Type Here to Get Search Results !

பரலோகத்தில் நமக்கு என்னென்ன கிரீடம் கிடைக்கும்❓

[5/6, 2:16 PM]  💥 *இன்றைய வேத தியானம் - 06/05/2017* 💥
 👉 பரலோகத்தில் நமக்கு என்னென்ன கிரீடம் கிடைக்கும்

 👉 பரலோகத்தில் பரிசுத்தவான்களுக்கு கிடைக்கப்போகும் வெகுமதிகள் என்னன்னஅவைகள் என்னமாதிரி எப்படிப்பட்டதாக இருக்கும்

 👉 நரகத்திற்க்கு பாத்திரமானவர்கள் எப்படிப்பட்ட வேதனைகளை அனுபவிப்பார்கள்

     📚🌏 *http://vedathiyanam.blogspot.com* 🌏📚

[5/6, 3:07 PM] Elango: *நாங்கள் பரலோகத்தில் நீதியின், மகிமையின், வாடாத, அழிவிள்ளாத கிரீடம் அணிய வேண்டும் என்பதற்க்காக கிறிஸ்து நமக்காக முள் கிரீடம் சூடினார்.*

[5/6, 3:09 PM] Elango: இயேசு அநேக கிரீடங்கள் தரித்தவராக வருவதாக வேதம் சொல்கிறது. வெளி.19:16

[5/6, 3:11 PM] Elango: நாம் இப்போது ஆவிக்குரிய ஓட்டத்தில் ஒழுங்காக ஓடினால் நமக்கும் கிரீடம் உண்டு, பதக்கம், கிரீடம் உண்டு.

*அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்;II தீமோத்தேயு.2:12*

[5/6, 3:13 PM] Peter David Bro VT: 2 தீமோத்தேயு 4:8
[8]இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.

[5/6, 3:14 PM] Peter David Bro VT: லேவியராகமம் 21:12
[12]பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படாமலும் தன் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமலும் இருப்பானாக; அவனுடைய தேவனின் அபிஷேகதைலம் என்னும் கிரீடம் அவன்மேல் இருக்கிறதே: நான் கர்த்தர்.

[5/6, 3:30 PM] Elango: *மகிழ்ச்சியின் கிரீடம்*
ஆத்துமாக்களை கிறிஸ்துவண்டையில் கொண்டு சேர்க்கிறவர்களுக்கு, ஆத்தும அறுவடை செய்கிறவர்களுக்கு *மகிழ்ச்சியின் கிரீடம்* ஆண்டவர் கொடுக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
19. எங்களுக்கு *நம்பிக்கையும் சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமுமாயிருப்பவர்கள் யார்?* நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது அவருடைய சந்நிதானத்திலே நீங்களல்லவா அப்படியிருப்பீர்கள்;
20. நீங்களே எங்களுக்கு மகிமையும் சந்தோஷமுமாயிருக்கிறீர்கள்.I_Thessalonians&Chapter=2

[5/6, 3:31 PM] Elango: *உண்மையுள்ள மனிதன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்.* ஐஸ்வரியவானாகிறதற்கு தீவிரிக்கிறவனே ஆக்கினைக்குத் தப்பான்நீதிமொழிகள் 28:20

[5/6, 3:33 PM] Elango: வெளி 2:10 நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரப்படுவீர்கள். *ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.*

[5/6, 3:35 PM] Elango: யாக்கோபு 1:12 சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.
தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு *ஜீவ கிரீடம்*

[5/6, 3:37 PM] Elango: I பேதுரு 5:4 அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்.

வாடாத கிரீடம்...

உண்மையிலேயே நமக்கு கிடைக்கப்போவது பல வகையான கிரீடங்களா அல்லது ஒரு கிரீடமா ( நீதியின் / வாடாத / அழிவிள்ளாத / மகிமையின் கிரீடம் ) ???

[5/6, 3:39 PM] Elango: சகரியா 6:11 அங்கே அவர்கள் கையிலே வெள்ளியையும் பொன்னையும் வாங்கி, கிரீடங்களைச் செய்வித்து யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுடைய சிரசிலே வைத்து,

*கிரீடங்களை என்று பன்மையில் சொல்லப்பட்டிருப்பதால், நமக்கு அதாவது ஆண்டவருக்கு உண்மையாக இருப்பவர்களுக்கு பல வகையான கிரீடங்கள் கிடைக்கலாம். *

[5/6, 3:40 PM] Elango: சங்கீதம் 21:3 உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டுவந்து, அவர் சிரசில் பொற்கிரீடம் தரிப்பிக்கிறீர்.

