Type Here to Get Search Results !

சாத்தானுக்கு தேவன் கொடுக்கபட்டிருக்கும் அதிகாரம் என்ன❓

[2/3, 9:55 AM] : 😈 *இன்றைய வேத தியானம் - 03/02/2017* 😈
👉 சாத்தானுக்கு உருவாக்கும் மற்றும் அழிக்கும் சக்தி இருந்ததா❓ இப்போதும் இருக்கிறதா❓

👉 ஆதியிலே தேவன், சாத்தானுக்கு கொடுக்கபட்ட அதிகாரம் என்ன❓ இப்போது சாத்தானுக்கு கொடுக்கபட்டிருக்கும் அதிகாரம் என்ன❓
                    *வேத தியானம்*

[2/3, 10:00 AM] JacobSatish VT: 8 தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள். ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.
1 பேதுரு 5
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[2/3, 10:01 AM] JacobSatish VT: சிங்கமா அல்லது சிங்கம்போன்ற ஒரு யூகமா?

[2/3, 10:04 AM] Johnson CSI VT: சிங்கம் பொல தா ஆணா சிங்கம் பொல நடிப்பான் அவ சிங்கம் என்று வேதம் சொல்லவில்லை

[2/3, 10:09 AM] Apostle Kirubakaran New: ரெண்டும் இல்லை

1 யோவான் 3:8
[8]பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.
கொலோசெயர் 2:14-15
[14]நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;
[15]துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.

தேவ ஜனம் அழிவது அறிவில்லாமையால் தான்

ஓசியா 4:6
[6]என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய், ஆகையால் நீ என் ஆசாரியனாயிராதபடிக்கு நானும் உன்னை வெறுத்துவிடுவேன்; நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன்.

[2/3, 10:18 AM] Johnson CSI VT: இயேசு தான் யூத ராஜசிங்கம்

[2/3, 10:19 AM] Benjamin VT: பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள்.  அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்.  *இதோ, சர்ப்பங்களையும், தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகலவல்லமையையும் மேற்கொள்ளவும்* உங்களுக்கு *அதிகாரங்கொடுக்கிறேன்*; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது.
லூக்கா 10:17‭-‬19 வேதாகமம்
http://bible.com/339/luk.10.17-19.வேதாகமம்

[2/3, 10:34 AM] Elango: 👍👍
1 பேதுரு 5:8
[8]தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற *சிங்கம்போல்* 👈எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.

[2/3, 10:43 AM] Elango: அருமையான விளக்கம் பாஸ்டர்.
சாத்தானுக்கு உருவாக்கும் மற்றும் அழிக்கும் அதிகாரம் கிடையாது.

தேவன் படைத்த எந்த பொருளையும், எந்த மனிதனும் அதை அழிக்க முடியாது. 

எடுத்துக்காட்டாக - ஒரு மரத்தை எடுத்து அதை தீயினால் சுட்டெறித்தால், அதை அழித்துவிட்டதாக நமது பார்வையில் இருக்கும் ஆனால் அது அழிக்கப்பட வில்லை. அதனதன் தாதுப்பொருட்களுக்கு அது மாறிவிட்டது.
தேவனுடைய சிருஷ்டிகளை அழிக்கும் சக்திகளை யாருக்கும் கிடையாது, ஏனென்றால் அது தேவனுடைய வார்த்தையாக இருக்கிறது.

[2/3, 10:53 AM] Charles Pastor VT: 13 பின்பு ஒரு நாள் யோபுடைய குமாரரும், அவன் குமாரத்திகளும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே புசித்து, திராட்சரசம் குடிக்கிறபோது,
யோபு 1 :13
14 ஓரு ஆள் அவனிடத்தில் வந்து: எருதுகள் உழுகிறபோது, கழுதைகள் அவைகளின் பக்கத்திலே மேய்ந்து கொண்டிருக்கையில்,
யோபு 1 :14
15 சபேயர் அவர்கள்மேல் விழுந்து, அவைகளைச் சாய்த்துக்கொண்டுபோனார்கள். வேளையாட்களையும் பட்டயகருக்கினால் வெட்டிப்போட்டார்கள். நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.
யோபு 1 :15
16 இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: வானத்திலிருந்து தேவனுடைய அக்கினி விழுந்து, ஆடுகளைபும் வேலையாட்களையும் சுட்டெரித்துப்போட்டது. நான் ஒருவன்மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.
யோபு 1 :16
17 இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில் வேறொருவன் வந்து: கல்தேயர் மூன்று பவுஞ்சாய் வந்து, ஒட்டகங்கள்மேல் விழுந்து, அவைகளை ஓட்டிக்கொண்டுபோனார்கள். வேளையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப் போட்டார்கள். நான் ஒருவன்மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.
யோபு 1 :17
18 இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: உம்முடைய குமாரரும் உம்முடைய குமாரத்திகளும். தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே புசித்துத் திராட்சரசம் குடிக்கிறபோது,
யோபு 1 :18
19 வனாந்தர வழியாயப் பெருங்காற்று வந்து, அந்த வீட்டின் நாலு மூலையிலும் அடிக்க, அது பிள்ளைகளின் மேல் விழுந்ததினால் அவர்கள் இறந்து போனார்கள். நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.
யோபு 1 :19
👆
*இந்த வாஞனங்களில் இருக்கும் அழிவுகள் யாரால் வந்தது?*

[2/3, 10:53 AM] Evangeline VT: சாத்தானுக்கு உருவாக்கும் அழிக்கும் அதிகாரம் கிடையாது..ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது..அந்த வசனத்தை நான் இங்கு குறிப்பிடுகிறேன்..தேவபிள்ளைகள் இந்த வார்த்தைக்கு விளக்கம் கொடுத்து என்னைப்போன்றவர்களுடைய சந்தேகத்தை போக்க உதவி செய்யவேண்டும்..
யோபு 2:6 அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி ,இதோ அவன் உன் கையிலிருக்கிறான்.ஆகிலும் அவன் பிராணனை மாத்திரம் தப்பவிடு என்றார்.
இந்த வசனத்தில் "பிராணனை மாத்திரம்" தப்பவிடு என்று கர்த்தர் கூறுகிறாரே.அப்போ சாத்தான் பிராணனை அழிக்கும் அதிகாரத்தை பெற்றிருந்தானா???

