Type Here to Get Search Results !

யோவான்ஸ்நானன் பற்றி வேதம் கூறுவது என்ன?

[11/18, 11:38 AM] Elango Gopal: ✝ *இன்றைய வேத தியானம் - 18/11/2016*
👉 யோவான் அவருக்குத் தடை செய்து: *நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா* என்றான். மத்தேயு 3 :14 என்ற யோவான் ஸ்நானன்👆
*வருகிறவர் நீர்தானா, அல்லது வேறொருவர் வரக்காத்திருக்கவேண்டுமா?* என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான். மத்தேயு 11 :3 என்று சொன்னது👆 ஏன்❓

👉யோவாஸ்நானகனின் இந்த கேள்வியானது,👆 அவரின் அவிசுவாசத்தை வெளிப்படுத்துகிறதா❓

👉 *யோவான்ஸ்நானன் பற்றி வேதத்தோடு தியானிப்போம்*❗
*வேதத்தை தியானிப்போம்*

[11/18, 11:43 AM] Elango Gopal: 12 *யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது,*❗❗❗ பலவந்தம்பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள்.
மத்தேயு 11
Shared from Tamil Bible

[11/18, 11:43 AM] Elango Gopal: 11 *ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப்பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை,*❗❗❗❗ ஆகிலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன்.
மத்தேயு 11
Shared from Tamil Bible

[11/18, 11:44 AM] Elango Gopal: 33 *எப்படியெனில், யோவான்ஸ்நானன் அப்பம் புசியாதவனும் திராட்சரசம் குடியாதவனுமாய் வந்தான்,* ❗❗அதற்கு நீங்கள்: அவன் பிசாசுபிடித்திருக்கிறவன் என்கிறீர்கள்.
லூக்கா 7
Shared from Tamil Bible

[11/18, 11:45 AM] Elango Gopal: 27 *இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் அவன் தான்.*
லூக்கா 7
Shared from Tamil Bible

[11/18, 11:46 AM] Elango Gopal: 35 *அவன் எரிந்து பிரகாசிக்கிற⭐🌟🔥🔥🔥🔥🌞🌞 விளக்காயிருந்தான்:* நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள்.
யோவான் 5
Shared from Tamil Bible

[11/18, 12:45 PM] Jeyachandren Isaac VT: இயேசு பட்சிக்கிற அக்கினியாய், தீயோரை சுட்டெரிப்பவராக  இருப்பார் என ஒருவேளை யோவான் ஸ்நானகன் யோசித்திருக்கலாம்...
ஆனால் இயேசுவோ நேர்மாறாக மனதுருக்கத்தின் சிகரமாக இருந்ததால்  அவன் அந்த சந்தேககேள்வியை கேட்டிருக்கலாம் என நினைக்கிறேன்....

[11/18, 12:47 PM] Jeyachandren Isaac VT: 👆இயேசு பாவிகளின் சினேகிதர் என்றும் அழைக்கபட்டார் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்...
இதுவும் யோவான்ஸ்நானகனின் சந்தேகத்திற்கு காரணமாக இருந்திருக்கலாம்.....??

[11/18, 12:52 PM] Jeyanti Pastor: யோவான் ஸ்நான௧னின் அழைப்பு அவரு௧்கு நன்கு தெரியும்.  யோவான் 1:33  நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்; ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவரென்று எனக்குச் சொல்லியிருந்தார்.
இவ்வாறு ஆவியானவர் சொல்லியிருந்தும்,  அவர்தானா?  என்று கேட்டது யோசிக்க வேண்டியதே. 
ஆனால் இவ்விதமாக கேள்வி தீர்க்கதரிசன அழைப்பை பெற்ற தீர்க்கதரிசிகள் கேட்பதை நாம் வேதத்தில் காண்கிறோம்.  யோவானுடைய பாடு௧ள் அப்படி கேட்க வைத்ததோ?

[11/18, 12:56 PM] Elango Gopal: 🙏👏👍👌
ஆமா பாடுகளே நம்மை விசுவாசத்திலிருந்து சில நேரங்களில் பிரிக்கிறது.
அவிசுவாச வார்த்தைகளை பேச வைக்கிறது

[11/18, 1:17 PM] Jeyanti Pastor: அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: அப்படியானால் எலியா முந்திவரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படி யென்று கேட்டார்கள்.
 மத்தேயு 17:10
 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா முந்தி வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான்.
 மத்தேயு 17:11
  ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்É அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள் இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார்.
 மத்தேயு 17:12.  இந்த வார்த்தையின்படி ௭லியாவின் ஆவி,  அழைப்பு யோவானிடத்திலும் இருந்திரு௧்க வேண்டும் என்று நினைக்கிறேன்.  உங்௧ள் பதில்

[11/18, 1:18 PM] Jeyanti Pastor: லூக்கா 24
9  பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான்.
 லு}க்கா 1:17

[11/18, 1:24 PM] Elango Gopal: நாலு பேர் நம்மிடம், இன்னோரு ஒரு ஆளை குறித்து தவறாக நம்மிடம் பேசினால், நாமும் அந்த ஆளை மாம்ச பிரகாரமாக தவறாக நினைப்போம் அல்லவா அதுபோல,
யோவான்ஸ்நானனும் இயேசுவை தவறாக நினைத்திருக்கலாம்.

