[1/26, 11:15 AM] : ✝ *இன்றைய வேத தியானம் - 26/01/2017* ✝
👉 ஓர் விசுவாசி தேவ மனிதனுக்கு ஊழியம் செய்வது தப்பா சரியா❓
தேவ மனிதனுக்கு ஊழியம் செய்தால் அந்த ஊழியம் எந்த அளவு தேவனால் அங்கீகரிக்கப்படாதா❓
👉ஓரு தேவ மனிதன் தன் சபையாரை பார்த்து எனக்கு கொடுங்கள் என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள் என்று கூறலாமா❓ ஓரு ஊழியர் சுகமாக இருப்பது தப்பா❓
👉ஒர் ஊழியரை கைவிடுவது சரியா❓ குற்றமா குற்றமில்லையா❓
👉ஓரு விசுவாசி தேவ ஊழியருக்கு கீழ்ப்படிந்து அடங்கலாமா❓கூடாதா❓
👉 *ஓரு ஊழியர் தன் பிள்ளைகள் தனக்கு அடுத்த ஸ்தானத்தில், சபையில் இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறா❓சரியா❓*
*வேத தியானம்*
[1/26, 11:15 AM] JacobSatish VT: இது அந்த இரண்டு பேருக்கும் நடுவில் உள்ள உறவு தேவனை முன்னிறுத்தியா அல்லது ஊழியரை முன்னிருத்தியா
என்பதை பொறுத்தது என்று நினைக்கிறேன் ஐயா
[1/26, 11:21 AM] JacobSatish VT: ஒரு விசுவாசி ஊழியருக்கு தானாய் அடங்கி இருக்கலாம்.அடங்கிதான் இருக்கனும் என்று அடக்குமுறை செய்யக்கூடாது
[1/26, 11:23 AM] Kumar VT: இதைப்பற்றி ஏற்கனவே தியானித்தோம் என்று 🙏🙏🙏நினைக்கிறேன்
[1/26, 11:37 AM] Elango: மத்தேயு 20:26-28
[26]உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்.
[27] *உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.*
[28]அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும்வந்தார் என்றார்.
[1/26, 11:39 AM] Elango: *தேவனின் அழைப்பும், ஊழியத்தில் வித்தியாசம் உண்டு*
அப்போஸ்தலர் 26:16
[16]இப்பொழுது நீ எழுந்து, காலூன்றி நில். *நீ கண்டவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும் குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குத் தரிசனமானேன்.*
[1/26, 11:39 AM] Jeyachandren Isaac VT: உடன் ஊழியராக இருப்பது தவறில்லை...
ஊழியக்காரருக்கு ஊழியம் செய்வது சூழ்நிலை கருதி அன்பின் நிமித்தமாக தவறில்லை..
அதிகாரத்தின் நிமித்தம் அல்ல.. அன்பின் நிமித்தமே..
[1/26, 11:41 AM] JacobSatish VT: இந்த அன்பை ஊழியர்கள் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது
[1/26, 11:42 AM] Elango: அமென்.
அது அன்பின் நிமித்தம் செய்யப்படும் ஊழியம், கீழ்ப்படிதல்.
பவுல், மாற்கு - ஊழியத்தில் அவன் எனக்கு பிரயோஜனமுள்ளவன் என்கிறார் பவுல்
[1/26, 11:42 AM] Jeyachandren Isaac VT: மெலித்தா தீவிலே அப்.பவுல் தன்குளிருக்கு அனலூட்ட தன் கைகளினாலே விறகுகளை பொறுக்குகிறார்...
என்ன ஒரு மகத்துவமான தேவ மனிதர்🙏
[1/26, 11:43 AM] Elango: ரோமர் 12:5-10
[5]அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்க, ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறோம்.
[6] *நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே,* நம்மில் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற வரத்தையுடையவன் விசுவாசப்பிரமாணத்துக்கேற்றதாகச் சொல்லக்கடவன்.
