[10/31, 10:20 AM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 31/10/2016* ✝
👉 *மார்ட்டின் லூதர்* கத்தோலிக்க சபையை விட்டு வெளியேறாவிட்டால் சபை எப்படி இருந்திருக்கும்❓
👉மார்ட்டின் லூதருக்கு வேதத்தை குறித்த வெளிச்சம் இல்லாதிருந்தால் சீர்திருத்தம் நடந்திருக்குமா❓
👉எத்தனை லட்சம் சபைப்பிரிவுகள் எத்தனை லட்சம் உபதேசங்கள் இதற்கெல்லாம் துவக்கம் இவர் தானே...இது சரிதானா❓
👉இன்றும் புதிதாக பல உபதேசங்களை சீர்திருத்தம் என்ற பெயரில் பார்க்கிறோமே...⁉
👉மிதமிஞ்சிய கிருபையை பேசும் சகோதரர் சகோதரிகள் இவரின் *கிருபை மாத்திரமே* என்ற பதத்தை மாத்திரம் எடுத்து தவறாக போதிக்கின்றனரே...⁉
👉 மார்டின் லூதர் இவைகளையெல்லாம் கருத்தில் கொண்டிருப்பாரா❓
*வேதத்தை தியானிப்போம்*
[10/31, 11:35 AM] Elango: பழைய சுபாவத்தில் எந்தவிதமான சட்டங்களையும், நியாயப்பிரமாணத்தையும் நிறைவேற்ற முடியாது. அந்த பழைய மனுசன் பலகீனமானவன்.
ஆதாலால் *மார்ட்டீன் லூதர் கிங்* முக்கியப்படுத்தும் கருத்து, முக்கியமாக விசுவாசம், கிருபை, புது சிருஷ்டியை பற்றி.
விசுவாசத்தினாலே நாம் ஆவியைப் பெற்றோம், *கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியானோம்* அந்த புதிய மனுசனிலே நிலைத்திருக்க வேண்டும்.
[10/31, 11:38 AM] Elango: 4 *நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து, கிருபையினின்று விழுந்தீர்கள்.*
கலாத்தியர் 5 :4
5 *நாங்களோ நீதிகிடைக்குமென்று ஆவியைக்கொண்டு விசுவாசத்தினால் நம்பிக்கையோடே காத்திருக்கிறோம்.*
கலாத்தியர் 5 :5
6 கிறிஸ்து இயேசுவினிடத்தில் விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் கிரியை செய்கிற விசுவாசமே உதவும்.
கலாத்தியர் 5 :6
Shared from Tamil Bible 3.7
[10/31, 11:49 AM] Elango: கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுவதற்க்கு முன்பு, பழைய மனுசனோடும், ஆதாமின் சுபாவத்தோடும், பாவத்தில் மட்டுமே வாழ்ந்துதுக்கொண்டிருந்தோம். அந்த பழைய மனுசனுக்கு எந்த சட்டதிட்டத்தை கொடுத்தாலும் அவன் அதை மீறுவனாகவே இருக்கிறான். ரோமர் 8:5-8
ஆனால் இரட்சிக்கப்பட்ட பிறகு, புதிதான ஆவியில் நாம் புதிய சுபாவத்திலே நிலைத்திக்க வேண்டும் என்று போதித்தார் மார்டிங் லூதர் கிங்.
விசுவாசத்தினால் பரிசுத்த ஆவியை பெற்ற பிறகும், பழைய சுபாத்தின் மூலம் கட்ட்டளைகளை நிறைவேற்றுதல் என்பது கூடாத காரியம்.
தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது.. ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டிருக்கவே நமக்கு போதிக்கிறது.
[10/31, 11:58 AM] Elango: *மார்ட்டின் லூதர்* *முக்கியப் படுத்தும்* *முக்கிய வசனங்கள்* *ரோமர் 1:16-17*
16 கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன், முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது.
ரோமர் 1 :16
17 விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.
ரோமர் 1 :17
Shared from Tamil Bible 3.7
[10/31, 12:00 PM] Elango: நீதிமானாக்குதல் தத்துவத்தை ரோமன் கத்தோலிக்க மதம் ஏற்றுக் கொள்வதில்லை. *அவர்களைப் பொறுத்தவரையில் ரோமன் கத்தோலிக்க மதச் சடங்குகளும், சபை சட்டதிட்டங்களும், ஞானஸ்நானமுமே மனிதனை நீதிமானாக்குகின்றன.* ⚠⚠⚠⚠⚠ கர்த்தர் நமக்கு கிறிஸ்து இயேசுவில் அளித்திருக்கும் விடுதலையையும், சமாதானத்தையும், நீதியையும் கொச்சைப்படுத்தி நீதிமா னாக்குதலுக்கு மனிதன் தன்னுடைய நீதியற்ற சொந்தக் கிரியைகளில் தங்கியிருக்கும்படிச் செய்கிறது ரோமன் கத்தோலிக்க மதம் ⚠⚠⚠⚠⚠⚠👆👆(எபேசியர் 2:8-10).
