[4/24, 8:35 AM] : 🔷 *இன்றைய வேத தியானம் - 24/04/2017* 🔷
👉 பூரண இரட்சிப்பு என்றால் என்ன❓நாம் பூரண இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டோமா❓
👉 *நம்முடைய இரட்சிப்பின் நிச்சயத்தை நாம் எப்படி உறுதிப்படுத்திக் கொள்ளலாம்⁉*
*வேத தியானம்*
[4/24, 9:39 AM] Stanley Ayya VT: வார்த்தை பொருள் :-
இரட்சிப்படைதல் = காப்பாற்றபடுதல்
வாழ்வில் காப்பாறற்றபடுதலை விட்டுவிட்டால் எது ஆபத்து
[4/24, 9:57 AM] Stanley Ayya VT: என் சூழலுக்கு என்ன ஆபத்து இருக்கிறது நன்றாகதானே போகிறது என்ற சமூகத்தின் கேள்விக்கு
நீ பிறக்கும் போதே ஆபத்தில் பிறந்து விட்டாய்
என்று எப்படி விளக்குவது?
வாழும் போது சில காரியங்களை காப்பாற்றபடுதலுக்காக
(இரட்சிப்படைவதற்க்காக)
மனதாலும், செயலாலும் செய்ய வேண்டி இருக்கிறது என்று
எப்படி விளக்குவது?
மேலும் வாழும் போதும் நினைவாலும் கிரியையாலும் நாமே சில ஆபத்துகளை
(பாவங்களை) உருக்கிவிடும்படி ஆகிவிடுவதும் உண்டு.
இவையெல்லாம் (பாவங்கள்)
நினைக்க/செய்ய கூடாதவை
அதை எப்படி விளக்குவது?
நம்மை மீறி நம்மை அறியாமல் நடப்பவை பல ஆபத்துகளும் உண்டு என்பதை எப்படி விளக்குவது?
ஆபத்துகளின் எதிர்வினை மனிதவாழ்வின் முடிவில்தான் தெரியும் என்று எப்படி நம்ப வைப்பது?
காப்பாற்றபட்டவர் அனேகருக்கு ஆபத்தை எச்சரித்து காப்பாற்றும் கடமை கட்டாயம் வேறு.
இந்த கடமை தவறினும் ஆபத்தே
நிர்பந்த நிலை
மனரம்மியம் தேவ அனுகிரகமே?
[4/24, 10:06 AM] Levi Bensam Pastor VT: எபிரெயருக்கு எழுதின நிருபம் 6:1-3
[1]ஆகையால், *கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேசவசனங்களை நாம்விட்டு*, (1)செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், (2)தேவன்பேரில் வைக்கும் விசுவாசம்,
(3)ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், (4)கைகளை வைக்குதல், (5)மரித்தோரின் உயிர்த்தெழுதல், (6)நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், *பூரணராகும்படி கடந்து போவோமாக*.
தேவனுக்குச் சித்தமானால் இப்படியே செய்வோம்.🏃 🏃 🏃
[4/24, 10:09 AM] Stanley Ayya VT: இன்றைய கேள்வியின் பதிலை ஆரம்பித்த வேகத்திலேயே கொடுத்து முடித்து விட்டீர்களே ஐயா?
அறிவினால் ஏற்றுகொள்ளமுடிவது உணர்வினால் செயல்படுத்தமுடியாமல் தவிப்பவர்களுக்கு
என்ன உதவி தருவது?
தேவ வார்த்தையின் படியே செய்ய விருப்பமே
எதிரிடையாக என்னை செயல்படுத்தும் சுயத்தையும் மாம்சத்தையும் கட்டுபடுத்தினாலும் ? உலக ஈர்ப்பின் ஏக்கத்தால் சோர்ந்து போகும் எனக்கு மன நிம்மதியும்/மகிழ்ச்சியும் எப்படி பெறுவது?
என்னுடைய இந்த வேதனையில் தேவஉதவி எப்படி நடக்கும்?
எனக்கு உதவும் பொறுட்டு உங்கள் பங்கு என்ன?
உதவிக்கு ஏங்கி தவிக்கும் எனக்கு ஆறுதலான ஆலோசனை தாருங்கள் ஐயா?
[4/24, 10:14 AM] Levi Bensam Pastor VT: கொலோசெயர் 3:1-5
[1] *நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால்*(r u sure) *கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.*👇👇👇
[2] *பூமியிலுள்ளவைகளையல்ல*(yes) , *மேலானவைகளையே நாடுங்கள்*🙏🙏🙏🙏.
[3]ஏனென்றால், நீங்கள் *மரித்தீர்கள்*, உங்கள் *ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது.*
[4]நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்.
[5]ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்யிச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய *இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ .
[4/24, 10:19 AM] Levi Bensam Pastor VT: பிலிப்பியர் 2:12-16
[12]ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், *அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் 👉👉இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்👈👈.*☝ ☝ ☝ ☝ ☝ ☝
[13]ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.
[14] *நான் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதுமில்லையென்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு, ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள்,*👇 👇 👇 👇 👇 👇 👇 👇
[15] *கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு,*✍✍✍✍✍
[16]எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்.
[4/24, 10:34 AM] Levi Bensam Pastor VT: மத்தேயு 24:13
[13] *முடிவுபரியந்தம் 👉👉நிலைநிற்பவனே👈👈 இரட்சிக்கப்படுவான்*
[4/24, 10:37 AM] Stanley Ayya VT: தேவ வார்த்தைகளை ஏற்றுகொள்வதில் ஒன்றும் மாற்றமில்லை.
அதை கடைபிடித்து செயல் கொள்வதில் வரும் பாடுகள் மன நிறைவோடு செய்யவில்லை என்ற உண்மையையே நான் ஒப்பு கொள்கிறேன்.
தங்களை போன்ற சிலர் விருப்பத்தோடு கிழ்படிவதால் மனமாகிழ்சியோடு எளிதாக கைகொள்கிறீர்கள் அனால் என்னை போல் அனேகர் கீழ்படிந்து சோர்வோடு கட்டாயத்ற்க்கு செயல்படுவதால் மன அழுத்தம் சிரமானது அல்லவா.
என்க்கு அப்படிபட்ட உணர்வை என் இல்லை.
இந்த துர்பாக்கியம் நீங்க யார் உதவுவார்?
