[4/22, 7:54 AM] : 💥 *இன்றைய வேத தியானம் - 22/04/2017* 💥
👉 பிரபலமான ஊழியர்கள் மூலம் அதிகமான ஆத்ம அறுவடை நடைபெறுகிறதா அல்லது எதிர்மறையான நிலைமையா❓
👉 பிரபல ஊழியர்களை விமர்சிப்பது என்பது தற்போதைய Fashion னா❓
👉 பிரபல ஊழியர்களை நாம் விமர்சிப்பதன் மூலம், புதிதான வரவிருக்கும் அல்லது ஆரம்ப கால விசுவாசிகளுக்கு இடறல் ஏற்ப்படுமா❓
🌏📚 *http://vedathiyanam.blogspot.com*🌏📚
[4/22, 8:07 AM] Prabhu Ratna VT: பவுலும் பேதுருவும் கூட அவர்கள் காலத்தில் பிரபலமானவர்களே.
தேவன் ஒருவரை புகழ்ச்சியாக்கினால், நாம் எப்படி குறை கூற முடியும்.
பிரபலம் என்றாலே அதிகப்படியானோரால் அறியப்படுவது என்று அர்த்தம். அதிக மக்களால் அறியப்படும்படியாய், அதிக மக்களை ஆதாயப்படுத்தும் அவர்களை குறைசொல்வது எப்படி?
பிரபலமாவதற்கு பின்புலத்தில் அநேக தியாகங்கள், கடின உழைப்பு, அர்ப்பணிப்பு இருக்கும்.
பிரபலமாவதை விரும்பாமலேயே பிரபலமாவோர் உண்டு. அவர்களை குறை சொல்லி பிரபலாமாவோரும் உண்டு.
ஒருவர் பிரபலமாயிருப்பதால் அவரை குறை சொல்வதென்பது பொறாமை, இயலாமை, தாழ்வு மனப்பான்மை உணர்வுகளின் மற்றொரு வடிவமே.
[4/22, 8:09 AM] Prabhu Ratna VT: பிரபலமானவர்களை விமர்சிப்பது, அவர்களை விட தங்களை மேதாவியாய் மக்கள் நினைக்கட்டும் என்கிற எண்ணத்தின் வெளிப்பாடாகவும் இருக்கும்.
[4/22, 8:17 AM] Prabhu Ratna VT: பிரபலமானவரோ, பிரபலமற்றவரோ தவறு செய்தால் அவர்களை நேரில் விமர்சிப்பதே தகும்.
ஒருவர் இல்லாத இடத்தில் அவரைக் குறித்து பேசுவது நல்லதல்ல.
தவறான உபதேசம் சொல்வாரென்றால், உபதேசத்தை குறித்துப் பேசலாம்.
[4/22, 8:19 AM] Prabhu Ratna VT: பவுல் பேதுருவை தவறுசெய்த போது, முகமுகமாய் எதிர்த்தார்.
தனியாக மேடை போட்டு பேதுருவைக் குறித்து குறை பேசவில்லை.
[4/22, 8:21 AM] Isaac Samuel Pastor VT: Excellent
[4/22, 8:31 AM] Prabhu Ratna VT: சரீரத்தின் அவயவங்களாய் இருக்கிறோம் நாம்.
நாம் காலாக இருப்பதால், கண்ணாகவும், வாயாகவும் இருப்பவர்களை குறை கூறுதல் தவறு.
நமக்கு நியமிக்கப்பட்ட ஓட்டத்தில் சீராக ஓடுவோம்.
அவனவன் தன் எஜமானனுக்கு உத்திரவாதி
[4/22, 8:34 AM] Prabhu Ratna VT: பிரபலமானவர் சொல்வதால் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதும் தவறு.
பிரபலமானவர் சொன்னாலே அதை எதிர்ப்பதும் தவறு.
வேதமே முன் மாதிரி.
[4/22, 8:42 AM] Prabhu Ratna VT: நீங்கள் அவருடைய சீஷரிடத்திற்கும் பேதுருவினிடத்திற்கும் போய், மாற்கு 16 :7.
*தேவதூதனுக்கு பேதுருவைப் பற்றி தெரிந்திருந்தது.*
15 பொல்லாத ஆவி அவர்களை நோக்கி; இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி, அப்போஸ்தலர் 19 :15.
*பிசாசுக்கு பவுலைத் தெரிந்திருந்தது*
நம்முடைய பிரபலம் மனிதருக்கு முன்பாக அல்ல. தேவதூதனுக்கும், பிசாசுக்கும் முன்பாக இருக்க விரும்புவோம்.
[4/22, 8:48 AM] Jeyachandren Isaac VT: "வேற்றுமையான உபதேசங்களையுப் போதியாதபடிக்குக்.....கட்டளையிடு"
1 தீமோ 1:3) என்பதே தீமோத்தேயுவிற்கு பவுலின் முதல் செய்தியாகும்...
அப்படியே இரண்டாம் நிருபத்தில் இறுதியிலும் இப்படி எழுதினான் ...."அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தை பொறுக்க மனதில்லாது,.... .. தங்கள் சுய இச்சைக்கேற்ற போதகர்களை தங்களுக்குத் திரளாக சேர்த்துக் கொண்டு,சத்தியத்திற்கு செவியை விலக்கி......(2திமோ 4:3-4)
ஆதிதிருச்சபையின் அமோக வளர்ச்சிக்கு காரணம்👉 அப்போஸ்தலர் "உபதேத்தில்" உறுதியாக தரித்திருந்ததே(அப் 2:42)👍
"உபதேசத்தைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம், ஊழியம் செய்தால் போதும் என்பது" பந்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம், விளையாடினால் போதும்"என்பதற்கு சமம்🤔😊
கள்ளத்தீர்க்கதரிசிகள்(மத்24:24)
கள்ள அப்போஸ்தலர்(2கொரி 11:13)
கள்ள சகோதரர்(கலா 2:4)
கள்ளபோதகர்(2பேதுரு 2:1) என்றெல்லாம் தேவையில்லாமல் வேதம் குறிப்பிடவில்லையே🤔
எல்லாவற்றையும் சோதித்துப்
பார்க்க நாம் கட்டளைப் பெற்றிருக்கிறோம்👍
எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதைப் பிடித்துக் கொண்டு, நலமில்லாததை விட்டு விட, விட்டு விலக கட்டளைப்பெற்றிருக்கிறோமே👍👍
உபதேசத்தை மட்டும் அல்ல....
உபதேசிகளையும் சோதித்துப் பார்க்க வேண்டும்✅👍
"ஆம் கனிகளினால் அறிய கட்டளைப் பெற்றிருக்கிறோம்"(லூக் 6:43-44)
உபதேசத்தை மட்டுமல்ல.... உபதேசிகளையும் சோதிக்கப்பார்க்க வேண்டும😍𢐽𢐀
தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பன்பற்றுங்கள். எபிரேயர் 13 :7
👆
அவர்கள் நடக்கையின் முடிவை அதாவது விளைவை நன்றாக சிந்தித்து)
👍👍👍
[4/22, 9:13 AM] Stanley Ayya VT: தெளிவான பதில்
நன்றி
[4/22, 9:25 AM] Jeyachandren Isaac VT: யார் பிரபலமாவார்கள்...??
👉தங்களைத் தாங்களே தாழ்த்துகிறவர்களே👉 பிரபலமானவர்கள்.
தங்களைத் தாங்களே புகழ்கிறவர்கள்(பட்டங்களினாலும், பதவிகளினாலும்) உத்தமர்கள் அல்ல....
தேவனால் புகழப்படுபவர்களே உத்தமர்கள்...
பிரபலமான ஊழியர்களின் அடையாளமே👉
தங்களை பிரபலபடுத்தாமல் இருப்பதே...👍👏🙏
[4/22, 9:26 AM] Stanley Ayya VT: பிரபலம் என்ற வார்த்தை தேர்வு அருமையே
உள்ளான மனிதனை தேவனே அறிவார்
நம்மை பொருத்தவரை வெளியரங்கமான மனிதர்களையே
பிரபலம் மீதான விமர்சனங்களை அவர்களே அறிவார்கள்.
