Type Here to Get Search Results !

ஆசாரியனுடைய நாவு எப்படி அறிவைக் காக்க வேண்டும்❓

[5/22, 9:13 AM]  👅 *இன்றைய வேத தியானம் - 22/05/2017* 👅

👉 ஊழியரின் நாவுக்கும்,  மற்றவர்கள் நாவுக்கும் காணப்பட வேண்டிய வித்தியாசங்கள் என்னென்ன❓

👉 ஆசாரியனுடைய நாவு எப்படி அறிவைக் காக்க வேண்டும்❓

👉 *மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்;* அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.நீதிமொழிகள் 18:21 என்ற வசனத்தின் விளக்கம் என்ன❓

👉 *நாவினால் நாம் எதை அறிக்கை செய்கிறோமோ அது அப்படியே நடக்கும்* என்ற உபதேசம் சரியானதா❓

🌎📚 *vedathiyanam Blog* -🌎📚 http://vedathiyanam.blogspot.com
📱 *vedathiyanam App* - 📱 https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam or search *vedathiyanam* in Google play store.

[5/22, 9:15 AM] Elango: இன்றைய தியானத்தில் பரிசுத்த ஆவியானவர் நமக்கு போதிக்கும் படி யாரவது ஒருவர் இன்றைய தியானத்திற்க்காக ஜெபியுங்களேன்🙏🙏

[5/22, 10:08 AM] Levi Bensam Pastor VT: அநேகருக்கு இரண்டு நாக்கு உண்டு 👇👇👇👇

[5/22, 10:09 AM] Levi Bensam Pastor VT: 1 தீமோத்தேயு 3:8-10
[8]அந்தப்படியே, உதவிக்காரரும் *இருநாக்குள்ளவர்களாயும்*☝️ 👆 👆 👆 , மதுபானப்பிரியராயும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவர்களாயும் இராமல், நல்லொழுக்கமுள்ளவர்களாயும்,
[9]விசுவாசத்தின் இரகசியத்தைச் சுத்த மனச்சாட்சியிலே காத்துக்கொள்ளுகிறவர்களாயும் இருக்கவேண்டும்.
[10]மேலும், இவர்கள் முன்னதாகச் சோதிக்கப்படவேண்டும்; குற்றஞ்சாட்டப்படாதவர்களானால் உதவிக்காரராக ஊழியஞ்செய்யலாம்.

[5/22, 10:11 AM] Levi Bensam Pastor VT: அப்போஸ்தலர் 2:2-4
[2]அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.
[3]அல்லாமலும் *அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு*☝️ 👆 👆 👆 👆 👆 , அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது.
[4]அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.

[5/22, 10:15 AM] Levi Bensam Pastor VT: யாக்கோபு 1:26-27
[26]உங்களில் *ஒருவன் தன் நாவை அடக்காமல்,* தன் இருதயத்தை வஞ்சித்து, *தன்னை தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய 👉👉👉👉👉தேவபக்தி வீணாயிருக்கும்.*☝️ 👆 👆 👆 👆 👆 👆
[27]திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத *சுத்தமான பக்தியாயிருக்கிறது.*

[5/22, 10:20 AM] Levi Bensam Pastor VT: யாக்கோபு 3:2,5-13
[2]நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; *ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணபுருஷனும், 👍👍👍👍 தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக்கூடியவனுமாயிருக்கிறான்.*☝️ 👆 👆 👆 👆 👆 👍👍
[5]அப்படியே, *நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும்.* பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது!
[6] *நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்*;👆👆👆👆👆👆👆👆👆👆👆👇👇👇👇👇 *நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது!*😭😭😭😭😭😭😭😭
[7]சகலவிதமான மிருகங்கள், பறவைகள், ஊரும் பிராணிகள், நீர்வாழும் ஜெந்துக்கள் ஆகிய *இவைகளின் சுபாவம் மனுஷசுபாவத்தால் அடக்கப்படும், அடக்கப்பட்டதுமுண்டு.*☝️ 👆 👆 👆 👇👇👇
[8] *நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது.*☝️ 👆 👆 👆 👆 👆 👆 👆 👆 👆
[9] *அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம்.*☝️ 👆 👆 👆 👆 👆 ❓❓❓❓❓
[10] *துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது❌❌❌❌❌❌❌❌❌❌❌❌👂❌.*
[11]ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா?
[12]என் சகோதரரே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும், திராட்சச்செடி அத்திப்பழங்களையும் கொடுக்குமா? அப்படியே உவர்ப்பான நீரூற்றுத் தித்திப்பான ஜலத்தைக் கொடுக்கமாட்டாது.
[13]உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, *அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே👁👁👇👇👇 காண்பிக்கக்கடவன்.*

[5/22, 10:21 AM] Levi Bensam Pastor VT: நீங்கள் பூரண புருஷர்களா❓அல்லது...... 👆👆👆👍

[5/22, 10:29 AM] Elango: True Pastor

நீதிமொழிகள் 12:18-19
[18] *பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு;*👊👊🤛🤛🤜🤜 ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஒளஷதம்.

[19]சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய்நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும்.

[5/22, 10:30 AM] Levi Bensam Pastor VT: பரிசுத்த ஆவியினாவர் உள்ளத்தில் இலுலாததினால் 👂

[5/22, 10:32 AM] Elango: தாவீது தன் நாவை அறிந்திருந்தார்..👇👇

சங்கீதம் 17:3,10
[3]நீர் என் இருதயத்தைப் பரிசோதித்து, இராக்காலத்தில் அதை விசாரித்து, என்னைப் புடமிட்டுப்பார்த்தும் ஒன்றும் காணாதிருக்கிறீர்; *என் வாய் மீறாதபடிக்குத் தீர்மானம் பண்ணியிருக்கிறேன்,*

[10] *அவர்கள் கொழுத்துப்போய், தங்கள் வாயினால் இருமாப்பாய் பேசுகிறார்கள்.*👅👅😱😱🗣🗣🗣

[5/22, 10:34 AM] Levi Bensam Pastor VT: *நாக்குக்கு பட்டயம் உண்டு, பார்க்க தான் நரம்பு இல்லாதது போல் இலகுவாக இருக்கும், ஆனால் அப்பப்பா* 🤣👇👇👇👇👇

[5/22, 10:36 AM] Levi Bensam Pastor VT: சங்கீதம் 52:2-5
[2]நீ கேடுகளைச் செய்ய எத்தனம்பண்ணுகிறாய், *கபடுசெய்யும் உன் நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல் இருக்கிறது.*☝️ 👆 👆 👆 👆
[3]நன்மையைப்பார்க்கிலும் தீமையையும், யாதார்த்தம் பேசுகிறதைப்பார்க்கிலும் பொய்யையும் விரும்புகிறாய். (சேலா).
[4]கபடமுள்ள நாவே, சங்கரிக்கும் சகல வார்த்தைகளையும் நீ விரும்புகிறாய்.
[5]தேவன் உன்னை என்றென்றைக்கும் இராதபடி அழித்துப்போடுவார்; அவர் உன்னைப் பிடித்து, உன் வாசஸ்தலத்திலிருந்து பிடுங்கி, நீ ஜீவனுள்ளோர் தேசத்தில் இராதபடிக்கு உன்னை நிர்மூலமாக்குவார். (சேலா).

[5/22, 10:38 AM] Levi Bensam Pastor VT: நீதிமொழிகள் 25:15,23
[15]நீண்ட பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்கப்பண்ணலாம்; *இனிய நாவு எலும்பையும் நொறுக்கும்.*
[23]வடகாற்று மழையையும், புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும்.

[5/22, 10:39 AM] Elango: 👍

லூக்கா 6:45
[45]நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்;

 பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான்; *இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்.*🗣🗣🗣

[5/22, 10:41 AM] Levi Bensam Pastor VT: மாற்கு 7:20-23
[20]மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.
[21]எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாதசிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்,
[22]களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், *மதிகேடும் புறப்பட்டுவரும்.*☝️ 👆 👆 👆 👆 👆 👆 👆
[23] *பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் 👉👉👉உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.*

[5/22, 10:41 AM] Christopher-jeevakumar Pastor VT: மல்கியா 2:  7 ஆசாரியனுடைய உதடுகள் அறிவைக் காக்கவேண்டும்; வேதத்தை அவன் வாயிலே தேடுவார்களே; அவன் சேனைகளுடைய கர்த்தரின் தூதன்.