[4/24, 10:39 AM] Stanley Ayya VT: அவையங்களை கொன்றுபோட விரும்புகிறேன்.
ஆனால் அவைகள் சாகும்படி அடிக்க என்னில் பலமில்லை என்பதும் உண்மையே
.
.
[4/24, 10:40 AM] Levi Bensam Pastor VT: யோவான் 15:4-8
[4] *என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்;*👉👉👉 *கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.*👈👈👈👈👈👇👇👇👇
[5]நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் *நிலைத்திருந்தால்*, அவன் *மிகுந்த கனிகளைக் கொடுப்பான்;*👇👇👇👇👇👇👇 என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.
[6]ஒருவன் என்னில் *நிலைத்திராவிட்டால்*👇👇👇👇👇👇👇👇👇👇, *வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்துபோவான்;* அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோகும்.
[7]நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.
[8]நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்.
[4/24, 10:43 AM] Levi Bensam Pastor VT: ஓசியா 6:4
[4]எப்பிராயீமே, உனக்கு என்ன செய்வேன்? யூதாவே, உனக்கு என்ன செய்வேன்? *உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் தோன்றும் பனியைப்போலவும் ஒழிந்துபோகிறது.*☝ ☝ ☝ ☝
[4/24, 10:45 AM] Levi Bensam Pastor VT: யூதா 1:5
[5]நீங்கள் முன்னமே அறிந்திருந்தாலும், நான் உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறதென்னவெனில், கர்த்தர் தமது ஜனத்தை *எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணி இரட்சித்து*, பின்பு விசுவாசியாதவர்களை அழித்தார்.😭😭😭😭😭
[4/24, 10:46 AM] Levi Bensam Pastor VT: எபிரெயருக்கு எழுதின நிருபம் 4:2
[2]ஏனெனில், சுவிசேஷம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் அறிவிக்கப்பட்டது; கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால், *அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பிரயோஜனப்படவில்லை.*
[4/24, 10:48 AM] Levi Bensam Pastor VT: 1 பேதுரு 3:7
[7]அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு, *நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால்,* அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்.
[4/24, 10:51 AM] Levi Bensam Pastor VT: மாற்கு 4:14-20
[14]விதைக்கிறவன் வசனத்தை விதைக்கிறான்.
[15]வசனத்தைக் கேட்டவுடனே சாத்தான் வந்து, *அவர்கள் இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப்போடுகிறான்;*😭😭😭😭😭😭😭😭😭 இவர்களே வசனம் விதைக்கப்படுகிற வழியருகானவர்கள்.
[16]அப்படியே, வசனத்தைக் கேட்டவுடனே அதைச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டும்,
[17] *தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியால், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருக்கிறார்கள்,*👇 👇 👇 👇 👇 👇 வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைகிறார்கள்; இவர்களே *கற்பாறை* நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்.
[18] *வசனத்தைக் கேட்டும், உலகக்கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற இச்சைகளும் உட்பிரவேசித்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலனற்றுப்போகிறார்கள்.*👇👇👇👇👇👇
[19]இவர்களே *முள்ளுள்ள இடங்களில்* விதைக்கப்பட்டவர்கள்.
[20] *வசனத்தைக் கேட்டு, ஏற்றுக்கொண்டு*👉👉👉👉, *ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன்கொடுக்கிறார்கள்;*👇👇👇👇👇👇👇👇 *இவர்களே நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் என்றார்.*👍
[4/24, 10:59 AM] Levi Bensam Pastor VT: மத்தேயு 6:22-23
[22]கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; *உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்.*👀
[23] *உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்; 👇👇👇👇👇👇👉👉இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்👈👈*😭😭😭😭😭😭😭 *நம்ம கண் எப்படி இருக்கிறது* ❓❓❓ *அப்படியே தான் நாம் இருக்கிறோம்*🙏🙏🙏
[4/24, 11:04 AM] Levi Bensam Pastor VT: யோபு 31:1-14
[1] *என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?*🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👆
[2]அப்பொழுது உன்னதங்களிலிருந்து தேவன் அளிக்கும் பங்கும், உன்னதத்திலிருந்து சர்வவல்லவர் கொடுக்கும் சுதந்தரமும் கிடைக்குமோ?
[3]மாறுபாடானவனுக்கு ஆபத்தும், அக்கிரமச் செய்கைக்காரருக்கு ஆக்கினையுமல்லவோ கிடைக்கும்.
[4]அவர் என் வழிகளைப் பார்த்து, என் நடைகளையெல்லாம் எண்ணுகிறார் அல்லவோ?
[5]நான் மாயையிலே நடந்தேனோ, என் கால் கபடுசெய்யத் தீவிரித்ததோ என்று,
[6]சுமுத்திரையான தராசிலே தேவன் என்னை நிறுத்து, என் உத்தமத்தை அறிவாராக.
[7] *என் நடைகள் வழியைவிட்டு விலகினதும், என் இருதயம் என் கண்களைப் பின்தொடர்ந்ததும், ஏதாகிலும் ஒரு மாசு என் கைகளில் ஒட்டிக்கொண்டதும் உண்டானால்,*👇 👇 👇 👇 👇
[8]அப்பொழுது நான் விதைத்ததை வேறொருவன் புசிப்பானாக; என் பயிர்கள் வேரற்றுப்போகக்கடவது.
[9] *என் மனம் யாதொரு ஸ்திரீயின்மேல் மயங்கி, அயலானுடைய வாசலை நான் எட்டிப்பார்த்ததுண்டானால்,*👇 👇 👇 👇 👇 👇 👇 👇
[10]அப்பொழுது என் மனைவி வேறொருவனுக்கு மாவரைப்பாளாக; வேற்று மனிதர் அவள்மேல் சாய்வார்களாக.
[11]அது தோஷம், அது நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படும் அக்கிரமமாமே.
[12]அது பாதாளபரியந்தம் பட்சிக்கும் அக்கினியாய் என் சம்பத்தையெல்லாம் நிர்மூலமாக்கும்.