இடரலைகளை குறித்த வேத ஆலோசனைகளை அவர்கள் அவ்வளவு எளிதாக புறந்தள்வே முடியாது.
இடரலை உண்டாக்கும் ஆடம்பரங்களை தவிர்க்க விட்டு கொடுக்க முன் வருதலை அவர்களும் பரிசீலிக்க தகும்.
கடும் உழைப்பிலும் பிரபலம் கிடைத்தாலும் தேவனும் அனுமதிப்பதாலே அடைவதால்
பார்பதற்க்கு சட்டென்று முன்மாதிரியாக தெரிவதால் தன் மீதான விமர்சனங்களை அவர்கள் எளிதாக எடுத்து கொள்ள கூடாமல் இருப்பது நலம்.
தேவையில்லாமல் விமர்சிப்பது தவறென்றால் எதிலும் இடறல் உண்டாக்காமல் இருப்பதில் எச்சரிக்கையாக இருப்பது அவசியமே
[4/22, 9:30 AM] Stanley Ayya VT: 33 ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, மறைவிடத்திலாவது, மரக்காலின் கீழேயாவது வைக்காமல், உள்ளே வருகிறவர்கள் வெளிச்சம் காணும்படி, அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான்
லூக்கா 11 :33
ஆனேகர் தேவனையும் அவர் மூலம் விடுதலையும் தேடி வருவதால்
[4/22, 9:40 AM] Jeyachandren Isaac VT: 👆நான் மேய்ப்பன்.....நான் பிஷப்....,
நான் ரெவரண்ட்..... நான் போதகர்....
நான் தீர்க்கதரிசி...
எனது சபை பெரிய சபை....... என்ற நிலை மாறி👉👉 அவர் ஒரு நல்ல தேவமனிதர், அவர் ஒரு நல்ல மேய்ப்பர், போதகர், அந்த சபை ஒரு உத்தமமான சபை என மற்றவர்கள் சொல்லும்படியாக ஊழியர்களும் , ஊழியங்களும் இருக்கும் நிலை வரவேண்டும்👍👍👏🙏
நிச்சயம் வரும்👍👍
👇👇
அவள் தன் புருஷனை நோக்கி: இதோ, நம்மிடத்தில் எப்போதும் வந்துபோகிற தேவனுடைய மனுஷனாகிய இவர் பரிசுத்தவான் என்று காண்கிறேன். 2 இராஜாக்கள் 4 :9
👆இப்படி இருக்கணும்😊
[4/22, 9:49 AM] Levi Bensam Pastor VT: எபிரெயருக்கு 12:1
[1]ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற *இயேசுவை நோக்கி*, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;🙏
[4/22, 9:50 AM] Jeyanti Pastor VT: ஆவியில் நடக்கிற ஊழியருக்கு இந்த பெயர் துாரமானதல்ல
[4/22, 10:00 AM] Levi Bensam Pastor VT: கலாத்தியர் 1:10-12
[10]இப்பொழுது நான் *மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப்பார்க்கிறேன்?*❓❓❓❓❓❓❓❓ *நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே.*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝
[11]மேலும், சகோதரரே, *என்னால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின்படியானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.*
[12]நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை, மனுஷனால் கற்றதுமில்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார்.
[4/22, 10:18 AM] Levi Bensam Pastor VT: பிலிப்பியர் 3:14-19
[14]கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.
[15]ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்; எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.
[16]ஆகிலும் நாம் எதுவரையில் தேறியிருக்கிறோமோ, அதுமுதல் ஒரே ஒழுங்காய் நடந்துகொண்டு, ஒரே சிந்தையாயிருப்போமாக.
[17]சகோதரரே, *நீங்கள் என்னோடேகூடப் பின்பற்றுகிறவர்களாகி, நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்குங்கள்.*👇👇👇👇👇👇👇👇👇👇
[18]ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன்.
[19]அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்.
[4/22, 10:19 AM] Levi Bensam Pastor VT: 1 கொரிந்தியர் 11:1-2
[1] *நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்*👇👇👇👇👇👇👇👇👇.
[2]சகோதரரே, *நீங்கள் எல்லாவற்றிலும் என்னை நினைத்துக்கொண்டு, நான் உங்களுக்கு ஒப்புவித்தபடி நீங்கள் கட்டளைகளைக் கைக்கொண்டு வருகிறதினிமித்தம் உங்களைப் புகழுகிறேன்.*
[4/22, 10:21 AM] Levi Bensam Pastor VT: எபிரெயர் 13: 7
*தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, 👉👉👉👉👉அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து,👈👈👈👈👈👈 அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.*
Hebrews 13: 7
Remember them which have the rule over you, who have spoken unto you the word of God: whose faith follow, *considering the end of their conversation.*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝
[4/22, 10:31 AM] Levi Bensam Pastor VT: மத்தேயு 7:1-5
[1] *நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.*👇👇👇👇👇
[2]ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.
[3]நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?
[4]இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?
[5]மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.
[4/22, 10:32 AM] Levi Bensam Pastor VT: 1 தெசலோனிக்கேயர் 5:21
[21] *எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.*
[4/22, 10:34 AM] Levi Bensam Pastor VT: ரோமர் 2:16-24
[16]என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.
[17]நீ யூதனென்று பெயர்பெற்று நியாயப்பிரமாணத்தின்மேல் பற்றுதலாயிருந்து, தேவனைக்குறித்து மேன்மை பாராட்டி,
[18]நியாயப்பிரமாணத்தினால் உபதேசிக்கப்பட்டவனாய், அவருடைய சித்தத்தை அறிந்து, நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கிறாயே.
[19]நீ உன்னைக் குருடருக்கு வழிகாட்டியாகவும், அந்தகாரத்திலுள்ளவர்களுக்கு வெளிச்சமாகவும்,
[20]பேதைகளுக்குப் போதகனாகவும், குழந்தைகளுக்கு உபாத்தியாயனாகவும், நியாயப்பிரமாணத்தின் அறிவையும் சத்தியத்தையும் காட்டிய சட்டமுடையவனாகவும் எண்ணுகிறாயே.
[21] *இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா?*☝☝☝☝☝👇👇👇👇👈👇 களவு செய்யக்கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவுசெய்யலாமா?
[22]விபசாரம் செய்யக்கூடாதென்று சொல்லுகிற நீ விபசாரம் செய்யலாமா? விக்கிரகங்களை அருவருக்கிற நீ கோவில்களைக் கொள்ளையிடலாமா?
[23]நியாயப்பிரமாணத்தைக்குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறிநடந்து, தேவனைக் கனவீனம்பண்ணலாமா?
[24] *எழுதியிருக்கிறபடி, தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே உங்கள் மூலமாய்த் தூஷிக்கப்படுகிறதே.*😭😭😭😭😭😭😭😭
[4/22, 10:39 AM] Levi Bensam Pastor VT: மத்தேயு 23:1-4,13-15
[1]பின்பு இயேசு ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் நோக்கி:👇👇👇👇👇
[2] *வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்;*👇👇👇👇👇👇👇
[3] *ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், 👉அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்.*👈
[4]சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக் கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; *தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள்*.
[13]மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, *மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப்போகிறவர்களைப் பிரவேசிக்கவிடுகிறதுமில்லை.*☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝
[14]மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்பண்ணி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப்போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள்.
[15]மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும்☝☝☝☝☝☝👇👇 *இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.*👉👉👉👉👉👉😭😭😭😭😭😭
[4/22, 11:06 AM] Levi Bensam Pastor VT: ரோமர் 8:33-34
[33] *தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.*☝ ☝ ☝ ☝
[34] *ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே*🙏🙏🙏.
[4/22, 11:12 AM] Levi Bensam Pastor VT: மத்தேயு 18:15-17
[15]உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால், *அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய்.*☝ ☝ ☝ ☝
[16]அவன் செவிகொடாமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ.
