Type Here to Get Search Results !

தேவன் தம்மை ஏன் கணவனாக காட்டுகிறார்?

[11/2, 11:37 AM] Benjamin Whatsapp: ✝ *இன்றைய வேத தியானம் - 02/11/2016*
*(TBSI)  "புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,"*
*"தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்,"*
*கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.* Ephesians       5:25-27
👉தேவன் தம்மை ஒரு கணவனாக காண்பிக்க வேண்டிய அவசியம் என்ன❓

👉இந்த பதம் எவ்வாறெல்லாம் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது❓

👉இதிலிருந்து கணவர்கள் கற்றுக் கொள்ளும் பாடம் என்ன❓
*வேதத்தை தியானிப்போம்*

[11/2, 11:39 AM] Benjamin Whatsapp: கொலோசெயர் 3 : 19 - *புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல் கசந்து கொள்ளாதிருங்கள்*.
http://goo.gl/NahGCP

[11/2, 11:41 AM] Benjamin Whatsapp: அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்.
1 பேதுரு 3:7 தமிழ்
http://bible.com/339/1pe.3.7.தமிழ்

[11/2, 11:46 AM] Benjamin Whatsapp: எபேசியர் 5:👇🏿👇🏿👇🏿
28  *அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான்*.
29  *தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; கர்த்தர் சபையைப் போஷித்துக்காப்பாற்றுகிறது போல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்*.
30  *நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்*.
31  *இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்*.
32  *இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன்*.
33  *எப்படியும், உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்; மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள்*.

[11/2, 11:52 AM] Benjamin Whatsapp: *கணவன்மார்கள்* தன்னிடத்தில் அன்பு கூறுவது போல தன் மனைவியினிடத்திலும் அன்பு கூற வேண்டுமாம். 💗

[11/2, 11:57 AM] Benjamin Whatsapp: *தேவன் தம்மை ஒரு கணவனாக காண்பிக்க வேண்டிய அவசியம் என்ன*❓
👆🏿இதற்கான பதில் என்ன ❓

[11/2, 11:57 AM] Sam Jebadurai Pastor VT: Iyya don't want to disturb today's meditation.. If God permits we can discuss this in some other day. Thank You

[11/2, 11:59 AM] Benjamin Whatsapp: Brothers & sisters & pastors

[11/2, 12:01 PM] Sam Jebadurai Pastor VT: வேதத்தில் எந்த தம்பதிகளெல்லாம் ஆண்டவருக்கும் சபைக்குமான உறவின் நிழல்களாக குறிப்பிடபட்டுள்ளனர் ...???

[11/2, 12:13 PM] Tamilmani VT: *கிறிஸ்துவின் மணவாட்டியாகிய சபை*
_வேதத்தில் ஸ்தீரிக்கு ஒப்பிடப்பட்டு அனைத்து சம்பவங்களும் உவமையாக கூறப்பட்டிருக்கும். உவமை என்பது ஒரு கதை அல்லது கருத்தை கொண்டு இன்னொரு காரியத்தை விளக்குவதாகும். (எ.கா) சபை மணவாட்டிக்கு ஒப்பிட்டு கூறுவது._
_இஸ்ரவேலர் வழக்கப்படி மனவாளனுக்கு நிச்சயிக்கப்பட்ட மணவாட்டியை அந்த மணவாளன் மனைவியாக்கி கொள்ள எப்பொழுது வேண்டுமானாலும் போகலாம். மனவாளன் தன் மணவாட்டியுடன் வசிக்க முதலில் ஒரு இடத்தை (வீட்டை) கட்ட வேண்டும் அதன் பின் மனவாட்டியை சந்திக்க போவான்._
_மணவாளன் எந்த நேரத்தில் வருவார்  தெரியாது அவர் வரும்போது ஆயத்தமாய் இல்லை என்றால் மணவாடியாகிய சபையை ஏற்காமல் விட்டுவிடுவார். ஏற்றுக்கொண்ட சபையே மனைவி ஆகும். எனவே மணவாட்டி மணவாளனை சந்திக்க தினமும் ஆயத்தமாய் இருப்பாள்._
_நாம் இயேசுவுக்காக அவரை சந்திக்க எப்பொழுதும் ஆயத்தமாய் இருக்க வேண்டும் என்கிற இந்த கருத்தை விளக்கவே சபையை மணவாட்டிக்கு ஒப்பிடபட்டுள்ளது._
_ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வரும்போதுதான் மனைவி ஏன்ற வார்த்தையே வருகிறது. அதற்க்கு முன்பு வரை மணவாட்டிதான். உலகப்பிரகாரமாக சபை எப்படி இருக்கக்கூடாதோ அப்படியாக மனைவியைப்பற்றி உலகப்பூர்வமான குணங்களை கலாச்சாரத்தை பிரசங்கம் செய்யக்கூடாது._
*நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன்.*
(வெளி. விசேஷம் 19:7)
_கிறிஸ்துவின் சபை பரிசுத்தமாயும் நீதியாகவும் நிறைந்து அன்பினால் ஒருமித்து ஒரே மனதுடையவர்களாய் ப வெண்மையான உடைதரித்து பூரணர்யாகி காணப்டும் கற்புள்ள மணவாட்டியே கர்த்தர் ஏற்றுக்கொள்ளும் சபை. சபைகளின் நியாயத்தீர்ப்பு தொடங்கி விட்டது. அவகாசமும் கோபாக்கினைகளில் இருந்து தப்பித்துக்கொள்ள வழியும் கூறப்பட்டுள்ளது. மாரநாதா!!_