[5/22, 10:43 AM] Christopher-jeevakumar Pastor VT: யோபு 1:  4 அவன் குமாரர், அவனவன் தன்தன் நாளிலே தன்தன் வீட்டிலே விருந்துசெய்து, தங்கள் மூன்று சகோதரிகளையும் தங்களோடே போஜனம்பண்ணும்படி அழைப்பார்கள்.
5 விருந்துசெய்கிற அவரவருடைய நாள்முறை முடிகிறபோது, யோபு: ஒருவேளை என் குமாரர் பாவஞ்செய்து, தேவனைத் தங்கள் இருதயத்திலே தூஷித்திருப்பார்கள் என்று சொல்லி, அவர்களை அழைத்தனுப்பி, பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படியேயும் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவான்; இந்தப்பிரகாரமாக யோபு அந்நாட்களிலெல்லாம் செய்துவருவான்.

[5/22, 10:48 AM] Christopher-jeevakumar Pastor VT: நீதிமொழிகள் 20:  19 தூற்றிக்கொண்டு திரிகிறவன் இரகசியங்களை வெளிப்படுத்துவான்; ஆதலால் தன் உதடுகளினால் அலப்புகிறவனோடே கலவாதே.

[5/22, 10:51 AM] Elango: *நாவை குறித்து ஒரு அதிகாரத்தையே பரிசுத்த ஆவியானவர் யாக்கோபின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்*👇👇👇

யாக்கோபு 3:2-18
[2] நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; *ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணபுருஷனும், தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக்கூடியவனுமாயிருக்கிறான்.*

[3]பாருங்கள், குதிரைகள் நமக்குக் கீழ்ப்படியும்படிக்கு அவைகளின் வாய்களில் கடிவாளம்போட்டு, அவைகளுடைய முழுச்சரீரத்தையும் திருப்பி நடத்துகிறோம்.
[4]கப்பல்களையும் பாருங்கள், அவைகள் மகா பெரியவைகளாயிருந்தாலும், கடுங்காற்றுகளால் அடிபட்டாலும், அவைகளை நடத்துகிறவன் போகும்படி யோசிக்கும் இடம் எதுவோ அவ்விடத்திற்கு நேராக மிகவும் சிறிதான சுக்கானாலே திருப்பப்படும்.
[5]அப்படியே, நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது!
[6] *நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது!*

[7]சகலவிதமான மிருகங்கள், பறவைகள், ஊரும் பிராணிகள், நீர்வாழும் ஜெந்துக்கள் ஆகிய இவைகளின் சுபாவம் மனுஷசுபாவத்தால் அடக்கப்படும், அடக்கப்பட்டதுமுண்டு.
[8]நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது.

[9]அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம்.

[10] *துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது.*

[11] *ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா*❓❓❓

[12] *என் சகோதரரே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும், திராட்சச்செடி அத்திப்பழங்களையும் கொடுக்குமா? அப்படியே உவர்ப்பான நீரூற்றுத் தித்திப்பான ஜலத்தைக் கொடுக்கமாட்டாது.*

[13]உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன்.

[14] *உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமைபாராட்டாதிருங்கள்; சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள்.*

[15]இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாயிராமல், லெளகிக சம்பந்தமானதும், ஜென்மசுபாவத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது.

[16]வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு.

[17] *பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது.*❤❤❤❤❤❤

[18]நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது.

[5/22, 10:55 AM] Elango: ஒருவரை நாம் வரவேற்று பேசுவதற்க்கும் அல்லது புகழ்ந்து பேசுபவதற்க்கு நாம் நாவை ஞானமாய் உபயோகிக்க வேண்டும்....

எருமை போல் வருகிறான் பாருங்க என்பதற்க்கும்...

பசு போல் வருகிறான் என்பதற்க்கும் வித்தியாசம் உண்டு தானே...

[5/22, 10:56 AM] Christopher-jeevakumar Pastor VT: ரோமர் 2:  1 ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத்தீர்க்கிறாய்.

[5/22, 10:57 AM] Elango: தீயினால் சுட்டுப் புண் ஆறி விடுமாம்...

*நாவீனால் சுட்டுபுண் ஆறாதாம்...*

தேவன் படைத்த மனிதனான வள்ளுவன் அப்படி எழுதுகிறார்

[5/22, 10:58 AM] Thomas Tirupur VT: தேவையற்ற பேச்சினால் ஏற்படும் விளைவுகள் =
1) ஆகாத சம்பாஷணைகள் = நல்லொழுக்கத்தை கெடுக்கும் - 1 கொரி 15-33

2) சொற்களின் மிகுதியால் = பாவம் - நீதி 10-19

3) கடுஞ்  சொற்கள் = கோபத்தை உண்டாக்கும் - நீதி  15-1

4) வாயின் வார்த்தை = மற்றவர்களை நொறுக்கும் - யோபு 19-2

5) வாயில் இருந்து புறப்படுவது = மனுஷனை தீட்டுபடுத்தும் (கறைபடுத்தும்) - மத் 15-11

6) பெருமை பேசும் நாவை = கர்த்தர்  அறுத்து போடுவார் - சங் 12-3

7) பொய் பேசும் வாய் = அடைக்கபடும் - சங்  63-11

8) நாவு = முழு சரிரத்தையும் கறைபடுத்தும் - யாக் 3-6

9) வாயினால் பாவம் செய்தால் = கைகளின் கிரியை அழிக்கபடும் - பிரச 5-6

10) உதடுகளை விரிவாக திறந்தால் = கலக்கம் அடைவோம் - நீதி  13-3

11) உதடுகளின் பேச்சு = வறுமையை தரும் - நீதி 14-23

12) இனிய நாவு = எலும்பை நொறுக்கும் - நீதி 25-5

13) நாவின் மாறுபாடு = ஆவியை நொறுக்கும் - நீதி 15-4

14) பேசும் வீண் வார்த்தைகளுக்கு = நீயாத்திர்பபு உண்டு - மத் 12-30

15) வீண் பேச்சு = அவபக்தியை உண்டாக்கும் - 2 தீமோ 2-16

16) வீண் பேச்சு பேசினால் = கர்த்தரை விட்டு விலகி போவோம் - 1 தீமோ 1-6

17) நமது வார்த்தையில் = கர்த்தரை வருத்த படுத்த கூடாது - மல்கியா 2-17

18) வாயின் வார்த்தை = மாம்சத்தை பாவத்துக்குள்ளாக்கும் - பிரச 5-6

19) மற்றவர்களை தீர்க்கிற படியே = நீங்களும் தீர்க்க படுவிர்கள் - மத் 7-2

20) மூடரின் வாய் = அடிகளை வரவழைக்கும் - நீதி 18-6

21) ஒருவருக்கொருவர் விரோதமாக பேசினால் = நீயாத்திர்பபு  உண்டு - யாக் 5-9

22) சிநேகிதனுக்கு கேடாக துரோகம் பேசினால் = பேசுகிறவனின் பிள்ளைகள்  கண்கள் பூத்து போகும் - யோபு 17-5

23) பொய் பேசுகிறவனை = கர்த்தர் அழிப்பார் - சங் 5-6

24) ஒருவருக்கொருவர் விரோதமாக பேசினால் = அழிவோம் - கலா 5-15

25) நாவை அடக்காதவன் தேவ பக்தி = வீண் - யாக் 1-26

தேவ ஜனமே உனது வாய் எப்படிபட்ட காரியங்களை  பேசுகிறது.

என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக. சங்கீதம் 19 :14

[5/22, 11:08 AM] Christopher-jeevakumar Pastor VT: யாக்கோபு 3:  10 துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது.
11 ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா?