[10/31, 12:01 PM] Elango: கத்தோலிக்க மதத்தின் பெருந்தவறைச் சுட்டிக்காட்டுவதற்காகவே மார்டின் லூதர் விசுவாசத்தினால் மட்டுமே ஒருவன் நீதிமானாக முடியும் (Faith alone) என்று ஆணித்தரமாகப் பிரசங்கித்தார் (ரோமர் 1: 17, 18). “விசுவாசத்தினால் மட்டும்” என்ற பதங்களை வரலாற்று, இறையியல் அடிப்படையில் நாம் விளங்கிக்கொள்வது அவசியம். “விசுவாசம் மட்டும்” என்று கூறும்போது, கர்த்தர் நமக்கு ஈவாகத் தரும் விசுவாசத்தினாலன்றி வேறு எதனாலும் நாம் இரட்சிப்பை அடைய முடியாது (நீதிமான்களாக முடியாது) என்று விசுவாசிக் கிறோம். *நம்மை நீதிமான்களாக்குவது கிறிஸ்துவின் இரத்தப்பலியே. நமக்குக் கிடைக்கின்ற நீதியும் கிறிஸ்துவின் நீதி. ஆனால், அதை நாம் அடையச் செய்வது கர்த்தர் தரும் விசுவாசம் மட்டுமே.* ஆகவே, வேதம் விசுவாசத்தை ஒரு கருவி யாகப் பார்க்கிறது.
[10/31, 12:03 PM] Elango: பழைய மனுசன், அவன் சுபாவத்தின் மூலம் நம்மில் ஒருவர் கூட நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுறுவது கூடாத காரியம், ரோமர் 8:5-8. ஆதாலால் விசுவாசத்தின் மூலமே நாம் நம் பழைய சுபாவத்தையும், இந்த உலக இச்சைகளையும், புதிய ஆவியின் மூலமாகவே ஜெயிக்க முடியும்.
[10/31, 12:07 PM] Elango: 🙏👍😄😄
பாவ மன்னிப்பு சீட்டை ஒழித்தார் மாட்டீன்
[10/31, 12:11 PM] Elango: 🙏👍☝☝👂👂👂
வேதாகமத்தை பாதர்மார்கள் மட்டுமே பயன்டுத்துவார்கள், போதிப்பார்கள்
மற்ற விசுவாசிகளுக்கு சுதந்திரமாக கொடுக்கப்பட வில்லை.
இப்போது நாம் எங்கே வேண்டுமானாலும்வேதத்தை கொண்டு செல்லலாம், படிக்கலாம்.
மொபைலில் கூட வேதாகமம்.
Hallelujah 🗣
[10/31, 12:17 PM] Elango: Amen🙏🙏
17 *விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.*
ரோமர் 1 :17
Shared from Tamil Bible 3.7
[10/31, 12:18 PM] Elango: யுரோப் தனது 16ம் நூற்றாண்டில் ஒரு மிக பெரிய வரலாற்று நாயகனை உண்டாக்க போகிறது என்பதை சீக்கிரமாக உணர்ந்தது.அது ப்ரோடஸ்தண்டை உருவாக்கிய மார்ட்டின்லூதர் அவர்கள் தான். *கர்த்தர் இவர் மூலமாக விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்ற சத்தியத்தை திரும்பவும் நிலைநாட்டினார்*
[10/31, 12:18 PM] Elango: ஆனால் அடிப்படையான ஒரு உண்மையை அறியாமல் உள்ளனர்.அது எதுவெனில் *நல்ல மரம் நல்ல கனியை தானாக தருகின்றது விஷமரம் விஷ கனிகளை தருகின்றது.நாம் நல்ல மரமென்றால்
நல்ல கனிகள் மாத்திரம் வர வேண்டுமே தவிர நல்லது அல்லாதவைகள் எப்படி வருகிறது என்ற கேள்வி எழும்புகிறது.*
[10/31, 12:21 PM] Elango: ஆதாம் விழுகையினாலே தான் நாம் எல்லாரும் இந்த பாவ சரீரத்தினால் அவதிபடுகிறோம் என்று பைபிள் காண்பிக்கிறது.அதினால் தான் பவுலும் ரோமர் 7 அதிகாரத்தில் பின்வருமாறு எழுதுகிறார். *நன்மை செய்யும் விருப்பம் எனக்கு இருந்தாலும் நன்மை செய்வதோ என்னிடத்தில் இல்லை என்றும் பாவ சரீரத்தில் உள்ள பாவ பிரமாணம் என்னை அடிமைபடுத்துகின்றது என்றும் சொல்கிறார்.*
[10/31, 12:22 PM] Elango: மற்ற மார்க்கங்களில் இந்த பாவ சுபாவத்தை பற்றி அதிகம் பேச மாட்டார்கள் நம்மால் நல்லது செய்ய முடியம் அதினால் நாம் பரலோகம் செல்லலாம் என்று போதிப்பர். அந்த மார்க்கங்கள்ல் *கத்தோலிக்கமும் அடங்குகும்*
[10/31, 12:24 PM] Elango: *இன்றும் பல கிருஸ்தவர்கள் கூட நம்முடைய பாவ சுபாவத்தை மறந்து பைபிளை படிப்பதினாலும் சபைக்கு தவறாமல் செல்லுவதினாலும் தசமபாகம் கொடுப்பதினாலும் தானம் தர்மம் பன்னுவதினாலும் பரலோகம் அடையலாம் என்று எண்ணுகின்றனர்* புதிய சிருஷ்டியை நமக்குள் சிருஷ்டித்திருக்கிறார்.
