:6-7
[6]இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.
[7]இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாகியிருக்கிறதென்று விளங்கும்படி, *இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.*

[5/15, 9:49 AM] Elango: ✅🙏👍
பரிசுத்த ஆவியானவர் நமக்கு தேவன் கொடுத்த கிப்ட் என்று கேட்டதுண்டு

இதை எங்கேயோ படித்தது போல் இருக்கிறது

வசனம் தேடுகிறேன்😴😴

[5/15, 9:56 AM] Stephen Sasi Bro VT: *Jews marriage concept*
👇🏻👇🏻👇🏻

[5/15, 9:56 AM] Levi Bensam Pastor VT: லூக்கா 11:13
[13]பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் *தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.*☝️ 👆 👆 👆 இதை விட வேறு Gift இல்லை

[5/15, 9:56 AM] Stephen Sasi Bro VT: 👆🏻👆🏻👆🏻*Jews marriage concept*

[5/15, 10:00 AM] Sam Jebadurai Pastor VT: கடத்தி கொண்டு போவாரா????

[5/15, 10:01 AM] Sam Jebadurai Pastor VT: Are you talking about Mohar????

[5/15, 10:03 AM] Elango: நான் போகாதிருந்தால், தேற்றரவாலன் உங்களிடத்தில் வரார்❓❓❓

இதன் அர்த்தம் சொல்லுங்களேன் ப்ளீஸ்🙏

[5/15, 10:07 AM] Elango: யூதர்களின் கலச்சாராம் படிச்சி வைச்சிருக்கீங்களே ப்ரதர்
🙏🙏

[5/15, 10:14 AM] Levi Bensam Pastor VT: 1 கொரிந்தியர் 13:8-12
[8]அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோகும், அறிவானாலும் ஒழிந்துபோம்.
[9]நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ்சொல்லுதலும் குறைவுள்ளது.
[10]நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.
[11]நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்.
[12]இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்.

[5/15, 10:27 AM] Levi Bensam Pastor VT: நம்மையும் ஆயத்தப்படுத்தட்டும்🙏🙏🙏

[5/15, 10:30 AM] Stephen Sasi Bro VT: இயேசு கிறிஸ்துவின் முதல் வருகை, இரகசிய வருகை அனைத்துமே யூதர்க்ளின் திருமண முறையே சார்ந்தது.

7 நாட்கள் - அந்தி கிறிஸ்துவின் ஆட்சியையும்

பின்பு திருமணத்தையும் கூறுகிறது

காலங்களையும் திருமண முறைமையின் படிதான் இயேசுவும் சொன்னார்.

அதற்காகத்தான் மணவாட்டி சபைக்கு இரகசிய வருகையை  கொடுத்திருக்கிறார்

[5/15, 10:35 AM] Elango: 👌👌👌
அருமையான விளக்கம்.
ஆபிரகாம்
ஈசாக்கு
எலேயேசர்

[5/15, 10:35 AM] Sam Jebadurai Pastor VT: நான் யூத திருமணம் குறித்து எனது ஆராய்ச்சியை புத்தக வடிவில் மாற்றி கொண்டு உள்ளேன். ஆகவே தங்கள் கருத்தில் சிலவற்றில் எனக்கு மாற்று கருத்து உண்டு

[5/15, 10:39 AM] Stephen Sasi Bro VT: நீங்கள் எந்த வருடத்தின் திருமண முறையை சொல்லுகிறீர்கள்.

இயேசு சொன்னது
இயேசுவின் காலத்தில் நடைபெற்று வந்த யூதர்களின் திருமண முறையை மையப்படுத்தி இயேசு மணவாட்டியை பற்றி சொன்னார்

[5/15, 10:46 AM] Stephen Sasi Bro VT: K bro... நான் இதனை வேத வசனங்களைக் கொண்டு விரைவில் பதிவிடுகிறேன்.