[11/2, 12:15 PM] Elango: சாலமோன்💑

[11/2, 12:39 PM] Elango: நம் ஆண்டவரை தவிர வேதாகத்தில் வேறு எந்த ஒரு தம்பதியினரையும் சபைக்கு ஒப்பிட இயலாது என்பது தனிப்பட்ட கருத்து.
குழுவில் அநேகருடைய கருத்துக்களையும் ஆராய்வோம்.

[11/2, 2:29 PM] Sam Jebadurai Pastor VT: இன்று சில திருச்சபைகள் பாலியல் உறவு என்பது பாவத்தின் விளைவு எனவும் திருமணம் செய்யாதவர்கள் திருமணம் முடித்தவர்களை விட உயர்ந்தவர்கள் ,கிறிஸ்துவிற்காக தியாகம் செய்தவர்கள் என்று போதிக்கின்றன. இந்தியாவில் இந்து,புத்த,ஜைன மதங்களில் துறவறம் போற்றப்படுவது போலவே வேதமும் துறவறத்தை உயர்த்தி பார்க்கிறது என தவறான நோக்கத்துடன் பார்க்கின்றனர். திருமணம் செய்தவர்கள் தனியாக ஊழியம் செய்ய தகுதியற்றவர்கள் அவர்கள் திருமணம் செய்யாமல் ஊழியம்  செய்பவரின் கீழே அடங்கி ஊழியம் செய்ய வேண்டும் என போதிக்கின்றனர். திருமணத்திற்குட்பட்ட பாலியல் உறவையே ஸ்திரீகளால் ஏற்படும் கறை, கற்பற்ற தன்மை என தவறாக வியாக்கியானம் செய்கின்றனர். (Revelation      14:4 (TBSI)  ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ளவர்கள் இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்.)
 ஆனால் வேதாகமம் திருமணதையோ அதனால் ஏற்படும் பாலியல் உறவையோ இப்படி பார்க்காமல் உயர்வாகவே பார்க்கிறது. ஆதாம் பாவம் செய்வதற்கு முன்பாகவே தேவன் பாலியல் உறவை நல்நோக்கத்தில் ஏற்படுத்தி உள்ளதை காணலாம். (.Genesis         1:27-28 (TBSI)  "தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்."
"பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.") மனிதன் பாவம் செய்து விழுவதற்கு முன்னாகவே அவனுக்கு பால் உறுப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருந்ததே.
 பழைய ஏற்பாட்டில் யெகோவா தன்னை மணவாளனாகவும் இஸ்ரவேலை மணவாட்டியாகவும் பாவித்து அநேக சத்தியங்களை விளக்கி இருப்பதை காணலாம். 
புதிய ஏற்பாட்டிலும் கூட கிறிஸ்து மணவாளனாகவும் சபை மணவாட்டியாகவும் பாதிக்கப்படுவதை காணலாம்.ஆகவே இந்த சத்தியத்தை புரிந்து கொள்ள தேவன் திருமணத்தை எப்படி பார்த்தாரோ,வேதத்தில் திருமணம் எப்படி சொல்லப்படுகிறோ அப்படியே திருமணத்தையும் அதனால் வரும் பாலுறவையும் பார்க்க கூடிய கண்கள் வேண்டும்.
ரூத்-போவாஸ்,ஈசாக்கு-ரெபேக்காள் மற்றும் சாலமோன்-சூனேமித்தியாள் போன்றோர் இயேசு கிறிஸ்து மற்றும் சபபையாகிய மணவாட்டி இரண்டுக்குமான நிழலாக குறிப்பிடப்படும் சில தம்பதியர். உண்மையிலேயே எல்லா மாதிரிகளும் அல்லது நிழல்களும் குறை உள்ளவையே. ஆனாலும் இந்த நிழல்களை அறியும் பொது இன்னும் ஆண்டவரின் தன்மைகளை நாம் அறிந்து கொள்ளலாம்.

