[10/8, 10:49 AM] Samjebadurai Pastor: 👉 ஒரு விசுவாசி எப்படியெல்லாம் பிசாசால் ஆட்கொள்ளப்படலாம்❓
1. பாவம் செய்ய தூண்டப்படுதல்
2. வியாதிகளை கொண்டு வருதல்
3.தொழிலில் நஷ்டம்
4. குடும்ப பிரிவு
5. பிள்ளைகள் பிறப்பிலே சுகவீனமாயிருத்தல்
[10/8, 10:50 AM] Samjebadurai Pastor: இவையெல்லாம் ஒரு விசுவாசி அவனுக்கு இடம் கொடுக்கும் போது தான்
[10/8, 10:52 AM] Samjebadurai Pastor: வேதத்தை குறித்த வெளிச்சத்துக்கு வராது தடுப்பது அவனுடைய இன்னொறு தந்திமாகும்..
[10/8, 11:00 AM] Ebeneser Pastor: லூக்கா 10:19
[19]இதோ, சர்ப்பங்களையும், தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகலவல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது.
சாத்தானில் எல்லாவித வல்லமையையும் மேறகொள்ள அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது
[10/8, 12:13 PM] Jeyaseelan Whatsapp: ஆவிக்குரிய வாழ்க்கையில் எல்லா மனிதர்களுக்குமே ஒரு எதிரி உண்டு, அவன் சாத்தான். அவனுடைய வேலை தேவனிடமிருந்து மக்களைப் பிரித்து, தன்னுடைய ஆளுகையின் கீழ் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான். இயேசு கிறிஸ்து கல்வாரி செல்லும் வரை அவனுடைய எண்ணங்கள் நிறைவேறியது. ஆனால் எப்போது இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில் சாத்தானின் தலையை நசுக்கி வெற்றி பெற்றாரோ, அது முதற்கொண்டு இயேசு கிறிஸ்துவை உண்மையாக விசுவாசிக்கிற யாவருக்கும் பிசாசின் மேல் வெற்றியை தேவன் கொடுத்து விட்டார்.
பிசாசின் எல்லா முயற்சிகளையும், தோல்வியாக்கும் அத்தனை பலத்தையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கொடுத்திருக்கிறார். ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். <யாக்கோபு 4:7>. நாம் விசுவாசத்துடன் இயேசு கிறிஸ்துவை சார்ந்து வாழ்கிற வாழ்க்கையே பிசாசுக்கு எதிர்த்து நிற்பதுதான். கலங்காமலும் பயப்படாமலும் நம்முடைய கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வில் நாம் பயணம் செய்ய வேண்டும். பயமும் திகிலும் உள்ளவர்கள் கிறிஸ்துவின் சேனையாக இருக்க முடியாது. கிறிஸ்துவின் சேனையாக நீங்களும் நானும் இருப்போமானால் பயம் நம்மைப்பார்த்து பயப்படும். சாத்தான் நம்மைப்பார்த்து நடுங்குவான். இது யாரோ ஒரு சிலருக்கோ அல்லது விசேஷவரம் பெற்றவர்களுக்கோ மட்டும் சொந்தமானதல்ல. இயேசு கிறிஸ்துவை உண்மையாக விசுவாசிக்கும் எல்லா தேவனுடைய பிள்ளைகளுக்கும் தேவன் கொடுத்திருக்கும் அதிகாரம்.
பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்
<1 யோவான் 4:4>. பெரியவராகிய இயேசு கிறிஸ்து நம்மோடு இருக்கும் பொழுது நாம் எதைக்குறித்தும் கலங்க வேண்டிய அவசியம் இல்லை.
வேதாகமம் தெள்ளத் தெளிவாகச் சொல்லுகிறது. நீங்கள் பிசாசின் ஆளுகையில் இருந்து முழுமையாக விடுதலையாக்கப்பட்டு விட்டீர்கள் என்று. அது மாத்திரமல்ல ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து `இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்த மாட்டாது'' <லூக்கா 10 :19> என்று நமக்கு அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார்.
இது மட்டுமா? `சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின்கீழே நசுக்கிப் போடுவார்'' ரோமர் <16:20> என்று வேதம் நமக்கு திட்ட வட்டமாகக் கூறுகிறது. நமக்கு எதிராக செயல்பட நினைக்கும் சாத்தானை நமது காலின் கீழே நாமே மிதிக்கும்படியாக கர்த்தர் நமக்கு கிருபை கொடுத்திருக்கிறார்.
