Type Here to Get Search Results !

கண்களின், மாம்சத்தின் இச்சையிலிருந்து நம்மை காத்துக் கொள்வது எப்படி⁉

[11/3, 1:22 PM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 03/11/2016* ✝

👉 நம்மை கண்களின் இச்சை,👀 மாம்சத்தின் இச்சை, மாம்சத்தின் கிரியைகள் போன்றவைகள் நம்மை *இழுக்கின்றன*👈 இவற்றில் இருந்து நம்மை காத்துக் கொள்வது எப்படி⁉இவற்றை மேற்கொள்வது எப்படி⁉

*வேதத்தை தியானிப்போம்*

[11/3, 1:27 PM] Benjamin Whatsapp: மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் *இச்சிக்கிறது*; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.
கலாத்தியர் 5:17 தமிழ்
http://bible.com/339/gal.5.17.தமிழ்
[11/3, 1:28 PM] Benjamin Whatsapp: கிறிஸ்துவினுடையவர்கள் *தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும்* சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.
கலாத்தியர் 5:24 தமிழ்
http://bible.com/339/gal.5.24.தமிழ்


[11/3, 1:28 PM] YB Johnpeter Pastor VT: கலாத்தியர் 5: 25
நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும்கடவோம்.
Galatians 5: 25
If we live in the Spirit, let us also walk in the Spirit.

கலாத்தியர் 5: 24
கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.
Galatians 5: 24
And they that are Christ's have crucified the flesh with the affections and lusts.

[11/3, 1:32 PM] Benjamin Whatsapp: உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.  ஏனெனில், *மாம்சத்தின் இச்சையும, கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய* உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.  *உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்*; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.
1 யோவான் 2:15‭-‬17 தமிழ்
http://bible.com/339/1jn.2.15-17.தமிழ்

[11/3, 1:33 PM] Benjamin Whatsapp: ஆகையால், *விபசாரம், அசுத்தம், மோகம், துர்யிச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை* ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.  இவைகளின்பொருட்டே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் *தேவகோபாக்கினை* வரும்.
கொலோசெயர் 3:5‭-‬6 தமிழ்
http://bible.com/339/col.3.5-6.தமிழ்

[11/3, 1:34 PM] YB Johnpeter Pastor VT: ஆதியாகமம் 3: 2
👉ஸ்திரீ 🐍 👀சர்ப்பத்தைப் பார்த்து:👈 👫நாங்கள் 💚தோட்டத்திலுள்ள 🍎🍇🍓விருட்சங்களின் 👉கனிகளைப் புசிக்கலாம்;
Genesis 3: 2
And the woman said unto the serpent, We may eat of the fruit of the trees of the garden:
ஆதியாகமம் 3: 5
நீங்கள் இதைப் 👉புசிக்கும் நாளிலே 👉உங்கள் 👉கண்கள் 👉திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.
Genesis 3: 5
For God doth know that in the day ye eat thereof, then your eyes shall be opened, and ye shall be as gods, knowing good and evil.

[11/3, 1:35 PM] Benjamin Whatsapp: *▶விபச்சாரம், வேசித்தனம் போன்றவைகளை செய்வதற்கும் இந்த கண்களின் இச்சை, மாம்சத்தின் இச்சை காரணமாகின்றன*

[11/3, 1:36 PM] YB Johnpeter Pastor VT: ஆதியாகமம் 3: 6
அப்பொழுது 👉ஸ்திரீயானவள், 👉🍓🍇🍎 அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், 👉👀பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு 👉🐍இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று 👀👉கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.
Genesis 3: 6
And when the woman saw that the tree was good for food, and that it was pleasant to the eyes, and a tree to be desired to make one wise, she took of the fruit thereof, and did eat, and gave also unto her husband with her; and he did eat.
ஆதியாகமம் 3: 7
அப்பொழுது 👉👫அவர்கள் 👉இருவருடைய 👀கண்களும் 👉திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.
Genesis 3: 7
And the eyes of them both were opened, and they knew that they were naked; and they sewed fig leaves together, and made themselves aprons.

[11/3, 1:39 PM] Charles Pastor VT: மாம்சம், ஆசை இச்சை இதை இயேசு சிலுவையில் அறைந்து விட்டாரா இல்லையா? நாம் சிலுவையில் அறைய ஏதாகிலும் மீதம் வைத்துவிட்டு போயிருக்காரா?

[11/3, 1:42 PM] Benjamin Whatsapp: நாம் தானே சிலுவையில் அறைய வேண்டும் பிரதர்.

[11/3, 1:44 PM] Benjamin Whatsapp: பிறனுடைய வீட்டை *இச்சியாதிருப்பாயாக*; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் *பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக* என்றார்.
யாத்திராகமம் 20:17 தமிழ்
http://bible.com/339/exo.20.17.தமிழ்

[11/3, 1:45 PM] Benjamin Whatsapp: விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.  நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை *இச்சையோடுபார்க்கிற எவனும்* தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.
மத்தேயு 5:27‭-‬28 தமிழ்
http://bible.com/339/mat.5.27-28.தமிழ்

[11/3, 1:52 PM] Benjamin Whatsapp: சென்ற வாழ்நாட்காலத்திலே நாம் புறஜாதிகளுடைய இஷ்டத்தின்படி நடந்துகொண்டது போதும்; அப்பொழுது நாம் *காமவிகாரத்தையும் துர் இச்சைகளையும்* நடப்பித்து, மதுபானம்பண்ணி, களியாட்டுச்செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரகாராதனையைச் செய்துவந்தோம்.  அந்தத் துன்மார்க்க உளையிலே அவர்களோடேகூட நீங்கள் விழாமலிருக்கிறதினாலே அவர்கள் ஆச்சரியப்பட்டு, உங்களைத் தூஷிக்கிறார்கள்.  உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் நியாயத்தீர்ப்புக்கொடுக்க ஆயத்தமாயிருக்கிறவருக்கு அவர்கள் கணக்கொப்புவிப்பார்கள்.
1 பேதுரு 4:3‭-‬5 தமிழ்
http://bible.com/339/1pe.4.3-5.தமிழ்
➡கண்களின் இச்சை, மாம்சத்தின் இச்சையை துர்இச்சை எனலாமே

[11/3, 1:53 PM] Benjamin Whatsapp: ரோமர் 13 : 14 - *துர்இச்சைகளுக்கு* இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.
http://goo.gl/NahGCP

[11/3, 1:56 PM] Charles Pastor VT: மாம்சம், ஆசை இச்சை இதை இயேசு சிலுவையில் அறைந்து விட்டாரா இல்லையா? நாம் சிலுவையில் அறைய ஏதாகிலும் மீதம் வைத்துவிட்டு போயிருக்காரா?

[11/3, 1:56 PM] Charles Pastor VT: மாம்சம், ஆசை இச்சை இதை இயேசு சிலுவையில் அறைந்து விட்டாரா இல்லையா? நாம் சிலுவையில் அறைய ஏதாகிலும் மீதம் வைத்துவிட்டு போயிருக்காரா?

[11/3, 1:56 PM] Elango: தரித்துக்கொள்வது என்பது ஆவியின் படி நடத்தல் தானே

[11/3, 1:57 PM] Charles Pastor VT: எப்படி சிலுவையில் அறைவது?

[11/3, 1:59 PM] Benjamin Whatsapp: மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: *விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,*  விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்.  பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
கலாத்தியர் 5:19‭-‬21 தமிழ்
http://bible.com/339/gal.5.19-21.தமிழ்
➡இந்த *துர்இச்சைகளே* நம்மை *விபச்சாரம், வேசித்தனம், அசுத்தம்,மோகம், காமவிகாரம்*, போன்றவற்றை நோக்கி வழிநடத்துகின்றன.

