[4/27, 9:02 AM] ☀ *இன்றைய வேத தியானம் - 27/04/2017* ☀
👉 பழைய ஏற்ப்பாட்டில் நசரேயன் என்பவர்கள் யார்❓
👉நசரேயரின் பிரமாணம், விரதம் என்றால் என்ன❓
👉நசரேயன் என்பவர்கள் புதிய ஏற்ப்பாட்டு காலத்தில் இருந்தனரா❓ அல்லது அதற்கு சமமான அழைப்பு புதிய ஏற்ப்பாட்டில் இருக்கிறதா❓
🌎📚 *http://vedathiyanam.blogspot.com*🌎📚
[4/27, 9:11 AM] Stanley Ayya VT: எனக்கு தேவையான விளக்கம்
"ஊசியின் காது என்பது ஒரு கதவுதானா"
என்பதே
கதவுதான் எனில்
விளக்கம்
தமிழகத்தில் ஊசியின் காது என்றால் ஊசியில் நூல் செலுத்தும் துவாரம் என்றே பொருள்.
ஆங்கிலத்தில் ஊசியின் துவாரத்தை
Eye of needle என்றே அழைப்பர்.
மொழியின் தாக்கம் வேறு பார்வை எனினும் அர்த்தம் ஒன்றே.
வேதத்தின் மூல மொழியில் எவ்வாறு எழுதப்பட்டுள்ளது
[4/27, 9:12 AM] Stanley Ayya VT: ஆண்டவராகிய இயேசப்பா உம் நாமத்தை துததிக்கிறோம் ஸ்தோத்தரிக்கிறோம் மகிமைபடுத்துகிறோம்.
நாங்கள் பிறப்பாலும் ,
வாழ்வாழும் , சுயஞானத்தலும் , உணர்வாலும் , உணர்ச்சிகளாலும் , பாவிகளாய் இருப்பாதால்
நீதாமே எங்களை மீட்டு
நித்திய ஜீவனுக்கு தகுதி அடையும்படிக்கு
உம்மையே சிலுவைபாடுகளுக்கு உட்படுத்தி
உம் பரிசுத்த இரத்தத்தை சிந்தி எங்களை மீட்டுக்கொண்ட
மாகா மேன்மையான இரக்கத்திற்க்காகக
கோடி ஸ்தோத்திரம்.
அன்பின் பிதாவே
நீர் எங்களுக்கு நித்திய ஜீவனை அடையும் படிக்கு கொடுத்த ஆலோசனைகளை நாங்கள் தியானிக்கும் படிக்கு உம்மால் வெளிபடுத்தபடும் சத்தியங்களை உம் தேவபிள்ளகள் மூலம் தெரியபடுத்தும்.
நங்கள் தெளியவும் அனேகரை நித்திய வாழ்வுக்கு ஆயத்தபடுத்ததவும் உபயோகமான செய்திகளால் நிறையபட கிருபைதாங்கப்பா.
நாங்கள் சிறுத்து ஆண்டவர் எங்களுள் பெருகி வெளிபட நீரே எங்களை வழிநடத்தும்.
ஆழ்ந்த சத்தியங்களை காணவும் கிருபை தாங்கப்பா.
ராஜ்யமும் வல்லமையும் மகிமையும் உம்முடையதே.
உமது
இரக்கத்திற்காக
காத்திருக்கிறோம்
கெஞ்சுகிறோம்.
ஆண்டவராகிய
இயேசு கிறித்துவின்
திருநாமத்தில்
கெஞ்சி மன்றாடுகிறோம்
நல்ல பிதாவே.
ஆமென்.
[4/27, 9:13 AM] Elango: ஆமென்🙋♂
[4/27, 9:14 AM] Elango: எபிரேயர் டீச்சர் சாம் பாஸ்டரிடம் இதை கேட்டு சொல்றேன் ஐயா🙏
[4/27, 9:16 AM] Stanley Ayya VT: நன்றி.
[4/27, 9:33 AM] Stanley Ayya VT: ஐஸ்வரியத்தின் நாட்டம் எது?
என் உழைப்பில் திறமையில்
யாரையும்
சுரண்டாமல் ஏமாற்றாமல் வரும் வருமானம்
ஐஸ்வரிய நாட்டமா?
தேவன் எப்படி எதிர்பார்க்கிறார்.
எழ்மை இல்லாமை கடினமாக உள்ளதே?
என்னை ,
என் குடும்பத்தை,
என் தன்மானத்தை,
பிறர்க்கு உதவும் பலமாக
ஐஸ்வரியம் உள்ளதே.
இவ்வளவு மேல் இருக்க கூடாது என்ற எல்லையும் வேதத்தில் இல்லை.
