[11/29, 11:24 AM] Elango Gopal: 🗣 *இன்றைய வேத தியானம் - 29/11/2016* 🗣
👉 அசுத்த ஆவிகள் எப்படி எல்லாம் கிரியை செய்கிறது❓
👉 அசுத்த ஆவிகளின் பெயர்கள் என்னென்ன❓
👉 அசுத்த ஆவிகளை கட்டுப்படுத்துவது / துரத்துவது எப்படி❓
*வேதத்தை தியானிப்போம்*
[11/29, 11:46 AM] Jeyanti Pastor: சாத்தானின் பெயர்கள்
1. லுாசிப்பர், - பெருமையுள்ளவன்
2- சாத்தான் - Satan - Adversary - ௭திராளி
3. பிசாசு - Devil - சோதனை௧்காரன்
4. ௮சுத்த ஆவி - unclean Spirit
5. லே௧ியோன் - many - use to form a group
6. இப்பிரபஞ்சத்தின் ௮திபதி - prince of the world
7. பெயல்செபூல் - Leader of the Demon
8. ௮பெத்தோன்,௮ப்பொல் - யோன் - Destroyer
9. வலுசர்ப்பம் - Dragon - தந்திர௧்௧ாரன்
10. அந்தி௧் கிறிஸ்து - Anti Christ.
11. கள்ள தீர்௧்௧தரிசி - False Prophet
12. பொய்யன் - Liar
13. ௧ொலை பாதகன் - Murderer
14. திருடன் - Thief.
[11/29, 11:56 AM] Elango Gopal: 🗣 *இன்றைய வேத தியானம் - 29/11/2016* 🗣

👉 அசுத்த ஆவிகளை துரத்துவதில் தவறான முறைகள் எதெல்லாம் கையாளப்படுகிறது❓
👉 இன்று ஐனங்கள் அசுத்த ஆவிகள் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்படுகிறார்கள் ❓
*வேதத்தை தியானிப்போம்*
[11/29, 12:44 PM] Elango Gopal: 7 *அநேகரிலிருந்து அசுத்தஆவிகள் மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டு அவர்களை விட்டுப் புறப்பட்டது.*😈👿👿😈👿👿👿😈😈👿அநேகந் திமிர்வாதக்காரரும் சப்பாணிகளும் குணமாக்கப்பட்டார்கள்.
அப்போஸ்தலர் 8
Shared from Tamil Bible
[11/29, 12:45 PM] Elango Gopal: 26 *உடனே அந்த அசுத்த ஆவி அவனை அலைக்கழித்து, மிகுந்த சத்தமிட்டு, அவனை விட்டுப் போய்விட்டது.*👿😈😈👿
மாற்கு 1 :26
27 எல்லாரும் ஆச்சரியப்பட்டு, இது என்ன? இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது? இவர் அதிகாரத்தோடே *அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் இவருக்குக் கீழ்ப்படிகிறதே* 😈👿என்று தங்களுக்குள்ளே ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். 🙏👍👏✝
மாற்கு 1 :27
Shared from Tamil Bible 3.7
[11/29, 1:36 PM] Ebi Pastor TN: அசுத்தாவிகளிடம் அதன் பெயரைக் குறித்துக் கேட்கலாமா?
[11/29, 1:39 PM] Ebi Pastor TN: ஆசுத்தாவி சொல்வதெல்லாம் உண்மையா??
அதனிடம் கேட்ட வாரத்தைகளை அப்படியே நம்புவது சரியா??
[11/29, 1:40 PM] Kankani VT: பிசாசும் ஊழியக்கார்களும்
[11/29, 1:40 PM] Kankani VT: கன்வன்சனும் பிசாசும்
[11/29, 1:40 PM] Kankani VT: அசுத்தஆவியும் சபையும்
[11/29, 1:40 PM] Kankani VT: அடியேன் சாட்சியும் ஊழிய அனுபவமும்👆🏻
[11/29, 1:40 PM] Apostle Kirubakaran VT: தப்பு
நம்ப கூடாது
[11/29, 1:45 PM] Kankani VT: கேட்கலாம் ஏனென்றால்..
அவனுள் இருப்பது அசுத்த ஆவி என்றால் சொந்த பெயர் சொல்லாமல் பிசாசின் பெயரை சொல்லுவான்.