[2/3, 10:55 AM] Charles Pastor VT: நல்ல கேள்வி?

[2/3, 10:55 AM] Latchumy VT: 👍🏼good question

[2/3, 10:55 AM] Apostle Kirubakaran New: அப்போது ஏசு மரிக்க வில்லை
கொலோசெயர் 2:15
[15]துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.

[2/3, 10:57 AM] Apostle Kirubakaran New: இப்போது அழிக்கும் திறன் அவனுக்கு இல்லை.
வெளிப்படுத்தின விசேஷம் 1:18
[18]மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.
மத்தேயு 28:18
[18]அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

[2/3, 10:58 AM] Elango: Yes ஆனாலும் எல்லாமும் தேவனுடைய சித்தத்தின் படியே நடக்கும்.
தேவனுடைய சித்தத்தை மீறி அவனால் ஒன்றும் செய்ய முடியாது.👎👎

வெளிப்படுத்தின விசேஷம் 17:17
[17] *தேவன் தம்முடைய வார்த்தைகள் நிறைவேறுமளவும், அவர்கள் ( பிசாசு ) தமது யோசனையை நிறைவேற்றுகிறதற்கும், ஒரே யோசனையுள்ளவர்களாயிருந்து, தங்கள் ராஜ்யத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கும் அவர்களுடைய இருதயங்களை ஏவினார்👈👈👆🏼👆🏼👆🏼*

[2/3, 10:58 AM] Apostle Kirubakaran New: லூக்கா 12:4-5
[4]என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள்.
[5]நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலேதள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

[2/3, 11:00 AM] Apostle Kirubakaran New: வெளிப்படுத்தின விசேஷம் 20:10-15
[10]மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.
[11]பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.
[12]மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
[13]சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
[14]அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.
[15]ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.

[2/3, 11:01 AM] Elango: யோவான் 10:10
[10] *திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்.*
*பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.*✌✌✌👑👑👑👑✝✝✝✝✝✝👆🏼👆🏼👆🏼👆🏼

[2/3, 11:03 AM] Apostle Kirubakaran New: ஓசியா 4:6
[6]என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய், ஆகையால் நீ என் ஆசாரியனாயிராதபடிக்கு நானும் உன்னை வெறுத்துவிடுவேன்; நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன்.
மத்தேயு 13:19
[19]ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன்.

[2/3, 11:04 AM] Apostle Kirubakaran New: மத்தேயு 13:23
[23]நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான் என்றார்.

[2/3, 11:05 AM] Elango: ஆமாம் நாம் அவனுக்கு இடங்கொடுப்பதால் தான், அவன் நம்மிடத்தில் கிரியை செய்கிறான்.
அதனால் தான் தேவனுடைய வார்த்தை கூறுகிறது *பிசாசுக்கு இடங்கொடாதிருங்கள்* என்று.

[2/3, 11:05 AM] Apostle Kirubakaran New: யோவான் 3:16
[16]தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.

[2/3, 11:06 AM] Apostle Kirubakaran New: எபேசியர் 2:2
[2]அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள்.

[2/3, 11:07 AM] Charles Pastor VT: அவார் சித்தம் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை 👍
இப்போ கேள்வி சாத்தானுக்கு அழிக்கும் சக்தி இருந்ததா இல்லையா?

[2/3, 11:08 AM] Apostle Kirubakaran New: இதை அடைய
1. தேவ வார்த்தையை இடைவிடாமல் கேட்க்க வேண்டும்.
பிலிப்பியர் 4:8
[8]கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.உபாகமம் 11:19-22
[19]நீங்கள் என் வார்த்தைகளை உங்கள் இருதயத்திலும் உங்கள் ஆத்துமாவிலும் பதித்து, அவைகளை உங்கள் கையின்மேல் அடையாளமாகக் கட்டி, உங்கள் கண்களின் நடுவே ஞாபகக்குறியாக வைத்து,
[20]அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு உபதேசித்து, நீங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியிலே நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசுவீர்களாக.
[21]அவைகளை உங்கள் வீட்டு நிலைகளிலும் உங்கள் வாசல்களிலும் எழுதுவீர்களாக.
[22]நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரைப் பற்றிக்கொண்டிருக்கும்படி, நான் உங்களுக்குச் செய்யக் கற்பிக்கிற இந்தக் கற்பனைகளையெல்லாம் ஜாக்கிரதையாய்க் கைக்கொள்வீர்களானால்,

[2/3, 11:09 AM] Apostle Kirubakaran New: இல்லை இப்போது சாத்தானுக்கு அழிக்கும்
சக்த்தி
Rev.6..1 - 3 தரப்படும்

[2/3, 11:10 AM] Apostle Kirubakaran New: வெளிப்படுத்தின விசேஷம் 6:2
[2]நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடங்கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான்.

[2/3, 11:10 AM] Elango: கண்டிப்பாக அதிகாரம் இருக்கு சாத்தானுக்கு.
1 தெசலோனிக்கேயர் 2:18
[18]ஆகையால், நாங்கள் உங்களிடத்தில் வர இரண்டொருதரம் மனதாயிருந்தோம், பவுலாகிய நானே வர மனதாயிருந்தேன்;
 *சாத்தானோ எங்களைத் தடைபண்ணினான்.*👆🏼👆🏼👆🏼

[2/3, 11:11 AM] Apostle Kirubakaran New: வெளிப்படுத்தின விசேஷம் 17:6
[6]அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைக் கண்டேன்; அவளைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.

