Type Here to Get Search Results !

தேவனுடைய மகிமை என்றால் என்ன?

[2/11, 10:53 AM] : 🔥✨ *இன்றைய வேத தியானம் - 11/02/2017* ✨🔥
👉 *தேவனுடைய மகிமை* என்றால் என்ன என்பதை வேத வசனத்தின் படி தியானிக்கலாம்⁉

👉 பழைய ஏற்பாட்டில் மற்றும் புதிய ஏற்பாட்டில் *தேவன் தன்னுடைய  மகிமையை எப்படி வெளிப்படுத்துகிறவறாய்  இருக்கிறார்❓*
                 *வேத தியானம்*

[2/11, 10:57 AM] Satya Dass VT: 22 *இதைப்பார்க்கிலும் இன்னும் நான் நீசனும் என் பார்வைக்கு அற்பனுமாவேன்.*  அப்படியே நீ சென்ன பெண்களுக்குங்கூட மகிமையாய் விளங்குவேன் என்றான்.
2 சாமுவேல் 6 :22

Shared from Tamil Bible 3.7

[2/11, 10:57 AM] Satya Dass VT: 21 அதற்குத் தாவீது மீகாளைப் பார்த்து: உன் தகப்பனைப் பார்க்கிலும் அவருடைய எல்லா வீட்டாரைப் பார்க்கிலும், என்னை இஸ்ரவேலாகிய கர்த்தருடைய ஜனத்தின்மேல் தலைவனாகக் கட்டளையிடும்படிக்குத் தெரிந்து கொண்ட கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக ஆடிப்பாடினேன்.
2 சாமுவேல் 6 :21

Shared from Tamil Bible 3.7

[2/11, 10:58 AM] Satya Dass VT: 3 *பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள*், நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார்.
சங்கீதம் 4 :3

Shared from Tamil Bible 3.7

[2/11, 11:02 AM] Evangeline VT: தேவன் தம்முடை மகிமையை ஒளியின் மூலமாய் வெளிப்படுத்தினார் என்று அப்போஸ்தலர் 22:11 சொல்லுகிறது..மகிமை=பிரகாசம்.

[2/11, 11:11 AM] Evangeline VT: கர்த்தர் மனுசனை ஆசீர்வதிப்பதின்மூலமாகவும் தன்னுடைய மகிமையை வெளிப்படுத்தினார் .ஆதி 45:13

[2/11, 11:27 AM] Evangeline VT: அது மிகுதியாய்ச் செழித்து பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்; லீபனோனின் மகிமையையும் கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்கு அளிக்கப்படும்; அவர்கள் கர்த்தருடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள்.ஏசா35:2
இங்கு லீபனோனின் மகிமை என்று செழிப்பான வாழ்க்கையை குறித்து சொல்லப்பட்டிருக்கிறது.

[2/11, 12:30 PM] Elango: ஞாயிறு அன்று நம் வேத தியான குழுவிற்க்கு விடுமுறை என்பதால், ஞாயிறு மட்டும் ஜெபக்குறிப்புகளை அனுப்ப அனுமதியுண்டு ஐயா.🙏

[2/11, 12:32 PM] Elango: 🔥✨ *இன்றைய வேத தியானம் - 11/02/2017* ✨🔥
👉 *தேவனுடைய மகிமை* என்றால் என்ன என்பதை வேத வசனத்தின் படி தியானிக்கலாம்⁉
👉 பழைய ஏற்பாட்டில் மற்றும் புதிய ஏற்பாட்டில் *தேவன் தன்னுடைய  மகிமையை எப்படி வெளிப்படுத்துகிறவறாய்  இருக்கிறார்❓*
                 *வேத தியானம்*

[2/11, 12:53 PM] Stanley VT: நன்றி
எற்புடையது.
எற்று கொள்கிறேன்.

[2/11, 3:19 PM] Darvin Bro New VT: 18 அப்பொழுது அவன்: உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் என்றான்.
யாத்திராகமம் 33 :18
19 அதற்கு அவர்: என்னுடைய தயையை எல்லாம் நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணி, கர்த்தருடைய நாமத்தை உனக்கு முன்பாகக் கூறுவேன். எவன்மேல் கிருபையாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் கிருபையாயிருப்பேன். எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் இரக்கமாயிருப்பேன் என்று சொல்லி,
யாத்திராகமம் 33 :19
20 நீ என் சமுகத்தை காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக்கூடாது என்றார்.
யாத்திராகமம் 33 :20
21 பின்னும் கர்த்தர்: இதோ, என்னண்டையில் ஒரு இடம் உண்டு. நீ அங்கே கன்மலையில் நில்லு.
யாத்திராகமம் 33 :21
22 என் மகிமை கடந்துபோகும்போது, நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து, நான் கடந்துபோகுமட்டும் என் கரத்தினால் உன்னை மூடுவேன்.
யாத்திராகமம் 33 :22
23 பின்பு, என் கரத்தை எடுப்பேன். அப்பொழுது என் பின்பக்கத்தைக் காண்பாய். என் முகமோ காணப்படாது என்றார்.
யாத்திராகமம் 33 :23

[2/11, 3:22 PM] Darvin Bro New VT: 17 நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில்விழுந்தேன், அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல்வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்,
வெளிப்படுத்தின விசேஷம் 1 :17