[11/18, 1:44 PM] Elango Gopal: 🙏👍👏
2 இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார், *அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை, அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.*
ஏசாயா 53 :2

Shared from Tamil Bible 3.7

[11/18, 4:17 PM] Elango Gopal: *யோவான் ஸ்நானனின் தெளிவான, திடமான பேச்சு*👇👇
*யோவான் பிரதியுத்தரமாக: பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான். யோவான் 3 :27*

[11/18, 4:20 PM] Elango Gopal: *ஸ்திரியினடத்தில் பிறந்தவரில் பெரியவன் என்று யோவான்ஸ்நானனை சாட்சி கொடுத்தும், யோவான் தன்னை கிறிஸ்துவுக்கு முன்பாக தாழ்த்துகிறார்*

28 *நான் கிறிஸ்துவல்ல,* அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள்.
யோவான் 3 :28
29 *மணவாட்டியை உடையவனே மணவாளன்: மணவாளனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்:* இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமாயிற்று. யோவான் 3 :29
30 *அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும். யோவான் 3 :30*

[11/18, 4:25 PM] Elango Gopal: *தேவ சித்தத்தை நிறைவேற்ற இடம்கொடுத்தார் யோவான் ஸ்நானனன்*👇👇👇

13 அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார்.
மத்தேயு 3 :13
14 யோவான் அவருக்குத் தடை செய்து: *நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, *நீர் என்னிடத்தில் வரலாமா என்றான்.*
மத்தேயு 3 :14
15 *இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்.*❤✝
மத்தேயு 3 :15

Shared from Tamil Bible 3.7

[11/18, 4:27 PM] Elango Gopal: *தேவனுக்கேற்ற பக்தி வைராக்கியத்தோடு மக்களை எச்சரித்தார்*
5 அப்பொழுது, எருசலேம் நகரத்தாரும், யூதேயா தேசத்தார் அனைவரும், யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் யாவரும் அவனிடத்திற்குப் போய்.
மத்தேயு 3 :5
6 தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
மத்தேயு 3 :6
7 பரிசேயரிலும் சதுசேயரிலும் அநேகர் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி வருகிறதை அவன் கண்டு: விரியன் பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்?
மத்தேயு 3 :7
8 மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்.
மத்தேயு 3 :8
9 *ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள், தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார்* என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 3 :9
10 *இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது, ஆகையால், நல்ல கனிகொடாதமரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.*
மத்தேயு 3 :10
11 மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன், எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல, அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.
மத்தேயு 3 :11
12 தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது, அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார், பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.
மத்தேயு 3 :12

Shared from Tamil Bible 3.7

[11/18, 4:37 PM] Jeyaseelan VT: யோவான் ஸ்நானகன் இயேசுவைக்குறித்து எவ்வளவு துல்லியமாக அறிக்கை பண்ணினான். தேவன் அவனுக்கு அவ்வளவாக வெளிப்படுத்தியிருந்தார், என்றறிகிறோம்.
இருந்தும் அவன் சிறையிலிருக்கும்போது அவன் அறிந்திருந்தபடி சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், அளிப்பாரென்றது தன்னில் நிகழவில்லை என்றதும் சந்தேகம் வந்துவிடவே,.....
 வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக்காத்திருக்கவேண்டுமா? என்று அவரிடத்தில் கேட்கும்படி ஆள் அனுப்பியிருக்கலாம்.

[11/18, 4:55 PM] Samson David Pastor VT: தான், உள்ளதை உள்ளதென்று சொல்லி ஏரோதுவை கண்டித்ததால், சிறைச்சாலையில்இருக்கிறதை இயேசு அறிந்தும், தன்னை விடுதலை ஆக்க பிரயாசம் ஏதும் எடுக்கவில்லை என்பதாலும் இக்கேள்வி கேட்டிருக்கலாம்.

[11/18, 5:07 PM] Jeyanti Pastor: ஆமாம்.  இது ஏன்?

[11/18, 5:13 PM] Jeyanti Pastor: தீர்க்கதரிசி௧ள் பாடுபட்டே ஆக வேண்டும்?  மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார்  ௭ன்று ௧ர்த்தர் சொன்னாரே.  (மத் 17:12)
யோவானின் மரணம் கேட்டு கர்த்தர் தனிமையான இடத்திற்கு சென்றுவிட்டார்.  யோவானுடைய மரணம் ௧ர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நிச்சயம் துக்கப் படுத்தியிருந்திருக்கும்.

[11/18, 5:14 PM] Jeyanti Pastor: யோவானு௧்காக, யோவானைக்குறித்துப் பேச வேண்டிய இடத்தில், பேச வேண்டியவர்களிடத்தில் கர்த்தர் சரியாக பேசினார்.