[10/31, 12:25 PM] Elango: *நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்*
[10/31, 12:39 PM] Elango: Yes true 🙏👍☝☝
19 *உங்களில் உத்தமர்கள் இன்னாரென்று வெளியாகும்படிக்கு மார்க்கபேதங்களும் உங்களுக்குள்ளே உண்டாயிருக்கவேண்டியதே.*
1 கொரிந்தியர் 11
Shared from Tamil Bible
[10/31, 1:16 PM] Benjamin Whatsapp: ரோமர் 1 : 17 - *விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.*
http://goo.gl/NahGCP
[10/31, 1:16 PM] Benjamin Whatsapp: இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை. இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது. அது *இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை*.
ரோமர் 3:20-22 தமிழ்
http://bible.com/339/rom.3.20-22.தமிழ்
[10/31, 1:31 PM] Jeyanti Pastor VT: இந்த சொல் ஊழியர்கள், விசுவாச ம௧்௧ள் ௭ன்ற நிலையில் ஒத்து வருமா?
[10/31, 1:48 PM] Tamilmani VT: பைபிள் படியுங்கள் / READ THE BIBLE
*ஏறக்குறைய உலகில் 41,000 கிறித்துவ பிரிவுகள் உள்ளன. எல்லோருக்கும் ஒன்றே ஒன்றுதான் சொல்ல வேண்டும். பைபிளை படியுங்கள்.படித்துக் கொண்டே இருங்கள். உங்கள் வாழ்க்கையை மாற்றிவிடும். வரும் காலங்களுக்கு உங்களை ஆயத்தப்பட நிச்சயமாக உதவி செய்யும். உன்னதமானவர் உங்களை உயர்த்துவார்.*
At least 41,000 Christian denominations are in this world. For All only one thing to be tell. Read the Bible, read it continually. It will change your life. It will help you prepare for the coming days. Surely The Most High will lift you up.
[10/31, 1:48 PM] Sam Jebadurai Pastor VT: மார்ட்டின் லூதர்-சபை சீர்திருத்தத்தின் தந்தை
மார்டின் லூதர் கிங்-கறுப்பின மக்களின் விடுதலைக்காக போராடின ஒரு போதகர். ஆகவே இரண்டு பேரையும் மாற்றி குழப்பிக் கொள்ள வேண்டாம்
[10/31, 1:54 PM] Sam Jebadurai Pastor VT: எல்லா தலைவர்களும் சாதாரண மனிதர்களாக நல்ல மற்றும் நல்லதல்லாத குணங்களை கொண்டிருக்கின்றனர்.
[10/31, 2:06 PM] Elango: நானும் அதுதான் யோசித்தேன் தவறுதலாக *கிங்ங்* வந்துவிட்டது பாஸ்டர் 😄
[10/31, 2:08 PM] Tamilmani VT: This is not confusion... it's ok.
[10/31, 2:17 PM] Tamilmani VT: _சீர்திருத்த காலம் இருண்ட ரோம கிறிஸ்தவ காலங்களினால் உண்டானது. 16 ம் றூற்றாண்டில் துவங்கி 19- 20 நூற்றாண்டுகளிலே கிறிஸ்தவம் வளர்ச்சி பாதையில் நீதியின் பாதையில் வளர்ந்தது. இருண்ட காலத்தினர் மாறி வரும் காலமாக மாறியது. இன்றுவரை மாறி வருகிறார்கள். தீண்டாமைக்கு மாறிய மக்கள் சத்தியத்திற்க்கு மாறி வருகிறாகள். விடுதலை பெறுகிறார்கள். இதற்க்கு காரணமானவர்கள் 16- 21 நூற்றாண்டை சேந்தவர்களே!_
[10/31, 2:31 PM] Tamilmani VT: *ரோம ராஜ்ஜியத்திலே கொல்லப்பட்ட லட்சக்கணக்கான* (அப்பாவி) *கிறிஸ்தவர்கள் - ஹிட்லரால் கொல்லப்பட்ட > 6 லட்சம் யூதர்கள்,*
*போப்புக்களின் காலத்திலே கொல்லப்பட்ட அதிகப்படியான பைபி கிறிஸ்தவர்கள் 6. 8 கோடி பேர். இவைகளெல்லாம் மாற்றத்திற்க்குப்பின் இல்லை. ஆனால் இப்போது கிறிஸ்துவுக்காக மரிப்பவர்கள் அதிகம். கடைசி கால அடையாளங்கள்.*
[10/31, 2:31 PM] Tamilmani VT: முதலாம் மாபெரும் உயிர்மீட்சி
(18-ஆம் நூற்றாண்டு)
★கி.பி 1700-ஆம் ஆண்டுகளில் அமரிக்காவில் ஏற்ப்பட்ட முதலாம் உயிர்மீட்சீயானது உலக சரித்திரத்தில் ஒரு மாபெறும் தாக்கத்தை ஏற்ப்படுத்தியது.