இப்பொழுது, இயேசுவின் நாமத்தில் பிசாசை விரட்ட வேண்டியதும், அவனுடைய செயல்களை அழிக்க வேண்டியதும் முழுக்க முழுக்க தேவ பிள்ளைகளாகிய நம்முடைய வேலை.
மேலும் நாம் பிசாசின் ஆளுகையில் இருக்கிறவர்களை விடுவிக்கும் அதிகாரத்தைப் பெற்றவர்களாக இருப்பதாக வேதாகமம் திட்டமாக போதிக்கிறது. `அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவ மன்னிப்பையும் பரிசுத்தமாக்கப் பட்டவர்களுக்குரிய சுதந்திரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டுத் தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன்'' என்றார் <அப் 26: 18>.
சத்தியத்தை அறிந்து தேவனுக்காக நிற்க ஆரம்பிக்கும் மனிதனுக்கு முன்பாக பிசாசு நடுங்க ஆரம்பிக்கிறான். சத்தியத்தை அறிந்த நீங்களும் நானும் சாதாரணமானவர்கள் அல்ல. நாம் தனி மரமும் அல்ல. ஒரு விதை பல விருட்சங்களைக் கொடுக்க முடியும். ஒரு விதைக்குள் பல ஆயிரம் விதைகள் இருப்பது போல் சத்தியத்தை அறிந்த உங்களுக்குள்ளும் எனக்குள்ளும் பல ஆயிரம் ஆத்துமாக்கள் இருக்கிறார்கள் என்பது பிசாசுக்கு நன்றாகத் தெரியும். எனவேதான் பல நேரங்களில் நம்மை சோர்வு படுத்தி நம்மை பெலவீனரைப்போல நமக்கே காண்பித்து, நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை நமக்கு முன்பாகக் காண்பிக்கப்பார்க்கிறான்.
அப்படிப்பட்ட நேரத்தில் எல்லாம் நாம் ஒன்றை பிசாசுக்கு காண்பிக்க வேண்டும். நான் பலவீனன் தான். ஆனால் எனக்குள் இருக்கிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ` பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார்;'' <எரேமியா 20:11>.
[10/8, 2:08 PM] Charles Pastor: இயேசு துரத்தினார் லூக் 11:14 👇
[10/8, 2:09 PM] Charles Pastor: பிசாசுகளின் மேல் நமது அதிகாரம் 👇
[10/8, 2:09 PM] Charles Pastor: பிசாசுகளை துரத்தும் அதிகாரம் மத் 10:1👇
[10/8, 2:10 PM] Charles Pastor: சீடர்கள் துரத்தினர் லூக் 10:17 👇
[10/8, 2:11 PM] Charles Pastor: பவுல் துரத்தினார் அப் 16:16-18 👇
[10/8, 2:12 PM] Charles Pastor: ஒவ்வொரு விசுவாசியும் துரத்த முடியும் மாற் 16:17 👇
[10/8, 2:15 PM] Charles Pastor: சத்துருவின் சகல அதிகாரத்தையும் மேற்கொள்ளும் அதிகாரம் விசுவாசிக்கு உண்டு லூக் 10:19 👇
[10/8, 2:16 PM] Elango: 11 அப்பொழுது பதினெட்டு வருஷமாய்க் பலவீனப்படுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள்.
லூக்கா 13 :11
12 *இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: ஸ்திரீயே, உன்பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி,*
லூக்கா 13 :12
13 அவள்மேல் தமது கைகளை வைத்தார், உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்.