[17]அவர்களுக்கும் அவன் செவிகொடாமற்போனால், அதை சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவிகொடாதிருப்பானானால், அவன் உனக்கு அஞ்ஞானியைப்போலவும் ஆயக்காரனைப்போலவும் இருப்பானாக.
[4/22, 11:15 AM] Levi Bensam Pastor VT: 1 தீமோத்தேயு 5:19-21
[19] *மூப்பனானவனுக்கு விரோதமாக ஒருவன் செய்யும் பிராதை இரண்டு மூன்று சாட்சிகள் இல்லாமல் நீ ஏற்றுக்கொள்ளக்கூடாது.*
[20]மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி. பாவஞ்செய்தவர்களை எல்லாருக்கும் முன்பாகக் கடிந்துகொள்.
[21] *நீ பட்சபாதத்தோடே ஒன்றும் செய்யாமலும், விசாரிக்குமுன் நிருணயம்பண்ணாமலும், இவைகளைக் காத்து நடக்கும்படி, தேவனுக்கும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும், தெரிந்துகொள்ளப்பட்ட தூதருக்கும் முன்பாக, உறுதியாய்க் கட்டளையிடுகிறேன்.*☝
[4/22, 11:19 AM] Levi Bensam Pastor VT: Tamil Bible. தீத்து 2:7-8
[7]நீயே எல்லாவற்றிலும் *உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து*☝ ☝ ☝ ☝ ☝ ,
[8] *எதிரியானவன் உங்களைக்குறித்துப் பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்படத்தக்கதாக, உபதேசத்திலே விகற்பமில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருப்பாயாக.*🙏🙏🙏🙏🙏
[4/22, 11:20 AM] Jeyachandren Isaac VT: 👆✅👍👍மூப்பர்களின் அதாவது மேய்ப்பர், போதகர்கள் மீதான குற்றசாட்டுகளை சாட்சிகளின் அடிப்படையிலே விசாரிக்கவும் வேதம் கட்டளையிடுகிறது👍👍👏
[4/22, 11:20 AM] Levi Bensam Pastor VT: தீத்து 1:9-14
[9] *ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும், எதிர்பேசுகிறவர்களைக் கண்டனம்பண்ணவும் வல்லவனுமாயிருக்கும்படி, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்ளுகிறவனுமாயிருக்கவேண்டும்.*
[10]அநேகர், விசேஷமாய் விருத்தசேதனமுள்ளவர்கள், அடங்காதவர்களும், வீண்பேச்சுக்காரரும், மனதை மயக்குகிறவர்களுமாயிருக்கிறார்கள்.
[11] *அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்; அவர்கள் இழிவான ஆதாயத்துக்காகத் தகாதவைகளை உபதேசித்து, முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிறார்கள்.*😭😭😭😭😭😭😭😭
[12]கிரேத்தாதீவார் ஓயாப்பொய்யர், துஷ்டமிருகங்கள், பெருவயிற்றுச் சோம்பேறிகள் என்று அவர்களிலொருவனாகிய அவர்கள் தீர்க்கதரிசியானவனே சொல்லியிருக்கிறான்.
[13]இந்தச் சாட்சி உண்மையாயிருக்கிறது; இது முகாந்தரமாக, அவர்கள் யூதருடைய கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தை விட்டு விலகுகிற மனுஷருடைய கற்பனைகளுக்கும் செவிகொடாமல்,
[14]விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி, நீ அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துகொள்.
[4/22, 11:23 AM] Levi Bensam Pastor VT: 2 தீமோத்தேயு 2:25-26
[25] *எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும்,*
[26] *பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.*✅✅✅✅✅
[4/22, 11:24 AM] Stanley Ayya VT: வசதிகள் இல்லாத காலத்தில் அவர்கள் பெரிய தேவ ஆற்றலாக செயல்பட்டார்கள்
Mediaக்கள் வந்த பிறகே நமக்குள் இணைப்பை கொண்டு செயல்படுகிறோம்.
பெரிய ஊழியர் புலக்கத்தில் செயல்பாட்டில் கோடிக்கனக்கான மக்களுடனான செயல்பாடுகளும் இனைவதால் பிரபலமாவதில் எளிதாகிறது
ஆனால் 20 வருடம் அதற்க்கு முன் அவர்களே அறுவடையின் மூல காரணமானர்கள்.
Media தற்போது எதிர் வினையாகவும் செயல்படுகிறது.
[4/22, 11:25 AM] Jeyachandren Isaac VT: [8] *எதிரியானவன் உங்களைக்குறித்துப் பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்படத்தக்கதாக,
👆✅👍குற்றம் சாட்டபடாதவர்களாக இருக்கவேண்டும்....👍👍
[4/22, 11:25 AM] Stanley Ayya VT: உண்மை
[4/22, 11:31 AM] Levi Bensam Pastor VT: மாற்கு 9:38-40
[38] *அப்பொழுது யோவான் அவரை நோக்கி: போதகரே, நம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதைக் கண்டோம்; அவன் நம்மைப் பின்பற்றாதவனானதால், அவனைத் தடுத்தோம் என்றான்.*☝☝☝☝☝👇👇👉👉👇👇
[39] *அதற்கு இயேசு: அவனைத் தடுக்கவேண்டாம்; என் நாமத்தினாலே அற்புதஞ்செய்கிறவன் எளிதாய் என்னைக்குறித்துத் தீங்கு சொல்லமாட்டான்.*☝ ☝ ☝ ☝ ☝
[40] *நமக்கு விரோதமாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான்.*🤔
[4/22, 11:32 AM] Elango: ஆமென்.நன்றி அப்பா🙏🙏🙏
[4/22, 11:43 AM] Stanley Ayya VT: இது ஊழியர்கள் பற்றிய குறிப்பு பபோல தெரியவில்லை ஐயா.
****-*****
இதை போல் நம்மால் ஏன் கிரிகள் செயல்பட முடியவில்லை
[4/22, 11:44 AM] Levi Bensam Pastor VT: காந்தி சொன்ன காரியம் 👏
[4/22, 11:45 AM] Stanley Ayya VT: அருமையான தகவல் செய்தி
[4/22, 12:11 PM] Jeyanti Pastor VT: Nice Pastor
[4/22, 12:18 PM] Stanley Ayya VT: எனக்குள் இருந்த ஆதங்கத்தை உங்களுக்குள்ளிருந்து வருவதை பார்க்கும் போது அனேகருக்கு இப்படியான சிந்தனை தேவன் எழுப்பிகொண்டுதான் இருக்கிறார் என்று விசுவாசிக்கிறேன்
[4/22, 12:47 PM] Joseph-Anthony VT: அருமையா பதிவு
[4/22, 1:04 PM] Stanley Ayya VT: சிறு கதை Online restல் இருப்பதால்👇
[4/22, 1:04 PM] Stanley Ayya VT: ஒரு வயதான மேஸ்திரி, வேலையிலிருந்து ஓய்வு பெற விரும்பினார்.
இனியாவது குடும்பத்தோடு நேரம் செலவழிக்க வேண்டும் என்பது அவர் திட்டம்!
முதலாளியான கான்ட்ராக்டரிடம் இந்த முடிவை அவர் சொல்ல.. தனது நீண்ட கால ஊழியர் ஓய்வு பெறுவதில் கான்ட்ராக்டருக்கு லேசான வருத்தம்!
சில விநாடிகள் யோசித்தவர், ‘‘எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா? இன்னும் ஒரே ஒரு வீடு மட்டும் கட்டி முடித்துக் கொடுப்பீர்களா?’’ என்று பணிவோடு கேட்டார்.
மேஸ்திரி அதற்கு சம்மதித்து பணியைத் தொடங்கிவிட்டாலும், அவரால் முழு ஈடுபாட்டோடு அந்தப் பணியில் கவனம் செலுத்த முடியவில்லை.
ஏதோ ஒரு பொருளை பயன்படுத்தி, ஏதோ ஒரு வடிவமைப்பில், ஏனோ தானோவென்று வீடு கட்டினார்.
