[4/18, 8:10 AM] : 🎤 *இன்றைய வேத தியானம் - 18/04/2017* 🎤
👉சபையில் *சாட்சி நேரத்தில், நம்முடைய சாட்சி பகிர்தல்* எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்❓
👉எந்த மாதிரியான சாட்சி பகிர்தலை நாம் சபையில் சொல்ல வேண்டும்❓
🌍📚 *http://vedathiyanam.blogspot.com*📚🌍
[4/18, 8:48 AM] Thomas Udumalai VT: என்னுடைய தனிப்பட்ட கருத்து :
சாட்சி நேரத்தில் முடிந்த வரை இவற்றை தவிர்க்க வேண்டும்.
1. பஸ்ஸில் ஏறினேன்
இறங்கினேன்.
கார் வாங்கினன் , வீடு கட்டினேன் என
வந்தது போனது எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, என்னுடைய சிறு சாட்சியை முடித்துக் கொள்கிறேன் என்பார்கள்.
2. உங்கள் வாழ்க்கையில் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதன் நிமித்தமாக வந்த பிரச்சனையில் போராட்டங்களை எப்படி வேத வசனத்தின் (முடிந்தால் வசன ஆதாரங்கள்) படி அதை மேற்கொண்டு ஜெயம் எடுத்தீர்கள் , இந்த சமுதாயத்தில் கிறிஸ்துவுக்குள் எப்படி வெற்றி வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்று சொன்னால் புதிதாக வரும் விசுவாசிகளுக்கு விசுவாசத்திலும் , வேத வசனத்திலும் வளர ஏதுவாக இருக்கும்.
3. சாட்சி என்பது சபைகளுக்குள் நாம் சொல்வது மட்டும் சாட்சி கிடையாது.,
நம்மை பற்றி புற ஜாதிகள் (சமுதாயம்) சொல்ல வேண்டும்.
கிறிஸ்தவர்கள் பொய், திருட்டு, ஏமாற்றம், வஞ்சகம் , கொலை , விபசாரம் போன்ற குற்றங்களை செய்ய மாட்டார்கள் என்று அவர்கள் சொல்லும் படி கிறிஸ்தவர்கள் (நாம்) வாழ்வதே சாட்சி.
4. மிகவும் முக்கியமான சாட்சி இருந்தால் மட்டுமே சொல்லி., தேவனுடைய வார்த்தை.க்கு அதிக நேரத்தை நாம் தரலாம்...
[4/18, 8:53 AM] Elango: யோவான் 4:28-30,39
[28]அப்பொழுது அந்த ஸ்திரீ, தன் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளே போய், ஜனங்களை நோக்கி:
[29] *நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள்.*
[30]அப்பொழுது அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு அவரிடத்தில் வந்தார்கள்.
[39] *நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர்மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள்.*
சமாரியா ஸ்தீரியின் சாட்சியின் நிமித்தம் அநேகர் கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்தனர்.👏👏👏👏
[4/18, 9:34 AM] Elango: யோவான் 12:17
[17] *அன்றியும் அவருடனேகூட இருந்த ஜனங்கள் அவர் லாசருவைக் கல்லறையிலிருந்து வெளியே வரவழைத்து, அவனை உயிரோடே எழுப்பினாரென்று சாட்சி கொடுத்தார்கள்.*
*நம்முடைய சாட்சி கிறிஸ்துவின் நாமம் பிரஸ்தாப படுவதற்ககாகவும், தேவ நாமம் மகிமைப்படுவதற்க்காகவும் இருக்க வேண்டும்.*
[4/18, 9:42 AM] Sam Ramalingam VT: யோவா.9-11 இயேசு என்னப்பட்ட ஒருவர் சேறுண்டாக்கி, என் கண்களின்மேல் பூசி, நீ போய் சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். அப்படியே நான் போய்க் கழுவி, பார்வையடைந்தேன் என்றான்.
