[4/7, 10:01 AM] : ♦ *இன்றைய வேத தியானம் - 07/04/2017* ♦
👉 *வெ.வி 11:3 சொல்லப்பட்ட இந்த இரண்டு சாட்சிகள் என்பது யார் யார்❓*எலியா, ஏனோக்கு, மோசே, அல்லது வேறொருவர்⁉
▶என்னுடைய *இரண்டு சாட்சிகளும்* இரட்டு வஸ்திரமுடுத்திக்கொண்டிருக்கிறவர்களாய், ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் தீர்க்கதரிசனஞ்சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன்.வெளிப்படுத்தின விசேஷம் 11:3◀
🌍📚 *http://vedathiyanam.blogspot.com* 🌍📚
[4/7, 10:19 AM] Elango: மல்கியா 4:5-6
[5] *இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.*
[6]நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்.↩↪⤴⤵↪
*So இரண்டு சாட்சிகளில் ஒருவர் ... எலியா என்பது உறுதியாகிறது👆🏼*
[4/7, 10:23 AM] Elango: மத்தேயு 17:10-13
[10]அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள்.
[11]இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான்.
[12] *ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்;* அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார்.
[13] *அவர் யோவான்ஸ்நானனைக்குறித்துத் தங்களுக்குச் சொன்னார்என்று சீஷர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள்.*👈
But இந்த வசனத்தில் எலியா வந்தாயிற்று என்கிறார்👆🏼இதையும் கருத்தில் கொள்ள வேண்டும்
[4/7, 10:29 AM] Elango: ஒரே தரம் மரிப்பது மனுசர் மரிப்பது என்பது நியமிக்கப்பட்டிருப்பதால், வரப்போகிற இரண்டு சாட்சிகள் மரிக்காமல் எடுத்துக்கொள்ளப்பட்ட எலியாவும், ஏனோக்கும் திரும்ப வந்து மரித்தே ஆக வேண்டும், ஆகவே அந்த இரண்டு சாட்சிகள் ஏனோக்கும், எலியாவுமே என்பது இன்னோரு தரப்பினரின் கருத்து ...
எபிரெயருக்கு எழுதின நிருபம் 9:27
[27] *அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,*
[4/7, 10:32 AM] Elango: வெளிப்படுத்தின விசேஷம் 11:2-12
[2]ஆலயத்திற்குப் புறம்பே இருக்கிற பிராகாரம் புறஜாதியாருக்குக் கொடுக்கப்பட்டபடியால் அதை அளவாமல் புறம்பாக்கிப்போடு; பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதமளவும் மிதிப்பார்கள்.
[3]என்னுடைய இரண்டு சாட்சிகளும் இரட்டு வஸ்திரமுடுத்திக்கொண்டிருக்கிறவர்களாய், ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் தீர்க்கதரிசனஞ்சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன்.
[4]பூலோகத்தின் ஆண்டவருக்குமுன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு விளக்குத்தண்டுகளும் இவர்களே.
[5]ஒருவன் அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருந்தால், அவர்களுடைய வாயிலிருந்து அக்கினி புறப்பட்டு, அவர்களுடைய சத்துருக்களைப் பட்சிக்கும்; அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருக்கிறவன் எவனோ அவன் அப்படியே கொல்லப்படவேண்டும்.
[6]அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லிவருகிற நாட்களிலே மழைபெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரமுண்டு; அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டும்போதெல்லாம் பூமியைச் சகலவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரமுண்டு.
[7]அவர்கள் தங்கள் சாட்சியைச் சொல்லி முடித்திருக்கும்போது, பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம் அவர்களோடே யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும்.
[8]அவர்களுடைய உடல்கள் மகாநகரத்தின் விசாலமான வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும்; அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார்.
[9]ஜனங்களிலும், கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜாதிகளிலுமுள்ளவர்கள் அவர்களுடைய உடல்களை மூன்றரைநாள்வரைக்கும் பார்ப்பார்கள், அவர்களுடைய உடல்களைக் கல்லறைகளில் வைக்கவொட்டார்கள்.
[10]அவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியின் குடிகளை வேதனைப்படுத்தினபடியால் அவர்கள் நிமித்தம் பூமியில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து, ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புவார்கள்.
[11]மூன்றரை நாளைக்குப்பின்பு தேவனிடத்திலிருந்து ஜீவ ஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் காலூன்றி நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவர்களுக்கு மிகுந்த பயமுண்டாயிற்று.