[2/11, 3:26 PM] Darvin Bro New VT: 5 கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று.
ஏசாயா 40 :5

[2/11, 3:32 PM] Darvin Bro New VT: 8 நான் கர்த்தர், இது என் நாமம், என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.
ஏசாயா 42 :8

[2/11, 3:33 PM] Darvin Bro New VT: 22 நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.
யோவான் 17 :22

[2/11, 3:40 PM] Darvin Bro New VT: 3 என்னோடே கூடக் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள், நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக.
சங்கீதம் 34 :3

[2/11, 3:45 PM] Darvin Bro New VT: 10 கர்த்தரின் பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, நீ கன்மலையில் ஒதுங்கி, மண்ணில் ஒளித்துக்கொள்.
ஏசாயா 2 :10
19 பூமியைத் தத்தளிக்கப்பண்ணக் கர்த்தர் எழும்பும்போது, அவருடைய பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, கன்மலைகளின் கெபிகளிலும், பூமியின் குகைகளிலும் புகுந்துகொள்வார்கள்.
ஏசாயா 2 :19

[2/11, 3:49 PM] Darvin Bro New VT: 12 அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக்கண்டேன், இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது, சூரியன் கறுப்புக் கம்பளியைப்போலக் கறுத்தது, சந்திரன் இரத்தம் போலாயிற்று.
வெளிப்படுத்தின விசேஷம் 6 :12
13 அத்திமரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது.
வெளிப்படுத்தின விசேஷம் 6 :13
14 வானமும் சுருட்டப்பட்ட புஸ்தகம் போலாகி விலகிப்போயிற்று, மலைகள் தீவுகள் யாவும் தங்கள் இடங்களைவிட்டு அகன்றுபோயின.
வெளிப்படுத்தின விசேஷம் 6 :14
15 பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக்கொண்டு,
வெளிப்படுத்தின விசேஷம் 6 :15
16 பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்,
வெளிப்படுத்தின விசேஷம் 6 :16
17 அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள
வெளிப்படுத்தின விசேஷம் 6 :17

[2/11, 4:14 PM] Elango: சங்கீதம் 19:1
[1] *வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றன,*☄✨⚡ ஆகாய விரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.

[2/11, 4:16 PM] Elango: *நம்மைடைய தேவனைப் போல் யாருண்டு*👇👇👇
சங்கீதம் 113:4-9
[4]கர்த்தர் எல்லா ஜாதிகள்மேலும் உயர்ந்தவர்; *அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது.*
[5]உன்னதங்களில் வாசம்பண்ணுகிற நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சமானமானவர் யார்?❓❓
[6]அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்.
[7]அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்
[8]அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார்.
[9]மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கப்பண்ணுகிறார். அல்லேலூயா.

[2/11, 4:19 PM] Elango: *பழைய ஏற்பாட்டில் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்தும் சில வசனங்களை பார்ப்போம்*
ஆபகூக் 3:3-19
[3]தேவன் தேமானிலிருந்தும், பரிசுத்தர் பாரான் பர்வதத்திலிருந்தும் வந்தார்; (சேலா.)
 *அவருடைய மகிமை வானங்களை மூடிக்கொண்டது; அவர் துதியினால் பூமி நிறைந்தது.*
[4] *அவருடைய பிரகாசம் சூரியனைப்போலிருந்தது; அவருடைய கரத்திலிருந்து கிரணங்கள் வீசின; அங்கே அவருடைய பராக்கிரமம் மறைந்திருந்தது.*✨✨⚡⚡☝☝
[5]அவருக்கு முன்பாகக் கொள்ளைநோய் சென்றது; அவர் அடிகளிலிருந்து எரிபந்தமான காய்ச்சல் புறப்பட்டது.
[6]அவர் நின்று பூமியை அளந்தார்; அவர் பார்த்துப் புறஜாதிகளைக் கரையப்பண்ணினார்; பூர்வ பர்வதங்கள் சிதறடிக்கப்பட்டது, என்றுமுள்ள மலைகள் தாழ்ந்தது; அவருடைய நடைகள் நித்திய நடைகளாயிருந்தது.
[7]கூஷானின் கூடாரங்கள் வருத்தத்தில் அகப்பட்டிருக்கக்கண்டேன்; மீதியான் தேசத்தின் திரைகள் நடுங்கின.
[8]கர்த்தர் நதிகளின்மேல் கோபமாயிருந்தாரோ? தேவரீர் உம்முடைய குதிரைகளின்மேலும் இரட்சிப்புண்டாக்குகிற உம்முடைய இரதங்களின்மேலும் ஏறிவருகிறபோது, உமது கோபம் நதிகளுக்கும் உமது சினம் சமுத்திரத்திற்கும் விரோதமாயிருந்ததோ?
[9]கோத்திரங்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த வாக்கின்படியே உம்முடைய வில் நாணேற்றப்பட்டதாக விளங்கினது; (சேலா.) நீரே பூமியைப் பிளந்து ஆறுகளை உண்டாக்கினீர்.
[10]பர்வதங்கள் உம்மைக்கண்டு நடுங்கின; ஜலம் பிரவாகித்துக் கடந்துபோயிற்று; ஆழி இரைந்தது, அதின் கைகளை உயர எடுத்தது.
[11]சந்திரனும் சூரியனும் தன்தன் மண்டலத்தில் நின்றன; உமது அம்புகளின் ஜோதியிலும், உமது ஈட்டியினுடைய மின்னல் பிரகாசத்திலும் நடந்தன.
[12]நீர் கோபத்தோடே பூமியில் நடந்தீர், உக்கிரத்தோடே ஜாதிகளைப் போரடித்தீர்.
[13]உமது ஜனத்தின் இரட்சிப்புக்காகவும் நீர் அபிஷேகம்பண்ணுவித்தவனின் இரட்சிப்புக்காகவுமே நீர் புறப்பட்டீர்; கழுத்தளவாக அஸ்திபாரத்தைத் திறப்பாக்கி, துஷ்டனுடைய வீட்டிலிருந்த தலைவனை வெட்டினீர்; (சேலா.)
[14]என்னைச் சிதறடிப்பதற்குப் பெருங்காற்றைப்போல் வந்தார்கள்; சிறுமையானவனை மறைவிடத்திலே பட்சிப்பது அவர்களுக்குச் சந்தோஷமாயிருந்தது; நீர் அவனுடைய ஈட்டிகளினாலேயே அவனுடைய கிராமத்து அதிபதிகளை உருவக் குத்தினீர்.
[15]திரளான தண்ணீர்க் குவியலாகிய சமுத்திரத்துக்குள் உமது குதிரைகளோடே நடந்துபோனீர்.
[16]நான் கேட்டபோது என் குடல் குழம்பிற்று; அந்தச் சத்தத்துக்கு என் உதடுகள் துடித்தது; என் எலும்புகளில் உக்கல் உண்டாயிற்று; என் நிலையிலே நடுங்கினேன்; ஆனாலும் எங்களோடே எதிர்க்கும் ஜனங்கள் வரும்போது, இக்கட்டுநாளிலே நான் இளைப்பாறுதல் அடைவேன்.
[17]அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும்,
[18]நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்.
[19]ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்.