[11/3, 1:59 PM] Benjamin Whatsapp: பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.
கலாத்தியர் 5:16 தமிழ்
http://bible.com/339/gal.5.16.தமிழ்

[11/3, 2:00 PM] YB Johnpeter Pastor VT: மத்தேயு 6: 22
👉👀கண்ணானது 👉சரீரத்தின் 💡🕯விளக்காயிருக்கிறது; 👉👀உன் கண் தெளிவாயிருந்தால், 👉😊உன் சரீரம் முழுவதும் 💡💡💡வெளிச்சமாயிருக்கும்.
Matthew 6: 22
The light of the body is the eye: if therefore thine eye be single, thy whole body shall be full of light.

மத்தேயு 6: 23
👉👀உன் கண் கெட்டதாயிருந்தால், 👉😊உன் சரீரம் முழுவதும் 👉இருளாயிருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்!
Matthew 6: 23
But if thine eye be evil, thy whole body shall be full of darkness. If therefore the light that is in thee be darkness, how great is that darkness!

[11/3, 2:00 PM] Thomas VT: கண்களின் இச்சையினால் பாவம் செய்தவர்கள்
1) ஏவாள் - ஆதி 3:6
2) லோத்து மனைவி - ஆதி 19:26
3) சிம்சோன் - நியாதி 16:1
4) தாவிது - 2 சாமு 11:2
5) ஆகான்'- யோசு 7:21
6) போத்திபார் மனைவி - ஆதி 39:7
7) ஏசா - ஆதி 26:30
8) கேயாசி - 2 இராஐ 5:20
9) சவுல் - 1 சாமு 15:19
10) யேசபேல் - 1 இராஐ 21

[11/3, 2:00 PM] Benjamin Whatsapp: *பார்வையில் பரிசுத்தம்*
👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽
*"தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட்டேன்; வழி விலகுகிறவர்களின் செய்கையை வெறுக்கிறேன்; அது என்னைப் பற்றாது. சங்கீதம் 101:3"*

நம் கண்கள் இருக்கிறதே இந்தக் கண்கள் அது மிகப் பொல்லாதது.
பார்க்கக் கூடாததை பார்க்க வைக்கும்.
 பின்பு அதை அடையத் தோன்ற வைக்கும். 
மனதில் சலனமும் பாவ எண்ணங்களும் தோன்ற முதல் காரணமாய் இருப்பதே நம் கண்கள்தான். 
என்ன செய்யலாம் இந்தக் கண்களை?
பிடுங்கி எறிந்து விடலாமா? முடியாது இல்லையா?
 ஆனால் தேவன் சொல்கிறாரே உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு என்று!
கண்ணை இழப்பதை விட பார்க்கக் கூடாததை பார்க்காமல் விட்டால் என்ன?
பார்க்கக் கூடாதவை என்றதும் உடனே காமவிகார படங்களை எண்ணி நான் அதை பார்ப்பதில்லை என்று ஆறுதல் அடைகிறோம். 
அப்படி என்றால் சினிமாவில் இது ஒன்றும் இல்லையா?
 நம் தமிழ் சினிமாவில் இல்லாத காமமா வெளியிலே காணப் போகிறோம்?
கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; "உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும். உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்".
 *இருளில் இருந்து வெளிச்சத்துக்கு செல்ல என்ன தயக்கம்?*
Thiya

[11/3, 2:03 PM] Charles Pastor VT: ஆவிகேற்றபடி  நடப்பது எப்படி??

[11/3, 2:04 PM] Thomas VT: வேதத்தில் உள்ள "இச்சை"கள் →
1) பாலியத்திற்குரிய இச்சை - 2 தீமோ 2-22
2) சரிர இச்சை - ரோ 6-12
3) லெளகிக (உலக) இச்சை - 1 யோ 2-17
4) அவயங்களில் போர் செய்கிற இச்சை - யாக் 4-1
5) பிசாசின் இச்சை - 2 தீமோ 2-26
6) கண்களின் இச்சை - 1 யோ 2-16
7) துர் இச்சை - கொ 3-5
8) பற்பல இச்சை - 2 தீமோ 3-6
9) சுய இச்சை - 2 தீமோ 4-3
10) மோக இச்சை - 1 தெச 4-4
11) மாம்ச இச்சை - எபேசி 2-3
12) மோசம் போக்கும் இச்சை - எபேசி 4-22
13) அசுத்த இச்சை - 2 பேது 2-10
14) பாவ இச்சை - ரோ 7-5
15) ஆசை இச்சை - கலா 5-24
16) பலவித இச்சை - 1 தீமோ 6-9
17) ஆத்துமாவுக்கு விரோதமாக போர் செய்கிற மாம்ச இச்சை - 1 பேது 2-11

[11/3, 2:05 PM] Thomas VT: இச்சை (ஆசை) எவைகளில் இருக்க கூடாது →
1) ஆகாரத்தில் - சங் 78-18
2) கண்களில் - மத் 5-28
3) இருதயத்தில் - நீதி 6-25
4) மாம்சத்தில் - கலா 5-24
5) ஜெபத்தில் - யாக் 4-3
6) அவயங்களில் - யாக் 4-1
7) சுயத்தில் - யாக் 1-14
8) பணத்தில் - 1 தீமோ 6-10
9) மற்றவர்களுடைய பொருட்களில் - உபா 5-21
10) வார்த்தையில் - நீதி 7-4
11) பொல்லாங்கானவைகளில் - 1 கொரி 10-6
12) உள்ளத்தில் - சங் 10-3

[11/3, 2:05 PM] Thomas VT: இச்சையை என்ன செய்ய வேண்டும் →
1) சிலுவையில் அறைய வேண்டும் - கலா 5-24
2) வெறுக்க வேண்டும் - தீத்து 2-12
3) இச்சையை உண்டு பண்ணும் அவயங்களை அழித்து  போட வேண்டும் - கொ 3-5
4) இச்சை உட்பிரவேசியாதபடி பார்த்து கொள்ள வேண்டும் - மாற் 4-18
5) இச்சையை அடக்க வேண்டும் - 1 கொரி 9-25
6) இச்சையை விட்டு விலக வேண்டும் - 1 பேதுரு 2-11
7) இச்சையின் படி பிழைக்க கூடாது - 1 பேது 4-2
8) இச்சைகளின் படி நடக்க கூடாது - யுதா - 16

[11/3, 2:10 PM] Charles Pastor VT: தயவு செய்து பக்கம் பக்கமா வசனத்த போடாதீங்க அனுபவ ரீதியா இச்சையை மேற்கொள்ள நீங்கள் கையாளும் யுக்திகள் என்ன? நீங்க மேற்கொண்ட அனுபவம் இருந்தா சொல்லுங்க

[11/3, 2:11 PM] Charles Pastor VT: வசனம் எல்லாருக்கும் தெரியும் அனுபவசாளிகளின் அனுபவ சாட்சிகளே தேவை

[11/3, 2:12 PM] Thomas VT: 11 நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன். சங்கீதம் 119 :11

[11/3, 2:12 PM] Charles Pastor VT: மற்றவர் மேற்கொள்ள ஆலோசனை கொடுங்கள் அனுபவத்தோடு

[11/3, 2:13 PM] Thomas VT: 31 அவனுடைய தேவன் அருளியவேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது, அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை. சங்கீதம் 37 :31

[11/3, 2:15 PM] Charles Pastor VT: வசனம் தெரிந்த  நாம் தான் பாவம் செய்கிறோம். நம்மைவிட வசனம் அறிந்தவன் பிசாசு

