[5/1, 11:21 AM] Elango: ☀ *இன்றைய வேத தியானம் - 01/05/2017* ☀
👉 மனிதன் எந்த விஷயங்களுக்காகவும் காத்திருக்கும் போது சோர்வும், கோபமும், களைப்பும் தானே உண்டாகும் பின்,
எப்படி *ஏசாயா 40:31* வசனத்தில் காத்திருப்போர் புதுப்பெலன் அடைவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது...⁉
👉 கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.ஏசாயா 40:31
👆🏼👉இந்த வசனத்தின் உண்மையான அர்த்தம் என்ன❓
🌏📚 *http://vedathiyanam.blogspot.com* 🌏📚
[5/1, 11:26 AM] Levi Bensam Pastor VT: *காத்திருப்பு என்றால் நமக்கு தேவன் ஆயத்தபடுத்துகிறார் என்று அர்த்தம்*👇👇👇👇
[5/1, 11:30 AM] Levi Bensam Pastor VT: நீதிமொழிகள் 13: 12
*நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்;*👇👇👇👇👇👇 விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்.
Proverbs 13: 12
*Hope deferred maketh the heart sick*☝ ☝ ☝ : but when the desire cometh, it is a tree of life.
[5/1, 11:33 AM] Levi Bensam Pastor VT: அப்போஸ்தலர் 1:5,8
[5]ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் *வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள்* என்று கட்டளையிட்டார்.
[8] *பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து,*👇 👇 👇 👇 👇 எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
[5/1, 11:41 AM] Levi Bensam Pastor VT: ஏசாயா 64:3-4
[3]நாங்கள் எதிர்பார்த்திராத பயங்கரமான காரியங்களை நீர் செய்தபோது, நீர் இறங்கினீர், உமது சந்நிதியில் பர்வதங்கள் உருகிப்போயின.
[4]தேவனே,, 👉 *உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீர் செய்பவைகளை, நீரேயல்லாமல்👈 உலகத்தோற்றமுதற்கொண்டு ஒருவரும் கேட்டதுமில்லை, செவியால் உணர்ந்ததுமில்லை, அவைகளைக் கண்டதுமில்லை.*🙏🙏🙏🙏🙏🙏
[5/1, 11:41 AM] Elango: நல்ல உவமை கோழி 21 நாட்கள் காத்திருப்பு 👍🙋♂👌🙏
[5/1, 11:53 AM] Elango: சங்கீதம் 40:1-3
[1] *கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்.*
[2]பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி,
[3]நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்; அநேகர் அதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள்.
*காத்திருக்கும் நீண்ட நாட்களை பொறுத்து அந்த பொருளின், ஸ்தானத்தின், தேவ கிருபையின் அருமை புரியும்*
தாயின் பத்து மாசம் உபத்திரவம்
யோவான் 16:21-22
[21] *ஸ்திரீயானவளுக்குப் பிரசவகாலம் வந்திருக்கும்போது அவள் துக்கமடைகிறாள்; பிள்ளைபெற்றவுடனே ஒரு மனுஷன் உலகத்தில் பிறந்தானென்கிற சந்தோஷத்தினால் அப்புறம் உபத்திரவத்தை நினையாள்.*
[22]அதுபோல நீங்களும் *இப்பொழுது துக்கமடைந்திருக்கிறீர்கள். நான் மறுபடியும் உங்களைக் காண்பேன், அப்பொழுது உங்கள் இருதயம் சந்தோஷப்படும், உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான்.*
[5/1, 11:54 AM] Levi Bensam Pastor VT: சங்கீதம் 42:11
[11]என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? *தேவனை நோக்கிக் காத்திரு;* என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.✅✅✅✅✅
[5/1, 12:01 PM] Levi Bensam Pastor VT: யோபு 14:14
[14]மனுஷன் செத்தபின் பிழைப்பானோ? *எனக்கு மாறுதல் எப்போது வருமென்று எனக்குக் குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன்.*☝ ☝ ☝ ☝
[5/1, 1:02 PM] Levi Bensam Pastor VT: யாக்கோபு 5:7-8
[7]இப்படியிருக்க, *சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே 👉காத்திருக்கிறான்👈.*
[8]நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே.
[5/1, 1:19 PM] Levi Bensam Pastor VT: 2 பேதுரு 3:11-14
[11]இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்கவேண்டும்!
[12]தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போகும்.
[13] *அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று 👉காத்திருக்கிறோம்.👈*
[14] *ஆகையால், பிரியமானவர்களே 👉👉👉👉இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்*.
[5/1, 2:02 PM] Pastor Masilamani VT: வசீகரிக்கும் ஆவி
உலகத்தை தன் வார்த்தையால் ஆளுகை செய்கின்ற இராஜாதி இராஜாவுக்கே எல்லா மகிமையும், கனமும், கீர்த்தியும், புகழ்ச்சியும் உண்டாகட்டும்.
