[6/23, 10:19 AM] Elango: ☀ *இன்றைய வேத தியானம் - 23/06/2017* ☀
1⃣ *இயேசு மட்டும் எனக்கு போதும், வேறு யாரும் எதுவும் எனக்கு தேவையில்லை என்று சொல்வது சரியா❓*
2⃣ சொந்தம் என்று சொல்லி கொள்ள உம்மை விட்டால் யாரும் இல்லை..., நீர் மாத்திரம் போதும்..., இயேசு மட்டும் போதுமே..., என்று இப்படிப்பட்ட பாரம்பரிய வாக்கியங்கள் கிருஸ்தவ வட்டாரத்தில் உலாவி வருவது சரிதானா......❓
3⃣ இந்த 👇வசனத்தை வைத்து எல்லா மனிதர்களும் பொய்யன் என்று தீர்ப்பிடலாமா❓
*எந்த மனுஷனும் பொய்யன்* என்று என் மனக்கலக்கத்திலே சொன்னேன்.சங்கீதம் 116:11
4⃣ *இயேசு மட்டும் எனக்கு போதும்* என்று சொல்வது சுயநலமா அல்லது மனிதர்கள் மேல் உள்ள வெறுப்பு, கசப்புத்தன்மையின் வெளிப்பாடா❓
*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam
*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com
[6/23, 10:42 AM] Levi Bensam Pastor VT: லூக்கா 10:30-37
[30]இயேசு பிரதியுத்தரமாக: ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி குற்றுயிராக விட்டுப்போனார்கள்.
[31]அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.
[32]அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.
[33]பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி,
[34]கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்.
[35]மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்.
[36]இப்படியிருக்க, *கள்ளர்கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் பிறனாயிருந்தான்?*❓ ❓ ❓ ❓ *உனக்கு எப்படித் தோன்றுகிறது என்றார்.*❓❓❓❓❓👇👇👇👇👉
[37] *அதற்கு அவன்: அவனுக்கு இரக்கஞ்செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: 👉நீயும் போய் அந்தப்படியே செய் என்றார்.*
[6/23, 10:43 AM] Elango: *இயேசு மட்டும் எனக்கு போதும், வேறு யாரும் எதுவும் எனக்கு தேவையில்லை என்று சொல்வது சரியா❓*
வாழ்க்கையில் மிகவும் அடிப்பட்டு மிதிப்பட்டவர்களே இப்படி புலம்புவார்கள். 😏😏😒😒😔😞😞
*கண்கிற சகோதரிடத்தில் அன்பில்லாதவர்கள் காணாத தேவனிடத்தில் எப்படி அன்பாக இருப்பார்கள்*
நீதிமொழிகள் 31:6-7
[6]மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், *மனங்கசந்தவர்களுக்குத் திராட்சரசத்தையும் கொடுங்கள்;*😉😜 ( சாரி மன்னிக்கவும்) 😀
[7] *அவன் குடித்துத் தன் குறைவை மறந்து, தன் வருத்தத்தை அப்புறம் நினையாதிருக்கட்டும்.*
[6/23, 10:47 AM] Elango: *தேவ அன்பானது மனிதர்களிடத்திலும் அன்பு கூற வைக்கும்*❤💓
1 யோவான் 2:9-11
[9]ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான்.
[10] *தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளியிலே நிலைகொண்டிருக்கிறான்;*🌅🌅🌅🌅 அவனிடத்தில் இடறல் ஒன்றுமில்லை.
[11]தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான்; இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான்.
*தன் சத்துருக்களை நேசிப்பவனே கிறிஸ்தவன்*😍🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
[6/23, 10:49 AM] Elango: மத்தேயு 22:35-40
[35]அவர்களில் நியாயசாஸ்திரி ஒருவன் அவரைச் சோதிக்கும்படி:
[36]போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது என்று கேட்டான்.
[37]இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;
[38]இது முதலாம் பிரதான கற்பனை.
[39] *இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.*😍💓❤
[40]இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.
[6/23, 10:51 AM] Elango: மத்தேயு 24:12-13
[12]அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும்.