[5/15, 11:08 AM] Stephen Sasi Bro VT: Praise the Lord bro...shall I ask you one question 🤔...R u accepting Rapture❓

[5/15, 12:09 PM] Jeyaseelan Bro VT: 🌹யூதத் திருமணம் 🌹

*கிறிஸ்துவின் காலத்தில், யூதத்திருமணம் மணமகனின் தந்தையால் ஒழுங்குசெய்யப்படுவதாய் இருந்தது. இவ்வொற்றுமையில் கிறிஸ்துவுக்கும் மனுக்குலத்திற்கும் உள்ள உறவு பரிசீலனை செய்யப்படுகிறது.*

1. மணமகன் மணமகள் முதல் சந்திப்பைப் பொறுத்தமட்டில், தந்தை அவர்களது உறவை ஒழுங்குசெய்தார். (எபிரெயர் 2:13).

ஒற்றுமை: - பிதாவாகிய தேவன் - கடந்தகால நித்தியத்தில் மனுக்குலத்திற்காக திட்டமிடுபவராகிய தேவன் இதை ஏற்படுத்தினார்.

2. எதிர்கால மணவாளன் மணமகளை சந்தித்து அவளுடன் ஐக்கியத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.

ஒற்றுமை: - கிறிஸ்து தனது முதல் வருகையில் மனுக்குலத்தோடு தனது நேரத்தை செலவு செய்தார்.

3. மணமகளின் வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது, மணமகன் முழு டௌரி (dowry)  அல்லது மணமகளுக்கான கிரயம் செலுத்தி செல்லுதல் வேண்டும். (எபிரெயர் 9:23-28).

ஒற்றுமை: - சிலுவையின் மீது கிறிஸ்துவின் மரணத்தின் மூலம், எல்லா மனுக்குலத்தின் முழுமையான கடன்கள் செலுத்தப்பட்டாயிற்று.

4. மணவாளன் தனது தகப்பன் வீட்டிற்கு வந்து, தான் புதிதாய் மணம் முடிக்கப்போகும் மணமகளுடன் வாழ எதிர்கால வீட்டைக் கட்டவேண்டும். (யோவான் 14:1-3).

ஒற்றுமை:- கிறிஸ்து தனது தகப்பன் வீட்டிற்கு பரமேறிச்சென்று, தனது மணமகளுக்கான இடத்தை ஆயத்தப்படுத்துகிறார்.

5. தகப்பனின் வேண்டுகோளுக்கிணங்க, குமாரன் மணமகளின் வீட்டிற்குச்சென்று அவளை அழைத்து வரவேண்டும்.

ஒற்றுமை: - கிறிஸ்துவின் மறு வருகை, தனது சபையை தன்னுடன் அழைத்து செல்வதாய் இருக்கும்.

6. மணமகள் தனது வீட்டைவிட்டு சென்று மணமகனை மணந்துகொள்கிறாள். (1 கொரிந்தியர் 15:51-58).

ஒற்றுமை:- கிறிஸ்துவின் சரீரம் அவரை ஆகாயத்தில் சந்திக்க எழுந்து, சரீரம் அவரது மணமகள் ஆகிறாள்.

7. மணமகள் தனது திருமண வஸ்திரங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டு, மணமகனுக்காய் காத்திருக்கிறாள். மணமகன் தனது மணவாட்டியை திருமண விருந்திற்காக அலங்கரிக்கிறார்.  (1 கொரிந்தியர்  3:12-15).

ஒற்றுமை:- கிறிஸ்துவின் மறுவருகைக்காய் காத்திருக்கும் வேளையில், சரீரம் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கற்களை உருவாக்கும், சரீரத்திற்குரிய இறுதி அலங்காரம் கிறிஸ்துவின் நியாய சிங்காசனம் முன்பு, கிறிஸ்துவினால் அலங்காரம் செய்யப்படும்.

8. மணமகனும், மணமகளும் திருமண விருந்து செய்வர், இவ்விருந்து செல்வந்தர்களாயிருப்பின், ஒருமாதகாலம் நீடிக்கும்.

ஒற்றுமை:- கிறிஸ்துவின் திருமண விருந்து 1,000 ஆண்டுகாலம் நீடிக்கும் - அது பூமியில் ஆயிர வருட ஆழுகையில் நிறைவேறும்.

9. மணமகனின் தோழர்கள் திருமண விருந்தில் பங்கேற்பர்.

ஒற்றுமை:- பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் உயிர்த்தெழுந்து, ஆயிரவருட ஆழுகை விருந்தில் பங்கேற்று ஆனந்திப்பர்.

