Type Here to Get Search Results !

ரூத்தின் நற்குணம் என்பது எதை வைத்து கணிக்கப்பட்டது⁉

[1/24, 10:30 AM]  🔆 *இன்றைய வேத தியானம் - 24/01/2017* 🔆
👉 ரூத் ஒரு மோவாபிய பெண் அவள் தாவீதின்  வம்சத்தில் வந்ததால் ஏதாவது தீட்டு என்று  அர்த்தம் கொள்ளப்படுமா❓

👉 லோத்தின் பிள்ளைகள் முறையற்று பெற்றுக்கொண்ட வம்சங்களின் மூலமாக வந்த இவளும் அருவருப்பாக எண்ணப்படனுமா❓ ஆம் இல்லை  என்பதை வசனத்துடன் விளக்குக❓

👉 ரூத்தின் நற்குணம் என்பது  எதை வைத்து கணிக்கப்பட்டது⁉

👉 ரூத்தின் வம்ச பரம்பரையின் தொடக்கத்தையும்  அதின் அருவருப்பையும் கூட தேவன் காணாதவர் போலிருந்தாரா❓

👉 ஆண்டவர் இயேசுவின்  வம்ச பரம்பரையில், ரூத் ஒரு தாயாக ஏற்றுக்கொள்ளப் பட்டதின் தேவதிட்டமென்ன❓

👉 போவாசின் போர்வையை ஒதிக்கிப்படு என்று நவோமி கூறின ஆலோசனை எப்படிப்பட்டது ❓

👉 ரூத்தின் பிண்ணனியத்தைக் குறைகூறும் புறஜாதியாருக்கு நாம் என்ன பதில்  கொடுக்க வேண்டும்❓

               *வேத தியானம்*

[1/24, 11:43 AM] Elango: ஆண்டவர் இயேசு போவாஸ் - ரூத் சந்ததியில் வந்தது அவருடைய கல்வாரி பிரதிபலிப்பாக இருக்கிறது.
👍👌🙏

[1/24, 12:10 PM] Kenosis VT: Praise the Lord.. In the sight of God man is categorized into just TWO... Those who have the knowledge of the True God and those who do not.. Those who are His Covenanted people and those who are not.. The Circumcised and the Uncircumcised..

[1/24, 12:10 PM] Elango: மத்தேயு 9:10-13
[10]பின்பு அவர் வீட்டிலே போஜனபந்தியிருக்கையில், அநேக ஆயக்காரரும் பாவிகளும் வந்து, இயேசுவோடும் அவர் சீஷரோடுங்கூடப் பந்தியிருந்தார்கள்.
[11]பரிசேயர் அதைக் கண்டு, அவருடைய சீஷர்களை நோக்கி: உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம்பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்.
[12] *இயேசு அதைக் கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை.*

[13] *பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.*

[1/24, 12:10 PM] Kenosis VT: The Salvation is for the Whole/Entire mankind whether Jew or Non-Jew

[1/24, 12:11 PM] Kenosis VT: When God promised Abraham.. God said by you ALL the nations will be blessed..

[1/24, 12:12 PM] Ebi Kannan Pastor VT: ரூத் மோவாபிய தேசத்தில்  இருந்த பெண்ணா அல்லது  மோவாபிய  வம்சத்தில்  வந்த பெண்ணா❓❓
உங்களுக்கு  இத பற்றி  எதாவது  தெரிந்தால் போடவும்

[1/24, 12:15 PM] Kenosis VT: The reason why God made the non-covenanted uncircumcised persons an integral part in the birth of Jesus Christ is for the world to know that God so loved the WORLD.. not just Jews alone..

[1/24, 12:17 PM] Kenosis VT: As Bro Isaac shared in his audio message we can also think of the depth of God's love in reaching out to anyone no matter how wretched they are in sin.. But i would like to add..

[1/24, 12:17 PM] Kenosis VT: Sin is of two types..

[1/24, 12:17 PM] Ebi Kannan Pastor VT: ஏன் புறஜாதிய பெண்களை தெரிந்தெடுத்த கர்த்தர்  புறஜாதி ஆண்களை தெரிந்தெடுக்கவில்லை❓❓❓

[1/24, 12:17 PM] Kenosis VT: By Birth and By Behaviour

[1/24, 12:18 PM] Kenosis VT: Let me finish this first..Please..

[1/24, 12:19 PM] Kenosis VT: There is no Degree of Sin..in the sight of God

[1/24, 12:19 PM] Kenosis VT: FSinner is a sinner... As long as we are not born again.. we are Children for wrath..

[1/24, 12:20 PM] Kenosis VT: Behavior sins only make us repent more and love the Saviour more..

[1/24, 12:22 PM] Kenosis VT: All our righteousness are like filthy rags says Isaiah.. Whether we are one foot under SIN or miles under SIN we are sinners

[1/24, 12:23 PM] Kenosis VT: Because of our link to Adam.. Thats why the Last Adam Jesus came and said we need to be born againin Him..

[1/24, 12:28 PM] Kenosis VT: For Pr.Kannan... The reason why no புறஜாதி ஆண்களை தெரிந்தெடுக்கவில்லை.. Because it is the Male whose seed (Sperm) is vital in the sight of God.. The female Ovary is a recipient..The sins of the Father is transmitted through the seed of the Fathers.. Biblically

[1/24, 12:29 PM] Kenosis VT: God who found Abraham Righteous promised a blessed son Isaac through whom Messiah will come..