[11/3, 2:16 PM] Thomas VT: *நீர் என்னைக் காண்கின்ற தேவன் (ஆதி 16-13)*
யோசேப்பின் மேல் கைபோட்டு அவனை பலவந்தம் செய்த போத்திப்பாரின் மனைவி வீட்டில் நடந்த  சம்பவம் உங்களில் பலருக்கும் தெரியாது. முகமதியர்களின் குரானில் இந்த காரியம் எழுதபட்டிருப்பதாக கூறுகிறார்கள். குறிப்பிட்ட அந்த நாளில் போத்திபாரின் மனைவி தனது வீட்டிற்குள் இருந்த கையினால் செய்யப்பட்ட தெய்வங்களை எல்லாம் துணியினால் மூடினாளாம். அதை பார்த்த யோசேப்பு அதற்கான காரணத்தை போத்திபார் மனைவி இடம் கேட்டபோது "அவள் அந்த நாளில் ஒரு பெரிய பாவம் செய்யப் போவதாகவும், அந்த பாவ செயலை தனது வணக்கத்திற்குரிய தெய்வங்கள் பார்க்ககூடாதென்றும் அதின் காரணமாகவே அந்த தெய்வங்களின் கண்கள் துணியினால் மறைக்கப்படுகிறதென்றும் விடை பகர்ந்தாள்". அதை கேட்ட யோசேப்பு "நீ வழிபடும் கடவுள்களை உனது பாவ செய்கைகளை காணவொட்டாமல் அவைகளின் கண்களை துணிகளால் மூடி மறைத்து போடலாம். ஆனால் நான் ஆராதிக்கும் என் தேவன் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவர். பூமி எங்கும் உலாவி நோக்கும் அந்த சர்வ வல்லவரின் கண்களை (2 நாளா 16-9) எந்த ஒரு மனிதனாலும் மூடி மறைக்க இயலாது" என்று சொன்னான்.
தான் ஆராதிக்கும் கர்த்தரின் வல்லமையையும், மகிமையையும், பரிசுத்தத்தையும் நன்கு அறிந்து கொண்டிருந்த யோசேப்பு மிக எளிதாக தனக்கு நேரிட்ட பாவ சோதனையிலிருந்து தன்னை காத்து கொள்ள முடிந்தது.
மனிதர் பாவத்தில் வீழ்ச்சியடைவதன் முக்கியமான காரணங்களில் ஒன்று அவர்கள் தங்கள் ஆண்டவரை அறியாதிருப்பது ஆகும். ஒரு கிறிஸ்தவன் தன்னை ஆட்கொண்ட கர்த்தர் எப்படிபட்ட பரிசுத்தர், எப்படியான சர்வ வல்ல தேவன் என்று அறிந்து கொண்டால் அவன் ஒருபோதும் பாவம் செய்யவே இயலாது.
இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் - 2 பேதுரு 2:20
இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவில் வளருங்கள் (2 பேது 3-18)
உனது ஆண்டவருடைய கண்களுக்கு மறைவாக நீ எதையும் செய்ய இயலாது. அவர் உன்னை எப்பொழுதும் சூழ்ந்து இருக்கிறார் (சங் 139-3)

[11/3, 2:18 PM] Elango: மரண சரீரம், சரீர மீட்புக்காக காத்துக்கொண்டிருக்கிறோம்😩😖😣😩😔😧😦😭😭😓😪😥😢😢

[11/3, 2:18 PM] YB Johnpeter Pastor VT: Fact fact fact. ..
..😊😊😊😊😊😊😊😊😊

[11/3, 2:21 PM] Thomas VT: பிசாசுக்கு வசனம் தெரியும். ஆனால் கிரியை கிடையாது.
இதே நிலைதான் இன்றைய விசுவாசிகள் இடம் ஊழியர்கள் இடம் காணப்படுகிறது

[11/3, 2:22 PM] YB Johnpeter Pastor VT: Entha kiriyai ayya ? 😊😊

[11/3, 2:23 PM] Thomas VT: அதுமட்டுமல்ல தேவபயமும் கிடையாது. துணிகரம் அதிகம் காணப்படுகிறது

[11/3, 2:23 PM] YB Johnpeter Pastor VT: Very sad ! !!!!!!

[11/3, 2:25 PM] YB Johnpeter Pastor VT: Escapism for selfish reasons. 🙌🙌🙌🙌😊😊😊😊
[11/3, 2:25 PM] Thomas VT: 11 துர்க்கிரியைக்குத்தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது. பிரசங்கி 8 :11

[11/3, 2:26 PM] YB Johnpeter Pastor VT: Then we will pray immediately actions from our Father God.

[11/3, 2:27 PM] Jeyanti Pastor VT: He is very patience

[11/3, 2:30 PM] Thomas VT: நானோ தேவனுக்குப் பயந்ததினால் இப்படிச் செய்யவில்லை. நெகேமியா 5 :15

[11/3, 2:41 PM] Charles Pastor VT: பயம் இருக்கு இருப்பதால் தான் அறிந்த கொள்ள இந்த குரூபில் இருக்கோம். பயம் இல்லாம துனிகரம் இருந்த இங்கு  நேரத்தை வீனாக்க மாட்டோமே. பயம் இருக்கு பாவமும்  வந்து வந்து போகுது இதுக்கு முடிவு தான் என்ன?

[11/3, 2:44 PM] Sam Jebadurai Pastor VT: நாம் எதை போஷிக்கிறோமோ அதுவே வளருகிறது. பாவம் செய்ய யாரும் கற்றுக் கொடுக்க வேண்டியதில்லை ஆனால் பரிசுத்தமாக இருக்க கற்றுக் கொடுக்க வேண்டியதாயிருக்கிறது. காரணம் நமக்குள் இருக்கும் ஜென்ம சுபாவம். நாம் அதற்கு செவி கொடுக்காமல் அல்லது போஷிக்காமல் இருந்தால் பாவத்திற்கு தப்பலாம்

[11/3, 2:45 PM] YB Johnpeter Pastor VT: Ethu ikkala paavam endru neengal sollvathu  பாவமும்  வந்து வந்து போகுது இதுக்கு முடிவு தான் என்ன?
[11/3, 2:57 PM] Thomas VT: உண்மையாக இரட்சிக்கபட்டவன் மறுபடி பாவம் செய்ய மாட்டான்

[11/3, 2:58 PM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 03/11/2016* ✝
👉 நம்மை கண்களின் இச்சை,👀 மாம்சத்தின் இச்சை, மாம்சத்தின் கிரியைகள் போன்றவைகள் நம்மை *இழுக்கின்றன*👈 இவற்றில் இருந்து நம்மை காத்துக் கொள்வது எப்படி⁉இவற்றை மேற்கொள்வது எப்படி⁉
👉 மாம்சம், ஆசை இச்சை இதை இயேசு சிலுவையில் அறைந்து விட்டாரா இல்லையா⁉ நாம் சிலுவையில் அறைய ஏதாகிலும் மீதம் வைத்துவிட்டு போயிருக்காரா⁉
எப்படி நாம் சிலுவையில் அறைவது❓
👉ஆவிகேற்றபடி  நடப்பது என்றால் என்ன❓
👉 அனுபவரீதியா இச்சையை மேற்கொள்ள நீங்கள் கையாளும் யுக்திகள் என்ன❓நீங்க மேற்கொண்ட அனுபவம் இருந்தா பகிருங்கள்🗣
👉அறிந்தும் பாவம் செய்றோமே ஏன்❓இதற்க்கு காரணம் என்ன❓எங்கே தவறு நடக்கிறது❓
*வேதத்தை தியானிப்போம்*

[11/3, 2:59 PM] Thomas VT: 9 தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், எனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது. அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான். 1 யோவான் 3 :9

[11/3, 3:00 PM] Thomas VT: உண்மையாக இரட்சிக்கபட்டவன் மறுபடி பாவம் செய்ய மாட்டான்

[11/3, 3:11 PM] Elango: நாம எல்லோரும் பாவம் செய்கிறோமே.
அப்ப நாம இரட்சிக்கப்படல என்ற அர்த்தம் சரியா ஐயா

[11/3, 3:18 PM] Benjamin Whatsapp: இச்சையை மேற்கொள்ள நம்மை நாமே வெறுக்க வேண்டும் என்று உணருகிறேன்

[11/3, 3:18 PM] YB Johnpeter Pastor VT: Paavam endral entha Paavam ?  Ethu ikkaala Paavam ?