[2/11, 4:26 PM] Elango: பிதாவானவர் தன் மகிமையை இயேசுகிறிஸ்துவின் மூலமாகவே வெளிப்படுத்துகிறார்கள் என்றே நினைக்க முடிகிறது.
அந்த கன்மலையே இயேசுவே என்று அப். பவுல் சொல்கிறார்.
யாத்திராகமம் 33:18-23
[18] *அப்பொழுது அவன்: உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் என்றான்.*
[19]அதற்கு அவர்: என்னுடைய தயையை எல்லாம் நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணி, கர்த்தருடைய நாமத்தை உனக்கு முன்பாகக்கூறுவேன்; எவன்மேல் கிருபையாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் கிருபையாயிருப்பேன்; எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் இரக்கமாயிருப்பேன் என்று சொல்லி,
[20] *நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக்கூடாது என்றார்.*
[21]பின்னும் கர்த்தர்: இதோ, என்னண்டையில் ஒரு இடம் உண்டு; *நீ அங்கே கன்மலையில் நில்லு.*
[22]என் மகிமை கடந்துபோகும்போது, நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து, நான் கடந்துபோகுமட்டும் என் கரத்தினால் உன்னை மூடுவேன்;
[23]பின்பு, என் கரத்தை எடுப்பேன்; அப்பொழுது என் பின்பக்கத்தைக் காண்பாய்;
 *என் முகமோ காணப்படாது என்றார்.*🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
யோவான் 1:14
[14]அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

எபிரெயருக்கு எழுதின நிருபம் 1:3
[3] *இவர் ( இயேசு ) அவருடைய ( பிதாவினுடைய ) மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமாயிருந்து,* சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலது பாரிசத்திலே உட்கார்ந்தார்.

[2/11, 4:32 PM] Elango: மகிமை என்பதற்க்கு மாட்சி, பெருமை, கணம் என்ற அர்த்தங்கள் உண்டு.
grandeur, glory, greatness - ஆங்கிலத்தில்.

[2/11, 4:35 PM] Stanley VT: ஓய்வு நாளை குறித்த
பழைய புதிய ஏற்பாட்டு விளக்கங்கள்?
தற்போதுள்ள சுழ்நிலையில் கடைபிடிக்கும்
ஒத்துவரகூய
 எதார்த்த முறை
விளக்கம்?

[2/11, 4:42 PM] Elango: *பழைய ஏற்ப்பாட்டில் தேவனுடைய மகிமை வெளியே காணப்பட்டது*👇👇
யாத்திராகமம் 24:15-17
[15]மோசே மலையின்மேல் ஏறினபோது, ஒரு மேகம் மலையை மூடிற்று.
[16] *கர்த்தருடைய மகிமை சீனாய்மலையின்மேல் தங்கியிருந்தது;* மேகம் ஆறுநாள் அதை மூடியிருந்தது; ஏழாம்நாளில் அவர் மேகத்தின் நடுவிலிருந்து மோசேயைக் கூப்பிட்டார்.
[17] *மலையின் கொடுமுடியிலே கர்த்தருடைய மகிமையின் காட்சி இஸ்ரவேல் புத்திரருடைய கண்களுக்குப் பட்சிக்கிற அக்கினியைப்போல் இருந்தது.*

*புதிய ஏற்ப்பாட்டில் தேவ மகிமை நமக்குள்ளே காணப்படுகிறது*👇👇👇
கொலோசெயர் 1:27
[27] புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்;
*கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்.*✨✨

[2/11, 4:44 PM] Elango: அட்மின் பேனல் குழுவில் அனுப்பிவிட்டேன் ஐயா.
இதை வருகிற நாட்களில் தியானிக்கலாம் ஐயா.
இன்றைக்கு *மகிமையை* குறித்து தியானிக்கலாம்.🙏

[2/11, 4:44 PM] Stanley VT: நன்றி

[2/11, 4:51 PM] Elango: 1 கொரிந்தியர் 15:40-41
[40]வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக்குரிய மேனிகளுமுண்டு; வானத்துக்குரிய
*மேனிகளுடைய மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே;*✨✨✨✨✨
[41]சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே, மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது.

