Type Here to Get Search Results !

இயேசுவுக்குள் நிலைத்திருத்தல் என்றால் என்ன❓

[1/18, 10:26 AM] ✝ *இன்றைய வேத தியானம் - 18/01/2017* ✝
👉 *அவருக்குள் ( இயேசுவுக்குள் ) நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்* 1 யோவான் 2:6  என்பதன் ஆவிக்குரிய விளக்கம் என்ன⁉

👉 இயேசுவுக்குள் நிலைத்திருத்தல் என்றால் என்ன❓

👉 இயேசுவுக்குள் நிலைத்திருத்தலும், தேவ ஆவியில் வழிநடத்தப்படுதலும் ஒன்றா❓
             *வேத தியானம்*

[1/18, 10:32 AM] Apostle Kirubakaran VT: 1
1⃣யோவான் 4:15-16
*இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார்*
2⃣
, அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான்.
[16]தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; *அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான்,* தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.

[1/18, 10:35 AM] Apostle Kirubakaran VT: யோவான் 15:1-2,4-5
[1]நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர்.
[2]என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.
[4]என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.
[5]நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.
3. கனி உள்ள வாழ்வு
4. செழிப்பு
இவைகளும் அடையாளம்.

[1/18, 11:01 AM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 18/01/2017* ✝
👉 *அவருக்குள் ( இயேசுவுக்குள் ) நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்* 1 யோவான் 2:6  என்பதன் ஆவிக்குரிய விளக்கம் என்ன⁉
👉 இயேசுவுக்குள் நிலைத்திருத்தல் என்றால் என்ன❓
👉 இயேசுவுக்குள் நிலைத்திருத்தலும், தேவ ஆவியில் வழிநடத்தப்படுதலும் ஒன்றா❓
             *வேத தியானம்*

[1/18, 11:10 AM] Elango: முடிவுபரியந்தம் நிலைத்திருக்கிறவனே இரட்சிக்கப்படுவான்.
இங்கே முடிவுபரியந்தம் வரையில் அதாவது நம் சரீர மரணம் அல்லது இயேசுவின் வருகை வரைக்கும் தன்னைத்தானே வெறுத்து இயேசுவில் நிலைத்திருந்து, ஆவியில் வழிநடத்தப்படுதல்.

[1/18, 11:15 AM] Charles Pastor VT: என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்.
💥பரிந்துபேசுகிறவருக்குள் நாம் நிலைத்திருந்தால் -
மற்றவர்களை நியாந்தீர்க்கிறவர்களாயிராமல் மன்றாடி வேண்டுதல் செய்கிறவர்களாயிருப்போம்.
💥பரிதபிக்கிறவருக்குள் நாம் நிலைத்திருந்தால் -
பிறரை குற்றப்படுத்துவர்களாயிராமல் நீடியபொறுமைக் காப்பவர்களாயிருப்போம்.
💥இரட்சிக்கிறவருக்குள் நாம் நிலைத்திருந்தால் -
அக்கினி வார்த்தைகளை வீசுகிறவர்களாயிராமல் அன்பாக பேசுகிறவர்களாயிருப்போம்.
💥மன்னிக்கிறவருக்குள் நாம் நிலைத்திருந்தால் - இறுக்கமுள்ளவர்களாயிராமல் இரக்கமுள்ளவர்களாயிருப்போம்.
💥கால்களை கழுவினவருக்குள் நாம் நிலைத்திருந்தால் -  பெருமையுள்ளவர்களாயிராமல் தாழ்மையுள்ளவர்களாயிருப்போம்.
✳அந்தந்த மரம் அதனதன் கனியினால் அறியப்படும், முட்செடிகளில் அத்திப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை, நெருஞ்சிச் செடியில் திராட்சப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை. லூக்கா 6 :44✳

இது சகோ.இளங்கோவின் வலைதள பதிவு
https://jesusfreedmefromsins.blogspot.in/2016/04/blog-post.html?m=1
இதோடு 👉🔊👂👇

[1/18, 11:15 AM] Elango: இயேசுவில் நிலைத்திருப்பவனின் ஆசீர்வாதங்கள்.👇

சங்கீதம் 1:3
[3] *அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.*
உபாகமம் 29:9
[9]  *இப்பொழுதும் நீங்கள் செய்வதெல்லாம் உங்களுக்கு வாய்க்கும்படிக்கு,* 👆🏼👇இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களாக.

[1/18, 11:22 AM] Elango: அவருக்குள் நிலைத்திருக்கிறேன் என்பதை கனிகளினாலே அறிந்துக்கொள்ளலாம்.
கனிகள் இல்லாவிடில் அவரில் நிலைத்திராமல் வெளியே விலகி இருக்கிறோம் என்பதாகும்.
👌👍

[1/18, 11:27 AM] Elango: 1 யோவான் 1:6-10
[6] *நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம்.*😟😶😮☹

[7]அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.✝✝✝❤❤

[8]நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.