‘வேலையிலிருந்தே ஓய்வுபெறப் போகிறோம். இனி, இந்த வீட்டை ஒழுங்காக கட்டினால் மட்டும் aaஎன்ன கிடைத்துவிடப் போகிறது’ என்கிற அலட்சிய மனப்பாங்கு!
வேலையெல்லாம் முழுமையாக முடிந்தபிறகு, அந்த வீட்டை பார்வையிட வந்தார் முதலாளி.
வாசலிலேயே வரவேற்ற மேஸ்திரியிடம், சந்தோஷமாக அந்த வீட்டுச் சாவியை எடுத்து நீட்டினார்.
‘‘இந்தாருங்கள்.. இந்த வீடு உங்களுக்கான என் அன்புப் பரிசு! எங்கள் நிறுவனத்தில் இத்தனை நாள் வேலை செய்ததற்கான வெகுமதி!’’ என்றார் முதலாளி.
மேஸ்திரிக்கு முகத்தில் ஈயாடவில்லை. ‘என்ன கொடுமை இது! இந்த வீடு எனக்குத்தான் கிடைக்கப் போகிறது என்று தெரிந்திருந்தால், இன்னும் மூளையை கசக்கி எப்படியெல்லாமோ டிசைன் டிசைனாக கட்டியிருப்பேனே..
இருப்பதிலேயே உயர் தரமான பொருட்களை பயன்படுத்தியிருப்பேனே! சே! இப்படி அநியாயமாக ஏமாந்து போய்விட்டேனே’ என்று மனதுக்குள் ஏகமாக புழுங்கினார்.
*நமக்கான வாழ்க்கையை நாம்தான் நிர்மாணிக்கிறோம் என்பதை அறியாமல், பல சந்தர்ப்பங்களில் நம் திறமையில் மிகவும் கொஞ்சம் மட்டுமே பயன்படுத்துகிறோம்.*
பிறகு, அப்படி உருவாக்கப்பட்ட வாழ்க்கையையே நாம் வாழவேண்டிய சூழல் வரும்போது, அதிர்ச்சி அடைகிறோம்!
*நம் வாழ்க்கை என்னும் வீட்டுக்கு நாம்தான் மேஸ்திரி. ஒவ்வொரு நாளும், ஒரு சுவர் எழுப்புகிறோம். ஆணி அடிக்கிறோம்.. ஜன்னல் பொருத்துகிறோம்.*
*ஒவ்வொரு அடியுமே உன்னதமாக வைப்போம். எந்த அடி திருப்புமுனையை தரும் என்பது யாருக்குத் தெரியும்.
[4/22, 1:33 PM] Tamilmani Ayya VT: ஒரு ஊழியன் தவறு செய்யும் போது அதை சமூக வலைதளங்களில் போட்டு தீவிரிக்கும் உண்மை கிறிஸ்தவ சகோதர்கள் பலர்....
அந்த ஊழியன் தவறு செய்யும் போது அவரை சுற்றியுள்ள சமூகம் மட்டுமே பாதிக்கப்படும் ஆனால் அந்த ஊழியனின் தவறை நாம் சமூக வலைதளங்கலில் போட்டால் உலகம் முழுவதும் தெரியும் மற்றும் இயேசு நாமம் தூசிக்கப்படும் என்பது தெரிந்தும் போடுவது எதற்கு?
கிறிஸ்துவுக்காக பசி, நிர்வாணம், மரணத்தை பொருட்படுத்தாமல் தேவனுக்காக நிர்கதியாய் நிற்க்கும் ஒரு ஊழியனின் பதிவை இது வரை ஏன் வலைதளங்களில் போடவில்லை?
நீங்க அழைத்தவரை பின்பற்றுங்கள்.
மற்ற ஊழியர்களை அல்ல....
அவர்கள் விழுந்தாலும் எழுந்தாலும் தேவன் பார்த்துக்கொள்வார்.
தவறு பண்ணுகிற ஊழியனிடம் இருந்து மக்களை காப்பாற்ற போகிறேன் என்று கூற
நீங்கள் யார்?
இதற்காக தான் அழைக்கப்பட்டாயா?
இதற்காக தான் அபிஷேகிக்கப்பட்டாயா?
இதுவும் ஒரு ஊழியம்தான் என்று நீ கூறினால் அது தேவனுக்கல்ல. சாத்தானுக்கு என்பதை மறக்காதே?
நாம் குற்றம் விதித்த ஊழியர் ஒரு இரவில் மன்னிப்பு கேட்டு இயேசுவோடு ஓப்புரவாகி விட்டாலும், நாம் போட்ட பதிவு அவரை தூற்றி கொண்டே இருக்கும்.
அடுத்தவரை, குற்றப்படுத்துவது தான் பரிசுத்தாவியின் கிரியையா? காலம் கடைசி!!!
அன்புடன் அகஸ்டின்
[4/22, 1:38 PM] Tamilmani Ayya VT: ஒரு மனிதரைப் பற்றிய எல்லா உண்மையான விபரங்களையும் பற்றி தெரியாமல் அல்லது தெரிந்து கொள்ளக் கூட முயற்சிக்காமல் எல்லாரும் சொல்கிறார்களே என்று நாமும் அவரை குறை சொல்லவோ, நியாயந்தீர்க்கவோ முயலுதல் மிகப் பெரிய தவறாகும்.
//அன்பு செலுத்துவதை விட
நன்மை செய்வதை விட
மன்னிப்பதை விட
நியாயந்தீர்ப்பது மிக மிக எளிது//
- துரை டேனியல்
[4/22, 1:41 PM] Elango: Factu Ayya, kurai soluvadum, niyyam theerppadhum ellithu😔😔
[4/22, 1:44 PM] Tamilmani Ayya VT: பேசாமல் இருக்க வேண்டியவைகள்:
1.இச்சகமான பேச்சு - முக புகழ்ச்சிக்காக
பேசுதல் - Flattering
2.பெருமையான பேச்சு - Pride
3.புத்தியீனமான பேச்சு - Indiscretion
4.கடினமான பேச்சு - Hard words
5.சொந்தப்பேச்சு - Talking idly
6.வீண் பேச்சு - Gossip, loquacity
7.பொய் பேச்சு - lying words
8. பக்தியில்லா (கிழவிகள்) பேச்சு - irreverent - oldie
9.விரோதப் பேச்சு - Evil talks
10.தூஷணப்பேச்சு - Revisal talks
[4/22, 1:49 PM] Tamilmani Ayya VT: கர்த்தரின் தீர்க்கதரிசிகள் சொல்லுவதை கேலி, அவதூறு செய்வது நல்லதல்ல
பொய்யை அழகான வண்ண காகிதப்பூக்களால் அலங்கரித்து மடித்து தந்தால் ஏற்றுக் கொள்கிறார்கள். உண்மை கசக்கிறது. கர்த்தரின் தீர்க்கதரிசி சொல்லுவதைப்போல் நாம் சொல்ல முடியவில்லையே என்ற ஆதங்கமும், தீர்க்கதரிசியின் புகழும் அவர்களை பாதிக்கிறது. தீர்க்கதரிசி சொப்பனம் காண்கிறான் அல்ல சொப்பனத்தை ஆவியானவர் காட்டுகிறார். தேவ தூதர்களோடு பேசுகிறார்கள் என்றால் இவர்கள் கூப்பிட்டால் தூதர்கள் வர மாட்டார்கள். பரிசுத்தவான் பேசுகிறார்கள் என்றால் இவர்கள் கூப்பிட்டு பரிசுத்வான்கள் வர மாட்டார்கள். தேவ ஆவியானவரின் வழிநடத்துதல் எல்லாமே.