யோவா.9-15 ......அவர் என் கண்களின்மேல் சேற்றைப் பூசினார், நான் கழுவினேன், காண்கிறேன் என்றான்.
யோவா.9-17 ...... அவர் தீர்க்கதரிசி
யோவா.9-25 .... அவர் பாவியென்று எனக்குத் தெரியாது; நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்; இது ஒன்றுதான் எனக்குத்தெரியும் என்றான்.
யோவா.9-27 .....முன்னமே உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் கேளாமற் போனீர்கள்; மறுபடியும் கேட்க வேண்டியதென்ன? அவருக்குச் சீஷராக உங்களுக்கும் மனதுண்டோ என்றான்.
[4/18, 9:43 AM] Elango: 1 கொரிந்தியர் 10:31-33
[31]ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.
[32]நான் என் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், அநேகருடைய பிரயோஜனத்தைத் தேடி, அவர்கள் இரட்சிக்கப்படும்படிக்கு, எவ்விதத்திலும் எல்லாருக்கும் பிரியமாய் நடக்கிறதுபோல;
[33] *நீங்களும் யூதருக்கும், கிரேக்கருக்கும், தேவனுடைய சபைக்கும் இடறலற்றவர்களாயிருங்கள்.*
✅நம்முடைய சாட்சி பகிர்தல் சபை மக்களின் பக்திவிருத்தியை தூண்டுவதாக இருக்க வேண்டும்ம்
✅நம்முடைய சாட்சி தேவனுடைய நாமத்தை உயர்த்துவதாக இருக்க வேண்டும்.
✅நம்முடைய சாட்சி பிறருக்கு இடறல் இல்லாமல் இருக்க வேண்டும்.
[4/18, 9:47 AM] Elango: 🙏👍✅
லூக்கா 17:17-18
[17]அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே❓❓❓❓❓
[18]தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி,😭😭😭😭😭😭😭
*தேவன் நமக்கு செய்த மகிமையான காரியங்களை அவரை மகிமைப்படுத்தும் படியாகவும், நம் சகோதருக்கு அறிவிக்கும் படியாகவும் சாட்சி பகிர்தல் அவசியம்.*
[4/18, 10:01 AM] Jeyachandren Isaac VT: 4 அவர்கள் எருசலேமுக்கு வந்து, சபையாராலும் அப்போஸ்தலராலும் மூப்பராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையெல்லாம் அறிவித்தார்கள்.
அப்போஸ்தலர் 15 :4
👆சாட்சி👉நமக்கு தேவன் என்ன செய்தார் என்பதல்ல.....👉
நம்மைக் கொண்டு என்ன செய்தார் என்பதே முக்கிய சாட்சி பகிர்வாக இருக்கவேண்டும்👍👏🙏
[4/18, 10:02 AM] Jeyachandren Isaac VT: 3 அந்தப்படி அவர்கள் சபையாரால் வழிவிட்டனுப்பப்பட்டு, பெனிக்கே சமாரியா நாடுகளின் வழியாய்ப் போய், புறஜாதியார் மனந்திரும்பின செய்தியை அறிவித்து, சகோதரர் எல்லாருக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கினார்கள்.
அப்போஸ்தலர் 15 :3
[4/18, 10:05 AM] Elango: அப்போஸ்தலர் 26:16-20,22
[16] இப்பொழுது நீ எழுந்து, காலூன்றி நில். *நீ கண்டவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும் குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குத் தரிசனமானேன்.*🥁🥁🥁🥁🥁🥁🥁🥁👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼
[17]உன் சுயஜனத்தாரிடத்தினின்றும் அந்நிய ஜனத்தாரிடத்தினின்றும் உன்னை விடுதலையாக்கி,
[18] *அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும், பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்.*
[19]ஆகையால், அகிரிப்பா ராஜாவே, நான் அந்தப் பரமதரிசனத்துக்குக் கீழப்படியாதவனாயிருக்கவில்லை.👍👌👏🙋♂
[20]முன்பு தமஸ்குவிலும் எருசலேமிலும் யூதேயா தேசமெங்குமுள்ளவர்களிடத்திலும், பின்பு புறஜாதியாரிடத்திலும் நான் போய், அவர்கள் தேவனிடத்திற்கு மனந்திரும்பிக் குணப்படவும், மனந்திரும்புதலுக்கேற்ற கிரியைகளைச் செய்யவும் வேண்டுமென்று அறிவித்தேன்.