லூக்கா 13 :13
Shared from Tamil Bible 3.5
[10/8, 2:20 PM] Charles Pastor: பிசாசுகளை துரத்தும் முன் நமது கடமை 👇
[10/8, 2:20 PM] Charles Pastor: மேலே சொல்லப்பட்ட யாவையும் விசுவாசி 👇
[10/8, 2:24 PM] Charles Pastor: சாத்தானின் தந்திரங்களை அறிவதோடு (2கொரி 2:11), அவைகளை சோதித்தறி அதற்காக 1யோ 4:1-3 ஐ பயன்படுத்து 👇
[10/8, 2:26 PM] Charles Pastor: ஆவிகளை பகுதறியும் வரம் அதற்காகவே கொடுக்கபட்டுள்ளது 1கொரி 12:10 👇
[10/8, 2:29 PM] Charles Pastor: நம் கட்டளைக்கு கீழ்ப்படியும் லூக் 10:17 இத விசுவாசி
[10/8, 2:31 PM] Charles Pastor: அவற்றால் நம்மை சேதபடுத்த முடியாது லூக் 10:19; 1யோ 5:18 இத விசுவாசி 👇
[10/8, 2:34 PM] Charles Pastor: இயேசுவின் இரத்தம், நம் சாட்சியின் வசனத்தால் அவனை ஜெயீக்க முடியும் வெளி 12:11 இத விசுவாசி 👇
[10/8, 2:36 PM] Charles Pastor: வசனத்தால் அவனை தோற்கடிக்க முடியும் மத் 4:1-11; 1யோ 2:14 👇
[10/8, 2:38 PM] Charles Pastor: அவனுக்கு இடங்கொடாமல் இரு எபே 4:27 👇
[10/8, 2:39 PM] Charles Pastor: எதிர்த்து நில் 1பேது 5:8-9
[10/8, 2:41 PM] Charles Pastor: சர்வாயுதத்தை தரித்து கொள் எபே 6:11-18
[10/8, 2:43 PM] Charles Pastor: இனி பிசாசை துரத்துவது எப்படி என்பதை பார்கலாம்
[10/8, 2:44 PM] Charles Pastor: சிறிய இடைவேளை
[10/8, 4:03 PM] Charles Pastor: லூக் 10:19;மாற் 16:17 இன் படி பிசாசை துரத்த நமக்கு அதிகாரம் உண்டு 👇
[10/8, 4:14 PM] Charles Pastor: அந்த விசுவாசத்தோடு “பிசாசே நீ இந்த மனிதனை விட்டு (அல்லது குழுவை விட்டு, அல்லது சபையை விட்டு) வெளியே போ என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உனக்கு கட்டளை கொடுக்கிறேன்” என கூற வேண்டும். இம்முறையை பவுல் அப் 16:16-18 இல் கையான்டுள்ளார். 👇
[10/8, 4:16 PM] Charles Pastor: பிசாசை துரத்தும்படி தேவனை நோக்கி ஜெபிக்கலாமா? பதில் 👇
[10/8, 4:21 PM] Charles Pastor: நம் பெலத்தில் அல்ல, தேவனடைய பெலத்தை கொண்டு தான் பிசாசை துரத்த முடியும் என்றாலும் “தேவனே இந்த பிசாசை துரத்தும்” என ஜெபிப்பது சரியல்ல. காரணம் பிசாசை துரத்தும் அதிகாரத்தை அவர் நமக்கு ஏற்கனவே தந்து விட்டார். 👇
[10/8, 4:26 PM] Charles Pastor: அருமையான கருத்தை கிருபா ஐயா
அனுபவத்தோடு கூறியுள்ளார் தயவாய் கேளுங்கள் ☝👆
[10/8, 4:27 PM] Charles Pastor: சற்று நேரத்தில் வந்து தொடருகிறேன்
[10/8, 4:33 PM] Charles Pastor: இன்றோடு சாத்தானுக்கு சாவு மனி
[10/8, 4:34 PM] Charles Pastor: இந்த தலைப்பு இன்றோடு முடிந்து விடும் சகோ
[10/8, 4:58 PM] Charles Pastor: நீங்கள் ஒரு அலுவலகத்தில் அதிகாரி என்றும் உங்களுக்கு உதவி செய்யும்படி ஒரு வேலைகாரனை மேல் அதிகாரி நியமித்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். வேலைகாரனை ஒரு சிறு வேலையை செய்ய சொல்ல வேண்டுமென்றால் அதற்காக மேல் அதிகாரியை அழைப்பீர்களோ? அல்லது அவனை வேலை செய்ய சொல்லும்படி மேல் அதிகாரியை கேட்டு கொள்வீர்களோ? உங்களுக்கு தரப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி வேலைகாரனை நீங்களே நீங்களே வேலை செய்ய சொல்வீர்கள் அல்லவா! அதே போல தேவன் நமக்கு தந்த அதிகாரத்தை பயன்படுத்தி நாமே கட்டளையிட அவன் கீழ்ப்படிவான்.
