[6/7, 2:28 PM] ❤💪 *இன்றைய வேத தியானம் - 07/06/2017* ❤💪
1⃣ விசுவாசத்தை விட அன்பு எப்படி பெரியது❓ *1 கொரிந்தியர் 13:13*
2⃣ *உன் விசுவாசம் பெரிது, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது* என்று ஆண்டவர் ஏன் கூறுகிறார்❓அப்படியென்றால் அன்பை விட விசுவாசமே இரட்சிப்புக்கு முக்கியமானதா ❓பெரியதா❓
3⃣ ஆண்டவர் நம்மிடத்தில் எதிர்ப்பார்ப்பது அன்பா அல்லது விசுவாசமா❓
4⃣ விசுவாசத்திற்க்கும், அன்பிற்க்கும் ஏதாவது நெருங்கிய தொடர்பு உண்டா❓
🌎📚 *vedathiyanam Blog* 🌎📚 - http://vedathiyanam.blogspot.com
📱 *vedathiyanam App* - 📱 https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam or search *vedathiyanam* in Google play store.
[6/7, 4:04 PM] Israel VT: Love is of God's nature
[6/7, 4:04 PM] Darvin Sekar Brother VT: 17 கர்த்தரே ஆவியானவர். கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.
2 கொரிந்தியர் 3 :17
[6/7, 4:05 PM] Israel VT: I யோவான் 4:16 தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.
[6/7, 4:11 PM] +91 88287 87818: 6 அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்.
ஆதியாகமம் 15
[6/7, 4:12 PM] +91 88287 87818: 24 ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன், நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்.
யோவான் 8
[6/7, 4:12 PM] +91 88287 87818: விசுவாசத்தின் துவக்கமும் முடிவும் கிறிஸ்துவே.
விசுவாசம் ஒரு நாள் ஒழியும்.
பரலோகத்தில் விசுவாசம் இருக்க வாய்ப்பில்லை, அங்கே அன்பே இருக்கும்.
[6/7, 4:14 PM] +91 88287 87818: இரட்சிப்புக்கு விசுவாசம் அவசியம்.
இரட்சிப்பு தேவையில்லையென்றால் விசுவாசமும் தேவையில்லை
[6/7, 4:14 PM] +91 88287 87818: 17 கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும். நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்.
1 கொரிந்தியர் 15
[6/7, 4:29 PM] +91 88287 87818: பரலோகத்தில் எல்லாவற்றையும் அறியப்பட்டபடியே நாம் அறியும் போது நமக்கு விசுவாசம் தேவையில்லை.
தேவன் அன்பாயிருக்கிறார் அங்கு அன்பே வேண்டும்.
[6/7, 4:32 PM] +91 88287 87818: 12 இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம். இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்.
1 கொரிந்தியர் 13:12
13 *இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது.* இவைகளில் அன்பே பெரியது.
1 கொரிந்தியர் 13:13
பரலோத்தில் போனபின்பு அன்பே நிலைத்திருக்கும்.
[6/7, 4:33 PM] +91 88287 87818: 12 இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம். இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், *அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்.*
1 கொரிந்தியர் 13:12
அறியப்பட்ட பிறகு விசுவாசம் ஏன்
[6/7, 4:33 PM] +91 88287 87818: 6 விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம். ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், *அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.*
எபிரேயர் 11:6
இது பூலோகத்தில்.
[6/7, 4:35 PM] Israel VT: நீதிமொழிகள் 10:12 பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும்.
[6/7, 4:40 PM] +91 88287 87818: 5 மறைவான சிநேகத்தைப் பார்க்கிலும் வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது.
நீதிமொழிகள் 27
[6/7, 4:51 PM] Israel VT: I யோவான் 3:1 நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை.
[6/7, 4:52 PM] +91 88287 87818: 4 விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.
யாக்கோபு 4:4
[6/7, 4:53 PM] Israel VT: I யோவான் 4:7 பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.
[6/7, 4:54 PM] +91 88287 87818: 23 தன் நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைப்பார்க்கிலும், கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான்.
