Type Here to Get Search Results !

எது பரலோக இராஜ்யம்? இரண்டாம் வருகை இருக்காதா?

[5/17, 9:38 AM] 🌏 *இன்றைய வேத தியானம் 17/05/2017* 🌏
 *இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்.லூக்கா 17:21*

 👉👆இந்த வசனத்தை வைத்து... பரலோக ராஜ்ஜியம் வேறு எங்கேயும் இல்லை, இங்கே இந்த பூமியில் வாழும் ஐஸ்வர்யமான வாழ்க்கை தான் பரலோகம் என்று சொல்வது சரியா
 *ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும். மத்தேயு 24:14*

 👉👆இந்த வசனத்தை மேற்கோள் காட்டி உலகம் முழுதும்  சுவிஷேசம் அறிவிக்கப்பட்டுவிடும், எனவே மக்கள் எல்லோரும் கிறிஸ்துவை  அறிந்து கொள்வார்கள், அதனால் இரண்டாம் வருகை இருக்காது என்று விளக்கம் தருவது சரியா

 👉 மத்தேயு 24:14, லூக்கா 17:21 - இந்த இரண்டு வசனங்களின் உண்மையான அர்த்தம் என்ன

*vedathiyanam Blog* - http://vedathiyanam.blogspot.com

*vedathiyanam App* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam or search *vedathiyanam* in Google play store.

[5/17, 10:11 AM] Elango: இயேசு நம்மோடும், நாம் அவரோடும் இருந்தால் அதுவும் பரலோகம் தான்

[5/17, 10:12 AM] Elango: பிலிப்பியர் 3:20
[20] *நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது,* அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

*This earth is only temporarily tent for believers.*

[5/17, 10:20 AM] Elango: ஆழமான சத்தியங்கள் முத்துக்களாக வெளிப்படுகின்றன🙏👏🙋‍♂👍

[5/17, 10:20 AM] Levi Bensam Pastor VT: மத்தேயு 12:28
[28] *நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால்,👉 👉 👉 தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.*👍

[5/17, 10:23 AM] Levi Bensam Pastor VT: மாற்கு 4:26-29
[26]பின்னும் அவர் அவர்களை நோக்கி: *தேவனுடைய ராஜ்யமானது, ஒரு மனுஷன் நிலத்தில் விதையை விதைத்து;*👇👇👇👇👇👇❎❎❎❎❎❎❎❎👇
[27] *இரவில் தூங்கி, பகலில் விழித்திருக்க, அவனுக்குத் தெரியாதவிதமாய், விதை முளைத்துப் பயிராகிறதற்கு ஒப்பாயிருக்கிறது.*✅✅✅✅👂👂👂👆
[28], *எப்படியென்றால், நிலமானது முன்பு முளையையும், பின்பு கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தையும் பலனாகத் தானாய்க் கொடுக்கும்.*☝️ 👆 👆 👆
[29]பயிர் விளைந்து அறுப்புக்காலம் வந்தவுடனே, அறுக்கிறதற்கு ஆட்களை அனுப்புகிறான் என்றார்.

[5/17, 10:23 AM] Levi Bensam Pastor VT: மாற்கு 4:30-32
[30]பின்னும் அவர் அவர்களை நோக்கி: *தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்?* அல்லது எந்த உவமையினாலே அதைத் திருஷ்டாந்தப்படுத்துவோம்?
[31]அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது; அது பூமியில் விதைக்கப்படும்போது பூமியிலுள்ள சகல விதைகளிலும் சிறியதாயிருக்கிறது;
[32]விதைக்கப்பட்ட பின்போ, அது வளர்ந்து, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதினுடைய நிழலின்கீழ் வந்தடையத்தக்க பெரிய கிளைகளை விடும் என்றார்.

[5/17, 10:25 AM] Levi Bensam Pastor VT: மாற்கு 10:13-16
[13]அப்பொழுது, சிறு பிள்ளைகளை அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள் அதட்டினார்கள்.
[14]இயேசு அதைக் கண்டு, விசனமடைந்து: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; *தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.*
[15]எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவன் அதில் பிரவேசிப்பதில்லையென்று, மெய்யாகவே உஙகளுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,
[16]அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்.

[5/17, 10:25 AM] Elango: மாற்கு 10:21-22
[21]இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு; *அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்;* பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றிவா என்றார்.

[22]அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டு, மனமடிந்து, துக்கத்தோடே போய்விட்டான்.

[5/17, 10:26 AM] Levi Bensam Pastor VT: லூக்கா 6:20
[20]அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கிப்பார்த்து: *தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள்; தேவனுடைய ராஜ்யம் உங்களுடையது.*

[5/17, 10:27 AM] Levi Bensam Pastor VT: லூக்கா 18:28-30
[28]அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே என்றான்.
[29]அதற்கு அவர்: *தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் வீட்டையாவது, பெற்றோரையாவது, சகோதரரையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது விட்டுவிட்ட எவனும்,*👇 👇 👇 👇 👇
[30]இம்மையிலே அதிகமானவைகளையும், 👉 *மறுமையிலே👈 நித்திய ஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்*.