[12]இங்கே ஏறிவாருங்கள் என்று வானத்திலிருந்து தங்களுக்கு உண்டான பெரிய சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள்; அவர்களுடைய சத்துருக்கள் அவர்களைப் பார்த்தார்கள்.
Reference verses only👆🏼
[4/7, 10:42 AM] Elango: யாத்திராகமம் 7:20
[20]கர்த்தர் கட்டளையிட்டபடி மோசேயும் ஆரோனும் செய்தார்கள்; பார்வோனுடைய கண்களுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரரின் கண்களுக்கு முன்பாகவும் கோலை ஓங்கி, நதியிலுள்ள தண்ணீரை அடிக்க, *நதியிலுள்ள தண்ணீரெல்லாம் இரத்தமாய் மாறிப்போயிற்று.*
தண்ணீரெல்லாம் இரத்தமாக மோசே மாற்றியதால்... வரப்போகிற இரண்டு சாட்சிகளில் ஒருவர் மோசே என்கின்றனர்👇👇👇
வெளிப்படுத்தின விசேஷம் 11:6
[6]அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லிவருகிற நாட்களிலே மழைபெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரமுண்டு; *அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டும்போதெல்லாம் பூமியைச் சகலவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரமுண்டு.*
ஆனால் இதற்க்கு👆🏼 மாறுப்பட்ட கருத்தாக ... சிலர் என்ன சொல்கின்றனர்... என்றால்...மோசேக்கு மாத்திரம்தான் தண்ணீரை இரத்தமாக மாற்ற அதிகாரம் உண்டா❓மற்ற தீர்க்கதரிசிகளுக்கு அந்த அதிகாரத்தை தேவன் கொடுக்க மாட்டாரா என்று மறு தரப்பினர் கேள்விகளை தொடுக்கின்றனர்😯🤔🙄😂😃
[4/7, 11:03 AM] Elango: ஏழு ஆண்டுகள் அந்திக்கிறிஸ்துவின் காலத்தில், முதல் மூன்றரை ஆண்டுகள் , சமாதானமாக ஆட்சி செய்கிறவனாயும்...😊🙏😃❤💞💓 பின்பு மூன்றரை ஆண்டுகள் கொடுமையாக மக்களை அடக்கி ஆளுபவனாகவும் எழும்புவான் ...🤔😭😪😡😠😖😣
அந்த முதல் மூன்றரை வருடத்தில் மக்களுக்கு சுவிஷேசம் அறிவிக்கப்பட்டு... ஆண்டவரை ஏற்றுக்கொள்ளுவோரும் அப்போது நடக்கும் ...
அந்திகிறிஸ்துவின் அந்த கடைசி கொடூர ஆட்சிக்கு முன்பு ஒரு சிலராவது மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவின் புரிந்து இயேசுகிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ள மாட்டார்களா என்று நம்பிக்கையினால் தேவன் இந்த கடைசி சந்தர்ப்பத்தை அந்த மக்களுக்கு கொடுப்பார்.
*இந்த கடைசி சந்தர்ப்பத்தில் சுவிசேஷத்தின், இரட்சிப்பின் செய்தியைப்பற்றி அறிவிக்கத்தான் இந்த இரண்டு சாட்சிகள் பரலோகத்திலிருந்து அனுப்பப்படுவார்கள்.*
கடைசி சமயத்தில் இப்படி ஒரு ஏற்பாட்டை கர்த்தர் செய்ததையும் *அப்போதுள்ள மக்களில் சிலர் இரட்சிக்கப்படுவதையும் அறிந்த அந்திக்கிறிஸ்து மிகவும் கொதிதித்து 😡😡😠😠கோபம்கொண்டு இந்த இரண்டு சாட்சிகளையும் நடுவீதியில் வெட்டி கொலை செய்வான். இந்த இரண்டு பேர்களின் சரீரமும் தெருவில் கொல்லப்பட்டு கிடக்கும்.*
இந்தஇரண்டு உடல்களையும் உலகம் அனைத்திலுமுள்ளவர்கள் காணுவார்கள். அவர்கள் அந்த சம்பவத்தை அந்திக்கிறிஸ்துவுக்கு ஆதரவாக கொண்டாடுவார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 11:7-11

[11] *மூன்றரை நாளைக்குப்பின்பு தேவனிடத்திலிருந்து ஜீவ ஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் காலூன்றி நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவர்களுக்கு மிகுந்த பயமுண்டாயிற்று.*😟😟😟😲😲😳😳😳
[4/7, 12:55 PM] Elango: ♦ *இன்றைய வேத தியானம் - 07/04/2017* ♦

[4/7, 2:07 PM] Jeyaseelan VT: *தேவனுடைய இரு சாட்சிகள் (வெளி. 11:3-13)*