[13]என் வேலைக்காரனானாலும், என் வேலைக்காரியானாலும், என்னோடு வழக்காடும்போது, அவர்கள் நியாயத்தை நான் அசட்டைபண்ணியிருந்தால்,
[14] *தேவன் எழும்பும்போது, நான் என்ன செய்வேன்; அவர் விசாரிக்கும்போது, நான் அவருக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன்.*❓❓❓❓❓❓❓
[4/24, 11:10 AM] Jeyaraj Ac VT: Very good
[4/24, 11:12 AM] Levi Bensam Pastor VT: ரோமர் 7:17-25
[17] *ஆதலால் நான் அல்ல, எனக்குள் வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது.*👇👇👇👇👇👇
[18]அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, *என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மை செய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது நன்மை செய்வதோ என்னிடத்திலில்லை.*😭😭😭😭😭
[19] *ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்.*👇👇👇👇👇👇👇
[20]அந்தப்படி *நான் விரும்பாததை நான் செய்தால், 👉 *நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது.*👈
[21]ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு பிரமாணத்தைக் காண்கிறேன்.
[22]உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன்.
[23]ஆகிலும் *என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது.*❓❓❓❓❓👇👇👇👇👇👇👇👇
[24] *👉👉👉👉👉👉👉👉நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?👈👈👈👈👈*❓❓❓❓❓❓❓❓❓❓❓❓
[25]நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். *ஆதலால் நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலேயோ பாவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ்செய்கிறேன்.*❓❓❓❓❓❓இதற்கு பதில் 👇👇👇👇👇👇👇👇
[4/24, 11:17 AM] Levi Bensam Pastor VT: ரோமர் 8:1-3,6-11,13-14
[1]ஆனபடியால், *கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.*👇👇👇👇👇👇👇👇
[2] *✅✅✅✅✅✅✅✅கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅🔆*👆👆👆👆👆👆👆👆👆👆
[3]அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, *தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.*☝ ☝ ☝ ☝ ☝ ☝
[6]மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்.
[7]எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது.
[8] *மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்.*👇👇👇👇👇👇👇👇👇
[9] *தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝
[10] *மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்.*☝ ☝ ☝ ☝ ☝
[11]அன்றியும் *இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝
[13]மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; *ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝
[14] *மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள*
[4/24, 11:21 AM] Levi Bensam Pastor VT: கலாத்தியர் 5:16-25
[16]பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், *ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝
[17] *மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது*👉👉👉👉👉👉; *நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.*☝ ☝ ☝ ☝ ☝
[18]ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல.
[19]மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,
[20]விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்.
[21]பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
[22]ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்.
[23]சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.
[24]கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.
[25]நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும்கடவோம்.
[4/24, 11:29 AM] Levi Bensam Pastor VT: *நாம் நடப்பதற்கு தான் பரிசுத்த வேதாகமம், நடக்க முடியவில்லை என்றால், தேவ தயவை நாடவும்*
[4/24, 11:59 AM] Elango: அருமையான கருத்து பாஸ்டர்... கிறிஸ்துவை நாம் விசுவாசிக்கும் போதே நமக்குள் *பூரண இரட்சிப்பின்* விதை போடப்படுகிறது..🙏👍👌
[4/24, 12:02 PM] Stanley Ayya VT: எனக்கு இச்சைகளினால் தோன்றும் பாவம் பிழைத்துகொள்ளும் சந்தர்பங்களும் சுழ்நிலைகளும் தேவையான அளவு உள்ளது.
ஆனால்
என் எதிர்பார்பின்படி வாழ்க்கை ஓட்டம் இல்லாதபடியால் எமாற்றறாமும் இயலாமையும் என்னை எதிர்திசைகளையே நோக்க செய்கிறது.
என் மனநிலை தற்காலிக ஆறுதலை நாடுகிறது.
பாவம் எனாவிட்டாலும் கிரமமானது இல்லை.
சிறு இளைபாறுதல் என்னை தற்காலிக விடுதலை தருவதால் அதை சார்ந்து இருந்துவிடுகிறேன்.
தேவமகிமைக்கான வளர்ச்சி குறைவை என் பாடுகளின் மனசோர்வை காரணம் காட்டி Compromise செய்து கொள்கிறேன்.
வெளிபடையாக சொல்கிறேன் இசை பொதுவாழ்வு அரசியல் போன்றவைகளின் நாட்டத்தை கட்டுபடுத் முடியவில்லை.
நிரந்தரமற்றவை என்று விலகினாளும் தேவபக்தி மனதை நிறைவாக்க இயலாமையால் மீண்டும் திரும்பி விடுகிறேன்.
நிலையற்ற இருமனத்தன்மையில் சிக்கி இருக்கிறேன்.
நிர்பந்த நிலையே.
[4/24, 12:09 PM] Levi Bensam Pastor VT: *உங்களுடைய வார்த்தைகளை பார்க்கும் போது, நீங்கள் கிறிஸ்துவில் வளர்ந்து வருகிறீர்கள்*🙏
[4/24, 12:10 PM] Elango: 🙏🙏
1 கொரிந்தியர் 9:16
[16]சுவிசேஷத்தை நான் பிரசங்கித்து வந்தும், மேன்மைப்பாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் *பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.*
பாவத்திலிருந்து விடுதலையாக்கும் கிறிஸ்துவை அறிவிப்போம்... நாமும் பாவத்தில் சிக்கி விடாத படி எச்சரிக்கையாக இருப்போம்.
[4/24, 12:12 PM] Stanley Ayya VT: உங்கள் ஊக்குவிப்பான வார்த்தை எனக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தருகிறது ஐயா.
நன்றி நன்றி நன்றி
[4/24, 12:14 PM] Elango: கிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது; ❤👍🙏
சங்கீதம் 20:8-9
[8] *அவர்கள் முறிந்து விழுந்தார்கள்; நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம்.*
[9]கர்த்தாவே, இரட்சியும்; நாங்கள் கூப்பிடுகிற நாளிலே ராஜா எங்களுக்குச் செவிகொடுப்பாராக.
[4/24, 12:18 PM] Stanley Ayya VT: கிருபை
நோக்கிய உணர்வுகளாக
நெறிபடுத்துதல்
பரிபூரன இரட்சிப்பின் வாய்ப்பாக அமையும்.
[4/24, 12:25 PM] Stanley Ayya VT: ஆனால்
தேவனால் இரட்சிப்பில் பூரனமடைந்தவர்கள்
இரட்சிப்பில் ஊனமடைந்தவர்களுக்கு கை கொடுத்து உதவ வேண்டும்.