[5/17, 10:31 AM] Elango: *இந்த உலகம் பிசாசின் வஞ்சிப்பில் மூழ்கி கிடக்கிறது* 🌏🌏🌏👆
1 யோவான் 5:19
[19]நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், *உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்.*
2 கொரிந்தியர் 4:4
[4]தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, *இப்பிரபஞ்சத்தின் தேவனானவன்* அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.
*இந்த உலகம் பரலோகம் அல்ல*

[5/17, 10:34 AM] Elango: மோட்ச பிரயாணம் என்ற ஜாண் பனியன் எழுதிய புத்தகத்தை அநேகர் படித்திருப்பர்.

அதில் *கிறிஸ்தியான்* அழிநரகத்திலிருந்து,  👉பரலோகத்திற்க்கு👈 அநேக பாடுகளின் மத்தியில் பயணம் செய்வார்.

[5/17, 10:39 AM] Levi Bensam Pastor VT: அப்போஸ்தலருடைய நடபடிகள் 14: 22
சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி,, *நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.*☝️ 👆 👆 👆 👆 👆

Acts 14: 22
Confirming the souls of the disciples, and exhorting them to continue in the faith, *and that we must through much tribulation enter into the kingdom of God.*☝️ 👆 👆

[5/17, 10:42 AM] Elango: ஆமென்.
லூக்கா 18:30
[30] இம்மையிலே அதிகமானவைகளையும், *மறுமையிலே நித்திய ஜீவனையும்* அடையாமற்போவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

[5/17, 10:46 AM] Levi Bensam Pastor VT: 1 கொரிந்தியர் 4:19-21
[19]ஆகிலும் கர்த்தருக்குச் சித்தமானால் நான் சீக்கிரமாய் உங்களிடத்திற்கு வந்து, இறுமாப்படைந்திருக்கிறவர்களுடைய பேச்சையல்ல, அவர்களுடைய பெலத்தையே அறிந்துகொள்வேன்.
[20] *தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது.*☝️ 👆 👆 👆 👇👇👇👇
[21]உங்களுக்கு என்ன வேண்டும்? நான் பிரம்போடு உங்களிடத்தில் வரவேண்டுமோ? அல்லது அன்போடும் சாந்தமுள்ள ஆவியோடும் வரவேண்டுமோ?

[5/17, 10:48 AM] Levi Bensam Pastor VT: 1 கொரிந்தியர் 6:9-13
[9] *அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா?*👇👇👇👇👇👇👇👇 வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும்,
[10]திருடனும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் *தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.*☝️ 👆 👆 👆 👆 👇👇👇👇
[11]உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.👇👇👇👇👇
[12] *எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்.*☝️ 👆 👆 👆
[13]வயிற்றுக்குப் போஜனமும் போஜனத்துக்கு வயிறும் ஏற்கும்; *ஆனாலும் தேவன் இதையும் அதையும் அழியப்பண்ணுவார்.* சரீரமோ வேசித்தனத்திற்கல்ல, கர்த்தருக்கே உரியது; கர்த்தரும் சரீரத்திற்கு உரியவர்.

[5/17, 10:49 AM] Levi Bensam Pastor VT: Amen Pastor, song with explanations 👏

[5/17, 10:51 AM] Levi Bensam Pastor VT: கலாத்தியர் 5:19-21
[19]மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,
[20]விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்.
[21]பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; *இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.*

[5/17, 10:52 AM] Elango: வெளிப்படுத்தின விசேஷம் 21:1-4
[1]பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று.
[2]யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.
[3]மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; *அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.*😭😭😭😭😭😰😰😨😨🙏🙏🙏🙏🙏🙏🙏
[4] *அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.*💃💃💃💃💃🙋‍♂🙋‍♂🙏🙏🙏

[5/17, 10:53 AM] Levi Bensam Pastor VT: எபேசியர் 5:3-5
[3]மேலும், பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது.
[4]அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்.
[5]விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது *தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே.*

[5/17, 10:54 AM] Elango: True pastor.
பரலோகத்தை நாம் எவ்வளவுதான் வாஞ்சித்தாலும் அதை பெற நாம் விசுவாசத்தோடும், பக்தியோடும் பரிசுத்தத்தோடும் நம் கிரியைகளில் காட்ட வேண்டும்.🙏👍

[5/17, 10:59 AM] Elango: நாம் அனுதினமும் நம்மை வெறுத்து மாம்ச கிரியைகளை தவிர்த்துஅனுதினமும் நாம் மனந்திரும்பும் போது பரலோக இராஜ்யத்தின் *முன் சுவையை* நாம் ருசி பார்க்கலாம்.
*அந்த இராஜ்யம் சமாதானமும், சந்தோஷமும் நிறைந்த இடம்*
மத்தேயு 3:2
[2] *மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது* என்று பிரசங்கம்பண்ணினான்.