[13] *முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.*
*எத்தனை பேர் நம்மை ஏமாற்றினாலும் நாம் தேவ அன்பிலுமே நிலைத்திருக்க வேண்டும்*
[6/23, 10:55 AM] Elango: 👌👍
சங்கீதம் 133:1
[1] *இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?*
மாற்கு 9:50
[50]உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால், அதற்கு எதினாலே சாரமுண்டாக்குவீர்கள்? உங்களுக்குள்ளே உப்புடையவர்களாயிருங்கள், *ஒருவரோடொருவர் சமாதானமுள்ளவர்களாயும் இருங்கள் என்றார்.*
[6/23, 10:56 AM] Levi Bensam Pastor VT: சங்கீதம் 133:1-3
[1] *இதோ, சகோதரர் ஒருமித்து🤝🤝🤝🤝🤝🤝🤝🤝 வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?*👍👍👍👍👍👍👍👍
[2] *அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும்,*👇 👇 👇 👇 👇 👇 👇
[3]எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது; *அங்கே கர்த்தர் 👉👉👉👉என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்.*👌👌👌👌👌
[6/23, 11:03 AM] Levi Bensam Pastor VT: மத்தேயு 18:18-20
[18]பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
[19]அல்லாமலும், *உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே👇👇👇👇👇👇👇 ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.*
[20]ஏனெனில், *இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்*.
[6/23, 11:09 AM] Levi Bensam Pastor VT: அப் 2: 1
பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, *அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.*
Acts 2: 1
*And when the day of Pentecost was fully come, they were all with one accord in one place.*
[6/23, 11:15 AM] Elango: அநேக வேளையில் தேவன் மனிதர்கள் மூலமாகவே அவருடைய அன்பை உதவியை நமக்கு காட்டுகிறார் ஐயா❤🙏
[6/23, 11:30 AM] Elango: ஐக்கியமில்லாத மாய அன்பு😀
[6/23, 11:32 AM] Levi Bensam Pastor VT: யோபு 13: 4
நீங்கள் பொய்யைப் பிணைக்கிறவர்கள்; *நீங்கள் எல்லாரும் காரியத்துக்குதவாத வைத்தியர்கள்.*
Job 13: 4
But ye are forgers of lies, *ye are all physicians of no value.*
[6/23, 11:32 AM] Levi Bensam Pastor VT: *God bless everyone, Please pray for our fasting*🙏🙏🙏🙏🙏
[6/23, 12:00 PM] Elango: ☀ *இன்றைய வேத தியானம் - 23/06/2017* ☀
1⃣ *இயேசு மட்டும் எனக்கு போதும், வேறு யாரும் எதுவும் எனக்கு தேவையில்லை என்று சொல்வது சரியா❓*
2⃣ சொந்தம் என்று சொல்லி கொள்ள உம்மை விட்டால் யாரும் இல்லை..., நீர் மாத்திரம் போதும்..., இயேசு மட்டும் போதுமே..., என்று இப்படிப்பட்ட பாரம்பரிய வாக்கியங்கள் கிருஸ்தவ வட்டாரத்தில் உலாவி வருவது சரிதானா......❓
3⃣ இந்த 👇வசனத்தை வைத்து எல்லா மனிதர்களும் பொய்யன் என்று தீர்ப்பிடலாமா❓
*எந்த மனுஷனும் பொய்யன்* என்று என் மனக்கலக்கத்திலே சொன்னேன்.சங்கீதம் 116:11
4⃣ *இயேசு மட்டும் எனக்கு போதும்* என்று சொல்வது சுயநலமா அல்லது மனிதர்கள் மேல் உள்ள வெறுப்பு, கசப்புத்தன்மையின் வெளிப்பாடா❓
*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam
*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com
[6/23, 2:12 PM] Raja VT: 5 மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 17:5
7 *கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.*
எரேமியா 17:7
[6/23, 2:13 PM] Raja VT: மனுஷன் ஏமாற்றுவான் கர்த்தர் அன்பு மட்டுமே மாறாதது.
[6/23, 2:13 PM] Raja VT: மனுஷர் கைவிடுவர் கர்த்தர் கைவிடமாட்டார்.
#யேசு போதும் எனக்கு
[6/23, 2:15 PM] Raja VT: 14 கன்னானாகிய அலெக்சந்தர் எனக்கு வெகு தீமைசெய்தான். அவனுடைய செய்கைக்குத்தக்கதாகக் கர்த்தர் அவனுக்குப் பதிலளிப்பாராக.
2 தீமோத்தேயு 4:14
15 நீயும் அவனைக்குறித்து எச்சரிக்கையாயிரு. அவன் நம்முடைய வார்த்தைகளுக்கு மிகவும் எதிர்த்துநின்றவன்.