பிசாசின் ஆவிகள் பல வகையாக உள்ளன. அவற்றில் ஒன்று வசீகரிக்கும் ஆவி. சபைக்கு செல்லும் நிறைய தேவனுடைய பிள்ளைகள் இந்த ஆவியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். வசீகரிக்கும் ஆவி என்றால் என்ன? அது எப்படி கிரியை செய்யும் என்பதனை இத்தீர்க்கதரிசன செய்தியில் விரிவாக தியானிப்போம்.ஜெபத்துடன் வாசியுங்கள் தேவ ஆவியானவர் உதவி செய்வார்.
வேதத்தில் 2 சாமுவேல் 11 ம் அதிகாரத்தில் பத்சேபாள் எனும் ஒரு ஸ்தீரியை குறித்து பார்க்கலாம். இவள் வெகு செளந்திரவதியாக இருந்தாள் என்று கூறப்பட்டுள்ளது. இவள் அபிஷேகம் பண்ணப்பட்ட தாவீதை ஒரே பார்வையில் விழத்தள்ளினால். இதுதான் வசீகரிக்கும் ஆவியாகும். இந்த் ஆவி யாரிடம் உள்ளதோ அவர்கள் மற்றவர்களை மயக்கிவிடுவார்கள். இந்த் ஆவியால் மயங்கினாலும் பிரச்சனை, இந்த ஆவியை கொண்டு மற்றவர்களை மயக்கினாலும் பிரச்சனை.
வயது வித்தியாசமின்றி பெரியவர்கள்,சிறியவர்கள், ஆண், பெண், ஊழியக்காரன், விசுவாசி, அபிஷேகம் பெற்றவன், அபிஷேகம் பெறாதவன் என்ற பாகுபாடின்றி பலரிடம் இந்த ஆவியை வைத்து பிசாசு கிரியை செய்கின்றான். ஒருவேளை மயங்கியிருப்பார்கள் அல்லது மற்றவர்களை மயக்கியிருப்பார்கள்.
இதில் முக்கியமான இரகசியம் என்னவென்றால் இந்த ஆவி யாரிடம் இருக்கின்றதோ அவர்களுக்கே தெரியாது. அதை யாராலும் கண்டுபிடிக்கவும் முடியாது. ஆவிகளை பகுத்தறியும் வரம் இருந்தால் கண்டுபிடிக்கலாம் அல்லது ஜெபத்துடன் ஆராய்ந்து பார்த்தாள் கண்டுபிடிக்கலாம்.
கூடுமானவரை இந்த ஆவி விபச்சார, வேசித்தன பாவங்களுக்கு வழிநடத்தும். இது வேசிகளுக்கே உரிய ஆவியாகும்.
இந்த ஆவி யாரிடம் இருந்து கிரியை செய்கின்றதோ அவர்களுக்கு ஆசீர்வாத தடை காணப்படும். குழந்தை பாக்கியம் கிடைக்காமல் தடை கானப்படும். திருமண தடை காணப்படும். பொருளாதார பிரச்சனை காணப்படும்.
சரி இந்த ஆவி நம்மிடம் உள்ளதா என்பதனை எப்படி கண்டுபிடிக்கலாம் என்பதனை தியானிப்போம். மிக மிக கவனமாக வாசியுங்கள்.
பத்சேபாள் வெகு செளந்திரவதியாக இருந்தால் என்று வேதம் கூறுகின்றது. ஆனால் NEW LIVING TRANSLATION என்ற ஆங்கில மொழிபெயர்ப்பில் UNUSUAL BEATY ஆக இருந்தாள் என்று கூறுகின்றது. அதாவது வழக்கத்தைவிட மிகமிக அழகாக இருந்தாளாம். சாதாரனமாக தேவன் தந்த அழகு என்று ஒன்று உள்ளது. நாமாக ஆசைப்பட்டு நம் அழகை மெருகூட்டுவது ஒன்று உள்ளது. அதுதான் MAKE UP இதனால் வழக்கத்திற்கு மாறாக அழகை பெறலாம் . இதுதான் வசீகரிக்கும் ஆவி.
அதிகமாக MAKEUP பண்ன வேண்டும். மற்றவர்களுக்கு கவரும் விதத்தில் DRESS அணிய வேண்டும். மற்றவர்களுக்கு குறிப்பாக எதிர்பாலினருக்கு பிடித்தால் போல் நடை, உடை, பாவனைகளை மாற்றினால் அது வசீகரிக்கும் ஆவியின் வெளிப்பாடு ஆகும். இதனால் தான் வேதம் கூட இதை தடை செய்துள்ளது.(1 தீமோத்தேயு 2:9)
இதை வாசிக்கின்ற தேவனுடைய பிள்ளையே உன்னை ஆராய்ந்து பாரு. எப்போது MAKE UP பண்னவேண்டும் என்ற ஆசை. MAKE UP SET –ஐ எப்போதும் வைத்திருப்பது . உதட்டுக்கு சாயம் பூசுவதில் மிதமிஞ்சிய ஆர்வம் போன்ற காரியங்கள் காணப்பட்டால் வசீகரிக்கும் ஆவியாக இருக்கலாம்… எச்சரிக்கை….