வார்த்தைகளை கொடுத்தலைவிட
அவர்களுக்குள் ஆவியானவரின் விசுவாசம்,நம்பிக்கை, மகழ்ச்சி கிடைத்துவிட ஜெபத்தில் போராடி பாடுபட்டால். . . .
அவர்களும் ஊனத்தில் விடுதலை அடைவார்கள்.
எப்படி எனில் ஆதி சபையில் அப்போஸ்தலர்கள்
தேவனை அறிந்து ஞானஸ்தானம் பெற்றவர்களில் அனேகர் பரிசுத்த ஆவி பெற தங்கள் கைகளை வைத்து பரிசுத்தஆவி கொடுத்தார்கள்.
அப்படியே
[4/24, 12:26 PM] Elango: ஆமென்🙏
இரட்சிக்கப்பட்டோம், இரட்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம், இரட்சிக்கப்படுவோம்... 🙏👍👍
[4/24, 12:28 PM] Elango: Glory to God🙋♂
[4/24, 12:30 PM] Stanley Ayya VT: amen
தேவனுக்கே மகிமை
[4/24, 12:38 PM] Elango: விசுவாசத்தின் மூலம் கிறிஸ்து ஒருவனுக்குள் வரும்போது... பரலோகத்தை அவன் ருசி பார்க்கிறான்.
நம்முடைய இரட்சிப்பின் நிச்சயத்தை எப்படி அறிந்துக்கொள்ள👇👇👇
♦பாவத்தில் மேல் வெறுப்பு வரும்.
♦நீதி நியாயம் செய்ய பசி உண்டாகும்.
♦கிறிஸ்து நடந்தது போல தானும் நடக்க வாஞ்சிக்கும்.
♦ நம் தலை மேல் பறவைகள் பறக்கலாம்... ஆனால் அவைகள் நம் தலையில் கூட கட்டி குடி கொள்ள அனுமதிக்கக்கூடாது.
♦ கண்கள் அழகான காரியங்களை நோக்கி ஓடுவது இயல்பு ... ஆனால் அந்த அழகை பார்ப்பதற்க்கு முன்பு ... நாம் யோசிக்க வேண்டும் ... இயேசுவின் கண்களைப் போல் பிறரை நோக்குகிறதா அல்லது இச்சைக்கு இணங்கி ஓடுகிறதா என்று.
♦இருதயமே மகா திருக்குள்ளதும் கேடுள்ளதுமாக இருக்கிறது ... சோ நம் இருதயத்தை பரிசுத்த ஆவியானவரால் நிறைத்துக்கொள்ள வேண்டும்
[4/24, 1:06 PM] Elango: நாம் சில சமயங்களில் உடல் சோர்வு, ஆவீக்குரிய போராட்டம் நமக்கு நிச்சயம் உண்டு ஐயா.ஆனால் ஜெபமும், வேத வாசிப்பும், தேவ கிருபையும், தேவ மனிதர்களோடு உள்ள ஐக்கியமுமே நன்மை ஸ்திரபடுத்தும்.
நேற்று ஒரு ஆவீக்குரிய சபை எனப்படும் ஒரு சபைக்கு போகிற ஒருவர் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தார்...
அவரிடம் கேட்டால் விடவே முடியவில்லை ... நான் ஆண்டவரிடம் கேட்டு விட்டேன் என்கிறார். பெரியவர்கள் அவர் நண்பகர்கள் இருந்தபோது அவரை கடிந்துகொண்டது அவர் நிலைகுலைந்து விட்டார். அவர் ஆண்டவரை நேசிக்கிறார்... என்னை நேசிப்பவர் என்பதால் பொது இடத்தில் சிரிப்போடு ஒரு கடிதல்.
செத்த மீனுக்கும், உயிருள்ள மீனுக்கும் உள்ள வித்தியாசம் உலகத்தாருக்கும், தேவ பிள்ளைகளுக்கும்.
வெளிச்சத்தை பிரகாசிக்கும் நான் இருளில் இருந்தால் ஆண்டவருடைய் நாமமே தூசிக்கப்படும்.
பரிசுத்தத்தை பிரசங்கிக்கும் நானே இச்சையோடு நடந்தால் ஆத்ம அறுவடையை எப்படி செய்ய முடியும்.
1 கொரிந்தியர் 11:31-32
[31] *நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்.*
[32]நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்.
[4/24, 1:08 PM] Levi Bensam Pastor VT: பிலிப்பியர் 3:13-21
[13]சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி,
[14]கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் *பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.*
[15]ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்; எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.
[16] *ஆகிலும் நாம் எதுவரையில் தேறியிருக்கிறோமோ, அதுமுதல் ஒரே ஒழுங்காய் நடந்துகொண்டு, ஒரே சிந்தையாயிருப்போமாக.*
[17]சகோதரரே, நீங்கள் என்னோடேகூடப் பின்பற்றுகிறவர்களாகி, நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்குங்கள்.
[18]ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன்.
[19]அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்.
[20]நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
[21]அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.
[4/24, 1:20 PM] Stanley Ayya VT: உண்மையே.
ஓடிக்கொண்டே இருப்போம்.
[4/24, 1:26 PM] Elango: உண்மையே பாஸ்டர்...
நான் இரட்சிக்கப்பட்ட புதிதில் ... என்னை ஆண்டவருக்குள் கொண்டு தேவ மனிதரான எமர்சன் தேவபாலன், கன்னியாக்குமரிகாரர்அவரிடம் சொல்லுவேன் ...
அண்ணே எனக்குள்ளே இச்சையே இல்லையே ... நான் பரிபூரணமாக வளர்ந்துவிட்டேன் என்பேன்.
அவர் சொல்லுவார் தம்பி இது பிசாசின் தந்திரம் எச்சரிக்கையாக இருங்கன்னு சொல்லுவாங்க...
[4/24, 1:32 PM] Stanley Ayya VT: உபத்திரவத்தில் பொறுயின்மையே என்னனுடைய(நம்முடைய) பெரிய பலவீனம்.
பிறர் போல்வாழ இயலவில்லை எனும் ஆதஙங்கமும் பலவீனம்.