★ஜூலை 1741-இல் யோனத்தான் எட்வர்டு அளித்த "கோபமுள்ள தேவன் கையில் பாவிகள்" என்ற செய்தியானது அமெரிக்காவையே ஓர் உலுக்கு உலுக்கியது. ஆயிக்கணக்கான ஜனங்கள் மனந்திரும்பி கிறிஸ்த்துவிம் வந்தனர்.
★இதே காலத்தில் ஜான்வெஸ்ஸி என்ற மனிதரைக் கொண்டு தேவன் இங்கிலாந்தில் ஒரு மாபெரும் அசைவை உண்டாக்கினார். இரே மெதடிஸ்ட் சபையின் ஸ்தாபகர் ஆவார்.
இரண்டாம் மாபெரும் உயிர்மீட்சி
(19-ஆம் நூற்றாண்டு)
★கி.பி 19-ஆம் நூற்றாண்டில் அமரிக்காவில் உண்டான மாபெரும் எழுப்புதல் அலையே இரண்டாம் மாபெரும் உயிர்மீட்சி என்றழைக்கபடுகிறது.
★இந் எழுப்புதல் பாப்டிஸ்ட், மெதடிஸ்ட் சபைகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவின. அதே நேரத்தில் சென்த் டே அஅட்ன்டிஸ்ட், மார்மன் போன்ற உபதேச மாறுபாடுள்ள சபைகள் இக்காலத்திலேயே உருவாகியது.
★தற்கால எழுப்புதலின் முன்னோடி என்று வர்ணிக்கப்படும் சார்லஸ் பின்னி இக்காலத்தில் தான் ஊழிம் செய்தார். இவரது அடிச்சுவட்டை பின்பற்றி வந்தவர்ள்தாம் டி.எல். மூமூடி, ல்லி சண்டே ற்றும் பில்லி கிரஹாம் போன்றோர்.
Welsh எழுப்புதல் (20-ஆம் நூற்றாண்டு)
★அக் 31, 1904 ஆம் ஆண்டு இவான் ராபர்ட்ஸ் உள்ளிட்ட 16 வாலிபர்கள் ஜெபித்துக் கொடிருந்த ஒரு கிராமச்சபையில் இருந்து ஒரு மாபெறும் எழுப்புதல் வெடித்தது. இது வேல்ஸ் தேசத்தின் மூலை முடுக்கெல்லாம் பற்றி எரிந்தது.
★மதுக் கடைகள் மூடப் பட்டன, களியாட்ட விடுதிகள். நாடகக் கூடங்கள் மூப்பட்டன, அரசியல் கூட்டங்கள் ஆட்களின்றி நநடந்தது, சபைகளுக்குள்ளே கூட்டம் அலை மோதியது. வேல்ஸ் தேசம் முழுவதும் கிறிஸ்த்துவின் தொனி ஒலித்துக் கொண்டே இருந்தது.
அசுசா தெரு எழுப்புதல் (20-ஆம் நூற்றாண்டு)
★இது பெந்தேகோஸ்தே சபைகள் உருவாக காரணமான எழுப்புதல் ஆகும்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள அசுசா தெருவில் உள்ள ஒரு சபையில் சடுதியில் ஏற்ப்பட்ட வித்தியாசமான ஆவிக்குரிய அனுபவங்களே இதன் தொடக்கம். இந்த எழுப்புதலை முன்னின்று நடத்தியவர் வில்லியம் சைமோர் என்ற ஆப்பிரிக்க அமரிக்கர் ஆவார்.
★அந்நிய பாஷை, ஆவியில் விழுதல் போன்ற அனுபவங்களால் நிறைந்தது தான் இந்த எழுப்புதல். இது அக்கால சபைத் தலைவர்கள் பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
[10/31, 2:59 PM] Elango: உலக கிறிஸ்தவத்தை உலுக்கிய மிக முக்கிய நாள். மார்டின் லூத்தர் என்ற புரட்சி மாமேதை வெகுண்டு எழுந்த நாள் புரட்சி திருநாள் . *31/10*
மார்ட்டின் லூதர் (Martin Luther, நவம்பர் 10, 1483 – பெப்ரவரி 18, 1546) ஒரு ஜெர்மனிய மதகுருவும், இறையியலாளரும், பல்கலைக்கழகப் பேராசிரியரும், புரட்டஸ்தாந்தத்தின் தந்தையும், திருச்சபைச் சீர்திருத்தவாதியும் ஆவார். இவரது கருத்துக்கள் புரட்டஸ்தாந்த சீர்திருத்தத்தில் செல்வாக்குச் செலுத்தி மேல்நாட்டு நாகரிகத்தின் போக்கையே மாற்றியது.