அமெரிக்கா கிறிஸ்தவ நாடு தானே அங்கெல்லாம் இதை சர்வசாதாரனமாக பயன்படுத்துகின்றார்கள் என்று கேட்கலாம். அவர்கள் வேதத்திற்கு மாறாக கிரியை செய்வதினால்தான் கிறிஸ்தவ நாடாக இருந்தும் 12- வயது நிரம்பிய சிறுமி conceive ஆகின்றால். ஒருத்தி/ ஒருவன் பல பேருடன் வாழ்கின்றார்கள். ஒரினை சேர்க்கை பாவம் காணப்படுகின்றது. நானும் அமெரிக்கர்களை போல் வாழ்வேன் என்று சொன்னால் இந்த பாவமும் குடும்பத்திற்குள் வரும்.
இரண்டாவது பத்சேபாள் மற்றவனுடைய மனைவி என்று தெரிந்தும் தாவீது ஆள் அனுப்பி அழைத்து வரச்சொன்னான். பத்சேபாள் மயக்கினாள் தாவீது மயக்கப்பட்டான். அதை போல் நீ ஒருவனுக்கு மனைவியாக இருக்கலாம். உன்னிடம் யாராவது வந்து தவறான நோக்கத்தில் பேசினால் எச்சரிக்கை. உன்னிடம் வசீகரிக்கும் ஆவி இருக்கலாம்.
குறிப்பாக வாலிபபிள்ளைய எச்சரிக்கை LOVER என்ற பெயரில் FRIEND என்ற பெயரிலே உன் உடம்பை மாத்திரம் குறியாக கொண்டு பேசுகின்றானா எச்சரிக்கை அது வசீகரிக்கும் ஆவி. ஆபாச சாட்டிங் பண்ண தூண்டுகின்றானா எச்சரிக்கை அது வசீகரிக்கும் ஆவி. உன்னிடம் வந்து LOVE PROPOSE பண்ணுகின்றானா ஒருவேளை வசீகரிக்கும் ஆவியாக இருக்கலாம்.
இப்படி வசீகரிக்கும் ஆவியினால் பிடிக்கப்பட்டவர்கள் விடுதலை பெற ஜெபிக்க வேண்டும். விடுதலை பெற்றபின் இந்த பாதிப்பு இருக்காது
(குறிப்பு : நிறைய தேவனுடைய பிள்ளைகள் இதில் வரும் செய்தியை copy- பண்ணி அவர்கள் எழுதியது போல் post- பன்னுகின்றார்கள். எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. தேவ இரகசியம் விருத்தியடைந்தால் போதும். அவருடைய நாமம் மகிமைபட்டால் போதும். ஆனால் அப்படி செய்பவர்களுக்கு ஆசீர்வாதமும், கிருபைகளும், வெளிப்பாடுகளும் கிடைப்பதில் தடை ஏற்படலாம். இந்த கொஞ்சத்தில் உண்மையாக இருப்பவர்களைதான் தேவன் உயர்த்துவார்)
( இத்தீர்க்கதரிசன செய்தி உங்களுடன் பேசியிருந்தால் முதலில் பரலோக பிதாவுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியானவருக்கும் முழு மகிமையை செலுத்துங்கள். மகிமை மண்ணான மனிதனுக்கு அல்ல தேவனுக்கே. எனக்கு அல்ல கர்த்தருக்கே
இவ்வூழியங்களுக்காக இரண்டு நிமிடம் ஸ்தோத்திரம் செலுத்தி ஜெபம் செய்யுங்கள். மேலும் உங்கள் நண்பர்களுக்கு அதிகமாக share செய்யுங்கள். அவர்களும் உங்களை போல ஆசீர்வதிக்கப்படலாம்… ஆமென்)
Masilamani Samaritan ministry Mumbai
ஆலோசனைகளுக்கு : 7094324521
[5/1, 5:03 PM] Elango: ☀ *இன்றைய வேத தியானம் - 01/05/2017* ☀
👉 மனிதன்
எந்த விஷயங்களுக்காகவும் காத்திருக்கும் போது சோர்வும், கோபமும், களைப்பும் தானே உண்டாகும் பின்,

[5/1, 5:05 PM] Elango: எசாயா 40:31 (ERV-TA) ஆனால், கர்த்தரை நம்புகிற ஜனங்கள் புதிய சிறகுகள் முளைக்கின்ற கழுகுகளைப் போல மீண்டும் பலம் பெறுகின்றனர். இந்த ஜனங்கள் ஓடினாலும் இளைப்படையமாட்டார்கள். இந்த ஜனங்கள் நடந்தாலும் சோர்வடையமாட்டார்கள்.
Isaiah 40:31 (ESV) but they who wait for the Lord shall renew their strength; they shall mount up with wings like eagles; they shall run and not be weary; they shall walk and not faint.