[9]நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.

[10] *நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.*

[1/18, 11:31 AM] Elango: பாவம் செய்தாலும், தவறி விழுந்தாலும் தேவனுக்கென்று கனி கொடுக்க வாஞ்சிப்பரின் ஜெபம் இப்படியாக இருக்கும்.👇👇👇👇
சங்கீதம் 51:10-11
[10] *தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.*
[11] *உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்.*

யோவான் 15:16
[16]நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுகொள்ளுவது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக

*நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்.*🙏🙏🍌🍈🍒🍋🍏🍊🍐✅✅

[1/18, 11:37 AM] Elango: *தன்னைத்தானே வெறுக்காத எவரும் இயேசுவுக்குள் நிலைத்திருக்க இயலாது.*
*அவருடைய ஆவியில்லாமல் அவரைப்போல நடப்பது என்பது இயலாது.*
👇👇👇
*கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம் என்று தன்னைவிட இயேசுவை உயர்வாக முன்னிருத்தாதவரை போராட்ட பந்தயந்தின் ஜெயிப்பது இயலாதது ஒன்று*
மாற்கு 8:34-37
[34]பின்பு அவர் ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் தம்மிடத்தில் அழைத்து: *ஒருவன் என் பின்னே வரவிரும்பினால், அவன் தன்னைத்தானே வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.*

[35]தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான், என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.
[36]மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?
[37]மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?

[1/18, 11:37 AM] JacobSatish VT: 23 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார், நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.
யோவான் 14
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[1/18, 11:39 AM] JacobSatish VT: 9 பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன், என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்.
யோவான் 15
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[1/18, 11:40 AM] Satya Dass VT: 24 கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.
கலாத்தியர் 5 :24
இதுவே
Shared from Tamil Bible 3.7

[1/18, 11:42 AM] Kumar VT: 6 என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்.
யாத்திராகமம் 20
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[1/18, 11:42 AM] Kumar VT: 18 பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர்மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூறுவதுபோல் பிறனிலும் அன்புகூறுவாயாக, நான் கர்த்தர்.
லேவியராகமம் 19
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[1/18, 11:43 AM] Kumar VT: 30 உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை.
மாற்கு 12
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[1/18, 11:44 AM] Satya Dass VT: 2 அவன் வெளியே ஆசாவுக்கு எதிர்கொண்டுபோய், அவனை நோக்கி: ஆசாவே, யூதா பென்யமீன் கோத்திரங்களின் சகல மனுஷரே, கேளுங்கள், நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார், நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார், அவரை விட்டீர்களாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்.
2 நாளாகமம் 15 :2

Shared from Tamil Bible 3.7

[1/18, 11:44 AM] Kumar VT: 9 எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக் கற்பனைகளும், வேறே எந்தக் கற்பனையும், உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப்பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது.
ரோமர் 13 :9
10 அன்பானது பிறனுக்குப் பொல்லாங்குசெய்யாது, ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.
ரோமர் 13 :10

Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[1/18, 11:48 AM] Elango: *இயேசுவுக்குள் நிலைத்திருப்பதினால் வரும் பலன், நோக்கம்-*👇👇👇👇

ரோமர் 8:28-29
[28]அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
[29] *தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன் குறித்திருக்கிறார்.*
2 கொரிந்தியர் 3:17-18
[17]கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.

[18] *நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.*

[1/18, 11:51 AM] Kumar VT: இன்றைய சூழலில் எத்தனை பேர் மேற்கண்ட வசனங்களின்படி நடக்கிறோம்🙏✝

[1/18, 11:52 AM] Satya Dass VT: 14 கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது.்

12 குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ் செய்யுங்கள், கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும், அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.
சங்கீதம் 2 :12

Shared from Tamil Bible 3.7
Shared from Tamil Bible

[1/18, 11:55 AM] Elango: யார் நடக்கிறார்கள் என்பது நமது வேலைல்ல
நாம் நடக்கிறோமா❓😟😟
வெளிப்படுத்தின விசேஷம் 22:12
[12]இதோ, சீக்கிரமாய் வருகிறேன்;
*அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.*‼😮😮😮😮

[1/18, 11:57 AM] Kumar VT: நாம் நடக்கிறோமா.. அது தான் என் கேள்வியும்  சகோ

[1/18, 11:57 AM] Apostle Kirubakaran VT: எபிரெயருக்கு எழுதின நிருபம் 12:1-3
[1]ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;
[2]அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.
[3]ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்.