[11/18, 5:15 PM] Elango Gopal: கண்டிப்பாக இயேசுவை இது பாதித்திருக்கும்😔😔

[11/18, 5:16 PM] Tamilmani VT: கேள்வி 1 யை தியானித்தால் முதலில் தன்னை தாழ்த்தியவர் நேருக்குநேராய் கண்டவர், தேவ ஆட்டுக்குட்டி என்றவர் தீடிரென தன்னை உயர்த்திக்கொண்டார். தனக்கு இட்ட ஊழியத்தைச்செய்து முடித்தவர் தன்னை உயர்த்திக்கொண்டதால் தனக்கு கிடைத்த அத்தனை பெருமைகளையும் அதாவது பெண்களிடம் பிறந்தவர்களில் பெரியவன் எனப்படுகிறவன், கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணினவன்,
இறுதியில் இயேசு கிறிஸ்து யோவான்ஸ்நானனைப்பற்றிச்சொல்லும்போது
_ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப்பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை, ஆகிலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன்._
(மத்தேயு 11)
*இவனை விட பெரியவன் பரலோகத்தில் உண்டு என்று தாழ்த்தி விட்டார் இயேசு கிறிஸ்து.  ஏன்? இவன் தன்னை உயர்த்தியதால்.*

[11/18, 5:20 PM] Jeyanti Pastor: எதில்,  எந்தக் காரியத்தில் தன்னை உயர்த்தினார் பிரதர்.

[11/18, 5:25 PM] Samson David Pastor VT: யோவான் எப்படி தன்னை உயர்த்திக் கொண்டார் ஐயா!!?

[11/18, 5:29 PM] Elango Gopal: ✝ *இன்றைய வேத தியானம் - 18/11/2016* ✝
👉 யோவான் அவருக்குத் தடை செய்து: *நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா* என்றான். மத்தேயு 3 :14 என்ற யோவான் ஸ்நானன்👆
*வருகிறவர் நீர்தானா, அல்லது வேறொருவர் வரக்காத்திருக்கவேண்டுமா?* என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான். மத்தேயு 11 :3 என்று சொன்னது👆 ஏன்❓
👉யோவாஸ்நானனின் இந்த கேள்வியானது,👆 அவரின் அவிசுவாசத்தை வெளிப்படுத்துகிறதா❓
👉 *யோவான்ஸ்நானனைப்பற்றி வேதத்தோடு தியானிப்போம்*❗
*வேதத்தை தியானிப்போம்*

[11/18, 5:30 PM] Tamilmani VT: *இன்னொரு காரியம் யோவான்ஸ்நானனைப் பற்றி………*
_தனக்கு கொடுத்த ஊழியம் மேசியாவிற்க்கு வழியை ஆயத்தப் படுத்துவது, அதை அவர் செய்து முடித்திருந்தாலும் தன் ஊழியத்தை மாற்றி ஏரோது ராஜா விசயத்தில் தட்டிக்கேட்டது ஒரு தீர்க்கதரிசியின் பணி அல்ல. தீர்க்கதரிசி கர்த்தரின் Mouth Piece.  கர்த்தர் சொல்லுவதை எடுத்து விசுவாசிகளுக்கும் நாட்டுக்கும் ராஜாவுக்கும் உரைப்பது. அந்தமாதிரி யோவான்ஸ்க்கு உரைக்கப்படவில்லை. தனக்கு கிடைத்த அதிகாரத்தை பயன்படுத்தி  தன்னை காட்டிக் கொண்டது தீர்க்கதரிசி பணியல்ல. தனக்க கட்டளையிட்டததை செய்து முடித்து அடுத்த பணிக்கு கர்த்தரிடத்தில் காத்திருக்க வேண்டும். இதுவே தீர்க்கதரிசன ஊழியத்தின் ஒரு பகுதி._

[11/18, 5:33 PM] Samson David Pastor VT: இப்படியெல்லாம் எங்கே கற்றுக் கொள்கிறீர்கள்!!?

[11/18, 5:33 PM] Tamilmani VT: வருவது யார் என கேட்டதும்  தவறு, அதுவும் அறிந்தே.

[11/18, 5:35 PM] Tamilmani VT: சொன்னாலும் ஒத்துக்கொள்ள மாட்டீர்கள் பாஸ்டர்.

[11/18, 5:38 PM] Jeyachandren Isaac VT: 👆1st time heared...but still thoughtfull👍👍👍

[11/18, 5:40 PM] Tamilmani VT: Thank you.

[11/18, 5:40 PM] Jeyanti Pastor: மேலும், சகோதரரே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்.
 1 தெசலோனிக்கேயா; 5:14

[11/18, 5:41 PM] Tamilmani VT: தீர்க்கதரிசி அழைப்பு பெற்றவர்கள் செய்யக்கூடாது Dr.

[11/18, 5:43 PM] Tamilmani VT: பரலோக நிர்ணயம் கர்த்தருடையது

[11/18, 5:43 PM] Tamilmani VT: வருக💐

[11/18, 5:45 PM] Samson David Pastor VT: என்ன செய்யக் கூடாது ஐயா!?

[11/18, 5:46 PM] Tamilmani VT: தீர்க்கதரிசிகள் தேவ சத்தத்திற்க்கு காத்திருப்பவர்கள். தானாக ராஜாக்களை நாட்டை நியாயம் விசாரிக்க கூடாது பாஸ்டர்.

