🔥 *இன்றைய வேத தியானம் - 05/05/2017* 🔥
1. இயேசு கிறிஸ்து கானா ஊரில் செய்த அற்புதம் என்ன❓ தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றியது தான் ஆண்டவர் முதலில் செய்த அற்புதமா❓
2. ஆரோன் கன்றுக்குட்டியை உருவாக்கினார்.. தேவன் ஏன் அவரை தண்டிக்கவில்லை❓
3. அல்லேலூயா என்றால் என்ன ❓
4. ஸ்தோத்திரம் என்றால் என்ன ❓
5. ஜெபம் என்றால் என்ன ❓
6. *ஆசிர்வாதம் என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தம் என்ன❓*
🌍📚 *http://vedathiyanam.blogspot.com* 🌍📚

[5/5, 10:40 AM] சகோ இளங்கோ:
அல்லேலூயா என்றால் தேவனுக்கு துதி, மகிமை, கணம் செலுத்துதல் ஆகும்.
சங்கீதம் 146:1-2
[1] *அல்லேலூயா, என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி.*🙋♂🙋♂🙋♂🙋♂
[2]நான் உயிரோடிருக்குமட்டும் கர்த்தரைத் துதிப்பேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம் பண்ணுவேன்.

*Hallelujah* (/ˌhælᵻˈluːjə/ hal-ə-loo-yə) is an English interjection.
*It is a transliteration of the Hebrew word הַלְּלוּיָהּ (Modern halleluya,* Tiberian halləlûyāh), which is composed of two elements: הַלְּלוּ
(second-person imperative masculine plural form of the Hebrew verb hallal: an exhortation to "praise" addressed to several people[1]) and יָהּ ( *the name of God Jah or Yah* )
In some Bible translations, we will read “Praise the LORD!” and see a footnote about “Hallelujah”. In other translations, we will read “Hallelujah!” and possibly see the footnote that it means “Praise the LORD!”
A few examples of verses that contain the Hebrew term “Hallelujah!” include:
Let sinners be consumed from the earth,
And let the wicked be no more.
Bless the LORD, O my soul.
Praise the LORD! [Hallelujah!] Psalm 104:35
Praise the LORD! [Hallelujah!]
Oh give thanks to the LORD, for He is good;
For His lovingkindness is everlasting. Psalm 106:1
Praise the LORD! [Hallelujah!]
How blessed is the man who fears the LORD,
Who greatly delights in His commandments. Psalm 112:1
Praise the LORD! [Hallelujah!]
Praise God in His sanctuary;
Praise Him in His mighty expanse.
Praise Him for His mighty deeds;
Praise Him according to His excellent greatness.
Praise Him with trumpet sound;
Praise Him with harp and lyre.
Praise Him with timbrel and dancing;
Praise Him with stringed instruments and pipe.
Praise Him with loud cymbals;
Praise Him with resounding cymbals.
Let everything that has breath praise the LORD.
Praise the LORD! [Hallelujah!] Psalm 150:1-6
From these examples, we can see that “Hallelujah!” is praising God Almighty with our whole being because of His love, wisdom, power, and worthiness.
[5/5, 11:08 AM] A. Stanley
மணி கணக்காக நீண்ட ஜெபத்தில் என்ன இருக்கும்.
ஜெபத்தில் விண்ணப்பம் எனில்
ஜெபம் எந்த கருத்தை கொண்டது.
ஸ்தோத்திரம். . .
துதித்தல் . . . . .
வித்தியாசம் என்ன?
ஜெபத்தில் விண்ணப்பம் எனில்
ஜெபம் எந்த கருத்தை கொண்டது.
ஸ்தோத்திரம். . .
துதித்தல் . . . . .
வித்தியாசம் என்ன?
[5/5, 11:12 AM] சகோ இளங்கோ:
ஸ்தோத்திரம் செலுத்துவதே ஒரு வகையான துதித்தல் தானே ...
பாட்டு பாடியும் சிலர் துதிப்பர், நடனம் ஆடியும் தாவீது துதித்தார், கைத்தாளத்தோடும் மத்தாளத்தோடும் தேவனை துதித்தார்கள்.