[1/24, 12:29 PM] Kenosis VT: Hope it is clear..

[1/24, 12:30 PM] Ebi Kannan Pastor VT: 👍👍 ஆக இயேசுவானவர் தண்ணீர் மேல் தாமரைனு சொல்றீங்க😂😂👌

[1/24, 12:31 PM] Kenosis VT: Bible also says in 1 John that one who is born of God do notsin BECAUSE the SEED of God is in him..

[1/24, 12:31 PM] Kenosis VT: Pr. Kannan ennaku athan artham puriyala..

[1/24, 12:33 PM] Ebi Kannan Pastor VT: அதாவது பாவிகளிடத்தில் பிறந்த  கர்த்தர் தமது பிறப்பால் பாவமற்றவர்

[1/24, 12:36 PM] Kenosis VT: Certainly...No doubt at all.. Mary was conceived by God the Holy Spirit.. No Human Blood whatsoever and whensoever..

[1/24, 12:37 PM] Kenosis VT: Even in the womb the Blood of Mary did not mix with the Blood of the Holy Fetus..(Jesus in womb)

[1/24, 12:59 PM] Kenosis VT: 🤔🤔🤔 Why the sudden silence?

[1/24, 2:11 PM] Kenosis VT: ரூத் மோவாபிய தேசத்தில்  இருந்த பெண்ணா அல்லது  மோவாபிய  வம்சத்தில்  வந்த பெண்ணா❓❓
உங்களுக்கு  இத பற்றி  எதாவது  தெரிந்தால் போடவும்

[1/24, 2:13 PM] Kenosis VT: Ruth was a true Moabitess..

[1/24, 2:14 PM] Kenosis VT: We all know that Moab and Ammon are the two boys born illegitimately to Lot

[1/24, 2:15 PM] Kenosis VT: In Deuteronomy 23:3 No Ammonite or Moabite or any of their descendants may enter the assembly of the LORD, not even in the tenth generation.

[1/24, 2:17 PM] Kenosis VT: Because of this curse on Moabites by God Himself.. Our Righteous God would not and could not accept a Moabite woman into the Assembly of the Lord till 10th generation..

[1/24, 2:22 PM] Elango: ஏசாயா 57:15
[15] *நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்.*

[1/24, 2:36 PM] Kenosis VT: There are two possibilities for Ruth's acceptance..

[1/24, 2:37 PM] Kenosis VT: 1. Ruth must have born after the 10 generation curse..or

[1/24, 2:44 PM] Kenosis VT: 2. God's curse on a Tribe is borne by the males and it is the man gives forth the form and the woman provides the matter..

[1/24, 4:56 PM] Ebi Kannan Pastor VT: ரூத் 3:4
[4]அவன் படுத்துக்கொண்டபோது, அவன் படுத்திருக்கும் இடத்தை நீ பார்த்திருந்து போய், அவன் கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கி நீ படுத்துக்கொள்; அப்பொழுது நீ செய்யவேண்டியது இன்னதென்று அவன் உனக்குச் சொல்லுவான் என்றாள்.

[1/24, 4:57 PM] Ebi Kannan Pastor VT: நகோமி சொன்ன இந்த ஆலோசனை சரியானதா❓❓

[1/24, 4:57 PM] Apostle Kirubakaran VT: Yes

[1/24, 4:58 PM] Apostle Kirubakaran VT: யூதர்கள் முறை இந்த கலாச்சாரம்

[1/24, 5:03 PM] Apostle Kirubakaran VT: ரூத் 3:1,10,18
[1]பின்பு அவள் மாமியாகிய நகோமி அவளை நோக்கி: என் மகளே, நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்படி நான் உனக்குச் சவுக்கியத்தைத் தேடாதிருப்பேனோ?
[10]அதற்கு அவன்: மகளே, நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாயாக; நீ தரித்திரரும் ஐசுவரியவான்களுமான வாலிபர்களின் பிறகே போகாததினால், உன் முந்தின நற்குணத்தைப்பார்க்கிலும் உன் பிந்தின நற்குணம் உத்தமமாயிருக்கிறது.
[18]அப்பொழுது அவள்: என் மகளே, இந்தக் காரியம் என்னமாய் முடியும் என்று நீ அறியுமட்டும் பொறுத்திரு; அந்த மனுஷன் இன்றைக்கு இந்தக் காரியத்தை முடிக்குமுன் இளைப்பாற மாட்டான் என்றாள்.

போவாங் அவளை பற்றிய சொன்ன செய்தியை கவணிக்கவும்.

போவா ஸ் வயதானவர்

[1/24, 5:06 PM] Ebi Kannan Pastor VT: யூதர் கலாச்சாரமா இதைத் தவிர  வேறு ஆதாரம் உண்டா ஐயா

[1/24, 5:08 PM] Ebi Kannan Pastor VT: ரூத் 3:14
[14]அவள் விடியற்காலமட்டும் அவன் பாதத்தண்டையில் படுத்திருந்து, களத்திலே ஒரு ஸ்திரீ வந்ததாக ஒருவருக்கும் தெரிவிக்கவேண்டாம் என்று அவன் சொல்லியிருந்தபடியால், ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியாததற்கு முன்னே எழுந்திருந்தாள்.