2 தீமோத்தேயு 4:15
16 நான் முதல்விசை உத்தரவுசொல்ல நிற்கையில் ஒருவனும் என்னோடேகூட இருக்கவில்லை, *எல்லாரும் என்னைக் கைவிட்டார்கள்.* அந்தக் குற்றம் அவர்கள்மேல் சுமராதிருப்பதாக.
2 தீமோத்தேயு 4:16
17 *கர்த்தரோ எனக்குத் துணையாகநின்று,* என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியாரெல்லாரும் கேட்கிறதற்காகவும்,என்னைப் பலப்படுத்தினார். சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன்.
2 தீமோத்தேயு 4:17
[6/23, 2:16 PM] Raja VT: மனுஷன் ஓடிட்டான், இயேசு பவுலோடு இருந்தார்.
#மனுஷன் வேஷமாக திரிகிறான்
[6/23, 2:17 PM] Raja VT: எனக்கு 5 லட்சம் வேணும் கொடுப்பீங்களா.கேட்டா நீங்க ஓடிடுவீங்க தான்.🤣
[6/23, 2:20 PM] Raja VT: ஆயிரம் ருபா கடன் கேட்டா நீங்க பொய் சொல்லுவீங்க என்கிட்ட இல்லனு அதனால மனுஷன் பொய்யன் தான். தாவீது சரியா சொல்றார் எந்த மனுஷனும் #பொய்யன்
[6/23, 2:22 PM] Raja VT: ஆண்டவர் எனக்கு எத்துணை இலட்சமும் கொடுப்பார்🤣
[6/23, 2:44 PM] Elango: உங்களிடம் ஆயிரம் ருபாய் கேட்டால், கொடுப்பீங்களா அப்படியென்றால் நீங்களும் பொய்யன் தானா😜
[6/23, 2:45 PM] Elango: யாக்கோபு 2:13
[13]ஏனென்றால், *இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக்கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.*❤
[6/23, 4:56 PM] Elango: 🙏💐welcome all new comers to vedathiyanam group🙏💐
[6/23, 4:56 PM] Elango: ☀ *இன்றைய வேத தியானம் - 23/06/2017* ☀
1⃣ *இயேசு மட்டும் எனக்கு போதும், வேறு யாரும் எதுவும் எனக்கு தேவையில்லை என்று சொல்வது சரியா❓*
2⃣ சொந்தம் என்று சொல்லி கொள்ள உம்மை விட்டால் யாரும் இல்லை..., நீர் மாத்திரம் போதும்..., இயேசு மட்டும் போதுமே..., என்று இப்படிப்பட்ட பாரம்பரிய வாக்கியங்கள் கிருஸ்தவ வட்டாரத்தில் உலாவி வருவது சரிதானா......❓
3⃣ இந்த 👇வசனத்தை வைத்து எல்லா மனிதர்களும் பொய்யன் என்று தீர்ப்பிடலாமா❓
*எந்த மனுஷனும் பொய்யன்* என்று என் மனக்கலக்கத்திலே சொன்னேன்.சங்கீதம் 116:11
4⃣ *இயேசு மட்டும் எனக்கு போதும்* என்று சொல்வது சுயநலமா அல்லது மனிதர்கள் மேல் உள்ள வெறுப்பு, கசப்புத்தன்மையின் வெளிப்பாடா❓
*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam
*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com
[6/23, 5:24 PM] Glory Joseph VT: 35 எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.
மத்தேயு 10 :35
36 ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.
மத்தேயு 10 :36
37 தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல, மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.
மத்தேயு 10
[6/23, 7:22 PM] Raja VT: 32 இதோ, நீங்கள் சிதறுண்டு, *அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்,* அது இப்பொழுது வந்திருக்கிறது, ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார்.
யோவான் 16:32
*சீஷர்கள் ஓடி விட்டார்கள்* . மனித அன்பு அவ்வளவு தான். தேவ அன்போ போதும்.
[6/23, 7:22 PM] Raja VT: 25 தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்.
புலம்பல் 3:25
26 கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது.
புலம்பல் 3:26
27 தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது.
புலம்பல் 3:27
29 நம்பிக்கைக்கு இடமுண்டோ என்று தன் வாயைத் தூளில் நுழுந்துவானாக.
புலம்பல் 3:29
30 தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி, நிந்தையால் நிறைந்திருப்பானாக.
புலம்பல் 3:30
31 ஆண்டவர் என்றென்றைக்கும் கை விடமாட்டார்.
புலம்பல் 3:31
32 அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார்.
புலம்பல் 3:32
33 அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை.