[2/11, 4:52 PM] Elango: 2 கொரிந்தியர் 4:4
[4] *தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின்* ✨✨✨மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.

[2/11, 4:58 PM] Elango: அருமையான விளக்கம் ஐயா.✨✨✨👍👍👍
மருத்துவமணை ஊழியத்திற்க்கு போயிட்டு வந்து இதை அனைத்தையும் இரவு எழுதிவிடுகிறேன்.🏃🏃🏃🏃

[2/11, 4:58 PM] Elango: 🔥✨ *இன்றைய வேத தியானம் - 11/02/2017* ✨🔥
👉 *தேவனுடைய மகிமை* என்றால் என்ன என்பதை வேத வசனத்தின் படி தியானிக்கலாம்⁉
👉 பழைய ஏற்பாட்டில் மற்றும் புதிய ஏற்பாட்டில் *தேவன் தன்னுடைய  மகிமையை எப்படி வெளிப்படுத்துகிறவராய்  இருக்கிறார்❓*
                 *வேத தியானம்*

[2/11, 5:33 PM] Jeyaseelan VT: 🌹ஷெக்கினா மகிமை 🌹
💥1. ஷெக்கினா மகிமை என்பது தேவனுடைய மகிமையைக் காணக்கூடிய தேவப்பிரசன்னத்தால் வெளிப்படுத்துவதாய் இருக்கிறது.
 வழக்கமாய் இச்சொல் தேவமகிமையை குறிப்பிதுவதாய் இருக்கிறது.
💥2. இச்சொல் "ஷசான்" ("shachan" ) என்ற எபிரெயச்சொல்லில் வந்தது.
💥3. வெளிச்சம், நெருப்பு, மேகம் போன்ற உருவிலோ அல்லது மூன்றும் கலந்த நிலையிலோ காணப்படும்.
💥4. ஷெக்கினா மகிமை கீழ்க்கண்டவற்றோடு இணைந்து காணப்படும்,
யெஹோவாவின் தூதர்,
பரிசுத்த ஆவியானவர், கேருபீன் மற்றும் அடர்ந்த காரிருள்.
💥5. ஷெக்கினா மகிமை பழைய ஏற்பாட்டில் காணப்பட்ட இடங்கள்:
ஏதேன் தோட்டம் [ஆதியாகமம் 3:8].
ஆபிரகாமின் உடன்படிக்கையின்போது [ஆதியாகமம் 15:12-18].
எரிகிற முட்செடியில் [யாத்திராகமம் 3:1-5].
யாத்திராகமத்தில் [யாத்திராகமம் 13:21,22].
சீனாய் மலையில் [ யாத்திராகமம் 19:16-20].
விஷேசித்த நிலையில் மோசேக்கு காணப்பட்டபோது [யாத்திராகமம் 33:17-23].
ஆசரிப்பு கூடாரத்திலும், உடன்படிக்கை பெட்டியிலும்  [ யாத்திராகமம் 29:42-46].
லேவியராகமத்தில் [லேவியராகமத்தில் 9:6-7, 22-24].
எண்ணாகமத்தில் [எண்ணாகமம் 13:30-14:45, 16:1-50, 20:6-13].
யோசுவா மற்றும் நியாதிபதிகள் காலத்தில் [ 1 சாமுவேல் 4:21-22].
சாலமோனின் தேவாலயத்தில் [1 இராஜாக்கள் 8:1-13, 2 நாளாகமம் 5:2-7:3].
ஷெக்கினா மகிமை புறப்படுதல் [எசேக்கியேல் 1:28, 3:12,23, 8:3-4, 9:3a, 10:4, 18-19, 11:22-23].
இரண்டாவது ஆலயத்தில் ஷெக்கினா மகிமை இல்லை ஆகாய் 2:3,9.
💥6. புதிய ஏற்பாட்டில் காணப்பட்ட ஷெக்கினா மகிமை.
மேய்ப்பர்களுக்கு லூக்கா 2:8-9.
கிறிஸ்துவின் பிறப்பில் வழிநடத்திய நட்சத்திரம். மத்தேயு 2:1-12.
புதிய அமைப்பில் வெளிப்பட்ட ஷெக்கினா மகிமை  யோவான் 1:1-14.
மறுரூப மலையில் ஷெக்கினா மகிமை மத்தேயு 17:1-8, மாற்கு 9:2-8, லூக்கா 9:288-36, 2 பேதுரு 1:16-18.
அந்த மகிமையை பிரதிபலித்தல் 2 கொரிந்தியர் 3:12-18.
அப்போஸ்தலநடபடிகளில் ஷெக்கினா மகிமை.   அப்போஸ்தலர்  2:1-3, 9:3-8, 22:6-11, 26:13-18.
வெளிப்படுத்தலில் ஷெக்கினா மகிமை.   வெளிப்படுத்தல் 1:12-16,
உபத்திரவக்காலத்தில் ஷெக்கினா மகிமை. வெளிப்படுத்தல் 15:8.
இயேசுக்கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் ஷெக்கினா மகிமை. மத்தேயு 16:27, 24:30, மாற்கு 13:26, லூக்கா 21:27.
ஆயிரவருட ஆழுகையில் ஷெக்கினா மகிமை. எசேக்கியேல் 43:1-7a, 44:1-2, சகரியா 2:4-5, ஏசாயா 36:1-2, 58:8-9a, 60:1-3.
நித்திய நிலையில் ஷெக்கினா மகிமை. வெளிப்படுத்தல்  21:1-3, 21:23-24.