யூதர்களின்  கலாச்சாரமாக இருக்கும்  போது போவாஸ் ஏன் யாருக்கும்  தெரியாமல்  அனுப்பிவிடுகிறார்❓❓

[1/24, 5:22 PM] Elango: ரூத் 2:1
[1] *நகோமிக்கு அவளுடைய புருஷனாகிய எலிமெலேக்கின் உறவின்முறையில் போவாஸ்* என்னும் பேருள்ள மிகுந்த ஆஸ்திக்காரனாகிய இனத்தான் ஒருவன் இருந்தான்.

[1/24, 5:24 PM] Elango: போவாஸை விட நெருங்கிய. சுதந்திர வாளி ஒருவர் இருந்ததால்.
ரூத் 4:4
[4] *ஆகையால் நீர் அதை ஊராருக்கு முன்பாகவும், என் ஜனத்தின் மூப்பருக்கு முன்பாகவும் வாங்கிக்கொள்ளும்படி உமக்கு அறியப்பண்ணவேண்டும் என்றிருந்தேன்; நீர் அதைச் சுதந்தரமுறையாக மீட்டுக்கொள்ள மனதிருந்தால், மீட்டுக்கொள்ளும்; அதை மீட்டுக்கொள்ள மனத்தில்லாதிருந்தால், நான் அதை அறியும்படிக்கு எனக்குச் சொல்லும்; உம்மையும் உமக்குப்பின்பு என்னையும் தவிர, அதை மீட்கத்தக்கவன் வேறொருவனும் இல்லை என்றான்; அதற்கு அவன்: நான் அதை மீட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.*

[1/24, 5:27 PM] Elango: 🔆 *இன்றைய வேத தியானம் - 24/01/2017* 🔆
👉 ரூத் ஒரு மோவாபிய பெண் அவள் தாவீதின்  வம்சத்தில் வந்ததால் ஏதாவது தீட்டு என்று  அர்த்தம் கொள்ளப்படுமா❓
👉 லோத்தின் பிள்ளைகள் முறையற்று பெற்றுக்கொண்ட வம்சங்களின் மூலமாக வந்த இவளும் அருவருப்பாக எண்ணப்படனுமா❓ ஆம் இல்லை  என்பதை வசனத்துடன் விளக்குக❓
👉 ரூத்தின் நற்குணம் என்பது  எதை வைத்து கணிக்கப்பட்டது⁉
👉 ரூத்தின் வம்ச பரம்பரையின் தொடக்கத்தையும்  அதின் அருவருப்பையும் கூட தேவன் காணாதவர் போலிருந்தாரா❓
👉 ஆண்டவர் இயேசுவின்  வம்ச பரம்பரையில், ரூத் ஒரு தாயாக ஏற்றுக்கொள்ளப் பட்டதின் தேவதிட்டமென்ன❓
👉 போவாசின் போர்வையை ஒதிக்கிப்படு என்று நவோமி கூறின ஆலோசனை எப்படிப்பட்டது ❓
👉 ரூத்தின் பிண்ணனியத்தைக் குறைகூறும் புறஜாதியாருக்கு நாம் என்ன பதில்  கொடுக்க வேண்டும்❓
               *வேத தியானம்*

[1/24, 7:07 PM] Apostle Kirubakaran VT: ரூத்தின் உத்தம குணத்தை மற்றவர்கள் தவறாக பேசி விட கூடாது என்னால் என்று விரும்பினான்
அவனே பிந்தின குணத்தைப் பார்க்கிலும் முந்தின குணம் உத்தமம் என்று கூறுகிறார்

[1/24, 7:17 PM] Apostle Kirubakaran VT: 2. கேள்விக்கு பதில் .
லோத்து நீதிமான் என்று வேதம் கூறுகிறது.
2 பேதுரு 2:8
[8]நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க;
லோத்து பிள்ளைகள் செய்தது தப்பு என்று ஆதாரம் எங்கே?
உபாகமம் 23:3
[3]அம்மோனியனும் மோவாபியனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; பத்தாம் தலைமுறையிலும் என்றைக்கும் அவர்கள் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது.
ஏன்? போவாப் வர கூடn து என்று தேவன் கூறினார்.?
மோவாப் இஸ்ரவேலர் இருவரும் சகோதாரர்கள்
இஸ்ரவேல ஆதரிக்க வேண்டி சகோதரன் உணவு தண்ணீர் கொடுத்து ஆதரிக்க வில்லை சபிக்க திட்டமிட்டது தேவனுக்கு கோபம்
பாலாக் தேவனை அறிந்தவன். (உபாகமம் 23:3-6
[3]அம்மோனியனும் மோவாபியனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; பத்தாம் தலைமுறையிலும் என்றைக்கும் அவர்கள் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது.
[4]நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே, அவர்கள் அப்பத்தோடும், தண்ணீரோடும் உங்களுக்கு எதிர்கொண்டு வராததினிமித்தமும், உன்னைச் சபிக்கும்படியாய் மெசொப்பொத்தாமியாவின் ஊராகிய பேத்தோரிலிருந்த பேயோரின் குமாரன் பிலேயாமுக்குக் கூலி பேசி அவனை அழைப்பித்ததினிமித்தமும் இப்படிச் செய்யவேண்டும்.
[5]உன் தேவனாகிய கர்த்தர் பிலேயாமுக்குச் செவிகொடுக்கச் சித்தமில்லாமல், உன் தேவனாகிய கர்த்தர் உன்மேல் அன்புகூர்ந்தபடியினால், உன் தேவனாகிய கர்த்தர் அந்தச் சாபத்தை உனக்கு ஆசீர்வாதமாக மாறப்பண்ணினார்.
[6]நீ உன் ஆயுள் நாட்களுள்ளளவும் ஒருக்காலும் அவர்கள் சமாதானத்தையும் நன்மையையும் தேடாதே.)