[10/8, 5:01 PM] Charles Pastor: பிசாசு பிடித்தவனை அடையாளம் கண்டுக்கொள்வது எப்படி?
[10/8, 5:03 PM] Charles Pastor: சில ஆளுங்க வியிதி உள்ளவனை வைத்து கொன்டு பல நாளா கூட பிசாசே போ போ போ னு சொல்லிட்டு இருப்பாங்க
[10/8, 5:05 PM] Charles Pastor: இன்னும் சில ஆளுங்க பிசாசு புடிச்சவனை மருத்துவமனையில் வைத்து மருத்துவம் பார்த்திட்டு இருப்பாங்க
[10/8, 5:05 PM] Charles Pastor: இரண்டு பேருக்கும்மே சுகம் கிடைக்காது
[10/8, 5:06 PM] Charles Pastor: காரணம் யாருக்கு என்ன செய்யனும்னே தெரியாம செய்றது தான்
[10/8, 5:08 PM] Charles Pastor: எதை வைத்து கண்டு பிடிக்கலாம் னு சொல்லுங்க நான் போயிட்டு ஒரு மணி நேரத்துக்குள்ள வந்துடுரன் 🏃🏃🏃
[10/8, 5:14 PM] Tamilmani: ஒருவர் நம்மிடம் பேசும்போது எப்படி அவரைப்பற்றி நாம் தெரிந்துக்கொள்ளுவது?
1. நம்மோடு பேசுபவருடைய ஆவி நமக்குள் பரிமாற்றம் ஆகும். (Transfer of spirit)
2. ஆவிகளை பகுத்தறியும் வரத்தினால் அறியலாம்.
அது என்ன ஆவி என்பதை அறியலாம். நிறைய அசுத்த ஆவிகள் உள்ளது.
அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களும் வந்து, ஆரோக்கியம் அடைந்தார்கள்.(லூக்கா 6 :18)
3. தேவ வசனத்தில் முரண்பாடு இருப்பதை வைத்து அறியலாம்.
வேறு வகைகள் உள்ளதா? நீங்கள்தான் சொல்லனும்.
[10/8, 5:45 PM] Charles Pastor: அசுத்த ஆவி பிடித்தவன் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் பெற்ற தேவ பிள்ளைகளை நேருக்கு நேர் பார்க்க முடிவதில்லை. தன் பார்வையை உடனடியாக திருருப்பி கொள்வான் இதிலிருந்து ஓரளவு கண்டுபிடிக்கலாம். 👇
[10/8, 5:51 PM] Charles Pastor: ஜெபிக்கும் போது ஆவிக்குரி பாடல் பாடும்போது, இயேசு நாமத்தை கூறி அதட்டும்போது அந்த மனிதன் ஒருவிதமாக ஆடுவதும் அசைவதுமாயிருப்பான். பரிசுத்த ஆவியில் நிரம்புபவர்களும் அசைகின்றனர் அப்.2:13 ஆனால் இருவரின் அசைவுக்கும் வித்யாசம் இருக்கும் அனுபவத்தில் அதை கண்டுபிடிக்கலாம். 👇
[10/8, 5:54 PM] Charles Pastor: இயேசுவை சபிக்கப்பட்வர் என்றும் அவரை கர்த்தர் என்று அறிக்கை இடிததும் பிசாசே. இதை பரீட்ச்சை வைத்து கண்டுகொள்ளலாம். 👇
[10/8, 5:56 PM] Charles Pastor: மணி ஐயா கூற்றுபடி ஆவியை பகுத்தறியும் வரத்தை கொண்டும் கண்டுக்கொள்ளலாம்.
[10/8, 5:57 PM] Charles Pastor: வெளியே தெரியா வன்னம் செயல்படும் பிசாசுகளும் உண்டு 👇
[10/8, 6:00 PM] Charles Pastor: இது தவிர வேஷம் தரித்த ஆவி, தேவனுடை அற்புதங்களை பேசும் ஆவி னு நெரய வெரட்டீஸ் உண்டு
[10/8, 6:02 PM] Charles Pastor: இவைகளை அறிய ஆவிகளை பகுத்தறியும் வரம் இருக்கனுங்கோ...