[11/2, 3:26 PM] Elango: 1 *ஒரு புருஷன் தன் மனைவியைத் தள்ளிவிட, அவள் அவனிடத்திலிருந்து புறப்பட்டுப்போய், அந்நியபுருஷனுக்கு மனைவியானால், அவன் அவளிடத்தில் இனித் திரும்பப்போவானோ? அந்த தேசம் மிகவும் தீட்டுப்படுமல்லவோ? என்று மனுஷர் சொல்லுவார்கள், நீயோவென்றால் அநேக நேசரோடே வேசித்தனம்பண்ணினாய், ஆகிலும் என்னிடத்திற்குத் திரும்பிவா என்று கர்த்தர் சொல்லுகிறார்.*⚠⚠⚠
எரேமியா 3 :1
2 நீ மேடுகளின்மேல் உன் கண்களை ஏறெடுத்து, நீ வேசித்தனம்பண்ணாத இடம் ஒன்று உண்டோ என்று பார், வனாந்தரத்திலே அரபியன் காத்துக் கொண்டிருக்கிறதுபோல, நீ வழி ஓரங்களில் உன் நேசருக்குக் காத்துக்கொண்டிருந்து, உன் வேசித்தனங்களாலும், உன் அக்கிரமங்களாலும் தேசத்தைத் தீட்டுப்படுத்தினாய்.
எரேமியா 3 :2
3 அதினிமித்தம் மழை வருஷியாமலும், பின்மாரியில்லாமலும் போயிற்று, உனக்கோ, சோரஸ்திரீயின் நெற்றியிருக்கிறது, நீயோ: நாணமாட்டேன் என்கிறாய்.
எரேமியா 3 :3
4 நீ இதுமுதல் என்னை நோக்கி: என் பிதாவே, தேவரீர் என் இளவயதின் அதிபதியென்று சொல்லி,
எரேமியா 3 :4
5 சதாகாலமும் கோபத்தை வைப்பாரோ? அதை என்றென்றைக்கும் காப்பாரோ என்கிறாய் அல்லவோ? இதோ, இப்படி நீ சொல்லியும் பொல்லாப்புகளைச் செய்து, மிஞ்சிப்போகிறாய் என்கிறார்.
எரேமியா 3 :5
6 யோசியா ராஜாவின் நாட்களிலே கர்த்தர் என்னை நோக்கி: சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் செய்ததைக் கண்டாயா? அவள் உயரமான சகல மலையின்மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும் போய், அங்கே வேசித்தனம்பண்ணினாள்.
எரேமியா 3 :6
7 அவள் இப்படியெல்லாம் செய்தபின்பு: *நீ என்னிடத்தில் திரும்பிவா என்று நான் சொன்னேன், அவளோ திரும்பவில்லை,*😳😳😳👆👆👆 இதை அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி கண்டாள்.
எரேமியா 3 :7
8 *சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் விபசாரம்பண்ணின முகாந்தரங்கள் எல்லாவற்றினிமித்தமும் நான் அவளை அனுப்பிவிட்டு, அவளுடைய தள்ளுதற்சீட்டை அவளுக்குக் கொடுத்தபோதும்,*👈👈👈 அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி பயப்படாமல், இவளும் போய் வேசித்தனம்பண்ணினாள், இதை நான் கண்டேன்.
எரேமியா 3 :8
9 பிரசித்தமான அவளுடைய வேசித்தனத்தினாலே தேசம் தீட்டுப்பட்டுப்போயிற்று, கல்லோடும் மரத்தோடும் விபசாரம் பண்ணிக்கொண்டிருந்தாள் என்றார்.
எரேமியா 3 :9
10 இவைகளையெல்லாம் கண்டும், யூதா என்கிற அவளுடைய சகோதரியாகிய துரோகி, கள்ளத்தனமாய்த் திரும்பினாளேயன்றி, முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்பவில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 3 :10
11 பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: யூதா என்கிற துரோகியைப்பார்க்கிலும் சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் தன்னை நீதியுள்ளவளாக்கினாள்.
எரேமியா 3 :11

Shared from Tamil Bible 3.7

[11/2, 3:39 PM] Elango: 👉தேவன் தம்மை ஒரு கணவனாக காண்பிக்க வேண்டிய அவசியம் என்ன❓
💑ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் ஏற்படுத்தப்படும் விவாகமானது *பரிசுத்தமானது*❗
💑பரிசுத்த சந்ததியை உருவாக்க ஏற்ப்படுத்த தேவனால் நியமிக்கப்பட்டது❗
💑 ஒருவரையொருவர் நேசித்து, அன்பினால் இணைக்கப்பட்ட அசுசிப்படாத பிணைப்பாகும்.
💑 இரண்டு உடல் என்றாலும், ஒன்றோடு ஒன்று சேர்ந்த ஒன்றினைக்கப்பட்ட ஒரே உடல் ஆகும்.
💑 இரண்டில் ஒன்று அதிகம் பிரிவை விரும்பாதது.பிரிந்தால் தாங்காது. துடிக்கும்.
💑 தலையை சார்ந்தே மற்ற உறுப்புகள் இருப்பது போல, மன்னவனை சார்ந்தே வாழும் கொடி போன்றது இந்த ஆத்மீக புருஷன், மனைவி உறவு.
*கிறிஸ்துவும், சபையும் இப்படிப்பட்டதே*