*கன்றுக்குட்டியை வணங்க வைத்த ஆரோனை தேவன் ஏன் தண்டிக்கவில்லை❓*
*ஆரோன் தான் இப்படி செய்து விட்டார் மக்களை வஞ்சித்துவிட்டார் என்று மோசேவும் நினைத்து ஆரோனிடம் கேட்டார்...👇ஆரோன் சொல்கிறார் மக்கள் தான் காரணம் என்கிறார் ஆரோன்.*👇👇👇👇
யாத்திராகமம் 32:21-24
[21] *பின்பு, மோசே ஆரோனை நோக்கி: நீ இந்த ஜனங்கள்மேல் இந்தப் பெரும்பாதகத்தைச் சுமத்துகிறதற்கு, இவர்கள் உனக்கு என்ன செய்தார்கள் என்றான்.*❓❓❓😡😠☹☹😳😳
[22] *அதற்கு ஆரோன்: என் ஆண்டவனுக்குக் கோபம் மூளாதிருப்பதாக; இது பொல்லாத ஜனம் என்று நீர் அறிந்திருக்கிறீர்.*
[23] *இவர்கள் என்னை நோக்கி: எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும்; எகிப்துதேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம் என்றார்கள்.*😕😕😟😟
[24] *அப்பொழுது நான்: பொன்னுடைமை உடையவர்கள் எவர்களோ அவர்கள் அதைக் கழற்றித் தரக்கடவர்கள் என்றேன்; அவர்கள் அப்படியே செய்தார்கள்; அதை அக்கினியிலே போட்டேன், அதிலிருந்து இந்தக் கன்றுக்குட்டி வந்தது என்றான்.*🐄🐄🐂🐂🐃🐃🐃
மணிக்கணக்காக ஜெபிக்க நம்மிடம் அந்நியபாஷை வரம் இருந்தால்... எவ்வளவு நேரமானாலும் துதித்துக்கொண்டே இருக்கலாம்.
இல்லையென்றால் நம்முடைய ஜெபம் அந்நியபாஷை இல்லாமல் ... ஒரு மணி நேரமே அதிகம் போல் தோன்று.
*அந்நியபாஷை பேசுகிறவன் தனக்கே பக்திவிருண்டாக பேசுகிறான்*
அதனால் தான் அந்நியபாஷையினால் தேவனை துதிக்கிறவர்களை தடை பண்ணாதிருங்கள் என்று பவுல் பரிசுத்த ஆவியினாலே கொரிந்து சபைக்கு எழுதுகிறார்.
ஒரு முஸ்லீம் குடும்பத்திலிருந்து இரட்சிக்கப்பட்ட சகோதரனின் சாட்சி கேளுங்களேன்👇👇
இரட்சிக்கப்பட்ட புதிதில் அவருடைய மனைவியும் அவரும் கொஞ்ச நேரம் தான் ஜெபிக்க முடியுமாம்...
ஒருநாள் அவர்கள் ஜெபித்துக்கொண்டிருந்த போது ஏதோ புது பாஷை அவர்கள் பேசி தேவனை துதித்தார்களாம்.
அன்றிலிருந்து அவர்ளின் ஜெப நேரம் பல மணி நேரம் போனதே தெரியவில்லையாம்
[5/5, 1:16 PM] Pr தமிழ்மணி:
அல்லேலூயா அர்த்தம் என்ன?
அல்லேலூயா என்பது இரண்டு வார்த்தைகள் சேர்ந்தது.
அல்லேலு யா (Allelu iah)
அல்லேலு என்ற எபிரேய சொல்லுக்கு துதி உண்டாவாதாக (அ) மகிமை உண்டாவதாக.
(PRAISE YE ) துதிக்கும் மேலானது என பொருள்படும்.
துதி கன மகிமை உண்டாவதாக எனலாம்.
அடுத்த எழுத்து யா கர்த்தரை குறிக்கும். யாவே (YAH) (YHWH) இதை இஸ்ரவேலர் இதை பயபக்தி நிமித்தம் உச்சரிக்க மாட்டார்கள். எழுதினால் யாவே என புதிய பேனாவில் எழுதி முனயை ஒடித்து பின் அடுத்த யாவே எழுத பயண்படுத்துவர்.
எபிரேய மொழியில் உயிரெழுத்துகள் (ஆங்கிலத்தில் a e i o u போல்)
கிடையாது. கர்த்தரை ஏகோவா (JEHOVAH - YHWH) என்பார்கள். உண்மையில் பிதா இயேசுவிற்க்கு அருளின நாமம் ஏசுவா ( JESHUA). கிரேக்கத்தில் ஜீசஸ் என்றும் தமிழில் இயேசு என்றும் எழுதப்பட்டுள்ளது.
"கர்த்தருக்கே துதி உண்டாவதாக" (அ) "கர்த்தருக்கே துதி கன மகிமை உண்டாவதாக" என்பதே சரியான அர்த்தம்.
(PRAISE YE THE LORD)
சங்கீதம் புத்தகத்தில் 24 முறையும், வெ. விசேஷம் புத்தகத்தில் 4 முறையும் அல்லேலூயா சொல் எழுதப்பட்டுள்ளது
*அல்லேலூயா!*