[2/11, 7:57 PM] Kumar VT: 31 என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது.
யோவான் 5 :31
32 என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவர் வேறொருவர் இருக்கிறார், அவர் என்னைக்குறித்துக் கொடுக்கிற சாட்சி மெய்யான சாட்சியென்று அறிந்திருக்கிறேன்.
யோவான் 5 :32
33 நீங்கள் யோவானிடத்தில் ஆளனுப்பி விசாரித்தீர்கள், அவன் சத்தியத்திற்குச் சாட்சிகொடுத்தான்.
யோவான் 5 :33
34 நான் ஏற்றுக்கொள்ளுகிற சாட்சி மனுஷருடைய சாட்சியல்ல, நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காகவே இவைகளைச் சொல்லுகிறேன்.
யோவான் 5 :34
35 அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்: நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள்.
யோவான் 5 :35
36 யோவானுடைய சாட்சியைப்பார்க்கிலும் மேன்மையான சாட்சி எனக்கு உண்டு,அதென்னவெனில், நான் நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும் நான் செய்துவருகிறதுமான கிரியைகளே பிதா என்னை அனுப்பினார் என்று எனனைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறது.
யோவான் 5 :36
37 என்னை அனுப்பின பிதா தாமே எனனைக்குறித்துச் சாட்சிகொடுத்திருக்கிறார்:நீங்கள் ஒருக்காலும்அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை.
யோவான் 5 :37
38 அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசியாதபடியால் அவருடைய வசனம் உங்களில் தரித்திருக்கிறதுமில்லை.
யோவான் 5 :38
39 வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்: அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.
யோவான் 5 :39
40 அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை.
யோவான் 5 :40
41 நான் மனுஷரால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.
யோவான் 5 :41
42 உங்களில் தேவ அன்பு இல்லையென்று உங்களை அறிந்திருக்கிறேன்.
யோவான் 5 :42
43 நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுயநாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள்.
யோவான் 5 :43
44 தேவனாலேமாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?
யோவான் 5 :44
45 பிதாவினிடத்தில் நான் உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவேன் என்று நினையாதிருங்கள், நீங்கள் நம்புகிற மோசேயே உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவான்.
யோவான் 5 :45
46 நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால்,என்னையும் விசுவாசிப்பீர்கள்: அவன் என்னைக்குறித்து எழுதியிருக்கிறானே.
யோவான் 5 :46
47 அவன் எழுதின வாக்கியங்களை நீங்கள் விசுவாசியாமலிருந்தால் நான் சொல்லுகிற வசனங்களை எப்படி விசுவாசிப்பீர்கள் என்றார்.
யோவான் 5 :47

41-44📖📖📖🔗

[2/11, 9:02 PM] Elango: 👉 *தேவனுடைய மகிமை* என்றால் என்ன என்பதை வேத வசனத்தின் படி தியானிக்கலாம்⁉
கர்த்தருடைய மகிமையை மூன்று விதமாக பிரித்து தியானிக்கலாம்.
1. கர்த்தருடைய மகிமை என்றால் அவருடைய பிரசன்னம், அவருடைய ஒளி.

உபாகமம் 33:2
[2] *கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி, சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்; பாரான் மலையிலிருந்து பிரகாசித்து, பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே பிரசன்னமானார்;* அவர்களுக்காக அக்கினிமயமான பிரமாணம் அவருடைய வலதுகரத்திலிருந்து புறப்பட்டது.
2. தேவனுடைய பிள்ளைகள் வாழ்கிற சாட்சியின் மூலமாக இரண்டாவது மகிமை வெளிப்படுகிறது.
மத்தேயு 5:16
[16] *இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.*
பிலிப்பியர் 1:10-11
[10] *தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால்* நிறைந்தவர்களாகி,
[11]நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன்.

3. தம்முடைய ஜனங்களின் வாயிலிருந்து புறப்படும் துதிகளினாலும், ஸ்த்தோத்திரங்களினாலும் மகிமை உண்டாகிறது.
சங்கீதம் 50:23
[23] *ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்;* தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்.
சங்கீதம் 69:30
[30] *தேவனுடைய நாமத்தைப் பாட்டினால் துதித்து, அவரை ஸ்தோத்திரத்தினால் மகிமைப்படுத்துவேன்.*
- சகோ. டார்வின் @Darvin Bro New VT

[2/11, 9:17 PM] Elango: *கர்த்தருடைய மகிமையைக் கண்டதும் ஏசாயா எப்படி அறிக்கையிடுக்கிறார் பாருங்கள்.*🤐😷😦😦
ஏசாயா 6:1-5
[1]உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்;👑👑👑 அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது.✨✨✨
[2]சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன்தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன்தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து;
[3]ஒருவரையொருவர் நோக்கி: *சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்.*✨✨✨✨
[4]கூப்பிடுகிறவர்களின் சத்தத்தால் வாசல்களின் நிலைகள் அசைந்து, ஆலயம் புகையினால் நிறைந்தது.