[2/3, 11:25 AM] Evangeline VT: நாம் இதுவரைக்கும் தியானித்ததை வைத்து பார்க்கும்போது ஆதியில் தேவன் சாத்தானுக்கு அந்த அதிகாரத்தை கொடுத்திருந்தார்போல தோணுகிறது..கிறிஸ்துவின் சிலுவை மரணத்திற்கு பின்பு அந்த அதிகாரம் பிசாசினிடத்தில் இல்லாமல் போய்விட்டது என்று நான் நினைக்கிறேன்,இது சரியா?

[2/3, 11:25 AM] Elango: யோபுவுடைய அழிக்க, சாத்தானுக்கு அதிகாரம் இல்லை.
இந்த பிராணனை அவனால் பிரிக்க இயலும், இந்த சரீரத்திலிருந்து நம்முடைய பிராணனை பிரிக்கத்தான் அவனால் முடியும். அதுவும் தேவனுடைய அனுமதியில்லாமல் அவனால் அழிக்க முடியாது.

*ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே* பயப்படுங்கள்.
இந்த ஜீவன் இந்த கூடாரத்தை விட்டு இன்னொரு கூடாரத்திற்க்கு கடந்து போகும் அவ்வளவுதான்.
சரீரப்பிரகாரமான இந்த கூடாரத்தை விட்டுவிட்டு ஆவிக்குரிய கூடாரமான வார்த்தையின் கூடாரத்தில் அது கடந்து போகிறது.

சாத்தான் ஒரு காரியத்தை செய்ய வேண்டுமானால், தேவனுடைய அனுமதி வேண்டும்.
 தேவனுடைய அனுமதி இல்லாமல் அவனால் ஒன்றும் செய்யமுடியாது.
லூக்கா 22:31-32
[31]பின்னும் கர்த்தர்: *சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்.*
[32] *நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்;* நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார்.

[2/3, 11:37 AM] Elango: எனக்கு இன்னொரு சந்தேகம் இருக்கு - ஆதாம் காலத்தில் இருந்து இன்னைக்கு வரைக்கும் மரிக்கிற அனைவரும் பரலோகத்திற்க்கு போறது கிடையாது, அநேகர் நரகத்திற்க்காக வைக்கப்பட்டிருக்கிறார்கள்,   நரத்திற்க்கு தள்ளப்படுவார்கள், வேதனைக்குள்ளாக போய்க்கொண்டிருக்கிறார்கள்.
மரணத்திற்க்கு பிறகு நடக்கப்போகிற விசயத்தை நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
இப்படி நரகத்திற்க்காக எல்லாரும்  நியமிக்கப்பட சாத்தானுடைய பங்கு இருக்கிறதா இல்லை❓
மனிதர்கள் நரகத்திற்க்கு செல்ல மனிதர்கள் தான் காரணமாக அல்லது சாத்தான் தான் காரணமா❓
- Pr. Charles

[2/3, 11:40 AM] Apostle Kirubakaran New: மனிதனும்
சாத்தானும்
2 கொரிந்தியர் 4:4
[4]தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.

மாற்கு 4:10-12
[10]அவர் தனித்திருக்கிறபோது, பன்னிருவரோடுங்கூட அவரைச் சூழந்திருந்தவர்கள் இந்த உவமையைக் குறித்து அவரிடத்தில் கேட்டார்கள்.
[11]அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.
[12]அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார்.

[2/3, 11:40 AM] Elango: வெளிப்படுத்தின விசேஷம் 1:18
[18]மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்;
 *நான் ( இயேசு ) மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.*

[2/3, 11:41 AM] Jeyanti Pastor: சாத்தானுக்கு இடம் கொடுக்கிற மனிதர்களே.

[2/3, 11:42 AM] Charles Pastor VT: *சாத்தானுக்கு தேவன் கொடுத்திருந்த அதிகாரங்கள்:-*
எசேக்கியேல் 28 :14
நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணுப்பட்ட கேருப்,
1. (காப்பாற்றுகிறதற்கான அதிகாரம்)
 தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் உன்னை வைத்தேன்,
2. (தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் இருக்கும் அதிகாரம்)
 அக்கினிமயமானகற்களின் நடுவே உலாவினாய்.
3. (தேவனுடைய இரகசிங்கள் இருக்கும் இடத்திற்க்கு போகும் அதிகாரம்
4. ஆதி 3:1-7
மனிதர்கள்கள் பாவம் செய்ய தூண்டுவதற்க்கான அதிகாரம்
5. யோபு 1:7; 2:2; 1பேது 5:8
பூமி எங்கும் உலாவும் அதிகாரம்
6. 👇

[2/3, 11:42 AM] Elango: Yes yes✅👍👍
ஆதியாகமம் 3:13-17
[13]அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச் செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள்: சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்.
[14]அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்;
[15]உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.
[16]அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார்.
[17]பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்.

[2/3, 11:44 AM] Jeyanti Pastor: சாத்தானுக்கு  இடம் கொடுக்கிற  மனிதன்,  கர்த்தருடைய சத்தம் கேட்டு மனந்திரும்பாத மனிதன் நரகம் போவான். சாத்தான் காரணமல்ல,  மனிதனே காரணம்

[2/3, 11:45 AM] Evangeline VT: 👉 இப்போது சாத்தானுக்கு கொடுக்கபட்டிருக்கும் அதிகாரம் என்ன❓

இப்போது தேவன் "சோதிக்கும் மற்றும் வஞ்சிக்கும் அதிகாரத்தை சாத்தானுக்கு கொடுத்திருக்கிறார்..
1தீமோ 2:20  வசனத்தின்படி நாம் சிட்சிக்கப்பட தேவன் அந்த அதிகாரத்தை கொடுத்திருக்கிறார் என்பது என்னுடைய கருத்து.

[2/3, 11:45 AM] Jeyanti Pastor: அதிகாரமா?