[11/29, 1:47 PM] Ebi Pastor TN: இது ஏற்றுக் கொள்ளத்தக்க காரணம்
ஆனால் அதை அப்படியே நம்பனுமா??
அல்லது அந்த பிசாசைத் துரத்துவதே நம் நோக்கமாக இருக்கனுமா
[11/29, 1:52 PM] Christopher-jeevakumar Pastor VT: அதுட்ட போய் கதை கேட்க கூடாது அவன் பொய்க்கு பிதா
[11/29, 2:01 PM] Elango Gopal: 🗣 *இன்றைய வேத தியானம் - 29/11/2016* 🗣

👉 இன்று ஐனங்கள் அசுத்த ஆவிகளால், எப்படியெல்லாம் வஞ்சிக்கப்படுகிறார்கள் ❓
*வேதத்தை தியானிப்போம்*
[11/29, 2:02 PM] Ebi Pastor TN: ஒரு ஊழியனுக்கு தனிச் ஜெப நேரத்தை விட பிசாசைத் துரத்துவதற்கு அதிக நேரம் செலவிடுகிறார் இது சரியா?
[11/29, 2:02 PM] Ebi Pastor TN: கவனிக்க வேண்டியது
[11/29, 2:04 PM] Ebi Pastor TN: ஆமென் சிஸ்டர்
ஆனாலும் அவரவருக்குறிய கனத்தை அவரவருக்கு கொடுக்கனும் அது நம் கடமை
[11/29, 2:05 PM] Ebi Pastor TN: ரோமர் 13:7
[7]ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்.
[11/29, 2:07 PM] Christopher-jeevakumar Pastor VT: அசுத்த ஆவி ஒரு மனிதனின் பெலவீனத்தை கண்டு கிரியை செய்கிறான்்
[11/29, 2:10 PM] JacobSatish VT: சகோதரர்னு சொல்றது ஒருதவறும் இருக்கறமாதிரி தெரியலையே
[11/29, 2:11 PM] Ebi Pastor TN: வாழ்த்துகள் எஸ்தர் சிஸ்டர்
உங்கள் உற்ற சகோதரனாக நான் இருக்கிறேன்
என்னைப் போன்றோர் இருக்கிறார்கள்
உரிமையாக அண்ணன்னு கூப்பிடுங்க
[11/29, 2:11 PM] Christopher-jeevakumar Pastor VT: ஏன் தேவன் ஏவாளுக்கு உதவ இல்லை ஐயா
[11/29, 2:12 PM] Sam Jebadurai Pastor VT: கிறிஸ்துவுக்குள் உங்களை நேசிக்கிறோம் சகோதரியே...நாம் ஒரே குடும்பத்தில் அங்கம் வகிக்கிறோம். இங்கே உங்களிடம் பேசிய எல்லோரும் அற்புதமான தேவ மனிதர்கள். நல்ல ஆவிக்குரிய தகப்பன்கள்
[11/29, 2:12 PM] JacobSatish VT: 8 நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள், கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்.
மத்தேயு 23
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[11/29, 2:15 PM] JacobSatish VT: உலகத்தாருக்கும் நம்மளுக்கும் வித்தியாசம் இல்லையா.அந்த டி.எஸ்.பி ஒரு கிறிஸ்தவராய் இருந்தால் நான் அவரை பிரதர் என்றே அழைப்பேன்
[11/29, 2:17 PM] Sam Jebadurai Pastor VT: Ecclesiastes 10:10 (TBSI) "இருப்பு ஆயுதம் மழுங்கலாயிருக்க, அதை ஒருவன் தீட்டாமற்போனால், அதிக பலத்தைப் பிரயோகம்பண்ணவேண்டியதாகும்; ஆகையால் ஒரு காரியத்தைச் செவ்வையாய்ச் செய்வதற்கு ஞானமே பிரதானம்."