வேதத்தில் இல்லாத ஒன்றும் பேச மாட்டார்கள். வேத வசனத்தில் உள்ள ரகசியங்களே தேவ தூதர்களாலும் பரிசுத்தவான்களாலும் சொல்லப்படுகிறது. ஏன் ஒவ்வொரு கிறிஸ்தவனும் தேவ தூதர்களால் காக்கப்படுகிறார்கள், (Protector) செய்திகள் (Messenger) சொல்லப்டுகிறது, கண்காணிக்கப்படுகிறான்
(Keep tracking) என்பதை நாம் அறிந்துக் கொள்ளனும். இவை எல்லாமே வேதத்தில் உள்ளவைகள். வெ.வி. 1: 1 சொல்லப்பட்ட தேவ தூதன் பின்பு பரிசுத்தவான் என 19: 10 தெளிவாக சொல்லுகிறது. நீங்களும் பரிசுத்வான்கள் சொல்லுவது கேட்டுக்கொண்டுயிருக்கிறார்கள். நீங்கள் வலப்புறம் இடப்புறம் திரும்பிப் பார்க்கிற சின்ன சின்ன அசைவுகள் விசயங்கள் வெறுமனே ஏதும் நடப்பதில்லை. நீங்கள் தினம் சந்திக்கிற நபர்கள் கூட அப்படித்தான்.
தேவ தூதர்கள் கூட ஐக்கியம் - பரிசுத்தவான்களோடு ஐக்கியம் - இரத்தசாட்சிகளோடு ஐக்கியம் நமக்கு கர்த்தர் கொடுப்பது பரலோகத்தின் வெகுமதி. கேட்டுப்பெறுங்கள் ஜெபத்திலே. இன்றைக்கு ஆவியானவர் எனக்கு தந்த வசனம்
ஏசாயா 30.
*கர்த்தரின் தீர்க்கதரிசிகளுக்கும் சொப்பனக்காரர்களுக்கும் எதிராக இருக்கிற ஜனங்களை பார்த்து கர்த்தர் சொல்லுகிறார்.*
"இந்த ஜனங்கள் தம் பெற்றோருக்கு அடிபணிய மறுக்கும் பிள்ளைகளைப் போன்றுள்ளனர். கர்த்தருடைய போதனைகளைக் கேட்க அவர்கள் மறுத்துப் பொய் சொல்கிறார்கள்."
“நாம் செய்ய வேண்டிய காரியங்களைப்பற்றி சொப்பனங்களைக் காணாதீர்கள்.
எங்களிடம் உண்மைகளைச் சொல்லாதீர்கள். எங்களுக்கு நலமானவற்றை மட்டும் சொல்லுங்கள். எங்களுக்கு நல்லுணர்வை உண்டாக்குங்கள். எங்களுக்காக நல்லவற்றை மட்டும் பாருங்கள்." என்று சொல்லுகிறார்கள்…………
நீங்கள் மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவீர்கள், அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார், நீங்களோ அப்படிச் செய்ய மனதாயிராமல்,
ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார், கர்த்தர் நீதிசெய்கிற தேவன், அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.
(ஏசாயா 30 : 9, 10,15 & 18)
[4/22, 1:52 PM] Stanley Ayya VT: பேசாமல் இருப்பாதே நலம்
[4/22, 1:53 PM] Tamilmani Ayya VT: -குறைவான பேச்சு நிறைவான நன்மை!
[4/22, 1:54 PM] Tamilmani Ayya VT: உண்மையுள்ளவைகள் எவைகளோ, ஒழுக்கமுள்ளவைகள் எவைகளோ,
நீதியுள்ளவைகள்
எவைகளோ,
கற்புள்ளவைகள்
எவைகளோ, அன்புள்ளவைகள் எவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகள் எவைகளோ,
புண்ணியம் எதுவோ,
புகழ் எதுவோ
அவைகளையே
சிந்தித்துக் (தியானித்து) கொண்டிருங்கள்.
(எப்போதும்)
பிலிப்பியர் 4: 8
★இவைகளையே
நாம் சிந்தித்து கொண்டிருக்கும்போது இவைகளுக்கு எதிரானவை நமக்கு நடக்கவே முடியாதே?
உண்மை
ஒழுக்கம்
நீதி
கற்புள்ளவை
அன்பு
நற்கீர்த்தி
புண்ணியம்
புகழ் ....போதும்... போதும் ...ஆண்டவரே!
[4/22, 1:57 PM] Stanley Ayya VT: பிரபலத்தின் தன்மை பிரமாண்டமே
பிரமாண்டத்தின் தன்மை
பெரும் நிர்வாகமே
மாபெரும் நிர்வாகத்திற்காக கொடுக்கும் நேரம் உழைப்பு
தனக்கென்று இருக்கும் ஓய்வு நலம்பேனுதல்லை தியாகம் செய்யவே சரியாக இருக்கும்
அவர் அவர் இடத்திலிருந்து பார்த்தால்தான் தெரியும் பாடுகள்.
[4/22, 2:14 PM] Tamilmani Ayya VT: *தேவனுடைய மகிமையின் இயல்பானது தேவனை நேசிக்கிறவர்களுக்கு அது பிரமாண்டமாய் இருக்கிறது.*
[4/22, 2:16 PM] Jeyachandren Isaac VT: 👆உண்மைதான்👍👍எனவே ஊழியர்கள் தவறுவகிறவர்களாக இருக்கக்கூடாது என்பதே காரியம்.......
மற்றவர்களைக் காட்டிலும் கனமான ஊழியங்களை செய்பவர்கள் ஜாக்கிரதையாக தங்களைக் காத்துக் கொள்ளவேண்டும்...
[4/22, 2:22 PM] Stanley Ayya VT: இடரல்கள் பெரும் எதிர்வினையே தரும்.
[4/22, 2:35 PM] Stanley Ayya VT: கனமான பாத்திரத்தை சுமப்பது கிருபையே
கனவீனமாவைகளுக்கு பொறுப்பும் அவர்களே எற்க்க வேண்டும்.
தொலை காட்சி மூலம் செயல் படும்போது தரிசனங்களை எச்சரிக்கையாக சொல்லுதலே அவசியம்.
சிறு தவறு கூட பெரும் சாட்சி இழப்பை உண்டாக்கினால் எதிர்மறை கொண்டவர்களுக்கே சாதகமாகிவிடுவதால் அவர்களுக்குள் சிறு ஊழியம் செய்பவர்களும் கேளிக்குள் ஆவதுடன் ஆத்தும அறுவடை தடைகள் பலமாகிறது.
பெரும் ஊழீயர்களின் பிரமாண்ட தேவைகளை பெருக்குவதால் காணிக்கைகளும் அங்கு திருப்பபடுவதால் சிறு ஊழியர்களின் தேவைகளுக்கான பங்கையே அனுப்பிவிடுவதாக முறுமுறுப்பும் பரவலாக கேட்கிறதே.
எங்காவது சொல்லபடும் விமர்சனங்களும் தேவையே.
எச்சரிப்பு சோதனை சந்திக்காவிட்டால் அவர்களும் தங்களை சீர்படுத்துதல் இல்லாமையால் தவறுகளை அறியாமல் போகும் வாய்ப்பு உண்டு.
ஆந்திராவில் விமானமே வைத்திருந்த ஊழியர் சிறை சாலையில்
எவ்வளவு பெரிய சாட்சி இழப்பை நாம் உண்டாக்கி விட்டோம்.
விமர்சனத்தை நல் சோதனைகளாக பார்ப்பதும் நலமே.
[4/22, 2:56 PM] Tamilmani Ayya VT: பகுத்தறியும் வரத்தை ஜெபத்தில் தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொண்டால் தேவ தூதர்களை நாம் அடையாளம் கண்டுக்கொள்ள முடியுமென்றால் நிச்சயமாக தேவ ஊழியர்களின் கனியை சுலபமாக அறிந்துக்கொள்ளலாம்.
தேவ மகிமையை சுமந்தவர்களாயிருந்தால்
சந்தேகத்திற்க்கே இடமில்லாமல் உண்மை கிறிஸ்தவர்கள் யார்? ஏமாற்றுக்காரர்கள் என எளிதாக கண்டுபிடிக்கலாம். ஏமாற்றுக்காரன் தேவ மகிமையை சுமந்திருக்கமாட்டான்.