10. மணமகளின் தோழர்கள் திருமண மண்டபத்துக்கு வெளியே எரியும் விளக்குகளுடன், திருமணத் தம்பதிகள் திருமண விருந்திற்கு செல்லும் முன்னதாகக் காத்திருப்பர்.  (மத்தேயு 25:1-13).

ஒற்றுமை:- மகா உபத்திரவ காலத்துக்குத் தப்பின பரிசுத்தவான்கள், தங்களது சரீரத்துடன், ஆயிரவருட ஆழுகையில் பூமியை நிரப்புவர். ஆட்டுக்குட்டியின் கலியாண விருந்திற்கு அழைக்கப்படாத அவிசுவாசிகள் பூமியிலிருந்து அகற்றப்படுவர்.

11. கிறிஸ்துவின் முதல் வருகை முதல் அவரது ஆயிர வருட ஆழுகை வரை, வேதாகமத்தில் உள்ள வேதபகுதிகள் அனைத்தும் யூத திருமண வைபவத்தின் ஒற்றுமையை உள்ளடக்கியுள்ளது.

EVANGELICAL BIBLE COLLEGE OF WESTERN AUSTRALIA

[5/15, 1:16 PM] Elango: 💥 *இன்றைய வேத தியானம் - 15/05/2017* 💥
👉நான்  உங்களுக்கு சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்கு பிரயோஜனமாயிருக்கும்:⁉
 👉 நான் போகாதிருந்தால், தேற்றரவாலன் உங்களிடத்தில் வரார்;நான் போவேனாகில் அவரை உங்களிடத்தில் அனுப்புவேன்.⁉
👉அவர் வந்து,பாவத்தைகுறித்தும், நீதியைக்குறித்தும்,உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.யோவான்16:7-8⁉

👉தேற்றளவாளன் என்பது யார்❓ இயேசு போனால் தான் தேற்றளவாளன் வருவார் என்றால்...
தேற்றளவாளன் எங்கே இருக்கிறார்❓இயேசு போன பிறகு தேற்றளவாளன் வந்துவிட்டாரா❓

🌎📚 *http://vedathiyanam.blogspot.com* 🌎📚

[5/15, 1:49 PM] Angel-Raja VT: பழைய ஏற்பாட்டில்
ஆவியானவர் இல்லையா??

[5/15, 1:51 PM] Stephen Sasi Bro VT: *இருந்தார்* Gen 1:2

[5/15, 1:57 PM] Elango: ஆவியானவரும் தேவன் தானே ப்ரதர்

அவருக்கு ஆதியுமில்லை, அந்தமுமில்லை...

ஆல்பாவும் ஒமேகாவும் நம் தேவனே.

[5/15, 2:01 PM] Jeyaseelan Bro VT: *பரிசுத்த ஆவியானவர்:* ( பழைய ஏற்பாட்டில் )

1. பழைய ஏற்பாட்டில் பரிசுத்தா ஆவியானவர் கிறிஸ்து மகிமை அடையாததினால், எல்லா விசுவாசிகளிலும் வாசம் பண்ணவில்லை. (யோவான் 7:39). மாறாக சில பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் மேல் இருந்து விஷேசித்த செயல்பாடுகளை நடப்பித்தார்.
யோசேப்பு: முதல் அமைச்சராய் இருந்த ஒரு விசுவாசி (ஆதிதாகமம் 41:38).
ஆசரிப்பு கூடார நிர்மாணத்தில் ஈடுபட்ட விசுவாசிகள் மீது (யாத்திராகமம் 28:3, 31:3).
நிர்வாகப் பொறுப்பில் இருந்த விசுவாசிகள் மீது (எண்ணாகமம் 11:17, 25).
அரசியல் மற்றும் ராணுவத்தலைவராய் இருந்த விசுவாசியின் மீது - யோசுவா ( எண்ணாகமம் 27:18).
: குறிப்பிட்ட நியாதிபதிகள் மீது: ஒத்தனியேல்  (நியாதிபதிகள் 3:9, 10)  கிதியோன் (நியாதிபதிகள் 6:34)  யெப்தா (நியாதிபதிகள் 11:29) சிம்சோன் (நியாதிபதிகள்13:24, 25, 14:5-6, 15:14).
இஸ்ரவேலின் இராஜாக்கள் மீது (1 சாமுவேல் 10:9, 10, 16:13).
தானியேல் (தானியேல்  4:8, 5:11, 6:3).
சிறையிருப்புக்கு முந்தின ஆழுநர்கள் மீது (சகரியா 4:3, 12-14).
2. இஸ்ரவேலில் இருந்த விசுவாசிகளை சிட்சிக்கும்படி பரிசுத்த ஆவியானவர் அவர்களை விட்டு விலக்கப்படுதல்.
சவுல் (1 சாமுவேல் 16:14)
தாவீது (சங்கீதம் 51:11)
3. ஒரு விசுவாசி கேட்டுக் கொள்வதன் மூலம் பரிசுத்தாவியானவரை பெற்றுக் கொள்ள முடியும், ஆனால் அவர் அவர்களில் தனது பிரசன்னத்துடன் வாசம்பண்ணுவது இல்லை. (2 இராஜாக்கள் 2:9, 10, லூக்கா 11:13).