[2/3, 11:46 AM] Apostle Kirubakaran New: எபேசியர் 6:11
[11]நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.

[2/3, 11:46 AM] Jeyanti Pastor: கொலோசெயர் 1

[2/3, 11:47 AM] Apostle Kirubakaran New: எபிரெயருக்கு எழுதின நிருபம் 2:9,14-15
[9]என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.
[14]ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,
[15]ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.

[2/3, 11:47 AM] Jeyanti Pastor: லூக்கா 10
19  இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது.

[2/3, 11:48 AM] Charles Pastor VT: 6.👉 *இன்றுவரை தூதர்களோடு பரலோகம் போவதற்கான அதிகாரம்*
6 ஒருநாள் தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான்.
யோபு 1 :6
1 பின்னொருநாளிலே தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்ற போது, சாத்தானும் அவர்கள் நடுவிலே கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றான்.
யோபு 2 :1

[2/3, 11:48 AM] Jeyanti Pastor: Yes. Jesus Conquard

[2/3, 11:48 AM] Elango: தேவன் அவருடைய விருப்பத்தையும், எதை மனிதன் செய்யக்கூடாது செய்யலாம் என்று ஏற்கனவே தெரிவித்திருக்கிறார்.

அவரது மரண ஜீவ பிரமாணத்தை புறஜாதி மக்களுக்கு *மனசாட்சி* மூலமாகவும், யூதர்களுக்கும் நமக்கும் நியாயப்பிரமாணம், பரிசுத்த ஆவியின் மூலமாகவும் நன்மை தீமையை விளக்கியிருக்கிறார்.
இதற்க்கும் மேலாக அவருடைய குமாரன் மூலமாக பாவமன்னிப்பையும் கொடுத்திருக்கிறார்.
இதையும் மீறி ஒருவன் பாவத்திலேயே வாழ்ந்துக்கொண்டிருப்பானேயாகில் - 👇👇

எபிரெயருக்கு எழுதின நிருபம் 10:26-27,29
[26]சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்,
[27] *நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்ப்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.*

[29] *தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்.*

[2/3, 11:50 AM] Jeyanti Pastor: கர்த்தர் பொல்லாங்கினால் சோதிக்கமாட்டாா்.  அதையும் தாண்டி நாம் சோதிக்கப் பட்டால்,  அது நம்முடைய ஜெபக் குறைவே.

[2/3, 11:52 AM] Elango: எபேசியர் 6:10-11
[10] *கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.*

[11]நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.

[2/3, 11:53 AM] Charles Pastor VT: 7. 👉 *தேவ பிரசன்னம் இருக்கும் இடத்தில் இருப்பதற்க்கான அனுமதி*
21 அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, கர்த்தருக்கு முன்பாக நின்று: நான் அவனுக்குப் போதனை செய்வேன் என்றது.
1 இராஜாக்கள் 22 :21
22 எதினால் என்று கர்த்தர் அதைக் கேட்டார். அப்பொழுது அது: நான் போய், அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லாரின் வாயிலும் பொய்யின் ஆவியாய் இருப்பேன் என்றது. அதற்கு அவர்: நீ அவனுக்குப் போதனைசெய்து அப்படி நடக்கப்பண்ணுவாய், போய் அப்படிச் செய் என்றார்.
1 இராஜாக்கள் 22 :22

[2/3, 11:56 AM] Jeyanti Pastor: சரியே 👍.  ஆனால் நாம் கர்த்தருடைய நாமத்தினால் ஜெயிக்க வேண்டும்

[2/3, 11:57 AM] Elango: *இப்போது தேவ சமூகத்தில் சாத்தான் போக முடியாது. அவன் கீழே தள்ளப்பட்டுப்போனான்.👇👇👇👇*

வெளிப்படுத்தின விசேஷம் 12:9
[9] *உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச் சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.*

[2/3, 11:58 AM] Apostle Kirubakaran New: வெளிப்படுத்தின விசேஷம் 21:7
[7]ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.

[2/3, 11:59 AM] Apostle Kirubakaran New: இப்ப பிசாசு இருக்கும் இடம்.
எபேசியர் 6:12
[12]ஏனெனில், மாம்சத்தோடும் இரதத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.

[2/3, 12:00 PM] Elango: இப்பிரபஞ்சம் என்றால் இந்த பூமிதானே?
அல்லது அண்ட சராசரத்தையும் குறிக்கிறதா

[2/3, 12:01 PM] Elango: 👍👍👍

எபிரெயருக்கு எழுதின நிருபம் 2:14-15
[14] ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல
*மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,*😈😈😈😈😈👆🏼👆🏼👆🏼😀😀😀😀😀👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏✝✝✝✝😀😀😀😀😀

[15] *ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.*

[2/3, 12:03 PM] Elango: 👍👍
இப்பிரபஞ்சத்தின் அதிபதி கிறிஸ்து
அந்தகார லோகாதிபதி என்பவன் பிசாசு

[2/3, 12:04 PM] Evangeline VT: தியானத்திற்கான கேள்வி
இப்போது சாத்தானுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரம் என்ன?

[2/3, 12:05 PM] Apostle Kirubakaran New: தந்திரம் தான் இன்று உண்டு அதிகாரம் இல்லை

[2/3, 12:06 PM] Jeyanti Pastor: 1 Nahthd; 1
6  தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரசன்னமாகாதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.
 2 கொரிந்தியா; 4:4

[2/3, 12:06 PM] Apostle Kirubakaran New: சங்கீதம் 24:1
[1]பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையவை.