*கிறிஸ்துவுக்கு கிடைக்கப்பெற்ற கிரிடம்...*

[5/6, 3:41 PM] Elango: 👑👑👍👍 *நீதியின் கிரீடம்*

[5/6, 3:42 PM] Elango: *மனிதன் தேவனின் பார்வையிலே மரணபரியந்தம் உண்மையாய் இருக்கும் போது, அவன் கர்த்தரின் கையில் அலங்காரமான கிரீடமும், தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பான். அவன் சிரசில் பொற்கிரீடம் தரிப்பிக்கிறார். அபிஷேக தைலம் என்னும் கிரீடம் அவன் மேல் இருக்கும். அவன் நெற்றியிலே பரிசுத்த கிரீடம் என்னும் பொற்பட்டத்தை கட்டுகிறார்.*👑👑👑👑👑👑👑

[5/6, 3:51 PM] Elango: 💥 *இன்றைய வேத தியானம் - 06/05/2017* 💥

👉 பரலோகத்தில் நமக்கு என்னென்ன கிரீடம் கிடைக்கும்

👉 பரலோகத்தில் பரிசுத்தவான்களுக்கு கிடைக்கப்போகும் வெகுமதிகள் என்னன்னஅவைகள் என்னமாதிரி எப்படிப்பட்டதாக இருக்கும்

👉 நரகத்திற்க்கு பாத்திரமானவர்கள் எப்படிப்பட்ட வேதனைகளை அனுபவிப்பார்கள்

    📚🌏 *http://vedathiyanam.blogspot.com* 🌏📚

[5/6, 6:03 PM] Jeyaseelan Bro VT: 🌹பிரதிபலன்கள் மற்றும் கிரீடங்கள்🌹

🌷1. வேதாகமத்தில் பிரதிபலன்கள் மற்றும் இரட்சிப்பு இவை இரண்டும் மிகக்கவனமாக வேறுபிரித்துக் கூறப்பட்டுள்ளது.

 *இரட்சிப்பு என்பது இலவசம், தேவனிடமிருந்து கிடைக்கும் ஈவு.*

*பிரதிபலன் என்பது பரிசுத்த ஆவியானவரின் வல்லமையில் புகழ்ச்சிக்கேதுவாக ஆற்றப்படும் சேவையாய் இருக்கிறது.*

🌷2. இரட்சிப்பு - 🌷

இழந்து போனோருக்கு அளிக்கப்படும் இலவச ஈவு.  (எபேசியர் 2:8-9, ரோமர் 6:23,
யோவான் 4:10. நித்திய ஜீவன்.  (யோவான் 3:36, யோவான் 5:24, யோவான் 6:47).

🌷3. பிரதிபலன் - 🌷

இது கர்த்தருக்காக உண்மையுடன் உழைக்கும்  இரட்சிக்கப்பட்டோருக்கு அளிக்கப்படுவது. (1 கொரிந்தியர் 9:24, 25, வெளிப்படுத்தல் 22:12).
 - இது கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பில் பகிர்ந்தளிக்கப்படும். (1 கொரிந்தியர்  3:11-15,  2 கொரிந்தியர்   5:10, ரோமர் 14:10).

🌷4. கிரீடங்களான பிரதிபலன்கள்:-🌷

🎈மாசற்ற கிரீடம் - இச்சையடக்கத்தில் உண்மையுள்ளோருக்கு. (1 கொரிந்தியர்  9:24-27).

🎈மகிமையின் கிரீடம். - உபத்திரவங்களில் உண்மையுள்ளோருக்கு. (1 பேதுரு 5:4).

🎈ஜீவ கிரீடம் - பாடுகளின் கீழ் உண்மையுள்ளோருக்கு  (யாக்கோபு 1:12, வெளிப்படுத்தல் 2:10).

🎈நீதியின் கிரீடம் - சாட்சியில் உண்மையுள்ளோருக்கு. (2 தீமோத்தேயு 4:8).

🎈மகிழ்ச்சியின் கிரீடம் - உண்மையாய் உழைத்தவர்களுக்கு (1 தெசலோனிக்கேயர் 2:19, 20, பிலிப்பியர் 4:1).