[22] *ஆனாலும் தேவ அநுக்கிரகம் பெற்று, நான் இந்நாள்வரைக்கும் சிறியோருக்கும் பெரியோருக்கும் சாட்சிகூறி வருகிறேன்.*🗣🗣🗣🗣🗣🎤🎤🎤🎤🎤
[4/18, 11:14 AM] Elango: 🎤 *இன்றைய வேத தியானம் - 18/04/2017* 🎤

[4/18, 11:44 AM] Levi Bensam Pastor VT: ☝☝☝☝☝☝☝ வெளிப்படுத்தின 1:9
[9]உங்கள் சகோதரனும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்கள் உடன்பங்காளனுமாயிருக்கிற *யோவானாகிய நான் தேவவசனத்தினிமித்தமும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய 👉சாட்சியினிமித்தமும்,👈 பத்மு என்னும் தீவிலே இருந்தேன்.*
[4/18, 11:52 AM] Levi Bensam Pastor VT: ☝☝☝☝☝👇👇👇எண்ணாகமம் 17:6-8
[6]இதை மோசே இஸ்ரவேல் புத்திரரோடே சொன்னான்; அப்பொழுது அவர்களுடைய பிரபுக்கள் எல்லாரும் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படி ஒவ்வொரு பிரபுவுக்கு ஒவ்வொரு கோலாகப் பன்னிரண்டு கோல்களை அவனிடத்தில் கொடுத்தார்கள்; *ஆரோனின் கோலும் அவர்களுடைய கோல்களுடனே இருந்தது.*
[7]அந்தக் கோல்களை மோசே *சாட்சியின் கூடாரத்திலே கர்த்தருடைய சமுகத்தில் வைத்தான்.*👇 👇 👇 👇 👇 👇
[8]மறுநாள் மோசே *சாட்சியின் கூடாரத்துக்குள் பிரவேசித்தபோது, இதோ, லேவியின் குடுப்பத்தாருக்கு இருந்த ஆரோனின் கோல் துளிர்த்திருந்தது; அது துளிர்விட்டு, பூப்பூத்து, வாதுமைப் பழங்களைக் கொடுத்தது.*🙏🙏🙏🙏
[4/18, 11:55 AM] Levi Bensam Pastor VT: மத்தேயு 5:14-16
[14]நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.
[15]விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.
[16]இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, *உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.*☝
[4/18, 2:33 PM] Elango: ஆமென்.. இயேசுகிறிஸ்துவே நம்முடைய சாட்சி🙏🙏
வெளிப்படுத்தின விசேஷம் 12:11
[11]மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், *ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.*
[4/18, 2:42 PM] Jeyanti Pastor VT: ஆமென். பாஸ்டர்
[4/18, 5:25 PM] Stanley Ayya VT: ஆலயத்தில் பெரும்பாலான சாட்சிகள் பெருமைக்காகவும் (தன்னையறியாமல்) சொல்லபடுவதை உணர்ந்து இருக்கிறேன்.
[4/18, 7:17 PM] Jeyachandren Isaac VT: 👆✅👍தங்களையும் ஊழியரையும் பெருமைபடுததும் சாட்சிகளை பிரபலங்களின் டிவிகளிலும், கன்வென்ஷன் கூட்டங்களிலும் காணலாம்...
சபைகளைக் காட்டிலும்😰

Post a Comment
0 Comments