நீதிமொழிகள் 28
[6/7, 5:06 PM] Levi Bensam Pastor VT: *அன்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் உண்டோ, அது போல விசுவாசத்துக்கும் முக்கியம் உண்டு*👇 👇 👇 👇 👇 ரோமர் 13:8-10
[8] *ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; 👉 👉 👉 பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்.*
[9]எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக் கற்பனைகளும், வேறே எந்தக் கற்பனையும், உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் *அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே*👆👇👇👇👇👍 *தொகையாய் அடங்கியிருக்கிறது*.👆👆👆👆👆👆
[10] *அன்பானது பிறனுக்குப் பொல்லாங்கு செய்யாது;👉👉👉👉👉👉👉 ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.*☝️ 👆 👆
[6/7, 5:06 PM] Levi Bensam Pastor VT: மத்தேயு 22:36-40
[36]போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது என்று கேட்டான்.
[37]இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;
[38]இது முதலாம் பிரதான கற்பனை.
[39]இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.
[40] இவ்விரண்டு கற்பனைகளிலும் *நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.*
[6/7, 5:14 PM] +91 88287 87818: விசுவாசம் ஒழிந்து போகுமா பரலோகத்தில்
[6/7, 5:15 PM] Levi Bensam Pastor VT: *தேவன் நம் மீது விசுவாசம் வைக்க மாட்டார், ஆனால் நம் மீது அளவில்லாமல் அன்பு கூர்ந்தார்* எபேசியர் 5:22-25,28
[22], *மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குக்கீழ்ப்படியுங்கள்.*☝️ 👆 👆 👆 👆 👆
[23]கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார்.
[24]ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல *மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும்*☝️ 👆 👆 👆 👆 👆 .
[25] *புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்;* அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,
[28]அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; *தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான்.*
[6/7, 5:17 PM] Levi Bensam Pastor VT: கலாத்தியர் 5:22-23
[22] *ஆவியின் கனியோ,*👇 👇 👇 👇 👇 அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், *விசுவாசம்.*
[23]சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.
[6/7, 5:19 PM] +91 88287 87818: இரட்சிப்புக்குதானே விசுவாசம் தேவை.
பரலோகத்தில் தான் நாம் இரட்சிக்கப்பட்டு இருப்போமே
[6/7, 5:23 PM] +91 88287 87818: தேவன் அன்பாயிருக்கிறார் என்று இருக்கிறார் என்று இருக்கிறது
தேவன் விசுவாசமாயிருக்கிறார் என்று இருக்கிறாரதா
விசுவாசத்தை ஏன் தேவன் இரட்சிப்புக்கு முக்கியம்.
அன்பை ஏன் விசுவாசத்தின் இடத்தில் தேவன் வைக்காவில்லை
காரணம் உண்டா
[6/7, 5:23 PM] Peter David Bro VT: 1 யோவான் 5:1-5
[1]இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்; பிறப்பித்தவரிடத்தில் அன்புகூருகிற எவனும் அவரால் பிறப்பிக்கப்பட்டவனிடத்திலும் அன்புகூருகிறான்.
[2]நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறோமென்று அறிந்துகொள்ளுகிறோம்.
[3]நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.
[4]தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.
[5]இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?
[6/7, 5:23 PM] Levi Bensam Pastor VT: யாக்கோபு 2:8,16-20,26
[8]உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று வேதவாக்கியம் சொல்லுகிற *ராஜரிக பிரமாணத்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மைசெய்வீர்கள்.*
[16]உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன?
[17]அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்.
[18]ஒருவன்: உனக்கு விசுவாசமுண்டு, எனக்குக் கிரியைகளுண்டு; கிரியைகளில்லாமல் உன் விசுவாசத்தை எனக்குக் காண்பி, நான் என் விசுவாசத்தை என்கிரியைகளினாலே உனக்குக் காண்பிப்பேன் என்பானே.
[19]தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன.
[20]வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுமோ?
[26] *அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது,*.