திடீர் என்று எல்லாவற்றையும் விட்டுவிடு என்றால் எப்படி விட்டுவிடுவது.
நமக்கான தேவனின் குரல் எது.
[4/27, 10:22 AM] Elango: *நசரேயர்கள் என்பவர்கள் யார்*❓👇
எண்ணாகமம் 6:2-21
[2]நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கர்த்தருக்கென்று விரதம் *பண்ணிக்கொண்டவர்களாயிருக்கும்படி நசரேய விரதமாகிய ஒரு விசேஷித்த பொருத்தனையைப்பண்ணினால்,*👇
[3] *அப்படிப்பட்டவன் திராட்சரசத்தையும் மதுபானத்தையும் விலக்கக்கடவன்; அவன் திராட்சரசத்தின் காடியையும் மற்ற மதுபானத்தின் காடியையும், திராட்சரசத்தினால் செய்த எவ்விதமான பானத்தையும் குடியாமலும், திராட்சப்பழங்களையாவது திராட்சவற்றல்களையாவது புசியாமலும்,*👇
[4] *தான் நசரேயனாயிருக்கும் நாளெல்லாம் திராட்சச்செடி விதைமுதல் தோல்வரையிலுள்ளவைகளினால் செய்யப்பட்ட யாதொன்றையும் புசியாமலும் இருக்கக்கடவன்.*😷😷😷
[5] அவன் நசரேய விரதங்காக்கும் நாளெல்லாம் *சவரகன் கத்தி அவன் தலையின்மேல் படலாகாது; அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் காலம் நிறைவேறுமளவும் பரிசுத்தமாயிருந்து, தன் தலைமயிரை வளரவிடக்கடவன்.*
[6]அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் நாளெல்லாம் *யாதொரு பிரேதத்தண்டையில் போகக்கூடாது.*
[7]அவன் தன் தேவனுக்கென்று செய்த நசரேய விரதம் அவன் *தலைமேல் இருக்கிறபடியால், மரணமடைந்த தன் தகப்பனாலாகிலும் தாயினாலாகிலும் சகோதரனாலாகிலும் சகோதரியினாலாகிலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது.*
[8] *அவன் நசரேயனாயிருக்கும் நாளெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருப்பான்.*
[4/27, 10:50 AM] Elango: *சிம்சோன், தேவனால் நசரேய ஊழியத்திற்க்கென்று தெரிந்துக்கொள்ளப்பட்ட பாத்திரம்.*
நியாயாதிபதிகள் 13:3-5,7,14
[3]கர்த்தருடைய தூதனானவர் அந்த ஸ்திரீக்குத் தரிசனமாகி, அவளை நோக்கி: இதோ, பிள்ளைபெறாத மலடியான நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்.
[4]ஆதலால் *நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாதபடிக்கும், தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.*🔴
[5]நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படலாகாது; அந்தப் பிள்ளை பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்; அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிக்கத் தொடங்குவான் என்றார்.
[7]அவர் என்னை நோக்கி: இதோ, *நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாமலும், தீட்டானது ஒன்றும் புசியாமலும் இரு; அந்தப் பிள்ளை பிறந்தது முதல் தன் மரணநாள்மட்டும் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்* என்று சொன்னார் என்றாள்.
[14] *திராட்சச்செடியிலே உண்டாகிறதொன்றும் சாப்பிடாமலும், திராட்சரசமும் மதுபானமும் குடியாமலும், தீட்டானதொன்றும் புசியாமலும், நான் அவளுக்குக் கட்டளையிட்டதையெல்லாம் கைக்கொள்ளக்கடவள் என்றார்.*
[4/27, 10:52 AM] Elango: *நசரேய பிரமாணத்திற்க்கு விரோதமாக திராட்சை ரசம் குடிக்கக்கொடுத்தல்*👇
ஆமோஸ் 2:11-12
[11]உங்கள் குமாரரில் சிலரை தீர்க்கதரிசிகளாகவும், உங்கள் வாலிபரில் சிலரை நசரேயராகவும் எழும்பப்பண்ணினேன்; இஸ்ரவேல் புத்திரரே, இப்படி நான் செய்யவில்லையா என்று கர்த்தர் கேட்கிறார்.
[12] *நீங்களோ நசரேயருக்குத் திராட்சரசம் குடிக்கக் கொடுத்து, தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லவேண்டாம் என்று கற்பித்தீர்கள்.*
[4/27, 10:55 AM] Elango: ☀ *இன்றைய வேத தியானம் - 27/04/2017* ☀

📚🌏 *http://vedathiyanam.blogspot.com* 🌏📚
[4/27, 12:06 PM] John Bright Bro VT: Tell me??