[10/8, 6:03 PM] Charles Pastor: ஆவிகளை பகுத்தறியும் வரம் என்றால் என்ன? 👇
[10/8, 6:04 PM] Joseph-Anthony Whatsapp: அருமையாண செய்தி 👍👍👍👍👏👏👏💐💐💐💐 இவ்வளவு தால்லாந்தை வைத்துகெண்டு ஏண் ஓதுங்கியிருகிறிர்கள் எங்கள்ளுக்கு கற்றுதாங்கள்
[10/8, 6:08 PM] Charles Pastor: ஒரு மனிதனுக்குள், இடத்தில், சபையில் கிரியை செய்வது பரிசுத்த ஆவியானவரா? அல்லது மனிதனின் ஆவியா? ஆல்லது அசுத்த ஆவியா என்பதை இயற்க்கைகு அப்பாற்பட்ட வகையில் உணர்ந்து கொள்ளும் திறனே ஆவிகளை பகுத்தறியும் வரமாகும்.
[10/8, 6:35 PM] Charles Pastor: என் மொபல் எனக்கு ஒரு பெரும் தலவலி ஐயா தேவைபடும் போது பயன்படாது
[10/8, 6:42 PM] Charles Pastor: எபி ஐயா அழகா விளக்கி இருந்தாங்க
[10/8, 6:45 PM] Charles Pastor: அதாவது இரட்சிப்புக்கு முன் ப.ஆவி வெளியே அ.ஆவி உள்ளே
[10/8, 6:48 PM] Charles Pastor: இரட்சிப்புக்கு பின் அ.ஆவி வெளியே ப.ஆவி உள்ளே
[10/8, 6:55 PM] Charles Pastor: அசுத்த ஆவி வெளியே இருந்தாலும் அவன் தாக்குதல் ஓய்வதில்லை
[10/8, 7:25 PM] Samjebadurai Pastor: பெங்களூரில் வேறொறு சபையில் நடந்த விடுதலை கூட்டத்தில் ஒரு சகோதரிக்குள் இருந்த அசுத்த ஆவிகளால் அலைகழிக்கப்பட்டார். போதகரின் மனைவியும் அங்கு இல்லை. மற்ற சகோதரிகள் வந்து உதவி செய்ய கேட்டேன். சிலர் வந்தார்கள். அவர்களை நோக்கி அந்த அசுத்த ஆவிகள் "உங்கள் வீட்டுக்கு வரவா " என்றதும் உடனே எல்லாரும் அந்த சகோதரியை விட்டு ஓடி விட்டார்கள். இன்று விசுவாசிகள் நிலை இப்படி தான் இருக்கிறது..
[10/8, 7:38 PM] Samjebadurai Pastor: இரத்த உடன்படிக்கை செய்து அதனால் அசுத்த ஆவிகளால் பிடிக்கப்பட்ட அநேகர் உண்டு. என்னுடைய அனுபவத்தில் இப்படிபட்டவர்கள் விடுதலை அடைய மிகுந்த சமயமும் கடினமானதுமாக இருக்கிறது...
[10/8, 7:57 PM] Samjebadurai Pastor: எத்தனை நாட்களாக குழுவில் இருக்கிறீர்கள் சகோதரரே??? எப்போதுமே இதை பற்றி பேசுகிறோம் என்பது மிகவும் தவறான பதிவு ஆகும்.
இந்த தலைப்பில் படிக்க தொடங்கிய போது சிலர் பிசாசை பற்றி கற்றறிய கூடாது என்று சொல்லி பிரச்சினை செய்ததின் நிமித்தமாக இன்று கடைசியாக தியானிக்கப்படுகிறது. பிசாசை பற்றி அறிய வேண்டாம் என்பது பிசாசின் தந்திரங்களில் ஒன்று.
[10/8, 8:13 PM] YB Johnpeter Pastor: எபேசியர் 5: 11
கனியற்ற அந்தகாரக்கிரியைகளுக்கு உடன்படாமல், 👉அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்.👈
Ephesians 5: 11
And have no fellowship with the unfruitful works of darkness, but rather reprove them.