கி.பி 2000 ஆண்டுகளுக்கு முன் உலக ரட்சகர் இயேசு கிறிஸ்து இவ்வுலகில் அவதரித்து உலகின் மீட்ப்புக்காக தன் உயிரை தந்து, மீண்டும் உயிர்தெழுந்து பரலோகம் சென்றவுடன் இவுலகத்தில் இயேசுவின் சீடர்கள் அவரது பணியை நேர்த்தியாய் செய்தனர்.ஆனால் பின் வந்த மக்கள் இம்மாபெரும் இயக்கத்தை மதமாக்கி இதன் புனித கொள்கைகள் மங்க தொடங்கின. அபோது இருந்த போப்பாண்டவர்கள் மக்களை மூட நம்பிக்கைகளில் வழி நடத்தினர்.இதில் போபண்டவரின் தலைமை, திருச்சபையின் சமய கோட்பாடுகள், மேலும் சபையில் அப்போதிருந்த நடைமுறைகள் என்பவற்றை பிழையென கருதிய பல குழுக்கள் திருச்சபையிலிருந்து பிரிந்து சென்றன. இது கத்தோலிக்க திருச்சபைக்குள் சீர் திருத்தத்துக்கு வழிகோலியது.
இப்படி *பழமைகளிலும், தவறுகளில் மூழ்கி கிடந்த கிறிஸ்தவ சபைகளில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் மார்ட்டின் லூதர்.ஆனால் இப்படி ஒரு பிரிவையோ பிளவையோ ஏற்படுத்த அவர்கு அவா துளியும் இருக்கவில்லை.ஆனாலும் அவருக்கு வேறு வழியும் தெரியவில்லைலூதருடைய இறையியல், மதம்சார்ந்த அதிகாரம் பைபிள் மட்டுமே என்னும் அடிப்படையில், பாப்பாண்டவரின் அதிகாரத்துக்கு சவால் விடுத்தார்.திருச்சபையின் இரண்டாவது பெரிய பிரிவினை சமய சீர்த்திருத்தவாதத்தால் ஏற்பட்டது.*
இப்படிபட்ட மாவீரன் எடுத்த அந்த புரட்சி சீர்திருத்தம் 95 திட்ட விளக்கங்களை எழதி ஜெர்மனி, விட்டன்பர்க் நகர காச்த்லே தேவாலய கதவுகளில் அடித்து கதோலிக்க திருசபையிலிருந்து வெளியேறினார். இதை படித்து *அக்டோபர் 31, 1517 ல் உருவாகியதுதான் இம்மாபெரும் ப்ரோடேசன்ட்*
இந்த புரட்சி வீரனின் புகழ் உலகம் உள்ளவரை ஒலித்து கொண்டே இருக்கும்.
[10/31, 3:22 PM] Elango: ✝திருச்சபையின்மறுமலர்ச்சி✝
*1517ஆம் ஆண்டுஅக்டோபர் 31,திருச்சபையின்மறுமலர்ச்சி மலர்ந்த நாள்!அன்றுதான், மார்டின் லூத்தர் எனும்ஜெர்மானியத் துறவி,அவரது 95 கோட்பாடுகளை விட்டன்பர்க் தேவாலயக்கதவினில் ஆணியறைந்தார்.அதுவே, உலக வரலாற்றின்மிகப்பெரிய கிறிஸ்தவப்புரட்சியின் ஆணிவேரும்,ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் இரண்டாம்வருகைக்கான ஆரம்ப ஒலியலையுமா விளங்கிற்று!*
[10/31, 3:24 PM] Elango: மார்டின் லூதர் ஒருமுறை, மின்னலின் தாக்குதலில் மயிரிழையில்தப்பின லூத்தர், துறவியாவேன் எனப் பொருத்தனை செய்து கொண்டார். *உலகை வெறுத்து ஒரு துறவியர்இல்லத்தில் தன்னை அடைத்துக் கொள்வதால் தேவனுக்குப் பணிவிடை செய்வதாய் நம்பினார். ஆயினும்,அந்த மடத்தின் கனத்த மதில்களுக்கு தன் உள்ளத்தில் எரியும் இச்சைகளை எழாமல் தடுக்கும் வலுவில்லை என்பதை விரைவில் புரிந்துகொண்டார். சுயக்கட்டுப்பாடு, உபவாசம், உறங்காதிருத்தல், சாட்டையால் தன்னையே அடித்துக்கொள்ளுதல் போன்றமுயற்சிகளும் தனக்குள் சமாதானம் கொண்டுவர இயலாதவை என அறிந்த அவரது உள்ளம் குழம்பித்தவித்தது.*☝☝☝
[10/31, 3:27 PM] Elango: 1510இல், ஒன்றுமறியாத இளம் துறவியாயிருந்த மார்டின் லூதர் ரோமாபுரிக்குச் சென்றார். பரிசுத்த நகரம் என அவருக்குச் சொல்லப்பட்டிருந்த அவ்விடம், உண்மையிலேயே அசுத்த நரகம் என்பதைக் கண்டு கொண்டலூத்தரின் அதிர்ச்சிக்கு அளவேயில்லை. *பாவ மன்னிப்புக் கென்று, பிலாத்துவின் ஏணிப்படிகளில் முழங்கால்களினாலேயே ஏறும்போது 🗣🗣“விசுவாசத்தினாலேநீதிமான் பிழைப்பான்” 🗣🗣🗣என்ற இடிமுழக்கக் குரல்ஒன்றைக்கேட்டார்.* அந்த நாட்களில், புதிதாய்க் கட்டப்பட்டுக்கொண்டிருந்த புனித பேதுரு பேராலயத்தின் கட்டுமானப்பணிக்கானப் பணத்தேவை மிகவும் பெரிதாயிருந்தது.இதுதான் *‘பாவமன்னிப்புச் சீட்டு’* என்ற பெரிய ஏமாற்றுவேலைக்குக் காரணமாக அமைந்தது. இந்த ரோமாபுரிப் பயணத்தைப் பற்றிப் பின்னாளில் லூத்தர் இவ்வாறு கூறினார்:
“நரகம் என்ற ஒன்று இருக்குமானால்,அதின்மேல்தான் ரோமாபுரி கட்டப்பட்டுள்ளது,” எனரோமாபுரியின் தெருக்களில் மக்கள் பேசிக்கொண்டுசெல்வதை என் செவிகளாலேயே கேட்டேன்.