[4/22, 2:59 PM] Stanley Ayya VT: இங்கு சிக்கலே உழியர்களிடையே உள்ள போட்டியே.
நன்மை உண்டாக்கும் செயல்கள் இருப்பினும்
சிறு சிறு இடரல்களுக்கும் காரணமாவதே
[4/22, 3:31 PM] Jeyachandren Isaac VT: கள்ளத்தீர்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள். அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.
2 பேதுரு 2 :1
அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள். அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும். 2 பேதுரு 2
👆கள்ளபோதகர்களை👉 அனேகர் பின்பற்றுவார்களன🤔🤔🤔
அப்படியென்றால் உண்மை ஊழியர்களை பின்பற்றுபவர்கள் சிலரே😊😊😊
[4/22, 3:34 PM] Elango: 💥 *இன்றைய வேத தியானம் - 22/04/2017* 💥
👉 பிரபலமான ஊழியர்கள் மூலம் அதிகமான ஆத்ம அறுவடை நடைபெறுகிறதா அல்லது
எதிர்மறையான நிலைமையா❓
👉 பிரபல ஊழியர்களை விமர்சிப்பது என்பது தற்போதைய Fashion னா❓
👉 பிரபல ஊழியர்களை நாம் விமர்சிப்பதன் மூலம், புதிதான வரவிருக்கும் அல்லது ஆரம்ப கால விசுவாசிகளுக்கு இடறல் ஏற்ப்படுமா❓
🌏📚 *http://vedathiyanam.blogspot.com*🌏📚
[4/22, 4:19 PM] Elango: ✅👍
நீதிமொழிகள் 26:20,27-28
[20]விறகில்லாமல் நெருப்பு அவியும்; கோள்சொல்லுகிறவனில்லாமல் சண்டை அடங்கும்.
[27] *படுகுழியை வெட்டுகிறவன் தானே அதில் விழுவான்; கல்லைப் புரட்டுகிறவன்மேல் அந்தக் கல் திரும்ப விழும்.*
[28] *கள்ளநாவு தன்னால் கிலேசப்பட்டவர்களைப் பகைக்கும்; இச்சகம் பேசும் வாய் அழிவை உண்டுபண்ணும்.*
[4/22, 4:23 PM] Thomas VT: ஆண்டவரே, நீர், நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர். சங்கீதம் 86:5
[4/22, 4:28 PM] Elango: பிரபலமான ஊழியர் -.யோவான் ஸ்நானகன் சொல்லுகிறார்.👇👇
மாற்கு 1:7
[7]அவன்: என்னிலும் வல்லவர் ஒருவர் எனக்குப்பின் வருகிறார், *அவருடைய பாதரட்சைகளின் வாரைக் குனிந்து அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல.*
👍👍📣📣👆🏼👂👂👈👈
[4/22, 7:30 PM] Jeyachandren Isaac VT: 👆 பெரும்பாலான ஊழியர்கள், தேவனிடத்தில் மக்களை வழிநடத்துவதற்கு பதிலாக, தங்களை சார்ந்து நிற்கும்படியான மக்களை உருவாக்குவதும தவறே....😰
[4/22, 7:32 PM] Stanley Ayya VT: எனக்கான வேதனையின் சுழ்நிலையில்தான் என்னால் அற்புதங்களை தேடி ஜெப கூட்டங்களுக்கு ஒடும் மனித உள்ளங்களைபுரிந்து கொள்ள முடிகிறது.
பெரிய ஊழியங்களையும் அதன் தடுமாற்றங்களையும் குறையாக யோசித்த நான், அதன் பின்னே "அற்புதத்தின் மூலம் விடுதலை கிடைக்காதா" என்று ஏங்கும் ஆத்மாக்களின் தவிப்பை பார்க்க தவறிவிட்டேன்.
அதற்காக வருந்துகிறேன்.
சில புரிதல்களுக்கு சில பாடங்கள்.
குறை கூறுதல்களை விட அதற்கான வழிகளை யோசித்தல் நல்லது.
அதைவிட தேவனால் தவறுகளை சீர்படுத்தி தர தேவ சந்நிதியில் பாரபடுதலே சிறந்தது.
[4/22, 7:34 PM] Stanley Ayya VT: புரிகிறது ஐயா.
பாடுகள் நம்மை விடுதலை நோக்கி செயல்படுத்தும் போது தேவன் சார்ந்த வழிகளில் இதை தெரிவு செய்ய துண்டுதலாக அமைகிறது
.
.
[4/22, 7:39 PM] Jeyachandren Isaac VT: மக்களின் பாடுகள், பரிதவுப்புகள் மற்றும் அவர்களின் வேதஞானமின்மை ஆகிய இவைகளை மூலதனமாக கொண்டு செயல்படும் ஊழியர்களும் அனேகராக இன்று இருப்பதும் ,அடையாளம் கண்டு களையப்பட வேண்டியதே...👍😊
[4/22, 7:39 PM] Stanley Ayya VT: ஒப்பு கொள்கிறேன்.
[4/22, 8:01 PM] Levi Bensam Pastor VT: யாக்கோபு 5:19-20
[19]சகோதரரே, *உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம்போகும்போது, மற்றொருவன் அவனைத் திருப்பினால்,*👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇
[20] *தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்.*🙏
[4/22, 8:09 PM] Levi Bensam Pastor VT: 1 கொரிந்தியர் 12:14-26
[14]சரீரமும் ஒரே அவயவமாயிராமல் அநேக அவயவங்களாயிருக்கிறது.
[15]காலானது நான் கையாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ?
[16]காதானது நான் கண்ணாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ?
[17]சரீரம் முழுவதும் கண்ணானால், செவி எங்கே? அது முழுவதும் செவியானால், மோப்பம் எங்கே?
[18]தேவன் தமது சித்தத்தின்படி, அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார்.
[19]அவையெல்லாம் ஒரே அவயவமாயிருந்தால், சரீரம் எங்கே?
[20]அவயவங்கள் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றே.
[21] *கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு வேண்டுவதில்லையென்றும்; தலையானது கால்களை நோக்கி: நீங்கள் எனக்கு வேண்டுவதில்லையென்றும் சொல்லக்கூடாது.*
[22]சரீர அவயவங்களில் பலவீனமுள்ளவைகளாய்க் காணப்படுகிறவைகளே மிகவும் வேண்டியவைகளாயிருக்கிறது.
[23]மேலும், சரீர அவயவங்களில் கனவீனமாய்க் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம்; நம்மில் இலட்சணமில்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும்;
[24]நம்மில் இலட்சணமுள்ளவைகளுக்கு அலங்கரிப்பு வேண்டியதில்லை.
[25]சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல், அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படிக்கு, தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு அதிக கனத்தைக் கொடுத்து, இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார்.
[26]ஆதலால் *ஒறு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும்; ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூடச் சந்தோஷப்படும்.*😀
[4/22, 8:20 PM] Stanley Ayya VT: தவறுகளை எப்படி ஐயா சுட்டிகாட்டுவது.
தட்டி கேட்க்காவிட்டால் நீண்டுகொண்டே அல்லாவா செல்கிறது.
குறை கூறுதல் என்று மதிப்பிடாமல் சீர்திருத்தல் என்றும் சிந்திக்கலாம் அல்லவா.
சுட்டி காட்டுபவர்களுக்கும் மன பாரமாகதானே (எல்லோருக்கும் அல்ல) உள்ளது.
என் தனிகருத்ததே
எந்த பதிலையும் ஏற்றுக்கொள்ளும்
மன நிலைதான் உள்ளது.
தவறென்றால் தவறுகள் சரி செய்யபடவேண்டும்.
அல்லது
விமர்சிப்பவர்கள் திருந்தவேண்டும் அப்படி ஒரு பதில் தேவைபடுகிறது.
[4/22, 8:52 PM] Jeyachandren Isaac VT: 👆தவறான நடக்கைகள் மற்றும் தவறான போதனைகள் மற்றும் ஊழியங்கள், ஊழியர்களைக் குறித்த அபிப்பிராயங்களை சொல்வது மற்றும் நேரடியாக அவர்களிடமே உணர்த்துவது தவறாகாது...
