[5/4, 9:34 AM] ☀ *இன்றைய வேத தியானம் - 04/05/2017* ☀
👉பழைய ஏற்ப்பாட்டில் பரிசுத்தவான்களின் மேல், சில சமயங்களில் தான் தேவ ஆவியானவர் அவர்கள் மேல் இறங்குவதை காணமுடிகிறது ஆனால் புதிய ஏற்ப்பாட்டில் *என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை பிதா உங்களுக்குத் தந்தருளுவார்* யோவான் 14:16 என்று ஆண்டவர் நமக்கு வாக்குத்தத்தம் பண்ணியிருக்க, நாம் ஏன் ஏதாவது பயணத்தின் போது, *ஆண்டவரே நீர் என்னோடு வாரும்* என்று வேண்டுகிறோம் ❓ *அப்படியென்றால் ஆண்டவர் நம்மோடு இல்லையா*❓
👉 ஆண்டவரை அறியாத மற்ற மக்கள், அவர்கள் தெய்வத்திடம் எங்களோடு வாரும் என்று சொல்லுவது போல, *உலகத்தின் முடிவுபரியந்தம் உங்களோடிருப்பேன்* என்று வாக்களித்த ஆண்டவரிடம் நாமும் என்னோடு வாரும் என்று வேண்டுவது சரியா❓
🌏📚 *http://vedathiyanam.blogspot.com* 🌏📚

[5/4, 10:05 AM] சகோ இளங்கோ:
நமக்கு என்ன தேவை என்று நாம் ஜெபத்தில் வேண்டிக்கொள்வதற்க்கு முன்பாகவே, ஆண்டவர் எல்லாவற்றையும் அறிவார்,
நாம் தேவனிடம் என்னோடு பயணத்தில், வேலையில் நீங்கள் இருக்க வேண்டும் என்று சொல்வதற்க்கு முன்பாகவும் ஆண்டவர் நம்மோடு தான் இருக்கிறார்.
நாம் மீனை கேட்டால், பாம்பை தராதவர்... தெரியாத்தனமாய் நாம் பாம்பை கேட்டால் அவர் தருவாரா😃🤔🐍🐍🐍
*கேட்காமலும் நன்மையானதை நம் அப்பா தருவார்... ஆனாலும் அவரிடம் கேட்பதால்...தகப்பன் மகன் அன்பு உறவை வலுப்பெறும்*❤💛💚💙💜
சொல்லுவது சரிதானா 🙏😊

[5/4, 10:21 AM] சகோ இளங்கோ:
*அநேக வேளையில் நாமும் தேவனிடம் எப்படி வேண்டிக்கொள்வது என்று தெரியாத வேளையில் ... பரிசுத்த ஆவியானவர் தாமே நமக்கு உதவி செய்கிறவராய் இருக்கிறார்.☀☀☀☀*
ரோமர் 8:26-28
[26] *அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.*🙏🙏🙏🙏🙏🙏
[27] *ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல்செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார்.*❤❤❤💜💜💙💙
[28]அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் *தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.*

[5/4, 10:43 AM] சகோ இளங்கோ:
நாம் அவரிடம் கேட்கப்போவதையும் முன்கூட்டியே தேவன் அறிந்திருக்கிறார் தானே... பிறகு ஏன் *கேளுங்கள் தரப்படும்* என்று தேவன் சொல்லவேண்டும்❓❓❓
மத்தேயு 6:8
[8]அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; *உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.*👆👆❓❓

[5/4, 10:55 AM] Pr. பென்ஜமின் லேவி சவுதி:
கொலோசெயர் 1:27
[27]புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; *கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்.*👍