[10/31, 3:27 PM] Jeyanti Pastor VT: Exactly. ௧ர்த்தர் தம்முடைய சித்தம் நிறைவேற்ற தாமதியார்
[10/31, 3:29 PM] Elango: *மீட்பைக் காசுக்கு விற்ற நிலை.*☝☝☝☝
சந்தைவெளிச் சரக்கைப்போல இறைவனின் இலவசப் பரிசாகிய மீட்பை காசுக்கு விற்கவும் வாங்கவும்முடியும் என்ற போதனையே புனித மார்ட்டின் லூத்தரின் எரிச்சலைக் கிளப்பியது. *டெட்செல் என்ற ‘பாவமன்னிப்புச்சீட்டு விற்பனையாளர்’ ஒவ்வொரு நகரமாகச் சென்று பலமாக முரசறைந்து மக்களின் கவனத்தை ஈர்ப்பார்.*👆👆👆👆
கூட்டம் கூடும்போது, ‘பாவம்செய்யும் உரிமம்’ காசுக்கு விற்கப்படும். விட்டன்பர்க்நகருக்கு *டெட்செல் வருவதாகக் கேள்விப்பட்ட லூத்தர், “வரட்டும், அவனது முரசில் துளையிடுவேன்”என்று சவால் விடுத்தார்.*👍👍😠😠✌✋👆👆
[10/31, 3:31 PM] Elango: *பாவ மன்னிப்புச் சீட்டு விற்பனை 1500ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டர் போர்ஜியா என்ற போப்பினால் ஆரம்பிக்கப்பட்டது.*☝☝☝👀👀👀🗣🗣
இதுதான் மறுமலர்ச்சிக்கு வித்திட்டது. *பேதுருவின் பேராலயம் கட்ட தேவையான பணம் சேகரிக்க நிர்ப்பந்தம் வந்தபோது, பாவமன்னிப்பு விற்பனைக்கு அறிவிக்கப்பட்டது.🗣🗣🗣‼‼ எந்தப்பாவமானாலும்—கொலை, விபச்சாரம், பொய், களவு,ஆணையிடுதல், எதுவானாலும்—சரி; செய்த பாவங்கள் மட்டுமல்ல செய்யப்போகும் பாவங்களும் மன்னிக்கப்பட்டன.*👀👀😳😳😳🤔🙄🙄😒😒
[10/31, 3:34 PM] Elango: நயாபைசாவுக்கு நாலு கத்தரிக்காய்ப் போல இரட்சிப்பு சந்தையில் மலிந்து கிடந்தது. தேவனின் இலவசப் பரிசை ஏளனமான சந்தைப் பொருளாய் மாற்றியதுதான் லூத்தரின் பொறுமையை இழக்கச்செய்த கடைசி அடி! பத்தாம் லியோ எனும் ரோமாபுரி அரசன் லூத்தரைப் பார்த்து கர்ஜித்து, திருச்சபையை அக்டோபர் 2005விட்டு விலக்கிவைக்கும் ஆணையை அனுப்பியதோடு, 60 நாட்களுக்குள் ரோமாபுரி வந்து விளக்கமளிக்கவும், அப்படி வராவிட்டால் நெருப்பில் மடியும்தண்டனையறிவிப்பையும் அனுப்பிவைத்தான்.
*இந்த சலசலப்புகளை சட்டைசெய்யாத🤗😏😏☹☹ லூத்தர்,1520ம் ஆண்டு டிசம்பர் 10 அன்று விட்டன்பர்க்நகரின் வாசலுக்கு வெளியே போப்பின் ஆணையையும், Decretals of clement VI, the Summa Angelica… the Chrysposus of Dr. Eck, இன்னும்பிற ஆவணங்களையும் தீயிட்டுக் கொளுத்தினார்.*🔥🔥🔥🔥🙌🙌🙌👑👑
[10/31, 3:38 PM] Elango: *லூத்தருக்கு அரசுத் தடை விதிக்கப்பட்டது. அவரதுபாதுகாப்பு கருதி, அவரது நண்பர்கள் அவரைவார்ட்பர்க் அரண்மனைக்குக் கடத்திச்சென்றனர்.*👬👬🏃🏃🚶🚶
ஜங்கர் ஜார்ஜ் என்ற புனைப்பெயரில் மார்ட்டின்லூத்தர் புதிய ஏற்பாட்டைக் கிரேக்கத்திலிருந்து ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்த்தார். மிக ஆச்சரியகரமாக, ஒருசில வாரங்களிலேயே இவ்வேலையைமுடித்தார். விட்டன்பர்க் நகரில் அவருக்கு நேரிட்டதொந்தரவுகளால், *அவர் அரண்மனையை விட்டுவெளியேறி தன் இல்லம் வந்து, பின்னர் பழையஏற்பாட்டையும் மொழிபெயர்த்து முடித்தார்.*
[10/31, 3:42 PM] Elango: கன்னியாஸ்திரியாவது வேடிக்கையா?