[5/6, 6:14 PM] Elango: அருமை பாஸ்டர்.
 இரண்டு மாதங்கள் கிரீடங்கள் குறித்து செய்தி கொடுத்தீங்களா ...👍👍👍👑👑👑👑👑

[5/6, 6:17 PM] Elango: 1 கொரிந்தியர் 3:12-15
[12]ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால்,
[13]அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்.
[14] *அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான்.*

[15]ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினது போலிருக்கும்.

[5/6, 6:25 PM] Elango: 2 தீமோத்தேயு 4:7-8
[7]நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.
[8] *இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது,* நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.

[5/6, 6:26 PM] Elango: 👍👍

1 கொரிந்தியர் 9:24-27
[24] *பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.*

[25] *பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்.*

[26]ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்.
[27]மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.

[5/6, 6:34 PM] Elango: மந்தையை காப்பவர்களுக்கான கிரீடம்

1 பேதுரு 5:2-4
[2]உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும். அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும்,
[3]சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்பு செய்யுங்கள்.
[4]அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது *மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்.*

[5/6, 6:35 PM] Elango: 👍👍

மத்தேயு 10:41-42
[41] *தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான்.*

[42]சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர்மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

[5/6, 6:39 PM] Elango: ஜீவ கிரீடம் :-
 தேவனிடத்தில் அன்புகூறுகிறவர்களுக்கு...
மரண பரியந்தமும் உண்மையாக இருப்பவர்களுக்கு...

[5/6, 8:11 PM] Elango: 💥 *இன்றைய வேத தியானம் - 06/05/2017* 💥

👉 பரலோகத்தில் நமக்கு என்னென்ன கிரீடம் கிடைக்கும்

👉 பரலோகத்தில் பரிசுத்தவான்களுக்கு கிடைக்கப்போகும் வெகுமதிகள் என்னன்னஅவைகள் என்னமாதிரி எப்படிப்பட்டதாக இருக்கும்

👉 நரகத்திற்க்கு பாத்திரமானவர்கள் எப்படிப்பட்ட வேதனைகளை அனுபவிப்பார்கள்

    📚🌏 *http://vedathiyanam.blogspot.com* 🌏📚

[5/6, 9:50 PM] Elango: 👉 பரலோகத்தில் பரிசுத்தவான்களுக்கு கிடைக்கப்போகும் வெகுமதிகள் என்னன்னஅவைகள் என்னமாதிரி எப்படிப்பட்டதாக இருக்கும்

👉 நரகத்திற்க்கு பாத்திரமானவர்கள் எப்படிப்பட்ட வேதனைகளை அனுபவிப்பார்கள்
ரோமர் 2:6-11
[6] *தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்.*☑☑☑☑☑☑

[7] *சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.*

[8] *சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும்.*😡😡😡😡😡😡✅✅✅✅✅✅

[9]முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும்.

[10] *முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும்.*

[11]தேவனிடத்தில் பட்சபாதமில்லை.
[5/6, 9:52 PM] Elango: பன்னிரண்டு சீஷர்களுக்கும் மற்றும் ஆண்டவரை பின்பற்றுபவர்களுக்கும் கிடைக்கும் பலன்.

மத்தேயு 19:27-30
[27]அப்பொழுது, பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே; எங்களுக்கு என்ன கிடைக்கும் என்றான்.

[28]அதற்கு இயேசு: மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, என்னைப் பின்பற்றின நீங்களும், *இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் வீற்றிருப்பீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.*

[29]என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, *அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்;*

[30]ஆகிலும், முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் அநேகர் முந்தினோராயும் இருப்பார்கள் என்றார்.

[5/6, 10:10 PM] Elango: 👉 பரலோகத்தில் பரிசுத்தவான்களுக்கு கிடைக்கப்போகும் வெகுமதிகள் என்னன்னஅவைகள் என்னமாதிரி எப்படிப்பட்டதாக இருக்கும்

இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, *எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று👑👑👑👑👑👑👑👑👑👑👑👑💐💐💐💐💐 எண்ணினான்*

2. *அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல்,*👆👆👆🤔🤔🤔🤔🤔 <<<<<<<<<<<  சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்

ஆதலால் *இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று👆👆👆👆👆👆👆 எண்ணுகிறேன்.*

விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், *தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன்💐💐👑👑👑👑 அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்*

[5/6, 10:11 PM] Elango: வெளி 22:12 இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; *அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.*💐💐💐💐👑👑👑👑👑👑👑📚

[5/6, 10:13 PM] Elango: தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.👇👇👇👇👇👇

ரோமர் 6:22 இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், *முடிவோ நித்தியஜீவன்.*

[5/6, 10:17 PM] Elango: 9. வெகுகாலமானபின்பு அந்த ஊழியக்காரருடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்குக்கேட்டான்.