[2/3, 12:09 PM] Elango: 👍👍

அவனுடைய தந்திரம், உலகமனைத்தையும்  மோசம்போக்கும் பிசாசின் அதிகாரத்தை தேவன் முறியடிக்காமல் தேவன் விட்டுவைத்திருப்பதில் ஏதாவது நோக்கம் உண்டா

[2/3, 12:11 PM] Charles Pastor VT: 31 இப்பொழுதே இந்த உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு உண்டாகிறது, இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி புறம்பாகத் தள்ளப்படுவான்.
யோவான் 12
30 இனி நான் உங்களுடனே அதிகமாய்ப் பேசுவதில்லை. இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.
யோவான் 14
11 இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.
யோவான் 16

[2/3, 12:12 PM] Elango: 👍👍👍
இயேசுகிறிஸ்துவின் மரணம் வரைக்கும் பிசாசுத்தான் இந்த உலகத்தின், அந்தகாரத்தின் அதிகாரியாக இருந்தான்.
இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணமானது பிசாசுவினுடைய அதிகாரத்தை அவனிடத்திலிருந்து பறித்துக்கொண்டது.
கொலோசெயர் 2:14-15
[14] *நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;*

[15] *துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.*

[2/3, 12:16 PM] Apostle Kirubakaran New: வெளிப்படுத்தின விசேஷம் 3:21
[21]நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.
ரோமர் 16:20
[20]சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.

[2/3, 12:16 PM] Elango: அருமை அருமை👍👍👍👍👍👍
ஆபிஸ்வந்துவிட்டேன்.
பிறகு இதை அப்படியே எழுதிவிடுகிறேன்.

[2/3, 12:17 PM] Elango: 😈 *இன்றைய வேத தியானம் - 03/02/2017* 😈
👉 சாத்தானுக்கு உருவாக்கும் மற்றும் அழிக்கும் சக்தி இருந்ததா❓ இப்போதும் இருக்கிறதா❓
👉 ஆதியிலே தேவன், சாத்தானுக்கு கொடுக்கபட்ட அதிகாரம் என்ன❓ இப்போது சாத்தானுக்கு கொடுக்கபட்டிருக்கும் அதிகாரம் என்ன❓
                    *வேத தியானம்*

[2/3, 12:37 PM] Thomas VT: கர்த்தர் அனுமதி தராமல் பிசாசினால் தேவ பிள்ளைகளை தொட முடியாது (யோபு)
பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் பன் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான். லூக்கா 22 :31
யோபு ஜெயம் பெற்றார்
பேதுரு தோல்வி அடைந்தார்

[2/3, 12:56 PM] Apostle Kirubakaran New: பிசாசுக்கு இப்ப அனுமதி இல்லை

[2/3, 1:22 PM] Elango: பிசாசுவிடைய *தந்திரம், உலகமனைத்தையும்  மோசம்போக்கும் பிசாசின் அதிகாரத்தை தேவன் முறியடிக்காமல் தேவன் விட்டுவைத்திருப்பதில் ஏதாவது நோக்கம் உண்டா*❓

[2/3, 1:23 PM] Apostle Kirubakaran New: வெளிப்படுத்தின விசேஷம் 3:21
[21]நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.
ரோமர் 16:20
[20]சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.

[2/3, 1:24 PM] Apostle Kirubakaran New: இது தான் தேவ திட்டம்

[2/3, 1:33 PM] Thomas VT: பிசாசின் கிரியைகள் →
1) தேவ கட்டளையை மிறும்படி செய்வான் (ஆதாம், ஏவாள்)
2) வசனத்த பொறுக்கி போடுவான் (இருதயத்தில் இருந்து) - மத் 13:19
3) நம்மை சோதிப்பான் - லூக் 22:31
4) நம்மோடு போராடுவான் - எபேசி 6:12
5) வியாதி கொண்டு வருவான் - லூக் 13:16
6) சிதறடிப்பான் நம்மை - நாகூம் 2:1
7) தேவனுக்கு ஏற்றவைகளை சிந்திக்க விடாது - மத் 16:23
8) ஆசிர்வாதங்களை எடுப்பது - யோபு
9) இருதயத்தில் புகுந்து புகுந்து பாவத்தை செய்ய தூண்டுவான் (யுதாஸ்)  - யோ 13:2
10) கசப்பு,  வைராக்கியம்,  விரோதத்தை உள்ளத்தில் கொண்டு வருவான் - யாக் 3:14,15
11) களைகளை விதைப்பான் (உலக கவலைகளை உள்ளத்தில் விதைப்பான்) - மத்  13:25
12) பொய் சொல்ல சாத்தான் இருதயத்தை நிரப்புவான் - அப் 5:3
13) உலகத்தையும், அதின் மகிமையை காண்பிப்பான் - மத் 4:8
14) மயக்கமடைய செய்வான் (விபசார மயக்கம்,  பொருளாசை மயக்கம்) அடைய செய்வான் - மத் 26:37-39
15) பாவம் செய்தல் - 1 யோ 3:8
16) புருஷனை மனைவியை பிரித்து விடுகிறான் - 1 கொரி 7:4,5
17) மனதை குருடாக்குகிறான் - 2 கொரி 4:4
18) விசுவாசிகளை புடைக்கிறான் - லூக் 22:31
19) சிங்கம் போல சுற்றி திரிகிறான் (எவனை விழுங்கலாம் என்று) - 1 பேதுரு 5:8
20) கண்ணி வைக்கிறான் - 1 தீமோ 3:7

[2/3, 1:35 PM] Apostle Kirubakaran New: ரோமர் 8:36-39
[36]கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ. நாசமோசமோ, பட்டயமோ?
[37]இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.
[38]மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும்,
[39]உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்,
1 கொரிந்தியர் 15:57
[57]நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.

[2/3, 2:22 PM] Apostle Kirubakaran New: எபிரெயருக்கு எழுதின நிருபம் 12:1-3
[1]ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;
[2]அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.
[3]ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்.