[11/29, 2:19 PM] Ebi Pastor TN: மாமியாரை பிரதர்னு கூப்பிட்டிறாதேங்கோ 😂😂😂😂
[11/29, 2:20 PM] JacobSatish VT: கூப்பிட்டா தப்பா சகோதரரே
[11/29, 2:21 PM] Ebi Pastor TN: மாமியாருக்கு தப்பா தோனும் அதான்
[11/29, 2:22 PM] Apostle Kirubakaran VT: இன்றைக்கு இந்த குழு அற்புதமாய் இயங்குது
[11/29, 2:22 PM] Ebi Pastor TN: 👌 so accurate
[11/29, 2:22 PM] JacobSatish VT: ஏன் நம்ம ஊர்ல அக்கா பொண்ணுங்களை கல்யாணம் பண்றதில்லையா
[11/29, 2:23 PM] Bro In Christ VT: We are living in a the era of Self Exaltation and Glorification.. When we have boldness to call our self Reverent and Reverend which rightly belongs only our All Might God.. we will not hesitate to assert to be called by these Titles..
[11/29, 2:24 PM] Kankani VT: ஏவாளுக்கு தலை ஆதாம் என்பதால்
[11/29, 2:26 PM] Kankani VT: 😂😂😂இது மனித இனத்தின் ஆவிகள்
[11/29, 2:26 PM] JacobSatish VT: பாஸ்டர் ஐயா.கொஞ்சம் விளக்கமாய் சொன்னால் நன்றாக இருக்கும்
[11/29, 2:28 PM] Kankani VT: உண்மை வேதமும் இதைததான் போதிக்கிறது
[11/29, 2:28 PM] Bro In Christ VT: First of all we ALL are Brothers and Sisters.. IF some one in this group calls me 'Brother' i fully understand because we know each other only to a limited extent..
[11/29, 2:35 PM] Kankani VT: நன்றி புரிந்து கொண்டதற்க்கு👌🏼👏🏻👍🏼
[11/29, 2:36 PM] Elango Gopal: 🗣 *இன்றைய வேத தியானம் - 29/11/2016* 🗣

[11/29, 2:37 PM] Christopher-jeevakumar Pastor VT: நான் கேட்ட கேள்வி வேறு
[11/29, 2:39 PM] Christopher-jeevakumar Pastor VT: பேதூரு தேவனை மறுதலித்தானே
[11/29, 2:43 PM] Christopher-jeevakumar Pastor VT: நம்மை நாமே கட்டுப்படித்தினால் பிசாசை கட்டு்ப்படுத்தலாம் .
[11/29, 2:47 PM] JacobSatish VT: 8 தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள். ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.
1 பேதுரு 5

[11/29, 2:49 PM] Kankani VT: ஆகையினால் தான் பின்பு மனங்கசந்து அழுதான்
[11/29, 2:50 PM] Christopher-jeevakumar Pastor VT: பிசாசை துரத்துகிறேன் என்று அடிப்பது prayer
கர்ச்சிப்கொடுப்பது வாந்திபண்ணவைப்பது இது தவறு
[11/29, 2:52 PM] Christopher-jeevakumar Pastor VT: பிசாசுக்கு இடம் கொடுத்து மனந்திரும்பினான் தேவன் மன்னித்தார்.
[11/29, 2:54 PM] Darvin-ebin VT: ரொம்ப சரி ஐயா நமது நோக்கம் அதை துரத்துவதாக மட்டும் காணபடுவது நல்லது
[11/29, 2:56 PM] Darvin-ebin VT: தவரு
[11/29, 2:56 PM] Christopher-jeevakumar Pastor VT: பிசாசை துறத்துவதில் தவரான முறை தான் சொன்னேன் இன்று தியானகேள்வியை பார்க்கவும்.
[11/29, 3:01 PM] JacobSatish VT: கதம்பமா போய்ட்டு இருக்கு
[11/29, 3:02 PM] Joseph Karthikeyan VT: 13 அப்பொழுது, வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டுவரக் கண்டேன். வெளிப்படுத்தின விசேஷம் 16 :13
[11/29, 3:02 PM] Benjamin VT: ▶அசுத்த ஆவிகள் எப்படி எல்லாம் கிரியை செய்கிறது?
அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி; அங்கே வந்து, அந்த வீடு வெறுமையாகவும், பெருக்கி, ஜோடிக்கப்பட்டதாகவும் இருக்கக்கண்டு, திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடே கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது, அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும்; அப்படியே இந்தப் பொல்லாத சந்ததியாருக்கும் சம்பவிக்கும் என்றார்.