20. அப்பொழுது ஐந்து தாலந்தை வாங்கினவன் வேறு ஐந்து தாலந்தைக் கொண்டுவந்து: ஆண்டவனே, ஐந்து தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான்.

21. அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, *உத்தமமும் உண்மையுமான ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி*  👑👑👑👑👑 என்றான்.

22. இரண்டு தாலந்தை வாங்கினவனும் வந்து: ஆண்டவனே, இரண்டு தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான்.

23. அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, *உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி* 👈👈👑👑👑👑 என்றான்.

*உத்தமும், உண்மையுமாய் தேவனுக்கு ஊழியம் செய்தால், நம் எஜமானான தேவனின் சந்தோஷத்திற்க்குள் பங்கு கொள்ளலாம்.*💥💥💐💐🌟🌟⭐⭐

[5/6, 10:18 PM] Elango: 11. என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.12. சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; *பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்;* 🌟🌟⭐⭐👑👑👑  உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.

[5/6, 10:24 PM] Elango: 👉 நரகத்திற்க்கு பாத்திரமானவர்கள் எப்படிப்பட்ட வேதனைகளை அனுபவிப்பார்கள்

அங்கே அழுகையும்
பற்கடிப்பும்
உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
அக்கினிச் சூளை

*புறம்பான இருளிலில் அக்கினிச் சூளையில் அழுகையும், பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.*

கர்த்தர் எரிச்சலுள்ளவரும் நீதியைச் சரிக்கட்டுகிறவருமான தேவன்;
கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவர்,
உக்கிரகோபமுள்ளவர்;
கர்த்தர் தம்முடைய சத்துருக்களுக்குப் பிரதிபலன் அளிக்கிறவர்,
அவர் தம்முடைய பகைஞருக்காகக் கோபத்தை வைத்துவைக்கிறவர்.
நாகூம் 1:2

[5/6, 10:34 PM] Elango: *Types of Crowns in heaven*

1) The Imperishable Crown

24 Do you not know that in a race all the runners run, but only one receives the prize? So run that you may obtain it. 25 Every athlete exercises self-control in all things. They do it to receive a perishable wreath, but we an imperishable.1 Corinthians 9:24–25

2) The Crown of Rejoicing

19 For what is our hope or joy or crown of boasting before our Lord Jesus at his coming? Is it not you?1 Thessalonians 2:19

3) The Crown of Righteousness

8 Henceforth there is laid up for me the crown of righteousness, which the Lord, the righteous judge, will award to me on that day, and not only to me but also to all who have loved his appearing.2 Timothy 4:8

4) The Crown of Glory

4 And when the chief Shepherd appears, you will receive the unfading crown of glory.1 Peter 5:4

5) The Crown of Life

10 Do not fear what you are about to suffer. Behold, the devil is about to throw some of you into prison, that you may be tested, and for ten days you will have tribulation. Be faithful unto death, and I will give you the crown of life.Revelation 2:10

[5/6, 10:36 PM] Elango: 10. பழிவாங்குதலை நீதிமான் காணும்போது மகிழுவான்; அவன் தன் பாதங்களைத் துன்மார்க்கனுடைய இரத்தத்திலே கழுவுவான்.
11. *அப்பொழுது, மெய்யாய் நீதிமானுக்குப் பலன் உண்டென்றும்,* மெய்யாய் பூமியிலே நியாயஞ்செய்கிற தேவன் உண்டென்றும் மனுஷன் சொல்லுவான்.

