Type Here to Get Search Results !

கிறிஸ்தவர்கள் எப்படி வாழ அழைக்கப்பட்டிருக்கிறார்கள்❓

[8/14, 6:29 PM] Elango: ✝ *இப்போதைய வேத தியானம்* ✝

👉 கிருஸ்தவர்களிடம் ஏன் ஒற்றுமை இல்லை❓

👉 கிறிஸ்தவர்கள் என்பவர்கள் யார்❓
தகுதிகள் என்ன❓

👉 யார் கிறிஸ்தவர்❓வேதம் சொல்லுகிற கிறிஸ்தவர்கள் எப்படி வாழ அழைக்கப்பட்டிருக்கிறார்கள்❓

*வேதத்தை தியானிப்போம்*

[8/14, 2:40 PM] Kumar Whatsapp: கிறிஸ்தவரிடம் ஏன் ஒற்றுமை இல்லை....

[8/14, 2:42 PM] John Whatsapp: 1கொரிந்தியர் 1: 10
சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
1 Corinthians 1: 10
Now I beseech you, brethren, by the name of our Lord Jesus Christ, that ye all speak the same thing, and that there be no divisions among you; but that ye be perfectly joined together in the same mind and in the same judgment.

[8/14, 2:43 PM] John Whatsapp: 1கொரிந்தியர் 1: 11
ஏனெனில், என் சகோதரரே, உங்களுக்குள்ளே வாக்குவாதங்கள் உண்டென்று குலோவேயாளின் வீட்டாரால் உங்களைக்குறித்து எனக்கு அறிவிக்கப்பட்டது.
1 Corinthians 1: 11
For it hath been declared unto me of you, my brethren, by them which are of the house of Chloe, that there are contentions among you.

[8/14, 2:43 PM] John Whatsapp: 1கொரிந்தியர் 1: 12
உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன்.
1 Corinthians 1: 12
Now this I say, that every one of you saith, I am of Paul; and I of Apollos; and I of Cephas; and I of Christ.

[8/14, 2:52 PM] John Whatsapp: 1தீமோத்தேயு 6: 20
ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு.
1 Timothy 6: 20
O Timothy, keep that which is committed to thy trust, avoiding profane and vain babblings, and oppositions of science falsely so called:

[8/14, 2:52 PM] John Whatsapp: 1தீமோத்தேயு 6: 21
சிலர் அதைப் பாராட்டி, விசுவாசத்தைவிட்டு வழுவிப்போனார்கள். கிருபையானது உன்னோடேகூட இருப்பதாக. ஆமென்.
1 Timothy 6: 21
Which some professing have erred concerning the faith. Grace be with thee. Amen.

[8/14, 2:52 PM] Benjamin Whatsapp: அவர்களெல்லாரும் *ஒன்றாயிருக்கவும்,* பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.  நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.  *ஒருமைப்பாட்டில்* அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
யோவான் 17:21‭-‬23 தமிழ்
http://bible.com/339/jhn.17.21-23.தமிழ்

[8/14, 3:46 PM] Bensam Whatsapp: யோபு 2: 9
அப்பொழுது அவன் மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்றாள்.
😄😄😄😄😄😄😄👍🏻

[8/14, 3:51 PM] Bensam Whatsapp: சொந்த மனைவியே யோபுவை புரிந்து கொள்ள முடியவில்லையே 🙆ஆவிக்குரியவர்களை யார் புரிந்து கொள்ள முடியும் ❓❓❓🙏🏻🙏🏻😄

[8/14, 3:58 PM] Bensam Whatsapp: 👉என் சுவாசம் என்னிலும், தேவன் தந்த ஆவி என் நாசியிலும் இருக்குமட்டும்👈🏼
‼பக்தனாகிய யோபு தன் தீர்மானத்தில் உறுதியாக இருந்தது போல, நாமும் உத்தமத்தில் உறுதியாய் இருப்போம் 👆👆👆😄🙏🏻

[8/14, 4:25 PM] Kiruba Whatsapp: கேள்வி என்னா?

[8/14, 4:38 PM] Kumar Whatsapp: கிருஸ்தவரிடம் ஏன் ஒற்றுமை இல்லை....