[5/4, 10:55 AM] Pr தமிழ்மணி:
ஜெபம் நமது வேண்டுகோள். நம் வேண்டுகோளை கர்த்தர் அறிய விரும்புகிறார். நாம் நம் வயது முதிர்ந்த தாய்க்காக அவர்கள் சுகவீனமாகி கடைசி நிலையில் இருக்கும்போது அவர்கள் பிழைத்து மீண்டும் வாழ ஜெபிப்போம். தேவ மனிதரை இதற்க்காக ஜெபிக்கச்செய்வோம். ஒரு தேவ மனிதர் இந்த மாதிரி சூழ்நிலையில் ஜெபித்தார். இயேசு கிறிஸ்து கேட்டார், நான் யார் ஜெபத்தை கேட்பது? தாயின் ஜெபத்தையா மகளின் ஜெபத்தையா? தாய் என்னிடத்தில் வர விருப்பப்படுகிறாளே? அவள் எல்லா காரியங்களையும் நன்றாக செய்து விட்டாள். பாக்கி ஒன்றுமில்லை. அவள் ஓய்ந்திருப்பதுதானே நலம். பின் தேவ மனிதர் மகளிடம், நீ உன் தாயை நேசிக்கிறாயா? என்றார். அவளும் "ஆம் அய்யா மிக அதிகமாக நேசிக்கிறேன்" என்றாள். "உனக்கு உன் தாயை அவ்வளவு பிடிக்குமா" என தேவ மனிதர் கேட்கும்போது மகள் புரிந்துக்கொண்டு தலையசைத்தாள். தேவ மனிதர் ஜெபித்து, ஆண்டவரே தாயை இன்னும் 15 நாட்களுக்கு சுகமாக்கி சந்தோசமாக மகளிடத்தில் இருக்கட்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார். அதேமாதிரியே சுகமாகி சந்தோஷமாக 15 நாட்களை மகளுடன் கழித்து பின் மரித்தார்கள்.
இது மெய்யாய் நடந்த சம்பவம். இதிலிருந்து பல காரியங்களை அறிந்துக்கொள்ளலாம்.

[5/4, 10:56 AM] Pr தமிழ்மணி:
கர்த்தர் தன் சித்தத்தை
நமக்கு சொல்லுகிறாரா?
நிச்சயமாக சொல்லுகிறார். நம் வாழ்விலே நடக்கும் சின்ன சின்ன நிகழ்ச்சிகள் கூட அவர் சித்தத்தின்படியே நடக்கிறது.
நீங்கள் எதேச்சையாக சந்திக்கும் நபர் கூட ஆவியானவரின் வழிநடத்தல்தான்.
உங்களுக்கு சரியான நேரத்தில் நடக்கும் நல்ல விசயங்கள் தேவன் நடப்பிப்பதே. அறியாத நபர் உதவுவதும் அவராலே.
ஆவியானவர் தன் விருப்பத்தை நமக்கு உணர்த்துகிறார். செய்ய சொல்லியும் உணர்த்துகிறார்.
வேதத்தில் பாருங்கள், தேவ தூதன் அவனைத்தொட்டான் வாயைத்தொட்டான் என்றிருக்கும். ஆவியானவர் தன் சித்தத்தை உணர்த்தி நம்மை பேச வைக்கிறார்.
தானியேல் 9
21 அப்படி நான், ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போதே, முதல் தரிசனத்திலே நான் கண்ட புருஷனாகிய காபிரியேல், வேகமாய்ப் பறந்துவந்து, அந்திப்பலியின் நேரமாகிய வேளையிலே என்னைத் தொட்டான்.
22 அவன் எனக்குத் தெளிவுண்டாக்கி, என்னோடே பேசி: தானியேலே, உனக்கு அறிவை உணர்த்தும்படி இப்போது புறப்பட்டுவந்தேன்.
தானியேல் 10
16 அப்பொழுது மனுபுத்திரரின் சாயலாகிய ஒருவன் என் உதடுகளைத்தொட்டான்; உடனே நான் என் வாயைத் திறந்து பேசி, எனக்கு எதிரே நின்றவனை நோக்கி: என் ஆண்டவனே, தரிசனத்தினால் என் மூட்டுகள் புரண்டன, பெலனற்றுப்போனேன்.
“தேவனே தம்முடைய
தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராய் இருக்கிறார்.”
(பிலிப்பியர் 2: 13)
கர்த்தர் தன் தயவுள்ள சித்தத்தை உணர்த்துகிறபோது செய்ய வேண்டுயது நம் கடமை. எப்படி அறிந்துக்கொள்கிறது என்றால் நமக்கும் தேவனுக்கும் உள்ள உறவைக்கொண்டே உணர்த்துவார்.
கர்த்தர் தன் ரகசியங்களையும் நமக்கு வெளிப்படுத்துகிறார்.
“தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எனக்கு அறிவித்தார்.”
(எபேசியர் 1: 10)