[11/18, 5:47 PM] Yeshupriya VT: யோவான் தன் ஊழிய நாட்களிலும் ஆரம்ப கட்டத்திலும் தேவனைக்காக எழும்பி பிரகாசிக்கிற விளக்காயிருந்தார். அந்நாட்களிலிலே தானே அவர் தேவனென்று சாட்சி கொடுத்தார். உலகிற்கு அவரை அறிக்கிற சாட்சியாகவே அவர் வந்தார். அதை நிறைவேற்றிக்கொண்டிருந்தார்.
பிரச்சனை தொடங்கியதோ அவர் சிறைப்பட்ட பின்பு,
மத்தேயு 4:12 ல் அவர் சிறைவைக்கப்படுகிறார். அப்பொழுது இயேசு அவ்விடம் விட்டு செல்கிறார்.
உபத்திரவத்தில் இருந்த யோவான் இயேசு தன்னை விடுவிக்க வருவார் என்று எண்ணியிருக்க கூடும். நாளுக்கு நாள் அவர் வராததை அறிந்த யோவானின் விசுவாசம் பெலவீனப்பட தொடங்கியது. அது முடிவிலே அவர் தான் மேசியாவா என்ற சந்தேகத்தை கொண்டு வந்தது.
அதினிமித்தமே இயேசு 4,5 வசனங்களில் அவர் செய்கிற நன்மைகளை அறிவிக்கும்படி யோவானுடைய சீஷர்களிடம் சொன்னார்.
*என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் பாக்கியவான்* என்றும் அவரை குறித்து 6 ம் வசனத்தில் குறிப்பிடுகின்றார்.
யோவான் பாடுகளினிமித்தம் கிறிஸ்துவினிமித்தமும் இடலறடைந்திருக்கிறார்.
பரலோகம் உபத்திரவத்தில் பாடுகளை சகித்து கர்த்தருக்காக நிற்கிறவர்களையே பெரியவர்களாக கருகிறது. இவரால் பாடுகளை சகிக்க கூடாம் போனாதினாலே இயேசு ஆகிலும் பரலோகத்தில் அவர் சிறியவராயிர்ப்பார் என்று கூறியுள்ளார்.

[11/18, 5:50 PM] Tamilmani VT: இராஜாவின் ஆலோசனைக்காரராக இருந்தவர் யோவான்ஸ்.

[11/18, 5:56 PM] Jeyanti Pastor: vgpnuah; 24
1  சிட்சித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான்.
 சங்கீதம் 94:13

[11/18, 5:58 PM] Jeyanti Pastor: 👆👆🙏 yes.  Great meditation

[11/18, 5:58 PM] Tamilmani VT: சிட்சிப்பது நியாயம் விசாரிப்பதில் வருமா Dr?

[11/18, 6:01 PM] Jeyanti Pastor: யோவான் நியாயம் விசாரித்தார் என்று வசனம் கூறுகிறது?

[11/18, 6:02 PM] Sam Jebadurai Pastor VT: Reference pls

[11/18, 6:03 PM] Samson David Pastor VT: 20 அதேனென்றால் யோவான் நீதியும் பரிசுத்தமுமுள்ளவனென்று ஏரோது அறிந்து,அவனுக்குப் பயந்து, அவனைப் பாதுகாத்து, அவன் யோசனையின்படி அநேக காரியங்களைச் செய்து, விருப்பத்தோடே அவன் சொல்லைக் கேட்டு வந்தான்.
மாற்கு 6 :20
👆தமிழ்மணி ஐயா.

[11/18, 6:04 PM] Tamilmani VT: சரிங்க பாஸ்டர் சாம்சன். இராஜா தனிப்பட்ட முறையில் ஆலோசனை பெற்றததால் உபத்திரவம்பட வாய்ப்பு இல்லை என சகோதரி.  இவா க்கு சொல்ல எழுதினேன்.

[11/18, 6:04 PM] Jeyanti Pastor: Exactly Pastor.  He was just let Jesus to run in His Ministry field freely.  Very good.  He arranged way for  Christ.  👏👏👏

[11/18, 6:04 PM] Jeyanti Pastor: Exactly Pastor.  He was just let Jesus to run in His Ministry field freely.  Very good.  He arranged way for  Christ.  👏👏👏

[11/18, 6:06 PM] Sam Jebadurai Pastor VT: யோவான் நியாயம் விசாரித்தாரா???😳🤔

[11/18, 6:07 PM] Tamilmani VT: யோவான்ஸ் மனம் மாறுதல் ஆகியே வருவது நீர்தானா எனக்கேட்டது. பாவத்தை சுமந்து தீர்க்கிற ஆட்டுக்குட்டியானவரை கண்டு பேசி அறிந்து இந்த கேள்வி கேட்கலாமா?

[11/18, 6:09 PM] Tamilmani VT: ஏரோதுவின் செயலை கேட்டது Dr.