[2/3, 3:00 PM] Darvin Bro New VT: 😌😈 *இன்றைய வேத தியானம் - 03/02/2017* 😈
👉 சாத்தானுக்கு உருவாக்கும் மற்றும் அழிக்கும் சக்தி இருந்ததா❓ இப்போதும் இருக்கிறதா❓
👉 ஆதியிலே தேவன், சாத்தானுக்கு கொடுக்கபட்ட அதிகாரம் என்ன❓ இப்போது சாத்தானுக்கு கொடுக்கபட்டிருக்கும் அதிகாரம் என்ன❓
                    *வேத தியானம்*

[2/3, 3:01 PM] Elango: 👍👍👍

1 கொரிந்தியர் 5:5
[5] *அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன்.*😈😈👆🏼👆🏼😀😀✝✝✝🙏🙏🙏

[2/3, 3:05 PM] Elango: 👍👏👌

2 தெசலோனிக்கேயர் 2:11-12
[11] *ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு,*

[12] *அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.*

[2/3, 3:10 PM] Elango: கர்த்தர் சில அதிகாங்களை நம்முடைய பிரயோஜனத்திற்க்காக தேவன் சாத்தானிடம் விட்டு வைத்திருக்கிறார்.
2 கொரிந்தியர் 12:7-10
[7] *அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது.*😈😈😈😈😈😈
[8] *அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு, நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன்.*🙏🙏🙏😪😥😢😢
[9]அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்.
[10]அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.

[2/3, 3:11 PM] Thomas VT: பிசாசு/சாத்தானை ஜெயிப்பது எப்படி ?
1) துதியினால் - சங் 8:2, மத் 4:10,11
2) வசனத்தினால் - 1 யோ 2:14
3) தேவ பெலத்தினால் - 1 யோ 2:14
4) விசுவாசத்தினால் - எபேசி 6:16, 1 பேதுரு 5:9
5) இயேசுவின் இரத்தத்தினால் - வெளி 12:11
6) ஜெபத்தினால் - மத் 17:21
7) உபவாசத்தினால் - மத் 17:21
8) சர்வாயுத வர்க்கத்தை எடுத்து கொள்ளுங்கள் - எபேசி 6:13
9) எதிர்த்து நிற்க வேண்டும் - யாக் 4:7
10) இடம் கொடுக்க கூடாது - எபேசி 4:27
11) தெளிந்த புத்தி உள்ளவர்களாய் இருக்க வேண்டும் - 1 பேதுரு 5:8
12) விழித்திருங்கள் - 1 பேதுரு 5:8
13) எதிர்த்து நிற்க வேண்டும் - 1 பேதுரு 5:9

[2/3, 3:26 PM] Elango: கிருபா பாஸ்டர் பிசாசுக்கு அதிகாரம் உண்டா
இந்த ஆடியோவை கேளுங்க பாஸ்டர்

[2/3, 4:04 PM] Evangeline VT: 1 இராஜா 22:21-23
அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, கர்த்தருக்கு முன்பாக நின்று: நான் அவனுக்குப் போதனை செய்வேன் என்றது.
எதினால் என்று கர்த்தர் அதைக் கேட்டார். அப்பொழுது அது: நான் போய், அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லாரின் வாயிலும் பொய்யின் ஆவியாய் இருப்பேன் என்றது. அதற்கு அவர்: நீ அவனுக்குப் போதனைசெய்து அப்படி நடக்கப்பண்ணுவாய்; போய் அப்படிச் செய் என்றார்.

[2/3, 4:19 PM] Evangeline VT: பாஸ்டர்,  தேவன் ஏன் இப்படிப்பட்ட ஆவிகளை கட்டளையிடுகிறார்?

[2/3, 4:28 PM] Jeyachandren Isaac VT: 👆அனுமதிக்கிறார்....
28 தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடானசிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.
ரோமர் 1 :28

[2/3, 4:29 PM] Apostle Kirubakaran New: ரோமர் 1:21-32
[21]அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.
[22]அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி,
[23]அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாகமாற்றினார்கள்.
[24]இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக. தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.
[25]தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத்தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென்.
[26]இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள்.
[27]அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து, தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்.
[28]தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.
[29]அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய்,
[30]புறங்கூறுகிறவர்களுமாய், அவதூறுபண்ணுகிறவர்களுமாய், தேவபகைஞருமாய், துராகிருதம் பண்ணுகிறவர்களுமாய், அகந்தையுள்ளவர்களுமாய், வீம்புக்காரருமாய், பொல்லாதவைகளை யோசித்துப் பிணைக்கிறவர்களுமாய், பெற்றாருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாய்,
[31]உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவ அன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள்.
[32]இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள்.

[2/3, 4:30 PM] Apostle Kirubakaran New: மத்தேயு 13:19
[19]ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன்.

[2/3, 4:31 PM] Apostle Kirubakaran New: மாற்கு 4:15
[15]வசனத்தைக் கேட்டவுடனே சாத்தான் வந்து, அவர்கள் இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப்போடுகிறான்; இவர்களே வசனம் விதைக்கப்படுகிற வழியருகானவர்கள்.

[2/3, 4:32 PM] Apostle Kirubakaran New: லூக்கா 8:5
[5]விதைக்கிறவன் ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான்; அவன் விதைக்கையில் சில விதை வழியருகே விழுந்து மிதியுண்டது, ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.

[2/3, 5:03 PM] Elango: அருமை அருமை பாஸ்டர்.
True👍👍👍👍👍

[2/3, 5:04 PM] Elango: 👍👍👍சாத்தானையும் தேவன் பயன்படுத்துகிறார் என்பது
அவருடைய சித்தத்தை நிறைவேற்றவே.

[2/3, 5:30 PM] Amos John VT: 8 பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான். ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான். பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.
1 யோவான் 3 :8

Shared from https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
Tamil Bible Offline 3.2
www.bible2all.com

[2/3, 5:43 PM] Evangeline VT: புரியவில்லை பாஸ்டர்.விளக்கமாக குறிப்பிடுங்கள்.