தேவனிடத்தில் கேட்க விரும்புவது
எந்த சுழ்நிலையிலும் "சமாதானமும் , மகிழ்ச்சியும்"
[4/24, 1:41 PM] Elango: தேவ சமூகமும், தேவ வார்த்தையும், தேவ பிள்ளைகளின் ஐக்கியமும் நம்மை தேற்றும் ஆற்றும் எடுத்து நிற்க ஓட வைக்கும் ஐயா🙏🙏🙏
[4/24, 1:46 PM] Elango: 🔷 *இன்றைய வேத தியானம் - 24/04/2017* 🔷
👉 பூரண இரட்சிப்பு என்றால் என்ன❓நாம் பூரண இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டோமா❓
👉 *நம்முடைய இரட்சிப்பின் நிச்சயத்தை நாம் எப்படி உறுதிப்படுத்திக் கொள்ளலாம்⁉*
*வேத தியானம்*
[4/24, 1:48 PM] Elango: இரட்சிப்பின் நிச்சயத்தை உறுதிபடுத்தும் வசனம்👇👇
ரோமர் 8:9-11
[9]தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். *கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.*
[10]மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்.
[11] *அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.*
[4/24, 1:54 PM] Tamilmani Ayya VT: *நீங்கள் ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும், சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும் இரட்சிப்படைய வேண்டும்.*
2 தெசலோனிக்கேயர் 2: 15
[4/24, 2:00 PM] Stanley Ayya VT: தேவையான வேத குறிப்பு நன்றி
[4/24, 2:02 PM] Stanley Ayya VT: உண்மை.
ஆனால் உங்கள் உத்தமத்திற்கான பதில்
மாகாராஷ்டிரிவில் சுவிசேச வாய்ப்பு.
உங்களை பிதாவானவர் கனம் பண்ணும் வாய்ப்பை பெற்று உள்ளீர்கள்.
[4/24, 2:02 PM] Stanley Ayya VT: பாக்கியமே
[4/24, 2:28 PM] Elango: ஆமென்.
தேவன் நமக்கு இச்சையடக்கம் தேவ ஆவியானவர் மூலம் கொடுத்திருக்கிறார்
கலாத்தியர் 5.
தேவன் கொடுத்த பண்புகளை உணர்வுகளை சரியான விதத்தில் பயன் படுத்தினால் தேவ நாமம் மகிமைப்படும்.
[4/24, 2:37 PM] Stanley Ayya VT: ஆவி கனிகளை கொண்ட உணர்வை ஜீவியத்தை தாங்கப்பா
[4/24, 2:37 PM] Elango: 👍👍
கலாத்தியர் 5:22-23
[22]ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்.
[23]சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.
[4/24, 4:06 PM] Levi Bensam Pastor VT: எபிரெயர் 1:14
[14] *👉 இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக👈 ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?*👉👉👉👉 *யாருக்கு தூதர்களின் உதவி கிடைக்கும்*☝ ☝ ☝ ☝ ☝
[4/24, 4:12 PM] Levi Bensam Pastor VT: *யாருடைய பிரசங்கத்தை கேட்க தேவதூதர்கள் ஆசைப்படுகிறார்கள் தெரியுமா*❓❓❓❓❓👇👇👇👇👇👇
[4/24, 4:18 PM] Levi Bensam Pastor VT: . 1 பேதுரு 1:9-13
[9]உங்கள் விசுவாசத்தின் பலனாகிய *ஆத்துமரட்சிப்பை* அடைகிறீர்கள்.
[10]உங்களுக்கு உண்டான கிருபையைக் குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொன்ன தீர்க்கதரிசிகள் *இந்த இரட்சிப்பைக் குறித்துக் கருத்தாய் ஆராய்ந்து* பரிசோதனைபண்ணினார்கள்;
[11]தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, இன்னகாலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள்.
[12]தங்கள்நிமித்தமல்ல, நமதுநிமித்தமே இவைகளைத் தெரிவித்தார்களென்று அவர்களுக்கு வெளியாக்கப்பட்டது; *பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினாலே உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர்களைக்கொண்டு இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது; 👉👉👉இவைகளை உற்றுப்பார்க்க தேவதூதரும் ஆசையாயிருக்கிறார்கள்.👈👈👈👈*☝ ☝ ☝ ☝ ☝ ☝
[13]ஆகையால், நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து; இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்.
[4/24, 4:22 PM] Vinith VT: Tku brother. With pleasure. Tks for adding me. 🙏
[4/24, 4:26 PM] Levi Bensam Pastor VT: எபிரெயர் 2:4
[4]அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற *இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து* நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.❓❓❓❓❓❓❓❓
[4/24, 5:01 PM] Elango: தன்னை இந்த உலகத்தில் வாழும் வரை இந்த உலகத்தின் பொல்லாத கிரியைகளுக்கு ஒத்த வேசம் தரிக்காமலும்... தன்னோடு உள்ளவர்களும் பரலோக வாழ்வை ருசிக்க வேண்டுமென்ற ஆத்ம தாகம் இருக்கும்.
1 தீமோத்தேயு 4:12-16
[12]உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு.🙏👍👍👍👍🤝🤝🤝👆🏼👆🏼👆🏼👆🏼
[13]நான் வருமளவும் வாசிக்கிறதிலும் புத்திசொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாயிரு.
[14]மூப்பராகிய சங்கத்தார் உன்மேல் கைகளை வைத்தபோது தீர்க்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைப்பற்றி அசதியாயிராதே.
[15]நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக்கொண்டு, இவைகளிலே நிலைத்திரு.
[16] *உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.*
[4/24, 5:08 PM] Elango: இயேசுவின் மேலுள்ள நம் அன்பை பொறுத்தது நம்முடைய பூரண இரட்சிப்பின் தரம்
பிலிப்பியர் 3:11-12
[11] *அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்;* குப்பையுமாக எண்ணுகிறேன்.
[12]நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்.
1 கொரிந்தியர் 16:22
[22] *ஒருவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அன்புகூராமற்போனால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்,* கர்த்தர் வருகிறார்.
[4/24, 5:29 PM] Elango: நாம் விட்ட பாவத்தையே மறுபடியும் செய்து கொடிருந்தால் நாமும் கக்கினதை தின்கும் நாய், சேற்றில் புறளும் பன்றியே
இங்கே நம்முடைய இரட்சிப்பை குறித்த சந்தேகமே.