[8/14, 4:38 PM] Kumar Whatsapp: நம்மிடம் ஒற்றுமை இல்லை ஏன்...

[8/14, 4:57 PM] Daniel Whatsapp: உங்களில் உத்தமர்கள் இன்னாரென்று வெளியாகும்படிக்கு மார்க்கபேதங்களும் உங்களுக்குள்ளே உண்டாயிருக்கவேண்டியதே. I கொரிந்தியர் -11:19

[8/14, 5:16 PM] Daniel Whatsapp: ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடமற்றவர்களுமாய் இருங்கள். மத்தேயு -10:16

[8/14, 6:13 PM] Elango: பல உண்டு ப்ரதர் ப்ரதர்
1 *உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது, உங்கள் அவயவங்களில் போர்செய்கிற இச்சைகளினாலல்லவா?*
யாக்கோபு 4 :1

[8/14, 6:15 PM] Elango: சுயம் சாகமாலும், தேவ சுபாவம் வெளிப்படாமலும் இருக்கும்வரை  நம்மிடம் ஒற்றுமை என்ற பேச்சுக்கே இடமில்லை

[8/14, 6:23 PM] Kiruba Whatsapp: முதலில் திறிஸ்தவர்கள் என்பவர்கள் யார்?
தகுதிகள் கூறுங்கள்?

[8/14, 6:25 PM] Kiruba Whatsapp: யார் ? கிறிஸ்தவன் ?
வேதம் சொல்லுகிற கிறிஸ்தவன் இடம் ஒற்றுமை உண்டு.

[8/14, 6:39 PM] Elango: 34 பின்பு அவர் ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் தம்மிடத்தில் அழைத்து. ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.
மாற்கு 8

கிறிஸ்தவர்களின் தகுதி👆

[8/14, 6:42 PM] Kiruba Whatsapp: வருமை, கஷ்டமா? உபதேசமா?
நாம் சிலுவை சுமக்க வேண்டும் என்பது உபதேசமே
நமது சிலுவை

[8/14, 6:42 PM] Kumar Whatsapp: லூக்கா 10: 27
அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான்.

[8/14, 7:26 PM] Benjamin Whatsapp: கிறிஸ்தவர்கள் என்றால் அன்பு முக்கியமாக உள்ளது

[8/14, 7:26 PM] Benjamin Whatsapp: Wednesday 27 July 2016 at 1:40 pm
*அன்பு* பற்றி வேதாகமம் கூறுபவை எவை?
1 யோவான் 4
10 நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.
11 பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் *அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்*.
யோவான் 13 : 34 - நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் *ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்* என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.
http://goo.gl/NahGCP
கலாத்தியர் 5 : 14 - *உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக*, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்.
http://goo.gl/NahGCP
1 தெசலோனிக்கேயர் 4
9 சகோதர சிநேகத்தைக்குறித்து நான் உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை; நீங்கள் *ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்படிக்கு* தேவனால் போதிக்கப்பட்டவர்களாயிருக்கிறீர்களே.
10 அந்தப்படி நீங்கள் மக்கெதோனியா நாடெங்குமுள்ள சகோதரரெல்லாருக்கும் செய்துவருகிறீர்கள். சகோதரரே, *அன்பிலே நீங்கள் இன்னும் அதிகமாய்ப் பெருகவும்*;
1 பேதுரு 1
22 ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால், *சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்*;
Shared from Tamil Bible APP(SFG). https://play.google.com/store/apps/details?id=com.shekina.tamilbible
2 தெசலோனிக்கேயர் 1 : 3 - சகோதரரே, நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காக தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்; உங்கள் விசுவாசம் மிகவும் பெருகுகிறபடியினாலும், *நீங்களெல்லாரும் ஒருவரிலொருவர் வைத்திருக்கிற அன்பு அதிகரிக்கிறபடியினாலும்*, அப்படிச் செய்கிறது தகுதியாயிருக்கிறது.
http://goo.gl/NahGCP
1 பேதுரு 4 : 8 - எல்லாவற்றிற்கும் மேலாக *ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்*; அன்பு திரளான பாவங்களை மூடும்.
http://goo.gl/NahGCP
1 யோவான் 3 : 11 - *நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்பதே* நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாயிருக்கிறது.
http://goo.gl/NahGCP
1 யோவான் 3
23 நாம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாயிருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி *ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே* அவருடைய கற்பனையாயிருக்கிறது.
உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது.
1 கொரிந்தியர் 16:14 தமிழ்
1 யோவான் 4
7 பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.
1 யோவான் 3
14 நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம். சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்தில் நிலைகொண்டிருக்கிறான்.
ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான். எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக் கற்பனைகளும், வேறே எந்தக் கற்பனையும், உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது. அன்பானது பிறனுக்குப் பொல்லாங்கு செய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.
ரோமர் 13:8‭-‬10 தமிழ்
http://bible.com/339/rom.13.8-10.தமிழ்
1 யோவான் 4
8 அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்.
*எனவே அன்பு உள்ளவர்களாய் வாழ வேண்டும் *
நாங்கள் உங்களிடத்தில் வைத்திருக்கிற அன்புக்கொப்பாய், நீங்களும் *ஒருவரிடத்தில் ஒருவர் வைக்கும் அன்பிலும் மற்றெல்லா மனுஷரிடத்தில் வைக்கும் அன்பிலும் கர்த்தர் உங்களைப் பெருகவும் நிலைத்தோங்கவும் செய்து*, இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவாராக.
1 தெசலோனிக்கேயர் 3:12‭-‬13 தமிழ்
http://bible.com/339/1th.3.12-13.தமிழ்