[2/3, 6:06 PM] Elango: 👍👏👌
அவரை அறிகிற அறிவே நித்திய ஜீவன்.
அவரை அறிகிற அறிவு என்று சொன்னால் அவருடைய நேசம், அவருடைய உள்ளத்தின் எண்ணங்கள், அவருடைய சுபாவங்கள், அவருடைய  இதயத்தின் ஆழங்கள் எல்லாம் இதிலே அடங்கியிருக்கிறது.
அவரை அறிகிற அறிவு என்பதை பவுல் சொல்லும் போது...👇👇
பிலிப்பியர் 3:8
[8]அதுமாத்திரமல்ல, *என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின்மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.*
ஆண்டவருடைய ஒரு மிகப்பெரிய தன்மை என்னவென்று சொன்னால் - அவர் உருவாக்கிய எந்த ஒன்றையுமே நோக்கமில்லாமலோ, திட்டமில்லாமலோ உருவாக்கவில்லை, உருவாக்கப்போவதுமில்லை.
இந்த இடத்திலே சாத்தானை உருவாக்கும் போது நல்ல நோக்கத்தோடு தான் உருவாக்கினார்.
ஆனால் நமக்கு தெரிந்திருக்கிற வண்ணமாக எப்படி அவன் சத்துருவாக மாறினான் என்பதை அறிந்திருக்கிறோம்.
*அவர் உருவாக்கப்பட்ட நோக்கத்திலிருந்து அவன் தவறிப்போனாலும், அந்த தவறுதலின் மூலமாகவும் அவர் மாபெரும் நோக்கத்தை நிறைவேற்றக்கூடிய சர்வ ஞானியாக இருக்கிறார்.*
அதுவே அவரது ஞானத்தின் பிரமாண்டம்.

[2/3, 8:00 PM] JacobSatish VT: 13 சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக. தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.
யாக்கோபு 1 :13
14 அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
யாக்கோபு 1 :14

Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[2/3, 8:03 PM] JacobSatish VT: எல்லா காரியங்களும் தேவசித்த்தினால்தானீ சாத்தானானவன் செய்கிறான்.என்று சொல்கிறீர்களா

[2/3, 8:08 PM] Apostle Kirubakaran New: இதை ஏற்ற முடியாது என்னால்

[2/3, 8:09 PM] Elango: இது நம் தேவனுடைய படைத்த உலகம் ப்ரதர்.
சங்கீதம் 24:1
[1] *பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையவை.*

தேவ சித்தத்தை சாத்தானால் தடுக்க முடியும்ன்னு சொல்ல வாறீங்களா ப்ரதர்
[2/3, 8:09 PM] JacobSatish VT: இதற்காக கேட்ட கேள்வி ஐயா அது

[2/3, 8:13 PM] Elango: இங்கே சாத்தான் பெரிய ப்ளான் பண்றான். ஆனால் கடைசியிலே பார்த்தா அது தேவன் ஏற்கனவே திட்டம் தானாம்.😀😀👇👇👇

வெளிப்படுத்தின விசேஷம் 17:17
[17] *தேவன் தம்முடைய வார்த்தைகள் நிறைவேறுமளவும், அவர்கள் தமது யோசனையை நிறைவேற்றுகிறதற்கும், ஒரே யோசனையுள்ளவர்களாயிருந்து, தங்கள் ராஜ்யத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கும் அவர்களுடைய இருதயங்களை ஏவினார்*

[2/3, 8:13 PM] Elango: ஏற்கனவே தீர்மானித்த திட்டம்*

[2/3, 8:14 PM] Apostle Kirubakaran New: தேவ திட்டம் பிசாசுக்கு தெரியுமா?
சங்கீதம் 25:12,14

[12]கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்.
[14]கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்.

[2/3, 8:16 PM] JacobSatish VT: இதற்கு எப்படி அர்த்தம் கொள்வது.இணைந்து செயல்படுகிறார்கள் என்று.எடுத்துக்கொள்ளலாமா🤔🤔🤔🤔

[2/3, 8:22 PM] Elango: சாத்தான் தேவனுக்கு விரோதமாக சதி தீட்டினாலும் அதை தேவன் தனக்கு சாதகமாகவே முடித்து விடுகிறார்

[2/3, 8:23 PM] JacobSatish VT: ஆனால் நீங்கள் முதலில் இந்த மாதிரி சொல்லவில்லையே🤔🤔🤔

[2/3, 8:26 PM] Elango: 🙏😀
உங்களுடைய ஆலோசனைகளையும் கேட்கிறோம் வருங்கால கிறிஸ்துவின் போகரே வாரும்.🙏😀

[2/3, 8:26 PM] Elango: போதகரே*

[2/3, 8:59 PM] Elango: ஆண்டவர் இயேசு, அவருடைய ஊழியத்தில் பல பிசாசுகளை எதிர்கொண்டார்.☝☝
*ஒரு பிசாசும் அவருடைய வல்லமைக்கு நிகராக இல்லை.*
 அஸ்தமனமானபோது, பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள், அவர் அந்த ஆவிகளைத் தமது வாரத்தையினாலே துரத்தி, பிணியாளிகளெல்லாரையும் சொஸ்தமாக்கினார்’ மத்தேயு 8:16
இயேசுவுக்கு இருந்த அதிகாரம் தான் தேவனுடைய குமாரன் என்பதை பிசாசுகள் அறிந்திருந்தது.
 லூக்கா 11:20
*இயேசுவே, ‘தேவனுடைய குமாரனே, எங்களுக்கும் உமக்கும் என்ன?’  என்று கத்திக் கூப்பிட்டன. காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரே என்று கூப்பிட்டன மத்தேயு8:29*

*பிசாசுகளுக்குத் தெரியும் அவைகளுடைய முடிவு கொடூரமாயிருக்கு மென்று.*🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