கறைபட்ட உலகினின்று விடுபட்டு கர்த்தரின்மணவாட்டியாக மாற ஒரே வழி கன்னியாஸ்திரியாவதே என்று நம்பவைக்கப்பட்டு கன்னியர் மடத்துள்அநேகர் கைதிகளாயினர். குருவானவர்களின் ஆசைகளுக்கு பலியாகி, சில வேளைகளில் அவர்களது குழந்தைகளை வயிற்றில் சுமக்கவேண்டிய நிர்ப்பந்தம்தம்மேல் சுமத்தப்பட்டபோது, அவர்களது அதிர்ச்சி எத்தகையதாயிருந்திருக்கக்கூடும் எனக் கற்பனைசெய்துபாருங்கள். 😳🤔🙄😕
தப்பிக்க வழியேயின்றி மடத்தின்இருண்ட சுவர்களுக்குள் கொடூரமான மரணத்தின் வாயில் விழுந்தோர் அநேகர்.ஆசீர்வாதமாய் வந்த மறுமலர்ச்சியே, இந்தத் திகில்கொடுமையினை இங்கிலாந்திலும் ஜெர்மனியிலும்இல்லாதொழித்தது. சாம்ராஜ்யத்தின் தண்டனையின்கீடிந நிச்சயமற்றவாழ்வு வாழந்த லூத்தர் திருமணம் செய்துகொள்ளஆர்வம் கொள்ளவில்லை.
கைது செய்யப்படவும்,உயிரோடு கொளுத்தப்படவும் எந்நேரமும் ஆயத்தமாகவே இருந்தார்.புனித காத்ரீனா என்கிற ஒரு கன்னியாஸ்திரியைத்தவிர, காப்பாற்றப்பட்ட அனைத்து கன்னியர்க்கும் மணவாளர் கிடைத்துவிட்டனர்.
புனித மார்ட்டின்லூத்தரைத் தவிர வேறு ஆளே இல்லை என்ற நிலைக்குவந்துவிட்ட காத்ரீனாவின் கரம்பற்றித் திருமணபந்தத்தில் இணைந்தார் லூத்தர்.❤✝
*இருண்ட, அடைபட்ட கன்னியர் மடத்தில் கன்னியர்கண்ணியம் காப்பது இயலாதென்று அறிந்து, லூத்தர்காப்பாற்றிய அற்புதமான மலர் காத்ரீனா,👱♀ 1525ல்லூத்தரின் மனைவியானார்.💑 மறுமலர்ச்சிப் பணியில்நல்ல உதவியாளராய் மட்டுமல்ல, நான்கு குழந்தைகளின் மகிழ்ச்சிநிறைத் தாயாகவும் விளங்கினார்*👨👩👧👦👨👩👧👦👨👩👧👦👨👩👧👦
[10/31, 3:46 PM] Elango: *சரித்திரத்திலேயே, அதிகமாக விஷம் ஊட்டப்பட்டமனிதர்களில் ஒருவர் மார்ட்டின் லூத்தர். புனிதபவுலுக்குப் பின் அதிக முறை விஷம் கொடுக்கப்பட்டமனிதர் லூத்தர்தான்.*😳😳
95 கோட்பாடுகளை வெளியிட்டஉடனேயே, அவரைக் கொல்லச் சதி செய்து “போர்ஜியா விஷம்” கொடுத்தனர். இவ்விஷத்தின் பலனால்அவரது ஜீரண உறுப்புக்கள் மீளமுடியாப் பாதிப்புக்குள்ளாயின. விஷம் ஒரு மனிதனை உடல் ரீதியாகமட்டுமல்ல, மன ரீதியாகவும் பாதிக்கக்கூடும்.
63வயதில் அகால மரணம் எய்தும்வரைத் *தேவன் அவரைவிஷத்தின் பாதிப்புகளிலிருந்து காத்துக்கொண்டார்.*❤🙏✝
[10/31, 3:58 PM] Elango: “நான் மிகவும் சுகவீனமாயுள்ளேன்.நான் பிறந்த இடமாகிய இங்கேயே தங்கியிருத்தல்நல்லதென நினைக்கிறேன்” என்றார். வியர்வை வரும்படியாக அறையில் நடந்து பார்த்தார்; பின், படுத்துசுற்றிலும் அநேகத் துணிகளையும் தலையணைகளையும் வைத்துப்பார்த்தார். ஒன்றும் பலனளிக்கவில்லை.
*பின்னர் ஜெபிக்கத் தொடங்கினார்: “என் பிதாவே,ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தேவனே, சகலஆறுதலின் ஊற்றே, நான் விசுவாசிக்கிற உமது பிரியகுமாரனை எனக்கு வெளிப்படுத்தியதற்காக நன்றிசொல்கிறேன். அவரையே அறிந்து, பிரசங்கிக்கிறேன்;அவரையே நேசித்து, அவரிலேயே மகிழ்கிறேன்;*
அவரையே போப்பும், பக்தியற்றோரும் நிந்திக்கின்றனர்.