Shared with Memoires for Android
http://market.android.com/details?id=net.nakvic.dromoris
http://sites.google.com/site/drodiary/

[8/14, 7:35 PM] Benjamin Whatsapp: *சுருக்கமாக சொன்னால் வேதத்தை வாசித்து தியானித்து தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிய வேண்டும். இது கிறிஸ்தவர்களுக்கான சிறந்த தகுதியாக இருக்கும் என்று நம்புகிறேன்*

[8/14, 7:54 PM] Manimozhi Whatsapp: இன்னும்  சுருக்கமாக சொன்னால்
அன்பு அன்பு அன்பு அன்பு அன்பு அன்பு அன்பு அன்பு அன்பு அன்பு அன்பு அன்பு அன்பு அன்பு அன்பு அன்பு அன்பு அன்பு அன்பு அன்பு அன்பு அன்பு அன்பு அன்பு அன்பு அன்பு அன்பு

[8/14, 7:57 PM] Elango: அன்பிலும் உலக அன்பு, தேவ அன்பு என்று உள்ளது நீங்கள் அறிந்தது மணி சகோ😊😀

[8/14, 8:00 PM] Satish Whatsapp: தேவனைமட்டும் மகிமைப்படுத்தினால் ஒற்றுமை இருந்திருக்கும்!!!@

[8/14, 8:03 PM] Bensam Whatsapp: மாற்கு 5: 9
அப்பொழுது அவர் அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார்❓ அதற்கு அவன்: ‼நாங்கள் அநேகராயிருக்கிறபடியால் 👉என் பேர் லேகியோன்‼ என்று சொல்லி

[8/14, 8:14 PM] Manimozhi Whatsapp: Show the love only

[8/14, 8:14 PM] Manimozhi Whatsapp: 1 கொரிந்தியர் 9
22  பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.

[8/14, 8:27 PM] Isaac Whatsapp: 3 ஒன்றையும் வாதினாலாவது, வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். பிலிப்பியர் 2 ;3👍👍

[8/14, 8:49 PM] Samson Whatsapp: தேவ அன்பு 👉 யோவான் 3:16
மனிதன் கிறிஸ்துவான பிறகு பிரதிபலிக்க வேண்டிய அன்பு 👉
1யோவான் 3:16
தனக்கொன்று தேவை என்று எதிர்பார்க்காமல்,
பிறருடைய தேவைகளை சந்திக்கும்படி வாழ்கிற வாழ்க்கையே கிறிஸ்தவ வாழ்க்கை.
தனக்கானவைகளூக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போதுதான் ஒருமனம், ஒற்றுமை பாதிக்கப்படுகிறது.