[1/24, 7:19 PM] Apostle Kirubakaran VT: 1. பதில்
நிச்சயம் இல்லை.
தேவனை உறுதியாய் பற்றிக் கொண்டால் எப்படி உயர்த்தப்படுவோம் என்பதற்க்கு ரூத் ஓர் எடுத்து காட்டு

[1/24, 7:19 PM] Kenosis VT: There is a similarity in the events of Tamar-Judah and Ruth-Boaz..

[1/24, 7:20 PM] Kenosis VT: When men fail.. women prevail..😃😃😃

[1/24, 7:24 PM] Apostle Kirubakaran VT: 3. பதில்
அவள் தன் மாமி மற்றும் தனது ஊர் முன்பு நடந்த நல்ல நடக்கையே
ரூத் 1:8-9
[8]நகோமி தன் இரண்டு மருமக்களையும் நோக்கி: நீங்கள் இருவரும் உங்கள் தாய்வீட்டுக்குத் திரும்பிப்போங்கள்; மரித்துப்போனவர்களுக்கும் எனக்கும் நீங்கள் தயைசெய்ததுபோல, கர்த்தர் உங்களுக்கும் தயைசெய்வாராக.
[9]கர்த்தர் உங்கள் இருவருக்கும் வாய்க்கும் புருஷனுடைய வீட்டிலே நீங்கள் சுகமாய் வாழ்ந்திருக்கச் செய்வாராக என்று சொல்லி, அவர்களை முத்தமிட்டாள். அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அழுது, அவளைப் பார்த்து:
ரூத் 3:1
[1]பின்பு அவள் மாமியாகிய நகோமி அவளை நோக்கி: என் மகளே, நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்படி நான் உனக்குச் சவுக்கியத்தைத் தேடாதிருப்பேனோ?
ரூத் 4:10-12
[10]இதுவுமல்லாமல், மரித்தவனுடைய சகோதரருக்குள்ளும், ஊராருக்குள்ளும், அவனுடைய பேர் அற்றுப்போகாமல், மரித்தவனுடைய சுதந்தரத்திலே அவன் பேரை நிலைநிறுத்த, நான் மக்லோனின் மனைவியாயிருந்த மோவாபிய ஸ்திரீயான ரூத்தை எனக்கு மனைவியாகக் கொண்டேன்; அதற்கும் இன்றையதினம் நீங்கள் சாட்சி என்றான்.
[11]அப்பொழுது ஒலிமுகவாசலில் இருக்கிற சகல ஜனங்களும் மூப்பரானவர்களும் அவனை நோக்கி: நாங்கள் சாட்சிதான்; உன் வீட்டிலே வருகிற மனைவியைக் கர்த்தர் இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த இரண்டுபேராகிய ராகேலைப்போலவும் லேயாளைப்போலவும் வாழ்ந்திருக்கச் செய்வாராக; நீ எப்பிராத்தாவிலே பாக்கியவானாயிருந்து, பெத்லெகேமிலே புகழ்பெற்றிருக்கக்கடவாய்.
[12]இந்தப் பெண்ணிடத்திலே கர்த்தர் உனக்கு அருளிச்செய்யப்போகிற சந்தானத்தினாலே, உன் வீடு தாமார் யூதாவுக்குப் பெற்ற பேரேசின் வீட்டைப்போல ஆகக்கடவது என்றார்கள்.

தேவன் இவளை அங்கீகரித்தார்
ரூத் 4:10-13,15
[10]இதுவுமல்லாமல், மரித்தவனுடைய சகோதரருக்குள்ளும், ஊராருக்குள்ளும், அவனுடைய பேர் அற்றுப்போகாமல், மரித்தவனுடைய சுதந்தரத்திலே அவன் பேரை நிலைநிறுத்த, நான் மக்லோனின் மனைவியாயிருந்த மோவாபிய ஸ்திரீயான ரூத்தை எனக்கு மனைவியாகக் கொண்டேன்; அதற்கும் இன்றையதினம் நீங்கள் சாட்சி என்றான்.
[11]அப்பொழுது ஒலிமுகவாசலில் இருக்கிற சகல ஜனங்களும் மூப்பரானவர்களும் அவனை நோக்கி: நாங்கள் சாட்சிதான்; உன் வீட்டிலே வருகிற மனைவியைக் கர்த்தர் இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த இரண்டுபேராகிய ராகேலைப்போலவும் லேயாளைப்போலவும் வாழ்ந்திருக்கச் செய்வாராக; நீ எப்பிராத்தாவிலே பாக்கியவானாயிருந்து, பெத்லெகேமிலே புகழ்பெற்றிருக்கக்கடவாய்.
[12]இந்தப் பெண்ணிடத்திலே கர்த்தர் உனக்கு அருளிச்செய்யப்போகிற சந்தானத்தினாலே, உன் வீடு தாமார் யூதாவுக்குப் பெற்ற பேரேசின் வீட்டைப்போல ஆகக்கடவது என்றார்கள்.
[13]போவாஸ் ரூத்தை விவாகம்பண்ணினான்; அவள் அவனுக்கு மனைவியானாள்; அவன் அவளிடத்தில் பிரவேசித்தபோது, அவள் கர்ப்பந்தரித்து, ஒரு ஆண்பிள்ளையைப் பெறக் கர்த்தர் அநுக்கிரகம்பண்ணினார்.
[15]அவன் உன் ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவனும், உன் முதிர்வயதிலே உன்னை ஆதரிக்கிறவனுமாயிருக்கக்கடவன்; உன்னைச் சிநேகித்து, ஏழு குமாரரைப்பார்க்கிலும் உனக்கு அருமையாயிருக்கிற உன் மருமகள் அவனைப் பெற்றாளே என்றார்கள்.
ரூத் 3:10
[10]அதற்கு அவன்: மகளே, நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாயாக; நீ தரித்திரரும் ஐசுவரியவான்களுமான வாலிபர்களின் பிறகே போகாததினால், உன் முந்தின நற்குணத்தைப்பார்க்கிலும் உன் பிந்தின நற்குணம் உத்தமமாயிருக்கிறது.