[5/4, 11:00 AM] Pr. பென்ஜமின் லேவி சவுதி:
1கொரிந்தியர் 3: 16
*நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும்*☝️ 👆👆👆👆, *தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?*❓❓❓❓❓
1 Corinthians 3: 16
*Know ye not that ye are the temple of God, and that the Spirit of God dwelleth in you?*

[5/4, 11:00 AM] Pr தமிழ்மணி:
*கர்த்தருடைய சித்தம்* + *கர்த்தரைப் போன்ற வாழ்வு*
= *பரலோகராஜ்யம்*
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தப்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பனேயல்லாமல், என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.’
- மத்தேயு 7:21
கர்த்தருக்குள் அன்பான சகோதரனே, சகோதரிகளே! கர்த்தரின் இரண்டாம் வருகைக்கான வேளையை ஆவலுடன் எதிர்பாத்துக்கொண்டிருக்கின்ற எமக்கு கர்த்தர் முன் வைக்கின்ற சவால் பரலோகராஜ்ய பிரவேசிப்பு. கர்த்தருடைய 2ம் வருகையின் போது அவருடன் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பேன் என்கிற நிச்சயம் இன்று நம்மில் எத்தனை பேருக்கு உண்டு? என உள்ளத்தில் சந்தேகம் எழுகின்றதா?
கர்த்தர் நம்முன் வைத்துள்ள சவாலை நாம் ஜெயித்துக் கொள்வதற்கான வழியையும் அவரே நமக்கு கற்றுத் தருகிறார். அதுதான் அவரின் சித்தப்படி நாம் வாழ வேண்டும் என்பதே.
வெளி 22:12இல் இவ்வாறு கூறப்படுகின்றது. ‘இதோ, சீக்கிரமாய் வருகிறேன். அவனவனுடைய கிரியைகளின் படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடே கூட வருகிறது.’ நாம் கர்த்தரின் சித்தத்தை அறிந்து அதன்படி அவரைப் போல வாழ்வோமேயானால் பரலோகராஜ்யத்தில் எமது பலன் மிகுதியாயிருக்கும்.
கர்த்தருடைய சித்தம் என்றால் என்ன என்ற கேள்வி உங்கள் உள்ளத்தில் எழுகின்றதா? அதற்கான பதில் இதுதான். நாம் இந்த உலகத்தில் உருவாக்கப்படுவதற்கு முன்னமே அவர் எம்மைத் தெரிந்து கொண்டு எமக்கு என்று, எம்மைக் குறித்ததான ஒரு நோக்கத்தையும் வைத்திருக்கின்றார். நாம் இவ்வுலகில் பிறந்ததன் பின்னர் நாம் செய்கின்ற ஒவ்வொரு விடயமும் கர்த்தரின் நோக்கத்தை நிறைவேற்றுவதாக அமைய வேண்டும். அவ்வாறு அமையுமாயின் அதுவே கர்த்தரின் சித்தமாகும்.
இதனை யோபு 23:14 இல் தெளிவாகக் கூறுகின்றார்.‘எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்.’ கர்த்தருடைய சித்தத்தை அறிந்து கொள்வதற்கு சில முறைகள், சில அடையாளங்கள் உண்டு. அவை,
1. ஜெபம் செய்து தேவ சித்தத்தை அறிந்து கொள்ளல்.
2.கர்த்தருடைய வார்த்தையைத் தியானிக்கும் போது வார்த்தைகளின் ஊடாக தேவன் தமது சித்தத்தை வெளிப்படுத்துவார்.
3.தரிசனம், சொப்பனம் ஊடாக வெளிப்படுத்துவார்.
ஜெபத்தின் ஊடாக கர்த்தரின் சித்தத்தை அறிந்து கொள்ளல் எனும் போது நாம் குறித்த ஒரு விடயத்திற்காக கர்த்தரின் பாதத்தில் அமர்ந்து ஜெபிக்கும் போது அதைக் குறித்தான பாரம், சுமை சமாதானமாக மாறுவதை எமது உள்ளம் உணரும். அப்போது கர்த்தர் குறித்த விடயத்தை அவரின் சித்தப்படி ஏற்ற வேளையில் நிறைவேற்றுவார்.
கர்த்தருடைய சித்தப்படி செய்வதோடு மட்டும் நின்றுவிடாமல் எமது வாழ்க்கையை அவரைப் போல வாழ அர்ப்பணிக்கவும் வேண்டும். அதையே கர்த்தர் எம்மிடம் எதிர்பாக்கின்றார். கர்த்தருடைய 2ம் வருகையின் போது அவரோடு கூட நாமும் பரலோக ராஜ்யத்தை சுவீகரிக்க எமது வாழ்வை அவருடைய சித்தத்திற்கு அமைய மாற்றிக் கொள்வோமா??? –முடிவு உங்கள் கையில்…….