புலம்பல் 3:33
*நமக்கு பிரச்சனை என்றால் ஆண்டவரே நஞ்சம்* மனிதர்கள் இல்ல. தேவனே நமகௌகு அடக்களம். கோட்டை. இயேசுவே நமக்கு எல்லாமுமானவர்.
[6/23, 7:22 PM] Raja VT: 1 எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.
சங்கீதம் 121:1
2 வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.
சங்கீதம் 121:2
*மனிதர்கள் கைவிட்டாலும் இயேசு கைவிடமாட்டார்*
#இயேசு போதும் என்க்கு
[6/23, 7:26 PM] Raja VT: இயேசு எனக்கு போதும்னு சொல்றது பொய்யில்லை சுயநலமில்ல அதுதான் நிதர்சனமான உண்மை
[6/23, 7:30 PM] Raja VT: வூடு வரை உறவு
வீதீ வரை மனைவி
காடு வரை பிள்ளை
காடைசி வரை இயேசு
எல்லோரும் நம்மள விட்டு போயிடுவாங்க. இயேசு மட்டுமே கடைசி வரை நம்மோடு இருப்பார்.
#இயேசு போதும் என்க்கு
[6/23, 8:31 PM] Raja VT: நீங்கள் சொல்வது சரிதான்
[6/23, 8:33 PM] Raja VT: இதுதான் கிருஷ்தவம்
[6/23, 10:02 PM] Elango: ☀ *இன்றைய வேத தியானம் - 23/06/2017* ☀
1⃣ *இயேசு மட்டும் எனக்கு போதும், வேறு யாரும் எதுவும் எனக்கு தேவையில்லை என்று சொல்வது சரியா❓*
2⃣ சொந்தம் என்று சொல்லி கொள்ள உம்மை விட்டால் யாரும் இல்லை..., நீர் மாத்திரம் போதும்..., இயேசு மட்டும் போதுமே..., என்று இப்படிப்பட்ட பாரம்பரிய வாக்கியங்கள் கிருஸ்தவ வட்டாரத்தில் உலாவி வருவது சரிதானா......❓
3⃣ இந்த 👇வசனத்தை வைத்து எல்லா மனிதர்களும் பொய்யன் என்று தீர்ப்பிடலாமா❓
*எந்த மனுஷனும் பொய்யன்* என்று என் மனக்கலக்கத்திலே சொன்னேன்.சங்கீதம் 116:11
4⃣ *இயேசு மட்டும் எனக்கு போதும்* என்று சொல்வது சுயநலமா அல்லது மனிதர்கள் மேல் உள்ள வெறுப்பு, கசப்புத்தன்மையின் வெளிப்பாடா❓
*Download vedathiyanam application* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam
*Visit vedathiyanam blog* - http://vedathiyanam.blogspot.com
[6/23, 10:16 PM] Elango: 1⃣ *இயேசு மட்டும் எனக்கு போதும், வேறு யாரும் எதுவும் எனக்கு தேவையில்லை என்று சொல்வது சரியா❓*
1 யோவான் 2:29
[29] *அவர் நீதியுள்ளவராயிருக்கிறாரென்று உங்களுக்குத் தெரிந்திருப்பதினால், நீதியைச் செய்கிறவனெவனும் அவரில் பிறந்தவனென்று அறிந்திருக்கிறீர்கள்.*
நியாயப்பிரமாணமும், தீர்க்கதரிசனமும் வலியுறுத்தும் ஒரு முக்கியமான காரியம் - தேவனிடத்தில் அன்பு, பிறனிடத்தில் அன்பு.
இயேசு மட்டும் எனக்கு போதும், வேறு யாரும் எதுவும் எனக்கு தேவையில்லை என்பவர் ஹிப்போ கிறிஸ்தவர்கள், கிரியையில்லாத விசுவாசம் செத்தது போல, தேவன் மட்டும் வேண்டும், மனிதன் எனக்கு வேண்டாம் என்று சொல்லுகிறவர்கள் தேவ அன்பில்லாதவர்கள், சுபாவ அன்பில்லாதவர்கள்.😰😨😏😏😒😒💔💔
[6/23, 10:18 PM] Elango: *பிசாசின் வஞ்சகமே இது, தேவனிடத்தில் அன்பாக இருக்கிறேன் என்பவர்கள் மனிதர்களிடத்தில் அன்பு கூராமல் இருப்பவர்கள்*💔💔💔
1 யோவான் 3:7,11
[7]பிள்ளைகளே, *நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்;*🚫🚫🚫🚫🚫 👉👉👉👉நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்.👈👈👈👈
[11] *நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்பதே நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாயிருக்கிறது.*❤💞
[6/23, 10:21 PM] Elango: *பிறனை நேசிக்காதவன், சுபாவ அன்பில்லாதவன், தேவனை அறிய வேண்டிய பிரகாரமாக அறியவில்லை*👇👇👇
ரோமர் 1:31-32
[31]உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், *சுபாவ அன்பில்லாதவர்களுமாய்,*😏😏😏😏😏😏😏 *இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள்.*☹☹☹☹😏😏😏😏😏
[32]இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள்.