மத்தேயு 12:43-45 தமிழ்
http://bible.com/339/mat.12.43-45.தமிழ்
[11/29, 3:05 PM] Joseph Karthikeyan VT: பொய் தீர்க்கதரிசிகளை அசுத்த ஆவிக்கு ஒப்பாக சொல்லலாமா?
[11/29, 3:06 PM] JacobSatish VT: அதுக்கு மேலயே சொல்லலாம்
[11/29, 3:15 PM] Joseph Karthikeyan VT: நன்றி பிரதர்.அதுபோன்ற ஆவியிடம் இருந்து ஆடுகள் தப்பிக்க வழி என்ன
[11/29, 3:20 PM] Samuel VT: பிசாசுகளை துரத்தும் போது அந்த நபரின் தோளின் மீதோ அல்லது தலையின் மீதோ கைகளை வைத்து ஜெபிப்பது வேதத்தின் அடிப்படையில் சரியா அல்லது தவறா....???
[11/29, 3:34 PM] Samuel VT: பிசாசுகளை துரத்தும் போது கைகளை அந்த நபரின் மீது வைக்கலாம் என்பதற்க்கு வசன ஆதாரங்களை குறிப்பிட முடியுமா ?
[11/29, 3:40 PM] Sam Jebadurai Pastor VT: எல்லோரும் வேத வசன ஆதாரத்துடன் பதிவிடவும்
[11/29, 3:42 PM] Kankani VT: 😂இப்படியெல்லாம் நடக்கிறதா என்ன?
[11/29, 3:43 PM] Sam Jebadurai Pastor VT: தவறில்லை என்பதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அதற்கு வசன ஆதாரம் உண்டா?
நான் தலையில் கை வைத்து ஜெபிக்கிறேன். ஆனால் வசன ஆதாரத்தை விரும்புகிறேன்
[11/29, 3:45 PM] Sam Jebadurai Pastor VT: சில பிசாசுகள் வெளியேறும் போது வாந்தி எடுத்தல் நுரை தள்ளல் போன்றவைகள் நடக்கிறது
[11/29, 3:48 PM] Sam Jebadurai Pastor VT: இதற்கான வேத வசன விளக்கம் தரவும். *பிசாசு பிடித்தவர்களுக்கு நான் தலையில் கை வைத்து ஜெபிக்கிறேன்*. ஆனால் அப்படிப்பட்டவர்களுக்கு தலையில் கை வைத்து ஜெபித்தற்கு வசன ஆதாரம் ஏதும் உண்டா?
அப்படிப்பட்டவர்களுக்கு தலையில் கை வைத்து ஜெபிக்க கூடாது என வசன ஆதாரம் ஏதும் உண்டா?
[11/29, 3:51 PM] Kankani VT: வசன ஆதாரம் இல்லை
[11/29, 3:57 PM] Sam Jebadurai Pastor VT: Mark 7:26 (TBSI) அந்த ஸ்திரீ சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய கிரேக்க ஸ்திரீயாயிருந்தாள்; அவள் தன் மகளைப் பிடித்திருந்த பிசாசைத் துரத்திவிடவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டாள்.
[11/29, 3:57 PM] Ebi Pastor TN: எதிர் பாலினத்தவருக்கு பிடித்திருக்கும் பேயை தனியாளாக துரத்த முயற்சிக்கக் கூடாது
[11/29, 4:04 PM] Ebi Pastor TN: கூடிய மட்டும் ஆவியில் பெலவீனமுள்ளவர்கள் பிசாசு பீடிக்கப்பட்டவர் மேல் கையை வைக்கக்கூடாது
[11/29, 4:04 PM] Sam Jebadurai Pastor VT: இது பிசாசின் தந்திரம்
[11/29, 4:05 PM] Sam Jebadurai Pastor VT: 100/100 உண்மை. குழுவினர் கருத்தில் கொள்ளவும்
[11/29, 4:06 PM] Manimozhi Ayya VT: வல்லமை தேவை இல்லை இயேசு கிறிஸ்து நாமம் மட்டும் போதும்
[11/29, 4:06 PM] Manimozhi Ayya VT: இது தப்பு
[11/29, 4:07 PM] Sam Jebadurai Pastor VT: ஏன்
[11/29, 4:07 PM] Sam Jebadurai Pastor VT: இது தேவையான வார்த்தை. அருமையான வார்த்தைகள்...