எபிரெயருக்கு எழுதின நிருபம் 10:38
[38]விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், *பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார்.*
[4/24, 6:01 PM] Elango: பூரண இரட்சிப்பை பவுல் அருமையாக விளக்குகிறார்.👇👇
எபேசியர் 4:22-24
[22]அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு,
[23]உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி,
[24] *மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.*
கொலோசெயர் 3:10
[10] *தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே.*
[4/24, 7:22 PM] Thomas VT: என்னுடைய கேள்விகள்:
1. இரட்சிப்பு இயேசு கிறிஸ்துவின் மூலம் மட்டுமே........
இரட்சிக்கப்பட்ட தேவபிள்ளைகள் மட்டும் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிக்க முடியும் மற்றும் அது தேவனுடைய சித்தம்...
அப்படியென்றால் ஆபிரகாம், ஈசாக் மற்றும் இயேசு பிறப்புக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர்களுக்கு இரட்சிப்பு இருக்கிறதா...? இல்லையா?
2. இரட்சிக்கப்பட்டு பரிசுத்தவானக்கப் பட்டவருக்கு குழந்தை பிறந்தால்., அந்த குழந்தை பாவியா.?
[4/24, 8:29 PM] Levi Bensam Pastor VT: வெளிப்படு 13:8-9
[8] *உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய*👇👇👇👇👇👇 ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள்.
[9]காதுள்ளவனெவனோ அவன் கேட்கக்கடவன்.
[4/24, 8:30 PM] Levi Bensam Pastor VT: உபாகமம் 33:29
[29] *இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்?*👇👇👇👇👆👆👆👆 உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமை பொருந்திய பட்டயமும் அவரே; உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்கள் மேடுகளை மிதிப்பாய், என்று சொன்னான்.
[4/24, 8:32 PM] Thomas VT: ஆம். இயேசு உலகத் தோத்திறகு முன்பே அடிக்கப்பட்டார்...👍
[4/24, 8:33 PM] Levi Bensam Pastor VT: 1 கொரிந்தியர் 7:14
[14]என்னத்தினாலெனில், அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்; அவிசுவாசியான மனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். *இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே; இப்பொழுதோ அவைகள் பரிசுத்தமாயிருக்கின்றன.*🙏🙏🙏🙏🙏
[4/24, 8:38 PM] Levi Bensam Pastor VT: God bless you everyone 👏 👏 👏
[4/24, 9:03 PM] Elango: 👉 நியாயப்பிரமாணத்தில் வாழ்பவர்களுக்கு நியாயப்பிரமாணத்தின் படி நியாயத்தீர்ப்பு ( இயேசு பிறப்பதற்க்கு முன்பாக உள்ள யூதர்கள் மற்றும் இப்போதையே நியாயப்பிரமாண யூதர்கள்)
👉 புறஜாதி மக்களுக்கு தேவன் அவர்களுக்கு தந்த மனசாட்சியின் படி நியாயத்தீர்ப்பு
👉 நமக்கு இயேசுவின் மேல் உள்ள விசுவாச கிரியையின் அடிப்படையில் நியாயத்தீர்ப்பு
ஆதாரம்👇👇👇
ரோமர் 2:12,15-16
[12]எவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் கெட்டுப்போவார்கள்; *எவர்கள் நியாயப்பிரமாணத்துக்குட்பட்டவர்களாய்ப் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே ஆக்கினைத்தீர்ப்படைவார்கள்.*
[15] *அவர்களுடைய மனச்சாட்சியும்கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும்,* நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.
[16] *என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.*
[4/24, 9:10 PM] Elango: நாம் எவ்வளவுதான் பரிசுத்தவானாக இருந்தாலும் அதாவது பெற்றோர்கள் நீதிமானாக இருந்தாலும் ... அவர்களுக்கு பிறந்த குழந்தை பாவியாகவே பிறக்கிறது இந்த உலகத்தில்... அந்த குழுந்தை ஆவியினாலேயே மறுபடியும் பிறக்கும் வரைக்கும் தன் பாவத்தை அறிக்கையிட்டு மனந்திரும்பி இயேசுவை ஏற்க்காத வரைக்கும் அது பாவிதான்.
எசேக்கியேல் 18:4-28
[4]இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.
[5]ஒருவன் நீதிமானாயிருந்து, நியாயத்தையும் நீதியையும் செய்து,
[6]மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் வம்சத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேராகத் தன் கண்களை ஏறெடுக்காமலும் தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுபடுத்தாமலும் தூரஸ்திரீயோடே சேராமலும்,
[7]ஒருவனையும் ஒடுக்காமலும், கொள்ளையிடாமலுமிருந்து, கடன் வாங்கினவனுக்கு அடைமானத்தைத் திரும்பக்கொடுத்து, தன் அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரம் தரிப்பித்து,
[8]வட்டிக்குக் கொடாமலும், பொலிசை வாங்காமலும், அநியாயத்துக்குத் தன் கையை விலக்கி, மனிதருக்குள்ளவழக்கை உண்மையாய்த் தீர்த்து,
[9]என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
[10]ஆனாலும் அவனுக்கு ஒரு குமாரன் பிறந்து, அவன் கள்ளனும் இரத்தஞ்சிந்துகிறவனும், மேற்சொல்லிய கடமைகளின்படி நடவாமல்,
[11]இவைகளில் ஒன்றுக்கொப்பானதைச் செய்கிறவனுமாயிருந்து, மலைகளின்மேல் சாப்பிட்டு, தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தி,
[12]சிறுமையும் எளிமையுமானவனை ஒடுக்கி, கொள்ளைக்காரனாயிருந்து, அடைமானத்தைத் திரும்பக் கொடாமல், நரகலான விக்கிரகங்களுக்கு நேராக தன் கண்களை ஏறெடுத்து, அருவருப்பானதைச் செய்து,
[13]வட்டிக்குக் கொடுத்து, பொலிசை வாங்கினால், அவன் பிழைப்பானோ? அவன் பிழைப்பதில்லை; இந்த எல்லா அருவருப்புகளையும் செய்தானே; அவன் சாகவே சாவான்; அவன் இரத்தப்பழி அவன்மேல் இருக்கும்.