[5/5, 4:16 PM] Pr. எபி கண்னன் குஜராத்:
அல்லேலூயா என்றால் தேவனுக்கு மகிமையுண்டாவதாக என்ற அர்த்தம் தரும் எபிரெய சொல்லாகும்.
வெளிப்படுத்தல் புஸ்தகத்தில் 19 ம் அதிகாரத்தில் இதே எபிரெயச் சொல்லை கிரேக்கத்தில் எழுதப்பட்டுள்ளது.
και μετα ταυτα ηκουσα φωνην οχλου πολλου μεγαλην εν τω ουρανω λεγοντος αλληλουια η σωτηρια και η δοξα και η τιμη και η δυναμις κυριω τω θεω ημων
And after these things I heard a great voice of much people in heaven, saying, Alleluia; Salvation, and glory, and honour, and power, unto the Lord our God:
ΑΠΟΚΑΛΥΨΙΣ ΙΩΑΝΝΟΥ 19:1

[5/5, 4:16 PM] +91 81100 52500:
எபிரேயத்தில் *யெஷுவா*
கிரேக்கத்தில் *ஈசோஸ்* என்றும்
தமிழில் *யேசு* என்றும்
ஆங்கிலத்தில் *Jesus* என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது

[5/5, 4:28 PM] KPS மணிமொழி
கிதியோன்: hallelujah (http://en.wiktionary.org/wiki/hallelujah)
etymology
From Hebrew הַלְּלוּיָהּ.
pronunciation
- (America, RP) (IPA): /ˌhælɪˈluːjə/
Interjection
- An exclamation used in songs of praise or thanksgiving to God.
- A general expression of gratitude or adoration.
Hallelujah! It’s finally the weekend!
translations (exclamation to praise God)
- French: alléluia
- German: halleluja
- Italian: alleluia
- Portuguese: aleluia
- Russian: аллилу́йя
- Spanish: aleluya
translations (general exclamation of gratitude)
- German: Gott sei Dank
- Portuguese: aleluia
- Russian: сла́ва бо́гу
- Spanish: aleluya
Noun
(plural hallelujahs)
- A shout of “Hallelujah”.
- (in the plural) General praise.
translations (shout of Hallelujah)
- German: Halleluja
- Russian: аллилу́йя
- Spanish: aleluya
translations (general praise)
- Russian: аллилу́йя
- Spanish: felicitación, congratulación
Verb
(hallelujahs, present participle hallelujahing; past and past participle hallelujahed)
- (intransitive) To cry "hallelujah" in praise.
This text is extracted from the Wiktionary and it is available under the CC BY-SA 3.0 license
========
Text generated by the application English Dictionary https://play.google.com/store/apps/details?id=livio.pack.lang.en_US

[5/5, 4:45 PM] சகோ இளங்கோ:
இயேசு செய்த முதல் அற்புதம் , தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றியதுதானா❓
*அது தான் இயேசு செய்த முதலாம் அற்புதமாக யோவான் எழுதுகிறார்*
*ஆனாலும் நாம் புதிய ஏற்ப்பாட்டில் எழுதியிராத அநேக அற்புதங்களை ஆண்டவர் செய்திருக்கலாம் ஆனால் அது எல்லாம் ரெக்கார்ட் செய்யப்படவில்லை*‼‼
யோவான் 20:30
[30] *இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார்.*☝☝☝☝☝☝☝☝☝☝☝
யோவான் 2:7-11
[7]இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள்.
[8]அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டுபோங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள்.
[9]அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து:
[10]எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான்.
[11 ] *இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக்* கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார்; அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.