[5/17, 11:06 AM] Elango: சில மிட்டாய் கடைக்கு போனால் ... கொஞ்சம் நம் கையில் மிட்டாயை பிய்ச்சி *டேஸ்ட் பண்ணி பாருங்க* என்பார்கள்.
அதுபோலத்தான் நாம் இந்த பூமியில் அந்த பரலோக இராஜ்யத்தின் ஒரு  இத்துனுண்டு சிறு பகுதியை ருசி பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
*இத்துனுண்டு இம்மி அளவு ருசி பார்த்தவர்கள் அந்த முழு முட்டாயை எப்படியாவது விலைக்கொடுத்து வாங்கி விடுவார்கள்.👍🙏😄😁*🍭🍭🍬🍬🍡🍢

பிலிப்பியர் 3:11,13-14
[11]அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.👆👆👆👆

[13] *சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை;*⁉⁉⁉👆👆👆 ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி,👈👈

[14] *கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.*🚶🚶🏃🏃🏃‍♀🏃‍♀🚶‍♀🚶‍♀

[5/17, 11:08 AM] Elango: 🌏 *இன்றைய வேத தியானம் 17/05/2017* 🌏
*இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்.லூக்கா 17:21*

👉👆இந்த வசனத்தை வைத்து... பரலோக ராஜ்ஜியம் வேறு எங்கேயும் இல்லை, இங்கே இந்த பூமியில் வாழும் ஐஸ்வர்யமான வாழ்க்கை தான் பரலோகம் என்று சொல்வது சரியா

*ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும். மத்தேயு 24:14*

👉👆இந்த வசனத்தை மேற்கோள் காட்டி உலகம் முழுதும்  சுவிஷேசம் அறிவிக்கப்பட்டுவிடும், எனவே மக்கள் எல்லோரும் கிறிஸ்துவை  அறிந்து கொள்வார்கள், அதனால் இரண்டாம் வருகை இருக்காது என்று விளக்கம் தருவது சரியா

👉 மத்தேயு 24:14, லூக்கா 17:21 - இந்த இரண்டு வசனங்களின் உண்மையான அர்த்தம் என்ன

*vedathiyanam Blog* - http://vedathiyanam.blogspot.com

*vedathiyanam App* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam or search *vedathiyanam* in Google play store.

[5/17, 11:53 AM] Tamilmani Ayya VT: *தேவனுடைய ராஜ்யம்*

_தேவனுடைய ராஜ்யம் எப்படி இருக்கும்?_

1. தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல,

2. அது நீதியானது

3. சமாதானமானது 

4.  பரிசுத்த ஆவியினாலுண்டாகும்
சந்தோஷம்
 (ரோமர் 14: 17)

5. பேச்சிலே அல்ல, பெலத்திலே
உண்டாயிருக்கும்.
 (1 கொரிந்தியர் 4: 20)

*தேவனுடைய ராஜ்யம் எங்கே உள்ளது?*

தேவனுடைய ராஜ்யம் பூமியிலே உள்ளது, கர்த்தரே சொல்லுகிறார்

அவரை நோக்கி, மனாசே விண்ணப்பம்பண்ணிக்கொண்டிருக்கிறபோது, அவர் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவன் ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப *எருசலேமிலுள்ள தன் தேவனுடைய ராஜ்யத்திற்கு* வரப்பண்ணினார், கர்த்தரே தேவன் எனறு அப்பொழுது மனாசே அறிந்தான்
(2 நாளாகமம் 33:13) 

தேவனுடைய ராஜ்யம் பூமியிலே எங்கே உள்ளது?  

யார் யாரெல்லாம் புசிப்பதும் குடிப்பதுமே இல்லாமல் நீதியாகவும், சமாதானமாகவும், பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தாலும், பலத்தினாலும் இருக்கிறார்களோ அவர்கள் கூடியிருக்கும் ஸ்தலமே தேவனுடைய ராஜ்ஜியம். அதனாலேயே இயேசு கிறிஸ்து,

*முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்  (மத்தேயு 6:33) என்கிறார்.*

*இயேசு தேவ ராஜ்யத்தின் சுவிஷேசத்தை பிரசிங்கம் பண்ணினார்.*

ஜனங்கள் அதை அறிந்து, அவர் பின்னே போனார்கள், அவர்களை அவர் ஏற்றுக்கொண்டு, தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்து அவர்களுடனே பேசி, சொஸ்தமடைய வேண்டுமென்றிருந்தவர்களைச் சொஸ்தப்படுத்தினார்.
(லூக்கா 9 :11)

_யோவான் காவலில் வைக்கப்பட்ட பின்பு ,இயேசு கலிலேயாவிலே வந்து, *தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து.*_
(மாற்கு 1: 14)

காலம் நிறைவேறிற்று,தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று ,மனந்திரும்பி,சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்.
மாற்கு 1:15

அவரோ அவர்களை நோக்கி: நான் மற்ற ஊர்களிலும் *தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவேண்டும்,* இதற்காகவே அனுப்பப்பட்டேன் என்றார்.
(லூக்கா 4: 13)

*தேவனுடைய ராஜ்யத்திற்க்குரிய சுவிஷேசம் அறிவிக்கப்பட வேண்டும்*

பின்பு, அவர் பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் பிரயாணம்பண்ணி, *தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைக் கூறிப்* பிரசங்கித்துவந்தார். பன்னிருவரும் அவருடனேகூட இருந்தார்கள்.
(லூக்கா 8:1) 

தேவனுடைய ராஜ்யத்தை பிரசங்கம் செய்ய வேண்டிய நாட்கள் இப்போதுதான்

மத்தேயு 24: 14
*ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.*

[5/17, 11:56 AM] Tamilmani Ayya VT: லூக்கா 17: 21க்கு பதிலும் இதுவே. நாம் நான்கு பேரோ ஐந்துபேரோ ஐம்பது பேரோ புசிப்பும் குடிப்புமே தேவ ராஜ்யம் இல்லை என்போர் கூடியிருக்கிறதே தேவ ராஜ்யம்!!