[11/18, 6:09 PM] George Whatsapp: 11 ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப்பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை,
👆👆👆👆👆👆👆👆👆
இப்படி சொன்ன கிறிஸ்து தான்
இப்படியும் சொல்லியிருக்கிறார்👇👇👇👇👇

12 இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்
7 அதற்கு அவர்; பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.
👆👆👆👆👆👆👆👆
மனிதனுடைய நிலை என்னவென்று இந்த வசனங்களில் புரிந்துகொள்ளளாம் இதை புரியாதவர்கள் அப்படி இருக்கலாம் இப்படி இருக்கலாம் என்று குழம்பிகொள்வார்கள்
 தேவன் யாருக்கு எதை வெளிபடுத்தனுமோ அதை மட்டும் வெளிபடுத்தி மற்றவற்றை மறைத்துவிடுவார் இதில் யோவன்ஸ்னானகன் விதிவிளக்கல்ல

[11/18, 6:10 PM] Elango Gopal: 4 ஏனெனில்: *நீர் அவளை வைத்துக் கொள்வது நியாயமல்லவென்று*❗ யோவான் அவனுக்குச் சொல்லியிருந்தான்.
மத்தேயு 14 :4

Shared from Tamil Bible 3.7

[11/18, 6:10 PM] Jeyanti Pastor: விரும்பி கேட்பதும் நியாயம் தீர்ப்பதும் ஒன்றில்லை

[11/18, 6:11 PM] Sam Jebadurai Pastor VT: அதை நியாயம் விசாரிப்பது என எடுத்துக் கொள்ள முடியாதே. ஆலோசனைக்காரன் வேறு நியாயம் விசாரிப்பது வேறு

[11/18, 6:12 PM] Tamilmani VT: தட்டிக்கேட்பது நியாயம் விசாரிப்பு Dr

[11/18, 6:12 PM] Sam Jebadurai Pastor VT: இதை பன்றி மத்தியில் போடப்பட்ட முத்து போல என எடுத்துக் கொள்ளலாம்.

[11/18, 6:13 PM] Tamilmani VT: இராஜா எந்த கட்டளையில் வாழ்ந்தவர்?

[11/18, 6:14 PM] Tamilmani VT: நியாயம் விசாரித்தார் யாரை? இன்னொரு புறஜாதியை!!!!!!""

[11/18, 6:14 PM] Sam Jebadurai Pastor VT: கர்த்தருக்கு பயப்படாமல் இருந்த ஏரோதுவுக்கு ஆலோசனை கொடுத்தது சரியா?
சிறைச்சாலையில் இருந்து தான் யோவான் ஸ்நானகன் ஏரோதுவுக்கு ஆலோசனை கொடுத்து இருக்க வேண்டும்.

[11/18, 6:15 PM] Tamilmani VT: நியாயமா?

[11/18, 6:15 PM] Tamilmani VT: நியாயம் எந்த சட்டத்தில் உள்ளது?

[11/18, 6:16 PM] Sam Jebadurai Pastor VT: ஐயா உங்கள் கருத்தை வாய்ஸ்ல் போடுங்கள்

[11/18, 6:16 PM] Sam Jebadurai Pastor VT: Audio note pls

[11/18, 6:16 PM] Karthik-Jonathan VT: Praise the Lords hallelujahs Amen

[11/18, 6:17 PM] Tamilmani VT: நாம் இந்துவை நியாயம் கேட்போமா? அவர்கள் சட்டம் வேறு நம் சட்டம் வேறு. முஸ்லீம் சட்டம் வேறு, திருமண சட்டங்களில்.

[11/18, 6:18 PM] Tamilmani VT: Only writings Ayya,  Pl

[11/18, 6:21 PM] Tamilmani VT: நியாயம் விசாரித்தார் என்றாலே தவறுதானே? ஒத்துக்கொள்ளுகிறீர்களா?

[11/18, 6:25 PM] Tamilmani VT: நம் நியாயம் விசாரிப்பு எப்படி என்று பாருங்கள் 👇🏾👇🏾
*மனிதருக்குள்ளே வழக்குண்டாய், அவர்கள் நியாயம் விசாரிக்கப்பட நியாயஸ்தலத்திலே வந்தால், நியாயாதிபதிகள் நீதிமானை நீதிமான் என்றும் குற்றவாளியைக் குற்றவாளி என்றும் தீர்க்கக்கடவர்கள்.*
உபாகமம் 25:1

[11/18, 6:26 PM] Sam Jebadurai Pastor VT: 👍Matthew         14:5 (TBSI)  "ஏரோது அவனைக் கொலைசெய்ய மனதாயிருந்தும், ஜனங்கள் அவனைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தான்." இதை தான் பன்றியின் குணம் என்கிறேன். பீறுப்போடும் அனுபவம்

[11/18, 6:26 PM] Tamilmani VT: புரிதலுக்கு நன்றி

[11/18, 6:32 PM] Sam Jebadurai Pastor VT: Mark            6:14 (TBSI)  "அவருடைய பேர் பிரசித்தமானபடியினால், ஏரோதுராஜா அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு: யோவான்ஸ்நானன் மரித்தோரிலிருந்து எழுந்தான், ஆகையால் அவனிடத்தில் இந்தப் பலத்தசெய்கைகள் விளங்குகிறது என்றான்."