[11/29, 4:11 PM] Ebi Pastor TN: அப்போஸ்தலர் 19:15-16
[15]பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி,
[16]பொல்லாத ஆவியையுடைய மனுஷன் அவர்கள்மேல் பாய்ந்து, பலாத்காரம்பண்ணி, அவர்களை மேற்கொள்ள, அவர்கள் நிருவாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டை விட்டு ஓடிப்போனார்கள்.
👆 இயேசுவின் நாமத்தை தகுதியுடன் உபயோகிக்க வேண்டும்
[11/29, 4:12 PM] Sam Jebadurai Pastor VT: மணிமொழி ஐயா 10 மணிக்கு மேல் வருவதற்கு பதிலாக சீக்கிரம் வந்து விட்டார் 👏👏
[11/29, 4:14 PM] Ebi Pastor TN: மத்தேயு 17:21
[21]இந்த ஜாதிப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.
விசுவாசம் பெலப்பட ஜெபஜீவியம் அவசியம்
[11/29, 4:16 PM] Ebi Pastor TN: அனுபவம்
[11/29, 4:17 PM] Ebi Pastor TN: 😂😂😂 ஐயா வீக்கு
ஆண்டவர் உள்ளிருப்பதால் பெலனானவர்
[11/29, 4:17 PM] Manimozhi Ayya VT: 49 அப்பொழுது யோவான் அவரை நோக்கி: ஐயரே, ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களுடனேகூட உம்மைப் பின்பற்றாதவனானபடியால், அவனைத் தடுத்தோம் என்றான்.
லூக்கா 9 :49
Shared from Tamil Bible 3.7
[11/29, 4:20 PM] Ebi Pastor TN: அவனைத் தடைபண்ணக்கூடாது மாறாக நல்ல ஆலோசனை கொடுக்கலாம்
லூக்கா 10:20
[20]ஆகிலும் ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார்.
[11/29, 4:20 PM] Manimozhi Ayya VT: 50 அதற்கு இயேசு: தடுக்கவேண்டாம், நமக்கு விரோதியாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான் என்றார்.
லூக்கா 9 :50
Shared from Tamil Bible 3.7
[11/29, 4:22 PM] Ebi Pastor TN: மாற்கு 5:18-19
[18]அப்படியே அவர் படவில் ஏறுகிறபொழுது, பிசாசு பிடித்திருந்தவன், அவரோடேகூட இருக்கும்படி தனக்கு உத்தரவுகொடுக்க அவரை வேண்டிக்கொண்டான்.
[19]இயேசு அவனுக்கு உத்தரவுகொடாமல்: நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்குப்போய், கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவியென்று சொன்னார்.
👆 எல்லாரும் அவரைப் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை
ஆனால் எல்லாரும் அவரை விசுவாசிக்க வேண்டும்
[11/29, 4:24 PM] Sam Jebadurai Pastor VT: இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் நடமாடி கொண்டு இருந்த போது அவரை பின்பற்றாமல் அவரை விசுவாசித்தவர்கள்
[11/29, 4:43 PM] Manimozhi Ayya VT: ஜெபம்
விசுவாசம்
வேண்டும்
ஆண்டவர் ஜெபத்தில் இருந்தார்
இவ்வகை ஜாதி பிசாசு மட்டுமே
எல்லா பிசாசுக்கும் அல்ல
[11/29, 4:46 PM] Manimozhi Ayya VT: மாற்கு 16:17-18
[17]விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;
[18]சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்
.