ישעיהו 40:31 (MHB) וקוי יהוה יחליפו כח יעלו אבר כנשרים ירוצו ולא ייגעו ילכו ולא ייעפו׃
Isaiah 40:31 (HEB) וקוי יהוה יחליפו כח יעלו אבר כנשרים ירוצו ולא ייגעו ילכו ולא ייעפו׃
இங்கு காத்திருக்குதல் என்ற வார்த்தைக்கு பயன்படுத்திய எபிரேய வார்த்தை קוה காவாஃக் இதற்கு
1.எதிர் பார்த்து காத்திருத்தல்
2. பொறுமையோடு காத்திருத்தல்
3. ஒன்றாக சேர்த்து முறுக்கி கட்டுதல்
என்று அர்த்தம்.
தேவ சித்தத்துக்கு காத்திருத்தல் என்பது அவரோடு இணைத்து கட்டப்படும் ஒரு அனுபவம் ஆகும்.
அதாவது அவரே நமக்குள் எல்லாவற்றிற்கும் எல்லாமாக மாறி விடும் அனுபவம்.
Acts 1:5 (TBSI) ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களை காத்திருங்கள் என்று சொன்னது இப்படி தான்.
Acts 1:14 (TBSI) "அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்."
அவர்கள் அப்படியே ஒருமனப்பட்டு காத்திருந்தார்கள்.
Acts 1:4, 7 (TBSI) "அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்."
Acts 1:8 (TBSI) "பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்."
காத்திருந்தார்கள் பெலப்பட்டார்கள்
காத்திருந்தார்கள் பரிசுத்த ஆவியானவர் அவர்களோடு ஒன்றாக கலந்து விட்டார்
காத்திருந்தார்கள் தேவ சித்தம் அவர்களில் நடந்தது.
காத்திருந்தார்கள் சாட்சியாக மாறி உலகமெங்கும் பறந்து போனார்கள்.
மணவாளனுக்காக மணவாட்டி காத்திருக்குதல் அன்பை பெருகப் பண்ணுமே தவிர குறைக்காது. அதே போல மணவாளன் இயேசு கிறிஸ்துவுக்காக நாம் காத்திருக்கும் போது அது நம்மை ஆவிக்குரிய பெலனடைய செய்யும்.
1 Corinthians 1:7 (TBSI) "அப்படியே நீங்கள் யாதொரு வரத்திலும் குறைவில்லாதவர்களாய், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படுவதற்குக் காத்திருக்கிறீர்கள்."
- Pastor Sam Jebadurai
[5/1, 5:11 PM] Darvin Sekar Brother VT: 1 அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.
ரோமர் 12 :1
2 நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
ரோமர் 12 :2
[5/1, 5:15 PM] Thomas VT: காத்திருப்பு :
காத்திருப்பு என்பதற்கு ஆங்கில வேதாகமத்தில் wait என கானப்படுகிறது.
மனிதன் ஒரு நபருக்காகவோ அல்லது ஒரு விஷயத்திற்காக காத்திருக்கும் (wait) போது சோர்வும் களைப்பும் தான் உண்டாகும் இது உண்மை தான்...
வேதாகமம் எழுதப்பட்ட எபிரேய மொழியில் காத்திருக்க சொல்லவில்லை....
எழுதப்பட்டது என்னவென்றால் Kawah என்று எழுதப்பட்டிருக்கிறது.
Kawah என்பதற்கு விளக்கம் திரிக்கப்படுதல் என்று அர்த்தம்.
உதாரணமாக:
தேங்கா மட்டையின் மஞ்சிக்கு எந்த வலிமையும் (strength) கிடையாது....
ஆனால் அதே தேங்காமட்டை மஞ்சினை கயிறாக திரிக்கப்பட்டு கயிறாக மாறும் போது அதற்கு புதுவலிமை உண்டாகும்.
அதுபோல
Kawah என்பதன் கருப்பொருள்
எந்த மனிதன் தேவனோடும் ஜெபத்தோடும் திரிக்கப்படுகிறானோ அவனே புதுபெலன் அடைவான்.
வசனம் ஏசாயா 40:31
கர்த்தருக்குள் காத்திருப்பவர்கள் அல்ல., தேவனோடும் ஜெபத்தோடும் திரிக்கப்படுபவர்களே புது பெலன் அடைவார்கள்....
இன்று உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் வேதமும்., ஜெபமும்.,
பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்தல் இருப்பவர்கள் யாவரும் புதுபெலன் அடைவார்கள்.
[5/1, 5:20 PM] Darvin Sekar Brother VT: 22 அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு,
எபேசியர் 4 :22
23 உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி,
எபேசியர் 4 :23
24 மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.
எபேசியர் 4 :24
[5/1, 5:35 PM] Jeyanti Pastor VT: ***ரீனா ஒரு ஏழை பொண்ணு,
அவளுக்கு அப்பா கிடையாது.
அம்மாவும், ஒரு தம்பியும் தான்.