[5/6, 10:38 PM] Elango: I இராஜாக்கள் 8:40 தேவரீர் எங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குப் பயப்படும்படிக்கு *தேவரீர் ஒருவரே எல்லா மனுபுத்திரரின் இருதயத்தையும் அறிந்தவராதலால், நீர் அவனவன் இருதயத்தை அறிந்திருக்கிறபடியே, அவனவனுடைய வழிகளுக்குத்தக்கதாகச் செய்து, அவனவனுக்குப் பலன் அளிப்பீராக.*

*நம்முடைய இருதயத்தை அராய்ந்தறிந்து அவர் ஒருவரே நம்முடைய கிரியைகளுக்கு தக்க பலனை அளிப்பார்.*
[5/6, 10:38 PM] Elango: 💥 *இன்றைய வேத தியானம் - 06/05/2017* 💥

👉 பரலோகத்தில் நமக்கு என்னென்ன கிரீடம் கிடைக்கும்

👉 பரலோகத்தில் பரிசுத்தவான்களுக்கு கிடைக்கப்போகும் வெகுமதிகள் என்னன்னஅவைகள் என்னமாதிரி எப்படிப்பட்டதாக இருக்கும்

👉 நரகத்திற்க்கு பாத்திரமானவர்கள் எப்படிப்பட்ட வேதனைகளை அனுபவிப்பார்கள்

    📚🌏 *http://vedathiyanam.blogspot.com* 🌏📚

[5/7, 12:46 PM] Levi Bensam Pastor VT: எண்ணாகமம் 3:3-4
[3] *ஆசாரிய ஊழியம் செய்கிறதற்கு அவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு அபிஷேகம் பெற்ற ஆசாரியரான ஆரோனுடைய குமாரரின் நாமங்கள் இவைகளே.*☝️ 👆 👆 👆 👆 👆 👆
[4] *நாதாபும் அபியூவும் சீனாய் வனாந்தரத்தில் அந்நிய அக்கினியைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்தபோது, கர்த்தருடைய சந்நிதியில் மரித்துப்போனார்கள்;*😭😭😭😭😭😭😭😭😭 அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை; எலெயாசாரும் இத்தாமாருமே தங்கள் தகப்பனாகிய ஆரோனுக்கு முன்பாக ஆசாரிய ஊழியம் செய்தார்கள்.

[5/7, 12:49 PM] Levi Bensam Pastor VT: *ஆபிரகாம் லோத்துக்காக வேண்டுதல் செய்தபோதும், லோத்தின் குடும்பம் என்ன ஆனது*❓❓❓👇👇👇👇👇

[5/7, 12:55 PM] Levi Bensam Pastor VT: ஆதியாகமம் 19:12,15-16,26,29,36
[12]பின்பு அந்தப் புருஷர் லோத்தை நோக்கி: *இவ்விடத்தில் இன்னும் உனக்கு யார் இருக்கிறார்கள்? மருமகனாவது, உன் குமாரராவது, உன் குமாரத்திகளாவது, பட்டணத்தில் உனக்குரிய எவர்களாவது இருந்தால், அவர்களை இந்த ஸ்தலத்திலிருந்து வெளியே அழைத்துக்கொண்டு போ.*🚶🏽🏃🏃‍♀🚶‍♀
[15]கிழக்கு வெளுக்கும்போது அந்தத் தூதர் லோத்தை நோக்கி: பட்டணத்திற்கு வரும் தண்டனையில் நீ அழியாதபடிக்கு எழுந்து, உன் மனைவியையும், இங்கே இருக்கிற உன் இரண்டு குமாரத்திகளையும் அழைத்துக்கொண்டுபோ என்று சொல்லி, அவனைத் துரிதப்படுத்தினார்கள்.
[16] *அவன் தாமதித்துக்கொண்டிருக்கும்போது, கர்த்தர் அவன்மேல் வைத்த இரக்கத்தினாலே, அந்தப் புருஷர் அவன் கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள்.*☝️ 👆 👆 👆 👆 👆 👆 👆 👆
[26] *அவன் மனைவியோ பின்னிட்டுப்பார்த்து, உப்புத்தூண் ஆனாள்*.☝️ 👆 👆 👆
[29] *தேவன் அந்தச் சமபூமியின் பட்டணங்களை அழிக்கும்போது, 👉 👉 👉 தேவன் ஆபிரகாமை நினைத்து,👈 லோத்து குடியிருந்த பட்டணங்களைத் தாம் கவிழ்த்துப்போடுகையில், லோத்தை அந்த அழிவின் நடுவிலிருந்து தப்பிப்போகும்படி அனுப்பிவிட்டார்.*
[36]இவ்விதமாய் *லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்பவதியானார்கள்.*😭😭😭😭😭😭

[5/7, 1:33 PM] Levi Bensam Pastor VT: *பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள்*👉👉👉👉 super name👉*பந்தயப்பொருள்*

Post a Comment

0 Comments