[14]பின்னும், இதோ, அவனுக்கு ஒரு குமாரன் பிறந்து, அவன் தன் தகப்பன் செய்த எல்லாப் பாவங்களையும் கண்டு, தான் அவைகளின்படி செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து,
[15]மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் வம்சத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேராகத் தன் கண்களை ஏறெடுக்காமலும், தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தாமலும்,
[16]ஒருவனையும் ஒடுக்காமலும், அடைமானத்தை வைத்துக்கொண்டிராமலும், கொள்ளையிடாமலும், தன் அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரந்தரிப்பித்து,
[17]சிறுமையானவனுக்கு நோவுண்டாக்காதபடித் தன் கையை விலக்கி, வட்டியும் பொலிசையும் வாங்காமலிருந்து என் நியாயங்களின்படி செய்து, என் கட்டளைகளில் நடந்தால், அவன் தன் தகப்பனுடைய அக்கிரமத்தினிமித்தம் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான்.
[18]அவன் தகப்பனோவென்றால் கொடுமைசெய்து, சகோதரனைக் கொள்ளையிட்டு, தகாததைத் தன் ஜனங்களின் நடுவிலே செய்தபடியினால், இதோ, இவன் தன் அக்கிரமத்திலே சாவான்.
[19]இதெப்படி, குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமக்கிறதில்லையா என்று நீங்கள் கேட்டால், குமாரன் நியாயத்தையும் நீதியையும் செய்து, என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ததினால், அவன் பிழைக்கவே பிழைப்பான்.
[20]பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்; குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல் தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல் தான் இருக்கும்.
[21]துன்மார்க்கன் தான் செய்த எல்லாப் பாவங்களையும் விட்டுத் திரும்பி, என் கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை.
[22]அவன் செய்த எல்லா மீறுதல்களும் நினைக்கப்படுவதில்லை; அவன் தான் செய்த நீதியிலே பிழைப்பான்.
[23]துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
[24]நீதிமான் தன் நீதியைவிட்டுவிலகி, அநீதி செய்து, துன்மார்க்கன் செய்கிற சகல அருவருப்புகளின்படியும் செய்வானேயாகில், அவன் பிழைப்பானோ? அவன் செய்த அவனுடைய எல்லா நீதிகளும் நினைக்கப்படுவதில்லை; அவன் செய்த தன் துரோகத்திலேயும் அவன் செய்த தன் பாவத்திலேயும் சாவான்.
[25]நீங்களோ, ஆண்டவருடைய வழி செம்மையாய் இருக்கவில்லை என்கிறீர்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, கேளுங்கள்; என் வழி செம்மையாயிராதோ? உங்கள் வழிகள் அல்லவோ செம்மையல்லாததாயிருக்கிறது.
[26]நீதிமான் தன் நீதியைவிட்டு விலகி, அநீதிசெய்து அதிலே செத்தால், அவன் செய்த தன் அநீதியினிமித்தம் அவன் சாவான்.
[27]துன்மார்க்கன் தான் செய்த துன்மார்க்கத்தைவிட்டு விலகி, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் தன் ஆத்துமாவைப் பிழைக்கப்பண்ணுவான்.
[28]அவன் எச்சரிப்படைந்து, தான் செய்த எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புகிறபடியினாலே அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை.
[4/24, 9:12 PM] Elango: மாறுகருத்து இருந்தால் தெரிவியுங்கள் ... சத்தியத்தை அறிந்துக்கொள்ளலாம்.
[4/24, 9:17 PM] Elango: எசேக்கியேல் 18:4,20
[4]இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.
[20] *பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்;*
*குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல் தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல் தான் இருக்கும்.*
[4/24, 9:21 PM] Elango: லேவி பாஸ்டர் சொல்ற வசனத்தையும் தியானித்தால் இன்னும் ஆழமான விளக்கம் வெளிவரலாம்.🙏😊👇👇👇
1 கொரிந்தியர் 7:14
[14]என்னத்தினாலெனில், அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்; அவிசுவாசியான மனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். *இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே; இப்பொழுதோ அவைகள் பரிசுத்தமாயிருக்கின்றன.*🙏🙏🙏🙏🙏
இந்த வசனத்தின் அர்த்தத்தை யாராவது விளங்குங்களேன் ஐயா🙏😊
[4/24, 9:23 PM] Jebastin VT: Benson Commentary
1 Corinthians 7:14. For the unbelieving husband is sanctified by the wife — That is, so far that their matrimonial converse is as lawful, holy, and honourable, as if they were both of the same faith: and in many instances the unbeliever, whether husband or wife, hath been converted to God by the instrumentality of the believing partner. The former sense, however, and not this latter, seems to be the primary meaning of the apostle. Else were your children unclean — And must be looked upon as unfit to be admitted to those peculiar ordinances by which the seed of God’s people are distinguished; but now are they holy — Confessedly; and are as readily admitted to baptism as if both the parents were Christians: so that the case, you see, is in effect decided by this prevailing practice. So Dr. Doddridge, who adds, “On the maturest and most impartial consideration of this text, I must judge it to refer to infant baptism. Nothing can be more apparent than that the word holy signifies persons who might be permitted to partake of the distinguishing rites of God’s people. See Exodus 19:6; Deuteronomy 7:6; Deuteronomy 14:2; Deuteronomy 26:19; Ezra 9:2; Acts 10:28, &c. And as for the interpretation, which so many of our brethren, the Baptists, have contended for, that holy signifies legitimate, and unclean, illegitimate, (not to urge that this seems an unscriptural sense of the word,) nothing can be more evident, than that the argument will by no means bear it; for it would be proving a thing by itself, (idem per idem,) to argue that the converse of the parents was lawful, because the children were not bastards; whereas all who thought the converse of the parents unlawful, must of course think that the children were illegitimate.” Thus also Dr. Whitby: “He doth not say, ‘else were your children bastards, but now they are legitimate,’ but
‘else were they unclean;’ that is, heathen children, not to be owned as a holy seed, and therefore not to be admitted into covenant with God, as belonging to his holy people. That this is the true import of the words ακαθαρτα and αγια, will be apparent from the Scriptures, in which the heathen are styled the unclean, in opposition to the Jews, who were in covenant with God, and therefore styled a holy people. Whence it is evident that the Jews looked upon themselves as δουλοι Θεου καθαροι, the clean servants of God, Nehemiah 2:20; and upon all the heathen and their offspring, as unclean, by reason of their want of circumcision, and the sign of the covenant. Hence, whereas it is said that Joshua circumcised the people, chap. 1 Corinthians 5:4, the LXX. say, περιεκαθαρεν, he cleansed them. Moreover, of heathen children, and such as are not circumcised, they say, they are not born in holiness; but they, on the contrary, are styled σπερμα αγιον, a holy seed, Isaiah 6:13; Ezra 9:2; and the offspring from them, and from those proselytes which had embraced their religion, are said to be born in holiness, and so thought fit to be admitted to circumcision, or baptism, or whatsoever might initiate them into the Jewish Church; and therefore to this sense of the words holy and unclean, the apostle may be here most rationally supposed to allude. And though one of the parents be still a heathen, yet is the denomination to be taken from the better, and so their offspring are to be esteemed, not as heathen, that is, unclean, but holy; as all Christians by denomination are. Hence, then, the argument for infant baptism runs thus: ‘If the holy seed among the Jews was therefore to be circumcised, and be made federally holy, by receiving the sign of the covenant, and being admitted into the number of God’s holy people, because they were born in sanctity; then, by like reason, the holy seed of Christians ought to be admitted to baptism, and receive the sign of the Christian covenant, the laver of regeneration, and so be entered into the society of the Christian Church.’ So also Clemens Alexandrinus and Tertullian.”