சரியானதே...
அதை குறைக்கூறுதல் என்று குற்றம்சாட்டுவதே தவறு...
மேலும் அப்படிபட்ட அபிப்பிராயங்களும், மற்றும் தவறுகளை சுட்டிக்காட்டுவதும் அன்பின் அடிப்படையிலேயே இருத்தலும் அவசியம்👍👍
[4/22, 9:02 PM] Jeyachandren Isaac VT: ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறைஉண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், மத்தேயு 5 :23
24 அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து. மத்தேயு 5 24
👆நம்பேரில் மற்றவர்களுக்கு குறை இருந்தால்....
25 நீங்கள் நின்று ஜெபம் பண்ணும்போது, ஒருவன் பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள். மாற்கு 11 :25
👆நமக்கு மற்றவர்கள்பேரில் குறை இருக்கும்போது....
ஆக மேற்கண்ட இரண்டு பகுதிகளிலும் தேவன் தம்மால் தெரிந்துக்கொள்ளபபட்டவர்கள் "குறை" என்ற காரியத்திலே அவர்கள் எப்படி நடந்துக்கொள்ளவேண்டும் இல்லை அதை எவ்வாறு கையாளவேண்டும்
[4/22, 9:03 PM] Jeyachandren Isaac VT: 👆என்பதேயே சுட்டிகாட்டுகிறாரே தவிர குறை சொல்பவர்களைக் குறித்து அல்ல👍👍🙏
[4/22, 9:05 PM] Jeyachandren Isaac VT: 👆ஒப்பராவாகுதல் அல்லது மன்னித்தல் என்பதே தேவன் தம்மால் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களிடம் எதிர்பார்க்கும் மேன்மையான காரியங்கள்...👍👏🙏
[4/22, 9:08 PM] Jeyachandren Isaac VT: 👆 ஆனால் இன்று பிரபலங்கள் கையாளம் தந்திரம் 👉தங்களுக்கு எதிரான அபிப்பிராயங்களை குறைகூறுகிறார்கள் என்று குற்றம் சாட்டி அதனாமூலம் தங்கள் குறைகளிலும் தப்பான நடக்கைகளிலும் தொடரவே விரும்புகிறார்கள்.....இன்று நாம் காண்கிற அரசியல்வாதிகளைப்போல.....😰😰😰😰😰
[4/22, 9:16 PM] Stanley Ayya VT: என்ன செய்வது?
[4/22, 9:48 PM] Elango: நேரடியாக சென்று நாத்தான் போய் தாவீதை நேருக்கு நேர் *அந்த மனிதன் நீதான்* என்று எக்காளம் ஊதியது போல நாம் நேரடியாக எச்சரிக்கலாம்.
அல்லது வளரும் விசுவாசிகள் இடறல் அடையாதபடிக்கும், புதிய ஆத்தும இரட்சிப்பு தடைபடாத படிக்கு நாம் பொது இடத்தில் பேசாமலும் கிறிஸ்துவம் புறமக்கள் நடுவில் தூசிக்கப்படாலும் இருக்க பொது இடத்தில் பேசுவதை தவிர்க்கலாம்.
என்னிடத்திலும் ஆயிரம் தவறுகள் குறைகள் இருக்கலாம் ... நான் பிரபலமில்லாமல் இருக்கும் போது அது வெளியே வராது... நான் பெரிய பிரபலமாகும் போது தான் மலையில் இருக்கிற பட்டணம் போல், என்னுடைய எல்லா குட்டும் குறையும் வெளிச்சத்தில் வந்து சிரிக்கும்.😃😷🤐
2 தீமோத்தேயு 2:15-16
[15]நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு.
[16] *சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு விலகியிரு; அவைகளால் (கள்ளப்போதகர்களான) அவர்கள் அதிக அவபக்தியுள்ளவர்களாவார்கள்;*
மறுபட்ட கருத்து இருந்தால் தெரிவிக்கலாம் குழுவினரே🙏😊
[4/22, 9:56 PM] Elango: சங்கீதம் 141:5
[5] *நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி, என்னைக் கடிந்துகொள்ளட்டும்; அது என் தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும்;*👉👉 என் தலை அதை அல்லத்தட்டுவதில்லை; அவர்கள் இக்கட்டுகளில் நான் இன்னும் ஜெபம்பண்ணுவேன்.🙏🙏🙏
தேவ ஊழியக்காரனான தாவீதை பாருங்கள்... நீதிமானின் அவர் தலையில் தயவாய் குட்டிக்கொள்வதை அவர் தலைக்கு எண்ணையை போலிருக்கும் என்கிறார்.😀👍
நாம் எத்தனை பேர் எண்ணை நம் தலையில் வழிய அனுமதிக்கிறோம்.🙏😊😀
[4/22, 9:59 PM] Jeyachandren Isaac VT: சகோதரரே என்று தவறுதலாக அழைத்தாலே எரிமலையாக வெடிக்கும் நம்மவர்களையே என்ன சொல்வது...😰😊
[4/22, 10:02 PM] Jeyachandren Isaac VT: 👆still long way to go
[4/22, 10:03 PM] Elango: 2 சாமுவேல் 12:1-7
[1]கர்த்தர் நாத்தானைத் தாவீதினிடத்தில் அனுப்பினார்; இவன் அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: ஒரு பட்டணத்தில் இரண்டு மனுஷர் இருந்தார்கள், ஒருவன் ஐசுவரியவான், மற்றவன் தரித்திரன்.
[2]ஐசுவரியவானுக்கு ஆடுமாடுகள் வெகு திரளாயிருந்தது.
[3]தரித்திரனுக்கோ தான் கொண்டு வளர்த்த ஒரே ஒரு சின்ன ஆட்டுக்குட்டியைத்தவிர வேறொன்றும் இல்லாதிருந்தது; அது அவனோடும் அவன் பிள்ளைகளோடுங்கூட இருந்து வளர்ந்து, அவன் வாயின் அப்பத்தைத் தின்று, அவன் பாத்திரத்திலே குடித்து, அவன் மடியிலே படுத்துக்கொண்டு, அவனுக்கு ஒரு மகளைப்போல இருந்தது.
[4]அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான்; அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்குச் சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல், அந்தத் தரித்திரனுடைய ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைத் தன்னிடத்தில் வந்த மனுஷனுக்குச் சமையல்பண்ணுவித்தான் என்றான்.
[5]அப்பொழுது தாவீது: அந்த மனுஷன்மேல் மிகவும் கோபமூண்டவனாகி, நாத்தானைப் பார்த்து: இந்தக் காரியத்தைச் செய்த மனுஷன் மரணத்திற்குப் பாத்திரன் என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்.
[6]அவன் இரக்கமற்றவனாயிருந்து, இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், அந்த ஆட்டுக்குட்டிக்காக நாலத்தனை திரும்பச் செலுத்தவேண்டும் என்றான்.