[6/7, 5:25 PM] Elango: 1 பேதுரு 1:8
[8] *அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்;* இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து,
*அதரிசமான ஆவிக்குரியவைகளை நாம் விசுவாச கண்களால் தான் காண முடியும்*
[6/7, 5:26 PM] Levi Bensam Pastor VT: *அன்பினாலே கிரியை செய்கிற விசுவாசமும் வேண்டும்*☝️ 👆 👆 👆 👆 👆 👆 👆 👆 👆 1 கொரிந்தியர் 12:21-22
[21]கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு வேண்டுவதில்லையென்றும்; தலையானது கால்களை நோக்கி: நீங்கள் எனக்கு வேண்டுவதில்லையென்றும் சொல்லக்கூடாது.
[22]சரீர அவயவங்களில் பலவீனமுள்ளவைகளாய்க் காணப்படுகிறவைகளே மிகவும் வேண்டியவைகளாயிருக்கிறது.
[6/7, 5:27 PM] Elango: 1 பேதுரு 1:8
[8] அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; *இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து,*💪💪💪💪💪👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼 சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து,
[6/7, 5:27 PM] Israel VT: Faith is directed to God; hope is in our own behalf; love is towards our neighbour.
[6/7, 5:27 PM] Elango: Faith is directed by God as well i think...
[6/7, 5:28 PM] Elango: எபிரெயருக்கு எழுதின நிருபம் 12:1
[1]ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, *விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற* இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;
[6/7, 5:28 PM] Ebi Kannan Pastor VT: 1 கொரிந்தியர் 13:13
[13]இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.
[6/7, 5:29 PM] +91 88287 87818: அப்படின்னா அவரை கண்ட பிறகு பரலோகத்தில் ஏன் விசுவாசம் தேவை
[6/7, 5:33 PM] +91 88287 87818: அப்படின்னா ஏன் ஆண்டவர், ஒரு இடத்தில் கூட *உன் அன்பு பெரியது, உன் அன்பு உன்னை இரட்சித்தது* என்று சொல்லாமல் *உன் விசுவாம் உன்னை இரட்சித்தது* என்கிறார்.
*அப்படின்னா விசுவாசம் தானே பெரியது*
*அன்பு எப்படி பெரியது* 1 Corinthians 13;13
[6/7, 5:36 PM] +91 70215 63994: ஏன்னா தேவன் அன்பாயிருக்கிறார்.
அன்பே நிலையானது.
[6/7, 5:39 PM] Israel VT: கலாத்தியர் 5:6 கிறிஸ்து இயேசுவினிடத்தில் விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் கிரியை செய்கிற விசுவாசமே உதவும்.
[6/7, 5:42 PM] Israel VT: Love is God's nature
[6/7, 5:47 PM] Elango: 1⃣ விசுவாசத்தை விட அன்பு எப்படி பெரியது❓ *1 கொரிந்தியர் 13:13*
[6/7, 5:53 PM] Simiyon VT: விசுவாசம் ஒருவர் மேல் வைப்பது ஆனால் அன்பு ஒருவரோடு ஒருவராய் இயைந்து இருப்பது
[6/7, 5:54 PM] Elango: அன்பில்லாமல் விசுவாசம் வெளிப்படுமா❓
சொல்லுங்களேன்.
[6/7, 5:56 PM] Simiyon VT: நாம் மருத்துவ மனைக்கு செல்வது நம்பிக்கையில்.......
பிணியாளிகள் இயேசுவிடம் சென்றது அவ்வாறு தான்
[6/7, 5:58 PM] Simiyon VT: வெளிப்படும்....
ஒருவர் செய்யும் கிரியைகளை கண்டு தான் நாம் அவர் மீது நம்பிக்கை (விசுவாசம்) வைக்கிறோம்
[6/7, 5:59 PM] Stanley Ayya VT: அன்பு எங்குள்ளதோ அங்கேயே தேவன் வாசம் பண்ணுகிறார்.
இரக்க சுபாவமே நம்மிலிருந்து
தேவனின் வெளிப்பாடு.
அன்பும்
இரக்கமும் (பரிசுத்தமும் நீதியுமுள்ள) உள்ள
தேவனை அறியாத அல்லது ஏற்றுகொள்ள முடியாத நிலையில் உள்ளவர்களின் மீதான தேவ நீதி என்னவாக இருக்க கூடும்.
( எனது தனிபட்ட நீண்ட நாள் சிந்தனையே)
எனது முகநுலில் அன்னை தெரசாவை கடுமையாக ஏசி இருந்தார்.