[11/2, 3:48 PM] Elango: மனைவியை யாராவது துன்புறுத்தினால் நம்மால் தாங்க முடியுமா😳⁉
துடிக்கும் அல்லவா இருதயம், துள்ளுமல்லவா உடல் முழுவதும்.❗❗
*மணவாட்டியை ( சபை ) துன்புறுத்தும் போது, மணவாளன் ( கிறிஸ்து) சும்மா இருப்பாரா❗  கெர்ச்சித்தார்.*
7 நான் தரையிலே விழுந்தேன். அப்பொழுது; *சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்*😞😒😔😡😠 என்று என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன்.
அப்போஸ்தலர் 22 :7
8 அதற்கு நான்; ஆண்டவரே, நீர் யார் என்றேன். *அவர்; நீ துன்பப்படுத்துகிற நசரேயனாகிய இயேசு நானே என்றார்.*
அப்போஸ்தலர் 22 :8

Shared from Tamil Bible 3.7

[11/2, 4:33 PM] Sam Jebadurai Pastor VT: தன்னுடைய மனைவியை நேசிக்காத புருஷன் ஆண்டவரை நேசிக்க முடியாது. ஆண்டவரை நேசிக்கும் புருஷன் தன் மனைவியை நேசிக்காமல் இருக்க முடியாது.

[11/2, 5:57 PM] Sam Jebadurai Pastor VT: Isaiah          54:5 (TBSI)  "உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம், இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வபூமியின் தேவன் என்னப்படுவார்."
Isaiah 54:5 (ESV)  For your Maker is your husband, the Lord of hosts is his name; and the Holy One of Israel is your Redeemer, the God of the whole earth he is called.
இங்கு இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்ட நாயகர் என்ற பதம் கணவன் என்ற வார்த்தையாகும்(Husband). மீட்பர் என்பது இரட்சகர் என மொழி பெயர்க்கலாம்(Redeemer). 
இங்கு எப்படி சிருஷ்டிகரே கணவனாக முடியும் அவரே எப்படி இரட்சகராக முடியும். இதில் உள்ள மீட்பர் என்ற வார்த்தையானது எபிரேயத்தில் (גּאל) காய்ல் என்ற பதம் பயன்படுத்தபடுகிறது. இதை படிக்கும் போது தேவன் தன்னை ஒரு மீட்பராகிய கணவராக அடையாளப்படுத்துவதின் அர்த்தத்தை பார்க்க இயலும்..
இந்த மீட்பர் என்ற வார்த்தையானது கீழ்க்கண்ட அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
1. விற்கப்பட்ட வயல் அல்லது சொத்துக்களை விலை கொடுத்து வாங்குவது*
Leviticus       25:25 (TBSI)  "உங்கள் சகோதரன் தரித்திரப்பட்டு, தன் காணியாட்சியிலே சிலதை விற்றால், அவன் இனத்தான் ஒருவன் வந்து, தன் சகோதரன் விற்றதை மீட்கக்கடவன்."
Ruth            4:4 (TBSI)  "ஆகையால் நீர் அதை ஊராருக்கு முன்பாகவும், என் ஜனத்தின் மூப்பருக்கு முன்பாகவும் வாங்கிக்கொள்ளும்படி உமக்கு அறியப்பண்ணவேண்டும் என்றிருந்தேன்; நீர் அதைச் சுதந்தரமுறையாக மீட்டுக்கொள்ள மனதிருந்தால், மீட்டுக்கொள்ளும்; அதை மீட்டுக்கொள்ள மனத்தில்லாதிருந்தால், நான் அதை அறியும்படிக்கு எனக்குச் சொல்லும்; உம்மையும் உமக்குப்பின்பு என்னையும் தவிர, அதை மீட்கத்தக்கவன் வேறொருவனும் இல்லை என்றான்; அதற்கு அவன்: நான் அதை மீட்டுக்கொள்ளுகிறேன் என்றான்."
2. கொலை செய்யப்பட்டு மரித்த ஒருவனுக்காக பழி வாங்கும் உறவினர்
Numbers         35:19 (TBSI)  பழிவாங்கவேண்டியவனே கொலைபாதகனைக் கொல்லவேண்டும்; அவனைக் கண்டமாத்திரத்தில் அவனைக் கொன்று போடலாம்.
3. செய்யப்பட்ட குற்றத்துக்கு பரிகாரம் பெறும் பாதிக்கப்பட்டவனின் நெருங்கிய உறவினர் 
Numbers         5:8 (TBSI)  "அதைக் கேட்டு வாங்குகிறதற்கு இனத்தான் ஒருவனும் இல்லாதிருந்தால், அப்பொழுது அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படி ஆட்டுக்கடா செலுத்தப்படுவதுமல்லாமல், கர்த்தருக்கு அந்த அபராதம் செலுத்தப்பட்டு, அது ஆசாரியனைச் சேரவேண்டும்."
4. புத்திர சந்தானம் இல்லாமல் மரிக்கும் சகோதரனின் விதவையான மனைவியை விவாகம் பண்ணும் உறவினர்
Ruth            3:13 (TBSI)  "இராத்திரிக்குத் தங்கியிரு; நாளைக்கு அவன் உன்னைச் சுதந்தரமுறையாய் விவாகம்பண்ணச் சம்மதித்தால் நல்லது, அவன் விவாகம்பண்ணட்டும்; அவன் உன்னை விவாகம்பண்ண மனதில்லாதிருந்தானேயாகில் நான் உன்னைச் சுதந்தரமுறையாய் விவாகம்பண்ணுவேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுகிறேன்; விடியற்காலமட்டும் படுத்துக்கொண்டிரு என்றான்."
இதில் நான்காவது நாம் பார்க்கும் போது விவாகமே மீட்பாக மாறுகிறது. இதற்கு ரூத்-போவாஸை விட வேறு நல்ல உதாரணம் இருக்க இயலாது. ரூத்தை போவாஸ் விவாகமுடித்ததால் ரூத் பெற்ற ஆசிர்வாதங்களை இயேசு கிறிஸ்து நம்மை தெரிந்து கொண்டதால் நாம் பெறுகிறோம்.