[8/14, 8:50 PM] Samson Whatsapp: 4 அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக.
பிலிப்பியர் 2 :4

Shared from https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
Tamil Bible Offline 3.2
www.bible2all.com

[8/14, 8:51 PM] Samson Whatsapp: லூக்கா 1:35
யாராக இருப்பினும்,
கிறிஸ்துவை
கர்ப்பம் தரித்து,
கிறிஸ்துவாக பிறந்து,
கிறிஸ்துவாக வாழவே
"அபிஷேகம் " அருளப்படுகிறது.
🙏🙏🙏

[8/14, 8:52 PM] Satish Whatsapp: 17 ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவஅன்பு நிலைகொள்ளுகிறதெப்படி?
1 யோவான் 3

Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/14, 8:54 PM] Manimozhi Whatsapp: உலக  அன்பு

[8/14, 8:55 PM] Manimozhi Whatsapp: உலக அன்பு இருந்தால் தேவ அன்பு வெளிப்படும்

[8/14, 8:55 PM] Satish Whatsapp: 8 கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.
பிலிப்பியர் 4

Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/14, 8:56 PM] Samson Whatsapp: உலக அன்பு 👉 கொடுங்கள் என்று கேட்கும்.
தேவ அன்பு 👉 தருகிறேன் என்று சொல்லும்.

[8/14, 8:56 PM] Satish Whatsapp: 8 எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள். அன்பு திரளான பாவங்களை மூடும்.
1 பேதுரு 4

Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/14, 8:57 PM] Satish Whatsapp: 6 நாம் அவருடைய கற்பனைகளின்படி நடப்பதே அன்பு. நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிறபடி நடந்துகொள்ளவேண்டிய கற்பனை இதுவே.
2 யோவான் 1

Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/14, 8:57 PM] Manimozhi Whatsapp: அன்பு இருந்தால் சகலத்தையும் சகிக்கும்

[8/14, 8:57 PM] Manimozhi Whatsapp: உலக  அன்பு இல்லாமல் தேவ  அன்பு வராது

[8/14, 8:58 PM] Kumar Whatsapp: இதை நாம் செயல்முறையில் செய்கிறோமா......

[8/14, 8:58 PM] Satish Whatsapp: உலக அன்பு உலகத்தாருக்கே!!!

[8/14, 8:59 PM] Bensam Whatsapp: பிலிப்பியர் 1: 6
நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.

[8/14, 8:59 PM] Manimozhi Whatsapp: தெரிந்த சகோதரனை நேசிக்காமல் தேவ அன்பு வராது

[8/14, 9:00 PM] Bensam Whatsapp: 1தெசலோனிக்கேயர் 5: 12
அன்றியும், சகோதரரே, உங்களுக்குள்ளே பிரயாசப்பட்டு, கர்த்தருக்குள் உங்களை விசாரணைசெய்கிறவர்களாயிருந்து, உங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து,

[8/14, 9:00 PM] Satish Whatsapp: 23 பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.
லூக்கா 9

Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/14, 9:00 PM] Bensam Whatsapp: 1தெசலோனிக்கேயர் 5: 13
அவர்களுடைய கிரியையினிமித்தம் அவர்களை மிகவும் அன்பாய் எண்ணிக்கொள்ளும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம். உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்.

[8/14, 9:01 PM] Manimozhi Whatsapp: உலகத்தில் அன்பை காட்டவில்லை என்றால் தேவ அன்பு வரவே வராது

[8/14, 9:01 PM] Satish Whatsapp: 12 நாம் அவபக்தியையும் லௌகிகஇச்சைகளையும் வெறுத்து, தெளிந்தபுத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் ஜீவனம்பண்ணி,
தீத்து 2

Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/14, 9:02 PM] Manimozhi Whatsapp: யார் கிறிஸ்தவர்

[8/14, 9:02 PM] Kumar Whatsapp: இதை நாம் செயல்முறையில் செய்கிறோமா......