[1/24, 7:27 PM] Apostle Kirubakaran VT: 4. பதில்
ரூத் பாரம் பரியம் அற்பமானது என்று வேதத்தில் இல்லை...
ஆபிரகாம் கூட பிறந்த ஒரே சகோதரியை அதாவது தே ராகின் ஒரே பெண் தான் சாராளை மணந்தான்.

[1/24, 7:31 PM] Apostle Kirubakaran VT: ஆதியாகமம் 20:12
[12]அவள் என் சகோதரி என்பதும் மெய்தான்; அவள் என் தகப்பனுக்குக் குமாரத்தி, என் தாய்க்குக் குமாரத்தியல்ல; அவள் எனக்கு மனைவியானாள்.

[1/24, 7:33 PM] Apostle Kirubakaran VT: 5: பதில்
தாழ்மை யில் உள்ளவர்களுக்கு கிருபை என்பதே தேவ திட்டம்

[1/24, 7:49 PM] Apostle Kirubakaran VT: 6. பதில் .
தூய்மை /தாழ்மை / விளங்கும் /

[1/24, 7:52 PM] Apostle Kirubakaran VT: 7. எனக்கு தெரிந்த அளவு ரூத்தின் பின்னணியத்தை கிறிஸ்தவர்கள் மூலமே துதிக்கப்படுகிறது

[1/24, 8:42 PM] Ebi Kannan Pastor VT: நவோமி கூறிய கலாச்சார   ஆலோசனை  முறையாக  இருந்தாலும் சரியாக இல்லை  ஏனெனில்  இன்னும் நெருங்கின உறவு முறையான ஒருவன்  இருப்பதை அறியவில்லை

[1/24, 8:43 PM] Ebi Kannan Pastor VT: போவாஸ் யாருக்கும்  தெரியாமல்  ரூத்தை அனுப்பினதற்கு காரணம் அந்த உறவின் முறையானுக்காகதான்

[1/24, 9:18 PM] Elango: 👉 ரூத்தின் நற்குணம் என்பது  எதை வைத்து கணிக்கப்பட்டது⁉
✅ நகோமி தன் மருமகளை தன்னுடைய நல்ல நடக்கை பக்தியினால் அவளை இஸ்ரவேலின் தேவனுக்கு நேரே திருப்பி இருக்கலாம்.
ரூத் 1:16-18
[16] *அதற்கு ரூத்: நான் உம்மைப்பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம்;*
 நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; *உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்;* உம்முடைய தேவன் என்னுடைய தேவன்.
[17]நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்படுவேன்; *மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள்.*
[18] அவள் தன்னோடேகூட வர மனஉறுதியாயிருக்கிறதைக் கண்டு, அப்புறம் அதைக்குறித்து அவளோடே ஒன்றும் பேசவில்லை.
*இப்படிப்பட்ட மாமியார், மருமகள் உறவு என்பது தேவனால் பிணைக்கப்பட்ட, தேவன்பினால் நிறையப்பட்ட அன்பே*

[1/24, 9:34 PM] Elango: 👉 ரூத்தின் நற்குணம் என்பது  எதை வைத்து கணிக்கப்பட்டது⁉
✅ போவாஸ் விசயத்தில்,  தன்னுடைய மாமியாரின் தேவ ஆலோசனையை கேட்டு ஆசீர்வாதத்தை சுதந்தரிந்துக்கொண்டார்.
ரூத் 3:1-4
[1] *பின்பு அவள் மாமியாகிய நகோமி அவளை நோக்கி: என் மகளே, நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்படி நான் உனக்குச் சவுக்கியத்தைத் தேடாதிருப்பேனோ?*
*தேவ மனிதர்களை விடாப்பிடியாக பின்பற்றினால், அவர்களின் ஆசீர்வாதமான சபதம் நமக்கு நன்மை செய்வதற்க்காக*❗👆🏼
[2]நீ போவாசின் வேலைக்காரிகளோடே கூடியிருந்தாயே, அவன் நம்முடைய உறவின் முறையான் அல்லவா? இதோ, அவன் இன்று இராத்திரி களத்திலே வாற்கோதுமை தூற்றுவான்.
[3]நீ குளித்து, எண்ணெய் பூசி, உன் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, அந்தக் களத்திற்குப்போ; அந்த மனுஷன் புசித்துக் குடித்துத் தீருமட்டும் அவன் கண்ணுக்கு எதிர்ப்படாமலிரு.
[4]அவன் படுத்துக்கொண்டபோது, அவன் படுத்திருக்கும் இடத்தை நீ பார்த்திருந்து போய், அவன் கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கி நீ படுத்துக்கொள்; அப்பொழுது நீ செய்யவேண்டியது இன்னதென்று அவன் உனக்குச் சொல்லுவான் என்றாள்.