ஒடுக்கபட்ட மக்களுக்கு போராடுவதையே வாழ்வாக கொண்ட சீர்திருத்தவாதி தந்தை பெரியாரின் நிலை தேவனுடைய பார்வையில் என்னவாக இருக்க கூடும்.
தன்னலமற்ற தலைவர் ஐயா காமராசர் அவர்களுக்கு நித்திய ஜீவனில் பங்கு உண்டா?
தன் சமுகத்தின் அடிபட்ட அயலானுக்காக தங்கள் வாழ்வை அற்பனித்த இவர்களின்
நிலைபாட்டில் தேவனிடத்தில் சலுகை உண்டா?
நம்மால் கணிக்க இயலாத இறுதி தீர்ப்பு தேவனிடத்தில் மட்டுமே உள்ளது எனினும் நம் சிந்தனைக்கென்ற பதிலையும் என் மனது எதிர்பார்க்கிறது.
(தவறாக நினைக்காமல் உதவுங்கள்)
[6/7, 5:59 PM] Simiyon VT: ஆக அங்கு அன்பு தேவையில்லை
அவரை குறித்த விளக்கம் போதும்
[6/7, 6:09 PM] +91 88287 87818: 12 *குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.*🙁🙁🙁
1 யோவான் 5
[6/7, 6:09 PM] Simiyon VT: இயேசுவை குறித்து அவர்களுக்கு கூறியும் அவர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை என்றால் அவர்களுக்கு ஐயோ.....
அவர்கள் இயேசுவை அறியாமல் இறந்திருந்தால் தேவன் பார்வையில் தயவு கிடைக்கும்..
இது என்னுடைய கருத்து
[6/7, 6:11 PM] +91 88287 87818: 36 குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்: *குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.*😠😠😠😠😠😡😡😡
யோவான் 3
[6/7, 6:15 PM] Simiyon VT: Brother அது இயேசுவை குறித்து சொல்லியும் ஏற்றுக்கொள்ளாதவர்களுக்குதான்..
😇🙂
[6/7, 6:17 PM] +91 88287 87818: காமாராஜர் இயேசுவை குறித்து கேள்விப்பட்டிருக்க மாட்டார்ன்னு நினைக்கிறீங்களா
3 இஸ்ரவேல் தேசத்தை நோக்கி, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, என் பட்டயத்தை அதின் உறையிலிருந்து உருவி, *உன்னில் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் சங்காரம்பண்ணுவேன்.*
எசேக்கியேல் 21
[6/7, 6:21 PM] Simiyon VT: காமராஜர் அறிந்திருந்தால் அது அவருக்கு நலம்....
அவர் இயேசுவை ஏற்றுக்கொள்ள வில்லை என்றால் அது அவருக்கு தான் ஐயோ.....
[6/7, 6:22 PM] +91 70215 63994: உங்களுக்கு தெரியுமா காமாராஜர் நிறைய நன்மை செஞ்சாரு🙄🙄
[6/7, 6:23 PM] Simiyon VT: அவர் இயேசுவை அறிந்தாரா இல்லையா என்பது எனக்கு தெரியாது.....
[6/7, 6:27 PM] +91 88287 87818: இயேசுவை விசுவாசித்தால் தான் பரலோகம்
[6/7, 6:28 PM] Simiyon VT: வசனம் ஆதாரம் இருக்கா...?
[6/7, 6:30 PM] +91 88287 87818: காமராஜர் பரலோகம் போவார் என்று ஆதார வசனம் இருக்கா
[6/7, 6:35 PM] Simiyon VT: இது தேவையில்லாத கேள்வி என்று நினைக்கிறேன்
[6/7, 6:41 PM] Stanley Ayya VT: இல்லை ஐயா.
ஆனால் நல்லவர்களை தேவன் நினைப்பார்.
சிப்பிராள் பூவால்
ஏபிரேய பெண்கள் எனினும் அவர்களின் நன்மை தேவனின் பார்வையில் நீதியாக என்னப்பட்டதை நினைத்து கொள்வோம்.
தேவனை அறிந்தும் (நீதிக்கு போராடாத) சுகஜீவிகளைவிட
தேவனை தேடாத அதே சமயம் நீதியின் நிமித்தம் பாடுள்ள மனிதன் தேவனால் நியாயம் தீர்ப்பில் சலுகையுள்ளவனாக இருக்க வாய்ப்புள்ளது.