வெளிப்படுத்தல் புத்தகத்தில் இன்று அதிக சிக்கலை ஏற்படுத்தியுள்ள விடயங்களில் ஒன்று உபத்திரக்காலத்தில் பணிபுரியும் தேவனுடைய இரு சாட்சிகளும் யார் என்பது பற்றிய சர்ச்சையாகும். 'என்னுடைய இரண்டு சாட்சிகளும் இரட்டு வஸ்திரமுடுத்திக் கொண்டிருக்கிறவர்களாய், ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் தீர்க்கதரிசனஞ் சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன். பூலோகத்தின் ஆண்டவருக்கு முன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு விளக்குத்தண்டுகளும் இவர்களே.“ (வெளி. 11:3-4) என யோவானுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த இரு சாட்சிகளையும் தனிப்பட்ட நபர்களாக கருதும் கிறிஸ்தவர்களில் ஒருசாரார் உபத்திரக்காலத்தில் பணிபுரியும் தேவனுடைய சாட்சிகளாக எலியாவும் ஏனோக்கும் வருவார்கள் எனக் கூறும் மறுசாரார் எலியாவும் மோசேயுமே உபத்திரக்காலத்து தேவ சாட்சிகள் எனக் கருதுகின்றனர்.
இன்று பெரும்பாலான வேத ஆராய்ச்சியாளர்கள் இருசாட்சிகளையும் தனிப்பட்ட நபர்களாக கருதுவதில்லை. இருசாட்சிகளும் சபையைப் பிரதிநிதித்துவம் வகிப்பவர்கள் என்றே இவர்கள் கருதுகின்றனர்.(01) இவர்களில் சிலர் இரு சாட்சிகளும் “சபையின் அரச மற்றும் ஆசாரியப் பணிகளைக் குறிக்கின்றனர்”(02) என்றும் சிலர் சபையின் தீர்க்கதரிசனப் பணியில் உள்ளவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர்(03) என்றும் ஏனையவர்கள் “சபையின் இரத்தசாட்சிகளை உருவகிக்கின்றனர்(04) எனவும் விளக்குகின்றனர். இருசாட்சிகளும் “சபையிலுள்ள யூதர்களும் புறஜாதியாரும்(05) என்றும் சிலர் கருதுகின்றனர். இவர்கள் பொதுவாக, சபை உபத்திரக்காலத்திலும் உலகில் இருக்கும் என நம்புவதினால் இருசாட்சிகளையும் தனிப்பட்ட நபர்களாகக் கருதாமல் சபையின் பல்வேறு அம்சங்களுக்கான விவரணமாக அவர்கள் இருப்பதாக விளக்குகின்றனர். எனினும் சபை உபத்திரக் காலத்திற்கு முன்பே எடுத்துக் கொள்ளப்படுவதனாலும், இருசாட்சிகளும் உபத்திரக் காலத்தில் பணிபுரியும் இரு நபர்களாகவே வெளிப்படுத்தல் 11ம் அதிகாரத்தில் சித்தரிக்கப்பட்டிருப்பதாலும் இவர்களைச் சபைக்கான உருவகமாக விளக்க முடியாது. “இருசாட்சிகளும் மரித்து உயிர்த்தெழுவதும் இவர்கள் இருவரும் உண்மையான இரு மனிதர்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றது. (06)
இருசாட்சிகளில் ஒருவராக எலியா வருவார் என்ப் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். இதற்ககு காரணம் பழைய ஏற்பாட்டின் கடைசித் தீரக்கதரிசனம் இதைப்பற்றி முன்னறிவித்தள்ளமையாகும். “இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்குமுன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.“ எனும் தீர்க்கதரிசனம் மல்கியா 4:5 குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே கர்த்தருடைய நாள் வருவதற்கு முன் எலியா வருவார் என்பது தெளிவாகின்றது. சில கிறிஸ்தவர்கள், எலியாவின் வருகையைப் பற்றிய தீர்க்கதரிசனம் யோவான் ஸ்நானகனில் நிறைவேறியுள்ளதாகச் சுட்டிக்காட்டுவதன் மூலம் தேவனுடைய இருசாட்சிகளில் ஒருவராக எலியா இருக்க முடியாது எனத் தர்க்கிக்கின்றனர். இயேசுகிறிஸ்து யோவான் ஸ்நாகனைப் பற்றிக் குறிப்பிடும்போது “எலியா வந்தாயிற்று” எனக் கூறியது உண்மையாயினும் (மத். 17:11-12) மல்கியாவின் தீர்க்கதரிசனம் யோவான் ஸ்நாகனுடைய வாழ்வில் பகுதியளவிலேயே நிறைவேறியது. இதனால்தான் யோவானின் பிறப்பை பற்றிய அவனுடைய தகப்பனுக்கு தேவதூதன் அறிவித்தபோது “அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான்“ என்று அறிவித்தான். (லூக். 1:17)