[4/27, 12:28 PM] Thomas - Brunei VT: Praise the Lord.
Dear brothers as i have been busy for few days i could not participate in the discussions.
I will join the discussion as time permits.
🙏🏼🙏🏼🙏🏼
[4/27, 1:06 PM] Tamilmani Ayya VT: நசரேய விரதம் ஒரு பொருத்தனை
நசரேய விரதம் எப்படி இருக்க வேண்டும்?
1. சவரகன் கத்தி அவன் தலையின்மேல் படலாகாது
2. அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் காலம் நிறைவேறுமளவும் பரிசுத்தமாயிருக்க வேண்டும்.
3. தன் தலைமயிரை வளரவிட வேண்டும். (6: 5)
இவர்களுக்கான நியாயப்பிரமாணம் உள்ளது. பொருத்தனையின்படியே பிரமாணத்தையும் செய்து முடிக்க வேண்டும். மோசேயின் காலத்தில் இப்படி கர்த்தருக்கு வைராக்கியமாக இருப்பவர்கள் செய்யும் பொருத்தனை. இதே மாதிரிதான் இன்றைய இந்து இஸ்லாம் கலாச்சாரத்தில் இருக்கிறது. நிறைய வழிமுறைகள் நம் வேதத்திலிருந்து வந்தவைகள். சாமி உலா வருதல், முன்னால் ஆடி வருதல், பலியிடுதல் இப்படி. எதை விட வேண்டுமோ அதை பிடித்துக்கொண்டார்கள். சிலது கர்த்தரின் தண்டனையுமானது.
இன்றைய காலத்தில் நசரேய விரதம் இருக்கலாமா? இது அவரவர் வைராக்கியத்தைப்பொறுத்தது. இன்றும் ஒரு சிலர் இருக்கிறதைப்பார்க்கிறேன், புதிய ஏற்பாடு வைராக்க சாமியார்கள்.
[4/27, 1:34 PM] Ebi Kannan Pastor VT: அப்போஸ்தலர் 24:5
[5]என்னவென்றால், இந்த மனுஷன் கொள்ளைநோயாகவும், பூச்சக்கரத்திலுள்ள சகல யூதர்களுக்குள்ளும் கலகம் எழுப்புகிறவனாகவும், நசரேயருடைய மதபேதத்துக்கு முதலாளியாகவும் இருக்கிறானென்று கண்டறிந்தோம்.
கிறிஸ்தவம் அந்த காலத்தில் நசரேய மதமென்றும் அறியப்பட்டது
[4/27, 1:41 PM] Ebi Kannan Pastor VT: மோசேயின் காலத்து நசரேயர்களுக்கும்
இயேசுவின் காலத்து நசரேயர்களுக்கும்
பெரும் வித்தியாசம் இருக்கிறது
இயேசு நசரேயன் என்று அழைக்கப்பட்டதற்கு காரணம் அவர் நாசரேத்தூரில் வளர்ந்ததால்தான்.
மத்தேயு 2:23
[23]நாசரேத்து என்னும் ஊரிலே வந்து வாசம்பண்ணினான். நசரேயன் என்னப்படுவார் என்று, தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
[4/27, 2:49 PM] Peter David Bro VT: எண்ணாகமம் 6:8
[8]அவன் நசரேயனாயிருக்கும் நாளெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருப்பான்.
புலம்பல் 4:7
[7]அவளுடைய நசரேயர் உறைந்த மழையைப்பார்க்கிலும் சுத்தமும், பாலைப்பார்க்கிலும் வெண்மையும், பவளத்தைப்பார்க்கிலும் சிவப்பும், இந்திரநீலத்தைப்பார்க்கிலும் மேனியுமாயிருந்தார்கள்.
மாற்கு 1:24
[24]அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமிட்டான்.ஆமோஸ் 2:11

லூக்கா 24:19
[19]அவர்: எவைகள் என்றார். அதற்கு அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைக் குறித்தவைகளே; அவர் தேவனுக்கு முன்பாகவும் ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செய்கையிலும் வாக்கிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாயிருந்தார்.
அப்போஸ்தலர் 10:38
[38]நசரேயனாகிய இயேசுவை தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.
[4/27, 5:16 PM] Elango: Yes bro... why
[4/27, 5:16 PM] Elango: ☀ *இன்றைய வேத தியானம் - 27/04/2017* ☀

[4/27, 8:21 PM] John Bright Bro VT: அனுபவம் கூறுங்கள் Bro கேட்க ஆசை Bro
[4/27, 8:27 PM] Elango: நான் பிறருடைய அனுபவங்களை கேட்டிருக்கிறேன் சகோ. எனக்கு அப்படி அனுபவம் ஏதுமில்லை.