[4/24, 9:33 PM] Elango: ரோமர் 8:2
[2] *கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.*
கலாத்தியர் 5:16
[16] *பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.*
ரோமர் 8:13
[13] *மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.*
[4/24, 9:35 PM] Elango: ஆமென் கிருபையால் நிலைநிற்கிறோம்.👍👌
நீதிமானா ஆக்கியது உங்க கிருப....
நித்தியத்தில் சேர்ப்பது உங்க கிருப ...
கிருப கிருப...
[4/24, 9:39 PM] Elango: ஆமென் ஆமென்
பாவத்தை செய்ய வைக்கும் பாவத்திற்க்கு உயிர் உண்டா...
[4/24, 9:44 PM] Elango: உண்மை பாஸ்டர் நல்ல விளக்கம்.👌✅👍🙏
தனிமையில் நாம் செயல்படும் நடக்கையை வைத்துதான் நாம் யார் என்று கணிக்கப்படுகிறது.
நம்முடைய கண்களே அலைப்பாயுதலே நம்மை யார் என்று காட்டிக்கொடுத்துவிடும்.👁👁👁👀👀👀👀👀👆🏼👆🏼👆🏼👍👍👍
[4/24, 9:48 PM] Elango: லூக்கா 11:34-35
[34] *கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும்; உன் கண் கெட்டதாயிருந்தால் உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்.*🌚🌚🌚🌚🌑🌑🌑🌚🌚🌚🌚
[35]ஆகையால் உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.
[4/24, 9:59 PM] Elango: 🙏👍✅
நன்றி பாஸ்டர்🙏
ரோமர் 7:9
[9]முன்னே நியாயப்பிரமாணமில்லாதவனாயிருந்தபோது நான் ஜீவனுள்ளவனாயிருந்தேன்; கற்பனை வந்தபோது *பாவம் உயிர்கொண்டது,* நான் மரித்தவனானேன்.
ரோமர் 5:21
[21]ஆதலால் *பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல,* கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.
[4/24, 10:12 PM] Satya Dass VT: 5 ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.
ரோமர் 6 :5
Shared from Tamil Bible 3.7
[4/24, 10:12 PM] Satya Dass VT: 4 மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.
ரோமர் 6 :4
Shared from Tamil Bible 3.7
[4/24, 10:12 PM] Satya Dass VT: 6 நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ் செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.
ரோமர் 6 :6
Shared from Tamil Bible 3.7
[4/24, 10:12 PM] Satya Dass VT: 7 மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே.
ரோமர் 6 :7
Shared from Tamil Bible 3.7
[4/24, 10:12 PM] Satya Dass VT: 8 ஆகையால் கிறிஸ்துவுடனேகூட நாம்மரித்தோமானால், அவருடனேகூடப் பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்.
ரோமர் 6 :8
Shared from Tamil Bible 3.7
[4/24, 10:14 PM] Satya Dass VT: 11 அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.
ரோமர் 6 :11
Shared from Tamil Bible 3.7
[4/24, 10:18 PM] Satya Dass VT: 8 தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் *சுத்திகரியுங்கள்* இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்.
யாக்கோபு 4
Shared from Tamil Bible
[4/24, 10:21 PM] Satya Dass VT: அனுதினமும் தேவனால் சுத்திகரிப்பு
[4/24, 10:23 PM] Satya Dass VT: 18 கழுவுகிறதற்கு வெண்கலத்தால் ஒரு தொட்டியையும், வெண்கலத்தால் அதின் பாதத்தையும் உண்டாக்கி, அதை ஆசரிப்புக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் வார்ப்பாயாக.
யாத்திராகமம் 30 :18
Shared from Tamil Bible 3.7
[4/24, 10:24 PM] Satya Dass VT: 19 அதனிடத்தில் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளையும் தங்கள் கால்களையும் கழுவக்கடவர்கள்.
யாத்திராகமம் 30 :19
20 அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும், கர்த்தருக்குத் தகனத்தைக் கொளுத்தவும் பலிபீடத்தினிடத்தில் ஆராதனைசெய்யவும் சேரும்போதும், *அவர்கள் சாகாதபடிக்குத்* தண்ணீரினால் தங்களைக் கழுவக்கடவர்கள்.
யாத்திராகமம் 30 :20
Shared from Tamil Bible 3.7
Shared from Tamil Bible 3.7
[4/24, 10:38 PM] Amos John Pastor VT: கா்த்தருக்கு ஸ்தோத்திரம் ஜெப விண்ணப்பம்(ஏப்ரல் 26 ,27, புதன், வியாழன்) சுவிசேஷ ஊழியம் பண்டாபுரம் கிருபாசனம் கிறிஸ்துவின் சபை தூத்துக்குடி மாவட்டம், கிருபாசன கிளை ஊழியா்கள் ஜெபிக்கவும் கலந்து கொள்ளவும்
[4/24, 10:49 PM] Jeyaraj Ac VT: Amen
Post a Comment
0 Comments