[6/23, 10:23 PM] Elango: *கடைசி காலத்தில் தோன்றும் 😏😏😏சுபாவம் - பிறனிடத்தில் அன்பில்லாமை*😏😏☹☹☹👇👇👇
2 தீமோத்தேயு 3:1,3
[1]மேலும், கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக.😧😧😮😮😮🤔🙄🙄
[3] *சுபாவ அன்பில்லாதவர்களாயும்,* இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், *நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்,*😡😡😡😠😠😠😠
[6/23, 10:24 PM] Levi Bensam Pastor VT: *இயேசு போதும் என்று சொல்லுகிற தேவ பிள்ளைகள், இதையெல்லாம் செய்வார்கள்*👇 👇 👇 👇 👇 👇 👇 மத்தேயு 25:34-40
[34]அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.
[35] *பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்;*👇👇👇👇👇👇👇
[36] *வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார்*👇 👇 👇 👇 👇 👇 👇 👇 .
[37]அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: *ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனங்கொடுத்தோம்?எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக்கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்?*❓ ❓ ❓ ❓ ❓
[38], *எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்?*❓ ❓ ❓ ❓ ❓ ❓ ❓ ❓ ❓
[39]எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள்.
[40] *அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை 👉👉எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்👍👍👍👍👍 என்பார்.*
[6/23, 10:25 PM] Elango: 1 யோவான் 3:14-17
[14]நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம்; சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைகொண்டிருக்கிறான்.
[15] *தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்;* 😡😡😡😠😠மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்.
[16]அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; *நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்*💓💓💓💓💓
[17]ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு,😏😏😏😏😏☹☹☹☹ *தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி?*❓❓❓❓❓❓❓❓❓❓❓
[6/23, 10:26 PM] Elango: ஆமென்🙏🙏
சிறியவர்களுக்கு செய்தது கர்த்தருக்கு செய்தது. ஏழைக்கு இரங்கினால் இறைவனுக்கே இரங்கியது.💓💞
[6/23, 10:27 PM] Levi Bensam Pastor VT: பிலிப்பியர் 2:1-5
[1]ஆதலால் கிறிஸ்துவுக்குள் யாதொரு ஆறுதலும், அன்பினாலே யாதொரு தேறுதலும், ஆவியின் யாதொரு ஐக்கியமும், யாதொரு உருக்கமான பட்சமும் இரக்கங்களும் உண்டானால்,
[2]நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள்.
[3]ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.
[4] *அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக.*☝️ ☝️ 👆 👆
[5] *கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;*✅✅✅✅✅
[6/23, 10:29 PM] Elango: *பிறரிடத்தில் அன்பு கூறுவதன் மூலம் நாம் தேவனிடத்தில் நிலைத்திருப்பதை அறியலாம், அதுவே பூரணமான அன்பு*💞💓
1 யோவான் 4:12
[12]தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; *நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்;* அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும்.
[6/23, 10:31 PM] Tamilmani Ayya VT: இயேசுவிற்க்கே முதலிடம் மற்றவையெல்லாம் அடுத்ததுதான், என்ன வந்தாலும் எது வந்தாலும்.
[6/23, 10:33 PM] Elango: 1 யோவான் 4:20-21
[20] *தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?*❓❓❓❓
[21] *தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்.*🙄🙄🙄🙄❓😮😮😚😚😚😘😘😘☺☺☺☺👨❤💋👨👩❤💋👩💏👨❤👨👬
[6/23, 10:33 PM] Levi Bensam Pastor VT: *இயேசுகிறிஸ்துவின் அன்பை ருசிபார்த்தவர்கள் யார்* 1 யோவான் 2:5-11
[5] *அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்.*✅✅✅✅✅✅✅✅
[6], *அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்*.