[5/4, 11:05 AM] Pr தமிழ்மணி:
ஒரு மனிதனிடம் கேட்கப்பட்ட கேள்வி " தினமும் கடவுள்கிட்ட ஜெபிக்கிறாயே, அதனால் உனக்கு என்ன ஆதாயம்?
மனிதன் சொன்னான், ஆதாயம் என்னன்னு சொல்லுகிறேன்..... அதுக்கு முன்பு எதையெல்லாம் இழந்தேன்னு சொல்லுகிறேன்... கோபம், அகங்காரம், பொறாமை, மனவருத்தம், பாதுகாப்பின்மை, கோழைத்தனம், பயம், மரண பயம். ... .
ஆதாயம் என்னன்னா..
இனிய அனுபவம், சந்தோஷம், உற்சாகம், சரீரத்திற்க்கு பலம் கிடைக்குது, ஆத்மாக்கள் மேல் தாகம்.... உபவாசம் இருந்து ஜெபிச்சா ஒரு தீர்க்கமான மனுசனா மாற முடியுது. ஜெபம் பழைய மனுசனை தூக்கி எறிகிறதை உணர்கிறேன். ஜெபத்தினால் வெளிப்பாடுகள், தரிசனம், அபிஷேகம், அந்நிய பாஷை கிடைக்குது. ஜெபங்கள் கடவுளால் கேட்கப்பட்டு ஜெயம் கிடைக்கிறப்ப சாட்சியா சொல்லறது மனசுக்கு மகிழ்ச்சி, அதை நினைச்சு பார்க்கிறப்ப பூரிப்பு. ஜெபத்திற்க்கு பதில் கிடைக்காதப்ப ஜெபத்தினால் கிடைத்த இழப்பையே ஜெயமா எடுத்துக்கொள்கிற மனப்பான்மை. பதிலுக்கு காத்திருக்கும்போது விசுவாசம் வளர்கிறது, வசனங்களை தியானிக்கிறது.....
ஏசாயா 40: 31
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைத்து, கழுகுளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.

[5/4, 11:07 AM] Pr. பென்ஜமின் லேவி சவுதி:
ரோமர் 8:9-11,14
[9] *தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால்,👉 👉 👉 👉 👉 👉 👉 நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். *கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல*.☝️ 👆 👆 👆 👆
[10] *மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால்*👇👇👇👇👇👇👇👇 சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்.
[11]அன்றியும் *இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால்,*👇 👇 👇 👇 👇 👇 👇 👇 கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.
[14]மேலும் *எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.*

எபிரெயர் 13:5,8
[5]நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் *உன்னைவிட்டு விலகுவதுமில்லை,* உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.
[8]இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.
[ மத்தேயு 1:23
[23]அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். *இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.*👍
யோவான் 15:6-7,10,16
[6]ஒருவன் என்னில் *நிலைத்திராவிட்டால்,* வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு *உலர்ந்துபோவான்;* அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோகும்.
[7]நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் *நிலைத்திருந்தால்*, நீங்கள் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.
[10]நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே *நிலைத்திருக்கிறதுபோல,* நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே *நிலைத்திருப்பீர்கள்.*
[16]நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுகொள்ளுவது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி *நிலைத்திருக்கும்படிக்கும்* நான் உங்களை ஏற்படுத்தினேன்.👍
யோவான் 14:15-18
[15]நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.
[16]நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது *என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.*
[17]உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; *அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்*.
[18]நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்.