[1/18, 11:59 AM] Tamilmani Ayya VT: *இயேசுவுக்குள் நிலைத்திருப்பது அவர் அபிஷேகத்தில் நிலைத்திருப்பது.*
_நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை. அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது. அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக._
*(1 யோவான் 2: 27)*
நாம் அபிஷேகத்தில் நிலைத்திருந்தால் நமக்கு போதிக்க வேண்டியதில்லை. (சபைக்கு செல்லுவதை குறிக்கவில்லை) நீங்களே அறிந்துக்கொள்ளலாம். இது வெளிப்பாடு பற்றிச்சொல்லுகிறது.
அபிஷேகத்தில் நிலைத்திருக்கிறவர்கள் நிச்சயம் இயேசு கிறிஸ்து செய்தவகளை செய்வாரர்கள். இயேசு  ஊரெல்லாம் நன்மை செய்கிறவராய் சுற்றித்திரிந்தார். பிசாசுகளை விரட்டினார். நோயாளிகளை குணமாக்கினார். அபிஷேகத்தில் நிலைத்திராதவர்கள் சபைகளை தூரமாக்குவார்கள்.
_நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள்._
*(1 யோவான் 2: 20)*
அபிஷேகத்தில் நிலைத்திருப்பதே தேவ ஆவியில் வழிநடத்தப்படுவது. ஆவியானவர் உணர்த்திக்கொண்டேதான் இருப்பார். கர்த்தர் வரும்வரை  ஸ்திரப்படுத்திக்கொண்டேதான் இருப்பார். நம்மை நாம் சரீரத்தை ஒடுக்கி ஆவியை மேலே கொண்டுவர வேண்டும்.  நாம் ஆவியிலே இரட்சிக்கப்பட்டிருக்கிறோம், சரீரத்தை ஒடுக்குவது நம் வேலை என்பதை மறக்கக்கூடாது.

[1/18, 12:01 PM] Elango: 3 யோவான் 1:3-5
[3] *சகோதரர் வந்து நீ சத்தியத்தில் நடந்துகொள்ளுகிறாய் என்று உன்னுடைய உண்மையைக்குறித்துச் சாட்சி கொடுத்தபோது மிகவும் சந்தோஷப்பட்டேன்.*✅✅✅👌👌👍👍👍👍

[4] என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை.🙏🙏🙏🙏😀😀😀😀😁😁😁😁🖐🖐🖐

[5]பிரியமானவனே, நீ சகோதரருக்கும் அந்நியருக்கும் செய்கிற யாவற்றையும் உண்மையாய்ச் செய்கிறாய்.

[1/18, 12:07 PM] Satya Dass VT: 38 விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் *அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது* என்கிறார்.
எபிரேயர் 10 :38

Shared from Tamil Bible 3.7

[1/18, 12:46 PM] Tamilmani Ayya VT: *நிலைத்திருந்து வேர் கொள்ளுதல்*
*கிறிஸ்துவுக்குள் வேர் கொள்ளுதல்*
~ கொலே 2: 6 & ஏசா 27:6 ~
_ஒரு மரம் உறுதியாக நிற்க வேண்டுமென்றால் வேர் முக்கியம் - ஆணிவேர். பக்கவேர் மரம் விழுந்துபடாதபடிக்கு தாங்கி பிடிக்கிறது. மேலும் மரத்திற்க்கு தேவையான உணவு,  தண்ணீரை உறிஞ்சி எடுக்கிறது._
1. *நிலம் : வேர்விட மரம் வளர நிலம் தேவை.*
            மத் 13 ம்    
           அதிகாரத்தில் 19- 23
           நான்கு வகையான
           நிலங்களை
          குறிக்கிறது.
           நிலம் என்றால்
          இருதயம்
2. *வேர் : அந்தரகங்கத்தில் இருக்கும்.*
          மத் 6: 3 - தர்மம் ; 6:7 -
          ஜெபம் ; 6: 17 -   
           உபவாசம் ;    
          சங்கீதம் 51: 6-
          அந்தரங்கத்தில்
          உண்மை :
          இவைகள் காணப்பட.  
          வேண்டியது
          அவசியம்.
3. *பரிசுத்தம் என்னும் வேர் -  ரோமர் 11: 16*
      பரிசுத்தம் எப்படி வரும்?
      யோவான் 17:17 -
      சத்தியத்தினாலே
      2 தெச 2: 13  -   
     ஆவியானாலே
      1 யோவான் 1: 9 -     
      இயேசுவின்
      கிறிஸ்துவின்      
      இரத்தத்தினாலே
       2 கொரி 7: 1.   
      பரிசுத்தமாக்குதலை
      தெய்வ பக்தியோடு
      பூரணப்படுத்தக்   
      கடவோம்.
      யாக்கோபு 4: 8 -   
       இருமனம்      
       உள்ளவர்களாய்     
       இருக்கக்கூடாது.
4. *அன்பு எனும் வேர் எபேசியர் 3: 17*
       1 யோவான் 4: 18
       அன்பிலே பயம்   
       இல்லை.
       வெ. வி 2: 4- 5 -
      ஆதியிலே  
       கொண்டிருந்த.     
      அன்பைப்பெறுதல்.
       1 யோவான் 4: 20 -
       சகோதரரிடத்தில்
      அன்பு கூர்தல்
5. *நம்பிக்கையின் வேர் எபேசியர் 17 : 5-8*
தண்ணீர் அருகே உள்ள நீர் கர்த்தரின் நம்பிக்கை
ஏசா 36:22 - அசரீய ராஜா ; ஏசா 37:1
எசேக்கியாவின் ஜெபம் ஏசா 37: 21 - எசேக்கியாவிற்க்கு
கிடைத்த பதில்
ஏசா 37: 36- 38  - எசேக்கியாவிற்க்கு கிடைத்த ஜெயம்.
6. *அசையாத வேர்* 
  *- நீதி 12: 3*
          நீமான்களுடைய வேர்
         அசையாது.
          யர் நீதிமான்?
         லூக்கா 18: 10- 14 -     
         தன்னை
         தாழ்த்துகிறவன்
         மத் 3: 15 -
         ஞானஸ்நானம்
             