[1/24, 9:34 PM] Ebi Kannan Pastor VT: ரூத்
நகோமி
போவாஸ்  இவர்களின் நற்குணங்களில் யாருடைய நற்குணம் உங்கள்  பார்வைக்கு  மிகவும்  சிறந்தது ❓❓❓

👆 எனக்கு   போவாஸ்தான்
காரணம் அப்புறம் சொல்றேன்

அதற்கு  முன்பு  நீங்கள்  அனைவரும்  உங்கள்  பதிலைச் சொல்லுங்கள்

[1/24, 9:35 PM] Elango: எனக்கு -
ரூத் - தேவ மனிதர்களை விடாப்பிடியாய் தொடர்தல், தேவனை உண்மையாக சார்ந்து கொள்தல் நகோமியின் நடக்கையின் மூலம்.

[1/24, 9:39 PM] Elango: நகோமியும் பிடிக்கும்.🙋♂😀
இப்படிப்பட்ட வார்த்தையை மருமகளை நோக்கி வைராக்கியமாக, கரிசனையோடு சொல்லியதால்.👇👇👇
👉 ரூத்தின் நற்குணம் என்பது  எதை வைத்து கணிக்கப்பட்டது⁉
✅ போவாஸ் விசயத்தில்,  தன்னுடைய மாமியாரின் தேவ ஆலோசனையை கேட்டு ஆசீர்வாதத்தை சுதந்தரிந்துக்கொண்டார்.
ரூத் 3:1-4
[1] *பின்பு அவள் மாமியாகிய நகோமி அவளை நோக்கி: என் மகளே, நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்படி நான் உனக்குச் சவுக்கியத்தைத் தேடாதிருப்பேனோ?*
யூதா தன் மருமகளுக்கு நியாயம் செய்ய தவறினார். நகோமி தன் மருமகளுக்கு நியாயமான காரியத்தை செய்தார்.

[1/24, 9:39 PM] Ebi Kannan Pastor VT: நான் கேட்டது அதிகம்  சிறந்தவர்

[1/24, 9:39 PM] Elango: நகோமியும் பிடிக்கும்.🙋♂😀
இப்படிப்பட்ட வார்த்தையை மருமகளை நோக்கி வைராக்கியமாக, கரிசனையோடு சொல்லியதால்.👇👇
ரூத் 3:1-4
[1] *பின்பு அவள் மாமியாகிய நகோமி அவளை நோக்கி: என் மகளே, நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்படி நான் உனக்குச் சவுக்கியத்தைத் தேடாதிருப்பேனோ?*
யூதா தன் மருமகளுக்கு நியாயம் செய்ய தவறினார். நகோமி தன் மருமகளுக்கு நியாயமான காரியத்தை செய்தார்.

[1/24, 9:40 PM] Elango: அதிகம் சிறந்தது ரூத்.
வெறுக்கப்பட்ட புறஜாதி மக்களிலிருந்து தேவனை உறுதியாக பற்றிக்கொண்டவர்.

[1/24, 9:57 PM] Apostle Kirubakaran VT: நாம் ஓர் பாளை விட்டுவிட்டோம்......

[1/24, 9:57 PM] Apostle Kirubakaran VT: இவள் அற்புதமான வள்

[1/24, 10:16 PM] Elango: எப்படி பாஸ்டர் ப்ளீஸ்

[1/24, 10:19 PM] Elango: போவாஸையும், இயேசுவையும் இணைத்து அருமையான விளக்கம்🙋♂👌👍

[1/24, 10:21 PM] Elango: 👉 ரூத்தின் நற்குணம் என்பது  எதை வைத்து கணிக்கப்பட்டது⁉
💥 அந்நாட்களில் இஸ்ரவேலர் அல்லாத பிற தெய்வ வழிபாடு கொண்டவர்களை வேதம் புறஜாதிகள் என்று அழைக்கிறது.
 அப்படிப்பட்ட புறஜாதியாகிய மோவாப் பெண் ரூத். உண்மையான தேவன் யார் என்பதை சரியாக அறிந்து கொண்டாள். அறிந்து கொண்டது மட்டுமல்ல, இளம் வயதில் கணவனை இழந்து விதவையாக இருக்கிறார், அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவளுடைய மாமியார் நகோமி அவளுடைய தேசத்திலேயே வேறோரு திருமணம் செய்து கொள்ளும் படியாக சொல்லி விட்டு தனது சொந்த தேசமான இஸ்ரேலுக்கு புறப்படுகிறாள்,
ஆனால் ரூத் மோவாப் தேசத்தையும், தன்னுடைய சொந்தங்களையும், உறவுகளையும் விட்டு விட்டு, தனது மாமியாரின் தெய்வமே உண்மையான தெய்வம் என்று தனது மாமியாரை பின்தொடர்ந்து வருகிறாள்

[1/24, 10:24 PM] Elango: யூத பிண்ணனியில்,  *போர்வையை விளக்கி படுத்தல் என்பது என்னை விவாகம் முடித்துக் கொள் என்பது அர்த்தம்.*
👍🙏✍