[11/3, 3:18 PM] YB Johnpeter Pastor VT: Not only itchhai. ......🙏🙏🙏🙏🙏

[11/3, 3:19 PM] Benjamin Whatsapp: மத்தேயு 16 : 24 - அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் *தன்னைத்தான் வெறுத்து*, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்
http://goo.gl/NahGCP

[11/3, 3:20 PM] Elango: நாம் வெறுப்பதையே நாம் செய்கிறோமே

[11/3, 3:24 PM] Elango: இச்சை என்கிற பாவம் பாஸ்டர்

[11/3, 3:25 PM] YB Johnpeter Pastor VT: இச்சை  பாவம் endru sonnathu yaar ? ????

[11/3, 3:25 PM] Benjamin Whatsapp: நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களைய நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.  நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது. ய இதினால் என்ன? நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவஞ்செய்யலாமா? கூடாதே.  மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?
ரோமர் 6:13‭-‬16 தமிழ்
http://bible.com/339/rom.6.13-16.தமிழ்
▶பாவத்திற்கு நாம் நம்மை ஒப்புக்கொடுக்க கூடாது என நினைக்கிறேன்...

[11/3, 3:26 PM] Jeyanti Pastor VT: Yes.  உன்னை நீ வெறுத்து விட்டால் ஊழியம் செய்திடலாம். சுயத்தை சாகடித்தால் ஜெயமாய் வாழ்ந்திடலாம்.
[11/3, 3:26 PM] Jeyanti Pastor VT: பாடல் 👆👆👆

[11/3, 3:27 PM] Elango: 16 ஏனெனில், *மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.*
1 யோவான் 2 :16
Shared from Tamil Bible 3.7
*பிதாவினால் உண்டாகாதவைகள் பாவம் தானே பாஸ்டர்*👆👆👆

[11/3, 3:27 PM] Benjamin Whatsapp: Correct

[11/3, 3:27 PM] YB Johnpeter Pastor VT: Innum thinking thaana ?   Eppo mudivu eduppom.

[11/3, 3:27 PM] Elango: Jeyanti pastor, reality aga epadi pastor

[11/3, 3:32 PM] Elango: மாம்சத்தின் இச்சை பாவமில்லையா YB pastor

[11/3, 3:33 PM] Elango: உங்கள் அனுபவங்களையும் எதிர்பார்க்கிறோம் பாஸ்டர் 😁😁😁

[11/3, 3:34 PM] Elango: 1 jn 2:16
[11/3, 3:36 PM] YB Johnpeter Pastor VT: 1யோவான் 2: 16
ஏனெனில், மாம்சத்தின் இச்சையும, கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.
1 John 2: 16
For all that is in the world, the lust of the flesh, and the lust of the eyes, and the pride of life, is not of the Father, but is of the world.

Paavam enge ullathu ?

[11/3, 3:37 PM] Elango: Appa athu paaba. Ilaiya pastor

[11/3, 3:42 PM] YB Johnpeter Pastor VT: 👉👉👉👀😊 my (Your) experiences will not become somebody's,so don't compare your(my)self with someone. Your (my) experiences will not become the Bible...
Yesterday pastor said so my experience is not use sago

[11/3, 3:43 PM] YB Johnpeter Pastor VT: Neenga than sollanum.

[11/3, 3:44 PM] Elango: As you wish pastor 🙏😊
[11/3, 3:45 PM] Elango: Welcome again bro.🙏💐

[11/3, 3:52 PM] Thomas VT: மேலான சபைகள் என்று கூறிக்கொள்ளும் சபைகளில் தேவன் அருவருக்கின்ற பாவங்கள் கொடி கட்டி பறக்கிறது. ஒரிரு ஆயிரம் விசுவாசிகளை கொண்ட ஒரு பெரிய சபையிலே பாஸ்டரின் மனைவி மரணத்துக்கு ஏதுவான வியாதியினால் பீடிக்கபட்டார்கள். எப்படியும் மனைவி திட்டமாக மரித்து போவாள் என்பதை அறிந்த பாஸ்டர் தனது மனைவி உயிரோடு இருக்கும் போதே சபையில் உள்ள ஒரு அழகிய பெண்ணோடு பழகி மனைவி இறந்து ஒரு வருடம் நிறைவுபெறும் வரை கூட பொறுத்திருக்காமல் திருமண அழைப்பிதழ் அச்சிட்டு வெகு விமரிசையாக தனது கலியாணத்தை முடித்து கொண்டார். அதில் வேடிக்கை என்னவென்றால் முதல் மனைவியின் 2 பிள்ளைகள் கல்லூரியில் படிக்கிறார்கள். இந்த அன்பு மக்களை வைத்து கொண்டு மறுபடியும் ஒரு கலியாணம் செய்து கொள்ள அவருக்கு எப்படி ஆசை வந்ததோ என்பதை எண்ணும் நமது உள்ளம் வேதனை அடைகிறது. இந்த ஊழியர் பெயரை நான் வெளியிட விரும்பவில்லை. கோவையில் உள்ள பெரிய ஊழியர்களில் இவரும் ஒருவர்.
ஒரு இந்து மனிதரை எனக்கு தெரியும். அவருக்கு 2 பிள்ளைகள் உண்டு (5, 6 படிக்கிறார்கள்) ஒரு நாள் நான் அவரை சந்தித்தபோது "எனது மனைவி இறந்து விட்டாள். தனிமையாக ஆகாரங்களை பொங்கி சாப்பிட கஷ்டமாகத்தான் இருக்கிறது. அதற்காக நான் மறுபடியும் ஒரு கலியாணத்தை விரும்பவில்லை. காரணம் எனது அருமை பிள்ளைகளுடைய முகங்களை பார்க்கும் போது அந்த ஆற்பமான ஆசைகள் எல்லாம் பறந்தோடி போய் விடுகின்றது என்று கூறினார். அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தேன். அந்த புறமதஸ்தருக்கும் நமக்கும் உள்ள வித்தியாசத்தை கவனித்தீர்களா ?

[11/3, 4:01 PM] Sam Jebadurai Pastor VT: மறுமணம் முடிப்பது வேதத்தின்படி சரியானது. இச்சை பாவம். திருமணத்திற்கு அப்பாற்பட்ட பாலுறவும் பாவம். மற்றபடி மனைவி இல்லாவிட்டால் மறுமணம் முடிப்பது வேதத்தின்படி மிகவும் சரியே.

[11/3, 4:06 PM] Thomas VT: மனைவி உயிருடன் இருக்கும் போது அடுத்த பெண்உடன் ஒரு ஊழியர் பழகலாமா (தப்பான கண்ணோட்டத்தில்). இதை கேள்விபட்ட முதல் மனைவி சீக்கிரமே மரித்து போனார்கள்
இப்போது 2 வது மனைவியும் இறந்து விட்டதாக கேள்வி பட்டேன்

[11/3, 4:07 PM] Thomas VT: மேலே உள்ள வார்த்தைகள் yb ஜயாவுக்கு

[11/3, 4:14 PM] Sam Jebadurai Pastor VT: அதை நான் நியாயப்படுத்தவில்லை . திருமணம் முடிக்காத ஒருவரை புகழ்ந்ததிற்கே எனது விளக்கம் 🙏. பிள்ளைகள் மணம் முடித்து போனபின் திருமணம் செய்யாமலேயே இருப்பவர்கள் எல்லோரும் பிள்ளைகளால் கவனிக்கப்படுகிறதில்லை

[11/3, 5:02 PM] Elango: கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுவதற்க்கு முன்பு, பழைய மனுசனோடும், ஆதாமின் சுபாவத்தோடும், பாவத்தில் மட்டுமே வாழ்ந்துதுக்கொண்டிருந்தோம். அந்த பழைய மனுசனுக்கு எந்த சட்டதிட்டத்தை கொடுத்தாலும் ,*இச்சையை ஜெயிப்பது என்பது முடியாத காரியம்* அந்த பழைய மனிசன் மீறுவனாகவே இருக்கிறான். ரோமர் 8:5-8

[11/3, 5:04 PM] Elango: *நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்டியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.* எபேசியர் 2:3 மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளிலும், உலகத்திலும் அன்புகூர்ந்ததினால் தேவனின்  அன்பையும், இரக்கத்தையும் பெறாமல் இருந்தோம்.  ஏனெனில், . 1 John 2:15-16