அவளுக்கு 16-வது பிறந்தநாள் வந்துச்சி.
ரீனா அம்மாவோட கஷ்டம்,
அறிஞ்ச பொண்ணு.
அம்மாவ கஷ்டப்படுத்தாம,
என்ன பரிசு கேட்கலாம்னு, அவ யோசிச்சா.
அம்மா கிட்ட வந்து, தனக்கு ஒரு அழகான வண்ணத்துப்பூச்சியும், மலர் வீசும் மலரும், வேணும்னு கேட்டா.
அவுங்க அம்மா, அவளுக்கு ஒரு கம்பளி பூச்சியையும், முள் செடியையும் கொடுத்தாங்க. ரீனாவுக்கு ஒரே வருத்தம்.
நம்ம கேட்ட, இந்த சின்ன விஷயத்த கூட,
அம்மா நமக்கு தரலேயேன்னு, எரிச்சல் பட்டா, கோவப்பட்டா. கொஞ்ச நாள் கழிச்சி, அருவருப்பா இருந்த கம்பளிப்பூச்சி, ஒரு அழகான வண்ணத்துப்பூச்சியா மாறிற்று.
நட்டி வைக்கப்பட்ட அந்த முள்செடியில,
அழகான மலர் ஒன்னு, இதழ் விரிச்சி, நின்னுது.
அம்மாவ போய், கட்டி பிடிச்சிக்கிட்டா ரீனா. அம்மா மெதுவா சொன்னாங்க.
ரீனா....
நீ!.. பொறுமையோடு காத்திருந்தா,
அமைதியா சூழ்நிலைகளை ஏற்றுக்கொண்டீனா,
நீ விரும்புகிற ஆசிர்வாதங்கள், தானா வரும். கம்பளிபூச்சி, வண்ணத்து பூச்சியா மாறவும், முட்கள் மலரா மாறவும்,
நீ காத்திருக்கத்தான்செய்யனும்.
ஆமாங்க....
நாமலும், நாம நினைச்சத உடனே,
அடைந்திட முடியாது.
அதது,
அதினதின் காலத்துக்கு, நடக்க நாம,
காத்திருக்கத் தான் வேண்டிருக்குது.
நாட்கள் வாரங்களாக மாற, வாரங்கள் மாதங்களாக மாற, மாதங்கள் வருடங்களாக, நீண்டுக்கிட்டே போகுதுன்னு, பொறுமை இழந்து, இருக்கீங்களா, உங்க மனசு மாறனும்.
பண்படனும்.
அதுக்காக தான்,
தேவன் உங்கள காக்க வைக்கிறாரு.
நம்ம விரும்புகிற காரியங்கள விட,
மகா பெரிய நண்மைகள,
நமக்கு தர தேவன் விரும்புகிறாரு....
நாம பொறுமையோட, விசுவாசத்தோட காத்திருந்தோம்னா, ஆசிர்வாதங்கள் நம்மல வந்து அடையும்....
[5/1, 5:35 PM] Jeyanti Pastor VT: Related to our meditation
[5/1, 7:04 PM] John Bright Bro VT: Magic செய்வது சரியா??
[5/1, 7:06 PM] Stephen Sasi Bro VT: Magic செய்வது தவறல்ல Black magic செய்வது தான் தவறு
[5/1, 7:07 PM] John Bright Bro VT: Magic செய்வதை பார்க்கலாமா??
[5/1, 7:08 PM] Stephen Sasi Bro VT: முடிந்த வரையில் Avoid செய்வது நல்லது
[5/1, 7:08 PM] John Bright Bro VT: Magic satan வரமா
[5/1, 7:09 PM] Elango: நீதிமொழிகள் 26:18-19
[18]கொள்ளிகளையும் அம்புகளையும் சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற பைத்தியக்காரன் எப்படியிருக்கிறானோ, அப்படியே,👇👇 *தனக்கடுத்தவனை வஞ்சித்து: நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன் என்று சொல்லுகிற மனுஷனும் இருக்கிறான்.*
[5/1, 7:10 PM] Stephen Sasi Bro VT: Science
[5/1, 7:11 PM] John Bright Bro VT: வாதை ஏன்றால் என்ன??
[5/1, 7:20 PM] Levi Bensam Pastor VT: உபாகமம் 18: 11
மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் *உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம்.*
Deuteronomy 18: 11
Or a charmer, or a consulter with familiar spirits, or a wizard, or a necromancer.
[5/1, 7:22 PM] Levi Bensam Pastor VT: யாத்திராகமம் 7: 11
அப்பொழுது பார்வோன் சாஸ்திரிகளையும் சூனியக்காரரையும் அழைப்பித்தான். *எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள்.*
Exodus 7: 11
Then Pharaoh also called the wise men and the sorcerers: *now the magicians of Egypt,* they also did in like manner with their enchantments.