மீண்டும் கவனிக்கவும் வாய்ப்புள்ளது என்றே குறிப்பிட்டு உள்ளேன்.
கிரியை இல்லா விசுவாசம் செத்தது என்ற வசனம் தேவனை அறிந்தவர்களுக்கானதே எனினும்....
நீதியின் இரக்கத்தின் கிரியை வேதத்தில் முக்கியபடுத்தியுள்ளதே..!
[6/7, 6:42 PM] +91 88287 87818: நீங்க கேட்டது அப்படி
[6/7, 6:43 PM] +91 88287 87818: முதலில் தேவனை விசுவாசிப்பதே நீதி.
மற்ற எந்த நன்மையும் அழுக்கான கந்தையே
[6/7, 6:43 PM] +91 88287 87818: 6 அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்.
ஆதியாகமம் 15
[6/7, 6:47 PM] +91 70215 63994: அப்ப இருக்கும் போதூ குடித்து கும்மாளம் அடிச்சிட்டு, சாகும் நேரத்தில் கூப்பிட்டா ஆண்டவரு கேட்பாரா🙄🙄🙄
24 நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள், நான் என் கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை.
நீதிமொழிகள் 1:24
25 என் ஆலோசனையையெல்லாம் நீஙகள் தள்ளி, என் கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள்.
நீதிமொழிகள் 1:25
26 ஆகையால், நானும் உங்கள் ஆபத்துக்காலத்தில் நகைத்து, நீங்கள் பயப்படுங்காரியம் வரும்போது ஆகடியம் பண்ணுவேன்.
நீதிமொழிகள் 1:26
27 நீங்கள் பயப்படும் காரியம் புசல்போல் வரும்போதும், ஆபத்து சூறாவளிபோல் உங்களுக்கு நேரிடும் போதும், நெருக்கமும் இடுக்கண்ணும் உங்கள்மேல் வரும்போதும், ஆகடியம்பண்ணுவேன்.
நீதிமொழிகள் 1:27
[6/7, 6:48 PM] +91 70215 63994: அதுது எப்புடி நீயாயம்
[6/7, 6:49 PM] Ebi Kannan Pastor VT: இதுவும் உண்மைதான்
[6/7, 6:50 PM] Ebi Kannan Pastor VT: 1 கொரிந்தியர் 5:5
[5]அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன்.
[6/7, 6:51 PM] +91 70215 63994: உங்க குடும்பத்த மட்டும் பார்க்காதீங்க அது அன்பு இல்ல
[6/7, 6:56 PM] +91 70215 63994: 1 சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவர்களைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள். நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு.
கலாத்தியர் 6:1
[6/7, 7:16 PM] Stanley Ayya VT: தேவனை நிருபிக்கும் வகையில் நாம் சுவிசேசம் அறிவிக்கவில்லை என்பது யாருடைய தவறு ஐயா?
சில கிறிஸ்தவர்கள் தியாகத்தோடு வாழ
பலர் சுக ஜீவிகளாக வாழ்ந்து சாட்சி போதாமல் வாழ்ந்தது அவர்களை தடுத்து இருக்க வாய்ப்புள்ளதே.
நீங்கள் இருக்கும் இடத்தில் விழும் மனிதனை முதலில் ஒடிப்போய் தூக்குவது புறவினத்தாரே.
கிறிஸ்தவர்களிடம் உள்ள தேவ எதிர்பார்ப்பு தேவனை அறியாதவர்களிடத்தில் உணர்வாக இருப்பின் அது எப்படி அதை அழுக்கான கந்தலாக நோக்கலாமா?
[6/7, 7:17 PM] Elango: ❤💪 *இன்றைய வேத தியானம் - 07/06/2017* ❤💪

[6/7, 7:50 PM] Elango: ❤💪 *இன்றைய வேத தியானம் - 07/06/2017* ❤💪

[6/7, 8:33 PM] Darvin Sekar Brother VT: 9 வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும், உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட, ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.