[11/3, 5:04 PM] Elango: *உலகத்தையும், இச்சையையும், மாம்சத்தின் அந்தகாரகிரியைகளையும் நம்  சுயபலத்தால் ஜெயிப்பது என்பது கூடாதக்காரியம், எப்படி ஒருவன்  ஆழியில்/சகதியில் அகப்பட்டுக்கொண்டால் வெளியேற முயற்சித்தும் மேலும் மேலும் அவன் அதற்க்குள் எந்தளவு அமிழ்ந்துபோவானோ /  வெளியேற முடியாதோ அதுபோன்றது; மேலும் வெளியிலிருந்து ஒருவன் அவனை தூக்கிவிடாட்டாலொழிய   அவன் ஆழியை/சகதியை விட்டு வெளியேறுவது கடினமான கரியம்.*

[11/3, 5:04 PM] Elango: நாம்  எப்பொழுதெல்லாம் தேவனது வழிநடத்துதலில் நம்மை நாம்  ஒப்புக்கொடுக்கவில்லையோ, கிறிஸ்துவில்  நிலைத்திருக்காமல் மாம்சத்தின் படியேயும், உலகத்தின் படியேயும் வாழ்கிறோமோ அதாவது ஆவியின்படி நடக்காமல் மாம்சத்தின்/மனசின் படி நடக்கிறோமோ  அப்பொழுதெல்லாம் நம்  இச்சையையும், மாம்சத்தின் கிரியைகளியும்  ஜெயிக்க முடியாமல் கதறுவோம்,

[11/3, 5:05 PM] Elango: *பாரமான சுமையாக இருக்கும், நம் சுயபலத்தால் முயர்ச்சித்து தோற்றுப்போய் விடுவோம் .  நம்  கண்ணையும், மாம்சத்தின் கிரியைகளையும்  கட்டுப்படுத்துவது என்பது முடியாதக்கரியமாகயிருக்கும். நம்  ஆத்துமாவை நரகத்தில் தள்ள இடறலுண்டாக்கும்  நம்முடைய  கண்ணை பிடுங்கிப்போடவும் நமக்கு தைரியமில்லை, வஞ்சிக்கும் பொல்லாத இருதயத்தை அறுத்து எறிந்து விடவும் வழியில்லை.*

[11/3, 5:07 PM] Elango: நம்முடைய  பொல்லாத இருதயம் எப்போதும் கீழ்க்கண்ட முக்கியமான காரியங்கள் மூழ்கி கிடக்கிறது :-
உலக ஆசிர்வாதங்களை சுதந்தரிக்க விரைதல் (   விரிந்து பரந்து கிடக்கும் இயேசுகிறிஸ்துவின் சுபாவத்தை சுதந்தரிக்க மறத்தல் )
கண் இச்சையை விடாதிருத்தல்   ( இயேசுகிறிஸ்துவையே நோக்கி  பார்த்திருப்பதை மறத்தல் )
மாம்ச இச்சையின்படியே வாழ்தல்   ( பரிசுத்த ஆவியில் நடக்காமல் இருத்தல் )
உலக பெருமை  விராப்புக்காட்டுதல் ( தாழ்மை குணத்தை இழத்தல் )

[11/3, 5:08 PM] Elango: *நான் இயேசுகிறிஸ்துவை அறியாத காலத்தில், இந்துவாக  இருந்தபோது அசிங்கமான பாவத்தை செய்தபிறகு மனசாட்சியினால் குத்தப்பட்டு ஒ.. ஒ...வென்று அழுவதுண்டு*, பாவம்  செய்த ஒவ்வொரு முறையும் என் கன்னத்திலேயே மாறி மாறி கையினால் நான் ஓங்கி அடித்துக்கொள்வதுண்டு ஏனேன்றால் எனக்கு நானே தண்டனையை கொடுத்தால் அதே பாவத்தை திரும்ப செய்யமாட்டேன் என்று தீர்மானம்செய்திருந்தேன்.

[11/3, 5:09 PM] Elango: அதேபோல ஒருவன் ஒரு பெண்ணை பலவந்தமாக கற்பழித்துவிட்டால் உலகத்தாரின்  தண்டனையும், காவல்துறையின் தண்டனையும் மகா கொடுரமானது. அந்த அகோர  தண்டனையை பெற்ற ஒருவன் மறுபடியும் அதே கற்பழிப்பு பாவத்தை செய்வது குறைவு அல்லது செய்ய நடங்குவான். *உலகதண்டனை என்பது ஒருவனை ஒரு பாவம் செய்வதிலிருந்து தடுத்து நிறுத்தி மீண்டும் அதே தண்டனையின் வலியை பெறவேண்டுமே என்ற பயமே அவனை அதே பாவத்தை மீண்டும் செய்யாமல் அவனை தடுக்கிறதே  தவிர, அந்த தண்டனையானது ஒருவனை அந்த பாவக்குணத்திலிருந்து முழுமையாக விடுவித்து  வெற்றி வாழ்க்கை வாழ அது உதவுவதில்லை. அவனது கற்பழிப்பு எண்ணமும்,  இருதய இச்சையும், ஒரு பெண்ணை கற்பழித்துவிட்டோமே என்ற எண்ணமும் அவன் சாகும்  வரை அவனை விட்டு சாவதில்லை* !!!!!!!!!

[11/3, 5:10 PM] Elango: இயேசுவின் கிருபை மட்டுமே நம்மை பாவத்திலிருந்து ஜெயத்தை தருகிறது. இயேசு மட்டுமே.. மாம்சம் பலகீனம் ஆவியோ உற்சாகமானது.

[11/3, 5:10 PM] Elango: *ஆனால் அந்த காவல்துறைக்கோ, உலகத்தாருக்கோ <<ஒருவன் இச்சையோடு ஒரு பெண்ணை பார்த்தால் அவன் அந்த பெண்ணோடு அவன் இருதயத்தில் விபசாரம் செய்துவிட்டான்  என்று ஒத்துக்கொள்வதில்லை,* மாறாக  தண்டனையும் கொடுப்பதில்லை>>   மேலும் அது ஒரு பாவம்/மீறுதல் என்றும், அந்த பாவமே ஒருவனை நரகத்திற்க்கு கொண்டுசெல்லும் வல்லமையுள்ளது என்று உலக மக்களும், உலக சட்டமும் ஒத்துக்கொள்வதில்லை

[11/3, 5:11 PM] Elango: *என் கண்கள் பிற பெண்களை  பார்த்து, இருதயத்தின் இச்சை கண்களின் வழியாக வெளிப்படும்போதெல்லாம்,  அதே பெண்ணுக்கு என்னை பாவத்திலிருந்து விடுவித்து பரிசுத்தமாக்கிய இயேசுகிறிஸ்துவின் சுபாவத்தையும் என் மூலமாக தெரிவிக்கவும், அதே பெண்ணுக்கு  சுவிஷேசம் அறிவித்து, அந்த பெண்ணை இயேசுகிறிஸ்துவினடத்தில் வழிநடத்தும் ஊழியக்காரன் எப்படியிருக்கவேண்டுமோ என்று எண்ணிக்கொள்வதுண்டு* ‼‼‼‼‼‼‼‼‼‼‼‼‼‼‼

[11/3, 5:12 PM] Elango: *அந்த பெண்ணும் நித்தியஜீவனை பெறவேண்டும், அந்த பெண்ணின் குடும்பம் முழுவது இயேசுவானரின் மேல் விசுவாசம் வைக்கவேண்டும்,  நானும் இயேசுவானவரின் சுபாவத்திலேயே நிலைக்கொண்டிருக்கவேண்டும் என்ற எண்ணமே அப்போது நாம்  அந்தபெண் மேல் அன்பும், இரக்கமும், பரிதாபமும் பெருகும்.* John 15:4-6, 1 John 2:6 ‼‼‼‼‼😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