உண்மையில் யோவான் ஸ்நானகன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் இருந்தானே தவிர அவன் எலியா அல்ல. இதனால் தான் அவன், “நான் எலியா அல்ல” என அறிக்கையிட்டான். (யோவான். 1:21)
இயேசுகிறிஸ்து யோவான் ஸ்நானகனை வருகின்றவனாகிய எலியா (மத். 11:14) எனக் குறிப்பிடும்போது, எலியா மறுபடியும் வந்துவிட்டான் என்ற அர்த்தத்தில் அல்ல, மாறாக “கர்த்தருடைய நாளுக்கு முன்பாக எலியா செய்ய வேண்டிய பணியை யோவான் ஸ்நானகன் செய்துள்ளதையே அறியத் தருகின்றார்.(07) மேலும் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களில் கர்த்தருடைய நாள் குறிப்பிட்ட ஒருநாளில் வரும்விதமாக முன்னறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அதன் நிறைவேறுதல் இரு அம்சங்களைக் கொண்டுள்ளது. அதாவது அது கர்த்தருடைய இரட்சண்ய நாளையும் கோபாக்கினையின் நாளையும் உள்ளடக்கியுள்ளது. இவ்விரு அம்சங்களும் இயேசுவின் இருவருகையிலும் நிறைவேறுகின்றது. கர்த்தருடைய இரட்சண்யநாள் இயேசுவின் முதல் வருகையில் நிறைவேறியுள்ளது. ஆனால் கோபாக்கினையின் நாள் அவரது இரண்டாவது வருகையின்போதே வரும்(8) எனவே எலியாவின் வருகையைப் பற்றி மல்கியாவின் முன்னறிவிப்பும் இயேசுவின் இவ்விரு வருகையிலும் நிறைவேறும் தீர்க்கதரிசனமாக உள்ளது. இயேசு முதல் தடவை வந்தபோது யோவான் ஸ்நானகனில் பகுதியளவில் நிறைவேறிய இத்தீரக்கதரிசனம் அவரது மறுவருகையில் முழுமையாக எலியா வருவதன் மூலம் நிறைவேறும்.
உண்மையில் “யோவான் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய்இந்தபோதிலும் அவன் எலியாவைப் போல பணிபுரியவில்லை“(9). எலியா அநேக அற்புதங்களைச் செய்தார் ஆனால் யோவான் ஒரு அற்புதமும் செய்யவில்லை.
வெளிப்படுத்தலில் இரு சாட்சிகளினதும் பணிகளில் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் எலியா செய்தவிதமான அற்புதங்களை அதாவது மழையை நிறுத்தவும் அக்கினையைக் கொண்டுவரவும் கூடியதான காரியங்களைச் செய்வது, வரவிருக்கும் இருவரில் ஒருவர் எலியா என்பதை உறுதிப்படுத்துகின்றது.
தேவனுடைய இரு சாட்சிகளில் மற்றவர் மோசே என்று நம்பப்படுகின்றது. இதற்கு முக்கிய காரணம் இரு சாட்சிகளும் செய்யும் ஏனைய அற்புதங்களான தண்ணீரை இரத்தமாக மாற்றுதல், வாதைகளைக் கொண்டு வருதல் போன்றவை பழைய ஏற்பாட்டுக் காலத்தில் மோசே செய்தவையாகும். (வெளி. 11:6) இரு சாட்சிகளும் யார் என்பதைக் கண்டு கொள்வதற்கு வெளிப்படுத்தலில் இவர்கள் செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ள அற்புதச் செயல்களை பழைய ஏற்பாட்டில் எவர்கள் செய்துள்ளார்களோ அவர்களே வரப்போகிறவர்கள் என எண்ணுவது சரியா என நாம் கேட்கலாம். தேவ வல்லமையைப் பெற்ற வேறு எவராலும் இவற்றைச் செய்ய முடியாதா? என்றும் நாம் வினவலாம். ஆனால் நாம் இவ்விடத்தில் கருத்திற் வேண்டிய முக்கியமான அம்சம் யாதெனில் இவ்விரு சாட்சிகளினதும் ஊழியம் இஸ்ரவேல் மக்களுக்கானது என்பதாகும். (வெளி. 11:8)
எனவே இஸ்ரவேல் மக்களால் முக்கியமானவர்களாக கருதப்படுபவர்கள் அவர்களிடத்திற்கு அனுப்ப்படுவார்கள். யூதர்களுடைய பாரம்பரியத்தின்படி மோசேயும் எலியாவுமே பழைய ஏற்பாட்டைப் பிரதிநிதித்தும் வகிப்பவர்களாவர்.