[11/29, 5:04 PM] Ebi Pastor TN: விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் காரியங்களைவிட
அவன் விசுவாசியாக இருக்க செய்ய வேண்டியதை கவனிக்கனும்
[11/29, 5:08 PM] Ebi Pastor TN: விசுவாசி பிசாசைத் துரத்தக்கூடாதென்று நான் சொல்லல விசுவாசத்தில் பெலனற்றவன்தான் பிசாசைத் துரத்த தன் கையை அவன் மேல வைக்கக்கூடாது என்று கூறினேன்
[11/29, 5:14 PM] Kankani VT: வைத்தால் திருப்பி பிடிக்கும்
[11/29, 5:14 PM] Sam Jebadurai Pastor VT: புதிய ஏற்பாட்டில் ஏன் கை வைத்தீர்கள் ஐயா
[11/29, 5:14 PM] Kankani VT: விரட்டுபவர்கள் பரித்தமாக இருக்க தேவையில்லையா
[11/29, 5:15 PM] Sam Jebadurai Pastor VT: நாம் கருவி தான். கனம் கர்த்தருடையது
[11/29, 5:18 PM] Ebi Pastor TN: விசுவாசித்தால் நடக்கும்
[11/29, 5:18 PM] Ebi Pastor TN: அருவாள உங்க கால்ல போட்டுறாதீங்க😂😂😂
[11/29, 5:19 PM] Ebi Pastor TN: நல்ல ஆலோசனைதான்
[11/29, 5:19 PM] Sam Jebadurai Pastor VT: இன்று சிலர் அசுத்த ஆவியின் பிடி சுகவீனம் போன்ற பெலவீனங்களை சரியான தைரியம் இல்லாதவர்கள் பெற்றதை பார்த்த அனுபவத்தால் ஆலோசனைகள் கூறப்படுகிறதே தவிர விசுவாசிகள் பிசாசு விரட்ட கூடாது என்பதற்காக எபி ஐயா பேசவில்லை
[11/29, 5:20 PM] Ebi Pastor TN: 😂😂😂😂 அனுபவம் பேசுது 👌
[11/29, 5:21 PM] Ebi Pastor TN: அவருக்குள் இருப்பதே பரிசுத்தம்
[11/29, 5:23 PM] Kankani VT: வாங்கையா காட்டுறோம்
[11/29, 5:25 PM] Ebi Pastor TN: பிசாசு பிடித்தவர்களிடமிருந்து பிசாசைத் துரத்தலாம்
பிசாசைப் பிடித்தவர்களிடமிருந்து பிசாசைத் துரத்த முடியுமா???
[11/29, 5:28 PM] Kankani VT: ஞாபகம் வந்துடுச்சா
[11/29, 5:29 PM] Charles Pastor VT: எபி ஐயா ரத்தம் வருது இப்டி கடிச்சிட்டீங்க
[11/29, 5:30 PM] Ebi Pastor TN: லூக்கா 9:40-42
[40]அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரை வேண்டிக்கொண்டேன், அவர்களால் கூடாமற்போயிற்று என்றான்.
[41]இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடத்தில் பொறுமையாயிருப்பேன்? உன் மகனை இங்கே கொண்டுவா என்றார்.
[42]அவன் சமீபித்துவருகையில், பிசாசு அவனைக் கீழே தள்ளி, அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்த ஆவியை அதட்டி, இளைஞனைக் குணமாக்கி, அவன் தகப்பனிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தார்.
[11/29, 5:40 PM] Ebi Pastor TN: லூக்கா 22:31-34
[31]பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்.
[32]நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார்.
[33]அதற்கு அவன்: ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாயிருக்கிறேன் என்றான்.
[34]அவர் அவனை நோக்கி: பேதுருவே, இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை அறிந்திருக்கிறதை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
உள்ளதைச் சொல்வது அதைரியப்படுத்துதல் என்பதாகாது
தைரியப்பட வேண்டும் என கூறுவதாகும்
[11/29, 5:43 PM] Ebi Pastor TN: .நான்
சொல்றேன்
அற்ப விசுவாசிகளே என்று கூறினாரே
வாசிக்கலையா ஐயா
[11/29, 5:45 PM] Ebi Pastor TN: உங்களைப் போன்றோருக்கு வாழ்த்துக்கள் ஐயா🙏🙏🙏
[11/29, 5:49 PM] Ebi Pastor TN: அவர் வக்கீல்தானே ??
வக்கீழாக இல்லாதவனுக்கு அதற்குறிய படிப்பு இல்லாமல் அப்படி செய்வீங்களா? ?