[7]அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனுஷன்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, உன்னைச் சவுலின் கைக்குத் தப்புவித்து,
நாத்தான் பாருங்கள் தாவீதை நேரடியாக அவர் குற்றத்தை எச்சரிக்காமல்... தாவீதின் வாயிலிருந்தே அவருடைய தண்டனைக்கான *நாலத்தனை* என்ற நீதியை சொல்ல வைத்து *ஞானமாய்* நாத்தான் தீர்க்கதரீசி எச்சரிக்கிறார்.👇👇👇
நீதிமொழிகள் 12:18
[18]பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; *ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஒளஷதம்.*👂👂😷😷🤐🤐😀
[4/22, 10:03 PM] Jeyachandren Isaac VT: 👆to know the truth
[4/22, 10:04 PM] Elango: அவர்கள் இப்போது இல்லை ஐயா..🙏👍😃
[4/22, 10:07 PM] Jeyachandren Isaac VT: 👆Glory to GOD🙏
[4/22, 10:11 PM] Elango: பிறருடைய தவறுதலை சுட்டிக்காட்டும் போது ஞானமாய் செயல்பட வேண்டும்... 👇👇👇
நீதிமொழிகள் 25:12
[12] *கேட்கிற செவிக்கு, ஞானமாய்க் கடிந்துகொண்டு புத்திசொல்லுகிறவன், பொற்கடுக்கனுக்கும் அபரஞ்சிப் பூஷணத்திற்கும் சரி.*
நாம் நேசிப்பவரின் தவறுகளை சுட்டிக்காட்டும் போது தவறான புரிந்துக்கொள்ளுதல் ஏற்ப்படலாம்... நட்பு முறியலாம்... காயப்படலாம்... ஆனால் அதையே ஞானமாக சுட்டிக்காட்டினால் அவர்களின் குறைகளையும் திருத்திக்கொள்ளலாம்... நம்முடைய அவரோடுள்ள அன்பையும் தக்க வைத்துக்கொள்ளலாம்.
*வலியெடுக்குமென்று சீழ்ப்படித்த புண்ணை அப்படியே விட்டு விடலாமா*⁉❓
[4/22, 10:13 PM] Jeyaraj Ac VT: Yes
[4/22, 10:14 PM] Elango: குறைகளை சுட்டுக்காட்டும் ஆபரேசனில் அடியும் விழலாம், ஆதரவும் வரலாம்.👍😊❤
நீதிமொழிகள் 9:8-9
[8] *பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்;*😡😡😠😠😏😏😏 *ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான்.*😍😍❤🤝👍🙏
[9]ஞானமுள்ளவனுக்குப் போதகம்பண்ணு, அவன் ஞானத்தில் தேறுவான்; நீதிமானுக்கு உபதேசம் பண்ணு, அவன் அறிவில் விருத்தியடைவான்
[4/22, 10:17 PM] Elango: 💥 *இன்றைய வேத தியானம் - 22/04/2017* 💥
👉 பிரபலமான ஊழியர்கள் மூலம் அதிகமான ஆத்ம அறுவடை நடைபெறுகிறதா அல்லது
எதிர்மறையான நிலைமையா❓
👉 பிரபல ஊழியர்களை விமர்சிப்பது என்பது தற்போதைய Fashion னா❓
👉 பிரபல ஊழியர்களை நாம் விமர்சிப்பதன் மூலம், புதிதான வரவிருக்கும் அல்லது ஆரம்ப கால விசுவாசிகளுக்கு இடறல் ஏற்ப்படுமா❓
🌏📚 *http://vedathiyanam.blogspot.com*🌏📚
[4/22, 10:27 PM] Elango: இப்போது தாவீதைப் போல ஒரு தேவ ஊழியரை நாம் அவருடைய தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டுமென்றால் நாம் நாத்தான் தீர்க்கதரிசியைப் போல ... தேவ மனிதனாக இருக்க வேண்டும்.👍💪👆🏼
நான் பேதுருவைப் போல தேவ மனிதரை தட்டிக்கேட்க வேண்டுமென்றால்.... நான் தேவனுக்காக வைரக்கியமாக வாழும் பவுல் போல எழ வேண்டும்.
நம் முதுகில் ஆயிரம் ஓட்டைகளை வைத்துக்கொண்டு... பிற தேவ ஊழியர்களை கடிந்துக்கொள்ள துள்ளி எழுந்தால் ... அது வீண் வைராக்கியம் தானே...
சங்கீதம் 34:21-22
[21]தீமை துன்மார்க்கனைக் கொல்லும்; நீதிமானைப் பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள்.
[22]கர்த்தர் தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்; *அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது.*
தானியேல் 6:4-5
[4]அப்பொழுது பிரதானிகளும் தேசாதிபதிகளும் ராஜ்யத்தின் விசாரிப்பிலே *தானியேலைக் குற்றப்படுத்தும்படி முகாந்தரம் தேடினார்கள்; ஆனாலும் ஒரு முகாந்தரத்தையும் குற்றத்தையும் கண்டுபிடிக்க அவர்களால் கூடாதிருந்தது; அவன் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் அவன்மேல் சுமத்த யாதொரு குற்றமும் குறைவும் காணப்படவில்லை.*👆🏼👆🏼👆🏼👆🏼👏👏👍👍👍❤❤📣📣📣🗣🗣
[5]அப்பொழுது அந்த மனுஷர்: நாம் இந்த தானியேலை அவனுடைய தேவனைப்பற்றிய வேதவிஷயத்திலே குற்றப்படுத்தும் முகாந்தரத்தைக் கண்டுபிடித்தாலொழிய அவனை வேறொன்றிலும் குற்றப்படுத்தும் முகாந்தரத்தைக் கண்டுபிடிக்கக்கூடாது என்றார்கள்.
[4/22, 10:29 PM] Elango: ஏசாயா 54:17
[17]உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோகும்; *உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும், என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்லுகிறார்.*
*உத்தமமாக, உண்மையாக ஊழியம் செய்யும் எந்த ஊழியக்காரர்கள் மீதும் குற்றப்படுத்த எழும்பும் எந்த நாவும், ஆயுதமும் வாய்க்காதே போகும்*🤐🤐😷😷😷
[4/22, 10:32 PM] Elango: அருமையான சாட்சி ... மகாத்மா காந்தியை பற்றி👍👍👏👌👂👂👆🏼
[4/22, 10:35 PM] Elango: இதுவும் காரணம் தான்...👍👏👌
பிரபலமானவர்களை கொண்டு தேவன் இப்படியும் ஆத்தும ஆதாயம் செய்கிறார்...🙏🙏
[4/22, 10:39 PM] Elango: உண்மை பாஸ்டர்.. ஜெபிக்கிறவர்கள் பிற தேவ மனிதர்களை துணிந்து குற்றப்படுத்தமாட்டார்கள்... குறை சொல்வதும்... குற்றம் சுமத்துவதும் பிசாசின் கிரியை👏👌👍👿😈👿😈
ஏசாயா 29:21
[21] *ஒரு வார்த்தையினிமித்தம்*👈 மனுஷனைக் குற்றப்படுத்தி, நியாயவாசலில் தங்களைக் கடிந்துகொள்ளுகிறவனுக்குக் கண்ணிவைத்து, நீதிமானை நிர்நிமித்தமாய்த் துரத்தி, இப்படி அக்கிரமஞ்செய்ய வகைதேடுகிற யாவரும் சங்கரிக்கப்படுவார்கள்.
ஒரு வார்த்தையை பிடித்துக்கொண்டு ... இவர் இப்படி எப்படி சொல்லலாம் என்று குற்றம் சுமத்துபவர்கள் உண்டு
[4/22, 10:42 PM] Elango: நாம் பிறரை இரக்கமாக பார்த்தால்... குற்றப்படுத்த துணியாமல் ஜெபிக்க துணிவோம்.👇👇
மத்தேயு 12:1-7
[1]அக்காலத்திலே, இயேசு ஓய்வுநாளில் பயிர்வழியே போனார்; அவருடைய சீஷர்கள் பசியாயிருந்து, கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கினார்கள்.
[2]பரிசேயர் அதைக்கண்டு, அவரை நோக்கி: இதோ, ஓய்வுநாளில் செய்யத்தகாததை உம்முடைய சீஷர்கள் செய்கிறார்களே என்றார்கள்.
[3]அதற்கு அவர்: தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா?
[4]அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர் தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைத் தானும் தன்னோடிருந்தவர்களும் புசித்தார்களே.
[5]அன்றியும், ஓய்வுநாட்களில் ஆசாரியர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல், ஓய்வுநாளை வேலை நாளாக்கினாலும், குற்றமில்லாதிருக்கிறார்கள் என்று நீங்கள் வேதத்தில் வாசிக்கவில்லையா?
[6]தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
[7] *பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்.*
*தேவனே பொறுமையாக இருக்க ... நாம் பொங்கி எழலாமா*😃👆🏼
Post a Comment
0 Comments