[5] *அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்.*👀👀👀👀

[2/11, 9:18 PM] Elango: 🔥✨ *இன்றைய வேத தியானம் - 11/02/2017* ✨🔥
👉 *தேவனுடைய மகிமை* என்றால் என்ன என்பதை வேத வசனத்தின் படி தியானிக்கலாம்⁉
👉 பழைய ஏற்பாட்டில் மற்றும் புதிய ஏற்பாட்டில் *தேவன் தன்னுடைய  மகிமையை எப்படி வெளிப்படுத்துகிறவராய்  இருக்கிறார்❓*
                 *வேத தியானம்*

[2/11, 9:24 PM] Satya Dass VT: 11 தேவன் ஒருதரம் விளம்பினார், இரண்டுதரம் கேட்டிருக்கிறேன், *வல்லமை தேவனுடையது என்பத*.
சங்கீதம் 62 :11

Shared from Tamil Bible 3.7

[2/11, 9:27 PM] Satya Dass VT: 39 அவர் மேகத்தை மறைவுக்காக விரித்து, இரவை வெளிச்சமாக்குகிறதற்காக அக்கினியையும் தந்தார்.
சங்கீதம் 105 :39

Shared from Tamil Bible 3.7

[2/11, 9:30 PM] Satya Dass VT: 5 நான் அதற்குச் சுற்றிலும் -*அக்கினிமதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று கர்த்தர்  சொல்லுகிறார்*
சகரியா 2 :5
Shared from Tamil Bible 3.

[2/11, 9:31 PM] Kumar VT: 13 மோசே கர்த்தரை நோக்கி: எகிப்தியர் இதைக் கேட்பார்கள், அவர்கள் நடுவிலிருந்து உம்முடைய வல்லமையினாலே இந்த ஜனங்களைக் கொண்டுவந்தீரே.
எண்ணாகமம் 14 :13
14 கர்த்தராகிய நீர் இந்த ஜனங்களின் நடுவே இருக்கிறதையும், கர்த்தராகிய நீர் முகமுகமாய்த் தரிசனமாகிறதையும், உம்முடைய மேகம் இவர்கள்மேல் நிற்கிறதையும், பகலில் மேகத்தூணிலும், இரவில் அக்கினித்தூணிலும், நீர் இவர்களுக்கு முன் செல்லுகிறதையும் கேட்டிருக்கிறார்கள், இந்த தேசத்தின் குடிகளும் சொல்லுவார்கள்.
எண்ணாகமம் 14 :14
15 ஒரே மனிதனைக் கொல்லுகிறதுபோல இந்த ஜனங்களையெல்லாம் நீர் கொல்வீரானால், அப்பொழுது உம்முடைய கீர்த்தியைக் கேட்டிருக்கும் புறஜாதியார்:
எண்ணாகமம் 14 :15
16 கர்த்தர் அந்த ஜனங்களுக்குக் கொடுப்போம் என்று ஆணையிட்டிருந்த தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய்விடக்கூடாதேபோனபடியினால், அவர்களை வனாந்தரத்திலே கொன்றுபோட்டார் என்பார்களே.
எண்ணாகமம் 14 :16
17 ஆகையால் கர்த்தர் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவர் என்றும், அக்கிரமத்தையும் மீறுதலையும் மன்னிக்கிறவர் என்றும், குற்றமுள்ளவர்களைக் குற்றமற்றவர்களாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்றும், நீர் சொல்லியிருக்கிறபடியே,
எண்ணாகமம் 14 :17
18 என் ஆண்டவருடைய வல்லமை பெரிதாய் விளங்குவதாக.
எண்ணாகமம் 14 :18
19 உமது கிருபையினுடைய மகத்துவத்தின்படியேயும், எகிப்தை விட்டதுமுதல் இந்நாள்வரைக்கும் இந்த ஜனங்களுக்கு மன்னித்துவந்ததின்படியேயும், இந்த ஜனங்களின் அக்கிரமத்தை மன்னித்தருளும் என்றான்.
எண்ணாகமம் 14 :19
20 அப்பொழுது கர்த்தர்: உன் வார்த்தையின்படியே மன்னித்தேன்.
எண்ணாகமம் 14 :20
21 பூமியெல்லாம் கர்த்தருடைய மகிமையினால் நிறைந்திருக்கும் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
எண்ணாகமம் 14 :21
22 என் மகிமையையும், நான் எகிப்திலும் வனாந்தரத்திலும் செய்த என் அடையாளங்களையும் கண்டிருந்தும், என் சத்தத்துக்குச் செவிகொடாமல், இதனோடே பத்துமுறை என்னைப் பரீட்சைபார்த்த மனிதரில் ஒருவரும்,
எண்ணாகமம் 14 :22