[5/1, 7:25 PM] Levi Bensam Pastor VT: *Black Magic or white magic Bible not allowing*
[5/1, 7:29 PM] Levi Bensam Pastor VT: லூக்கா 4:5-8
[5]பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் *ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து:*
[6]இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், *இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன்.*❌❌❌❌❌❌
[7]நீர் என்னைப் பணிந்துகொண்டால் எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான்.
[8] *இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: 👉எனக்குப் பின்னாகப்போ சாத்தானே,* உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.👉👉👉👉👉👉 *இவன் மந்திரம் இயேசுவிடம் பலிக்கவில்லை*
[5/1, 7:43 PM] Levi Bensam Pastor VT: சங்கீதம் 39: 10
என்னிலிருந்து *உம்முடைய வாதையை எடுத்துப்போடும்;* உமது கரத்தின் அடிகளால் நான் சோர்ந்து போனேன்.
Psalm 39: 10
Remove thy stroke away from me: I am consumed by the blow of thine hand.
[5/1, 7:48 PM] Levi Bensam Pastor VT: 2 சாமுவேல் 24:15-17
[15]அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலிலே அன்று காலமேதொடங்கி குறித்தகாலம் வரைக்கும் கொள்ளை நோயை வரப்பண்ணினார்; அதினால் தாண்முதல் பெயெர்செபா மட்டுமுள்ள ஜனங்களில் *எழுபதினாயிரம்பேர் செத்துப் போனார்கள்.*
[16] *தேவதூதன்* எருசலேமை அழிக்கத் தன் கையை அதின்மேல் நீட்டினபோது, கர்த்தர் அந்தத் தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு, *ஜனங்களைச் சங்கரிக்கிற தூதனை நோக்கி*: போதும், இப்போது உன் கையை நிறுத்து என்றார்; அந்த வேளையில் கர்த்தருடைய தூதன் எபூசியனாகிய அர்வனாவின் போரடிக்கிற களத்திற்கு நேரே இருந்தான்.
[17] *ஜனத்தை உபாதிக்கிற தூதனை* தாவீது கண்டபோது, அவன் கர்த்தரை நோக்கி: இதோ, நான்தான் பாவஞ்செய்தேன்; நான்தான் அக்கிரமம் பண்ணினேன்; இந்த ஆடுகள் என்ன செய்தது? உம்முடைய கை எனக்கும் என் தகப்பன் வீட்டுக்கும் விரோதமாயிருப்பதாக என்று விண்ணப்பம்பண்ணினான்.
[5/1, 7:50 PM] Levi Bensam Pastor VT: . 2 சாமுவேல் 24:21
[21]ராஜாவாகிய என் ஆண்டவன் தமது அடியானிடத்தில் வருகிற காரியம் என்ன என்று கேட்டதற்கு, தாவீது: *வாதை* ஜனத்தைவிட்டு நிறுத்தப்படக் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படிக்கு இந்தக் களத்தை உன் கையிலே கொள்ளவந்தேன் என்றான்.
[5/1, 7:52 PM] Levi Bensam Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 15:1
[1]பின்பு, வானத்திலே பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளமாகிய கடைசியான *ஏழு வாதைகளையுடைய ஏழு தூதரைக் கண்டேன்*, அவைகளால் தேவனுடைய கோபம் முடிகிறது.
[5/1, 7:53 PM] Levi Bensam Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 16:8-9
[8] *நான்காம் தூதன் தன் கலசத்திலிலுள்ளதைச் சூரியன்மேல் ஊற்றினான்*; தீயினால் மனுஷரைத் தகிக்கும்படி அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது.
[9]அப்பொழுது மனுஷர்கள் மிகுந்த உஷ்ணத்தினாலே தகிக்கப்பட்டு, *இந்த வாதைகளைச் செய்ய அதிகாரமுள்ள தேவனுடைய நாமத்தைத் தூஷித்தார்களேயல்லாமல்,* அவரை மகிமைப்படுத்த மனந்திரும்பவில்லை.
[5/1, 7:54 PM] Levi Bensam Pastor VT: ஆதியாகமம் 12:17
[17]ஆபிராமுடைய மனைவியாகிய சாராயின் நிமித்தம் கர்த்தர் பார்வோனையும், அவன் வீட்டாரையும் *மகா வாதைகளால் வாதித்தார்.*
[5/1, 7:56 PM] Levi Bensam Pastor VT: எண்ணாகமம் 16:46-50
[46]மோசே ஆரோனை நோக்கி: நீ தூபகலசத்தை எடுத்து, பலிபீடத்திலிருக்கிற அக்கினியை அதில் போட்டு, அதின்மேல் தூபவர்க்கம் இட்டு, சீக்கிரமாய்ச் சபையினிடத்தில் போய், *அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்; கர்த்தருடைய சந்நிதியிலிருந்து கடுங்கோபம் புறப்பட்டது. 👉👉👉வாதை தொடங்கிற்று என்றான்.*
[47]மோசே சொன்னபடி ஆரோன் அதை எடுத்துக்கொண்டு சபையின் நடுவில் ஓடினான்; *ஜனங்களுக்குள்ளே 👉👉👉👉வாதை தொடங்கியிருந்தது*; அவன் தூபவர்க்கம் போட்டு, ஜனங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்து,
[48]செத்தவர்களுக்கும் உயிரோடிருக்கிறவர்களுக்கும் நடுவே நின்றான்; அப்பொழுது 👉 *வாதை நிறுத்தப்பட்டது.*
[49]கோராகின் காரியத்தினிமித்தம் செத்தவர்கள் தவிர, *அந்த வாதையினால் செத்துப்போனவர்கள் பதினாலாயிரத்து எழுநூறுபேர்.*
[50] *வாதை நிறுத்தப்பட்டது;* அப்பொழுது ஆரோன் ஆசரிப்புக்கூடாரவாசலுக்கு மோசேயினிடத்தில் திரும்பிவந்தான்.