[5/17, 12:10 PM] Elango: 🌏 *இன்றைய வேத தியானம் 17/05/2017* 🌏

*இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்.லூக்கா 17:21*

👉👆இந்த வசனத்தை வைத்து... பரலோக ராஜ்ஜியம் வேறு எங்கேயும் இல்லை, இங்கே இந்த பூமியில் வாழும் ஐஸ்வர்யமான வாழ்க்கை தான் பரலோகம் என்று சொல்வது சரியா

*ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும். மத்தேயு 24:14*

👉👆இந்த வசனத்தை மேற்கோள் காட்டி உலகம் முழுதும்  சுவிஷேசம் அறிவிக்கப்பட்டுவிடும், எனவே மக்கள் எல்லோரும் கிறிஸ்துவை  அறிந்து கொள்வார்கள், அதனால் இரண்டாம் வருகை இருக்காது என்று விளக்கம் தருவது சரியா

👉 மத்தேயு 24:14, லூக்கா 17:21 - இந்த இரண்டு வசனங்களின் உண்மையான அர்த்தம் என்ன

*vedathiyanam Blog* - http://vedathiyanam.blogspot.com

*vedathiyanam App* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam or search *vedathiyanam* in Google play store.

[5/17, 12:30 PM] Kishore VT: அருமையான விளக்கம் 👏👏🙋‍♂🙏

[5/17, 1:21 PM] Christopher-jeevakumar Pastor VT: மாற்கு 13:  24 அந்நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப் பின்பு, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும்;
25 வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானங்களிலுள்ள சத்துவங்களும் அசைக்கப்படும்.
26 அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.
27 அப்பொழுது அவர் தம்முடைய தூதரை அனுப்பி, தாம் தெரிந்துகொண்டவர்களை பூமியின் கடைமுனை முதற்கொண்டு, வானத்தின் கடைமுனைமட்டுமுள்ள நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்.

[5/17, 1:24 PM] Christopher-jeevakumar Pastor VT: அந்த உபத்திரவம் ௭ன்றால் ௭ன்ன?

[5/17, 1:31 PM] Christopher-jeevakumar Pastor VT: I கொரிந்தியர் 3:  9 நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள்.

[5/17, 1:33 PM] Christopher-jeevakumar Pastor VT: பண்னையும் தேவனுடைய இராஜ்யமும் ஒன்றா?

[5/17, 2:36 PM] Tamilmani Ayya VT: அந்தி கிறிஸ்து கால உபத்திரவம்

[5/17, 2:41 PM] Tamilmani Ayya VT: தேவனுடைய ராஜ்யம் பிரதட்சயமான மாளிகையோ பண்ணையோ அல்ல. அது நமக்குள்ளே இருக்கிறது. இந்த குழுவில் கூடியிருக்கிற நாம்தான் தேவ ராஜ்யம்.

[5/17, 2:51 PM] Elango: 🙏👍

பண்ணை என்றால் அங்கே ஜீவன்களின் கூடுகை, பராமரிக்கும் இடமாகும்.

[5/17, 2:54 PM] Elango: ஆடு மாடுகளை அதாவது உயிரின ஜீவன்களை பராமரிக்கும் இடத்தையே பண்ணை என்பர்.

அந்த ஆடுமாடுகள் இல்லையென்றால் பண்ணையுமில்லை பராமரிப்பும் இல்லை.

[5/17, 2:55 PM] Elango: 1 பேதுரு 2:5
[5] *ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.*

நாம் யார்?👆

[5/17, 3:01 PM] Elango: அது போலவே நாமும் இருக்கிறோம்.

எபேசியர் 2:19-22
[19]ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே *ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து,*👆👆👆👆👆👆👆👆

[20] *அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்;* அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்;

[21]அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது;

[22] *அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்பட்டு வருகிறீர்கள்.*

[5/17, 3:01 PM] Christopher-jeevakumar Pastor VT: உயரமுடைய ராஜ்யம் வருவதாக ௭௭ன்றால் ௭ன்ன?