7. *ஆவிக்குரிய வேர்*
      *கலாத்தியர் 6:8*
               நியாயதிபதி 5: 14 -
        அமலேக்கிற்க்கு         விரோதமான வேர்
~ பிஷப். ஜான் F அருள்தாஸ்
மிஸ்பா தீர்க்கதரிசன மையம்

[1/18, 1:51 PM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 18/01/2017* ✝
👉 *அவருக்குள் ( இயேசுவுக்குள் ) நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்* 1 யோவான் 2:6  என்பதன் ஆவிக்குரிய விளக்கம் என்ன⁉
👉 இயேசுவுக்குள் நிலைத்திருத்தல் என்றால் என்ன❓
👉 இயேசுவுக்குள் நிலைத்திருத்தலும், தேவ ஆவியில் வழிநடத்தப்படுதலும் ஒன்றா❓
             *வேத தியானம்*

[1/18, 4:40 PM] ‪+91 70459 36662‬: குழு அமைதியாக இருக்கிறதே, சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டாத்தில் பிஸியாக இருக்கலாமோ🤔

[1/18, 6:54 PM] Jeyachandren Isaac VT: இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்,
யோவான் 8 :31

👆இயேசு தம்மை விசுவாசித்த அதாவது விசுவாசிகளை பார்த்து சொல்கிறார்" என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் என் சீஷராக இருப்பீர்கள்" என்று.
எனவே  உபதேசத்தில் நிலைத்திருப்பது அல்லது கற்பனைகளைக் கொள்பவரே மெய்யான சீஷர்கள்👍👍
அப்படியென்றால விசுவாசிகள் யார்...???
அவர்கள் இயேசுவை நேசிப்பவர்கள், அவரை விசுவாசிப்பவர்கள்...ஆனால் கற்பனையை கைகொள்ளாதவர்கள் அல்லது உபதேசத்தில் நிலைத்திருக்கமாட்டாதவர்கள்.....
இன்று பொதுவாக  நாம்  அனேக சபைகளில் காண்பது இரண்டாம் நிலையில் உள்ளவர்களையே

[1/18, 7:02 PM] Elango: சூப்பர் விளக்கம் விசுவாசிக்கும்,  சீஷர்களுக்கும் உள்ள வித்தியாசம் 👍

[1/18, 7:08 PM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 18/01/2017* ✝
👉 *அவருக்குள் ( இயேசுவுக்குள் ) நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்* 1 யோவான் 2:6  என்பதன் ஆவிக்குரிய விளக்கம் என்ன⁉
👉 இயேசுவுக்குள் நிலைத்திருத்தல் என்றால் என்ன❓
👉 இயேசுவுக்குள் நிலைத்திருத்தலும், தேவ ஆவியில் வழிநடத்தப்படுதலும் ஒன்றா❓
             *வேத தியானம்*

[1/18, 7:11 PM] Samson David Pastor VT: விசுவாசித்தல் 👇
உபதேசத்தில் நிலைத்திருத்தல் 👇
சீஷனாகுதல் 👇
உலகெங்கும் உள்ளோரை சீஷராக்குதல். 👇
இதுவே நம்மைக் குறித்த தேவ சித்தம். 🙋🏼♂🙏

[1/18, 7:14 PM] Samson David Pastor VT: விசுவாசிகள் யார்;
அவர்கள் சபைக்கு செல்வார்கள்...
ஆராதனை செய்வார்கள்...
செய்தி கேட்பார்கள்...
வேதம் வாசிப்பார்கள்...
ஆசிர்வாதத்திற்காக நிறைய ஜெபிப்பார்கள்...
காணிக்கையும் கொடுப்பார்கள்...
ஊழியங்களிலே தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள்...
அதேவேளையில்.....
புறங்கூறுவார்கள், சண்டையிட்டு கொள்வார்கள், முறுமறுப்பார்கள், பொருளாசை, பதவி ஆசை, கவுரவம், சுய பிரஸ்தாபம், சுயபரிதாபம் இவை எல்லாம் உடையவ்களாகவும் இருப்பார்கள்..
...சூழ்நிலைக்கேற்றவாறு....
👆--Bro. Isaac Jeyachandiran