[8/14, 9:02 PM] Satish Whatsapp: உலகத்தில் அன்பை எப்படி காட்டுவீங்க ஐயா

[8/14, 9:02 PM] Manimozhi Whatsapp: அன்பு செலுத்துகிறவனே கிறிஸ்தவன்

[8/14, 9:02 PM] Benjamin Whatsapp: *கிறிஸ்தவர்கள் எப்படி வாழ அழைக்கப்பட்டிருக்கிறார்கள்*❓
Tuesday 2 August 2016 at 7:25 pm
நான் பரிசுத்த ஜனம், பரிசுத்த ஜாதி
உபாகமம் 7
6 நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் தெரிந்துகொண்டார்.
1 பேதுரு 2
9 நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், *பரிசுத்த ஜாதியாயும்*, அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.
1 தெசலோனிக்கேயர் 4
3 *நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது*. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து,
1 பேதுரு 1
15 உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் *பரிசுத்தராயிருங்கள்*.

Shared with Memoires for Android
http://market.android.com/details?id=net.nakvic.dromoris
http://sites.google.com/site/drodiary/

[8/14, 9:03 PM] Satish Whatsapp: 14 மனுஷருடைய கைக்கும், இம்மையில் தங்கள் பங்கைப் பெற்றிருக்கிற உலகமக்களின் கைக்கும் உம்முடைய கரத்தினால் என்னைத் தப்புவியும், அவர்கள் வயிற்றை உமது திரவியத்தினால் நிரப்புகிறீர், அவர்கள் புத்திரபாக்கியத்தினால் திருப்தியடைந்து, தங்களுக்கு மீதியான பொருளைத் தங்கள் குழந்தைகளுக்கு வைக்கிறார்கள்.
சங்கீதம் 17

Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/14, 9:04 PM] Manimozhi Whatsapp: எதிரியிடமும் அன்பு காட்டுங்கள்

[8/14, 9:04 PM] Satish Whatsapp: 24 இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது, ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான், தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.
மத்தேயு 6

Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/14, 9:04 PM] Manimozhi Whatsapp: உங்கள் அன்பு கிறிஸ்துவை காண்பிக்கும்

[8/14, 9:05 PM] Satish Whatsapp: 22 முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாயிருந்தும், உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப் போடுகிறதினால், அவனும் பலனற்றுப் போவான்.
மத்தேயு 13

Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/14, 9:06 PM] Kumar Whatsapp: அன்பு

[8/14, 9:06 PM] Manimozhi Whatsapp: உங்கள் பகைவரை சினேகித்து பாருங்கள்

[8/14, 9:07 PM] Satish Whatsapp: 7 உலகம் உங்களைப் பகைக்கமாட்டாது, அதின் கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறதென்று நான் சாட்சிகொடுக்கிறபடியினாலே அது என்னைப் பகைக்கிறது.
யோவான் 7

Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/14, 9:07 PM] Manimozhi Whatsapp: அனுபவித்து பேசுகிறேன்

[8/14, 9:09 PM] Satish Whatsapp: உண்மைதான் மணி ஐயா.உலக அன்பு இடத்துக்கு இடம்.உறவுகளை பொறுத்து மாறும்.ஆனால் தேவ அன்பு மாறாதது

[8/14, 9:14 PM] Manimozhi Whatsapp: சகோதரனை சகோதரியை தாயை தகப்பனை மகனை மகளை மனைவியை பக்கத்து வீட்டு காரரை நண்பனை பகைவனை  இப்படியாக

[8/14, 9:14 PM] Tamilmani: 👉🏾 தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்
(லூக்கா 4:18)
★ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஊழியம் செய்ய வேண்டும்

[8/14, 9:16 PM] Tamilmani: கிறிஸ்தவர் கிறிஸ்துவின் நிருபம்.

[8/14, 9:17 PM] Manimozhi Whatsapp: அவர்கள் நம்மை நேசிக்க மாட்டார்கள்  துரோகம் செய்வார்கள் முதுகில் குத்துவார்கள் இது அவர்கள் 
நாம் கிறிஸ்துவை காண்பிக்க வேண்டும்

[8/14, 9:18 PM] Satish Whatsapp: ஆமா சரிதான்.ஆனால்

[8/14, 9:18 PM] Satish Whatsapp: உலகத்தில் அன்பை காட்டவில்லை என்றால் தேவ அன்பு வரவே வராது

[8/14, 9:18 PM] Satish Whatsapp: இது எப்படி

[8/14, 9:18 PM] Manimozhi Whatsapp: சதீஷ் பையா
உள்ளம் துள்ளது
உங்கள் மீது உள்ள அன்பினால்