[11/2, 6:11 PM] YB Johnpeter Pastor VT: Unmaiyava sollringa pastor. Than manaiviyai nesippathu karttharai nesippatharkku samamaa adi aatthi ithu theriyamal pocche 😊😊😊😊😊  manaiviyai adicha or mutthamitta  or  tittina or anaicha etc  athu karttharaiye seythatharkku samamaa. 🙏🙏🙏🙏🙏  but athanal than oru pazhamozhi solrangalo aavathum pennaaley motthama tiruvodu eandhi azhivathum pennaley bale bale super revalation puthu kalyanam ratham sooda iruntha appadi pesuvaanga but varusham aagattum kaalam pathil sollum.  Anubavatthil Y B
[11/2, 6:20 PM] YB Johnpeter Pastor VT: Good. ....
.very good. ......
Puriyamal irunthaley better neenga puthu maapilai thaney. 😊😊😊😊😊

[11/2, 6:20 PM] YB Johnpeter Pastor VT: Poga Poga puriyum.

[11/2, 6:21 PM] Elango: அறுபதிலும் நான் புதுமாப்பிளை தான் பாஸ்டர் 😆😆😎😎
[11/2, 6:22 PM] Sam Jebadurai Pastor VT: Your experiences will not become somebody's,so don't compare yourself with someone. Your experiences will not become the Bible...

[11/2, 6:26 PM] YB Johnpeter Pastor VT: So you mean all O.T and N. T people's or servants of God experience no use is in it.   Then don't share your testimony too others. 😊😊😊😊😊

[11/2, 6:28 PM] Samson RaJ Pastor VT: Testimony align with bible is different,  testimony not align with bible is different.

[11/2, 6:30 PM] YB Johnpeter Pastor VT: So you mean all O.T and N. T people's or servants of God experience no use is in it.   Then don't share your experience of life  too others. 😊😊😊😊😊

[11/2, 6:30 PM] Samson RaJ Pastor VT: Today many testimony are going in magazines, televisions, gospel stages. But not align with bible except few.

[11/2, 6:32 PM] YB Johnpeter Pastor VT: Really

[11/2, 6:32 PM] Samson RaJ Pastor VT: Yes pastor, you know very well than me
.
[11/2, 6:45 PM] Samson RaJ Pastor VT: Avathum pennalea azivathum pennalea this is wordly proverb. Also not refers to wife. Bible says He who finds a wife is finding good thing.

[11/2, 6:47 PM] Samson RaJ Pastor VT: Proverbs 31:10 An excellent wife who can find? She is far more precious than jewels.

[11/2, 6:49 PM] Sam Jebadurai Pastor VT: இந்த குழுவில் பெண் ஊழியர்களும் உண்டு. நாம் அவர்களை கனப்படுத்த வேண்டும்.

[11/2, 7:07 PM] Sam Jebadurai Pastor VT: நாம் இதை தியானிக்கவில்லையே...🤔🤔

[11/2, 7:07 PM] YB Johnpeter Pastor VT: ஆதியாகமம் 2: 23
அப்பொழுது ஆதாம்: இவள் என் 👉எலும்பில் எலும்பும், என் 👉மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.
Genesis 2: 23
And Adam said, This is now bone of my bones, and flesh of my flesh: she shall be called Woman, because she was taken out of Man.
😊😊😊😊😊😊😊😊😊
ஆதியாகமம் 2: 25
👉ஆதாமும் 👉அவன் 👉மனைவியுமாகிய 👉இருவரும் 👉நிர்வாணிகளாயிருந்தும், 👉வெட்கப்படாதிருந்தார்கள்.👈 👨‍❤️👨👨‍❤️👨👨‍❤️👨👨‍❤️👨👩‍❤️👩👩‍❤️👩👩‍❤️👩👩‍❤️👩💏
Genesis 2: 25
And they were both naked, the man and his wife, and were not ashamed.