[11/3, 5:12 PM] Elango: <<< *அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்கிறவன் அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்*>>>. 1 John 2:6,3:2
<<< தேவனின் நோக்கமே விசுவாசிகளான நாம் அனைவரும்  அவருடைய ஒரே பேறான குமாரனின் சாயலுக்கு ஒப்பாக  மாறவேண்டுமென்பதே. Romans 8:29,  Colossians 1:27-28, Ephesians 1:4, 2 Thessonicians 2:14, 1 John 3:2

[11/3, 5:14 PM] Elango: *தேவனின் இந்த சித்தத்தை அறிந்திருக்கிறனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்.*

[11/3, 5:14 PM] Elango: *எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி, நாம் அவபக்தியையும் லௌகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்தபுத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்ணி, நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.*

[11/3, 5:17 PM] Elango: மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா? ( *மரணமும் ஜீவனும் நம்முடைய கீழ்ப்படிதலின் மூலம் தீர்மானிக்கப்படுகிறது* )

[11/3, 5:18 PM] Elango: *கிறிஸ்துவின் மூலம் நாம் தேவனால் பிறந்தவர்கள், கிறிஸ்துவில் நிலைத்திருந்து கிறிஸ்துவின் சுபாவத்தை தரித்தவர்கள் - இந்த நம்முடைய நிலையே தேவனுடைய வித்து, இந்த குணம் பாவம் செய்யாது, இந்த  குணம் கிறிஸ்துவினுடையது.*‼‼‼‼‼‼‼‼  கிறிஸ்துவுக்குள் இருக்கிறோம், கிறிஸ்துவோடிருக்கிறோம். கிறிஸ்துவே நம்  எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்.

[11/3, 5:18 PM] Elango: அதனால் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை நாம்  ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு,நமக்கு  போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகவேண்டும்.☦☦☦☦☦👆👆👆👆👆

[11/3, 5:18 PM] Elango: *ஆகையால் , விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற நம்முடைய  அவயவங்களை அழித்துப்போடுவோம்.*

[11/3, 5:18 PM] Elango: இயேசுக்கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக இருக்கிறார்,நாம்  மரித்தோம், நம்  ஜீவன் ( தேவனுடைய வித்து ) கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது. நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நாமும்  அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவோம்.

[11/3, 5:19 PM] Elango: *நம்மில் ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருப்போம்.*

[11/3, 5:23 PM] Tamilmani VT: இரண்டு பேருக்கு அதாவது தேவனுக்கும் உலகப் பொருளுக்கும்
(God and money) ஊழியஞ் செய்யலாகாது.
(மத்தேயு 6: 24)
ஆகையால் ஆவியின் கனிகளை தேவனிடம் பெற்றுக்கொள்ள நாம் முழுமனதாய் பெற்று வாழ விரும்ப வேண்டும். மன்னிப்பு, இச்சையடக்கம் அன்பிலே அடங்கியுள்ளது.
அன்பிருந்தால் அடுத்த பெண்ணைப்பார்த்து இச்சை எப்படி வரும்? அடுத்தவர்கள் தவறாய் பேசினால் மன்னியாமல் இருப்போமா? ஆகையால் ஆவியின் கனிகள் மிக மிக முக்கியமானது. பல பரிமாணங்களை கொண்டது. குணமாக்குதல், பிசாசை துரத்துதல் இவையெல்லாம் கர்த்தர் கொடுக்கும் வரங்கள்தானே என நினைக்கலாம். வரங்களைப்பெறுவதற்க்கான ரகசியமே ஆவியின் கனிகளை பெற்றுக் கொள்வதுதான். பரிமாணங்களின் எல்லையை நீங்கள் அறியாமலே தொட்டுவிடுவீர்கள். வாழ்த்துகள்! கர்த்தரை கரம் பற்றினோர் கைவிடப்படுவதில்லை. கர்த்தருக்கு துதி! உயர்த்துவோம் துதியால் !

[11/3, 5:27 PM] Elango: "கிறிஸ்து என் பாவத்திற்க்காக மரித்தார், தேவன் அவரை உயிரோடெழுப்பி, அவரது வலதுபாரிசத்தில் உட்கார்ந்திருக்கிறார்"
*சரி, ஒருவர் கிறிஸ்துவைப் பற்றிய மூல உபதேசத்தை விசுவாசத்தபிறகு அவர் என்ன செய்யவேண்டும். அவரை விசுவாசித்தால் மட்டும் போதுமா?*

[11/3, 5:27 PM] Elango: *முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால் அவன் மிகுந்த கனிக்கொடுப்பான் என்கிறார் ஆண்டவர் இயேசு*

[11/3, 5:28 PM] Elango: *விசுவாசமுள்ளவர்களாகி மாம்சமும், மனசும் விரும்பிய வாழ்க்கையை  வாழாமல் தன்னைத்தான் வெறுத்து, தேவ ஆவிக்குள்ளாக அனுதினமும் வாழ்கின்றார்களோ அவர்களே தேவனுடைய பிள்ளைகள், அவர்கள் இயேசுகிறிஸ்துவை தரித்தவர்கள், இயேசுகிறிஸ்துவை போல வாழ்பவர்கள், இயேசுகிறிஸ்துவின் பின்னே நடப்பவர்கள். Romans 8:1,14; Galatians 3:26-27 அவர்கள் பழைய வாழ்க்கையை வெறுத்து, மாம்சமும் மனசும் விரும்பியகளை செய்யாமல் தேவனுடைய சித்தத்தையே செய்துக்கொண்டிருப்பவர்கள். அவர்களே நீதிமான்கள், தேவசாயலை தரித்தவர்கள், பரிசுத்தவான்கள். Ephesians 4:22-24, colossians 3:9-10*

[11/3, 5:29 PM] Elango: *விசுவாச வார்த்தையை ஒருவன்  கேள்விப்படும்போது, தேவனே அவன் இருதயத்தை திறக்கிறார், அவனது இருளான  இருதயத்தில் பிரகாசித்து அவனது ஆவிக்குரிய மனக்கண்ணை திறக்கிறார், ஒருவன்   மாம்ச கண்களால் கண்டு விசுவாசிக்கிறது போல அவன் காணாமல் விசுவாசிக்கும் சந்தோஷத்தையும், சமாதானத்தையும், பெலத்தையும்  அவன் இருதயத்தில் அளிக்கின்றார். அவன் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடக்கும்படியாக அவன் இருதயத்தில் பரிசுத்த ஆவியால் முத்திரைப்போடுகிறார். Acts 16:14, Revelation 17:17, Ephesians 1:19, Ephesians 1:13, 2 Corinthians 4:13, 2 Corinthians 5:5-6 தேவதயவான இந்த சுவிஷேசம் நம் பாவத்திலிருந்து குணப்படும்படி நம்மை ஏவுகிறது. Romans 2:4*

[11/3, 5:35 PM] Elango: "இதோ,நீ சொஸ்தமானாய், ****அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே****" என்று ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சொல்கிறார். இயேசுகிறிஸ்து நம் வாழ்விற்க்கு ஒளியாயிருக்கிறார், *நாம் அனுதினமும் நம்முடைய மனசும், மாம்சமும் விரும்பினவைகளை செய்யாமல், அவரையே பின்பற்றி, அவரை மட்டுமே சார்ந்து வாழ்ந்தால் நாம் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்போம்.*‼‼‼👈👈👈👈👈👈👈👆👆👆👆👆👆

[11/3, 5:36 PM] Elango: "இயேசுகிறிஸ்து எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.*இயேசுகிறிஸ்துவானவர் நம்  இருதயத்தை முழுவதுமாக  (சொஸ்த)சுத்தப்படுத்தி, உள்ளத்தில் புதிய ஆவியைத்தந்திருக்கிறார்; சாத்தானின் அந்தகார அதிகாரத்திலிருந்தும், அவனின் பாவகிரியையின் பிடியிலிருந்தும் நம்மை விடுவித்திருக்கிறார்.*

[11/3, 5:36 PM] Elango: *இயேசுகிறிஸ்து நம்முடைய மீறுதல்களை அறிந்திருக்கிறார், நாம் உடைந்து போய் நம் பாவங்களை ஒப்புக்கொள்ளும்போது இயேசு நம்மை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை, நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்கிறார்.* 😭😭😭😭😭😭👆👆👆👆
நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.