[2/11, 9:32 PM] Elango: *கர்த்தருடைய மகிமை அவருடைய சாயலாய் காணப்படுகிறது.*
யாத்திராகமம் 33:18-23
[18] *அப்பொழுது அவன்: உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் என்றான்.*
[19]அதற்கு அவர்: என்னுடைய தயையை எல்லாம் நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணி, கர்த்தருடைய நாமத்தை உனக்கு முன்பாகக்கூறுவேன்; எவன்மேல் கிருபையாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் கிருபையாயிருப்பேன்; எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் இரக்கமாயிருப்பேன் என்று சொல்லி,
[20]நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக்கூடாது என்றார்.
[21]பின்னும் கர்த்தர்: இதோ, என்னண்டையில் ஒரு இடம் உண்டு; நீ அங்கே கன்மலையில் நில்லு.
[22]என் மகிமை கடந்துபோகும்போது, நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து, நான் கடந்துபோகுமட்டும் என் கரத்தினால் உன்னை மூடுவேன்;
[23]பின்பு, என் கரத்தை எடுப்பேன்; அப்பொழுது என் பின்பக்கத்தைக் காண்பாய்; என் முகமோ காணப்படாது என்றார்.
இங்கே தேவனே மகிமை நிறைந்தவராய் காணப்படுகிறார். தேவனுடைய சாயலை அந்த மகிமையை இங்கே மோசேவிற்க்கு காண்பிக்கிறார்.
அந்த மகிமை அவருக்கே உரியது.
தேவனுடைய மகிமை என்பது வல்லமையுள்ளது, பிரகாசமுள்ளது  அந்த மகிமைக்கு முன்பாக  மக்களால் நிற்க முடியாது என்பதை காண முடிகிறது.
- சகோ. டார்வின் @Darvin Bro New VT

[2/11, 9:35 PM] Satya Dass VT: 11 என்னிமித்தம், என்னிமித்தமே, அப்படிச் செய்வேன், என் நாமத்தின் பரிசுத்தம் எப்படிக்கு குலைக்கப்படலாம்? *என் மகிமையை நான் வேறொருவருக்குங்கொடேன்.*
ஏசாயா 48
Shared from Tamil Bible

[2/11, 9:43 PM] Elango: கர்த்தருடைய மகிமைக்கு முன்பாக நிற்க நம்முடைய ஆயத்தங்கள் போதுமானதாக இருக்கிறதா என்பதை நாம்  ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
ஏனென்றால் கர்த்தருடைய மகிமை சாதாரணமானது அல்ல, அது பல விதங்களில் வெளிப்படுகிறதாய் காணப்படுகிறது, கடைசியாக அது ஜனங்கள் மேல் பேராபத்துக்களாய் கொண்டு வருகிறதாய் காணப்படுகிறது.
வெளிப்படுத்தின விசேஷம் 6:12-17
[12]அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக்கண்டேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கறுப்புக் கம்பளியைப்போலக் கறுத்தது; சந்திரன் இரத்தம் போலாயிற்று.
[13]அத்திமரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது.
[14]வானமும் சுருட்டப்பட்ட புஸ்தகம் போலாகி விலகிப்போயிற்று; மலைகள் தீவுகள் யாவும் தங்கள் இடங்களைவிட்டு அகன்றுபோயின.
[15]பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக்கொண்டு,
[16]பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்;
[17]அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள்.
இங்கு கர்த்தருடைய மகிமையானது நியாயத்தீர்ப்பை உண்டாக்குகிறதாய் காணப்படுகிறதை பார்க்கிறோம்.
- சகோ. டார்வின் @Darvin Bro New VT

[2/11, 9:44 PM] Kumar VT: 19. இனிச் சூரியன் உனக்குப் பகலிலே வெளிச்சமாயிராமலும், சந்திரன் தன் வெளிச்சத்தால் உனக்குப் பிரகாசியாமலும், கர்த்தர் உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார்.
ஏசாயா 60
5 மோசே கட்டளையிட்டவைகளை அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள், சபையார் எல்லோரும் சேர்ந்து, கர்த்தருடைய சந்நிதியில் நின்றார்கள்.
லேவியராகமம் 9 :5
6 அப்பொழுது மோசே: கர்த்தர் கட்டளையிட்ட இந்தக் காரியத்தைச் செய்யுங்கள், கர்த்தருடைய மகிமை உங்களுக்குக் காணப்படும் என்றான்.
லேவியராகமம் 9 :6

[2/11, 10:01 PM] Elango: 8 நான் கர்த்தர், இது என் நாமம், என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன். ஏசாயா 42 :8
22 நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். யோவான் 17 :22
☝இதன் அர்த்தம் என்னவென்றால் தேவன் தன்னுடைய மகிமையை இயேசுகிறிஸ்துவுக்கு கொடுத்திருக்கிறார்.
இயேசுகிறிஸ்துவும் தான் பெற்ற அந்த மகிமையை தன்னுடைய சீடர்களுக்கும் கொடுப்பதை காண முடிகிறது.
தன்னுடைய மகிமையை யாருக்குமே கொடுக்க மாட்டேன் என்று சொன்னவர் இதை ஏன் இந்த மகிமையை தன் பிள்ளைகளுக்கு கொடுக்க விரும்புகிறார்... என்று பார்த்தோமானால் தம்முடைய பிள்ளைகளின் சாட்சியுள்ள வாழ்க்கையின் மூலமாக தம்முடைய நாமம் மகிமைப்படும்படியாக நமக்கு கொடுக்கிறவராய் காணப்படுகிறார்.
நம்மூலமாக செய்யப்படுகிற கிரியைகள், அற்புத அடையாளங்கள் மூலமாக அவருடைய நாமம் மகிமைப்படும்படியாக நமக்கு அவருடைய மகிமைக் கொடுக்கிறார்.
*எவ்வளவு பெரிய நல்ல தேவன்.*
- சகோ. டார்வின் @Darvin Bro New VT

[2/11, 10:06 PM] Kumar VT: 2 கொரிந்தியர் 1
10 அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 7:10
14 சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தருடைய மகிமையை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.
ஆபகூக் 2 :14
 8அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும், கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்.
ஏசாயா 58 :8
20 எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே.