[11/18, 6:34 PM] Samson David Pastor VT: இயேசுவால் குறை கண்டு பிடிக்கப்படாத, அதே நேரம் பாராட்டப்பட்ட ஒரு தேவ ஊழியனை,
இந்தக்கால ஊழியர்கள் நாம் குற்றப்படுத்துகிறோம் என்றால்,
அதற்கொரு தனி தைரியம் தேவைதான். (இரூக்கிறதே!!)

[11/18, 6:35 PM] Tamilmani VT: ஊழியன் மாறுவான்! !

[11/18, 6:36 PM] Tamilmani VT: உண்மை அறியும் நேரம் உங்களுக்கும் வரும்

[11/18, 6:37 PM] Sam Jebadurai Pastor VT: குறை கூறக்கூடாது என்பது உண்மை. நான் எனது ஐயங்களை தான் கேட்கிறேன்.

[11/18, 6:40 PM] Sam Jebadurai Pastor VT: Luke            3:1-2 (TBSI)  "திபேரியுராயன் ராஜ்யபாரம்பண்ணின பதினைந்தாம் வருஷத்திலே, பொந்தியுபிலாத்து யூதேயாவுக்குத் தேசாதிபதியாயும், ஏரோது காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு அதிபதியாயும், அவன் சகோதரனாகிய பிலிப்பு காற்பங்கு தேசமாகிய இத்துரேயாவுக்கும் திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாயும், லிசானியா காற்பங்கு தேசமாகிய அபிலேனேக்கு அதிபதியாயும்,"
அன்னாவும் காய்பாவும் பிரதானஆசாரியராயும் இருந்தகாலத்தில் வனாந்தரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்கு தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று.

[11/18, 6:40 PM] Tamilmani VT: எலியா கடைசி காலங்களில் வரப்போகிறார் எனவும் வேதம் சொல்லுகிறது.

[11/18, 6:42 PM] Tamilmani VT: யோவான்ஸ்ம் எலியா என உதாரணப்படுத்தபட்டவரே.

[11/18, 6:43 PM] Tamilmani VT: இயேசு எலியா  வந்தாயிற்று என்றார்.

[11/18, 6:47 PM] Jeyaseelan VT: ராஜாவாக இருந்தாலும்.... தவறை நேருக்குநேர் சுட்டிக்காட்டியதை தவறு என்று சொல்லும் தாங்கள் ....
*டிரம்ப்* தான் ஜெயிப்பார் என்று சொன்னவரை தீர்க்கதரிசி என்று ஏற்றுக்கொண்டது ஏன்?

[11/18, 6:50 PM] Tamilmani VT: No comments at present. Wrong ttack

[11/18, 6:51 PM] Samson David Pastor VT: Bro, timely observation. Super.
God be glorified.

[11/18, 6:53 PM] Tamilmani VT: Sorry, got other God's work.  Come again.

[11/18, 7:01 PM] Sam Jebadurai Pastor VT: 👏
Luke            1:36 (TBSI)  "இதோ, உனக்கு இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள்; மலடியென்னப்பட்ட அவளுக்கு இது *ஆறாம் மாதம்."*
Matthew         14:12-13 (TBSI)  "அவனுடைய சீஷர்கள் வந்து உடலை எடுத்து அடக்கம்பண்ணி, பின்பு போய் அந்தச் சங்கதியை இயேசுவுக்கு அறிவித்தார்கள்."
"இயேசு அதைக் கேட்டு, அவ்விடம் விட்டு, படவில் ஏறி, வனாந்தரமான ஓர் இடத்துக்குத் தனியே போனார். ஜனங்கள் அதைக் கேள்விப்பட்டு, பட்டணங்களிலிருந்து கால்நடையாய் அவரிடத்திற்குப் போனார்கள்."
இயேசு கிறிஸ்து யோவான்  ஸ்நானகனின் மரண செய்தியை கேட்டு வருந்தி வனாந்திரம் போனார் என்று நான் விசுவாசிக்கிறேன்

[11/18, 7:13 PM] Jeyachandren Isaac VT: சாம்சன் பிரதர், இப்பொழுது சில ஊழியர்களின் தவறான காரியங்களையே சுட்டி காட்டினாலே
.அதை தடைசெய்து அப்படிபட்ட  பேச்சை பேசினாலே பொதுவாகவே பதறி போய் விடுகிறோம்..சில வேளைகளில் குரூப்பிலிருந்து கூட வெளியேற்றி விடுகிறோம்....??
 அதை கர்த்தர் பார்துதுக் கொள்வார் என்று சொல்கிறோம்..
மேலும் அப்படி எச்சரிக்கை செய்யும் ஊழியர்களின் பெயர் பட்டியலை போட்டு அவர்களின் காரியங்களை புறக்கணிக்க சொல்கிறோம்....???
ஒரு சந்தேகந்தான் பிரதர்...???😊😊

[11/18, 7:18 PM] Samson David Pastor VT: இந்தப் போக்கே, யோவான் ஸ்நானகனும் தவறு செய்து விட்டார் என்ற கூற்றுக்கு காரணமாக இருக்கலாம். 👍😀

[11/18, 7:18 PM] Jeyachandren Isaac VT: இந்த காரியத்தில் நாம் குறைவாக இருக்கிறோமோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது...???