[5/4, 3:48 PM] சகோ இளங்கோ: *நாம் எதற்கு நம்மை நாமே கீழ்ப்படிகிறோமோ அதற்கே அடிமை*
ரோமர் 6:16,19
[16] *மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?❓❓❓*
[19]உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிறபிரகாரமாய்ப் பேசுகிறேன். அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்.
[5/4, 3:49 PM] Pr. பென்ஜமின் லேவி சவுதி:
அப்போஸ்தலர் 4:12-13
[12]அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.
[13]பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, *அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள்.*

[5/4, 3:53 PM] சகோ இளங்கோ:
தேவன் நம்மோடு எப்போதும் இருக்கிறார் ஆனால் அவர் நம்முடைய விருப்பத்தையும், எண்ணத்தையும் அவருடைய சித்தத்தை மட்டுமே செய்ய வேண்டுமென்று விரும்புகிறார்.
தேவனை நாம் அனுதினமும் மகிமைப்படுத்த வேண்டும், அவர் நம்மோடு இருக்கிறார் என்று விசுவாசிக்க வேண்டும், அவர் தம்மை நோக்கி கூப்பிடுகிறவர்களுக்கு பலனளிக்கிறவர் என்று விசுவாசிக்க வேண்டும் இதெல்லாம் தேவனை மகிமைப்படுத்தும்.
*நீதிமானின் விருப்பத்தின் படி செய்கிற தேவன் நம் தேவன்*
ரோமர் 1:21
[21] *அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.*😳😳😰😢😥🤔🤔🤔🔥🔥🔥🔥🔥

ரோமர் 1:28
[28] *தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.*💔💔💔💔💔💔💔⚫⚫⚫⚫⚫⚫😳😳😭😭😭

தேவன் நம்மை விட்டு கோபத்தில் விலகிவிட்டாலே அதுவே ஒரு சாப தீடாக இருக்கலாமோ....
😥😢
ஆகான் செய்தது சாபத்தீடு - யோசுவா 7
வஞ்சித்தல், இச்சித்தல்
யோசுவா 7:1,11-12
[1]இஸ்ரவேல் புத்திரர் சாபத்தீடானதிலே துரோகம்பண்ணினார்கள்; எப்படியெனில், யூதாகோத்திரத்துச் சேராகுடைய குமாரனாகிய சப்தியின் மகன் கர்மீக்குப் பிறந்த ஆகான் என்பவன், சாபத்தீடானதிலே சிலதை எடுத்துக்கொண்டான்; ஆகையால் இஸ்ரவேல் புத்திரர்மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது.
[11] *இஸ்ரவேலர் பாவஞ்செய்தார்கள்; நான் அவர்களுக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையை மீறினார்கள்; சாபத்தீடானதில் எடுத்துக்கொண்டதும், களவுசெய்ததும், வஞ்சித்ததும், தங்கள் பண்டம்பாடிகளுக்குள்ளே வைத்ததும் உண்டே.*
[12]ஆதலால், இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக் கூடாமல், தங்கள் சத்துருக்களுக்கு முதுகைக் காட்டினார்கள்; அவர்கள் சாபத்தீடானார்கள்; *நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து நிக்கிரகம்பண்ணாவிட்டால், இனி உங்களோடு இரேன்.*💔💔😭
*சபையில் ஒருவன் செய்த தப்புக்காக எல்லோரையும் விட்டு விலகிய தேவன்*
[5/4, 4:22 PM] Pr. பென்ஜமின் லேவி சவுதி:
யோசுவா 6:17-19,24
[17]ஆனாலும் இந்தப் பட்டணமும் இதிலுள்ள யாவும் கர்த்தருக்குச் சாபத்தீடாயிருக்கும்; நாம் அனுப்பின ஆட்களைக் ராகாப் என்னும் வேசி மறைத்துவைத்தபடியால், அவளும் அவளோடே வீட்டுக்குள் இருக்கிற அனைவரும் மாத்திரம் உயிரோடிருக்கக்கடவர்கள்.
[18]சாபத்தீடானதில் ஏதாகிலும் எடுத்துக்கொள்ளுகிறதினாலே, நீங்கள் *சாபத்தீடாகாதபடிக்கும், இஸ்ரவேல் பாளயத்தைச் சாபத்தீடாக்கி அதைக் கலங்கப்பண்ணாதபடிக்கும்,, 👉👉👉👉👉👉👉 *நீங்கள் சாபத்தீடானதற்கு மாத்திரம் எச்சரிக்கையாயிருங்கள்.*❌❌❌❌❌❌❌❌❌
[19], *(1)சகல வெள்ளியும், (2)பொன்னும், (3)வெண்கலத்தினாலும் (4)இரும்பினாலும் செய்யப்பட்ட பாத்திரங்களும், 👉👉👉👉கர்த்தருக்குப் பரிசுத்தமானவைகள்;👈👇👇👇👇 அவைகள் கர்த்தரின் பொக்கிஷத்தில் சேரும் என்றான்.*✅✅✅✅✅✅✅
[24]பட்டணத்தையும் அதிலுள்ள யாவையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்; *வெள்ளியையும், பொன்னையும், வெண்கலத்தினாலும், இரும்பினாலும் செய்த பாத்திரங்களையும் மாத்திரம் கர்த்தரின் ஆலயப்பொக்கிஷத்தில் சேர்த்தார்கள்.*☝️ 👆 👆 👆 👆 👆 👉👉👉 *கர்த்தருக்குரியவைகளை நாம் எடுத்தால் அது தான் சாபத்தீடு* ☝️ 👆 👉 *even நம்முடைய தலைமுறையாக இருந்தாலும்*