[1/18, 8:12 PM] Thomas VT: எவைகளில் நிலைத்திருக்க வேண்டும் →
1) தேவகிருபையில் - அப்போ 13-43
2) ஜெபத்தில் - 1 தீமோ 5-5
3) உபதேசத்தில் - யோ 8-31
4) அன்பில் - யோ 15-9
5) விசுவாசத்தில் - அப்போ 14-21
6) சகோதர சிநேகதத்தில் - எபி 13-1
7) இயேசு கிறிஸ்துவில் - யோ 15-4
8) சுவிஷேத்தில் - 1 கொரி 15-1
9) அழைப்பில் - 1 கொரி 7-20
10) கர்த்தருக்குள் - பிலி 4-1
11) கனியில் - யோ 15-16
12) கற்று நிச்சயித்து கொண்டவைகளில் - 2 தீமோ 3-14
13) குமாரனில் - 1 யோ 2-24
14) இயேசுவின் வார்த்தையில் - யோ 15-7

[1/18, 8:25 PM] Thomas VT: இயேசுவில் நிலைத்திருப்பதால் கிடைக்கும் ஆசிர்வாதங்கள் →
1) தேவனோடு ஐக்கியப்படுகிறோம் - யோ 15-4
2) கனி கொடுப்போம் - யோ 15-4
3) மிகுந்த கனி கொடுப்போம் - யோ 15-5
4) ஜெபத்துக்கு பதில் உடனே கிடைக்கும் - யோ 15-7
5) இரகசியங்களை அறியும் அறிவு கிடைக்கிறது - யோ 15-15
6) பாவம் செய்ய மாட்டான் - 1 யோ 3-6
7) வருகையில் எடுத்து கொள்ளப்படுவான் - 1 யோ 2:28,29

[1/18, 8:44 PM] Thomas VT: இயேசுவில் எப்படி நிலைத்திருக்க முடியும் →
1) பரிசுத்த ஆவியின் மூலம் அவருக்குள் நிலைத்திருக்க முடியும் - 1 யோ 4-13
2) கேட்டதில் நிலைத்திருந்தால் அவருக்குள் நிலைத்திருக்க முடியும் - 1 யோ 2-24
3) தேவ அன்பில் நிலைத்திருந்தால் அவருக்குள் நிலைத்திருக்க முடியும் - 1 யோ 4-16
4) கனி கொடுப்பதினால் அவருக்குள் நிலைத்திருக்கிறோம் - யோ 15-5
5) இயேசு நடந்தபடி நடப்பதினால் அவருக்குள் நிலைத்திருக்கிறோம் - 1 யோ 2-6

[1/18, 8:49 PM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 18/01/2017* ✝
👉 *அவருக்குள் ( இயேசுவுக்குள் ) நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்* 1 யோவான் 2:6  என்பதன் ஆவிக்குரிய விளக்கம் என்ன⁉
👉 இயேசுவுக்குள் நிலைத்திருத்தல் என்றால் என்ன❓
👉 இயேசுவுக்குள் நிலைத்திருத்தலும், தேவ ஆவியில் வழிநடத்தப்படுதலும் ஒன்றா❓
             *வேத தியானம்*

[1/18, 8:57 PM] Thomas VT: இயேசுவில் நிலைத்திராவிட்டால் →
1) கனி கொடுக்க மாட்டோம் - யோ 15-4
2) சபிக்கபடுவோம் - கலா 3-10
3) தேவனை உடையவன் அல்ல - 2 யோ 1-9
4) வெட்டப்படுவோம் - ரோ 11-22
5) நரகம் - யோ 15-6

[1/18, 9:22 PM] Apostle Kirubakaran VT: வார்த்தை மாமிசமானது அன்று
மாமிசம் வார்த்தையாக மாறும் விரைவில் .
இது தான் கிறிஸ்தவம்

[1/18, 9:23 PM] ‪+91 70459 36662‬: முஸ்லிம் தான் மனுசனா😳🤔

[1/18, 9:30 PM] Jeyachandren Isaac VT: 👆✅👍good work......கிறிஸ்தவர் அல்லாத குறை ஒன்றுதான்

[1/18, 9:32 PM] JacobSatish VT: இங்கு மதம் அல்ல மனிதநேயத்தை பாருங்கள்
[1/18, 9:34 PM] ‪+91 70459 36662‬: டாஸ்மாக்குக்கு இளைஞர்கள் ஏன் இப்படி உண்ணாஉறதம் இருக்கல

[1/18, 9:35 PM] Jeyachandren Isaac VT: 👆✅கொர்நெலியுவை விடவா...

[1/18, 9:35 PM] Jeyachandren Isaac VT: மூடினா இருப்பாங்களோ😊😊

[1/18, 9:40 PM] James VT: Jallikattu has benefits for everyone. It just not tamil culture. There is big corporate business deal behind milk production. Google about A1 and A2 type of milk. Jallikattu is really needed.