[5/5, 9:02 PM] +91 99420 61103:
🔥 *இன்றைய வேத தியானம் - 05/05/2017* 🔥
1. இயேசு கிறிஸ்து கானா ஊரில் செய்த அற்புதம் என்ன❓ தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றியது தான் ஆண்டவர் முதலில் செய்த அற்புதம்❓
ஆம். (யோவான் 2:11)
ஆனால்., தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றுவது மிக எளிது.
திராட்சை பழங்களும் + தண்ணீர் இவை இரண்டும் இருந்தால் உடனடியாக யார் வேண்டுமானாலும் திராட்சைரசம் செய்து விடலாம்.
இது மிக எளிது.....
இந்த வசனத்தை ஆங்கிலத்தில் படித்தால் wine என எழுதப்பட்டு இருக்கும்.
இயேசு : தண்ணீரை திராட்சை இரசமாக., அல்ல wine ஆக மாற்றினார் என எழுதப்பட்டு இருக்கிறது.
யூதர்களிடம் இதை கேட்டால் :
யூதர்கள் ( Wine )
3% ஆல்கஹால் உள்ள Wine.ஐ மட்டுமே குடிப்பார்கள் இது உடலுக்கு நல்லது தான், போதை ஏற்படாது. இந்த 3% Wine.தான் வேதாகமத்தில் அநேக இடங்களில் சொல்லப்
பட்டிருக்கிறது.
இந்த Wine வேண்டும் என்றால் பிழியப்பட்ட திராட்சை பழச்சாற்றினை மூன்று மாதங்களுக்கு பதப்படுத்தி வைக்கப்பட்ட பின்னரே 3% உள்ள Wine கிடைக்கும்....
இயேசு கிறிஸ்து செய்த அற்புதத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால்
1. பிழியப்பட்டு
2. பதப்படுத்தப்பட்டு
3. மூன்று மாதங்களுக்கு பின் கிடைக்க வேண்டியட 3% Wine அந்த நொடிப்பொழுதில் தண்ணீரை மாற்றியதே இயேசு கிறிஸ்து செய்த அற்புதம்.....
காலங்கள் அவருக்குள் இருக்கிறது......👍

[5/5, 9:56 PM] KPS மணிமொழி
கிதியோன்:
அல்லேலூயா அர்த்தம் என்ன?
அல்லேலூயா என்பது இரண்டு வார்த்தைகள் சேர்ந்தது.
அல்லேலு யா (Allelu iah)
அல்லேலு என்ற எபிரேய சொல்லுக்கு துதி உண்டாவாதாக (அ) மகிமை உண்டாவதாக.
(PRAISE YE ) துதிக்கும் மேலானது என பொருள்படும்.
துதி கன மகிமை உண்டாவதாக எனலாம்.
அடுத்த எழுத்து யா கர்த்தரை குறிக்கும். யாவே (YAH) (YHWH) இதை இஸ்ரவேலர் இதை பயபக்தி நிமித்தம் உச்சரிக்க மாட்டார்கள். எழுதினால் யாவே என புதிய பேனாவில் எழுதி முனயை ஒடித்து பின் அடுத்த யாவே எழுத பயண்படுத்துவர்.
எபிரேய மொழியில் உயிரெழுத்துகள் (ஆங்கிலத்தில் a e i o u போல்)
கிடையாது. *கர்த்தரை ஏகோவா (JEHOVAH - YHWH) என்பார்கள்*
. *உண்மையில் பிதா இயேசுவிற்க்கு அருளின நாமம் ஏசுவா ( JESHUA). கிரேக்கத்தில் ஜீசஸ் என்றும் தமிழில் இயேசு என்றும் எழுதப்பட்டுள்ளது.*

[5/5, 10:23 PM] +91 99420 61103:
🔥 *இன்றைய வேத தியானம் - 05/05/2017* 🔥
ஆரோன் கன்றுக்குட்டியை உருவாக்கினார்.. தேவன் ஏன் அவரை தண்டிக்கவில்லை❓
தேவன் ஆரோனை தண்டிக்கவில்லை...
ஏன் என்று
யூத வேத வல்லுநர்களிடம் இந்த கேள்வியினை கேட்டால்...
அதற்கு எளிமையான விளக்கம் சொல்கிறார்கள்....
என்னவென்றால்...
புறஜாதி மக்களின் தெய்வங்கள் யாவும் எதாவது ஒரு மிருகத்தின் மீது வரும் என்ற நம்பிக்கை அந்நாட்களில் இருந்தது.
புறஜாதி தெய்வங்களின் வாகனங்கள் மிருகங்கள், தான் என நினைத்தனர்.
ஆரோன் தெய்வத்தை அல்ல வாகனத்தையே உருவாக்கினான்., உருவாக்கிவிட்டு அதற்கு முன்பாக பலிபீடத்தை கட்டி கர்த்தரின் பண்டிகைகளை அறிவித்தான்.
இதனால் தான் தேவன் ஆரோனை தண்டிக்கவில்லை....