[1/24, 10:29 PM] Elango: *ரூத்தும், போவாசும் -  கிறிஸ்துவுக்கும், சபைக்கு நிழலாக இருக்கிறார்கள்.*
இந்த ரூத் ஒரு யூத இளவரசி என அநேக பிண்ணனியங்கள் சொல்கிறது.
இளவரசியாக இருந்தவள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு நகோமியை பின் தொடர்கிறாள்.
உம்முடைய தேவன் என்னுடைய தேவன் என்று சொல்லி வந்தாள்.
🙏👍👌✍

[1/24, 10:36 PM] Apostle Kirubakaran VT: ரூத் 1:8
[8]நகோமி தன் இரண்டு மருமக்களையும் நோக்கி: நீங்கள் இருவரும் உங்கள் தாய்வீட்டுக்குத் திரும்பிப்போங்கள்; *மரித்துப்போனவர்களுக்கும் எனக்கும் நீங்கள் தயைசெய்ததுபோல,* கர்த்தர் உங்களுக்கும் தயைசெய்வாராக. |
புருஷன் / மாமனார் / மாமி / இவர்களுக்கு தயை செய்தால்
ஓர் பாள்ளை யாராவது குறை சொன்னாங்களா?
ஏன்? நகோமி கலட்டி விட்டால்?
நகோமியை கூறை கூறினாலா?
இவள் அற்புத மானவள்
ரூத்தின் அக்கா

[1/24, 10:40 PM] Apostle Kirubakaran VT: ரூத் 1:15
[15]அப்பொழுது அவள்: இதோ, உன் சகோதரி தன் ஜனங்களிடத்துக்கும் தன் தேவர்களிடத்துக்கும் திரும்பிப்போய்விட்டாளே; நீயும் உன் சகோதரியின் பிறகே திரும்பிப்போ என்றாள்.

மாமி திட்ட மிட்டே கலட்டி விட்டால்
ஏன்? மோவாப் தேசத்து மக்கள் தன் ஜனத்துக்கு அருவருப்பு
தன்னையும் ஏற்றுக் கொள்ள மாட்டnங்க என்று ஓர் பாளை கழட்டி விட்டn

[1/24, 10:46 PM] Apostle Kirubakaran VT: நகோமி சொன் பொய்
ரூத் 1:20-21
[20]அதற்கு அவள்: நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார்.
[21]நான் நிறைவுள்ளவளாய்ப் போனேன்; கர்த்தர் என்னை வெறுமையாய்த் திரும்பிவரப்பண்ணினார்; கர்த்தர் என்னைச் சிறுமைப்படுத்தி, சர்வவல்லவர் என்னைக் கிலேசப்படுத்தியிருக்கையில், நீங்கள் என்னை நகோமி என்பானேன் என்றாள்.

[1/24, 10:47 PM] Apostle Kirubakaran VT: நிறைவுற்றவுள்ள வள் ஏன்? போனா?
பஞ்சம் வந்ததால் போகல பயத்தில் போனால்

[1/24, 10:47 PM] Ebi Kannan Pastor VT: போவாசின் நற்குணங்கள்
1. தன் வேலைக்காரர்களோடு அவன் கொண்டிருந்த நல்ல அணுகுமுறைகள் 
*ரூத் 2:4-7*
2. ரூத்தோடு பட்சமாக பேசும் தாராள குணம்
*ரூத் 2: 8-13*
3. ரூத்திற்கும் இறக்கம்பாராட்டியது
*ரூத் 2:14-17*

4.  நகோமியின் உள்ளம் கவர்ந்த  நல்ல மனிதன்
*ரூத் 2: 20*

5.  ஒழுக்கத்தில் உயர்ந்த ஆண்மகன்
*ரூத் 3:7-10*

6. ஏற்ற நல் ஆலோசனையையும்  அக்கறையான  அறிவுறைகளையும் சொன்னவன்.
*ரூத் 3: 11-12.*

[1/24, 10:48 PM] Ebi Kannan Pastor VT: 13ம்தான்

[1/24, 10:48 PM] Apostle Kirubakaran VT: நகோமி வழியில் வந்து இருவருக்கும் சந்தேகத்தை உண்டாக்குவது சரியா?

[1/24, 10:51 PM] Ebi Kannan Pastor VT: 7. ரூத்தின் நற்பெயரை காத்தவன் 
*ரூத் 3:14*

8.  தன் தயாளத்தை எப்பொழுதும் மறவாதவன்.
*ரூத் 3: 15*

[1/24, 10:51 PM] Apostle Kirubakaran VT: ரூத் 2:4
[4]அப்பொழுது போவாஸ் பெத்லெகேமிலிருந்து வந்து, அறுக்கிறவர்களைப் பார்த்து: கர்த்தர் உங்களோடே இருப்பாராக என்றான்; அதற்கு அவர்கள்: கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக என்றார்கள்.
போவா ஸ் ஓர் விசுவாச வீரன்
ஜனங்களை ஆசீர் வதிப்பவன்.
ஜனங்களின் அங்கீகாரம் உள்ளவன்