பிரசங்கி 11 :9
[6/7, 8:46 PM] +91 88287 87818: காமரஜருக்கு யார் சுவிஷேசம் அறிவிக்கவில்லை, கண்டிப்பாக காமராஜர் சுவிஷேசம் கேட்டிருக்கலாம்.
16 *ஆனாலும் சுவிசேஷத்துக்கு எல்லாரும் கீழ்ப்படியவில்லை.*😵😵😵😵 அதைக்குறித்து ஏசாயா: கர்த்தாவே, எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார் என்று சொல்லுகிறான்.
ரோமர் 10:16
18 *இப்படியிருக்க, அவர்கள் கேள்விப்படவில்லையா என்று கேட்கிறேன், கேள்விப்பட்டார்கள்,* அவைகளின் சத்தம் பூமியெங்கும் அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறதே.
ரோமர் 10:18
*தேவனுடைய நீதி அவருடைய குமாரனை விசுவாசிக்க வேண்டுமென்பதே*
28 அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்னசெய்ய வேண்டும் என்றார்கள்.
யோவான் 6:28
29 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: *அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது* என்றார்.
யோவான் 6:29
*இஸ்ரவேலர் நியாயப்பிரமாணத்தினால் தேவ நீதியை தேடினார்கள், கிறிஸ்துவை தள்ளினார்கள், அவர்களும் தேவ நீதி கிடைக்கவில்லை*
*நீங்கள் எவ்வளவு தான் சன்மார்க்கமாக வாழ்ந்தாலும் தேவ நீதியான தேவனின் குமாரன் மேல் வைக்கும் நீதிக்கு ஒப்பானது அல்ல*
6 நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம், எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம், எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது.
ஏசாயா 64
[6/7, 8:53 PM] +91 88287 87818: 22 ஓரு காரியம் உண்டு, அதைச் சொல்லுகிறேன். *சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் அவர் அழிக்கறார்.*
யோபு 9
[6/7, 9:29 PM] Ramchandran VT: 6 அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்.

[6/7, 9:29 PM] Elango: இந்த பூமியில் வாழும் வரை, தேவன் மேல் விசுவாசமும், தேவனிடத்திலும் சக மனிதர்களிடத்திலும் அவர் நமக்குள் ஊற்றிய தேவ அன்பை காட்ட வேண்டும்.❤
எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:6
[6]விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், *தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.*☝☝
யோவான் 13:34-35
[34] *நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்;* நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.
[35] *நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.*
[6/7, 9:29 PM] Peter David Bro VT: மத்தேயு 22:37-38

[6/7, 9:30 PM] Elango: மனிதர்களிடமும் நாம் விசுவாசம் வைக்க வேண்டுமா❓
[6/7, 9:34 PM] +91 88287 87818: 7 அன்பு சகலத்தையும் தாங்கும், *சகலத்தையும் விசுவாசிக்கும்,* சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.
1 கொரிந்தியர் 13:7
அன்பு சகலத்தையும் விசுவாசிக்கும் என்பது என்ன
பொய்யையும் நம்புமா
[6/7, 9:35 PM] Elango: 1 கொரிந்தியர் 13:6
[6] *அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.*
அதற்கு மேலே உள்ள வசனம் என்ன சொல்கிறது☝☝☝
[6/7, 9:36 PM] Elango: 1 தீமோத்தேயு 1:5-6
[5] *கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே.*❤
[6]இவைகளைச் சிலர் நோக்காமல் வீண்பேச்சுக்கு இடங்கொடுத்து விலகிப்போனார்கள்.
[6/7, 9:40 PM] +91 70215 63994: இல்ல. தேவன் அன்பானவர் தான் ஆனா அவர் எல்லாரையும் நம்பல பாருங்க
24 அப்படியிருந்தும், இயேசு எல்லாரையும் அறிந்திருந்தபடியால், அவர்களை நம்பி✔✔ இணங்கவில்லை.
யோவான் 2:24
25 மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை.