[5/17, 3:02 PM] Christopher-jeevakumar Pastor VT: உம்முடைய

[5/17, 3:06 PM] Christopher-jeevakumar Pastor VT: இதற்கு பின்பு தான் தேவனுடைய வருகையை?
[5/17, 3:06 PM] Elango: *தேவனுடைய சித்தத்தை நாம் இங்கே பூமியில் செய்யும் போது... பரலோக இரஜ்யத்தின் சாயல்பரலோக இராஜ்யமே பூமியில் ... நிலைநாட்டப்படுகிறது*
மத்தேயு 6:10
[10]உம்முடைய ராஜ்யம் வருவதாக
*உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.*

மத்தேயு 18:18
[18] *பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்*👏👏👏👏👏 என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

[5/17, 3:09 PM] Elango: நமக்கு இரண்டாம் வருகை தான், யூதர்களின் முதல் வருகை அதனால்...உண்மையிலேயே உபத்திர காலத்திற்க்கு பின்பே *ஆண்டவர் இராஜ்யம்* வரும்.
அப்போஸ்தலர் 1:6-7
[6]அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி: *ஆண்டவரே, இக்காலத்திலா இராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர்*🤔🤔🤔🤔⁉⁉⁉ என்று கேட்டார்கள்.
[7]அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.

[5/17, 3:10 PM] Christopher-jeevakumar Pastor VT: மத்தேயு18:18யை பிசாசு கட்ட பயன்படுத்துகிறார்களே?

[5/17, 3:16 PM] Elango: லூக்கா 17:20-37
[20] *தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது.*👆👆👆👆
[21]இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்.
[22]பின்பு அவர் சீஷர்களை நோக்கி: *மனுஷகுமாரனுடைய நாட்களிலொன்றைக் காணவேண்டுமென்று நீங்கள் ஆசைப்படுங்காலம் வரும்; ஆனாலும் அதைக் காணமாட்டீர்கள்.*👆👆👆👆👆

[23]இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும், சிலர் உங்களிடத்தில் சொல்லுவார்கள்; நீங்களோ போகாமலும் பின்தொடராமலும் இருங்கள்.

[24] *மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார்.*

[25]அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுபட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்படவேண்டியதாயிருக்கிறது.
[26]நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்.
[27]நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்; ஜலப்பிரளயம் வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது.
[28]லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள்.
[29]லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப்போட்டது.
[30]மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.
[31]அந்த நாளிலே வீட்டின்மேலிருப்பவன் வீட்டிலுள்ள தன் பண்டங்களை எடுத்துக்கொண்டுபோக இறங்காமல் இருக்கக்கடவன்; அப்படியே வயலிலிருக்கிறவன் பின்னிட்டுத் திரும்பாமலும் இருக்கக்கடவன்.
[32]லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்.
[33]தன் ஜீவனை இரட்சிக்க வகைதேடுகிறவன் அதை இழந்து போவான்; இழந்துபோகிறவன் அதை உயிர்ப்பித்துக் கொள்ளுவான்.
[34]அந்த இராத்திரியில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான்.
[35]திரிகை திரிக்கிற இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், மற்றவள் கைவிடப்படுவாள்.
[36]வயலிலிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
[37] *அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: எங்கே, ஆண்டவரே, என்றார்கள். ⁉⁉⁉🤔🤔🤔🤔🤔👇👇👇👇👇👆👆👆அதற்கு அவர்: பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும் என்றார்.*

[5/17, 3:20 PM] Elango: பூஜை மாந்திரீகம் செய்து பிசாசுகளை கட்டுவதைப் போல்..  இப்போது நம்மவர்கள் பிசாசுகளை கட்ட ஆரம்பித்து விட்டனர்.
பிசாசுகளை கட்டி ஜெபிப்பது என்பது வேதத்தின் சரியா என்பது சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று...

[5/17, 3:22 PM] Christopher-jeevakumar Pastor VT: உண்மை உண்மை 👆👆👆

[5/17, 3:25 PM] Levi Bensam Pastor VT: லூக்கா 13:16
[16]இதோ, சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளில் *இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா என்றார்*.

[5/17, 3:33 PM] Peter David Bro VT: கட்டவிழ்த்து தான் விட்டார் ?கட்டவில்லையே!

[5/17, 3:55 PM] Levi Bensam Pastor VT: மத்தேயு 12:28-29
[28]நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.
[29]அன்றியும், *பலவானை முந்திக் கட்டினாலொழிய* பலவானுடைய வீட்டுக்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடக்கூடும்? கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம்.

[5/17, 3:55 PM] Levi Bensam Pastor VT: மாற்கு 3:22-27
[22]எருசலேமிலிருந்து வந்த வேதபாரகர்: இவன் பெயெல்செபூலைக்கொண்டிருக்கிறான், பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.
[23]அவர்களை அவர் அழைத்து, உவமைகளாய் அவர்களுக்குச் சொன்னதாவது: சாத்தானைச் சாத்தான் துரத்துவது எப்படி?
[24]ஒரு ராஜ்யம் தனக்குத்தானே விரோதமாகப்பிரிந்திருந்தால், அந்த ராஜ்யம் நிலைநிற்கமாட்டாதே.
[25]ஒரு வீடு தனக்குத்தானே விரோதமாகப்பிரிந்திருந்தால், அந்த வீடு நிலைநிற்கமாட்டாதே.
[26]சாத்தான் தனக்குத்தானே விரோதமாக எழும்பிப் பிரிந்திருந்தால், அவன் நிலைநிற்கமாட்டாமல், அழிந்துபோவானே.
[27] *பலவானை முந்திக் கட்டினாலொழிய, ஒருவனும் பலவானுடைய வீட்டுக்குள் புகுந்து, அவன் உடைமைகளைக் கொள்ளையிடக்கூடாது; கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடுவான்.*☝️