[5/5, 10:27 PM] +91 77081 99912:
8 நாளைச் சபிக்கிறவர்களும் லிவியாதானை எழும்பப்பண்ணத்தக்கவர்களும், அதைச் சபிப்பார்களாக.
யோபு 3:8 (இதில் லிவியாதானை என்பதின் விளக்கம் என்ன ) pls

[5/5, 10:31 PM] சகோ இளங்கோ:
5. ஜெபம் என்றால் என்ன ❓
நம் தேவைகளை அறிந்திருக்கும் தேவனிடம் நாம் வேண்டுவது மட்டுமல்ல ஜெபம்.. நம் தகப்பனோடு பேசுவது, உரையாடுவது,....
ஜெபம் என்பது தேவனோடுள்ள உறவு, அன்பு, ஐக்கியம், சந்தோஷம்.....
6. *ஆசிர்வாதம் என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தம் என்ன❓*
எப்போதும் ஆண்டவர் நம்மோடும், நாம் ஆண்டவரோடும் ஒரு இணைந்த உறவே, இணைப்பே நமக்கு ஆசீர்வாதம் ஆகும்.
துக்கத்திலும், நஷ்டத்திலும், கண்ணீர் வாழ்க்கையிலும், மகிழ்ச்சியான வாழ்க்கையிலும் இயேசுவோடு நாம் நிலைத்திருக்கும் ஒரு அனுபவமே இனிமையானது.
அதைதான் பவுல் சொல்கிறார் எல்லாவற்றையும் குப்பையும் நஷ்டமுமாய் எண்ணுகிறேன்... கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம் என்கிறார்.
பூமிக்குறிய ஆசீர்வாதத்திற்க்கு ஒரு அருமையான தேவன் கொடுத்த வாக்குத்தத்தம் -.முதலாவது அவருடைய சித்தத்தை செய்தால்... நமக்கு தேவை எதுவோ அவைகளை அவரே தருவார்...
மனரம்மியம், ஆசீர்வாதம் என்பது நம்முடைய அனுதின உறவு ஐக்கியம் தேவனோடு எப்படி இருக்கிறது என்பதை பொருத்தது.
உலக ஆசீர்வாதத்தை விரும்பி ஒடுகிறவர்களுக்கு இதை அறிய முடியாது.
நீதிமொழிகள் 10:22
[22] *கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்;* அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.
ஆபகூக் 3:17-18
[17]அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும்,
[18] *நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்.*

கிறிஸ்துவின் அன்பே நமக்கு உண்மையான ஆசீர்வாதம்‼
இயேசு நம்மோடு இருந்தால் நாம் இயேசுவோடு நடந்தால் அது தான் உண்மையான ஆசீர்வாதம்‼
என்ன உபத்திரவம் வந்தாலும் நாம் தேவனை விட்டு பின் வாங்காமல் இருக்கிறோமா அது தான் உண்மையான ஆசீர்வாதம்.‼
ரோமர் 8:36-39
[36]கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ. நாசமோசமோ, பட்டயமோ?
[37] *இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.*💕💞💙❤💜
[38]மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும்,
[39] *உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்,*💚❤💙💕💞💜

[5/5, 10:50 PM] +91 99420 61103:
அல்லேலூயா
அல்லேலூயா என்றால் எபிரேய மொழியில் Halal- Yahweh என்று சொல்வார்கள்.
Halal - என்பது பறவையின் சத்தம்..
பறவை வானில் பறக்கும் போது தனக்கு உணவோ அல்லது இளைப்பாறுதல் இடத்தையோ கண்டுபிடித்தவிட்டால் உடனே அது சிறகினை அடித்து இறங்கும் போது வரும் சத்தம் Ha..la...l என்பது போல கேட்கும்.
அதாவது Halal என்பதின் சுருக்கமான விளக்கம் : பாதுகாப்பான, இளைப்பாறும் இடம்.
எந்த நபர் தன்னுடைய வாழ்க்கையில் பாதுகாப்பான இடத்தையும்.., இளைப்பாறுதல் இடத்தையும் (Yahweh) தேவனிடத்தில் கண்டுபிடிக்கிறார்களோ அவர்கள் சொல்வதே அல்லேலூயா....
நாம் ஒவ்வொரு முறையும் அல்லேலூயா என்று சொல்லும் போது அதன் அர்த்தம் - எனது பாதுகாப்பும், இளைப்பாறுதலும் தேவனிடத்தில்....! தான் என்று சொல்கிறீர்கள்