[8/14, 9:19 PM] Satish Whatsapp: அன்பே பிரதானம் சகோதர அன்பே பிரதானம்

[8/14, 9:20 PM] Manimozhi Whatsapp: அன்பு இல்லை யென்றால் மன்னிக்க மாட்டோம்
நாம் மன்னிக்க வில்லை யென்றால் நமக்கு மன்னிப்பு இல்லை

[8/14, 9:21 PM] Satish Whatsapp: நீங்கள் என்மேல் வைத்த அன்பு உலக அன்பா அல்லது தேவ அன்பா?

[8/14, 9:21 PM] Kumar Whatsapp: தேவ அன்பு

[8/14, 9:21 PM] Satish Whatsapp: அன்போடு யாரை மன்னிப்பீர்கள்

[8/14, 9:22 PM] Manimozhi Whatsapp: நமக்கு மன்னிப்பு இல்லை யென்றால்
தேவ அன்பு வராது

[8/14, 9:22 PM] Satish Whatsapp: உங்கள் உற்றார் உறவினர்களைத்தானே

[8/14, 9:22 PM] Satish Whatsapp: மற்றவர்களை?

[8/14, 9:23 PM] Manimozhi Whatsapp: சதீஷ் பாய்
உங்கள் மீது வைத்துள்ள அன்பு தேவனுள்ளான உலக  அன்பு

[8/14, 9:23 PM] Isaac Whatsapp: ஓரு மனம் என்பதை பு ரி ந்து கொள்ளுதலில் பிறக்கும் ஒற்றுமையின் மனபான்மை.......

[8/14, 9:25 PM] Satish Whatsapp: நம்ப ரெண்டுபேரும் கிறிஸ்துவுக்குள்ள யாரு?
[8/14, 9:25 PM] Manimozhi Whatsapp: அன்போடு யாரை மன்னிப்பீர்கள்

எல்லாரையும்
துரோகி
எதிரி
பகை மற்றும் பல

[8/14, 9:26 PM] Satish Whatsapp: எல்லோரையும் அப்படி மன்னிக்கமுடியாதே

[8/14, 9:27 PM] Kumar Whatsapp: 18 பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர்மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூறுவதுபோல் பிறனிலும் அன்புகூறுவாயாக, நான் கர்த்தர்.
லேவியராக

[8/14, 9:27 PM] Satish Whatsapp: 10 அக்கிரமத்தை விட்டுத் திரும்பும்படி அவர்கள் செவியைத் திறந்து கடிந்துகொள்ளுகிறார்.
யோபு 36

Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/14, 9:29 PM] Satish Whatsapp: 33 அவர் திரும்பித் தம்முடைய சீஷரைப் பார்த்து,பேதுருவை நோக்கி, எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்று சொல்லி, அவனைக் கடிந்து கொண்டார்.
மாற்கு 8

Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/14, 9:30 PM] Satish Whatsapp: 20 மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி, பாவஞ்செய்தவர்களை எல்லாருக்கும் முன்பாகக் கடிந்துகொள்.
1 தீமோத்தேயு 5

Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/14, 9:30 PM] Kumar Whatsapp: 8 ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றென்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள், பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்.
ரோமர் 13

[8/14, 9:31 PM] Satish Whatsapp: 19 நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன், ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.
வெளிப்படுத்தின விசேஷம் 3

Shared from Tamil Bible Offline 3.3
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/14, 9:31 PM] Isaac Whatsapp: ஓரு மனம் என்பதை பு ரி ந்து கொள்ளுதலில் பிறக்கும் ஒற்றுமையின் மனபான்மை.......