[5/17, 3:56 PM] Sam Jebadurai Pastor VT: இயேசு கிறிஸ்து அந்த ஸ்தீரியை கட்டவிழ்த்தார். பிசாசை கட்டுதல் என்பது அவன் செயல்படாமல் தடுக்கும் வண்ணம் இடப்படும் கட்டளை. இது வேதத்தில் உள்ளதுதான்

[5/17, 3:56 PM] Levi Bensam Pastor VT: கர்த்தர் நல்லவர் 👍

[5/17, 3:56 PM] Levi Bensam Pastor VT: *பிசாசுகளைத் கட்டி ஜெபிக்க அவசியம் வராது, காரணம் வெளிச்சம் உள்ள இடத்தில் இருள் இல்லை*👉👉👉👉நடு இராத்திரி இருளடைந்த வீட்டில்  Lightயை போட்டால் இருள் 🏃 🏃 ஓடும் 😀

[5/17, 3:57 PM] Levi Bensam Pastor VT: Glory to God 🙏🙏🙏

[5/17, 3:58 PM] Sam Jebadurai Pastor VT: விடுதலை ஊழியத்தில் கட்டுதல் என்பது உள்ளது தான். இதில் தவறு ஏதுமில்லை

[5/17, 3:58 PM] Levi Bensam Pastor VT: அதிகாரம் நம் கையில் 👍👍👍✅

[5/17, 3:59 PM] Levi Bensam Pastor VT: மத்தேயு 16:18-19
[18]மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; *பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.*☝️ 👆 👆
[19]பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; *பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.*☝️

[5/17, 4:06 PM] Levi Bensam Pastor VT: லூக்கா 8:29-33
[29]அந்த அசுத்த ஆவி அவனை விட்டுப்போகும்படி இயேசு கட்டளையிட்டபடியினாலே அப்படிச் சொன்னான். அந்த அசுத்த ஆவி வெகுகாலமாய் அவனைப் பிடித்திருந்தது; அவன் சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டுண்டு காவல்பண்ணப்பட்டிருந்தும் கட்டுகளை முறித்துப்போட்டுப் பிசாசினால் வனாந்தரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான்.
[30]இயேசு அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார்; அதற்கு அவன்: லேகியோன் என்றான்; அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந்தபடியால் அந்தப் பேரைச் சொன்னான்.
[31]தங்களைப் *பாதாளத்திலே போகக்கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன.*🤔🤔🤔🤔🤔👉👉👉👉👉பாதாளத்தில் போக பிசாசுகளுக்கு விருப்பம் இல்லையாமாம் 👇👇👇👇👇🙏🙏🙏🙏
[32]அவ்விடத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாய் மலையிலே மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப் பன்றிகளுக்குள் போகும்படி தங்களுக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டன; அவைகளுக்கு உத்தரவு கொடுத்தார்.
[33]அப்படியே பிசாசுகள் அந்த மனுஷனைவிட்டு நீங்கி பன்றிகளுக்குள் புகுந்தன; அப்பொழுது அந்தப் பன்றிக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, அமிழ்ந்து, மாண்டன.

[5/17, 4:07 PM] Levi Bensam Pastor VT: லூக்கா 16:23-24
[23] *பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது*, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.
[24]அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, *லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணிரீல் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினிஜீவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்.*😭😭😭😭😭😭

[5/17, 4:08 PM] Levi Bensam Pastor VT: வெளிப்ப 1:18
[18]மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; *நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.*👍👍👍👍👍👍

[5/17, 4:11 PM] Christopher-jeevakumar Pastor VT: மத்தேயு 12:  30 என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்; என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.

[5/17, 4:16 PM] Jeyaseelan Bro VT: 🌹இராஜ்ஜியம் 🌹

1. பரலோக இராஜ்ஜியம் தேவ இராஜ்ஜியத்திலிருந்து வேறுபட்டது.

பரலோக இராஜ்ஜியம்:

பரலோக இராஜ்ஜியம் இப்பூமியில் காணும் வகையில் எதிர்கால கர்த்தரின் இராஜ்ஜியமாக இருக்கும் (லூக்கா 1:31-33).
பரலோக இராஜ்ஜியத்தில் பிரவேசிப்பது, ஆயிரவருட ஆழுகையில் சரீரப்பிரகாரமாய் உயிருடன் இருந்து அதில் பிரவேசிப்பவர்களையும் உள்ளடக்கியுள்ளாது. (மத்தேயு 13:24-30, 36-43, 47-50).