[7]சகோதரரே, நான் உங்களுக்குப் புதிய கற்பனையை அல்ல, ஆதிமுதல் நீங்கள் பெற்றிருக்கிற பழைய கற்பனையையே எழுதுகிறேன்; அந்தப் பழைய கற்பனை நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிற வசனந்தானே.
[8]மேலும், நான் புதிய கற்பனையையும் உங்களுக்கு எழுதுகிறேன், இது அவருக்குள்ளும் உங்களுக்குள்ளும் மெய்யாயிருக்கிறது; ஏனென்றால், இருள் நீங்கிப்போகிறது, மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது.
[9] *ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான்.*☝️ 👆 👆 👆 👆 👆
[10] *தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளியிலே நிலைகொண்டிருக்கிறான்*; அவனிடத்தில் இடறல் ஒன்றுமில்லை.
[11] *தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான்; இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான்.*
[6/23, 10:36 PM] Raja VT: மூதலிடம் ஆண்டவருக்குன்னா இரண்டாம் இடம் மனுசருக்கா அப்படின்னா தேவன் ஏன் பிறனனை அன்பு கூற வேண்டும் ஏன்றார்
[6/23, 10:38 PM] Elango: *சத்தியத்தில் நடப்பதும், சகோதரிடத்தில் அன்பு கூறுவதுமே உண்மையான சந்தோஷம்*👇👇👇👇👇👇
3 யோவான் 1:3,5
[3]சகோதரர் வந்து நீ சத்தியத்தில் நடந்துகொள்ளுகிறாய் என்று உன்னுடைய உண்மையைக்குறித்துச் சாட்சி கொடுத்தபோது மிகவும் சந்தோஷப்பட்டேன்.😍😀👏🤝👍
[5] *பிரியமானவனே, நீ சகோதரருக்கும் அந்நியருக்கும் செய்கிற யாவற்றையும் உண்மையாய்ச் செய்கிறாய்.*👍👨❤👨👏🤝
[6/23, 10:40 PM] Elango: First priority to God only.
[6/23, 10:46 PM] Elango: 3⃣ இந்த 👇வசனத்தை வைத்து எல்லா மனிதர்களும் பொய்யன் என்று தீர்ப்பிடலாமா❓
*எந்த மனுஷனும் பொய்யன்* என்று என் மனக்கலக்கத்திலே சொன்னேன்.சங்கீதம் 116:11
நம்மிடம் பழைய சுபாவம் சில சமயங்களில் எட்டிப்பார்ப்பதுண்டு அந்த பழைய சுபாவத்தை களைந்து விட்டு, கிறிஸ்து நமக்குள் புதிய பமனுஷனை தரிக்க சொல்கிறாரௌ.
அந்த பழைய மனுஷன் பொய்யன், திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாக இருக்கிறது, அதில் நன்மை வாசமாயிருப்பதில்லை என்கிறார் பவுல்.
ஆனால் தேவன் நாம் இரட்சிக்கப்பட்ட பிறகு புது சிருஷ்டியை கொடுத்திருக்கிறார் அது பாவம் செய்யாது, அந்த புது சிருஷ்டியானது தேவ சாயலை கொண்டது.
கொலோசெயர் 3:9-10
[9] *ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு,❓❓🤔🤔☝☝☝*
[10] *தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே.*👑👑⭐⭐💫✨✨✨
எபேசியர் 4:22-25
[22]அந்தப்படி, *முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு,*
[23]உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி,
[24] *மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.*
[25]அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், *பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்.*
[6/23, 10:48 PM] Jeyaseelan Bro VT: 34 நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள், நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.
யோவான் 13:34
35 நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.
யோவான் 13:35
[6/23, 10:52 PM] Elango: 4⃣ *இயேசு மட்டும் எனக்கு போதும்* என்று சொல்வது சுயநலமா அல்லது மனிதர்கள் மேல் உள்ள வெறுப்பு, கசப்புத்தன்மையின் வெளிப்பாடா❓
இது தேவஅன்பில்லாமையையே காட்டுகிறது.
தேவ அன்பில் நிலைத்திராததையையே காட்டுகிறது.
மத்தேயு 24:10,12
[10]அப்பொழுது, *அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள்.👇👇👆🏼👆🏼👉👉👉👈👈*
[12] *அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும்.*😠😡😏😏
[6/23, 11:01 PM] Elango: தெளிவான விளக்கம் 👍👏👂👈👈👈
Post a Comment
0 Comments