எனவே தேவன் இவர்கள இருவரையும் தன் வார்த்தையை அறிவிப்பதற்காக யூதர்ளிடம் அனுப்புவார்.
மேலும், இயேசு மறுரூபமாகியபோது மோசேயும் எலியாவுமே அவரோடு இருந்ததும் (மத். 17:1-5) உபத்திரக்காலத்தில் வரும் தேவனுடைய இரு சாட்சிகளும் இவர்களே என்பதற்கான ஒரு ஆதாரமாயுள்ளது.
ஏனென்றால் “மறுரூப மலை நிகழ்வானது இயேசுவின் இரண்டாவது வருகைக்கான முன்னடையாளமான சம்பவமாக இருப்பதனால், அங்கு இயேசுவோடு பேசிக்கொண்டிருந்த மேசேயும் எலியாவுமே அவரது வருகைக்கு முன்பாக இருசாட்சிகள் என்பதை அறியத் தருகின்றது.((16)
சில கிறிஸ்தவர்கள் மோசே அல்ல மாறாக எலியாவும் ஏனோக்குமே வரவிருக்கும் இருசாட்சிகள் எனும் கருத்துடையவர்களாயிருந்தனர். இதற்கு சுட்டிக்காட்டப்படும் ஆதாரம் இவர்கள் இருவரும் மற்றவர்களைப் போல மரணமடையாமல் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகும். எபிரேயர் 9:27 இன்படி “ஒரே தரம் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்படைவதும் மனிதருக்கு நியமிக்கப்பட்டுள்ளது.” என்பதைச் சுட்டிக் காட்டும் இவர்கள், மோசே ஏற்கனவே மரித்து விட்டதால், அவர் மறுபடியும் வரமாட்டார் என்றும், மரிக்காமல் எடுத்துக் கொள்ளப்பட்ட எலியாவும் ஏனோக்குமே மறுபடியும் உலகிற்கு வந்து மரிப்பார்கள் என்றும் தர்க்கிக்கின்றனர். எனினும் எபிரேயர் 9:27 எலியாவுக்கும் ஏனோக்குக்கும் மட்டுமல்ல இயேசுவின் வருகையின் போது எடுத்துக் கொள்ளப்படும் பரிசுத்தவான்களுக்கும் பொருத்தமற்றதாகவே உள்ளது. அவர்களும் எபிரேயர் 9:27 இல் சொல்லப்பட்டுள்ளதற்கு முரணாக மரணமடையாமல் எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.
(1 கொரி. 15:52-58, 1 தெச 4:13-18) 'ஏனோக்கு மரணத்தைக் காணக்கூடாது என்பதற்காகவே எடுத்துக் கொள்ளப்பட்டார். (எபி. 11:5) ஆனால் வரவிருக்கும் இரு சாட்சிகளும் மரிப்பார்கள். (வெளி. 11:7-12) எனவே மரணத்தைக் காணுதல் ஏனோக்கிற்குப் பொருத்தமற்றதாகவே உள்ளது.
(16) உண்மையில் மோசேயும் எலியாவுமே உபத்திரக்காலத்தில் எருசலேமில் பணிபுரியும் தேவனுடைய இரு சாட்சிகள் என்பதை மறுப்பதற்கில்லை.
http://paralogapathi.blogspot.in/2013/07/113-13.html?m=1
[4/7, 2:20 PM] Elango: சூப்பர் விளக்கம் ப்ரதர் 👍🙏
[4/7, 3:00 PM] Thomas Udumalai VT: வேதம் என்றால் என்ன.?
ஆதியாகமம் முதல் வெளிப்படித்தன விசேஷம் வரையில் உள்ள புத்தகங்களா ?
அல்லது இயேசுவா.?
[4/7, 4:50 PM] Elango: ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரைக்கும் வேதம் தான் அதை தான் நாம் வேதாகமம் என்று அழைக்கிறோம்

Post a Comment
0 Comments