தேவ இராஜ்ஜியம்:

தேவ இராஜ்ஜியம் ஆவிக்குரியது (யோவான் 3:3, ரோமர் 14:17, லூக்கா 17:20).
மறுபடி பிறப்பதன் மூலம் தேவ இராஜ்ஜியத்தில் பிரவேசிக்கலாம் (யோவான் 3:3-7).
தேவ இராஜ்ஜியத்தின் தெய்வீக அதிகாரம் எல்லா சிருஷ்டிகளின் மீது எல்லா காலங்களிலும் செலுத்தப்படுகிறது.  (லூக்கா 13:28, 29, எபிரெயர் 12:22, 23).

2. இராஜா ஓர் கன்னிகையினிடத்தில் பிறப்பார் என தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளது (ஏசாயா 7:14 cf மத்தேயு 1:18-25)  அவர் பெத்லகேமில் பிறப்பார் என்பதும் உரைக்கப்பட்டுள்ளது (மீகா 5:2 cf மத்தேயு 2:1).

3. இராஜ்ஜியம் அப்பொழுதே அறிவிக்கப்பட்டதாய் இருந்தது ( மத்தேயு 4:17), ஆனால் யூதர்களால் ஒழுக்க ரீதியாகவும்
( மத்தேயு 11:20)  அரசியல் கண்ணோட்டத்திலும் புறக்கணிக்கப்பட்டது ( மத்தேயு 21:42-43). அதன் விளைவு ராஜா முட்கிரீடம் சூட்டப்பட்டார்.

4. அதன் பின்னர் அவர் தனது சபையை கட்டுவதற்கான நோக்கத்தை அறிவித்தார். ( மத்தேயு16:18).

5. சபை மற்றும் பரலோக இராஜ்ஜியம் ஒன்றன்பின் ஒன்றாக இரகசியமாய் காணப்பட்டது - அவை இரண்டும் ஆவிக்குரிய இராஜ்ய சம்பந்தப்பட்டதைக் குறிக்கிறது. (எபேசியர் 3:9-11).

6. இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது, அவர் ஆயிர வருட ஆழுகையை, மறு நித்தியம் துவங்குமுன்னர் ஸ்தாபிப்பார். ( மத்தேயு 24:27-30,  லூக்கா 1:31-33, அப்போஸ்தலர் 15:14-17, வெளிப்படுத்தல் 20:1-10).

7. ஆயிர வருட ஆழுகையின் இறுதியில், இயேசுக்கிறிஸ்து இராஜ்ஜியத்தை பிதாவின் கரத்தில் ஒப்படைப்பார்.
(1 கொரிந்தியர் 15:24-28).

8. நித்திய சிங்காசனம் தேவனுடையதும், ஆட்டுக்குட்டியானவருடையதுமாய் இருக்கிறது (வெளிப்படுத்தல் 22:1).

[5/17, 5:35 PM] Elango: கால் கட்டும் இதில் அடங்குமா 😀🙏

[5/17, 6:19 PM] Elango: தேவனுடைய இராஜ்யம், பரலோகம் இராஜ்யம் என்பது இந்த பூமிக்குரியது அல்ல👇👇

யோவான் 18:36
[36]இயேசு பிரதியுத்தரமாக: *என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல*👉👂👂👂, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; *இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல* என்றார்.

[5/17, 6:22 PM] Elango: மாற்கு 12:32-34
[32]அதற்கு வேதபாரகன்: சரிதான், போதகரே, நீர் சொன்னது சத்தியம்; ஒரே தேவன் உண்டு, அவரைத்தவிர வேறொரு தேவன் இல்லை.
[33]முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப் பலத்தோடும் அவரிடத்தில் அன்புகூருகிறதும், தன்னிடத்தில் அன்புகூருகிறதுபோல் பிறனிடத்தில் அன்புகூருகிறதுமே சர்வாங்க தகனம் முதலிய பலிகளைப் பார்க்கிலும் முக்கியமாயிருக்கிறது என்றான்.
[34]அவன் விவேகமாய் உத்தரவுசொன்னதை இயேசு கண்டு: *நீ தேவனுடைய ராஜ்யத்துக்குத் தூரமானவனல்ல*❤💛💚💙💜💞 என்றார். அதன்பின்பு ஒருவரும் அவரிடத்தில் யாதொரு கேள்வியுங்கேட்கத் துணியவில்லை.

[5/17, 6:24 PM] Elango: தேவனுடைய இராஜ்யத்திற்க்கு அருகில் உள்ளவன் என்ற. தகுதியை ஆண்டவர் அவன் விவேகமாக சுருக்கமாக சொன்ன பதிலே காரணமாக இருந்தது.

[5/17, 6:40 PM] Elango: தேவனுடைய இராஜ்யம் என்பது தேவனுடைய சித்தத்தை மட்டுமே செய்யக்கூடிய ஒரு இராஜ்யம், அரசு, கட்டமைப்பு.
மோடி இந்தியாவை ஆளுகிறார் என்றால்... அவருடைய சித்தத்தை, திட்டத்தை நிறைவேற்றுவதே அந்த அரசின் வேலை...