[11/2, 7:13 PM] YB Johnpeter Pastor VT: பிரசங்கி 7: 28
👉என் மனம் 👉இன்னும் 👉ஒன்றைத் தேடுகிறது, 👉அதை நான் 👉கண்டுபிடிக்கவில்லை; 👉ஆயிரம் பேருக்குள்ளே ஒரு 👉புருஷனைக் கண்டேன்; இவர்களெல்லாருக்குள்ளும் 👉ஒரு 👉ஸ்திரீயை 👉நான் 👉காணவில்லை.
Ecclesiastes 7: 28
Which yet my soul seeketh, but I find not: one man among a thousand have I found; but a woman among all those have I not found.

பிரசங்கி 7: 26
👉கண்ணிகளும் 👉வலைகளுமாகிய 👉நெஞ்சமும், 👉கயிறுகளுமாகிய 👉கைகளுமுடைய 👉ஸ்திரீயானவள், 👉சாவிலும் 👉அதிக 👉கசப்புள்ள வளென்று 👉கண்டேன்; தேவனுக்கு முன்பாக சற்குணனாயிருக்கிறவன் அவளுக்குத் தப்புவான்; பாவியோ அவளால் பிடிபடுவான்.
Ecclesiastes 7: 26
And I find more bitter than death the woman, whose heart is snares and nets, and her hands as bands: whoso pleaseth God shall escape from her; but the sinner shall be taken by her.

[11/2, 7:17 PM] Sam Jebadurai Pastor VT: சில வருடங்களுக்கு முன்பு முகநூலில் மும்பையை சேர்ந்த ஆராதனை வீரர் என்று அழைக்கப்படும் சகோதரி இஸ்ரவேல் பிரயாணம் போயிருந்த ஒரு புகைப்படம் பதிவேற்றியிருந்தார். அதில் இயேசு கிறிஸ்து பிறந்த இடத்தில் அமர்ந்து எனது கணவரின் பிறப்பிடத்தில் நான் ( I am in my Husband's birthplace) என தலைப்பிட்டிருந்தார். அதை தவறு என்று நான் சுட்டிக் காட்டினேன். இதை போல மற்றொரு சகோதரி ஒரு ஜெப முகாமுக்கு சென்ற ஒரு பதிவிட்டிருந்தார். இயேசுவோடு தேனிலவு  (Honeymoon with Jesus). இதைப் போல பலர் மணவாளன் இயேசு என்பதை தவறாக புரிந்து உள்ளனர். காரணம் வசனம் எதற்காக ஆண்டவரை கணவனாக சித்தரிக்கிறது என்பதை புரிந்து கொள்ளாததே ஆகும். ஆண்டவர் சபைக்கு மணவாளனே தவிர தனிப்பட்ட நபருக்கு அல்ல என்ற தெளிவும் பலருக்கும் இல்லை

[11/2, 7:18 PM] YB Johnpeter Pastor VT: நீதிமொழிகள் 19: 13
மூடனாகிய மகன் தன் தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; 👉மனைவியின் 👉சண்டைகள் 👉ஓயாத 👉ஒழுக்கு.
Proverbs 19: 13
A foolish son is the calamity of his father: and the contentions of a wife are a continual dropping.

[11/2, 7:19 PM] YB Johnpeter Pastor VT: நீதிமொழிகள் 21: 9
👉சண்டைக்காரியோடே 👉ஒரு பெரிய 👉வீட்டில் 👉குடியிருப்பதைப்பார்க்கிலும், 👉வீட்டின்மேல் 👉ஒரு மூலையில் 👉தங்கியிருப்பதே 👉நலம்.
Proverbs 21: 9
It is better to dwell in a corner of the housetop, than with a brawling woman in a wide house.

[11/2, 7:23 PM] Sam Jebadurai Pastor VT: கிறிஸ்து பார்க்கும் வண்ணம் நாமும் வாழ்க்கையை பார்க்க பிரகாசமுள்ள கண்களை கர்த்தர் நமக்கு தந்ருளுவாராக...