[5/1, 8:05 PM] John Bright Bro VT: Dragon. பூமியில் இருந்ததா??
[5/1, 8:07 PM] Stephen Sasi Bro VT: வலுசர்ப்பம்
[5/1, 8:08 PM] Stephen Sasi Bro VT: Bible la irukku so confirm true dhan
[5/1, 8:09 PM] John Bright Bro VT: அவை அழிந்து விட்டது தானே? ?
[5/1, 8:10 PM] Stephen Sasi Bro VT: இயேசு அதனை சபித்தார்...
[5/1, 8:10 PM] Stephen Sasi Bro VT: *Question:*
13 அப்படியே காத் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: உம்முடைய தேசத்தில் *ஏழு வருடங்கள் பஞ்சம்* வரவேண்டுமோ? அல்லது மூன்று மாதம் உம்முடைய சத்துருக்கள் உம்மைப் பின்தொடர, நீர் அவர்களுக்கு முன்பாக ஓடிப் போகவேண்டுமோ? அல்லது உம்முடைய தேசத்திலே மூன்று நாள் கொள்ளைநோய் உண்டாகவேண்டுமோ? இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறுஉத்தரவு கொண்டுபோக வேண்டும் என்பதை நீர் யோசித்துப்பாரும் என்று சொன்னான்.
2 சாமுவேல் 24
12 *மூன்று வருஷத்துப் பஞ்சமா?* அல்லது உன் பகைஞரின் பட்டயம் உன்னைப் பின்தொடர நீ உன் சத்துருக்களுக்கு முன்பாக முறிந்தோடிப்போகச் செய்யும் மூன்றுமாதச் சங்காரமோ? அல்லது மூன்றுநாள் கர்த்தருடைய தூதன் இஸ்ரவேலுடைய எல்லையெங்கும் சங்காரம் உண்டாகும்படி தேசத்தில் நிற்கும் கர்த்தருடைய பட்டயமாகிய கொள்ளை நோயோ? இவைகளில் ஒன்றைத் தெரிந்துகொள் என்று கர்த்தர் உரைக்கிறார். இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறுஉத்தரவு கொண்டுபோகவேண்டும் என்பதை யோசித்துப்பாரும் என்றான்.
1 நாளாகமம் 21 :12
*எத்தனை வருடங்கள் தேசத்தில் பஞ்சம் உண்டாயிற்று? 3 or 7 years ?*
[5/1, 8:11 PM] John Bright Bro VT: 7
[5/1, 8:11 PM] John Bright Bro VT: 7 years
[5/1, 8:11 PM] Stephen Sasi Bro VT: Someone asked this question in another one group
👆🏻👆🏻👆🏻so i wrote answer for this question....
[5/1, 8:12 PM] Stephen Sasi Bro VT: bro....this is a contradictory question
[5/1, 8:15 PM] Stephen Sasi Bro VT: 2 சாமு 24 : 13 ( 7 வருட பஞ்சம்) மற்றும் 1 நாள 21:12 ( 3 வருட பஞ்சம்)
இந்த இரண்டுமே *சரியானது தான்*
இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டிய காரியம் என்னவெனில்
கர்த்தர் கொடுத்த வாதை *3 வருட பஞ்சம்*
இங்கு 2 Sam 24 : 13 ல் பார்த்தால் 7 வருடம் என்று காத் சொல்கிறார்.
2 Sam 21:1 வாசிக்கும் போது already *3 வருட பஞ்சம்* தேசத்தில் இருந்து கொண்டு வருகிறது.
காரணம் சவுல் கிபியோனிரைக் கொன்று போட்டு இருந்தான்.
பிறகு தாவீது கிபியோனிரடம் பேசி அவர்களுக்கு நீதி வழங்கினான்.
பிற்பாடு தாவீது இஸ்ரவேல் ஜனங்களின் இலக்கம் பார்க்க தொடங்கினான். இந்த காரியம் 9 மாதம் 20 நாட்கள் நடந்தன 2 சாமு 24 : 8
பிறகு கர்த்தருடைய கோபம் மூண்டது. இப்பொழுது காத் வந்து தாவீதினிடத்தில் பேசுகிறான். இப்பொழுது *3 வருட* பஞ்சத்தை கொடுக்க கர்த்தர் சித்தமாயிருக்கிறார் என்று பேசுகிறான்.