அது போல தேவ சித்தத்தை நாம் இந்த பூமியில் செய்தால் தேவனுடைய இராஜ்யத்தில் நாம் பிரவேசிக்க முடியும், இருதயத்தில் தேவ இராஜ்யத்தை ருசிக்க முடியும்.👑👑👑
மத்தேயு 7:21
[21] *பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல்,* ⚠⚠⚠⚠⚠⚠⚠என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

[5/17, 6:51 PM] Elango: மத்தேயு 28:18
[18]அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆண்டவருக்கு எல்லா அதிகாரம் பூமியிலும் கொடுக்கப்பட்டிருப்பதால் ... தேவனுடைய இராஜ்யம்  .. இப்போது பூமியில் வந்துவிட்டதா

[5/17, 6:53 PM] Elango: Please explain bro. It will useful for members 🙏

[5/17, 6:58 PM] Elango: வெளிப்படுத்தின விசேஷம் 1:5
[5]உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், *பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும்* 👑👑👑👑உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
இந்த பூமிக்கு அதிபதி, CM,  PM,  President .... Alpha,    omega யார்❓❓

[5/17, 7:00 PM] Stephen Sasi Bro VT: அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்.
 31  வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள்.
மத் 24:30, 31

[5/17, 7:03 PM] Elango: லூக்கா 17:21
[21]இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; *இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே* என்றார்.
இதற்கு அர்த்தம் தாங்க ப்ரதர்🙏😊

[5/17, 7:04 PM] Levi Bensam Pastor VT: லூக்கா 12:29-34
[29]ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று, நீங்கள் கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங்கள்.
[30]இவைகளையெல்லாம் உலகத்தார் நாடித் தேடுகிறார்கள்; இவைகள் உங்களுக்கு வேண்டியவைகளென்று உங்கள் பிதாவானவர் அறிந்திருக்கிறார்.
[31]தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
[32] *பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்.*
[33]உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சைகொடுங்கள், பழமையாய்ப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்து வையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி கெடுக்கிறதுமில்லை.
[34]உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.

[5/17, 7:09 PM] Elango: இரண்டாம் கேள்விக்கு விடை தெரிந்தால் சொல்லுங்களேன்.👇
*ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும். மத்தேயு 24:14*
👉👆இந்த வசனத்தை மேற்கோள் காட்டி உலகம் முழுதும்  சுவிஷேசம் அறிவிக்கப்பட்டுவிடும், எனவே மக்கள் எல்லோரும் கிறிஸ்துவை  அறிந்து கொள்வார்கள், அதனால் இரண்டாம் வருகை இருக்காது என்று விளக்கம் தருவது சரியா

[5/17, 7:14 PM] Christopher-jeevakumar Pastor VT: அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:  30 அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.
31 மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்.

[5/17, 7:22 PM] Christopher-jeevakumar Pastor VT: ரோமர் 2:  14 அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள்.
15 அவர்களுடைய மனச்சாட்சியும்கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.
16 என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.

[5/17, 7:31 PM] Elango: இந்த வசனத்தின் படி சுவிஷேசம் எல்லோருக்கும் அறிவிக்கப்படும் உண்மையே ....
ஆனால் சுவிஷேசத்தை ஏற்று எல்லோரும் இயேசுவை ஏற்றுக்கொள்வார்களா என்பதே Highlight point இங்கே.
 ரோமர் 10:16,18
[16] *ஆனாலும் சுவிசேஷத்துக்கு எல்லாரும் கீழ்ப்படியவில்லை.*😰😨😨😨😨😰😰 அதைக்குறித்து ஏசாயா: கர்த்தாவே, எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார் என்று சொல்லுகிறான்.
 [18] *இப்படியிருக்க, அவர்கள் கேள்விப்படவில்லையா என்று கேட்கிறேன்; கேள்விப்பட்டார்கள்; அவைகளின் சத்தம் பூமியெங்கும் அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறதே.*⁉⁉⁉👆👆👆👆👆

[5/17, 7:34 PM] Elango: 🌏 *இன்றைய வேத தியானம் 17/05/2017* 🌏
*இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்.லூக்கா 17:21*
👉👆இந்த வசனத்தை வைத்து... பரலோக ராஜ்ஜியம் வேறு எங்கேயும் இல்லை, இங்கே இந்த பூமியில் வாழும் ஐஸ்வர்யமான வாழ்க்கை தான் பரலோகம் என்று சொல்வது சரியா
*ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும். மத்தேயு 24:14*
👉👆இந்த வசனத்தை மேற்கோள் காட்டி உலகம் முழுதும்  சுவிஷேசம் அறிவிக்கப்பட்டுவிடும், எனவே மக்கள் எல்லோரும் கிறிஸ்துவை  அறிந்து கொள்வார்கள், அதனால் இரண்டாம் வருகை இருக்காது என்று விளக்கம் தருவது சரியா
👉 மத்தேயு 24:14, லூக்கா 17:21 - இந்த இரண்டு வசனங்களின் உண்மையான அர்த்தம் என்ன

*vedathiyanam Blog* - http://vedathiyanam.blogspot.com
*vedathiyanam App* - https://play.google.com/store/apps/details?id=veda.thiyanam or search *vedathiyanam* in Google play store.

Post a Comment

0 Comments