[10/8, 8:36 PM] Ebeneser Pastor: செய்வினை பிசாசுகள்
பிரச்சினை உண்டாக்க காரணம் மனிதர்களின் அவைகளை அறிந்தே பயன்படுத்துவதால்தான்
வலிமையாக காணப்படுகிறது
[10/8, 8:36 PM] George Whatsapp: எனது பீகார் நண்பர் அவர் பெண்ணுக்கு பேய் பிடித்ததாகவும் அதை ஒரு மந்திரவாதியிடம் கொண்டுசென்று குணபடுத்தியதாகவும் சொன்னார்
அப்படி மந்திரவாதிகளிடம் குணபடுத்த விடுதலை பெற முடியுமா
அங்கே நடக்கும் பலவிஷயங்கள் நண்பர் சொன்னதுண்டு அதில் மரித்த சிறு குழந்தை 3வயதுக்கள் இருக்க வேண்டுமாம் நவராத்திரி விழாவில் அன்று ராத்திரி உயிரோடு எழுப்புவார்களாம் இது எப்படி முடியும் இன்னும் அனேகம் சொல்ல உண்டு இப்போதைக்கு அந்த மந்திரவாதிகளால் எப்படி முடிகிறது என்பதே என் கேள்வி
[10/8, 8:38 PM] Ebeneser Pastor: பிசாசைப் பற்றி தியானிக்கவில்லை
பிசாசைக் காட்டிக் கொடுக்கும் காரியங்களை கவனிக்க வேண்டும்
[10/8, 8:38 PM] Samjebadurai Pastor: தேவனை தவிர வேறு யாரும் ஜூவனை கொடுக்க முடியாது.
[10/8, 8:39 PM] Ebeneser Pastor: ஆவியின் சகலவித போராயுதங்களும் வேண்டும் சகோ
பட்டயம் மாத்திரமல்ல
இன்னும் நிறைய இருக்கிறது
[10/8, 8:40 PM] Elango: ஆமென் 🙏👍👌
39 நான் நானே அவர், என்னோடே வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள், *நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன்,* நான் காயப்படுத்துகிறேன், என் கைக்குத் தப்புவிப்பார் இல்லை.
உபாகமம் 32
Shared from Tamil Bible
[10/8, 8:42 PM] George Whatsapp: சாட்சியோடு சொல்லுகிறார் பாஸ்டர், ஒரு சிறு குழந்தை இன்று பெரியவாராக இருக்கிறாராம்
[10/8, 8:43 PM] Samjebadurai Pastor: பிசாசு பொய்யனும் பொய்க்கு பிதாவாகவும் இருக்கிறான் சகோ..
[10/8, 8:51 PM] Elango: 👍🙏
23 என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான், என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.
லூக்கா 11 :23
24 அசுத்தஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி,
லூக்கா 11 :24
25 அதில் வரும்போது, அது பெருக்கி ஜோடிக்கப்பட்டிருக்கக் கண்டு,
லூக்கா 11 :25
26 *திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைக் கூட்டிக் கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும், அப்பொழுது அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும் என்றார்.*
லூக்கா 11 :26
Shared from Tamil Bible 3.5
[10/8, 8:59 PM] George Whatsapp: இந்த குரூப்பில் இந்தி பாஷை அறிந்தவர் யாரேனும் உண்டானால் சொல்லுங்கள் இப்பொழுது என் நண்பரிடம் பேசிய ஆடியோவை பதிவிடுகிறேன்
[10/8, 9:05 PM] Charles Pastor: வட மாநிலத்தார் இங்கு அநேகர்
[10/8, 9:07 PM] Charles Pastor: வசனங்கள் மனபாடம் செய்வதால், வசனம் நமக்கு தெரியும் என்பதால் பிசாசு பயப்படாது ஓடாது
[10/8, 9:09 PM] Samjebadurai Pastor: 👌👌பிசாசு வேதாகமத்தை நன்றாக அறிவான்
[10/8, 9:11 PM] Charles Pastor: சாட்சியின் வசனம் தான் அவனை ஜெயிக்க உதவும்
[10/8, 9:12 PM] Charles Pastor: வசனம் சாத்தானுக்கு, ஆர்.எஸ்.எஸ் காரனுக்கு, இஸ்லாமியருக்கு கூட தெரியும் வெறுமனே தெரிந்து வைப்பதில் பலனில்லை
[10/8, 9:12 PM] George Whatsapp: தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்
ஒவ்வொரு வருஷமும்
பீகார் போக முயற்ச்சி செய்கிறேன் ஆனால் தமிழ் நாட்டை தாண்டவிட மாட்டேன் என்கிறார் தேவன் .