[1/18, 9:41 PM] James VT: Nammidam kristhavar engira nirai ondru dhan irukudhunu nenaikren 😶

[1/18, 9:44 PM] Jeyachandren Isaac VT: Christian means "CHRIST he is"
the one who reflect CHRIST..so look at in that angle👍👍🙏

[1/18, 9:47 PM] James VT: Sari. 👍

[1/18, 10:25 PM] ‪+91 70459 36662‬: இளைஞர்களுக்கு வேகம் இருக்கிற அளவுக்கு, விவேகம் இல்லை😔

[1/18, 10:26 PM] Apostle Kirubakaran VT: ரோமர் 5:1-4
[1]இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.
[2]அவர்மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம்.
[3]அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து,
[4]உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம்.

[1/18, 10:29 PM] ‪+91 70459 36662‬: கலாச்சாரம் தேவன் தந்ததா?
ஆதாமுக்கு தேவன் கலச்சாரத்தை சார சொன்னாரா
இயேசு கலாச்சாரத்திற்க்கு முக்கியயம் தந்தாரா,  அல்லது தேவ வார்த்தைக்கு முக்கியத்துவம் தந்தாரா?

[1/18, 10:30 PM] Apostle Kirubakaran VT: 1 பேதுரு 4:1-2,19
[1]இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள்.
[2]ஏனென்றால் மாம்சத்தில் பாடுபடுகிறவன் இனி மாம்சத்திலிருக்கும் காலம்வரைக்கும் மனுஷருடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய சித்தத்தின்படியே பிழைக்கத்தக்கதாகப் பாவங்களை விட்டோய்ந்திருப்பான்.
[19]ஆகையால் தேவனுடைய சித்தத்தின்படி பாடநுபவிக்கிறவர்கள் நன்மை செய்கிறவர்களாய்த் தங்கள் ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கக்கடவர்கள்.
[1/18, 10:31 PM] ‪+91 70459 36662‬: கலச்சாரமும், பாரம்பரியமும்  அழிந்து போகும்.
தேவ வார்த்தை ஒழிந்துபோகாது, தேவ வார்த்தைக்குள் முடிவுபரியந்தம்  நிலைத்திருக்கிறவனே பரலோகத்தை சுதந்தரிப்பான்

[1/18, 10:33 PM] Apostle Kirubakaran VT: சங்கீதம் 138:2
[2]உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து, உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் *உமது நாமத்தைத் துதிப்பேன்; உமது சகல பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்.*

[1/18, 10:35 PM] ‪+91 70459 36662‬: மாம்சத்தில் பாடுபடுகிறவன் இனி *மாம்சத்திலிருக்கும் காலம்வரைக்கும் மனுஷருடைய இச்சைகளின்படி பிழைக்காமல்*👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻 தேவனுடைய சித்தத்தின்படியே பிழைக்கத்தக்கதாகப் பாவங்களை விட்டோய்ந்திருப்பான்.

[1/18, 11:02 PM] Prabhu Ratna VT: கிறிஸ்தவர்கள் ஆங்கில கலாச்சாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் , வேறெதையாவது பற்றி பேசினால் தவறு தான்.

[1/18, 11:25 PM] Bro In Christ VT: Please do not mistake or misunderstand me...
In breaking bread we use bread and wine/ grape juice..
In fact the bread and wine/grape juice are part and parcel of the Jewish food culture...
We Indian Christians simply follow the Jewish food culture...

[1/18, 11:27 PM] Bro In Christ VT: During Paul's time the breaking of bread was literally a fellowship meal..

[1/18, 11:31 PM] Satish Babu UP: 👌👌👌👌...
So don't take bread and wine. Have full meals only. 3 times in a day.. you Can take communion.

[1/18, 11:34 PM] Amos Missionary VT: Chennai Marina la iruka boys/girls be alert!!
sub military just now arrived Chennai central junction!!
Share to your friends soon!!
Police lathi charge panna vanthanga na ellarum amaithiya ninnu Nation anthem paadunga...Avanga namma mela kai vaika mudiyathu...Ipo dhan news 7 la pathan...Pls share this to the maximum...
#sharemax

[1/18, 11:41 PM] Manikandan VT: Ithu unmai illa fake... please support to jallikattu..