[11/3, 5:37 PM] Elango: *பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்* 👈👈👈👈👈👈👈👆👆👆 வெளிப்படுத்தின விசேஷம் 18 :4

[11/3, 5:37 PM] Elango: *இயேசுவோடு ஐக்கியம் கொள்ளாத இருதயமானது* ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 👉 மத்தேயு 15:19 எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்.

[11/3, 6:03 PM] Tamilmani VT: *பாவம் செய்ய மாட்டோமா?*
1 யோவான் 3:9  “தேவனிடமிருந்து  பிறந்தவன் பாவஞ் செய்வதில்லை…” என்று கூறுகின்றது.
அவன் பாவத்தில் வாழமுடியாது என்பதே உண்மையான கருத்து. அவன் சிலவேளைகளில் பாவத்தில் விழலாம்.
(1 யோவான் 1:7,8; 5:16,17) ஆனால் அவன் பாவநிலையில் தொடர்ந்து நிலைத்திருக்க மாட்டான்.
1 யோவான் 1:7 “சுத்திகரிக்கின்றது என்பது நிகழ்காலத்தையும் தொடர்ச்சியையும் குறிக்கும் வினைச்சொல். ஆகவே இயேசுவின் இரத்தம் எவ்விதப் பாவமும் நீங்க நம்மைச் சுத்திகரித்துக் கொண்டேயிருக்கின்றது. (Keep in cleansing us) என்று பொருள்படும்.

[11/3, 6:06 PM] Jeyachandren Isaac Whatsapp: 👆✅👍நாமும் அறிக்கையிட வேண்டும்

[11/3, 8:29 PM] YB Johnpeter Pastor VT: ரோமர் 6: 6
நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.
Romans 6: 6
Knowing this, that our old man is crucified with him, that the body of sin might be destroyed, that henceforth we should not serve sin.
ரோமர் 6: 7
மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே.
Romans 6: 7
For he that is dead is freed from sin.
😎😎😎😎😊😊😊😁😁

[11/3, 8:32 PM] Elango: அறையப்பட்டது என்பதே விசுவாசம்.
அறையப்பட்ட மாம்சம் அசையுமா?

[11/3, 8:36 PM] Elango: அசையுமானால் அது அறையப்பட்டதா?

[11/3, 8:38 PM] YB Johnpeter Pastor VT: மத்தேயு 6: 23
உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்!
Matthew 6: 23
But if thine eye be evil, thy whole body shall be full of darkness. If therefore the light that is in thee be darkness, how great is that darkness!

[11/3, 8:39 PM] YB Johnpeter Pastor VT: எபேசியர் 4: 27
பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்.
Ephesians 4: 27
Neither give place to the devil.

[11/3, 8:39 PM] YB Johnpeter Pastor VT: மத்தேயு 6: 22
கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்.
Matthew 6: 22
The light of the body is the eye: if therefore thine eye be single, thy whole body shall be full of light.

[11/3, 8:41 PM] YB Johnpeter Pastor VT: நியாயாதிபதிகள 14: 2
திரும்ப வந்து, தன் தாயையும் தகப்பனையும் நோக்கி: திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் 👉ஒரு 👀பெண்ணைக் ❤கண்டேன்; அவளை எனக்குக் கொள்ளவேண்டும் என்றான்.
Judges 14: 2
And he came up, and told his father and his mother, and said, I have seen a woman in Timnath of the daughters of the Philistines: now therefore get her for me to wife.
நியாயாதிபதிகள 16: 21
பெலிஸ்தர் அவனைப் பிடித்து, 👉அவன் 👀கண்களைப் 😎பிடுங்கி, அவனைக் காசாவுக்குக் கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைத்துக்கொண்டிருக்க வைத்தார்கள்.
Judges 16: 21
But the Philistines took him, and put out his eyes, and brought him down to Gaza, and bound him with fetters of brass; and he did grind in the prison house.

[11/3, 8:43 PM] Jeyachandren Isaac Whatsapp: அறிந்த பாவத்திலிருந்து நிச்சயமாக விடுதலை நிச்சயம் உண்டு..
ஆனாலும் அறியாத பாவங்கள் இருக்கத்தான் செய்கிறது..
அது நிச்சயமாக வலிமையான சுயம் சார்ந்த காரியங்களாகவே இருக்க வாய்ப்புண்டு..
நாம் வேத வெளிச்சத்தில் பயணிக்கும்போது அவைகளை கண்டறிந்து அறிககை செய்து விட்டுவிட வாய்ப்புண்டு..
எனவே இது ஒரு தொடரும் செயலே..
இயேசுவின் வருகை வரை..
இது என்னுடைய புரிந்து கொள்ளலல்..
தவறு இருந்தால் திருத்தவும்

[11/3, 8:44 PM] YB Johnpeter Pastor VT: அப்போஸ்தலருடைய நடபடிகள் 17: 28
ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள்.
Acts 17: 28
For in him we live, and move, and have our being; as certain also of your own poets have said, For we are also his offspring.

[11/3, 8:48 PM] Jeyachandren Isaac Whatsapp: 👆அருமையான வேதபகுதி

[11/3, 8:49 PM] Elango: மனிதனுடைய குணம் இயற்க்கையாகவே தேவனைவிட்டு விலகியே வாழவிரும்புகிறது, அந்த குணம்  தேவனை பகைக்கிறது, இருளான அந்த குணம் ஒளியினிடத்தில் வர மறுக்கிறது.  இந்த பூமியிலுள்ள எந்த பொருளையும்  மேல்நோக்கி வீசினால் அது எப்படி  திரும்பவும் கீழ் நோக்கியே வருவது போலவே, *இயேசுகிறிஸ்துவால் நாம் பிரகாசிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியால் முத்திரை போடப்பட்ட பின்பும்கூட நம்முடைய மனசும், மாம்சமும் இந்த உலகபிரகாரமான பொருளை நோக்கியே ஈர்க்கப்படுகிறது, மேலானவைகளை தேடாமல் கீழானவகளையே நாடுகிறது*

[11/3, 8:49 PM] Elango: *"ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிற படியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது." *

[11/3, 8:50 PM] Elango: தேவன் நமக்கு  ஏக இருதயத்தைத் தந்து, நம் உள்ளத்தில் புதிய ஆவியைக் கொடுத்து, கல்லான இருதயத்தை நம் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை தந்திருக்கிறார்.
" *ஆனாலும் சீயென்றிகழப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமான தங்கள் இருதயத்தின் இச்சையிலே எவர்கள் நடக்கிறார்களோ அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் தலைகளின்மேல் சுமரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.*

[11/3, 8:50 PM] Elango: *ஆதலால் நம் ஆணடவர் இயேசுகிறிஸ்து இப்படியாக நம்மை எச்சரிக்கிறார் - " ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்."*

[11/3, 8:51 PM] Elango: நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.நாம் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்பட்டு, விசுவாசத்தினாலே கிறிஸ்து நம் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நாம்  அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகவேண்டும். Ephesians 3:16-17

[11/3, 8:51 PM] Elango: ஆகையால், நாம்  கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு,  நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகவேண்டும். Colossians 2:6-7, கணுக்களாலும் கட்டுகளாலும் உதவிபெற்று இணைக்கப்பட்டு, தேவவளர்ச்சியாய் வளர்ந்தேறுகிற சரீரமுழுவதையும் ஆதரிக்கிற தலையாகிய கிறிஸ்துவானவரைப்  பற்றிக்கொள்ளவேண்டும். Colossians 2:18, Ephesians 4:11-16

[11/3, 8:51 PM] Elango: *எந்த மனுசனையும் கிறிஸ்துவுக்குள் தேறினவனாக நிறுத்தவேண்டுமென்பதும், நாம் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கவேண்டுமெனபதும், தேவன் தாம் முன்குறித்த எவர்களையும் தம்முடைய குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாகயிருக்கவேண்டுமென்பதும்,  நாம் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே  நம்மை குறித்து தேவனுடைய விருப்பமாயிருக்கிறது. 1 Thessolonians 3:3,Colossians 1:28,Romans 8:29*

[11/3, 8:52 PM] YB Johnpeter Pastor VT: Summa panjangam story ellam podathinga
[11/3, 8:53 PM] Elango: ஏக இருதயத்தை கொடுக்கலையா பாஸ்டர்
[11/3, 8:53 PM] YB Johnpeter Pastor VT: Entha manushanai ? ?????