4. இயேசுக்கிறிஸ்து தான் பரலோகிற்கு ஏறிசெல்லு முன் சீஷர்கள் கேட்காமலே, பரிசுத்த ஆவியானவரை அவர்களுக்கு கொடுத்தார். நோக்கம்: சபை யுகம் துவங்கு முன்னர், அவர்களைத் தாங்கும்படி தற்காலிகமாக பத்து நாட்களுக்கு அவரைத்
தந்தருளினார். (யோவான் 20:22).

[5/15, 2:03 PM] Elango: 👉தேற்றளவாளன் என்பது யார்❓ இயேசு போனால் தான் தேற்றளவாளன் வருவார் என்றால்...
தேற்றளவாளன் எங்கே இருக்கிறார்❓இயேசு போன பிறகு தேற்றளவாளன் வந்துவிட்டாரா❓

யோவான் 16:12-16
[12]இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்.

[13] *சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.*

[14]அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்.

[15] *பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன்.*

[16]நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால் கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றார்.

[5/15, 2:53 PM] Jeyaseelan Bro VT: 🌷யோவான் 16:4-7 🌷
4 அந்தக் காலம் வரும்போது நான் இவைகளை உங்களுக்குச் சொன்னேனென்று நீங்கள் நினைக்கும்படி இவைகளை உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்; நான் உங்களுடனேகூட இருந்தபடியினால் ஆரம்பத்திலே இவைகளை உங்களுக்குச் சொல்லவில்லை.
5 இப்பொழுது நான் என்னை அனுப்பினவரிடத்திற்குப் போகிறேன்; எங்கே போகிறீரென்று உங்களில் ஒருவனும் என்னைக் கேட்கவில்லை.
6 ஆனாலும் நான் இவைகளை உங்களுக்குச் சொன்னதினால் உங்கள் இருதயம் துக்கத்தால் நிறைந்திருக்கிறது.
7 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால் தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.

ஆரம்பத்தில் பாடுகளையும், துயரத்தையும், உபத்திரவங்களையும் பற்றி தம்முடைய சீஷர்களுக்கு அறிவிக்கவில்லை. மாறாக வானங்கள் திறக்கப்படுவதையும் மனுஷகுமாரன் மீது தேவதூதர்கள் ஏறுவதையும் இறங்குவதையும் அவர்கள் காண்பார்கள் என்பதை அறிவித்தார். இயேசு அற்புதங்களைச் செய்யும்போது, அவர்கள் இறைவனுடைய வல்லமையைப் பார்த்து சந்தோஷப்பட்டார்கள்.

 மதவெறியர்கள் சிறிது சிறிதாக அவரைக் குறித்து தங்கள் மனதைக் கடினப்படுத்தினார்கள்.
மக்கள் கூட்டமும் யூதர்களுக்குப் பயந்து அவரைவிட்டு விலகினார்கள்.

 சீஷர்களைத் தவிர மற்ற அனைவரும் அவரைவிட்டு விலகிவிட்டார்கள். இப்போது அவர்களை விட்டுவிட்டு அவர் பரலோகத்திற்கு தம்முடைய பிதாவிடம் செல்லப்போகிறார்.