[11/18, 7:19 PM] Jeyachandren Isaac VT: இருக்கலாம் பிரதர்👍😊

[11/18, 7:30 PM] Samson David Pastor VT: யோவான் ஸ்நானகனின் ஊழியம் (போதனை, பிரசங்கம், கண்டிப்பு) தேவ திட்டத்திற்கு எதிராக இருந்திருக்குமானால் இயேசுவே அவரை கண்டித்திருப்பார்.
விரியன் பாம்பு குட்டிகளே என அழைக்கப்பட்ட ஜனங்களும் எதிர்த்திருந்திருப்பார்கள். மாறாக,
இயேசு அவரை பாராட்டுகிறார்.
ஜனங்கள் அவரிடம் இரட்சீக்கப்பட நாங்கள் என்ன செய்ய வேண்டும் என கேட்கிறார்கள்.

[11/18, 7:52 PM] Samson David Pastor VT: YB ஐயா,
யோவான் ஸ்நானகன் தான் இரட்சிக்கப்பட வேண்டியதின் அவசியம் அறியாதிருந்தாரா!!?
அவர்தான் தாயின் கருவிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தாரே!
அம்மா வயிற்றிலிருக்கும்போதே இயேசுவின் தாய் மரியாளை அடையாளம் கண்டூ துள்ளினாரே!
அவர் கருவிலிருக்கும்போதே இரட்சிக்கப் பட்டிருந்தார் ஐயா.
அதனால் தான் ஊழியத்தின் ஆரம்பத்திலேயே மிக தைரியமாக பேச ஆரம்பித்தார்.
ஆவியானவர் அடையாளமாக எதைஎதையோ சொல்லூகிற நாம்,
தைரியத்தை சொல்ல மறக்கிறோம்.
அப் 2:13,14,15
4:8,13

[11/18, 7:54 PM] Elango Gopal: ஆண்டவர்இயேசுவைத் தவிர,
எல்லோரும் பாவிகளாகத்தானே பிறக்கின்றனர் பாஸ்டர்.
5 *இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன், என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.*
சங்கீதம் 51 :5

Shared from Tamil Bible 3.7

[11/18, 7:55 PM] Sam Jebadurai Pastor VT: 1. பிறப்பால் ஆசாரிய வம்சத்தை சார்ந்த யோவான் ஸ்நானகன் எருசலேம் தேவாலயத்தில் இருந்தால் ஊழியம் எளிதாக இருக்கும்,ஜனங்கள் நம்மை தேடி வருவார்கள் என அங்கே ஊழியம் செய்யவில்லை. மாறாக வனாந்திரம் நோக்கி தேவன் நியமித்த பாதையில் சென்றான். தேவன் ஜனங்களை அவனிடம் கொண்டு வந்தார். வனாந்திரம் என்றால் கற்றுக்கொள்ளும் இடம். தேவன் யோவானை அங்கே கற்றுக் கொடுக்க பயன்படுத்தினார். எல்லாம் சுமூகமான இருந்தால் தான் தேவ சித்தம் என்பதல்ல, தேவன் நியமித்த இடத்தில் அது வனாந்திரமாக இருந்தாலும் அங்கே  இருக்க வேண்டும் என்பதே முக்கியம்.
2. தேவ சத்தம் தேவ சித்தத்தில் இருப்பவர்கள் மூலம் மற்றவர்களுக்கு கடந்து செல்லும்.
3.நமது நோக்கம் என்றுமே அவர் பெருகவும் நான் சிறுகவும் என இருக்க வேண்டும்.
4.தேவ சித்தத்தில் இருப்பவர்கள் சத்தம் கேட்க தேவ பயம் இல்லாதவர்கள் கூட விரும்புவர்.(ஏரோதை போல)

[11/18, 7:56 PM] Samson David Pastor VT: வேதனையான காரியம், பரிசுத்த ஆவியானவரால் தைரியமாக உள்ளதை உள்ளதென்று சொல்ல அபிஷேகம் பெற்றிருந்தவரை,
அந்த தைரியத்தையே நாம் அவரிடமிருந்த குறையாக பார்க்கிறோம்.
குறை அவரிடமா!!!?

[11/18, 8:00 PM] Samson David Pastor VT: கவனிக்கவும் Bro.
கருவிலேயே இரட்சிக்கப்பட்டிருந்தார் என சொல்கிறேன்.
லூக்கா 1:15
இரட்சிக்கப்படுவோருக்குத் தானே பரிசுத்த ஆவியானவர் அருளப்படுகிறார்.

[11/18, 8:04 PM] Sam Jebadurai Pastor VT: ஐயா யோவானுக்கு முன்பும் ஞானஸ்நானம் இருந்தது. பழைய ஏற்பாட்டில் மிக்வா என அழைக்கப்படும்.
பரிசேய வகுப்பை சார்ந்தவர்கள் ஞானஸ்நானம் கொடுத்ததாக வரலாறு உண்டு. யோவான் ஸ்நானகன் பரிசேய வகுப்பை சார்ந்தவர்.
யூத ஜெப ஆலயங்களில் ஞானஸ்நானம் பெறாமல் பிரசங்கிக்க இயலாது.