[5/22, 11:20 AM] Christopher-jeevakumar Pastor VT: I பேதுரு 3:  9 தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்.
10 ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து,
11 பொல்லாப்பைவிட்டு நீங்கி, நன்மை செய்து, சமாதானத்தைத் தேடி, அதைப்பின்தொடரக்கடவன்.

[5/22, 11:23 AM] Elango: 😭😭😭

True...

ஒரு முறை நான் சபையில் ஒருவர் ... அவசரத்திற்க்கு பணம் கேட்டதால் எனக்கு பெரியதாக தோன்றும் பணத்தை கொடுத்தேன்...

மறுபடியும் அவர் சொன்ன நாள் தவறிவிட்டதால் திரும்ப அவரிடம் கேட்ட போது அவரிடம் இல்லையென்றும் அவர் கஷ்டப்படுவதாக சொன்னார்...

இப்படியே இரண்டு வருடம் ஓடி விட்டது...

அவரிடம் பணம் திரும்ப பணம் கேட்க வேண்டும் என்று எனக்கு தேவை என்று வரும் வேளையில் பல தடவை ஜெபத்தில் ... அவரிடம் கேக்க வேண்டாம் என்று தீர்மானித்திருந்தேன்....

இரண்டு வருடத்திற்க்கு பிறகு எனக்கு அவரசமாக பணத்தட்டுப்பாடு ஏற்ப்பட்டதால் ... அவரிடம் கேட்டேன் அவரும் வழக்கம் போல ... என்னிடம் இல்லை என்றார்...

*எனக்கும் வாய் கட்டுப்பாடு இழந்து ... உங்களுக்கு நான் கொடுத்த பணத்தை உங்களுக்கு மொய் எழுதிவிட்டேன்* என்று கோபத்தில் சொல்லிவிட்டு போனை துண்டித்து விட்டேன்...

இரவோடு இரவாக அந்த பணத்தை என் நண்பரிடம் கொடுத்து விட்டு போய் விட்டார்.

*அவர் சொன்ன வார்த்தை இன்னும் எனக்கு ஞாபகமிருக்கிறது* 👇👇👇👇

*நீ உன் சாட்சியை இழந்து விட்டாய் தம்பி*😭😭😭

[5/22, 11:35 AM] Stanley Ayya VT: வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்
என்றார்.
                        மத்தேயு 15 :11

[5/22, 11:35 AM] Stanley Ayya VT: நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து
நல்லதை எடுத்துக் காட்டுகிறான், பொல்லாத மனுஷன்
தன் இருதயமாகிய
பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான்,

இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்.
                                                 லூக்கா 6 :45

[5/22, 11:35 AM] Stanley Ayya VT: வார்த்தைகள் பெரும்பாலும் மனதை அடிப்படையாக கொண்டதே

மனதில் பட்டதை பேசுவதெல்லம் தவறே.

+ பிறர் மனதை
    காயபடுத்தும்
    வார்த்தைகள் குற்றமே.

+ பேசிக்கொண்டே
        இருத்தல் குற்றமே

+ சொல்ல கூடாத
    உண்மையை
     சொல்லுதல் தீமையே.

+ பொதுவாக பேச்சை
    குறைத்தல் நன்மையே.

+ முத்துக்ககளாகிய நல்
    வார்த்தைகளை தீய
    மனிதரிடம் கொடுத்து
    பீரிடுதல்களை கட்டாயம்
    தவிர்த்தல் சரியே.

[5/22, 11:45 AM] Stanley Ayya VT: மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
                     மத்தேயு 12 :36

[5/22, 11:48 AM] Stanley Ayya VT: தேவசமுகத்தில்
நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு, தேவன் வானத்திலிருக்கிறார், நீ பூமியிலிருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக.
                       பிரசங்கி 5 :2

[5/22, 11:51 AM] Levi Bensam Pastor VT: 1கொரிந்தியர் 15: 33
*மோசம்போகாதிருங்கள்; ஆகாதசம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்.*

1 Corinthians 15: 33
*Be not deceived: evil communications corrupt good manners.*☝️ 👆 👆 👆 👆 👆

[5/22, 11:53 AM] Thomas Tirupur VT: பேசக்கூடாத பேச்சுகள்→
1) பெருமையான பேச்சு - யாக் 3:5
2) மேட்டிமையான பேச்சு - 1 சாமு 2:3
3) அகந்தையான பேச்சு- 1 சாமு 2:3
4) விம்பு வார்த்தைகள் - சங் 75:4
5) அதிகமான பேச்சு - மத் 5:37
6) கிழவிகள் பேச்சு - 1 தீமோ 4:7
7) விணான பேச்சு - மத் 12:36
8) கடுஞ் சொற்களை பேச கூடாது - நீதி 15:1
9) நம்மை புகழ்ந்து பேசக் கூடாது - நீதி 27:2
10) நாம் செய்த காரியங்களை புகழ்ந்து பேச கூடாது - நீதி 20:6
11) தீமையை பேச கூடாது - யோபு 27:3
12) துர் செய்தியை பேச கூடாது - எண்ணா 13:33
13) வம்பு வார்த்தைகள் - எபேசி 5:4
14) புத்தியினமான பேச்சு - எபேசி 5:4
15) பரியாசம் - எபேசி 5:4
16) சபித்தல் - யாக் 3:10
17) மற்றவர்கள் மனதை புண்படுத்தும் வார்த்தைகள் - நீதி 12:18
18) இறுமாப்பான வார்த்தை - யுதா:16
19) கோள் சொல்லுதல் - லேவி 19:16
20) புறங்கூறுதல் - சங் 15:3
21) பிரயோஜனமில்லாத வார்த்தைகள் - யோபு 15:3
22) தர்க்கத்தை உண்டு பண்ணும் பேச்சு - யோபு 15:3
23) ஒய்வு நாளில் சொந்த பேச்சு - ஏசா 58:13
24) கபடான பேச்சு- சங் 120:2,3
25) கடினமான பேச்சு - சங் 94:4
26) கசப்பான வார்த்தை - சங் 64:4
27) தகாத காரியங்களை - 1 தீமோ 5:13
28) மற்றவர்களை குற்றவாளியாக திர்த்தல் - ரோ 2:1
29) இச்சையான வார்த்தை - 1 தெச 2:5
30) பதற்றமுள்ள வார்த்தைகளை - நீதி 29:20
31) தந்திரமான வார்த்தை - 2 பேது 2:3
32) விரோதமான பேச்சு- 3 யோ :10
33) மாயையை (உலகம், இல்லாமல் போகும் பொருள்) அதிகம் பேச கூடாது - சங் 144:8
34) ஆகாத சம்பாஷணைகள் - 1 கொரி 15:33
35) பொய் - சங் 63:11
36) கசப்பான வார்த்தை - சங் 54:4

[5/22, 11:53 AM] Thomas Tirupur VT: யாருக்கு விரோதமாக பேச கூடாது →
1) ஊழியக்கரானுக்கு விரோதமாக - எண்ணா 12:8
2) நீதிமானுக்கு விரோதமாக - சங் 31:18
3) ஒருவருக்கொருவர் விரோதமாக - யாக் 4:11
4) சகோதரனுக்கு விரோதமாக - சங் 50:20
5) தேவனுக்கு விரோதமாக - அப் 6:11
6) வேத பிரமாணத்திற்கு விரோதமாக - அப்போ 6:13