[1/24, 10:51 PM] Apostle Kirubakaran VT: சகோதர பாசம் உடையவன்

[1/24, 10:52 PM] Apostle Kirubakaran VT: ரூத் 4:3-4
[3]அப்பொழுது அவன் அந்தச் சுதந்தரவாளியை நோக்கி: எலிமெலேக் என்னும் நம்முடைய சகோதரனுக்கு இருந்த வயல்நிலத்தின் பங்கை, மோவாப் தேசத்திலிருந்து திரும்பி வந்த நகோமி விற்கப்போகிறாள்.
[4]ஆகையால் நீர் அதை ஊராருக்கு முன்பாகவும், என் ஜனத்தின் மூப்பருக்கு முன்பாகவும் வாங்கிக்கொள்ளும்படி உமக்கு அறியப்பண்ணவேண்டும் என்றிருந்தேன்; நீர் அதைச் சுதந்தரமுறையாக மீட்டுக்கொள்ள மனதிருந்தால், மீட்டுக்கொள்ளும்; அதை மீட்டுக்கொள்ள மனத்தில்லாதிருந்தால், நான் அதை அறியும்படிக்கு எனக்குச் சொல்லும்; உம்மையும் உமக்குப்பின்பு *என்னையும் தவிர, அதை மீட்கத்தக்கவன் வேறொருவனும் இல்லை என்றான்; அதற்கு அவன்:* நான் அதை மீட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.

[1/24, 10:53 PM] Ebi Kannan Pastor VT: 9. நகோமியின் நம்பிக்கையானவன்.
*ரூத் 3: 18*
10. நகோமிக்காகவும் ரூத்திற்காகவும் வழக்காடினவன்
*ரூத் 4: 1-4*

[1/24, 10:57 PM] Apostle Kirubakaran VT: ரூத் 2:23
[23]அப்படியே கோதுமை அறுப்பும் வாற்கோதுமை அறுப்பும் தீருமட்டும் அவள் கதிர் பொறுக்கும்படிக்கு, போவாசுடைய வேலைக்காரிகளோடே கூடியிருந்து, தன் *மாமியினிடத்தில் தங்கினாள்.*
எபிரெயருக்கு எழுதின நிருபம் 6:11
[11]நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருந்து,

[1/24, 11:01 PM] Elango: ஆண் மகன்
🙋♂👍👌

[1/24, 11:05 PM] Ebi Kannan Pastor VT: 11. தன் கடமையை மறவாத உத்தம குணம் .
*ரூத் 4: 5.
12.  மற்றவன் விட்டுவிட்ட பொறுப்பை தன்மேல் ஏற்றுக்கொண்டு ரூத்தின் நிந்தையை நீக்கினவன்
*ரூத் 4: 9-10.*
13.  ஜனங்களின்  புகழ்ச்சியைப் பெற்ற புண்ணியவான்.
*ரூத் 4: 11-12*
14.  விதவையை மணப்பெண்ணாக்கிய மணவாளன்.
*ரூத் 4:13*

15.  தன் மாமியாரையும்  தாயைப் போல அரவணைத்த புண்ணியவான் .
*ரூத் 4:14-16.*
16. தலைசிறந்த வம்சவழியில் இடம்பிடித்த  சரித்திர புருஷன் .
 *ரூத்4: 17-22.*

[1/24, 11:07 PM] Ebi Kannan Pastor VT: போவாசின் நற்குணங்கள்
1. தன் வேலைக்காரர்களோடு அவன் கொண்டிருந்த நல்ல அணுகுமுறைகள் 
*ரூத் 2:4-7*
2. ரூத்தோடு பட்சமாக பேசும் தாராள குணம்
*ரூத் 2: 8-13*
3. ரூத்திற்கும் இறக்கம்பாராட்டியது
*ரூத் 2:14-17*

4.  நகோமியின் உள்ளம் கவர்ந்த  நல்ல மனிதன்
*ரூத் 2: 20*

5.  ஒழுக்கத்தில் உயர்ந்த ஆண்மகன்
*ரூத் 3:7-10*

6. ஏற்ற நல் ஆலோசனையையும்  அக்கறையான  அறிவுறைகளையும் சொன்னவன்.
*ரூத் 3: 11-13*
7. ரூத்தின் நற்பெயரை காத்தவன் 
*ரூத் 3:14*

8.  தன் தயாளத்தை எப்பொழுதும் மறவாதவன்.
*ரூத் 3: 15*
9. நகோமியின் நம்பிக்கையானவன்.
*ரூத் 3: 18*
10. நகோமிக்காகவும் ரூத்திற்காகவும் வழக்காடினவன்
*ரூத் 4: 1-4*
11. தன் கடமையை மறவாத உத்தம குணம் .
*ரூத் 4: 5.
12.  மற்றவன் விட்டுவிட்ட பொறுப்பை தன்மேல் ஏற்றுக்கொண்டு ரூத்தின் நிந்தையை நீக்கினவன்
*ரூத் 4: 9-10.*
13.  ஜனங்களின்  புகழ்ச்சியைப் பெற்ற புண்ணியவான்.
*ரூத் 4: 11-12*
14.  விதவையை மணப்பெண்ணாக்கிய மணவாளன்.
*ரூத் 4:13*

15.  தன் மாமியாரையும்  தாயைப் போல அரவணைத்த புண்ணியவான் .
*ரூத் 4:14-16.*
16. தலைசிறந்த வம்சவழியில் இடம்பிடித்த  சரித்திர புருஷன் .
 *ரூத்4: 17-22.*

👌😃😃 ஓ ... இதுதான்  16ம் பெத்து பெருவாழ்வு  வாழ்வதா 😂😂😂

Post a Comment

0 Comments