 அப்போது அவர் உபத்திரவத்தையும் மரணத்தையும் பற்றி அவர்களுடன் பேசினார். அது அவர்களை இன்னும் துக்கப்படுத்தியது. தங்களை எதிர்காலத்தில் உற்சாகப்படுத்தக்கூடிய எந்த நோக்கத்தையோ காரணத்தையோ அவர்களால் பார்க்க முடியவில்லை.

 ஆனாலும் இயேசு தம்முடைய சொந்த வலியைப்பற்றியோ, தாம் அனுபவிக்கப்போகும் சித்திரவதைகளைப் பற்றியோ மரணத்தைப் பற்றியோ எதுவும் பேசவில்லை என்பதை அவர்கள் கவனித்தார்கள். அவர் தம்முடைய பிதாவினிடத்தில் போவதைக் குறித்து, அதனால் ஏற்படும் நன்மைகளைக் குறித்தே அவர்களிடம் பேசினார். “நீர் எங்கே போகிறீர்?” என்று அவர்கள் கேட்டார்கள். அவர் தங்களைவிட்டுப் பரமேறிப் போகக்கூடாது என்றும் தங்களுடனேயே தங்கிவிட வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்த்தார்கள்.

 ஆனால் இயேசு, தாம் அவர்களை விட்டுப் பிரிய வேண்டியது அவசியம் என்றும் சிலுவையில்லாமல் பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்படமாட்டார்கள் என்றும் அவர்களுக்கு விளக்கினார்.

 இறைவன் மனிதனோடு ஒப்புரவாகுதலின் மூலமாகவும், இறைவனுடைய ஆட்டுக்குட்டியின் பதிலாள் மரணத்தினால் பாவப்பரிகாரம் செய்யப்படுதலின் மூலமாகவும் மட்டுமே இறைவனுடைய வல்லமை அவருடைய சீஷர்கள் மீது பொளிந்தருளப்பட முடியும். இறைவனுடைய ஜீவனும் அன்பும் அவர்கள் மீது பொழிந்தருளப்படும்படியாக இயேசு அனைத்து நீதிகளையும் நிறைவேற்றியிருந்தார். இயேசுவின் மரணமே புதிய உடன்படிக்கையின் ஆதாரமாயிருந்து இறைவனோடு நீங்கள் ஐக்கியம் கொள்ளும் உரிமையை உங்களுக்குத் தருகிறது. பரிசுத்த ஆவியானவர் அதை உங்களுக்குக் கொடுத்து உங்களை ஆறுதல்படுத்தி, இறைவன் உங்களோடும் உங்களுக்குள்ளும் இருக்கிறார் என்பதை உறுதிசெய்கிறார்
http://www.waters-of-life.net/index.php?n=Tamil.BkNt04JnCh096

[5/15, 8:00 PM] Angel-Raja VT: *பிரயோஜனம்*

👇👇👇
அப்போஸ்தலர் 20:28
[28]ஆகையால், உங்களைக்குறித்தும், *தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக* வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.

[5/15, 8:01 PM] Angel-Raja VT: 👆ஏன் சபையை உருவாக்கனும்?
👇👇👇👇

[5/15, 8:03 PM] Angel-Raja VT: எபேசியர் 5:27
[27] *கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான _மகிமையுள்ள சபையாக_ அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும்* தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.

[5/15, 8:43 PM] Elango: 👉அவர் வந்து,பாவத்தைகுறித்தும், நீதியைக்குறித்தும்,உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.யோவான்16:7-8⁉
ஒரு பாவியை அவனுடைய தவறுகளை, பாவத்தை நாம் எவ்வளவுதான் சுட்டிக்காட்டி கடிந்துக்கொண்டு நாம் எச்சரித்தாலும் பரிசுத்த ஆவியானவர் அவனுடைய பாவத்தை உணர்த்தாவிடில் ,

செவிட்டுவிரியனுக்கு குழல் ஊதியது போல் தான் கதை...