[2/11, 10:14 PM] Elango: கர்த்தருடைய மகிமை கடைசி நாட்களில் பயங்கரங்கள் மூலமாக வெளிப்படப் போகிறது.
அப்படி கர்த்தருடைய மகிமை வெளிப்படும் போது கர்த்தருடைய மகிமைக்கு முன்பாக நிற்க இயலாமல் எங்கெல்லாம் ஓடி ஒளிய முடியுமோ அங்கே ஒளிந்து கொள்வார்கள்.
*ஆகையால் இப்படிப்பட்ட மகிமைக்கு முன்பாக நிற்க்க பாத்திரவான்களா நம்மை மாற்றிக்கொள்வது அவசியம்.*
கர்த்தர் இரக்கமுள்ளவர்தான், பொறுமையுள்ளவர்தான் ஆனால் அவருடைய மகிமையில் வரும்போது அவருக்கு அவருக்கு முன்பாக நிற்க முடியாமல் செத்தவன் போல் விழுந்ததை நாம் காண முடிகிறது.
- சகோ. டார்வின் @Darvin Bro New VT

[2/11, 10:46 PM] Elango: *மோசே வேலையை முடித்தான். அப்பொழுது ஒரு மேகம் ஆசரிப்புக் கூடாரத்தை மூடினது. கர்த்தருடைய மகிமை வாசஸ் தலத்தை நிரப்பிற்று” (யாத்திராகமம் 40:33-34).*
கர்த்தர் சொன்னபடியே மோசே செய்து முடித்தபோது, கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பியது. வாசஸ்தலம் என்பது தேவாதி தேவன் பூமியிலே வசிக்கின்ற வீடாகும். அவர் தமது ஒப்பற்ற பிரசன்னத்தினால் அதை நிரப்பினார். ✨✨✨
ஆராதனைக்கு மையமாக சாலொமோன் ஆலயத்தைக் கட்டி முடித்தான். அப்போதும், “கர்த்தருடைய மகிமை தேவனுடைய ஆலயத்தை நிரப்பிற்று” 2 நாளாகமம் 5:14 கர்த்தருடைய மகிமை ஆலயத்தின்மேல் தங்கியிருந்ததை இஸ்ரவேல் புத்திரர் கண்டார்கள் 2 நாளாகமம் 7:3✨✨✨✨
*நமது இருதயங்களிலே தமது மகிமையைப் பிரகாசிப்பித்த தேவனுடைய மகிமை.*
கொலோசெயர் 1:27
[27]புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்.
  தேவனுடைய வாசஸ்தலம் இருக்கின்ற மனுஷர் மத்தியில் நாமும் இருப்போம்
வெளிப்படுத்தின விஷேசம் 21:3
“…தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும் பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்” (2கொரி.4:6).

[2/11, 10:51 PM] Elango: *ஒவ்வொரு கிறிஸ்தவனிலும் தேவனுடைய மகிமை வெளிப்படும் வேளையை தேவன் வைத்திருக்கிறார்*
👇👇👇
ரோமர் 8:17-18
[17]நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.
[18]ஆதலால் இக்காலத்துப் பாடுகள் *இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று* எண்ணுகிறேன்.
எவ்வளவாய் பாடுகள் படுகிறீர்களோ அவ்வளவாய் மகிமையாக பலமடங்குகளில் உங்களுக்குக் கொடுக்கப்படும்.
எபிரெயருக்கு எழுதின நிருபம் 12:2
[2] *அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.*

[2/11, 10:55 PM] Elango: *தேவனை அறிந்தும் அவரை மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்தரியாமலும் இருப்பவர்களின் நிலைமையும், தேவனின் மகிமையை சிருஷ்டிகளோடு ஒப்பிட துணிந்தவர்களின்  நிலமையும்*👇👇👇😳😳😳😳
ரோமர் 1:21-24
[21]அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.
[22]அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி,
[23] *அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாகமாற்றினார்கள்.*
[24]இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக. *தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.*😪😥😢😓

[2/11, 10:56 PM] Elango: என்றென்றைக்கும் நம்முடைய கர்த்தர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர் என்று ரோமர் 1:25ம் வசனத்தில் பவுல் எழுதுகிறார்.
 ரோமர் 9:5ம் வசனத்தில் மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே. இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலானவர் என்று பவுல் எழுதுகிறார்.
இயேசு கிறிஸ்து மாத்திரமே சகல துதி கன மகிமைக்கும் பாத்திரர்.
*சங்கீதம் 72:19ம் வசனத்தில் அவருடைய மகிமை பொருந்திய நாமத்துக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக. பூமி முழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருப்பதாக என்று  எழுதுகிறதை நாம் வாசிக்கிறோம்.*

Post a Comment

0 Comments