[2/3, 9:02 PM] Elango: பிசாசுகளும், விழுந்துபோன தூதர்களும் தேவனுடைய பகையாளிகள், ஆனால் தோற்கடிக்கப்பட்ட பகையாளிகள்.
*கிறிஸ்து துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துக்கொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றி சிறந்தார் கொலோசெயர் 2:15*
நாம் தேவனுக்கு கீழ்படிந்து பிசாசுக்கு எதிர்த்து நிற்கும்போது நாம் எதற்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.☝
*உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்*👏👏👏👏✝✝👍💪💪💪💪💪😀 I யோவான் 4:4

[2/3, 9:52 PM] Elango: பிசாசு ஏதோ அவன் நமக்கு தீங்கு செய்து விட்டதாக அவன் சந்தோஷப்படுகிறான்.
 கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக கலகத்தை உண்டாக்கிட்டேன், வியாதியை உண்டாக்கிட்டேன், சமாதானத்தை கெடுத்துட்டேன் என்று சொல்லி அவன் தன்னில் தானே மகிழ்ச்சி கொள்கிறான்.
ஆனால் தேவபிள்ளைகளோ தங்களுடைய ஆவிக்குரிய வெளிச்சத்தில் மகிழ்ச்சியடைகிறார்கள், களிகூருகிறார்கள் என்பதை சாத்தான் அறியாமல் இருக்கிறான்.
தேவபிள்ளைகளுக்கு, ஊழியக்காரருக்கு பெலவீனத்தை கொண்டுவந்துவிட்டதாக சாத்தான் மகிழ்கிறான் ஆனால் அவர்களின் அந்த பெலவீனத்தின் மூலம் இயேசுவை இன்னும் அவர்கள் அதிகமாக கிட்டி நெருங்கி சேர்கிறார்கள் என்பதை அறியாமலிருக்கிறான் சாத்தான்.
சத்துரு நம்மை நெருக்கும்போதெல்லாம் இயேசு ஏதோ நன்மையான காரியத்தை நமக்கு செய்யப்போவதாக நாம் யோசிக்க வேண்டும்.
அதைதான் யாக்கோபு, பவுல் சொல்கிறார்👇👇
யாக்கோபு 1:2-3
[2]என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது,
[3] *உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.*😄😄😄😄😄
ரோமர் 8:18
[18] *ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.*
நமக்கு வரும் பாடுகள் துன்பம் நெருக்கம் அதுதான் நம் உயர்வுக்கு வழியாக மாறப்போகிறது.
உயர்ந்த அடைக்கலத்திற்க்கு நம்மை கொண்டுப்போகவே கர்த்தர் அப்படிப்பட்ட சூழலை உண்டாக்குகிறார் என்பதை நாம் உணர்ந்துகொண்டாலே, யோபுவைப் போல எதைக்குறித்தும் கலங்க மாட்டோம்.
*கர்த்தரிடத்தில் நன்மையைப்பெற்ற நான், தீமையும் அனுபவிப்பேன்; அவர் எனக்கு செய்கிற எதுவுமே தீமையாக இருக்காது; எனக்கு ஒருவேளை அது தீமைப்போல தோன்றினாலும் என் நன்மைக்காகவே இயேசு அதை அனுமதிக்கிறார் என்ற உண்மை இன்னும் இயேசுவோடு ஐக்கியப்பட வைக்கும்*
Pastor Charles.☝

[2/3, 10:07 PM] Elango: நாம் உலகப்பிரகாரமாக சிந்தித்து பார்த்தோமானால்   , உலகத்தில் இருக்கிற ஒரு அயோக்கியனை ஒரு குடிக்காரனை, மிகவும் மோசமான ஒருவனை தேர்ந்தெடுத்து அவனை முதல்வராகவோ அல்லது பிரதமராகவோ தேர்ந்தெடுத்து விட்டாலோ, பிறகு அவன் என்ன போடுகிறானோ அது தான் சட்டம்.
அவன் போடும் சட்டத்தை நாம் செய்துதான் ஆகவேண்டும், அதை நாம் செய்யாத பட்சத்தில் அநேக உபத்திரவங்களை நாம் அனுபவிக்க வேண்டும்.இது உலகத்தில் நடக்கும் சம்பவம்.

இதேமாதிரி தான் பிசாசானவனை, மனிதர்களாகிய  நாம் அதிகாரியாக தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறோம், அதனால் தான் அவனுக்கு அந்த அதிகாரம் போய் இருக்கிறதே தவிர, ஆண்டவர் அவனுக்கு எந்த அதிகாரமும் கொடுக்கவுமில்லை.
எல்லாம் மனுசர்களாகிய நாம் தப்பிதங்களை, கீழ்ப்படியாமையினாலே அவன் பெலனைப் பெற்றுக்கொண்டு, பாதாளத்தில் இருக்க வேண்டிய அவன் இந்த உலகம் முழுவதும் சுற்றிக்கொண்டு, வான மண்டலங்களில் ஏறி திரிகிறான்.
பிசாசுக்கு தேவன் ஒரு அதிகாரமும் கொடுக்கவில்லை.
 - Bro. Darvin☝

[2/3, 10:09 PM] Elango: 😌😈 *இன்றைய வேத தியானம் - 03/02/2017* 😈
👉 சாத்தானுக்கு உருவாக்கும் மற்றும் அழிக்கும் சக்தி இருந்ததா❓ இப்போதும் இருக்கிறதா❓
👉 ஆதியிலே தேவன், சாத்தானுக்கு கொடுக்கபட்ட அதிகாரம் என்ன❓ இப்போது சாத்தானுக்கு கொடுக்கபட்டிருக்கும் அதிகாரம் என்ன❓
                    *வேத தியானம்*

[2/3, 10:39 PM] Samson David Pastor VT: 7 அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது. என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது.
2 கொரிந்தியர் 12 :7
👆சாத்தானையும் தேவன் தம் பிள்ளைகளை உருவாக்கவே பயன்படுத்துகிறார் என்பதற்கு இந்த வசனம் ஒரு அடையாளம். 😄🙏

Post a Comment

0 Comments