*நம் பாவத்தை கண்டித்து உணர்த்துகிறவர் பரிசுத்த ஆவியானவர்*

யோவான் 16:8
[8] *அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.*

லூக்கா 7:32
[32] சந்தை வெளியில் உட்கார்ந்து, ஒருவரையொருவர் பார்த்து: *உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் அழவில்லை* என்று குறை சொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.

[5/15, 8:47 PM] Elango: புறஜாதி மக்களின் பாவத்தை அவர்களின் *மனசாட்சியே* கண்டித்து உணர்த்தும்.
யூதர்களின் பாவத்தை கண்டித்து உணர்த்த நியாயப்பிரமாணம் இருக்கிறது.
*கிறிஸ்தவர்களின் பாவத்தை கண்டித்து உணர்த்த பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார்*
ரோமர் 2:14-16
[14]அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள்.
[15]அவர்களுடைய மனச்சாட்சியும்கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.
[16] *என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.*🔥🔥🔥🔥🔥🔥

[5/15, 8:58 PM] Elango: சீஷர்கள் மிகவும் துக்கமாக😔😔😔😔 இருக்கும்,  இயேசு ஆண்டவர் ஆறுதலாக பேசுகிறார்...பரிசுத்த ஆவியானவரை சீஷர்களை தேற்ற அனுப்புவதாக கூறுகிறார்👍👍💕💞💞

யோவான் 16:6-7
[6]ஆனாலும் நான் இவைகளை உங்களுக்குச் சொன்னதினால் உங்கள் இருதயம் துக்கத்தால் நிறைந்திருக்கிறது.😔😔😔

[7]நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால் தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; *நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.*

[5/15, 9:09 PM] Elango: *அப்போஸ்தலர்களுக்கு ஆண்டவர் வாக்களிக்கும் முதலாவது பரலோக பரிசு🎁🎈🎉🎊 தேற்றளவாளர், பரிசுத்த ஆவியானவர்*
யோவான் 16:7
[7]நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால் தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; *நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.*👆

[5/15, 9:10 PM] Elango: பரிசுத்த ஆவியானவரை தவிர மேலான உயர்ந்த பரிசு ஏதாவது இருக்க போகிறதா❓❓❓

[5/15, 9:10 PM] Angel-Raja VT: நிச்சயம் இல்லவே இல்லை

[5/15, 9:15 PM] Elango: அப்போஸ்தலருக்கு மட்டுமல்ல... அவரை விசுவாசிக்கும் ஒவ்வொருவருக்கு ஆண்டவர் அளிக்கும் பரிசு - *பரிசுத்த ஆவியானவர்.*

அப்போஸ்தலர் 10:43-44
[43]அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான்.

[44]இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் வசனத்தைக் கேட்டவர்கள் *யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.*🔥🔥🔥🔥🔥

[5/15, 9:19 PM] Angel-Raja VT: பழைய ஏற்பாட்டில் ஆவியானவர் அப்போம் அப்போம் வந்து இறங்குவார்.
ஆனால் பு.ஏ எப்போதுமே நம்மோடு இருக்கவே கொடுத்திருக்கார்

[5/15, 9:22 PM] Elango: நாம் பாவம் செய்தாலும் பரிசுத்த ஆவியானவர் நம்மோடு இருப்பாரா அல்லது நம்மை விட்டு விலகி விடுவாரா❓

 *தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்* என்று பவுல் ஏன் கூறுகிறார்❓🤔🙄

 [5/15, 9:24 PM] Elango: Please solunga
வசன ஆதாரத்தோடு 🙏

[5/15, 9:25 PM] Elango: நியாயாதிபதிகள் 16:20
[20]அப்பொழுது அவள்: சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் நித்திரைவிட்டு விழித்து, *கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல்,*❓❓❓ எப்போதும்போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்றான்.