Time duration :
மொத்தத்தில் (3 வருட பழைய பஞ்சம் + 2 மாத காலம் For கிபியோனியரின் இரத்தத்துக்கு பழி வாங்குதல் + 9 மாதம் 20 நாட்கள் இலக்கம் பார்க்கும் பணி + கர்த்தருடைய இனி வரக்கூடிய 3 வருட பஞ்சம்) = 7 வருடம்
இதனைத் தான் இங்கு 7 வருடம் பஞ்சம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
புரிந்துக் கொள்ள👇🏻👇🏻👇🏻
(காத் தாவிதிடம் சென்று ,ஏற்கனவே 4 வருட பஞ்சம் நீங்க செஞ்ச காரியத்துக்கு இன்னும் 3 வருட பஞ்சம் , மொத்தத்தில் *7 வருட பஞ்சத்தை வைத்துக் கொள்* என்று கூறுகிறார்.)
ஆனால் நாளாகமம் புஸ்தகம் நேரடியாக 3 வருடம் பஞ்சத்தை கர்த்தர் கொடுக்க இருக்கிறார் என்று சொல்லி முடிக்கிறது.
Example:
ஒருவரின் மனைவிக்கு 3 வருடமாக குழந்தை பாக்கியம் இல்லை. இப்போது அவன் தவறு செய்கிறான் .அதனால் கடவுள் ஒரு தீர்க்கதரிசியிடம் அவன் செய்த பாவத்துக்கு 7 வருடம் குழந்தை பாக்கியத்தை தடை செய்கிறேன் என்று சொல்கிறார்.
இப்போது தீர்க்கதரிசி அவனிடம் வந்து
1. உங்களுக்கு 7 வருடம் குழந்தை பாக்கியம் தடை வேண்டுமா ?என்றும்
2. உன் மனைவிக்கு 10 வருடம் குழந்தை இல்லாமல் போக வேண்டுமா? என்றும் உள்ளது
இங்கு மொழிவியல் நடையை பார்க்க வேண்டும்.
இதில் எது சரி? இரண்டும் சரி தான்
இதை போன்றே அவ்விரண்டு வசனங்களும் கூறப்பட்டுள்ளது.
சாமுவேல் புஸ்தகம் தீர்க்கதரிசிகள் பேசின வார்த்தையை (உரையாடல்கள் ) பதிவு செய்துள்ளது.
இங்கு காத் பேசின உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2 சாமுவேல் 24 :13
அப்படியே காத் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: உம்முடைய தேசத்தில் ஏழு வருடங்கள் பஞ்சம் வரவேண்டுமோ? அல்லது மூன்று மாதம் உம்முடைய சத்துருக்கள் உம்மைப் பின்தொடர, நீர் அவர்களுக்கு முன்பாக ஓடிப் போகவேண்டுமோ? அல்லது உம்முடைய தேசத்திலே மூன்று நாள் கொள்ளைநோய் உண்டாகவேண்டுமோ? *இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறுஉத்தரவு கொண்டுபோக வேண்டும் என்பதை நீர் யோசித்துப்பாரும் என்று சொன்னான்*
நாளாகமம் புஸ்தகம் கர்த்தர் சொன்ன வார்த்தையை அப்படியே பதவி செய்யப்பட்டுள்ளது.
இங்கு கர்த்தரின் வார்த்தைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 நாளாகமம் 21 :12
மூன்று வருஷத்துப் பஞ்சமா? அல்லது உன் பகைஞரின் பட்டயம் உன்னைப் பின்தொடர நீ உன் சத்துருக்களுக்கு முன்பாக முறிந்தோடிப்போகச் செய்யும் மூன்றுமாதச் சங்காரமோ? அல்லது மூன்றுநாள் கர்த்தருடைய தூதன் இஸ்ரவேலுடைய எல்லையெங்கும் சங்காரம் உண்டாகும்படி தேசத்தில் நிற்கும் கர்த்தருடைய பட்டயமாகிய கொள்ளை நோயோ? இவைகளில் ஒன்றைத் தெரிந்துகொள் *என்று கர்த்தர் உரைக்கிறார்.* இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறுஉத்தரவு கொண்டுபோகவேண்டும் என்பதை யோசித்துப்பாரும் என்றான்.
[5/1, 8:15 PM] Stephen Sasi Bro VT: புரியவில்லை என்றால் கேட்கவும்👆🏻👆🏻
[5/1, 8:17 PM] John Bright Bro VT: Ok
[5/1, 8:25 PM] John Bright Bro VT: Do you see spiritual world? ?
[5/1, 10:03 PM] Saranya VT: கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படுவதற்குக் காத்திருக்கிறேன்
[5/1, 10:54 PM] Stanley Ayya VT: amen

Post a Comment
0 Comments