[11/2, 7:24 PM] Samson RaJ Pastor VT: 24 இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான். அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
ஆதியாகமம் 2 :24

[11/2, 7:27 PM] Elango: Pastor,  Honey moon க்கு இயேசுவோட சொல்வதெல்லாம் தப்பு தானே பாஸ்டர்.😁😁

[11/2, 7:27 PM] YB Johnpeter Pastor VT: ஏசாயா 4: 1
அந்நாளில் 👉👉👉ஏழு 👉👉ஸ்திரீகள் 👉ஒரே 👉புருஷனைப் பிடித்து: 👉நாங்கள் எங்கள் சொந்த ஆகாரத்தைப் புசித்து, எங்கள் சொந்த வஸ்திரத்தை உடுப்போம்; எங்கள் நிந்தை நீங்கும்படிக்கு 👉உன் 👉பேர்மாத்திரம் எங்கள்மேல் விளங்கட்டும் என்பார்கள்.
Isaiah 4: 1
And in that day seven women shall take hold of one man, saying, We will eat our own bread, and wear our own apparel: only let us be called by thy name, to take away our reproach.
[11/2, 7:31 PM] Elango: பாஸ்டர் நீங்க சொல்ற Honey moon அர்த்தம் வேற பாஸ்டர்😁😁😁

[11/2, 7:48 PM] YB Johnpeter Pastor VT: எபேசியர் 5: 22
👉மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, 👉உங்கள் 👉சொந்தப் 👉புருஷருக்கு க்கீழ்ப்படியுங்கள்.
😁😁😁😁😁😁😁😁😁
Ephesians 5: 22
Wives, submit yourselves unto your own husbands, as unto the Lord.

[11/2, 7:51 PM] YB Johnpeter Pastor VT: எபேசியர் 5: 24
ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல 👉மனைவிகளும் 👉தங்கள் 👉சொந்தப் 👉புருஷர்களுக்கு 👉எந்தக் காரியத்திலேயும் 👉கீழ்ப்படிந்திருக்கவேண்டும்.
Ephesians 5: 24
Therefore as the church is subject unto Christ, so let the wives be to their own husbands in every thing.

[11/2, 7:52 PM] PrinceDaniel VT: Scripture:“We know that God is always at work for the good of everyone who loves him. They are the ones God has chosen for his purpose." (Romans 8:28)
Amen

[11/2, 7:55 PM] Ebi Kannan Pastor VT: 😂😂😂 விலைக்கு  வாங்கிட்டாங்க

[11/2, 7:55 PM] Elango: எபி பாஸ்டர், இயேசுவோடு ஹனிமூன் சொல்வதெல்லாம் சரியா.
உங்களின் ஆழமான கருத்தையும் எதிர்நோக்குகிறோம்🙏😁

[11/2, 7:56 PM] Ebi Kannan Pastor VT: சாலொமோனின் உன்னதப்பாட்டு 7:11-13
[11]வாரும் என் நேசரே! வயல்வெளியில் போய், கிராமங்களில் தங்குவோம்.
[12]அதிகாலையிலே திராட்சத்தோட்டங்களுக்குப் போவோம்; திராட்சக்கொடி துளிர்த்து அதின் பூ மலர்ந்ததோ என்றும், மாதளஞ்செடிகள் பூப்பூத்ததோ என்றும் பார்ப்போம்; அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை உமக்குத் தருவேன்.
[13]தூதாயீம் பழம் வாசனை வீசும்; நமது வாசல்களண்டையிலே புதியவைகளும் பழையவைகளுமான சகலவித அருமையான கனிகளுமுண்டு; என் நேசரே! அவைகளை உமக்கு வைத்திருக்கிறேன்.

[11/2, 7:57 PM] Christopher-jeevakumar Pastor VT: டவுரி ஆண் வீட்டாரே கொடுக்க வேண்டும்

[11/2, 7:59 PM] Elango: டவுரி கொடுப்பது தப்பு தானே பாஸ்டர்🙏😁

[11/2, 8:05 PM] Ebi Kannan Pastor VT: ஐயா
உங்களுக்கு  உள்ள  புரிந்துகொள்தலை மற்றவர்கள்  தவறாக புரிந்து  கொள்ளாமல்  இருக்க  உங்கள்  ஆடியோக்கள் முழுவதையும்  கேட்கும்  அவசியம்  உள்ளது