[11/29, 5:52 PM] Ebi Pastor TN: ஆள விடுங்கய்யா😂😂
[11/29, 6:04 PM] Manimozhi Ayya VT: விசுவாசம்
விசுவாசி
[11/29, 6:12 PM] Elango Gopal: விசுவாசம்
விசுவாசி வித்தியாசம்
👂👂👂👂👆👆👆👍👍👍👏👏🙏
[11/29, 6:12 PM] Manimozhi Ayya VT: Charge முடிஞ்சு போச்சு
[11/29, 6:14 PM] Manimozhi Ayya VT: திரும்ப வர்றேன்
[11/29, 7:58 PM] Apostle Kirubakaran VT: தப்பு
[11/29, 8:05 PM] George Whatsapp: உண்மை தான் ஐயா
எனக்கு தெரிந்த பாஸ்டர் ஒரு நாள் பஸ்ஸில் ஏறி இருக்கையில் அமர போனவர் அருகில் இருந்த ஒருவர் பாஸ்டரை பார்த்து இங்கேயும் வந்திட்டியா என்று சொல்லி ஒரு ஆட்டம் போட்டு மயங்கி விழுந்து விட்டார்
பாஸ்டர் அவரை இதற்க்கு முன் பார்த்ததும் இல்லை பிறகு அவருக்கு ஜெபித்து அனுப்பி விட்டார்
தேவ நாமம் அந்த இடத்தில் மகிமைபட்டது
[11/29, 8:53 PM] Sam Jebadurai Pastor VT: ஐயா தயவுசெய்து விளக்கவும்
[11/29, 8:57 PM] Sam Jebadurai Pastor VT: 🗣 *இன்றைய வேத தியானம் - 29/11/2016* 🗣

[11/29, 9:02 PM] Ebi Pastor TN: பிசாசு துரத்தும்போது
எதிர் பாலினத்தரின் தோழையோ அல்லது சரீரத்தின் மற்ற பகுதியையோ பிடிப்பதையும் தொடுவதையும் தவிர்க்க வேண்டும்
[11/29, 9:06 PM] Ebi Pastor TN: பிசாசைத் துரத்தும்போது பீடிக்கப்பட்டவருக்கு ஒத்த பாலினத்தரை பின்பாக தாங்கி பிடிக்க நிறுத்த வேண்டும்.
இல்லையெனில் பின்தலை அடிபட்டு மரிக்கும் வாய்ப்பும் உள்ளது
கவனம் தேவை
[11/29, 9:10 PM] Samuel VT: Why?
[11/29, 9:10 PM] George Whatsapp: பிசாசுகளை துரத்தவும் கட்டவும் (பழைய ஏற்பாடு) தூதர்கள் உதவி தேவை படுமா ????
[11/29, 9:11 PM] George Whatsapp: சிலர், தூதர்கள் உதவி குறித்து பேசுகிறார்கள்🤔🤔🤔🤔🤔🤔
[11/29, 9:12 PM] Ebi Pastor TN: பிசாசு பீடிக்கப்பட்டவரை எந்தக் காரணத்தைக் கொண்டும் சபைபிலோ அல்லது போதகர் தன் வீட்டிலயோ தனியாக இருக்கவிடக் கூடாது
ஒன்று இரண்டு பேரை துணைக்கு வைக்க வேண்டும்
இல்லையெனில் அந்த பிசாசு அந்த நபரை தற்கொலைக்கு தூண்டக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது.
இப்படி பல ஊழியங்கள் பாதிக்கப்பட்டதை நான் கேள்விப்பட்டு உள்ளேன்
கவனம் தேவை
[11/29, 9:14 PM] Ebi Pastor TN: நாம் தூதர்கள் உதவியை நாடக்கூடாது
தேவ உதவியை மாத்திரமே நாட வேண்டும் தேவன் நம்மை தம்முடைய தூதர்களைக் கொண்டும் பாதுகாப்பார்.
[11/29, 9:14 PM] Sam Jebadurai Pastor VT: சில நேரங்களில் தூதன் வருகிறான் என்று பிசாசுகள் ஓடுகிறதை காணலாம். தானியேல் புத்தகத்தில் காபிரேயலுக்கு மிகாவேல் துணையாக வந்தது போல ஊழியருக்கு உதவி செய்ய தேவன் தூதர்களை அனுப்பலாம்
[11/29, 9:15 PM] Ebi Pastor TN: நாம் தூதர்களைக் கூப்பிட்டால் பிசாசுகள்தான் நம்மை ஏமாற்ற வருமென்பதை அறிய வேண்டும்
[11/29, 9:16 PM] Sam Jebadurai Pastor VT: பிசாசுகளை சுட்டு சாம்பலாக்க இயலாது.