*எனது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, உம்மிடத்தில் என் ஆவியை ஒப்படைக்கிறேன். இம்மைக்குரிய உடலைக் களைய ஆயத்தமாகிறேன். இவ்வாடிநவிலிருந்து நீங்கும் நேரம் நெருங்குகிறது. ஆயினும்,உம்மில் என்றென்றும் நிலைத்து வாடிநவேன் என்றறிவேன். சத்தியபரனாகிய கர்த்தாவே, நீரே என்னைமீட்டுக்கொண்டீர்; உமது கரங்களில் எனது ஆவியைஒப்படைக்கிறேன்.”*
அவரது கண்கள் மூட, மயக்கநிலைக்குள் ஆடிநந்தார். மறுபடி விழித்த வேளையில்,ஜோனாஸ், *“பரிசுத்த தந்தையே, நீங்கள் போதித்தவிசுவாசத்தில் உறுதியோடுதான் மரிக்கிறீர்களா?”என்று கேட்டார். லூத்தர் கண்களைத் திறந்து, கூர்மையாய்ப் பார்த்து “ஆம்!” என்றார்.*
பக்கத்திலிருந்தோர்பார்த்துக்கொண்டிருக்கும்போதே வெளிறிப்போனார்;உடல் குளிர்ந்தது; அவரது மூச்சு வேகமும் குறைந்துகொண்டே வந்தது. *இறுதியில், ஓர் ஆழமான பெருமூச்சுடன், மார்ட்டின் லூத்தர் உயிர் நீத்தார்*✝🙏
[10/31, 4:10 PM] Tamilmani VT: 1. ❓ _மார்ட்டின் லூதர் கத்தோலிக்கச்சபை வெளியேறுதல் லூதரின் தீராத சத்தியத்தீயை கண்ட ஆவியானவர் தூண்டுதலாகவே இருக்கும். தடுத்தாலும் நிற்காது._
2. ❓ _வேதமே வெளிச்சம்!_ _வேத வசனம் படிப்பவர்களோடு பேசும் என்பது ரேமா._ _பேசுவதால் வசனம் தரும் வெளிச்சம் எனப்பொருள்._
_மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் (Rhema) பிழைப்பான்._
*(மத்தேயு 4 :4)*
_இப்படி வெளிச்சத்திலே பிழைத்ததால் சீர்திருத்தம் வந்தது._
*சீர்திருத்தம் வந்தும் பிழைக்காத சீர்திருத்தம் சபைகள் உண்டு.* வசன வெளிச்சம் இல்லை.
3.❓4100க்குமேல் பிரிவு சபைகள் உண்டு. இயேசுவை இரட்சகராய் ஏற்றுக்கொண்ட சபைகளாகவே இருக்கும் என என் நம்பிக்கை. இயேசு கிறிஸ்து சொன்னதுபோல்…………
*என் நாமத்தினாலே அற்புதஞ் செய்கிறவன் எளிதாய் என்னைக் குறித்துத் தீங்கு சொல்லமாட்டான்.*
_(மாற்கு 9:39)_
மார்க்க பேதங்களினால் நிச்சயம் இயேசுவின் சத்தியத்தை அறிவார்கள்.
4. ❓ _இப்போதைய சீர்திருத்தம்_ _வருங்காரியங்களை குறித்து_ _ஆவியானவரிடம் வாஞ்சையாய் வேண்டிக்கேட்பது._ _கடைசி காலத்தில் நம் ஊழியம் என்ன அறிந்துக்கொள்வது. பூரணர் ஆக மாற்றம் செய்வது._
5. ❓ *மிஞ்சிய கிருபை உபதேசம்* - *Hyper Grace Teaching சிலுவையை மறக்கடிப்பது. எல்லாம் சிலுவை செய்து முடித்து விட்டது என்ற கள்ள உபதேசம்.*
_*புதிய ஏற்பாட்டிலே இயேசு கிறிஸ்து பேசிய எந்தவொரு வார்த்தையும் இது இப்போது இல்லை, சிலுவைக்கு முன்னால் பேசினார் என்று இயேசுவின் வார்த்தைகளின்படி நடவாமல் போதனை செய்வது, உதாரணமாக சிலுவை தூக்க வேண்டியதில்லை என்பதும் இந்த வகையே.*_ _இயேசு கிறிஸ்து பேசின எல்லா இனிய சொல்லும் கடுஞ்சொற்களும் நற்சொற்களுமே!!_
6.❓ *மார்ட்டின் லூதர் இவைகளெல்லாம் தன் சிந்தையில் வைத்திருந்தாரோ தெரியலை ஆனால் மாற்றம் இப்போது நமக்கு வேண்டும். பூரணர் ஆக வேண்டும். எல்லோரும் மோசே முதல் ஒரு வட்டமாய் இலக்கை நோக்கி சுற்றி வந்தார்கள். வட்டம் முழுமையாகவில்லை. பூரணர் ஆகவில்லை. நாம் பூரணர் ஆவோம்.*
_ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்துபோவோமாக._
*(எபிரேயர் 6:2)*

Social Plugin