[5/22, 11:53 AM] Thomas Tirupur VT: நாம் பேசும் வார்த்தைகள் எப்படி பட்டதாக இருக்க வேண்டும் →
1) சுருக்கமான வார்த்தையாக இருக்க வேண்டும் - பிரச 5:2
2) மற்றவர்களை பெலப்படுத்தும் வார்த்தைகளை பேச வேண்டும் - யோபு 4:4
3) நல்ல வார்த்தைகளை பேச வேண்டும் - எபேசி 4:29
4) மற்றவர்களுக்கு பிரயோஜனமான வார்த்தைகளை பேச வேண்டும் - எபேசி 4:29
5) ஜிவ  வார்த்தைகளை பேச வேண்டும் (மற்றவர்களுக்கு ஜிவனை (உயிரை) கொடுக்கும் வார்த்தை) - நீதி  10:11
6) இன்பமான வார்த்தைகளை பேச வேண்டும் (மற்றவர்களுக்கு இன்பத்தை தரக்கூடிய வார்த்தைகளை) - ஆதி 49:21
7) கிருபை உள்ள வார்த்தைகளை பேச வேண்டும் - கொ 4:6
8) உப்பால் சாரம் ஏறிய வார்த்தைகளை பேச வேண்டும் - கொ 4:6
9) அறிவுள்ள வார்த்தைகளை பேச வேண்டும் - நீதி 15:2
10) மற்றவர்களுக்கு பக்தி விருத்தி உண்டாக்கும் வார்த்தைகளை பேச வேண்டும் - எபேசி 4:29
11) மற்றவர்கள் துக்கத்தை மாற்றும் வார்த்தைகளை பேச வேண்டும் - யோபு 16:5
12) மற்றவர்களை திடப்படுத்துகிற (தைரியப்படுத்துகிற)  வார்த்தைகளை பேச வேண்டும் - யோபு 16:5
14) ஞானத்தை பேச வேண்டும் - நீதி 10:31
14) நற்செய்தியை பேச வேண்டும் - நீதி 15:30
15) செம்மையான வார்த்தைகளை பேச வேண்டும் - யோபு 6:25
16) நியாய பிரமாணத்தை (வேத வசனத்தை) பேச வேண்டும் - யோசுவா 1:8
17) தேவனுக்கு பிரியமானதை பேச வேண்டும் - சங் 19:14
18) நலமானதை பேச வேண்டும் - மத் 12:34
19) ஆரோக்கியமான வார்த்தைகளை பேச வேண்டும் - நீதி 15:14
20) உத்தம காரியங்களை பேச வேண்டும் - நீதி 8:6
21) உண்மை உள்ள வார்த்தைகளை பேச வேண்டும் - மத் 5:37
22) நன்மையே பேச வேண்டும் - ஆதி 31:24
23) மெதுவான பதில் - நீதி 15:1
24) இனி வரும் உலகத்தை (புதிய வானம், பூமி) பேச வேண்டும் - எபி 2:5

[5/22, 11:54 AM] Levi Bensam Pastor VT: நீதிமொழிகள் 15:1-2,18
[1] *மெதுவான🗣🗣🗣🗣🗣🗣🗣 பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்;👆👆👆👆👆👇👇👇👇👇 கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.*
[2]ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடரின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும்.
[18] *கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்;👆👆👆👆👇👇👇👇 நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்.*

[5/22, 11:58 AM] Levi Bensam Pastor VT: நீதிமொழிகள் 18:6-8
[6] *மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், அவன் வாய்😷😷😷😷😷😷 அடிகளை👊👊👊👊 வரவழைக்கும்.*
[7] *மூடனுடைய வாய்😫😫😫😫 அவனுக்குக் கேடு, அவன் உதடுகள் அவன் ஆத்துமாவுக்குக் கண்ணி.*
[8] *கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போலிருக்கும், ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்.*📌📌📌

[5/22, 11:59 AM] Elango: நீதிமொழிகள் 16:32
[32]பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; *பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்.*

[5/22, 12:01 PM] Levi Bensam Pastor VT: *காற்றை யாரவது அடக்க முடியுமா, நான் சொல்லுகிற காற்று*👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

[5/22, 12:03 PM] Levi Bensam Pastor VT: நீதிமொழிகள் 27:15-16
[15]அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கும் சண்டைக்காரியான ஸ்திரீயும் சரி.😭
[16] *அவளை அடக்கப்பார்க்கிறவன் காற்றை அடக்கித் தன் வலதுகையினால் எண்ணெயைப் பிடிக்கப்பார்க்கிறான்.*

[5/22, 12:03 PM] Levi Bensam Pastor VT: It's possible 👆👆👆😷
[5/22, 12:04 PM] Elango: முடியவே முடியாது...

நாம் மௌனமாக இருக்க வேண்டும்😷😷😷😷🤐🤐🤐


வாய் உபவாசமே தீர்வு😃😷😷🤐🤐

[5/22, 12:04 PM] Elango: Only shutting mouth is solution 😃😄🤐😷

[5/22, 12:05 PM] Levi Bensam Pastor VT: சரியான 🎯 முடிவு 😷

[5/22, 12:07 PM] Elango: பிரசங்கி 3:1,7
[1]ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு.

[7]கிழிக்க ஒரு காலமுண்டு, தைக்க ஒரு காலமுண்டு;
 *மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு;*👆😷🤐😄

[5/22, 12:08 PM] Levi Bensam Pastor VT: நீதிமொழிகள் 30:32-33
[32]நீ மேட்டிமையானதினால் பைத்திமாய் நடந்து, துர்ச்சிந்தனையுள்ளவனாயிருந்தாயானால், *கையினால் வாயை மூடு.*☝️ 👆 👆 👆 👆 👆 👆
[33]பாலைக் கடைதல் வெண்ணையைப் பிறப்பிக்கும்; மூக்கைப் பிசைதல் இரத்தத்தைப் பிறப்பிக்கும்; *அப்படியே கோபத்தைக் கிண்டிவிடுதல் சண்டையைப் பிறப்பிக்கும்.*

[5/22, 12:09 PM] Stanley Ayya VT: 😥😪

உண்மை.

அனேக இடங்களில் பரவி கொண்டிருக்கும் தீமை.

அனுபவித்தவர்களே புரிந்து கொள்ளுவார்கள்.

ஏவாள் கணவனையும் பிறகு தன் சந்ததியான அனைவரையும் பாவத்தில் தள்ளிவிட்டார்.

சாராள் தேவ காத்திருப்புக்கு விடாமல் அடம் பண்ணி இன்றுவரை இஸ்மவேலை தேவபிள்ளைகளின் விரோதமாக்கினார்.

ஏனோ சிலரால் பலபேர் வேதனை கொள்கின்றனர்.

[5/22, 12:11 PM] Elango: *அனுபவித்தவர்களே புரிந்து கொள்ளுவார்கள்.*

👍👍
வேறு யாருக்காவது இந்த அனுபவம் உண்டா😃

[5/22, 12:13 PM] Levi Bensam Pastor VT: நீதிமொழிகள் 31:28-31
[28] *அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்; அவள் புருஷனும் அவளைப்பார்த்து:*👇👇👇👇👇
[29] *அநேகம் பெண்கள் குணசாலிகளாயிருந்ததுண்டு; நீயோ அவர்கள் எல்லாருக்கும் மேற்பட்டவள் என்று அவளைப் புகழுகிறான்.*👍👍👍👍👍👍👍
[30]செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.
[31]அவள் கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்; அவளுடைய செய்கைகள் வாசல்களில் அவளைப் புகழக்கடவது.

[5/22, 12:14 PM] Elango: செத்தா தான் சுடுகாடு தெரியும் என்பார்களே... அது இது தானோ...

[5/22, 12:18 PM] Levi Bensam Pastor VT: *தேவன் எனக்கு தந்த மனைவியை இது போல புகழ சொல்லும்* ஆனாலும் நான் புகழ மாட்டேன், மனதில் வைத்து கொள்வேன் 🙏

[5/22, 12:20 PM] Levi Bensam Pastor VT: என் இயேசு நல்லவர் 🙏
[5/22, 12:21 PM] Elango: அருமையான குடும்பம்❤🙏👍

நாங்கள் மனைவியை அப்படி  புகழவும்,  நாங்களும் சரியான கணவான வாழவும் கர்த்தர் இரங்குவாராக

[5/22, 12:33 PM] Ramesh Peter VT: ஆமேன்🙏🙏🙏🙏

[5/22, 12:36 PM] Elango: மத்தேயு 12:34-35,37
[34]விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.
[35]நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்.
[37]ஏனெனில், *உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய்* என்றார்.

[5/22, 2:15 PM] Levi Bensam Pastor VT: *நீங்கள் நன்றாக ஊழியம் செய்ய காரணம், தேவனுடைய துணையும், தேவன் தந்த ஏற்ற துணையுமே*🙏🙏🙏

[5/22, 2:21 PM] Levi Bensam Pastor VT: நீதிமொழிகள் 26:17-25
[17] *வழியே போகையில் தனக்கடாத வழக்கில் தலையிடுகிறவன் நாயைக்🐕🐕🐕 காதைப் பிடித்திழுக்கிறவனைப் போலிருக்கிறான்.*👇👇👇👇👇👇
[18]கொள்ளிகளையும் அம்புகளையும் சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற பைத்தியக்காரன் எப்படியிருக்கிறானோ,
[19]அப்படியே, தனக்கடுத்தவனை வஞ்சித்து: நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன் என்று சொல்லுகிற மனுஷனும் இருக்கிறான்.
[20] *விறகில்லாமல் நெருப்பு அவியும்;🔥🔥🔥🔥🔥 கோள்சொல்லுகிறவனில்லாமல் சண்டை அடங்கும்*☝️ 👆 👆 👆 👆 .
[21] *கரிகள் தழலுக்கும், விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல, வாதுப்பிரியன் சண்டைகளை மூட்டுகிறதற்கு ஏதுவானவன்.*
[22]கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப் போலிருக்கும்; ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்.
[23]நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம் வெள்ளிப்பூச்சு பூசிய ஓட்டைப்போலிருக்கும்.
[24]பகைஞன் தன் உள்ளத்தில் கபடத்தை மறைத்து, தன் *உதடுகளினால் சூதுபேசுகிறான்.*
[25] *அவன் இதம்பேசினாலும் அவனை நம்பாதே; அவன் இருதயத்தில் ஏழு அருவருப்புகள் உண்டு.*👍👍👍

[5/22, 2:31 PM] Stanley Ayya VT: amen.

மனம் மகிழ்ச்சியால் நெகிழ வாழ்த்துகிறேன்

[5/22, 2:32 PM] Stanley Ayya VT: பரத்திலிருந்து கொடுக்கப்பட்ட வரமே

[5/22, 2:37 PM] Stanley Ayya VT: புகழ் தேவனிடத்திலிருந்தே வரவேண்டும்.

புகழ தேவை இல்லா இடத்தில் தேவ காட்டிய பாதையில் வாழ்க்கை சரியாக செல்கிறது என்றே பொருள்.

தேவன் புகழையும் உங்களின் நித்திய சொத்தாக சேர்த்து வைத்துள்ளார்.

ஆனால் இவ்வுலகிலோ.  .

அவர் விட்டுவிட்டு போன சமாதானமும்.
ஒருவராலும் எடுத்து போட முடியாத மகிழ்ச்சியும் உங்களுக்குள் ஆசீர்வாதமாக இருக்கும்.

இந்த வெற்றியின் யுத்தி தேவனிடத்தில் ஞானமான அனுகு முறையே.

[5/22, 2:38 PM] Stanley Ayya VT: amen

[5/22, 2:43 PM] Elango: 👅 *இன்றைய வேத தியானம் - 22/05/2017* 👅

👉 ஊழியரின் நாவுக்கும்,  மற்றவர்கள் நாவுக்கும் காணப்பட வேண்டிய வித்தியாசங்கள் என்னென்ன❓

👉 ஆசாரியனுடைய நாவு எப்படி அறிவைக் காக்க வேண்டும்❓

👉 *மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்;* அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.நீதிமொழிகள் 18:21 என்ற வசனத்தின் விளக்கம் என்ன❓

👉 *நாவினால் நாம் எதை அறிக்கை செய்கிறோமோ அது அப்படியே நடக்கும்* என்ற உபதேசம் சரியானதா❓

🌎📚 *vedathiyanam Blog* -🌎📚 http://vedathiyanam.blogspot.com

📱 *vedathiyanam App* - 📱 https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam or search *vedathiyanam* in Google play store.

[5/22, 3:51 PM] Glory Joseph VT: I am eagerly waiting about last question define in bible

[5/22, 3:53 PM] Levi Bensam Pastor VT: *நல்ல பதிவு தான், இன்றுள்ள தியானத்துக்கு ஏற்றதல்ல*👉சபை வளரட்டும், இயேசுவின் நாமம் மகிமை படுவதாக 👏 👏 👏

[5/22, 3:57 PM] Levi Bensam Pastor VT: கலாத்திய சபை, எபேசு சபை..... ஆனால் எல்லாம் இயேசு கிறிஸ்துவை சார்ந்து உள்ளது 🤔

[5/22, 3:57 PM] Elango: ஆண்டவருடைய வார்த்தையை மந்திரம் போல் உச்சரித்து விட்டு.... அது அப்படியே நடக்கும் என்று நாம் *விசுவாசிக்க வேண்டும்.*

அவிசுவாசத்தினால் வருவது எல்லாமே பாவம் தான் என்கிறது வேதம். ரோமர் கடைசி வசனம்.

ரோமர் 4:18,21-22
[18] *உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்.*

[21]தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்.

[22]ஆகையால் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.

[5/22, 4:01 PM] Levi Bensam Pastor VT: ரோமர் 10:8-11
[8] *இந்த வார்த்தை உனக்குச் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது;* இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே.
[9]என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ *உன் வாயினாலே அறிக்கையிட்டு*, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
[10]நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.
[11]அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.

[5/22, 4:07 PM] Levi Bensam Pastor VT: நீதிமொழிகள் 15:23
[23]மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; *ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!*

[5/22, 4:08 PM] Levi Bensam Pastor VT: நீதிமொழிகள் 25:11,25
[11] *ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்.*☝️ 👆 👆 👆 👆 👆 👆 👆 👆
[25]தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி விடாய்த்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமானம்.

[5/22, 4:09 PM] Glory Joseph VT: சபையில் கூறும் விசுவாச அறிக்கை . என் மகன் பெரிய ஊழியக்காரனா வருவான்.  கர்த்தர் என்னோட கடனை எல்லாம்  (அவங்களாவே ஒரு டேட் பிக்ஸ் பண்ணிட்டு) அடைக்க உதவி செய்வார்  இப்படி பட்டதான விசுவாச அறிக்கைகள் சரியா பாஸ்டர்

[5/22, 4:12 PM] Levi Bensam Pastor VT: எரேமியா 17:9-11
[9]எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?
[10] *கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் 👉👉👉👉தக்கதைக் கொடுக்கும்படிக்கு,👈👈👈 இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.*👆 👆 👆 👇👇👇👇
[11] அநியாயமாய் ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறவன் முட்டையிட்டு அவயங்காத்தும், குஞ்சுபொரிக்காமற்போகிற கவுதாரிக்குச் சமானமாயிருக்கிறான்; அவன் தன் பாதி வயதிலே அதைவிட்டு, தன் முடிவிலே மூடனாயிருப்பான்.

[5/22, 4:12 PM] Glory Joseph VT: இந்த வசனத்தின் தெளிவான விளக்கம் என்ன பாஸ்டர்

[5/22, 4:13 PM] Levi Bensam Pastor VT: கொலோசெயர் 4:5-6
[5]புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து, காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.
[6] *அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.*

[5/22, 4:14 PM] Glory Joseph VT: புரியல பாஸ்டர் .என்னோட சந்தேகத்திற்கு direct ஆன விளக்கம் தாங்க பாஸ்டர்

[5/22, 4:26 PM] Glory Joseph VT: கர்த்தர் ஊற்றைத் திறக்கல  ஆகாரோட கண்களை திறந்தார்.   😀👌🏻

[5/22, 4:30 PM] Levi Bensam Pastor VT: *தேவனுடைய அநேக ஆசீர்வாதங்களை நாம் உபயோகப்படுத்தாமல் இருக்க காரணம், இன்னும் சிறுபிள்ளையாக தான் இருக்கிறோம்*👇👇👇👇

[5/22, 4:32 PM] Elango: சூப்பர்

கர்த்தருடைய வார்த்தை👍👍👍

சனிக்கிழமை இப்படிதான்...  கடனை குறித்து ஜெபத்தில் கேட்டுக்கொண்டிருந்தேன்....

கடனை சீக்கிரம் முடிக்கனும் ஆண்டவரே ... எப்படி இதை சீக்கிரமாக முடிக்க வழியை தாங்க என்று...

ஆனால் மறுநாள் அற்புதமாக கடனை குறைக்க வழியை மறுநாளே நேற்றே செய்தார்.

*கர்த்தர் வழியை திறந்தால், அடைப்பவர் யார்*❓👍✅😄😁💃💃💃💃

கர்த்தர் இரங்குகிறவர்

[5/22, 4:35 PM] Levi Bensam Pastor VT: உண்மையுள்ளவர்கள் பரிபூரண ஆசீர்வதாத்தை அனுபவிப்பார்கள்

[5/22, 4:35 PM] Elango: எனக்கும் ஒருத்தர் தலையில் கைவைத்து ஜெபித்து சொன்னார்...

நீங்க இந்த வீட்டில்... மராட்டி ஹிந்தி மக்களை வைத்து ஆராதனை கூட்டம் நடத்துறீங்க.

கர்த்தர் தரிசனம் காட்டுகிறார் என்றார்.

1 தெசலோனிக்கேயர் 5:20-21
[20] *தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள்.*

[21]எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.

[5/22, 4:35 PM] Glory Joseph VT: அப்போ உள்ளத்தின் ஆழத்திலிருந்து (தேவன்தான் எனக்கு அடைக்கலம் தஞ்சம் அவர் மட்டும்தான் எனக்கு எல்லாமே)இப்படி வாழ்பவர்களின் வாழ்க்கையில் விசுவாச அறிக்கை என்பது சரி (ஆமாதான பாஸ்டர்)

[5/22, 4:36 PM] Levi Bensam Pastor VT: சமயம் வரும் 👍

[5/22, 4:39 PM] Levi Bensam Pastor VT: 1000பேர் நாவினால் வாழ்த்தியும் 👆

[5/22, 4:41 PM] Levi Bensam Pastor VT: பிலிப்பியர் 2:13
[13] *ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.*👍👍👍👍👍👍👍👍👍

[5/22, 4:43 PM] Levi Bensam Pastor VT: ரோமர் 9:15-16
[15]அவர் மோசேயை நோக்கி: எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன், எவன்மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் உருக்கமாயிருப்பேன் என்றார்.
[16] *ஆகையால் விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்.*👍👍👍👍

[5/22, 4:45 PM] Elango: அருமையான வசனம்.👍👏

1 கொரிந்தியர் 15:10
[10]ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; *அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன்; ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது.*

[5/22, 4:47 PM] Levi Bensam Pastor VT: 😭😭😭🙏🙏🙏🙏🙏 *இந்த பாவியையும் நினைத்த என் தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்*

[5/22, 4:48 PM] Levi Bensam Pastor VT: *தேவ சித்தம் நிறைவேறட்டும்*☝️

[5/22, 4:51 PM] Levi Bensam Pastor VT: சங்கீதம் 19:14
[14] *என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்துக்குப் பிரியமாய் இருப்பதாக.*☝️ 👆 👆 👆 👆 👆 👆 👆 👆 👆 ஆழமான தியானம் 👆நாம் எப்படி ❓

[5/22, 4:51 PM] Elango: கர்த்தருடைய வார்த்தையை விசுவாசிப்பதே நம் கடமை....

நன்மையானதை தருவார் என்று விசுவாசிக்க வேண்டும்...

பாஸிடிவ் மையிண்ட் செட் வேண்டும்.

எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:6
[6] *விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்;*👇👇👇
 ஏனென்றால், *தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.*👆👆👆

சங்கீதம் 27:13
[13] *நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன்.*❤💛💛💕💕

[5/22, 4:55 PM] Levi Bensam Pastor VT: சங்கீதம் 20:4
[4], *அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.*🙏🙏🙏🙏

[5/22, 4:56 PM] Elango: அருமை அருமை

இந்த வசனம் எல்லா நீதிமானுக்கும் பிரியமான வசனம்❤❤❤💛💛💛👍👍👍

[5/22, 4:56 PM] Levi Bensam Pastor VT: சங்கீதம் 37:4-5
[4] *கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு;👇👇👇👇👇👇👇👇👇 👉👉👉அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.*
[5] *உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு;👇👇👇👇👇👇👇👇👇👇 👉👉அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.*

[5/22, 4:57 PM] Elango: இந்த வசனம் கிறிஸ்துவுக்கு  பிதா அருளும் கிருபைகளை பற்றி தாவீதுக்கு பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்தியதா அல்லது எல்லோருக்கும் இந்த வசனம் பொருந்தும் தானே...

[5/22, 5:06 PM] Levi Bensam Pastor VT: தேவனுடைய சித்தத்தின்படி நம்முடைய மனவிருப்பத்தையும் நிறைவேற்றுவார்

[5/22, 5:07 PM] Elango: True

நாம் விசுவாசியாவிட்டாலும் தேவ வசனத்தின் வீரியம் பலம் தரம் ஆசீர்வாதம் மாறவே மாறாது.

அவை எல்லாம் கிறிஸ்துவுக்குள் ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கிறது.

ரோமர் 3:3
[3] *சிலர் விசுவாசியாமற்போனாலுமென்ன? அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை அவமாக்குமோ?*

[5/22, 5:12 PM] Levi Bensam Pastor VT: தேவ வசனம் மாறாதது 🙏

[5/22, 5:13 PM] Levi Bensam Pastor VT: யோவான் 6:63
[63]ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; *நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.*👍👍👍👍👍

[5/22, 5:18 PM] Levi Bensam Pastor VT: 2 கொரிந்தியர் 3:5
[5] *எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது.*🙏🙏🙏

[5/22, 5:25 PM] Elango: ஸ்தாபனம் என்பது மனுஷர் கட்டளைகளையும் நுழைவதுண்டு.

தேவன் உருவாக்க சித்தமாயிருந்தது சபை மடடு்மே.

ஸ்தாபனத்தின் துவக்கம்👇👇

1 கொரிந்தியர் 3:4
[4] *ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், வேறொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் மாம்சத்திற்குரியவர்களல்லவா?*

சில ஸ்தாபனங்களில் அந்நியபாஷைகளை, அபிஷேகத்தை பேச உரிமையில்லை ...

சில ஸ்தாபனங்கள் திருமணம் ஆகாதவர்களே சபை நடத்த வேண்டுமென்று சொல்கிறது

சில ஸ்தாபனங்கள் அந்நியபாஷை பேசினால் தான் சபை நடத்த அனுமதி தருகிறது

சில ஸ்தாபனங்கள் ஒத்த ஜாதியை முன் உரிமை தருகிறது

சில ஸ்தாபனம் சனிக்கிழமை ஆராதிக்க சொல்கிறது.

பிதா நடப்படாத நாற்றுகள் வேரோடு பிடுங்கப் படும்.

சபையும், ஸ்தாபனமும் வேறு வேறு என்று நினைக்கிறேன்.

லூக்கா 11:52
[52] *நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஐயோ, அறிவாகிய திறவுகோலை எடுத்துக்கொண்டீர்கள், நீங்களும் உட்பிரவேசிக்கிறதில்லை, உட்பிரவேசிக்கிறவர்களையும் தடைபண்ணுகிறீர்கள் என்றார்.*

மன்னிக்கவும் இன்றைய தியானத்திற்க்கு இடையே குறுக்கிட்டதற்க்கு🙏🙏

தேவ சித்தமானால் ஸ்தாபனத்தை சபையை ஒரு நாள் தியானிக்கலாம்.🙏🙏

[5/22, 5:41 PM] Elango: 👅 *இன்றைய வேத தியானம் - 22/05/2017* 👅

👉 ஊழியரின் நாவுக்கும்,  மற்றவர்கள் நாவுக்கும் காணப்பட வேண்டிய வித்தியாசங்கள் என்னென்ன❓

👉 ஆசாரியனுடைய நாவு எப்படி அறிவைக் காக்க வேண்டும்❓

👉 *மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்;* அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.நீதிமொழிகள் 18:21 என்ற வசனத்தின் விளக்கம் என்ன❓

👉 *நாவினால் நாம் எதை அறிக்கை செய்கிறோமோ அது அப்படியே நடக்கும்* என்ற உபதேசம் சரியானதா❓

🌎📚 *vedathiyanam Blog* -🌎📚 http://vedathiyanam.blogspot.com

📱 *vedathiyanam App* - 📱 https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam or search *vedathiyanam* in Google play store.

[5/22, 5:43 PM] Elango: ஊழீயக்காரனுக்கு கர்த்தர் கொடுத்த பாக்கியம், கிருபை... ஊழியக்காரனின் வார்த்தையை கர்த்தர் கனப்படுத்துகிறார்.

ஏசாயா 54:17
[17] *உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோகும்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும், என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்லுகிறார்.*👍👍👍✅✅✅🙏🙏🙏🙏🙏

[5/22, 5:52 PM] Elango: 👉 ஊழியரின் நாவுக்கும்,  மற்றவர்கள் நாவுக்கும் காணப்பட வேண்டிய வித்தியாசங்கள் என்னென்ன❓

உண்மையான ஊழியக்காரனின், தேவப் பிள்ளைகளின் நாவில் தேவ வார்த்தை இருக்கும் ...

மற்றவர்களுடைய நாவு அப்படியல்ல...

எசேக்கியேல் 3:17
[17]மனுபுத்திரனே, உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவலாளனாக வைத்தேன்; *நீ என் வாயினாலே வார்த்தையைக் கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக,*

2 இராஜாக்கள் 1:12
[12]எலியா அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: *நான் தேவனுடைய மனுஷனானால், அக்கினி வானத்திலிருந்து இறங்கி, உன்னையும் உன் ஐம்பதுபேரையும் பட்சிக்கக்கடவது என்றான்; உடனே தேவனுடைய அக்கினி வானத்திலிருந்து இறங்கி, அவனையும் அவன் ஐம்பதுபேரையும் பட்சித்தது.*

தேவ மனிதனுடைய நாவு வல்லமை நிறைந்தது

[5/22, 5:59 PM] Elango: அப்போஸ்தலர் 3:6-7
[6]அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; *நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட* என்று சொல்லி,
[7]வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான்; உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டது.

தேவ ஊழியர்களின் நாவின் வார்த்தை அப்படியே பலிக்கும்...

[5/22, 6:00 PM] Elango: மத்தேயு 10:12-13
[12] *ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள்.*🙏🙏🙏

[13] *அந்த வீடு பாத்திரமாயிருந்தால்,b நீங்கள் கூறின சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது;* அபாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பக்கடவது.↘↗⬇⬅⤵⤴↩↪

[5/22, 7:36 PM] Elango: 1 பேதுரு 3:9-11
[9]தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்.

[10]ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக்கிறவன் *பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து,*🏃🏃🏃🚶🚶🚶🚶

[11]பொல்லாப்பைவிட்டு நீங்கி, நன்மை செய்து, சமாதானத்தைத் தேடி, அதைப்பின்தொடரக்கடவன்.

[5/22, 7:38 PM] Elango: நீதிமொழிகள் 21:23
[23] *தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான்.*

[5/22, 7:51 PM] Elango: மத்தேயு 16:16
[16]சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: *நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.*

மத்தேயு 26:70,74
[70]அதற்கு அவன்: *நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று எல்லாருக்கும் முன்பாக மறுதலித்தான்.*

[74]அப்பொழுது அவன்: *அந்த மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினான்.* உடனே சேவல் கூவிற்று.

*பேதுருவை பாருங்கள் ஒரே நாவில் இரு அறிக்கை😰😰😰😰*

[5/22, 7:55 PM] Satya Dass VT: 3 பாருங்கள், குதிரைகள் நமக்குக் கீழ்ப்படியும்படிக்கு அவைகளின் வாய்களில் கடிவாளம்போட்டு, அவைகளுடைய முழுச்சரீரத்தையும் திருப்பி நடத்துகிறோம்.

யாக்கோபு 3 :3

4 கப்பல்களையும் பாருங்கள், அவைகள் மகா பெரியவைகளாயிருந்தாலும், கடுங்காற்றுகளால் அடிபட்டாலும், அவைகளை நடத்துகிறவன் போகும்படி யோசிக்கும் இடம் எதுவோ அவ்விடத்திற்கு நேராக மிகவும் சிறிதான சுக்கானாலே திருப்பப்படும்.

யாக்கோபு 3 :4

5 அப்படியே, நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்தி விடுகிறது!

யாக்கோபு 3 :5

6 நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, *ஆயுள் சக்கரத்தைக்* கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது!

யாக்கோபு 3 :6

Shared from Tamil Bible 3.7

[5/22, 7:55 PM] Elango: ரோமர் 10:9-10
[9]என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
[10] *நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.*

*விசுவாசிக்கும் இருதயமானது... வாயினால் / நாவினால் அறிக்கையும் பண்ணும்*👆👆👆

[5/22, 7:56 PM] Satya Dass VT: 14 என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, *என் வாயின் வார்த்தைகளும்*        என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக.

சங்கீதம் 19 :14

Shared from Tamil Bible 3.7

[5/22, 7:59 PM] Satya Dass VT: 3 ஏனென்றால், உங்கள் கைகள் இரத்தத்தாலும், உங்கள் விரல்கள் அக்கிரமத்தாலும் கறைப்பட்டிருக்கிறது, *உங்கள் உதடுகள் பொய்யைப் பேசி, உங்கள் நாவு நியாயக்கேட்டை வசனிக்கிறது*

ஏசாயா 59 :3

4 நீதியைத் தேடுகிறவனுமில்லை, சத்தியத்தின்படி வழக்காடுகிறவனுமில்லை, *மாயையை நம்பி, அபத்தமானதைப் பேசுகிறார்கள்* தீமையைக் கர்ப்பந்தரித்து, அக்கிரமத்தைப் பெறுகிறார்கள்.

ஏசாயா 59 :4

Shared from Tamil Bible 3.7

[5/22, 8:15 PM] Satya Dass VT: 21 உன்மேலிருக்கிற என் ஆவியும், *நான் உன் வாயில் அருளிய என் வார்த்தைகளும்* இதுமுதல் என்றென்றைக்கும் உன் வாயிலிருந்தும், *உன் சந்ததியின் வாயிலிருந்தும், உன் சந்ததியினுடைய சந்ததியின் வாயிலிருந்தும்* நீங்குவதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார், இது எனக்கு அவர்களோடிருக்கும் என் உடன்படிக்கையென்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஏசாயா 59 :21

Shared from Tamil Bible 3.7

[5/22, 9:42 PM] ‪+91 70215 63994‬: 👉 ஆசாரியனுடைய நாவு எப்படி அறிவைக் காக்க வேண்டும்❓

இதன் அர்த்தம் என்னது...

[5/22, 9:43 PM] ‪+91 70215 63994‬: எனக்கு புரியலை பாஸ்டர்

[5/22, 9:45 PM] Satya Dass VT: 6 என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள், *நீ அறிவை வெறுத்தாய், ஆகையால் நீ என் ஆசாரியனாயிராதபட*க்க *நானும் உன்னை வெறுத்து விடுவேன், நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்து விடுவேன்.

ஓசியா 4 :6

Shared from Tamil Bible 3.7

[5/22, 9:49 PM] ‪+91 70215 63994‬: இதுக்கு அர்த்தம் சொல்லுங்க பாஸ்டர்.
[5/22, 9:52 PM] Satya Dass VT: 3 நான் ஞானத்தைக் கற்கவும் இல்லை: *பரிசுத்தரின் அறிவை* அறிந்துகொள்ளவும் இல்லை.