2 தீமோத்தேயு 4:22
[22] *கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உன் ஆவியுடனேகூட இருப்பாராக.* கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்.
பிலேமோன் 1:25
[25]நம்முடைய *கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடனேகூட இருப்பதாக. ஆமென்.*🙏🏼

2 தெசலோனிக்கேயர் 3:18
[18]நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் *கூட*இருப்பதாக. ஆமென்.

1 கொரிந்தியர் 6:17,19
[17]அப்படியே *கர்த்தரோடிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான்.*☝️ 👆 👆 👆 👆 👆
[19] *உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் 👉உங்களில் தங்கியும் இருக்கிற👈 பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?*

[5/4, 7:35 PM] A. Stanley தியானம் குரூப்: சரீரம் = மெய்
எது
சரீரத்தின் பாரிசுத்தம் எப்படிபட்டது.
(சங்கடபடுத்தும் கேள்வியே)
மனமே நம் விருப்பு வெறுப்புகளை நடத்த சரீரம் எப்படி தன்னிசையாக பரிசுத்ததை செயல் செயல்படுத்தும்.
மனம் சுத்தமே சரீர சுத்தம்.
விளக்கமாக சொல்லமுடியுமா?
[5/4, 7:53 PM] சகோ இளங்கோ: உண்மையான உள்ளத்தோடு நம் பாவத்தை ஆண்டவர் பாதத்தில் அமர்ந்து... அறியிட்டு விட்டு விட்டால் ஆண்டவர் நம் மனதை சுத்தமாக்குவார்.✨✨✨
நன்றாக சோப்பு போட்டு குளித்தால் சரீரம் சுத்தமாகி விடும்.😃
40 நாட்கள் மோசே மலையில் தேவனோடு இருந்தார்... அவர் அந்த 40 நாட்கள் குளித்தாரோ இல்லையோ நமக்கு தெரியாது....
ஆனால் அவர் மலையிலிருந்து கீழே இறங்கி வந்த போது... அவர் முகம் பிரகாசித்தது✨✨✨✨✨
*தேவனோடு நாம் நெருங்க நெருங்க, தேவனுடைய மகிமையை பெற்ற சரீரமும் முகமும் ஜொலிக்குமோ*✨✨✨✨
யாத்திராகமம் 34:28-29
[28]அங்கே அவன் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் *இரவும் பகலும் நாற்பதுநாள் கர்த்தரோடே இருந்தான்;* அவன் பத்துக்கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளைப் பலகைகளில் எழுதினான்.
[29]மோசே சாட்சிப் பலகைகள் இரண்டையும் தன் கையில் எடுத்துக்கொண்டு, சீனாய் மலையிலிருந்து இறங்குகிறபோது, *தன்னோடே அவர் பேசினதினாலே தன் முகம் பிரகாசித்திருப்பதை அவன் அறியாதிருந்தான்.*
Post a Comment
0 Comments