நம்ம பவுல் ஐயா கூட மூன்றாம் வானம் போய் வந்தாரே அத கூட நம்ப மாட்டீங்களா ப்ரதர்.
2 கொரிந்தியர் 12:2,4
[2]கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; *அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்;* தேவன் அறிவார்.
[4] 👉 *அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்;*👈 தேவன் அறிவார்.
[4/27, 8:44 PM] John Bright Bro VT: ஆவிக்குரிய கண் ஏன்றால் ஏன்ன? அதன் பயன் ஏன்ன? அதை பெறுவது ஏப்படி??
[4/27, 8:51 PM] Elango: அருமையான கேள்வி ப்ரதர்
வரும் நாட்களில் *இதை ஒரு நாள் முழுவதும் தியானித்தால்* அருமையாக இருக்கும் 🙏👍😊
[4/27, 8:51 PM] Elango: சங்கீதம் 119:18
[18] *உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.*👀👁👁👁
[4/27, 8:56 PM] John Bright Bro VT: ஆவிக்குரிய கண்களால் ஏதை பார்க்கலாம்??
[4/27, 8:57 PM] Elango: ஆவிக்குரிய கண் என்பது நாம் எல்லோருக்கும் தேவை ப்ரதர்.
தேவனுடைய சத்தியங்களை அவைகள் இருக்கிற வண்ணமாகவே நாம் அந்த சத்தியத்தை கண்டுகொள்ளலாம் சகோ.
எபேசியர் 1:19
[19] தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், *நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும்*👁👁👁👁👁 வேண்டிக்கொள்ளுகிறேன்.
[4/27, 8:59 PM] Elango: மாம்ச கண்களால் இந்த உலகத்துக்குரியவைகளை பார்க்கலாம்.
ஆனால் ஆவிக்குரிய காரியங்களை .. ஆவிக்குரிய கண்களால் மட்டுமே காணமுடியும் ப்ரதர்.
1 கொரிந்தியர் 13:12
[12] *இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்;* இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்.
[4/27, 9:00 PM] John Bright Bro VT: Tomorrow தியானம் Heading ok bro
[4/27, 9:02 PM] Elango: ஆவிக்குரிய கண்கள்👇
2 இராஜாக்கள் 6:14-17
[14]அப்பொழுது அவன் அங்கே குதிரைகளையும் இரதங்களையும் பலத்த இராணுவத்தையும் அனுப்பினான்; அவர்கள் இராக்காலத்திலே வந்து பட்டணத்தை வளைந்துகொண்டார்கள்.
[15]தேவனுடைய மனுஷனின் வேலைக்காரன் அதிகாலமே எழுந்து வெளியே புறப்படுகையில், இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சுற்றிக்கொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம் என்றான்.
[16]அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான்.
[17]அப்பொழுது எலிசா விண்ணப்பம்பண்ணி: கர்த்தாவே, *இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்;* உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்;👁👁👀👀👀 இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.🔥🔥🔥🔥
[4/27, 9:13 PM] Elango: 1.ஆங்கிலத்தில் ஊசியின் கண்(eye of the needle) தமிழில் ஊசியின் காது என மொழி பெயர்க்கபட்டுள்ளது. தமிழிலும் ஊசிக்கண் என்று ஊசியில் நூல் நுழைக்க இருக்கும் துவாரம் அழைக்கப்படும்.மேலும் எருசலேமில்
இப்படி ஒரு வாசல் இருந்ததற்கான வரலாற்று ஆதாரம் இல்லை.இந்த நூதன விளக்கம் 15 ம் நூற்றாண்டில் தான் தோன்றியது.
2 . கிரேக்கத்தில் கேமலோஸ் என்றால் ஒட்டகம் கேமிலோஸ் என்றால் கயிறு. ஆகவே எழுத்து பிழை வந்துவிட்டது என்பது அலெக்ஸ்சாண்டிரியாவின் சிரில் போன்றவர்கள் கருத்து. ஆனால் இதுவும் ஏற்றுக்கொள்ளப்பட இயலாதது. ஏனென்றால் மாற்கு 10;24-27, லூக்கா 18:24-27 லும் இதே காரியங்கள் திருத்தமின்றி எழுதப்பட்டுள்ளன. ஆகவே இது வார்த்தையில் வந்த தவறு என்பது ஏற்றுக்கொள்ள இயலாதது.
3. இதை இயேசு கிறிஸ்து உவமையாக இங்கே கூறி உள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து *மனிதனால் கூடாதது தேவனால் கூடும்* என்ற பதிலை தருகிறார்.
- Pastor Sam Jebadurai

Post a Comment
0 Comments