[11/2, 8:09 PM] Sam Jebadurai Pastor VT: ரூத் ஒரு மோவாபிய பெண் அவளுக்கு போவாஸ் வாழ்க்கை கொடுத்தது போல் அன்னியரும் பரதேசிகளுமாயிருந்த நமக்கும் இயேசு கிறிஸ்து வாழ்வு கொடுக்கிறார்
1. மோவாபிய வம்சத்தை சார்ந்த ரூத் தலைமுறை சாபத்தை சுமந்து கொண்டிருந்தாள்.அவள் சாபம் மீட்பனாகிய போவாஸ் மூலம் நீங்கியது போல காணியாட்சிக்கு புறம்பே இருந்த நம்மையும் இயேசு கிறிஸ்து மீட்டு ஆபிரகாமின் ஆசிர்வாதத்திற்கு சுதந்திரராய் மாற்றி விட்டார்.
Deuteronomy     23:3-4 (TBSI)  அம்மோனியனும் மோவாபியனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; பத்தாம் தலைமுறையிலும் என்றைக்கும் அவர்கள் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது.
"நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே, அவர்கள் அப்பத்தோடும், தண்ணீரோடும் உங்களுக்கு எதிர்கொண்டு வராததினிமித்தமும், உன்னைச் சபிக்கும்படியாய் மெசொப்பொத்தாமியாவின் ஊராகிய பேத்தோரிலிருந்த பேயோரின் குமாரன் பிலேயாமுக்குக் கூலி பேசி அவனை அழைப்பித்ததினிமித்தமும் இப்படிச் செய்யவேண்டும்."
Ephesians       2:12-13 (TBSI)  "அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள்."
முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்.
2. போவாஸ் நகோமியின்(ரூத்தின் மாமியார்) இழந்து போன நிலத்தை விலை கொடுத்து வாங்கினான்.இதைப்போல்  ஆதாம் இழந்த விற்றுப் போட்ட பரலோக ஆசிர்வாதத்தை இயேசு கிறிஸ்து தமது இரத்தத்தினால் வாங்கி விட்டார்
Ruth            4:9 (TBSI)  அப்பொழுது போவாஸ் மூப்பரையும் சகல ஜனங்களையும் நோக்கி: எலிமெலேக்குக்கு இருந்த எல்லாவற்றையும் கிலியோனுக்கும் மக்லோனுக்கும் இருந்த எல்லாவற்றையும் நகோமியின் கையிலே வாங்கிக்கொண்டேன் என்பதற்கு இன்றையதினம் நீங்கள் சாட்சி.
1 Corinthians   7:23 (TBSI)  நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்; மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள்.
1 Peter         1:18-19 (TBSI)  "உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அனுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல்,"
குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.

[11/2, 8:10 PM] Ebi Kannan Pastor VT: ஐயா
பீகார்  மிஷனெரி
எனக்கு  நண்பர்தான்
எனக்கு  தெரிந்து  அவர் டௌரி வாங்கவில்லை
ஆனால்  தன் தங்கைகளுக்கு கொடுத்துள்ளார்

[11/2, 8:13 PM] Ebi Kannan Pastor VT: ஆப்பிள்  போன் உங்களுக்கு  கிடைக்க  ஜெபிக்கிறோம்

[11/2, 8:13 PM] Sam Jebadurai Pastor VT: திருநெல்வேலி,தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களில் வரதட்சணை பெரிய அளவில் மணமகன் வீட்டில் கேட்டு பெறப்படுவது வழக்கம். இது வேதத்திற்கு உடன்பாடுடையது இல்லை

[11/2, 9:13 PM] Elango: *அன்பே பிரதானம்* பாடத்தை கற்றுக்கொண்டோம் பாஸ்டர்.
*அடித்தாலும் விட்டுக்கொடுக்காமல் மன்னிக்கும்* சுபாவத்தை பெற்றுக்கொண்டோம் பாஸ்டர்🙏😁

[11/2, 9:23 PM] Elango: மன்னிக்கிறவர் தான் மனுசன் பாஸ்டர்

[11/2, 9:58 PM] YB Johnpeter Pastor VT: உன்னதப்பாட்டு 5: 2
👉நான் நித்திரைபண்ணினேன், 👉❤என் இதயமோ 👉விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்: என் சகோதரியே! என் பிரியமே! என் புறாவே! என் உத்தமியே! கதவைத் திற; என் தலை பனியினாலும், என் தலைமயிர் இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார்.
Song of Solomon 5: 2
I sleep, but my heart waketh: it is the voice of my beloved that knocketh, saying, Open to me, my sister, my love, my dove, my undefiled: for my head is filled with dew, and my locks with the drops of the night.

[11/3, 10:48 AM] Jeyachandren Isaac Whatsapp: மனைவிகளின் உணர்வுகளை மதித்து(பல வருடங்களானாலும்) அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்டு , அவர்களை உற்சாகபடுத்துகிறவர்களாக இருப்பதே டவுரி கொடுப்பதைக் காட்டிலும் இன்றைய மிகத்தேவையான காரியமாக தோன்றுகிறது..😊

[11/3, 11:11 AM] Jeyachandren Isaac Whatsapp: 7 அந்தப்படியே புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடை வராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்.
1 பேதுரு 3 :7
👆தேவை விவேகமே...
அதிகாரமல்ல👍👍

[11/3, 11:31 AM] Jeyachandren Isaac Whatsapp: 👆உண்மைதான் ஐயா👍 கடந்த சில வருடங்களாகத்தான் இந்த பகுதியிலே  நான் தெளிவுபெற ஆண்டவர் உதவி செய்தார்..
அதற்கு முன்னதாக , நான்தான் பரிசுத்தவான் என்றும் , அவர்களை பாவிகளாகவும் எண்ணி நடந்துகொண்ட காரியங்கள் பல உண்டு..