[11/3, 8:53 PM] Elango: எந்த மனுசனையும்

[11/3, 8:54 PM] Elango: *நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால் நாம் தேவனை பொய்யராக்குகிறவர்களாயிருப்போம். நம்முடைய பாவங்களை நம் அறிக்கையிட்டால் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தம் நம்முடைய சகலபாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரித்து பரிசுத்தமாக்கும்*.

[11/3, 8:54 PM] Elango: *ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.
நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்.*

[11/3, 8:54 PM] Elango: *தேவன் பரிசுத்தராயிருக்கிறார்; அவரில் எவ்வளவேனும் பாவமில்லை. அவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல நாமும் நம் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருக்கவேண்டும் என்பதே தேவனுடைய விருப்பம்.*

[11/3, 8:55 PM] YB Johnpeter Pastor VT: Appadiyendral enna?

[11/3, 8:56 PM] YB Johnpeter Pastor VT: Are you Sure .

[11/3, 8:56 PM] Elango: பரிசுத்த ஆவியின் சிந்தை, பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்படுதல் ரோமர் 8:14

[11/3, 8:57 PM] Elango: Why doubt it pastor 😄😄
9 உலகத்திலே வந்த *எந்த மனுஷனையும்* பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
யோவான் 1 :9

Shared from Tamil Bible 3.7
[11/3, 9:55 PM] Elango: 25. *அநியாயஞ்செய்கிறவன் தான் செய்த அநியாயத்துக்கேற்ற பலனை அடைவான்; பட்சபாதமே இல்லை.*
கொலோசெயர் 3 :25

Shared from Tamil Bible 3.7
[11/3, 9:58 PM] Elango: 10 ஏனென்றால், *சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையம்படிக்கு நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.*
2 கொரிந்தியர் 5
Shared from Tamil Bible
[11/3, 10:00 PM] Elango: 17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
யோவான் 3 :17
18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்: விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.
யோவான் 3 :18
19 *ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.*☝☝☝☝☝
யோவான் 3 :19
20 *பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான்,தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.*👆👆👆
யோவான் 3 :20
21 சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.
யோவான் 3 :21

Shared from Tamil Bible 3.7
[11/3, 10:04 PM] Elango: 26 *சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்,*🔥🔥🔥🔥🔥🔥
எபிரேயர் 10 :26
27 நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும். 🔥🔥🔥🔥🔥
எபிரேயர் 10 :27
28 மோசேயினுடைய நியாயப்பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே.
எபிரேயர் 10 :28
29 *தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்.* 😳🤔🙄😳😳😳😳😳👆👆👆👆
எபிரேயர் 10 :29

Shared from Tamil Bible 3.7

[11/3, 10:28 PM] Kumar VT: என்னுடைய  வாழ்வில் இச்சையை எப்படி மேற்கொள்வது... என்று கற்றுத்தந்தவர் மாமா (பாஸ்டர்)...  வேதத்தின் படி..

[11/3, 10:32 PM] Kumar VT: பயனநேரங்களிலே பொதுவாக நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் செல்வோம்...  இதற்க்கு மேல் நான் விளக்கம் தர அவசியமில்லை...  ஆனால் நான் வேதத்தை படித்து செல்வேன்..

[11/3, 10:35 PM] Kumar VT: வேலையில் இருந்து கூட வேத வசனங்களை படிப்பேன் இரவில் வேலை செய்து முடித்து விட்டு வந்து படிப்பேன்..
.
[11/3, 10:36 PM] Prabhu Ratna VT: உபவாசம் முடிந்த பிறகு இயேசுவை பிசாசு💀 சோதிக்கிறது..
அப்பொழுது வேத வசனம்📖 இயேசுவுக்குள்ளிருந்ததால், ❤அவனை ஜெயித்தார்...👍🏻
அவர் உலகத்தானல்லாத படியினால் ( யோவான் 17:14) உலக ஆசையைக்காட்டி💻📱🚬💉💴🎬🍻🏇🏻💌💄💑 பிசாசால் அவரை ஒன்றும் செய்யமுடியவில்லை....❌
பிசாசு இயேசுவிடம் கூறிய அதே ஆசை வார்த்தைகளைத்தான்😘 இன்றும் அநேகரிடம்👦🏻👧🏻 கூறிக்கொண்டிருக்கிறான்.👄
அவை:
கல்களை அப்பங்களாக்கும்;🍔
தாழக்குதியும் தூதர்கள் தாங்குவார்கள்;😇
விழுந்து பணியும் பூமியின் ராஜ்யங்களைத் தருவேன்.🚩🌆
இவை எல்லாம் உலகத்தாலுண்டானவைகள்🌍
கல்களை அப்பங்களாக்கும்= மாம்சத்தின் இச்சை😍
தாழக்குதியும் தூதர்கள் தாங்குவார்கள்= ஜீவனத்தின் பெருமை😎
விழுந்து பணியும் பூமியின் ராஜ்யங்களைத் தருவேன்=
கண்களின் இச்சை 👀
இவைகளைக்காட்டி மோசம்போக்க நினைத்த பிசாசை வேதவசனத்தின் மூலம் நம் வழிகாட்டியான இயேசு மோசம்போக்கிவிட்டார்...💪🏻

ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். 1 யோவான் 2 : 16
இயேசு பிசாசை வெல்ல முடிந்த காரணம் வேத வசனம் இயேசுவுக்கு தெரிந்திருந்தது தான்...📖
நம் இருதயத்துக்குள்❤ வேதவசனம்📖 இருக்குமானால் பிசாசின்💀 சோதனைகளை👯 ஊதித்தள்ளிவிடலாம்...💨
                      -- Prabu Rathna

[11/3, 10:40 PM] Kumar VT: நான் நிறைய நகர் புறங்களில் செல்ல கரத்தர் கிருபை செய்தார்...

[11/3, 10:42 PM] Kumar VT: ஆனாலும், வேதத்தை நான் படிக்கிறனோ இல்லையோ ஆனால் விட மாட்டேன்...  எடுத்துச்செல்வேன்.

[11/3, 10:53 PM] Kumar VT: அவர் சொன்ன வார்த்தைகள்
நீ வேதத்தை படி படிக்கமல் போ எடுத்து போ
 
நீ வேதவசனத்தை மனதில் வைத்து இருக்கிறயோ இல்லையோ ஆனால் உன்  கையில் வேதகம் இருக்கவே இருக்கவேண்டும் என்று சொல்லித்தந்தார்..

[11/3, 11:01 PM] JacobSatish VT: எங்களுக்கும் அப்படித்தான்.வேதவாசிப்பு என்பது ஒரு நாளின் தலையாம கடமை

[11/3, 11:01 PM] JacobSatish VT: தலையாயக்கடமை

[11/3, 11:02 PM] Kumar VT: பிறகு அதின் மகத்துவத்தை அறிந்த பிறகு ஆவலாய் படித்தேன்...

[11/3, 11:20 PM] Kumar VT: இன்றுவரை இச்சையை பார்க்கும் போது..   ஒன்று என் மனைவி ஞாபகம் வரம்...  மற்றொன்று நாம் யார் என்று ஞாபகம் வரும் .  ஆதலால் தான் என்னோவோ எனக்கு கர்த்தர் நிறைய கிருஸ்தவ குடும்பத்தை தருகிறார்...

[11/3, 11:40 PM] Manimozhi Ayya VT: சங்கீதம் 119:136
[136]உம்முடைய வேதத்தை மனுஷர் காத்துநடவாதபடியால், என் கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது.