Type Here to Get Search Results !

சபை என்றால் என்ன❓சபையைக் குறித்து வேதம் என்ன கூறுகிறது❓

[5/30, 9:54 AM]  ⛪ *இன்றைய வேத தியானம் - 30/05/2017* ⛪

👉சபை என்றால் என்ன❓சபையைக் குறித்து வேதம் என்ன கூறுகிறது❓

👉இன்றைக்கு பலவிதமான சபைகள், பலவிதமான கருத்து வேறுபாடுகள்,
பலவிதமான சபை பிரிவுகள்
கிறிஸ்தவர்களாகிய நமக்குள் ஒருமித்த கருத்து இல்லாத,  *ஒருவரிடம் பேசினால்... அவர் கேட்கும் முதல் கேள்வி நீங்க கிறிஸ்தவரா என்று கேட்பதை விட நீங்கள் எந்த சபை என்று கேட்கும் அளவுக்கு ஏன் இன்றைய கிறிஸ்தவத்தின் நிலை இருக்கிறது⁉*

👉 *அப்போஸ்தவர் இரண்டாம் அதிகாரம் தரும் கருத்து என்ன❓இந்த நிலை மாறி நமக்குள் ஒருமித்த கருத்து உண்டாகுமா ❓ மறுபடியும் அப்படி ஒருமித்த கருத்து நமக்குள் வர வேண்டிய மாற்றம் என்ன❓*

👉 நமக்கு மற்றவர்களால் அதாவது கிறிஸ்தவத்தை விரும்பாத அரசியல் தலைவர்கள்,ஜாதிய தலைவர்கள், கட்சிகள் மற்றும் கிறிஸ்தவத்தை புறக்கணிப்பவர்களால் ஏற்படும் இன்னல்களை  விட, *நம்மவர்களால் நமக்கு ஏற்படும் இன்னல்களே அதிகமா⁉*

👉இன்றைக்கு சுவிஷேசமானது புறஜாதியாருக்கும் பிறமதத்தினருக்கும் அறிவிப்பதை விட, *கிறிஸ்தவர்களுக்கே அதிகம் அறிவிக்க வேண்டிய கட்டாயம் சூழலில் கிறிஸ்தவம் இருப்பது உண்மையா⁉*

🌎📚 *vedathiyanam Blog* -🌎📚 http://vedathiyanam.blogspot.com
📱 *vedathiyanam App* - 📱 https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam or search *vedathiyanam* in Google play store.


[5/30, 10:49 AM] Elango: பரிசுத்த ஆவியானவருக்குள் நாம் நிலைந்திருந்தால், இந்த ஒற்றுமை ஒருமித்த நிலைமை வரும்...

ஆதியில் அதாவது நாம் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டிருந்த புதிதில் கொண்டிருந்த அந்த ஆதி அன்பில் நாம் மீண்டும் நிலைத்திருக்க வேண்டும்.

[5/30, 11:32 AM] Elango: True..🙏🙏👍👍

சுய உபதேசத்தினால் தான் சபை பிரிந்து கிடக்கிறது😨😨😨😰😰

[5/30, 11:32 AM] Levi Bensam Pastor VT: 1 கொரிந்தியர் 12:12-20,27
[12]எப்படியெனில், சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்; ஒரே சரீரத்தின் அவயவங்களெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவேயிருக்கிறது; அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார்.
[13]நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், *எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்.*
[14]சரீரமும் ஒரே அவயவமாயிராமல் அநேக அவயவங்களாயிருக்கிறது.
[15]காலானது நான் கையாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ?
[16]காதானது நான் கண்ணாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ?
[17]சரீரம் முழுவதும் கண்ணானால், செவி எங்கே? அது முழுவதும் செவியானால், மோப்பம் எங்கே?
[18]தேவன் தமது சித்தத்தின்படி, அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார்.
[19]அவையெல்லாம் ஒரே அவயவமாயிருந்தால், சரீரம் எங்கே?
[20]அவயவங்கள் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றே.
[27] *நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்.*

[5/30, 11:37 AM] ‪+91 88287 87818‬: எண்ணாகமம் 8:9 லேவியரை ஆசரிப்புக்கூடாரத்துக்கு முன் வரச்செய்து, இஸ்ரவேல் புத்திரரின் *சபையார்* எல்லாரையும் கூடிவரப்பண்ணுவாயாக.

[5/30, 11:38 AM] Levi Bensam Pastor VT: 1 கொரிந்தியர் 12:21-28
[21] 👁👁கண்ணானது🙌👐 கையைப்பார்த்து: நீ எனக்கு வேண்டுவதில்லையென்றும்; 👱தலையானது கால்களை நோக்கி: நீங்கள் எனக்கு வேண்டுவதில்லையென்றும் *சொல்லக்கூடாது.*
[22]சரீர அவயவங்களில் பலவீனமுள்ளவைகளாய்க் காணப்படுகிறவைகளே மிகவும் வேண்டியவைகளாயிருக்கிறது.
[23]மேலும், சரீர அவயவங்களில் கனவீனமாய்க் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம்; நம்மில் இலட்சணமில்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும்;
[24]நம்மில் இலட்சணமுள்ளவைகளுக்கு அலங்கரிப்பு வேண்டியதில்லை.
[25] *சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல், அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படிக்கு, தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு அதிக கனத்தைக் கொடுத்து, இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார்.*☝️ 👆 👆 👆 👆 👆
[26] *ஆதலால் ஒறு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும்; ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூடச் சந்தோஷப்படும்.*☝️ 👆 👆 👆 👆 👆
[27] *நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்.*🙋‍♂
[28]தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார்.

[5/30, 11:40 AM] ‪+91 88287 87818‬: எபேசியர் 3:10 உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது *சபையின் மூலமாய*் இப்பொழுது தெரியவரும் பொருட்டாக,

[5/30, 11:40 AM] Levi Bensam Pastor VT: 1 கொரிந்தியர் 3:1-11
[1]மேலும், சகோதரரே, நான் உங்களை *ஆவிக்குரியவர்களென்று எண்ணி உங்களுடனே பேசக்கூடாமல்,*👇 👇 👇 👇 *மாம்சத்துக்குரியவர்களென்றும், கிறிஸ்துவுக்குள் குழந்தைகளென்றும் எண்ணிப் பேசவேண்டியதாயிற்று.*
[2]நீங்கள் பெலனில்லாதவர்களானதால், உங்களுக்குப் போஜனங்கொடாமல், பாலைக் குடிக்கக்கொடுத்தேன்; *இன்னமும் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால், இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை*☝️ 👆 👆 👆 👆 .
[3] *பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா?*👇👇👇👇👇
[4], *ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், வேறொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் மாம்சத்திற்குரியவர்களல்லவா?*❓ ❓ ❓ ❓ ❓ ❓ ❓
[5]பவுல் யார்? அப்பொல்லோ யார்? *கர்த்தர் அவனவனுக்கு அருள் அளித்தபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்கு ஏதுவாயிருந்த ஊழியக்காரர்தானே.*
[6]நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், *தேவனே விளையச்செய்தார்.*
[7]அப்படியிருக்க, *நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை,*👆👆👆👆👆👆 *விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்*.
[8]மேலும் நடுகிறவனும் நீர்ப்பாய்ச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் வேலைக்குத் தக்கதாய்க் கூலியைப் பெறுவான்.
[9]நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள்.
[10]எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம் போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன்.
[11]போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்

[5/30, 11:41 AM] ‪+91 88287 87818‬: III யோவான் 1:9 நான் *சபைக்கு எழுதினேன்;* ஆனாலும் அவர்களில் முதன்மையாயிருக்க விரும்புகிற *தியோத்திரேப்பு எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.*

[5/30, 12:17 PM] Elango: இந்த கேள்வியை சகோ. பீட்டர் டேவீட் கேட்டது... @⁨Peter David Bro VT⁩ மிகவும் தியாணிக்கப்பட வேண்டிய ஒன்று🙏🙏

[5/30, 12:19 PM] Elango: எபேசியர்  4

எபேசியர் 4:12 [தமிழ் வேதாகமம்]
12: *பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,*

Ephesians 4:12 [New International Version]
12: to prepare God's people for works of service, so that the body of Christ may be built up

Ephesians 4:12 [New King James Version]
12: for the equipping of the saints for the work of ministry, for the edifying of the body of Christ,

Ephesians 4:12 [New Living Translation]
12: *Their responsibility is to equip God's people to do his work and build up the church*, the body of Christ,

Ephesians 4:12 [New Revised Standard Version]
12: *to equip the saints for the work of ministry*, for building up the body of Christ,

Ephesians 4:12 [AMPlified]
12: *His intention was the perfecting and the full equipping of the saints* (His consecrated people), [that they should do] the work of ministering 👉toward building up Christ's body (the church),
[5/30, 4:01 PM] Manimozhi Ayya VT: எல்லாரும் பைபிள் பற்றி பேசுகிறோம். ஆனால் what is our duty

[5/30, 4:10 PM] Vinith VT: 👆👆👆👌👌👌Meaningful question. As a Christian simply we are talking and advising others. But personally we are not fit for anything. This is true status of Indian Christians. 😡😡😡

[5/30, 4:20 PM] Stanley Ayya VT: இந்த கோணத்திலும் பார்கவேண்டியுள்ளது.

[5/30, 4:22 PM] Elango: நீங்களே சொல்லுங்க ஐயா..  நீங்களும் போன தடவை ஒருவருக்கு புதிய ஏற்ப்பாடு கொடுத்தீர்களே ஐயா

[5/30, 4:23 PM] Elango: வினித் ப்ரதர்,  இதுவரைக்கும் நீங்கள் ஒருவருக்காவது இயேசுவின் மூலமாக பெறும் நித்தியஜீவனைக் குறித்து சொல்லியிருப்பீர்கள் தானே🙏👍😊

[5/30, 4:26 PM] Elango: இங்கே அநேக ஊழியர்கள் கிடைக்கும் சமயத்தில் மட்டுமே வந்து பேசுகின்றனர்.

ஊழியத்தையும் விட்டு விட்டு இங்கு வந்து பேசுமாட்டார்கள் கண்டிப்பாக...

என்னுடைய பேக்கிலும் எப்பொழுதும் புதிய ஏற்ப்பாடு கைப்பிரதி நான்கு ஐந்து மொழிகளில் எப்போதும் இருக்கும்.

நேற்றுக்கூட மூவருக்கு சுவிஷேசம் அறிவித்து புதிய ஏற்ப்பாடு கொடுத்து வர தேவன் கிருபை செய்தார்.

பொத்தம் பொதுவாக இப்படிப்பட்ட வார்த்தைகளை வீசிவிட்டீர்களே சகோ😀

[5/30, 4:29 PM] Stanley Ayya VT: wt is our duty?

live with sacrifice.
our life preach sacrifice to others.
but express smile in face and
keep happy in soul.

[5/30, 4:50 PM] Levi Bensam Pastor VT: 2கொரிந்தியர் 3: 3
ஏனெனில் நீங்கள் எங்கள் ஊழியத்தினால் உண்டாகிய *கிறிஸ்துவின் நிருபமாயிருக்கிறீர்களென்று*👇👇👇👇👇👇👇 வெளியரங்கமாயிருக்கிறது; அது மையினாலல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும்; கற்பலகைகளிலல்ல, இருதயங்களாகிய சதையான பலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிறது.

2 Corinthians 3: 3
Forasmuch as ye are manifestly declared to be the epistle of Christ ministered by us, written not with ink, but with the Spirit of the living God; not in tables of stone, but in fleshy tables of the heart.

[5/30, 4:53 PM] Elango: Holy Bible Word Search: வெளிச்சத்தி

யோவான் 5 35: *அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்; நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள்.*👆🏼👆🏼👆🏼😀😀😀💃💃💃💃💃

[5/30, 4:55 PM] Elango: Holy Bible Word Search: வெளிச்சத்தி

மத்தேயு 10 27: *நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை நீங்கள் வெளிச்சத்திலே சொல்லுங்கள்; காதிலே கேட்கிறதை 👂👂👂👂👂👂நீங்கள் வீடுகளின்மேல் பிரசித்தம்பண்ணுங்கள்.🗣🗣🗣🗣🗣🗣*

[5/30, 4:59 PM] Levi Bensam Pastor VT: மத்தேயு 5: 16
*இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.*

Matthew 5: 16
*Let your light so shine before men, that they may see your good works, and glorify your Father which is in heaven*.

[5/30, 5:03 PM] Levi Bensam Pastor VT: ரோமர் 2: 24
*எழுதியிருக்கிறபடி, தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே உங்கள்👉😭😭😭😭😭😭😭😭 மூலமாய்த் தூஷிக்கப்படுகிறதே.*

Romans 2: 24
*For the name of God is blasphemed among the Gentiles through you, as it is written.*❓❓❓❓❓❓❓
[5/30, 5:04 PM] Vinith VT: To all my brothers and sisters. Except me all are Hindus in my circle . All my friends are obeying my words and honoring my preaching about our God and confess their sins. Past two years only I am getting close to Christians. Really shameful for me to compare with other religious people. But I am not blaming who are truly doing God's work. Our lord Jesus Christ bless them and lead them by his presence. Same time I am worrying about 99.99 Indian Christians. I am sorry for my words if any body who are true to God. Thank you all. 🙏🙏🙏

[5/30, 5:07 PM] Elango: 👍👌 ஊரு இரண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் தான் 😀💃

[5/30, 5:08 PM] Levi Bensam Pastor VT: யாத்திராகமம் 20: 7
*உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.*

Exodus 20: 7
*Thou shalt not take the name of the LORD thy God in vain; for the LORD will not hold him guiltless that taketh his name in vain.*

[5/30, 5:09 PM] Elango: Will pray brother for others,  God will do the rest ...👍🙏

[5/30, 5:09 PM] Vinith VT: Amen. Tku brother 🙏

[5/30, 5:11 PM] Levi Bensam Pastor VT: பிலிப்பியர் 2: 4
*அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக.*

Philippians 2: 4
*Look not every man on his own things, but every man also on the things of👉👉👉👉 others.*

[5/30, 5:12 PM] Elango: 👍👍🐍🐍🐍🐍

Holy Bible Word Search: வெளிச்சத்தி

எபேசியர் 5 13: அவைகளெல்லாம் கடிந்துகொள்ளப்பட்டு வெளிச்சத்தினால் வெளியரங்கமாகும்; *வெளியரங்கமாக்குகிறதெல்லாம் வெளிச்சமாயிருக்கிறது.*

[5/30, 5:51 PM] Elango: 👉சபை என்றால் என்ன❓சபையைக் குறித்து வேதம் என்ன கூறுகிறது❓

✅மத்தேயு 18:20
[20]ஏனெனில், *இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.*

[5/30, 5:51 PM] Satya Dass VT: 28 ஆகையால், உங்களைக்குறித்தும், *தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை* மேய்ப்பதற்கு பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.

அப்போஸ்தலர் 20 :28

29 நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்யே வரும்.

அப்போஸ்தலர் 20 :29

30 உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.

அப்போஸ்தலர் 20 :30

31 ஆனபடியால், நான் மூன்றுவருஷ காலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் அவனவனுக்கு புத்திசொல்லிக்கொண்டுவந்ததை நினைத்து வழித்திருங்கள்.

அப்போஸ்தலர் 20 :31


Shared from Tamil Bible 3.7

[5/30, 5:54 PM] Elango: எபேசியர் 5 27: *கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.*

எபேசியர் 5 23: கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார்.

எபேசியர் 4 12: *பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,*

எபேசியர் 1 23: எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.

1 கொரிந்தியர் 12 28: தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார்.

1 கொரிந்தியர் 11 18: முதலாவது, நீங்கள் சபையிலே கூடிவந்திருக்கும்போது, உங்களில் பிரிவினைகள் உண்டென்று, கேள்விப்படுகிறேன்; அதில் சிலவற்றை நம்புகிறேன்.

அப்போஸ்தலர் 11 26: அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம் பண்ணினார்கள். முதல்முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.

அப்போஸ்தலர் 2 47: தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்.

[5/30, 6:18 PM] Christopher-jeevakumar Pastor VT: கலாத்தியர் 1:  8 நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
9 முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
12 நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை, மனுஷனால் கற்றதுமில்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார்.

[5/30, 6:45 PM] Elango: 👉இன்றைக்கு பலவிதமான சபைகள், பலவிதமான கருத்து வேறுபாடுகள்,
பலவிதமான சபை பிரிவுகள்
கிறிஸ்தவர்களாகிய நமக்குள் ஒருமித்த கருத்து இல்லாத,  *ஒருவரிடம் பேசினால்... அவர் கேட்கும் முதல் கேள்வி நீங்க கிறிஸ்தவரா என்று கேட்பதை விட நீங்கள் எந்த சபை என்று கேட்கும் அளவுக்கு ஏன் இன்றைய கிறிஸ்தவத்தின் நிலை இருக்கிறது⁉*

நாங்கள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுவிஷேச ஊழியத்திற்க்கென்று சிறைச்சாலை, தெருக்கள், மருத்தவமணை, பள்ளி கல்லூரிகளில் செல்வதுண்டு...

எங்கள் குழு சிறு குழு என்றாலும் பலதரப்பட்ட சபையிலிருந்து இந்த ஊழியத்தை செய்கிறோம்.

இரட்சிப்பையும், நித்தியஜீவனுக்கும் இயேசுவக்கு அடுத்தவைகளை குறித்தும் சுவிஷேசம் வேளையில் பிறருக்கு அறிவிப்பதுண்டு.

சுவிஷேசம் அறிவிப்பதில் எங்களுக்குள் பிரிவினை இல்லை...

ஆவிக்குரிய சில காரியங்களில் கருத்து வேறுபாடு வருவதால் எங்களுக்குள் இணக்கமாகி ஒருவரையொருவர் தாங்கிக்கொள்வோம்.

[5/30, 6:48 PM] Elango: அப்போஸ்தலர் 15:1-3
[1]சிலர் யூதேயாவிலிருந்து வந்து: நீங்கள் மோசேயினுடைய முறைமையின்படியே விருத்தசேதனமடையாவிட்டால், இரட்சிக்கப்படமாட்டீர்கள் என்று சகோதரருக்குப் போதகம் பண்ணினார்கள்.
[2] *அதினாலே அவர்களுக்கும் பவுல் பர்னபா என்பவர்களுக்கும் மிகுந்த வாக்குவாதமும் தர்க்கமும் உண்டானபோது,*🤜🤛✊👊😡😡😠😠 அந்த விஷயத்தினிமித்தம் பவுலும் பர்னபாவும் அவர்களைச் சேர்ந்தவேறு சிலரும் எருசலேமிலிருக்கிற அப்போஸ்தலரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் போகவேண்டுமென்று தீர்மானித்தார்கள்.

[3]அந்தப்படி அவர்கள் சபையாரால் வழிவிட்டனுப்பப்பட்டு, பெனிக்கே சமாரியா நாடுகளின் வழியாய்ப் போய், *புறஜாதியார் மனந்திரும்பின செய்தியை அறிவித்து, சகோதரர் எல்லாருக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கினார்கள்.*👆🏼👆🏼👆🏼😍🤝🤝👍👍🙏🙏❤

*உள்ளுக்குள்ளே சண்டை ஆனாலும் உள்ளுக்குள்ளே எல்லோருக்கும் மகிழ்ச்சி*💃💃😁😁🙏🙏

[5/30, 6:51 PM] Elango: இதுதான் கிறிஸ்துவ சந்தோஷம்.

வெளியிலிருந்து பார்க்கிறவங்களுக்கு... நாம் அநேக பிரிவுகள் போன்று தெரிந்தாலும்... பலாச்சுளை போன்றது நம்முடைய Fellowship 🥝🥝🥝🥝

பிரிவுகள் சுளைகள் அநேகம் என்றாலும் ஒரு பலம் தானே ... ஒரு சுவையில்லையா..  கிறிஸ்துவின் சரீரமாகிய சபை⛪⛪⛪⛪⛪🙏🙏👍

[5/30, 6:55 PM] Elango: ⛪ *இன்றைய வேத தியானம் - 30/05/2017* ⛪

👉சபை என்றால் என்ன❓சபையைக் குறித்து வேதம் என்ன கூறுகிறது❓

👉இன்றைக்கு பலவிதமான சபைகள், பலவிதமான கருத்து வேறுபாடுகள்,
பலவிதமான சபை பிரிவுகள்
கிறிஸ்தவர்களாகிய நமக்குள் ஒருமித்த கருத்து இல்லாத,  *ஒருவரிடம் பேசினால்... அவர் கேட்கும் முதல் கேள்வி நீங்க கிறிஸ்தவரா என்று கேட்பதை விட நீங்கள் எந்த சபை என்று கேட்கும் அளவுக்கு ஏன் இன்றைய கிறிஸ்தவத்தின் நிலை இருக்கிறது⁉*

👉 *அப்போஸ்தவர் இரண்டாம் அதிகாரம் தரும் கருத்து என்ன❓இந்த நிலை மாறி நமக்குள் ஒருமித்த கருத்து உண்டாகுமா ❓ மறுபடியும் அப்படி ஒருமித்த கருத்து நமக்குள் வர வேண்டிய மாற்றம் என்ன❓*

👉 நமக்கு மற்றவர்களால் அதாவது கிறிஸ்தவத்தை விரும்பாத அரசியல் தலைவர்கள்,ஜாதிய தலைவர்கள், கட்சிகள் மற்றும் கிறிஸ்தவத்தை புறக்கணிப்பவர்களால் ஏற்படும் இன்னல்களை  விட, *நம்மவர்களால் நமக்கு ஏற்படும் இன்னல்களே அதிகமா⁉*

👉இன்றைக்கு சுவிஷேசமானது புறஜாதியாருக்கும் பிறமதத்தினருக்கும் அறிவிப்பதை விட, *கிறிஸ்தவர்களுக்கே அதிகம் அறிவிக்க வேண்டிய கட்டாயம் சூழலில் கிறிஸ்தவம் இருப்பது உண்மையா⁉*

🌎📚 *vedathiyanam Blog* -🌎📚 http://vedathiyanam.blogspot.com

📱 *vedathiyanam App* - 📱 https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam or search *vedathiyanam* in Google play store.

[5/30, 8:13 PM] Elango: Yes👍🙏✅

By Knowing their Church name or nominations, we may Identify them what types of Christians they are..

[5/30, 8:27 PM] Christopher-jeevakumar Pastor VT: I கொரிந்தியர் 1:  5 நீங்கள் இயேசுகிறிஸ்துவுக்குள்ளாய் எல்லா உபதேசத்திலும் எல்லா அறிவிலும், மற்றெல்லாவற்றிலும், சம்பூரணமுள்ளவர்களாக்கப்பட்டிருக்கிறபடியால்,

[5/30, 8:28 PM] Christopher-jeevakumar Pastor VT: ரோமர் 6:  17 முன்னே நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாயிருந்தும், இப்பொழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம்.

[5/30, 8:54 PM] Pastor Masilamani VT: நீ யோசேப்பாயிருந்தால்,
உன் சிறையிருப்பிலும்
உன் தேவன் உன்னோடிருப்பார்,
நீ தானியேலாயிருந்தால்,
சிங்கக் கெபியிலும்
உன் தேவன் உன்னோடிருப்பார்,
நீ தேவனையே
ஆராதிக்கிறவனாயிருந்தால்,
அக்கினிச் சூளையிலும்
உன் தேவன் உன்னோடிருப்பார்,
நீ யோவானாயிருந்தால்,
உன் தனிமையிலும் (பத்மு தீவிலும்)
உன் தேவன் உன்னோடிருப்பார்.

Pastor Masilamani Samaritan ministry Mumbai

[5/30, 9:57 PM] Elango: எபிரெயர் 10 25: *சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்;* நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.

எபிரெயர் 2 12: உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, *சபை நடுவில் உம்மைத் துதித்துப்பாடுவேன்* என்றும்;

1 தீமோத்தேயு 3 15: தாமதிப்பேனாகில், தேவனுடைய வீட்டிலே நடக்கவேண்டிய வகையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன்; *அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது.*

1 தீமோத்தேயு 3 5: *ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?*⛪⛪⛪

எபேசியர் 5 25: புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; *அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,*❤❤❤

2 கொரிந்தியர் 11 28: இவை முதலானவைகளையல்லாமல், *எல்லாச் சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்குகிறது.*

[5/30, 10:46 PM] Elango: 👉இன்றைக்கு சுவிஷேசமானது புறஜாதியாருக்கும் பிறமதத்தினருக்கும் அறிவிப்பதை விட, *கிறிஸ்தவர்களுக்கே அதிகம் அறிவிக்க வேண்டிய கட்டாயம் சூழலில் கிறிஸ்தவம் இருப்பது உண்மையா⁉*

கண்டிப்பாக,  ஏனென்றால் தினசரி வேத வாசிப்பும், ஜெபமும்,  வேதத்தை ஆராய்ந்து பார்க்காததன் விளைவும்.... வாரத்தில் ஒரு நாள் மட்டும் சபை சென்றால் போதும் என்ற நிலையே....

எபிரெயர் 5 14: *பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யும் ஞானேந்திரயங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும்.*

[5/30, 10:48 PM] Elango: கலாத்தியர்  5

கலாத்தியர் 5:17 [தமிழ் வேதாகமம்]
17: *மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.*

ஆவியினால் நடத்துப்படுபவர்களுக்கே ஜெயம்🙏👑👑👑

[5/30, 11:07 PM] Joseph Karthikeyan VT: இன்று வேத தியான தலைப்பு என்ன
[5/30, 11:40 PM] Darvin Sekar Brother VT: ⛪ *இன்றைய வேத தியானம் - 30/05/2017* ⛪

👉சபை என்றால் என்ன❓சபையைக் குறித்து வேதம் என்ன கூறுகிறது❓

👉இன்றைக்கு பலவிதமான சபைகள், பலவிதமான கருத்து வேறுபாடுகள்,
பலவிதமான சபை பிரிவுகள்
கிறிஸ்தவர்களாகிய நமக்குள் ஒருமித்த கருத்து இல்லாத,  *ஒருவரிடம் பேசினால்... அவர் கேட்கும் முதல் கேள்வி நீங்க கிறிஸ்தவரா என்று கேட்பதை விட நீங்கள் எந்த சபை என்று கேட்கும் அளவுக்கு ஏன் இன்றைய கிறிஸ்தவத்தின் நிலை இருக்கிறது⁉*

👉 *அப்போஸ்தவர் இரண்டாம் அதிகாரம் தரும் கருத்து என்ன❓இந்த நிலை மாறி நமக்குள் ஒருமித்த கருத்து உண்டாகுமா ❓ மறுபடியும் அப்படி ஒருமித்த கருத்து நமக்குள் வர வேண்டிய மாற்றம் என்ன❓*

👉 நமக்கு மற்றவர்களால் அதாவது கிறிஸ்தவத்தை விரும்பாத அரசியல் தலைவர்கள்,ஜாதிய தலைவர்கள், கட்சிகள் மற்றும் கிறிஸ்தவத்தை புறக்கணிப்பவர்களால் ஏற்படும் இன்னல்களை  விட, *நம்மவர்களால் நமக்கு ஏற்படும் இன்னல்களே அதிகமா⁉*

👉இன்றைக்கு சுவிஷேசமானது புறஜாதியாருக்கும் பிறமதத்தினருக்கும் அறிவிப்பதை விட, *கிறிஸ்தவர்களுக்கே அதிகம் அறிவிக்க வேண்டிய கட்டாயம் சூழலில் கிறிஸ்தவம் இருப்பது உண்மையா⁉*

🌎📚 *vedathiyanam Blog* -🌎📚 http://vedathiyanam.blogspot.com

📱 *vedathiyanam App* - 📱 https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam or search *vedathiyanam* in Google play store.

[5/30, 11:57 PM] Darvin Sekar Brother VT: நீ மேட்டிமையானதினால் பைத்தியமாய் நடந்து, துர்ச்சிந்தனையுள்ளவனாயிருந்தாயானால், கையினால் வாயை மூடு.
நீதிமொழிகள் 30 :32.

1.மேட்டிமை வந்தால்
பைத்தியம் பிடிக்கும்.

2.பைத்தியம் பிடித்தால் உன் வார்த்தைகள் தாறுமாறாகும்.

3.மேட்டிமையுள்ள கண் எடுப்பாய் பார்க்கும்.

4.மேட்டிமை உள்ளவன் யாரோடும் ஒத்து வாழ முடியாது.

5.மேட்டிமையுள்ளவன்  மற்றவரிடம் உள்ள குறைகளை மட்டுமே அதிகமாக பேசுவான்.

6.மேட்டிமை உள்ளவன் சுயநலம் நிறைந்தவன்.

7.மேட்டிமை யானவன் தாழ்மை இல்லாதவன்.

8.மேட்டிமை யானவன் பிறரை மதியாதவன்.

9.மேட்டிமையானவனால் தேவ சத்த்தை கேட்க முடியாது.

10.மேட்டிமையானவன்  பிறனுக்காவைகளையல்ல தனக்கானவைகளையே நாடுவான்.
 மனமேட்டிமையுள்ளவவெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன் கையோடே கைகோர்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பான்.

நீதிமொழிகள் 16:5.

[5/30, 11:57 PM] Darvin Sekar Brother VT: Forward massage

[5/30, 11:59 PM] Stanley Ayya VT: 👆ஆனால் சரியானதே

[5/31, 12:02 AM] Joseph Karthikeyan VT: நீங்கள் சொல்வது 100%உன்மை.ஆனால் வெளியில் இருந்து பிரச்சனை என்றால் நாளைக்கு நமக்கும் ஏற்பட கூடது எனும் பயத்தி னால் ஒன் றாகிறோமா.அல்லது அ வர்மேல் உ ள்ள ப ற்றுதலால் ஒன் றுபடுகிறோமா இதில் மட்டும் சிறிய சந்தேகம் உள்ளது

[5/31, 12:08 AM] Joseph Karthikeyan VT: 8 நாங்கள் ஞானிகளென்றும், கர்த்தருடைய வேதம் எங்களிடத்திலிருக்கிறதென்றும் நீங்கள் சொல்லுகிறதெப்படி? மெய்யாகவே, இதோ, வேதபாரகரின் கள்ள எழுத்தாணி அதை அபத்தமாக்குகிறது. எரேமியா 8 :8

[5/31, 12:11 AM] Joseph Karthikeyan VT: 10 மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள். வெளிப்படுத்தின விசேஷம் 20 :10

[5/31, 12:11 AM] Joseph Karthikeyan VT: From bible

[5/31, 12:12 AM] Stanley Ayya VT: நற்சிந்தனை.

[5/31, 12:14 AM] Stanley Ayya VT: ஆனால் காலதாமதம்.

குழுவின் விவாதநேரம் 11 மணியளவு மட்டுமே.

குறிபிட்டதற்க்கு மன்னிக்கவும்.

[5/31, 6:16 AM] Manimozhi Ayya VT: ஆதியாகமம் 6:2,4
[2]

 *தேவகுமாரர்* மனுஷகுமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு,

 *அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்*

[4]
அந்நாட்களில் *இராட்சதர்* பூமியிலே இருந்தார்கள்;

பின்பு


 *தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால்*, இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில்

 *பேர்பெற்ற* *மனுஷராகிய பலவான்களானார்கள்.*

❓❓❓❓

[5/31, 8:56 AM] Isaac Samuel Pastor VT: பகாலுக்கு முழங்கால் படியிடாத 7000 பேர் இன்னும் உண்டு......ஆனால் எலியாவுக்கு அதை அறியக்கூடிய மன கண்கள் இல்லை.......  எலியாவுக்காக ஜெபிக்க வேண்டும்

[5/31, 9:12 AM] Manimozhi Ayya VT: சரிதான் ஐயா
பாகால் முன் நின்றவர்களுக்காகவும் ஜெபிக்க வேண்டுமே.

அவர்களால் ஆண்டவர் நாமம் தூசிக்க படுமே.

அவர்களால் இடறல் உண்டாகுமே.

[5/31, 9:13 AM] Sam Jebadurai Pastor VT: எலியா நினைத்தார் தான் மட்டுமே யெகோவாவுக்கு உண்மையாக இருக்கிறேன் என்று. அவனின் புலம்பலுக்கு தேவன் கொடுத்த பதில் இன்னும் பாகாலுக்கு முன் முடங்காத 7000 முழங்கால்கள் உண்டு என்பதாய். இன்று கிறிஸ்தவத்தை குறை கூறி வருந்தி கொண்டிருப்போர் உண்மையாக,சத்தியத்திற்கு சாட்சியாக இருப்பவரை உயர்த்தி பேசினாலே அசத்தியத்தில் இருக்கும் கிறிஸ்தவர் மனந்திரும்புவர். ஆனால் கண்கள் திறக்கப்படாத எலியாக்களாய் யாருமே இல்லை என்பது போலவும் எல்லாம் முடிந்து விட்டது போலவும் பேசுவது நல்லதல்ல. நன்மை செய்தால் மேன்மை உண்டு. நல்லதை பேசினால் வளர்ச்சி உண்டு.

[5/31, 9:16 AM] Isaac Samuel Pastor VT: நம்முடைய சொந்த கணிப் பின்படி ஒட்டு மொத்த இந்திய கிருஸ்துவதை நிதானிப்பது ஏற்புடையது அல்ல

[5/31, 9:16 AM] Sam Jebadurai Pastor VT: ஜெபிக்க வேண்டியது தேவனிடமே. மனிதரிடம் வருந்துவது புலம்பலே

[5/31, 9:17 AM] Sam Jebadurai Pastor VT: உண்மை ஐயா. இன்றைய கிறிஸ்தவ வளர்ச்சிக்கு இப்படி பட்ட எலியாக்களின் கண்ணோட்டங்களே தடையாக உள்ளன

[5/31, 9:27 AM] Isaac Samuel Pastor VT: இன்று ஒரு அபாயம் என்ன வென்றால் கிருஸ்தவம் இன்று ஓன்றுமே இல்லாமல் போய் விட்டது யாருமே சரி இல்லை என்ற போக்கில் கண்ணோட்டம் அனேகர் மனதிலே ஓடும் நதியாக பாய்ந்து கொண்டு இருக்கிறது....... ஆனால் உண்மை அது அல்ல..... ஆதி அப்போஸ்தலர் காலத்தில் ஒரு பவுல், ஒரு பேதுரு, ஒரு ஸ்தேவான், ஆனால் இன்றோ கணக்கில் அடங்கா பெரும் சேனை அணி வகுத்து நிர்க்கின்றன தேசங்களை சூரையாட .....நான் என் சபையை கட்டுவேன் என்று சொன்னவர் அதில் தான் கண்ணும் கருத்துமாய் இருந்து செயல் பட்டு கொண்டு இருக்கிறார்.

[5/31, 9:29 AM] Isaac Samuel Pastor VT: எலியாகள் மனம் திருப்ப உபவாச கூடுகை தேவை

[5/31, 9:34 AM] Levi Bensam Pastor VT: ஒபதியாவுக்கும் நல்ல பங்கு உண்டு 🙋

[5/31, 9:34 AM] Darvin Sekar Brother VT: உண்மை

[5/31, 9:39 AM] Levi Bensam Pastor VT: ரோமர் 11:2-4
[2]தேவன் தாம் முன்னறிந்துகொண்ட தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிடவில்லை. எலியாவைக்குறித்துச் சொல்லிய இடத்தில், வேதம் சொல்லுகிறதை அறியீர்களா? *அவன் தேவனை நோக்கி:*👇👇👇👇👇
[3]கர்த்தாவே, உம்முடைய தீர்க்கதரிசிகளை அவர்கள் கொலைசெய்து, உம்முடைய பலிபீடங்களை இடித்துப்போட்டார்கள்; *நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன், என் பிராணனையும் வாங்கத்தேடுகிறார்களே என்று 👉👉👉👉👉👉👉இஸ்ரவேலருக்கு விரோதமாய் விண்ணப்பம்பண்ணினபோது,*
[4]அவனுக்கு உண்டான தேவவுத்தரவு என்ன? *பாகாலுக்குமுன்பாக முழங்காற்படியிடாத ஏழாயிரம்பேரை எனக்காக மீதியாகவைத்தேன் என்பதே*

[5/31, 9:45 AM] Elango: ஆமென் 🙏🙏

இன்றும் தேவ மனிதர்களை தாங்கும் அநேக அநேக ஒபதியாக்களுக்காக நன்றி ஆண்டவரே

[5/31, 9:46 AM] Levi Bensam Pastor VT: 1 இராஜாக்கள் 18:4,13
[4]யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளைச் சங்கரிக்கிறபோது, *ஒபதியா நூறு தீர்க்கதரிசிகளைச் சேர்த்து, அவர்களைக் கெபிக்கு ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, அவர்களைப் பராமரித்து வந்தான்.*🙏🙏🙏🙏🙏🙏🙏 *(இன்றும் தேவனுடைய பிள்ளைகளை பராமரிக்கிற, நல்ல ஒபதியாக்களுக்காக தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக)*
[13] *யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளைக் கொன்றுபோடுகிறபோது, நான் கர்த்தருடைய தீர்க்கதரிசிகளில் நூறு பேரை ஒவ்வொரு கெபியிலே ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, பராமரித்துவந்த என்னுடைய செய்கை என் ஆண்டவனுக்கு அறிவிக்கப்படவில்லையோ?*❓ ❓ ❓ ❓ ❓

[5/31, 9:51 AM] Elango: கண்டிப்பாக✅👍🙏

2 இராஜாக்கள் 6:16-17
[16]அதற்கு அவன்: *பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான்.*👍👍👍
[17]அப்பொழுது எலிசா விண்ணப்பம்பண்ணி: கர்த்தாவே, *இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.*🔥🔥🔥🔥🔥⚡🔥

Post a Comment

0 Comments