[5/15, 9:26 PM] Angel-Raja VT: சங்கீதம் 51:11
[11]உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்.
பாவம் செய்யும் போது ப.ஆ பொயிருவாரு.
அசுத்தாவி நமக்குள் வருவது தெரியாது
ஆனால் போகும் போது ஒரு காட்டு காட்டிட்டு போயிரும்.
ப.ஆவி நமக்குள் வருவது தெரியும்.
போவது தெரியாது

[5/15, 9:30 PM] Elango: லூக்கா 11:24-26
[24] *அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப்புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி,*👿😈👿👿😈😈

[25]அதில் வரும்போது, அது பெருக்கி ஜோடிக்கப்பட்டிருக்கக் கண்டு,

[26] *திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைக் கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும் என்றார்.*👿👿😈😈😈
*இப்படிப்பட்ட சம்பவம், பரிசுத்த ஆவியை பெற்ற ஒருவருக்கு நடக்க வாய்ப்பிருக்கிறதா சகோ* @Angel-Raja VT

[5/15, 9:31 PM] Angel-Raja VT: அசுத்தாவிகள் அநேகம் உண்டு
ப.ஆ - ஒருவரே

[5/15, 9:32 PM] Elango: பாரிசுத்த ஆவியை பெற்ற ஒருவர்... மனந்திரும்பாமல் ...திரும்ப திரும்ப பாவம் செய்தால்... பரிசுத்த ஆவியானவர் நம்மை விட்டு போய் விடுவாரா...❓❓❓

[5/15, 9:32 PM] Angel-Raja VT: போயிருவாரு

[5/15, 9:32 PM] Elango: வசனம் கேட்டா என்ன காட்ட ப்ரதர்

[5/15, 9:33 PM] Elango: அது பழைய ஏற்ப்பாடு வசனம்🙏😀

[5/15, 9:34 PM] Anish Mon VT: Friends kanjiracode kirubasanam intha week fulla convention.... ellarum vango friends

[5/15, 9:34 PM] Elango: புதிய ஏற்பாட்டில் வசனம்....
நானும் தேடுகிறேன் சகோ...🔍🔍

[5/15, 9:35 PM] Elango: 🤔🙏

[5/15, 9:40 PM] Elango: *பரிசுத்த ஆவியானவர் நமக்குள் நிலைக்கொண்டிருந்தால்...*👇👇👇
ரோமர் 8:9-11
[9] *தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.*🔥🔥🔥

[10]மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்.

[11] *அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.*🔥🔥🔥🔥

[5/15, 9:41 PM] Elango: இந்த பாட்டு சரிதானே👇👇
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே ...
இப்போ வாரும்
இறங்கி வாரும் எங்கள் மத்தியிலே...

[5/15, 9:47 PM] Elango: எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே..
இந்நாளில் உம் சித்தம் போல் நடத்திச் செல்லுமையா

ஆவியானவரே ஆவியானவரே
பரிசுத்த ஆவியானவரே

இந்த பாட்டு சரிதானே ...

[5/15, 9:48 PM] Elango: 💥 *இன்றைய வேத தியானம் - 15/05/2017* 💥
👉நான்  உங்களுக்கு சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்கு பிரயோஜனமாயிருக்கும்:⁉
 👉 நான் போகாதிருந்தால், தேற்றரவாலன் உங்களிடத்தில் வரார்;நான் போவேனாகில் அவரை உங்களிடத்தில் அனுப்புவேன்.⁉

👉அவர் வந்து,பாவத்தைகுறித்தும், நீதியைக்குறித்தும்,உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.யோவான்16:7-8⁉

👉தேற்றளவாளன் என்பது யார்❓ இயேசு போனால் தான் தேற்றளவாளன் வருவார் என்றால்...
தேற்றளவாளன் எங்கே இருக்கிறார்❓இயேசு போன பிறகு தேற்றளவாளன் வந்துவிட்டாரா❓

🌎📚 *http://vedathiyanam.blogspot.com* 🌎📚

[5/15, 10:07 PM] Manimozhi Ayya VT: தவறு

[5/15, 11:00 PM] Elango: அடிக்கடி நமக்கு ஆவியானவரின் அபிஷேகம் தேவையானது தானே ஐயா

[5/15, 11:07 PM] Manimozhi Ayya VT: ஆவியானவர் எங்கிருந்து இறங்கி வருவார்.

அவர் இருப்பது எங்கே

[5/15, 11:12 PM] Manimozhi Ayya VT: நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.
Nevertheless I tell you the truth; It is expedient for you that I go away: for if I go not away, the Comforter will not come unto you; but if I depart, I will send him unto you.

Post a Comment

0 Comments