[8/14, 9:32 PM] Manimozhi Whatsapp: எல்லோரையும் அப்படி மன்னிக்கமுடியாதே
முடியும்
செய்து பாருங்கள்
உங்களை அசிங்கமாக பேசியவர்களிடம்
திரும்ப  என்ன சுகமா
என கேட்டு பாருங்கள்
சும்மா
டெஸ்ட் பண்ணி பாருங்க

[8/14, 9:33 PM] Satish Whatsapp: உண்மைதான் மணி ஐயா.சாந்நகுணமுள்ளவர்கள

[8/14, 9:37 PM] Manimozhi Whatsapp: சும்மா டெஸ்ட் பண்ணி பாருங்க
நம்மை கொல்ல வேண்டியது இருக்கும்

[8/14, 9:38 PM] Satish Whatsapp: மறுபடி திட்டுவார்கள்

[8/14, 9:40 PM] Manimozhi Whatsapp: இல்லை இல்லை
நான் ஒரு வெட்கம் கெட்டவன்

[8/14, 9:40 PM] Kumar Whatsapp: ஐயா 👌👌👌👌😀😀😀💐👏🏻👏🏻👏🏻🎤🎤

[8/14, 9:40 PM] Kumar Whatsapp: மன்னிப்பு கேட்டு பாருங்கள்....

[8/14, 9:40 PM] Manimozhi Whatsapp: அனுபவித்து பேசுகிறேன்

[8/14, 9:41 PM] Satish Whatsapp: மன்னிக்கனும்.அன்புகாட்டனும் இதுல எனக்கு மாற்று கருத்துகிடையாது.அந்த மன்னிப்புக்கும் அன்புக்கும் ஒரு வரம்பு உண்டு

[8/14, 9:42 PM] Kumar Whatsapp: மன்னிப்பு கேட்டு பாருங்கள்....

[8/14, 9:42 PM] Manimozhi Whatsapp: ஒருவர் என் காலை தொட்டு அழுது விட்டார்

[8/14, 9:43 PM] Satish Whatsapp: கண்டிப்பா கேட்பேன்.நான் தவறு செய்துஇருந்தால்.

[8/14, 9:44 PM] Satish Whatsapp: எல்லா பாவங்களையும் மன்னிக்க நம்மால் முடியுமா

[8/14, 9:45 PM] Manimozhi Whatsapp: என்ன ஜித்து பாய் குஸ்ஸா கயா ஓகயா கியா அபிபீ ஹை
என கேட்கும் போதுதான் என் காலை தொட்டார்

[8/14, 9:47 PM] Satish Whatsapp: நார்த்இன்டியால காலை பிடிப்பதெல்லாம் ஒரு விசயமே இல்லை ஐயா

[8/14, 9:48 PM] Manimozhi Whatsapp: இங்கும்
என்ன திட்டி முடிச்சாச்சா இன்னும் இருக்கா
என்றவுடன்
சாரி சார் என்றார்

[8/14, 9:48 PM] Isaac Whatsapp: 😂😂😂😂👍👍👍👍☝☝☝☝👌👌👌👌

[8/14, 9:48 PM] Kiruba Whatsapp: தமிழ் நாட்டில் காலை வாரி விடுவது ஒரு விஷயமே இல்லை

[8/14, 9:48 PM] Isaac Whatsapp: 😂😂😂😂😂👌👌👌👌

[8/14, 9:48 PM] Satish Whatsapp: கிருபா ஐயா👍👍👍👍

[8/14, 9:48 PM] Kumar Whatsapp: ஐயா 😀😀😀👌

[8/14, 9:49 PM] Kiruba Whatsapp: 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

[8/14, 9:49 PM] Manimozhi Whatsapp: நாம் அன்பை காட்டுவோம்
தேவ அன்பு தானாக வரும்

[8/14, 9:50 PM] Kumar Whatsapp: வேறு கேள்விக்கு போகலாம்....

[8/14, 9:50 PM] Satish Whatsapp: இது ஒகே.அன்பை காட்டுவோம்

[8/14, 9:50 PM] Manimozhi Whatsapp: ஐயா
அது அவர்கள்
நாம் அனைவரும் நாமாகவே இருப்போமே

[8/14, 9:51 PM] Manimozhi Whatsapp: இது ஒகே.
அன்பை காட்டுவோம்
உலகத்தில்

[8/14, 9:52 PM] Kumar Whatsapp: 32 நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணி, உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படுவாயாக, நான் கர்த்தர்.
லேவியராகமம் 19

[8/14, 9:52 PM] Satish Whatsapp: உலக அன்பு வேற.உலகத்தில் அன்பு வேற👍👍👍👍