பிசாசுகளை நரகத்திற்கு இப்போது அனுப்ப இயலாது
[11/29, 9:16 PM] Sam Jebadurai Pastor VT: கவனிக்க
[11/29, 9:43 PM] Elango Gopal: பாவூர் சத்திரம்தண்ணீர்😀
[11/29, 9:48 PM] George Whatsapp: ஒரு (பெண்) பாஸ்டர் பழைய ஏற்பாடு அதுவும் ரோமன் காத்தலிக் பைபிளில் உள்ள தூதர்களை அறிந்து கொள்ள விரும்புகிறார் அவர்களை தன் வசபடுத்த வேண்டும் (அதாவது தன் சொல்லுக்கு கீழ்படிய வேண்டும் ) அதன் மூலம் பிசாசுகளை துரத்தலாம் என்று கூறுகிறார்
இவர் செல்லுகிற பாதை சரிங்களா ??????
[11/29, 9:48 PM] Sam Jebadurai Pastor VT: முற்றிலும் தவறு
[11/29, 9:51 PM] Elango Gopal: வேதம் இந்த பாதையை சொல்லலையே🤔
[11/29, 9:52 PM] Selva Kumar VT: Anyone got this song
[11/29, 9:53 PM] George Whatsapp: தவறு சரிங்க பாஸ்டர், இருந்தாலும் அற்புதங்கள் நடக்கிறதே

[11/29, 9:55 PM] Sam Jebadurai Pastor VT: வேத வசனத்திற்கு முரணான அற்புதங்களை பிசாசு செய்யும்
[11/29, 10:00 PM] Sam Jebadurai Pastor VT: பிசாசுக்கு உங்களை விட நன்றாக வசனம் தெரியும்
[11/29, 10:03 PM] George Whatsapp: அவர் இரட்சிக்க பட்டு பாஸ்டர் ஆகி அனேக வருடங்களுக்கு பின்பு தான் நான் வேதத்தை படித்து இரட்ச்சிகபட்டேன் இருந்தும் நான் படித்த வரை திரித்துவ தேவனே எல்லாம் என்று அறிந்து கொண்டிருக்கும் சமயத்தில் இப்படி ஒரு போதனையா என்று கலங்கிய காலம் உண்டு
அவர் சொல்வதில் எனக்கு உடன்பாடு சிறிதும் இல்லை என்பதால் அவரிடம் போவதை நிறுத்திவிட்டேன்
[11/29, 10:06 PM] George Whatsapp: அந்த அற்புதம் வீட்டில் உள்ளவர்ளிடமே கலவரமாக மாறும் (அனுபவம்😛😛😛😛😛)
[11/29, 10:12 PM] Ebi Pastor TN: முற்றிலும் தவறு
அது வஞ்சக ஆவியை வரவழைக்கக்கூடியது
[11/29, 10:16 PM] Ebi Pastor TN: மாற்கு 13:22-23
[22]ஏனெனில் கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
[23]நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள்; இதோ, எல்லாவற்றையும் முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.
[11/29, 10:17 PM] Ebi Pastor TN: நல்லத் தீர்மானம் எடுத்தீர்கள்
[11/29, 10:22 PM] Sam Jebadurai Pastor VT: மீண்டும் மீண்டும் தேவையற்ற பதிவுகள்
[11/29, 10:22 PM] George Whatsapp: ப்யூர் இஸ்ரவேலர்கள் (வணங்கா கழுத்துள்ள ஜனம்)
[12/2, 9:12 PM] Kumar VT: 2 மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும், பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும்.
உபாகமம் 32
Shared from Tamil Bible Offline 3.5

[12/2, 9:14 PM] Kumar VT: 31 தேவனுடைய வழி உத்தமமானது. கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது. நம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.
2 சாமுவேல் 22

[12/2, 9:15 PM] Kumar VT: 20 இவ்வளவு பலமாய்க் கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது.
அப்போஸ்தலர் 19

[12/2, 9:17 PM] JacobSatish VT: 105 உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
சங்கீதம் 119

[12/2, 9:20 PM] Kumar VT: 8 இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக. இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக. அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்.
யோசுவா 1

Social Plugin