[1/18, 11:44 PM] Kumar VT: *காளைகளை ஒழிப்பதால் நாட்டிற்கு என்ன நடக்கும்*
வேதாகமம் என்ன செல்லுகிறது
👁 *கவனியுங்கள்*✍
.."👉 *எருதுகளில்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாயிருக்கும்: காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு*".
(நீதிமொழிகள் 14 :4)  
.
[1/18, 11:46 PM] ‪+91 70459 36662‬: ❓❓❓
*நேற்றிலிருந்து சமூக வலைத்தள கிறிஸ்துவ நண்பர்கள்  "பரிசுத்த வேதாகமம் என்னவோ "ஜல்லிக்கட்டு "க்கு ஆதரவு கொடுக்கிறது! !!என சொல்லி நீதி 14;4 வசனத்தை மேற்கோள் காண்பிக்கிறார்கள் !!!
"எருதுகளில்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாயிருக்கும்;காளையின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு"
    நீதி_ 14:4
 * வசனத்தில் காளைகளுடைய பெலத்தினாலே, அவைகள் செய்யும் வேலைகளினாலே உண்டாகும் பிரயாசத்தைப் பற்றி  விளக்கப்பட்டுள்ளது!! அவ்வளவே!!!
*இவர்கள் என்னமோ ஜல்லிக்கட்டு க்கு வேதம் ஆதரவு தருகிறது என்கிறது மாதிரியான சுய இஷ்டமான உபதேசத்தை பரப்புகிறார்கள்! !
*உங்களுடைய சுய தேவைகளுக்காக வசனங்களை வளைக்காதீர்கள்! !!
* காளைகளுடைய பெலத்தைப் பற்றி தான் வசனம் சொல்கிறதே தவிர! !   உங்க ஜல்லிக்கட்டு க்கு எந்த விதத்திலும்  வசனம் ஆதரவு கொடுக்கவில்லை!!
*நன்றி

[1/19, 12:05 AM] Bro In Christ VT: Bro Jesus is Lord hope you know the difference between fellowship meal and ordinary daily meals..

[1/19, 12:06 AM] Bro In Christ VT: Read 1 Corinthians 11 about fellowship meals

[1/19, 12:07 AM] Sam Jebadurai Pastor VT: Wine and Bread is not just food in Jewish Culture. It means a lot in Jewish Covenant.

[1/19, 12:08 AM] Sam Jebadurai Pastor VT: We remember the Covenant of Jesus Christ, Communion is symbolizing Jewish Betrothal.

[1/19, 12:13 AM] Bro In Christ VT: I believe it is still part of the Jewish culture..

[1/19, 12:18 AM] Bro In Christ VT: It was during passover supper Jesus initiated the communion and not wedding supper.

[1/19, 12:21 AM] Bro In Christ VT: We can insert the betrothal in it for our understanding

[1/19, 12:32 AM] Isaac Samuel Pastor VT: ANCIENT WEDDING PRACTICE: MARRIAGE COVENANT AND BRIDE PRICE
When a young man desired to marry a young woman in ancient Israel, he
would prepare a contract or covenant to present to the young woman and
her father at the young woman's home. The contract showed his
willingness to provide for the young woman and described the terms under
which he would propose marriage. The most important part of the contract
was the bride price, the price that the young man was willing to pay to
marry the young woman. This payment was to be made to the young woman's
father in exchange for his permission to marry. The bride price was
generally quite high. Sons were considered to be more valuable than
daughters since they were physically more able to share in the work of
farming and other heavy labor. The bride price compensated the young
woman's family for the cost to raise a daughter and also indicated the
love that the young man had for the young woman -- the young woman was
very valuable to the young man! The young man would go to the young
woman's house with the contract and present his offer to the young woman
and her father.
JESUS' FULFILLMENT: MARRIAGE COVENANT AND BRIDE PRICE
Jesus came to the home of His bride (earth) to present His marriage
contract. The marriage contract provided by Jesus is the new covenant,
which provides for the forgiveness of sins of God's people. Jesus paid
the bride price with His life. At the last supper, when breaking bread,
He spoke of the price He was paying: "...This is my body given for
you..." --Luke 22:20. Hebrews 8:15 makes it clear that Jesus died as the
price for the new covenant: "...Christ is the mediator of a new
covenant, that those who are called may receive the promised eternal
inheritance -- now that he has died as a ransom to set them free from
the sins committed under the first covenant. Other Scripture references
include 1 Corinthians 6:19-20, 1 Peter 1:18-19, Acts 20:28 and John
3:29.
The marriage contract, the new covenant, is described throughout
Scripture: "...This is the covenant I will make with the house of Israel
after that time," declares the LORD. "I will put my law in their minds
and write it on their hearts. I will be their God, and they will be my
people... they will all know me, from the least of them to the
greatest," declares the LORD. "For I will forgive their wickedness and
will remember their sins no more." -- Jeremiah 31:31-34.
ANCIENT WEDDING PRACTICE: THE CUP
If the bride price was agreeable to the young woman's father, the
young man would pour a glass of wine for the young woman. If the young
woman drank the wine, it would indicate her acceptance of the proposal.
At this point, the young man and young woman would be betrothed.
Betrothal was legally binding, just like a marriage. The only difference
was that the marriage was not yet consummated. A typical betrothal
period was 1-2 years. During this time the bride and bridegroom each
would be preparing for the marriage and wouldn't see each other.
JESUS' FULFILLMENT: THE CUP
Just as the bridegroom would pour a cup of wine for the bride to drink
to seal the marriage contract, so Jesus poured wine for His disciples.
His words described the significance of the cup in representing the
bride price for the marriage contract: Then He took the cup, gave thanks
and offered it to them, saying, "Drink from it, all of you. This is my
blood of the covenant, which is poured out for many for the forgiveness
of sins. I tell you, I will not drink of this fruit of the vine from now
on until that day when I drink it anew with you in my Father's kingdom."
-- Matt. 26:28-29 The disciples drank of the cup, thus accepting the
contract.