யோவான் 2:25
[6/7, 9:44 PM] +91 70215 63994: அன்பு எல்லாத்தையும் நம்பாது
சோதிச்சி பார்க்கும் 🙏🏿🙏🏿
[6/7, 9:48 PM] Ebi Kannan Pastor VT: 😂😂😂👍 இந்த குரூப்பில் நாடார்கள் அதிகமுண்டோ? 😂😂
[6/7, 9:52 PM] Jeyanti Pastor VT: அன்பு முதலாவது, விசுவாசம் இரண்டாவது
[6/7, 9:53 PM] Jeyanti Pastor VT: லூக்கா 7
47 ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டதுÉ இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்பு கூருவான் என்று சொல்லி
[6/7, 9:53 PM] +91 70215 63994: ஜாதீ தீயை பத்த வைக்க வேணாம். காந்திய பத்தி பேசினா அப்ப நாங்க அவரு குருப்பா இது தப்பு🙉🙉🙈🙊🙊
[6/7, 9:54 PM] Antony Ayya VT: அப்படி என்றால் என்னா இதுவும் வேதத்தில் எழுதப்பட்டிருக்கா❓
[6/7, 9:55 PM] +91 70215 63994: காமராசர் நிறைய நல்லது செஞ்சிருக்கார் இப்போ உள்ள அரசிய்ல்வாதி போல் இல்லா
[6/7, 9:57 PM] +91 70215 63994: 28 யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை. அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை. நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.
கலாத்தியர் 3
✔✔✔
[6/7, 9:57 PM] +91 70215 63994: 11 அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவனென்றும், விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை. கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்.
கொலோசெயர் 3
ஒரு சாதி அது பரிசுத்த சாதி🤠🤠
[6/7, 10:01 PM] +91 70215 63994: 13 நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்.
1 கொரிந்தியர் 12
ஒரு ஆவிதான் அது பரிசுத்த ஆவி ஒரு இரத்தம் தான் அது இயேசு இரத்தம் நமக்குள்ளே ஓடுது சாதி இரத்தம் இல்லா பாருங்க🙈🙈🙈🙈
[6/7, 10:08 PM] Jeyanti Pastor VT: Fact Amen. Hallelujah
[6/7, 10:10 PM] +91 70215 63994: ஆண்டவருக்குள்ள வந்தபிறகு அவன் சாதிய பேசுனா அவனுக்குள்ள சாக்கட தான் ஓடுது🙊🤠🤠 இரத்தம் இல்லா
[6/7, 10:21 PM] +91 70215 63994: அடுத்த சபையை பத்தி பேசுனா இவ்வளவு எக்காள சிரிப்பா தாத்தா இது தப்பு
[6/7, 10:30 PM] Manimozhi Ayya VT: ஜாதிகள் இல்லையடி பாப்பா
[6/7, 10:31 PM] +91 70215 63994: சொன்னவரு பூனுல கழட்டினா ஊருக்குத்தான் உபதேசம்
[6/7, 10:32 PM] +91 70215 63994: அவரு கழட்டல
[6/7, 10:35 PM] Manimozhi Ayya VT: 1 தாத்தா ன்னு சொன்னா யாருக்குமே புடிக்காது
2 இங்கு மனம் நோகும் வார்த்தைகள் கூடாது.
3 வயதில் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கவேண்டும்
4 அன்பை காட்டுங்கள்.
5 தாத்தா சித்தப்பா பெரியப்பா எல்லாம் தனி chat ல் மட்டுமே.
[6/7, 10:36 PM] Manimozhi Ayya VT: TPM ல் மட்டுமே குறை உள்ளதா ஐயா
[6/7, 10:41 PM] Elango: ❤💪 *இன்றைய வேத தியானம் - 07/06/2017* ❤💪

[6/7, 10:42 PM] Elango: தியான சம்பந்தமான சத்தியங்களை பேசுலாம் தயவு செய்து. நம்முடைய ப்ளாக்கில் தியானத்தை அப்டேட் செய்யும் போது தேவையில்லாத உரையாடலை தவிர்க்கலாம் தயவு கூர்ந்து🙏🙏
[6/8, 8:53 AM] Peter David Bro VT: 1 கொரிந்தியர் 13:13

[6/8, 9:52 AM] Simiyon VT: 1யோவான் 4: 16
தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.
1 John 4: 16
And we have known and believed the love that God hath to us. God is love; and he that dwelleth in love dwelleth in God, and God in him.
அன்பு பெரியது

Post a Comment
0 Comments