நம்முடைய தமிழ் மொழி மற்றும் ஆங்கிலம் என அனைத்து மொழிகளிகளையும் எழுத்து வடிவில் மட்டுமே காணப்படுகிறது.
எழுத்தின் பிண்ணனி சரியாக தெரியவில்லை.
ஆனால் எபிரேய மொழியினை சித்திர எழுத்துக்கள் என்பர், அதை நம்முடைய ஐம்புலன்களால் தொடவும்,பார்க்கவும், உணரவும் முடியும்.
யூதர்களுடை எழுத்து : காளை தலை, வீடு , ஒட்டகம் , கதவு, ஜன்னல் இப்படி தான் 22 எழுத்துக்களும் காணப்படுகிறது.
அதேபோல் வார்த்தைகளையும் ஒரு சில சத்தத்தில் இருந்து எடுத்துள்ளனர்.
(உ.ம்)ஒட்டக சத்தம், நெய்தல் சத்தம், பறவை சத்தம்.
எப்படி சத்தத்திலிருந்து வார்த்தைகளை உருவாக்கினார்கள் என்பதை உங்களுக்கு தனிப்பட்ட முறையில் அனுப்புகிறேன்.
அது மிகவும் பிரயோஜனமாக இருக்கும்.
இப்படி தான் அந்த பறவை சத்தத்திலிருந்து Halal வார்த்தை உருவானது.
நம்முடைய தமிழ் கலாச்சாரத்தில்
தற்போதைய பேச்சு மொழியில் காக்கா என கத்துவதால் நாம் அதை காக்கா என்று சொல்வதை போல....

ஆசிர்வாதம்
சுருக்கமாக பகிர்ந்து கொள்கிறேன்....
இந்த வார்த்தைகளையும் யூதர்களிடத்தில் கேட்டால்..
அவர்களுக்கு ஒட்டகம் தான் ஞாபகத்துக்கு வரும் காரணம்
அவர்கள் சொல்லும் விளக்கம்
1. ஆசிர்வாதம்
யூதர்கள் வாழ்ந்தது மத்திய தரைக்கடலில் அருகே.,
தொழில் மீன் பிடித்தல்.,
ஒட்டகம் யூதர்களின் போக்குவரத்து வாகனம்.
பிடிக்கப்பட்ட மீன்களை ஒட்டகம் முட்டி போடப்படும் போது ஒட்டகத்தின் மீது ஏற்றப்படும்.
ஏற்றப்பட்ட மீன்கள் இறக்கப்பட வேண்டும்..
இல்லையென்றால் அவை கெட்டுப்போய் நாற்றம் எடுக்கும்...
இதுவே ஆசிர்வாதம்
தேவனிடத்தில் முழங்கால் படியிட்டு பெற்று கொள்கிறோம்..
பெற்றுக்கொண்டதை மற்ற இடத்தில் இறக்கி வைக்கவில்லை என்றால்
தேவனிடத்தில் நாம் பெற்றுக்கொண்ட
(இரட்சிப்பு
தேவனுடைய வார்த்தை
தாலந்துகள்
வீடு இன்னும் பல....) எல்லாம் நாம் மட்டுமே வைத்து கொள்வது கெட்டுப்போய்விடும் ஆசிர்வாதமக மாறிவிடும்...
இயேசுவை இரட்சிப்பை
நண்பர்கள் உறவினர்கள்
எல்லோருடைய வாழ்க்கையிலும் நாம் இறக்கி வைக்க வேண்டும்....
தேவனிடத்தில் பெற்றுக்கொண்டதை மற்றவர்களிடத்தில் பகிர்ந்து கொள்வதும், இறக்கி வைப்பதுமே ஆசிர்வாதம்.
Post a Comment
0 Comments