[11/18, 8:04 PM] Elango Gopal: இயேசுவின் இரத்தத்தின் மூலமே இரட்சிப்பு ஆரம்பமாகிறது என்பதே எனது கருத்து.

[11/18, 8:07 PM] Elango Gopal: அதனால் தான் யோவான் ஸ்நானகன் இப்படி சொல்கிறார்.
14 *யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான்.*
மத்தேயு 3 :14

Shared from Tamil Bible 3.7

[11/18, 8:16 PM] Sam Jebadurai Pastor VT: யூதர்களிடையே தெவில்லா என்ற சுத்திகரிப்பில் மிக்வா என்ற தூய நீரை கொண்டு ஸ்நானம் பண்ணுதல்..ஞானஸ்நானத்திற்கு அடையாளமாக இருக்கிறது. யூத சமயத்தை  தழுபவர்க்கு இப்படி பட்ட ஸ்நானம் கொடுக்கப்படும்.
பாபிலோனிய சிறையிருப்பின் பின்னர் இதை வழக்கமாக மாறியது.

[11/18, 8:18 PM] YB Johnpeter Pastor VT: எரேமியா 1: 10
பார், பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும் உன்னை நான் இன்றையதினம் ஜாதிகளின்மேலும் ராஜ்யங்களின்மேலும் ஏற்படுத்தினேன் என்று கர்த்தர் என்னுடனே சொன்னார்.
Jeremiah 1: 10
See, I have this day set thee over the nations and over the kingdoms, to root out, and to pull down, and to destroy, and to throw down, to build, and to plant.

Prophet have authority to ask or condemn or advice even prophet Nathan did in King David's sin. 👍👍👍

[11/18, 8:31 PM] Elango Gopal: அருமையான விளக்கம் நியாயப்பிரமாணத்திற்க்கு👍👍👍

[11/18, 9:02 PM] Sam Jebadurai Pastor VT: வனாந்திரம் என்றால் பாலைவனம் என்று அர்த்தம் அல்ல.
அது
1.சுதந்திரக்கப்படாத இடங்கள்
2.காடுகள்  (வன விலங்குகள் இருக்கும் இடம் )
3. பாலை வனம்
என்ற அர்த்தத்தில் வேதாகமத்தில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. பழைய ஏற்பாடு மிட்பார்-வனாந்திரம் என்றால் கற்றுக்கொள்ளும் இடம். வேதத்தில் எங்கும் நியாப்பிரமாணம் என்ற அர்த்தத்தில் பயன்படுத்த படவில்லை பாஸ்டர்.

[11/18, 9:13 PM] Elango Gopal: பாவம் செய்தால், பாவ அறிக்கை செய்துதானே ஆக வேண்டும் பாஸ்டர்.
9 *நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.*
1 யோவான் 1 :9
10 *நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம். அவருடைய வார்த்தை நமக்குள் இராது.*
1 யோவான் 1 :10

Shared from Tamil Bible 3.7

[11/18, 9:15 PM] Samson David Pastor VT: இயேசுவின் இரத்தம் குறித்து ஒரு நாள் தியானிக்கலாம் Bro. 👍🙋🏼♂🙏

[11/18, 10:00 PM] Elango Gopal: ✝ *இன்றைய வேத தியானம் - 18/11/2016* ✝
👉 யோவான் அவருக்குத் தடை செய்து: *நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா* என்றான். மத்தேயு 3 :14 என்ற யோவான் ஸ்நானன்👆
*வருகிறவர் நீர்தானா, அல்லது வேறொருவர் வரக்காத்திருக்கவேண்டுமா?* என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான். மத்தேயு 11 :3 என்று சொன்னது👆 ஏன்❓
👉யோவாஸ்நானனின் இந்த கேள்வியானது,👆 அவரின் அவிசுவாசத்தை வெளிப்படுத்துகிறதா❓
👉 *யோவான்ஸ்நானனைப்பற்றி வேதத்தோடு தியானிப்போம்*❗
*வேதத்தை தியானிப்போம்*

[11/18, 10:55 PM] Elango Gopal: யோவான்ஸ் தேவ அழைப்பைப் பற்றி ஆழமான கருத்து👍👏👌✍✍✍

[11/19, 5:46 AM] Levi Bensam Pastor VT: அப்போஸ்தலருடைய நடபடிகள் 13: 25
*யோவான் தன் பணிவிடை ஓட்டத்தை நிறைவேற்றுகிறபோது:,*நீங்கள் என்னை யார் என்று நினைக்கிறீர்கள்,❓❓❓❓❓❓❓❓❓❓ *நான் அவர் அல்ல*,  இதோ, எனக்குப்பின் ஒருவர் வருகிறார், *அவருடைய பாதரட்சையை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல என்றான்.*
Acts 13: 25
And as John fulfilled his course, he said, Whom think ye that I am? I am not he. But, behold, there cometh one after me, whose shoes of his feet I am not worthy to loose.
☝☝☝☝☝☝☝☝☝☝☝