நீதிமொழிகள் 30
10 கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; *பரிசுத்தரின் அறிவே அறிவு*

நீதிமொழிகள் 9

Shared from Tamil Bible

[5/22, 9:55 PM] ‪+91 70215 63994‬: நன்றி பாஸ்டர்

[5/22, 10:00 PM] ‪+91 70215 63994‬: 👉 *மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்;*

இதுக்கும் அர்த்தம் கொடுங்க

[5/22, 10:09 PM] Angel-Raja VT: இன்றைய தியானம் 22-05-2017

“நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்;…” –யாக்கோபு 3:6

இந்நாட்களில் சபைகளுக்குள்ளே காணப்படும் குழப்பமான உபதேசங்களில் பிரதானமான ஒன்று “நாவினால் அறிக்கை செய்தல்” என்ற உபதேசம்.  இந்த தவறான உபதேசம் சொல்வதென்னவென்றால் ஒரு விசுவாசி தன் நாவினால் எந்த காரியத்தை அறிக்கை செய்து கொண்டேயிருக்கிறானோ அது அவனுக்கு கிடைக்கும் என்பதாகும்.  உதாரணமாக கடன் பிரச்சனையோடிருக்கும் ஒரு மனிதர் கடன் அடைந்துவிடும் என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தால் கடன் பிரச்சனை தீர்ந்துவிடும் என்பார்கள்.  இதற்கு ஆதாரமாக “மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்” (நீதி.18:21) என்ற வசனத்தைக் காண்பிப்பர்.  ஆனால் இந்த வசனம் போதிப்பது: சரியானபடி பேசினால் அது அவனுக்கு தீங்கை விளைவிக்கும், சமயத்தில் தரும அடியும் கிடைக்கும் என்பதையே விளக்குகிறது.

இந்த உபதேசத்தினால் இன்று அநேக பெரிய சபைகள் உருவாகியுள்ளன.  ஜனங்கள் இந்த உபதேசத்தை நம்பினால் தங்கள் கஷ்டங்கள் மாறிவிடும் என்று நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் அநேக நாட்களுக்குப் பின்னும் அவர்கள் அறிக்கை செய்தவை கிடைக்கவில்லையென்றால் கிறிஸ்துவை விட்டே பின்வாங்கும் நிலையில் உள்ளனர்.  இது அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஓரு வேண்டாத சரக்காகும்.  பெரிய ஊழியர்கள் என்று எண்ணப்படுகிறவர்கள் எழுதும் புத்தகங்களினாலும், கொடுக்கும் செய்திகளினாலும் இந்த உபதேசம் வலுப்பெற்று வருகிறது.

ஆகவே நாம் எல்லாவற்றையும் வேதத்திலிருந்து நிதானித்துப் பழக வேண்டும்.  மேலும் இவர்கள் கூறுவது, யோபுவின் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் யோபு பயந்ததுதான் என்று கூறுவர்.  “நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது” என்ற வசனத்தை சுட்டிக் காட்டுவர்.  இதை நாம் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போமானால் இது தவறென்று நன்கு புரியும்.  யோபு முதல் அதிகாரத்திலே தேவனுக்கும், பிசாசுக்கும் நடக்கும் உரையாடலில், தேவன் எந்த ஒரு இடத்திலும் யோபு பயந்துவிட்டான், அவன் நாவினால் பாதக அறிக்கை செய்து விட்டான், ஆகவே அவனை உன்னிடம் ஒப்புக்கொடுக்கிறேன் என்று கூறவில்லை.  யோபு உத்தமனும், சன்மார்க்கனுமாய் இருக்கிறான் என்றே கூறுகிறார்.  ஆகவே இந்த நாவினால் அறிக்கை செய்யும் உபதேசம் முற்றிலும் தவறானது.

நம் தேவன்மேல் நீங்கள் வைக்கும் விசுவாசத்தினால்தான் சகல காரியத்தையும் தேவன் நடத்துகிறார்.  நீங்கள் நாவினால் அறிக்கை செய்வதோ, பதற்றத்தில் பேசி விடுவதோ அதை பாதிக்காது.  ஆகவே இந்த உபதேசத்திற்கு உங்களை விலக்கிக் காத்துக் கொள்ளுங்கள்.
- J.சந்தோஷ்    

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
தினமும் இந்த வேத தியானத்தை Whats appல்பெற: +91 9486142610
Facebookல் பெற: www.facebook.com/villagemissionarymovement
Emailல் பெற: dailydevotion@vmm.org.in
Twitterல் பெற:https://twitter.com/inraiyathiyanam
Googleplusல் பெற: inraiyathiyaanam@gmail.com
Website: www.vmm.org.in
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 9487367663, +91 9442493250

[5/22, 10:32 PM] Satya Dass VT: 32 மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன்.

மத்தேயு 10 :32

33 மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்.

மத்தேயு 10 :33


Shared from Tamil Bible 3.7
[5/22, 10:32 PM] Satya Dass VT: 34 விரியன்பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்? *இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்*

மத்தேயு 12

Shared from Tamil Bible
[5/23, 7:16 AM] Manimozhi Ayya VT: நீரெங்களை வனையும்.
புடமிட்ட தங்கமாக்கும்
தீட்டப்பட்ட வைரமாக்கும்
உம் கையில் நாங்கள்
கற்றுத்தாரும் கடைபிடிக்க

எங்கள் சுயம் சாகட்டும்
குப்பை என எண்ணட்டும்
உம்மனம் எமை ஆளட்டும் ஆவியான தேவன்  நடத்தட்டும்

நாளை படைத்தவர் நீரே
நாளை நடத்துபவர் நீரே
தூய்மை படுத்தும் தூயரே
என்னை நடததுமு  நாதரே

எங்கள் தேவாதி தேவனே
எங்கள் இயேசு நாதரே
எங்கள் தூய ஆவியானவரே
[5/23, 7:16 AM] Manimozhi Ayya VT: வலி இல்லா வாழ்வு
புடமிடா தங்கம்
பட்டை தீட்டா வைரம்
பானையாகா மண்

குயவன் கை களிமண்

குயவனே நீரென்னை வனையும்

[5/23, 8:08 AM] Stanley Ayya VT: ஆவிக்குரிய ஜிவியத்தில் வளர்ச்சி அடைய சில ஆலோசனைகள்
1) தினசரி 5 அதிகாரம் குறைந்தது படிக்க வேண்டும் (படிக்கிறவர்கள்/வேலைக்கு செல்கிறவர்கள்)
2) தினசரி 1 சங்கிதம் படிக்க வேண்டும்
3) தினசரி 1 நீதிமொழிகள் படிக்க வேண்டும் (31 நாட்கள 31 நீதிமொழிகள்)
4) தினசரி 1 வசனம் மனப்பாடம் செய்ய வேண்டும் (அதை diary ல் எழுதி வைக்க வேண்டும்) அடிக்கடி அதை படித்து உள்ளத்தில் பதித்து வைத்து கொள்ள வேண்டும் (நான் சாப்பிடும் போது அந்த diary எனது dinning table ல் இருக்கும். சாப்பிடும் முன்னால் 3 வசனத்தை மருபடியும் மனப்பாடம் செய்து சாப்பிடுவேன். (மனுஷன் அப்பத்தினால் ..... பிழைப்பான்- உபா 8:3) வசனம் வேதத்தில் இருக்க கூடாது. உள்ளத்தில் இருக்க வேண்டும் சங் 119:11
5) ஆலயத்தில் கேட்கிற சத்தியங்கள/புத்தகத்தில் படிக்கிற சத்தியங்களை நோட்டில் எழுதி வைத்து கொள்ள வேண்டும். சமயம் கிடைக்கும் போது அதை திரும்ப பார்க்க வேண்டும்.
6) தினசரி அரை மணி நேரம் கர்த்தரை சத்தமாக துதிக்க வேண்டும் (இதை காலையில் செய்ய வேண்டும்)
7) தினசரி குறைந்தது 1 மணி நேரம் ஜெபிக்க வேண்டும்
8) தினசரி 2 பாடல் குறைந்தது பாட வேண்டும்
9) நல்ல ஆவிக்குரிய நண்பர்கள் உடன் நட்பு கொள்ள வேண்டும்

Post a Comment

0 Comments