[10/8, 9:13 PM] Elango: 22 *ஏனெனில் கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.*
மாற்கு 13
Shared from Tamil Bible
1 *ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள்*
1 தீமோத்தேயு 4
Shared from Tamil Bible
[10/8, 9:14 PM] Charles Pastor: வசனங்களுக்கு சாட்சியாய் வாழ்ந்து பிறகு அந்த வசனத்தை பயன்படுத்துவதே பலமுள்ளதாகும்
[10/8, 9:15 PM] Samjebadurai Pastor: சீக்கிரம் கொண்டு போவார்
[10/8, 9:16 PM] Samjebadurai Pastor: பரிசுத்தம்+வசனம்=சாட்சியின் வசனம்
[10/8, 9:17 PM] Charles Pastor: இன்று அநேகர் இந்த வித்யாசம் தெரியாம தான் தவறு செய்றாங்க
[10/8, 9:18 PM] Samjebadurai Pastor: பரிசுத்தமான வாழ்க்கை மிக முக்கியம்
[10/8, 9:18 PM] Charles Pastor: விளைவு அவனை ஓட்ட வேண்டியவர்கள் அவனால் ஓட்டபடுகிறார்கள்
[10/8, 9:24 PM] George Whatsapp: நிச்சயம் பாஸ்டர் எனக்கு நம்பிக்கை உண்டு என் நண்பரின் ஊரில் சுவிசேஷம் அறிவிக்க வேண்டும் இன்னும் அங்கே இயேசு கிறிஸ்துவின் நாமம் கேள்விபட்டது கூட இல்லை இங்கே வருபவர்களிடம் சொல்லுகிறேன், பாறையில் விழுந்த விதை போல் பலன் அற்றுவிடுகிறது
[10/8, 9:27 PM] Elango: 10 ‼‼கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். *இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால்* அப்படி நடக்கும்.‼‼
2 தெசலோனிக்கேயர் 2 :10
11 ஆகையால் 👉👉👉சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு,👈👈👈
2 தெசலோனிக்கேயர் 2 :11
12 *அவர்கள் பொய்யை👈👈 விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.*👈👈👈
2 தெசலோனிக்கேயர் 2 :12
Shared from Tamil Bible 3.5
[10/8, 9:32 PM] Elango: இந்து ஒருவர் விஜயதசமி அன்று பூஜையில் இறந்த குழந்தையை உயிரோடு எழுப்பினாராம்.
இன்னும் அநேகரை உயிரோடு எழுப்பினாராம்.
*தெரிந்துக்கொள்ளப்பட்டவர்கள் வஞ்சிக்கப்படாமல் இருப்போம்*
[10/8, 9:35 PM] Elango: 22 ஏனெனில் கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, *கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும்* வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.‼‼‼‼
மாற்கு 13
Shared from Tamil Bible
[10/8, 9:37 PM] Samjebadurai Pastor: பிசாசு ஓட்டுவதில் அல்ல ஆத்தும ரட்சிப்பை மையப்படுத்தி ஊழியம் செய்யப்பட வேண்டும்.
எனது அனுபவத்தில் நான் கண்டது *அற்புதத்தினால் தொடப்பட்டவர்களை விட வசனத்தால் தொடப்பட்டவர்களே கிறிஸ்துவுக்குள் நிலைத்து நிற்கிறார்கள்.*
[10/8, 9:40 PM] Christopher-jeevakumar Whatsapp: எபேசியர் 2: 2 அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள்.
3 அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.
4 தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே,
5 அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்;
[10/8, 9:51 PM] Elango: தேவனிடம் எல்லா அதிகாரமும், திறவுகோலும் இருந்தாலும்.
சில காரியங்களை சாத்தான் அனுமதிக்கிறார், ஆனாலும் தேவன் சாத்தான் செய்யும் தீமைகளையும், தேவன் தனக்கு சாதகமாகவே பயன்படுத்துகிறார்.👇👇👇👇👇👇
17🎯🎯 *தேவன் தம்முடைய வார்த்தைகள் நிறைவேறுமளவும்,🎯🎯 அவர்கள் தமது யோசனையை நிறைவேற்றுகிறதற்கும், 👉👉ஒரே யோசனையுள்ளவர்களாயிருந்து,👈👈 தங்கள் ராஜ்யத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கும் 👉👉👉அவர்களுடைய இருதயங்களை♥♥♥ ஏவினார்.*✅✅
வெளிப்படுத்தின விசேஷம் 17 :17

Social Plugin