[1/19, 12:40 AM] Bro In Christ VT: I would relate the breaking of bread more to the Paschal Lamb as it was a Passover meal.

We indeed can have more explanations about the bread and cup... but the closest analogy is Paschal Lamb.

[1/19, 12:46 AM] Sam Jebadurai Pastor VT: But the Jewish Journey itself symbolizing our life with Christ. It started with Betrothal and going to end in Wedding.

[1/19, 12:50 AM] Bro In Christ VT: Yes no doubt about it.
My post was about how much of the Jewish culture do we follow and why?

[1/19, 4:24 AM] Satish Babu UP: Brother, He didn't say that this is a symbol of body and blood. He said this is my body and blood. You have to take in faith. Don't interpret the word wrongly.

[1/19, 8:52 AM] Jeyachandren Isaac VT: ஜல்லிகட்டு நடத்த போராட்டங்கள் தீவிரமாய் நடந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் , தேவ பிள்ளைகளாகிய நாம், இதில் கலந்து கொண்டிருக்கிற ஆயிரக்கணக்கான வாலிபர்களின் இரட்சிப்புக்காக ஜெபிக்கலாமா ?
*[[Psa 127:5]] தமிழ் வேதாகமம்* வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.
இந்த வாலிபர்கள, சாத்தான் என்ற பலவான் கையிலிருந்து, இயேசு என்ற பலவான் கையில் வரும்படி ஜெபிப்போமா .
*[[Pro 14:4]] தமிழ் வேதாகமம்* எருதுகளில்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாயிருக்கும்; காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு.
இந்த வசனத்தோட ஆவிக்குறிய அர்த்தம். காளைகள் ஆண்களைக் குறிக்கிறது. ஆண்கள் கர்த்தருடைய ஊழியத்துக்காக வைராக்கியமாக எழும்போது பரலோகங்கற  களஞ்சியம் ஆத்துமாக்களால் நிரம்பும். இதற்காக ஜெபிக்கலாமா?
👆Good one and apt one from a Godly man from other gp...👍🙏

[1/19, 9:43 AM] Ensamsonraj VT: Everything is Good, But how bull is refer to Man? Spiritual Meaning?

[1/19, 9:44 AM] Jeyachandren Isaac VT: போரடிக்கிற மாட்டை வாய்க்கட்டாயாக என்று மோசேயின் பிரமாணத்திலே எழுதியிருக்கிறதே. தேவன் மாடுகளுக்காகவே கவலையாயிருக்கிறாரோ?
1 கொரிந்தியர் 9 :9
 நமக்காகத்தான் இதைச் சொல்லுகிறாரோ? உழுகிறவன் நம்பிக்கையோடே உழவும், போரடிக்கிறவன் தான் நம்புகிறதில் பங்கடைவேன் என்கிற நம்பிக்கையோடே போரடிக்கவும் வேண்டியதே, ஆகையால் அது நமக்காகவே எழுதியிருக்கிறது. 1 கொரிந்தியர் 9 :10
👆மாடுகளுக்காக தேவன் கவலைப்படுகிறாரா...?? வேதம் சொல்கிறது அவர்
மனிதர்களுக்காகத்தான் கவலைபடுகிறார் என்று....👍👍
இப்பொழுதும் அழிந்து போகிறது என்று சொல்லபடுகிற காளையினத்திற்கு அல்ல.... அழிந்து போகிற ஆத்துமாக்களை குறித்தே கவலைபடுகிறவராக இருக்கிறார்...
நாமும் தேவன் மேன்மையாக கருதுபவைகளையே சிந்திப்போம்.....

[1/19, 9:45 AM] Kumar VT: தமிழரின் கலாச்சாரம் என்று சாதி,மதம்,கட்சி... என பிரிவு இல்லாமல் ஒன்று சேர்ந்து தமிழர் என உணர்வோடு போராடுகிறார்கள்...!
கிறிஸ்தவனே நாம் இப்படி சாதி, சபை, ஸ்தாபனம் என்ற பிரிவை உடைத்து தேவனின் பிள்ளைகள் என்று எப்போது ஒன்றினைகிறோமோ......
அப்பொழுதுதான் எழுப்புதல் வரும்...!
நாம் அனைவரும் கர்த்தருக்காக ஒன்றினைவோம்...
தேசத்தை இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்..!
  🙏🙏🙏
 -சகோ.பிரவின் மனாசே
எழுப்புதல் தோட்ட ஊழியங்கள்
ஊரப்பாக்கம்,சென்னை.

Post a Comment

0 Comments