[7] *ஊழியஞ்செய்கிறவன் ஊழியத்திலும், போதிக்கிறவன் போதிக்கிறதிலும்,*🎤🎤🙋♂💥💥
[8] *புத்திசொல்லுகிறவன் புத்திசொல்லுகிறதிலும் தரித்திருக்கக்கடவன்;*💥💥💥💥💥💥 பகிர்ந்துகொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கக்கடவன்; முதலாளியானவன் ஜாக்கிரதையாயிருக்கக்கடவன்; இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன்.
[9]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக, தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள்.
[10] சகோதரசிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.
[1/26, 11:46 AM] Jeyachandren Isaac VT: 3 ஒன்றையும் வாதினாலாவது, வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.
பிலிப்பியர் 2 :3
👆 ஒருவரிலொருவர் மேன்மையாக எண்ணவேண்டும்🙏 இது எல்லா ஊழியருக்கும் பொருந்தும்..
நான் பாஸ்டர், நீ விசுவாசி என்று அலல...👍🙏
[1/26, 11:48 AM] Jeyachandren Isaac VT: 6 அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,
பிலிப்பியர் 2 :6
7 தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார் பிலிப்பியர் 2 :7
👆நம்முடைய ஆண்டவர் இயேசுவை பாருங்கள்🙏🙏🙏
[1/26, 11:49 AM] JacobSatish VT: 13 நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான்.
யோவான் 13 :13
14 ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்.
யோவான் 13 :14
15 நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.
யோவான் 13 :15
16 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல. அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல.
யோவான் 13 :16
17 நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாயிருப்பீர்கள்.
யோவான் 13 :17
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[1/26, 11:55 AM] JacobSatish VT: 8 மனுஷருக்கென்று ஊழியம்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள்.
எபேசியர் 6

[1/26, 11:57 AM] JacobSatish VT: 8 ஒழிந்துபோகிற மகிமையுடைய அந்த ஊழியம் அப்படிப்பட்ட மகிமையுள்ளதாயிருந்தால், ஆவிக்குரிய ஊழியம் எவ்வளவு அதிக மகிமையுள்ளதாயிருக்கும்?
2 கொரிந்தியர் 3

[1/26, 12:00 PM] Jeyachandren Isaac VT: 5 பவுல் யார்? அப்பொல்லோ யார்? கர்த்தர் அவனவனுக்கு அருள் அளித்தபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்கு ஏதுவாயிருந்த ஊழியக்காரர்தானே.
1 கொரிந்தியர் 3 :5
6 நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார். 1 கொரிந்தியர் 3 :6
7 அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும். 1 கொரிந்தியர் 3 :7
9 நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம். நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள். 1 கொரிந்தியர் 3 :9
[1/26, 12:01 PM] JacobSatish VT: தேவமனிதரை திருப்தி படுத்த அவருக்கு பணிவிடை செய்கிறவன்.தேவனை ஒருவிதத்தில் புறக்கனிக்கறமாதிரிதான்.ஆனாலும் ஊழியருக்கு கொடுக்க வேண்டிய மறியாதையை கண்டிப்பா கொடுக்கனும்
[1/26, 12:02 PM] JacobSatish VT: நான் இன்னைக்கு எதிர்ப்பாத்த டாபிக்கே வேற
Just misss😜😜😜😡😡
[1/26, 12:04 PM] Jeyachandren Isaac VT: ஊழியர்மற்றும் ஊழியங்களுக்காக ஜனங்களா.....,?????????? இல்லை
ஜனங்களுக்காக ஊழியர் மற்றும் ஊழியங்களா...??
👇👇👇👇👇
21 இப்படியிருக்க, ஒருவனும் மனுஷரைக்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பானாக. எல்லாம் உங்களுடையதே.
1 கொரிந்தியர் 3 :21
22 பவுலாகிலும், அப்பொல்லோவாகிலும், கேபாவாகிலும், உலகமாகிலும் ஜீவனாகிலும், மரணமாகிலும், நிகழ்காரியங்களாகிலும், வருங்காரியங்களாகிலும், எல்லாம் உங்களுடையதே. 1 கொரிந்தியர் 3
[1/26, 12:05 PM] Tamilmani Ayya VT: *தேவ மனிதருக்கு செய்ய வேண்டியது:*
தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான், நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான்.
சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர்மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற் போகான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
(மத்தேயு 10 :41& 42)
[1/26, 12:06 PM] Jeyachandren Isaac VT: 👆✅👍நாம் எல்லாரும் சீஷர்களே👍🙏
[1/26, 12:07 PM] JacobSatish VT: நிறைய பேர் இன்னும் சபையில் ஒரு முகம்.வெளியில் ஒருமுகமாய்த்தான் இருக்கிறார்கள்......
[1/26, 12:10 PM] Jeyachandren Isaac VT: 👆✅👍ஒன்றுமே இல்லாமல் அமைதியாக இருப்பவர்கள் அதற்கு பதில் நடித்தாவது காட்டலாமே.....
நடிப்பது அவருக்கு பிரயோஜனமாக இல்லாவிடினும் மற்றவர்களுக்கு ஒருவேளை பிரயோஜனமாக இருக்க வாய்ப்புண்டே........என் கருத்து தவறாக இருந்தால் மன்னிக்கவும்🙏😊
[1/26, 12:11 PM] JacobSatish VT: என்ன லாபம்
[1/26, 12:12 PM] JacobSatish VT: 16 இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 3

[1/26, 12:14 PM] Jeyachandren Isaac VT: 3 ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிறயாவையும் கைக்கொண்டு செய்யுங்கள், அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள், ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள். மத்தேயு 23:3
[1/26, 12:14 PM] JacobSatish VT: நடிப்பவர்கள் கதியை யோசித்து பாருங்கள்
[1/26, 12:15 PM] Tamilmani Ayya VT: இன்றைய தேவ மனிதர்கள் தன் தாயின் தேவைகளைக்கூட (மருத்துவச்செலவு + …………) பணம் இல்லாமல் கலங்குவது கண்ணீரை வரவழைக்கிறது. நினைத்தாலே ... . கசிகிறது. கர்த்தரிடத்தில் அழுங்கள் அவர்களுக்காக. வெய்யிலின் அருமை நிழலுக்கு தெரியும். நம் இளைப்பாறல் கர்த்தாதி கர்த்தாவே. விசுவாசிகளே ஊழியக்காரரை நினைத்துக்கொள்ளுங்கள்.
[1/26, 12:16 PM] JacobSatish VT: 37 இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக,
மத்தேயு 22

[1/26, 12:16 PM] Kenosis VT: There is a wonderful book written by George Verwer "Hunger for Reality"..
[1/26, 12:16 PM] JacobSatish VT: நடிக்க சொல்லலையே
[1/26, 12:16 PM] Elango: Regarding...
[1/26, 12:17 PM] Kenosis VT: Dichotomous.. Two lives of a person..
[1/26, 12:22 PM] Kumar VT: இந்த நிலமை இந்தியருக்கு மட்டுமா இல்லை உலகில் உள்ள தேவமனிதர்களுக்குமா
யாரையும் புண் படுத்துவோ இல்லை நையாண்டி கேலி செய்யவோ இல்லை யோசிக்கக மட்டுமே 🙏🙏🙏
[1/26, 12:22 PM] Kenosis VT: It is the bounden duty/responsibility of the Church believers to take care of the needs of Pastor and his family..
[1/26, 12:23 PM] Kenosis VT: The tragedy is that many believers expect the pastor to help them..
[1/26, 12:24 PM] Kenosis VT: The offerings barely meet the need of Pastor/His family maintanence
[1/26, 12:25 PM] Kumar VT: மற்ற நாடுகளில் இந்த நிலமை ஏற்படுவதில்லை ஏன்
[1/26, 12:26 PM] Kenosis VT: மற்ற நாடுகளில் இந்த நிலமை ஏற்படுவதில்லை... This happens in many third world poor countries..
[1/26, 12:27 PM] Kenosis VT: Our Socio-economic set up is like that..
[1/26, 12:27 PM] Kumar VT: இந்தியாவின் நிலமை அப்படி இல்லை என்று நான் நினைக்கிறேன்
[1/26, 12:29 PM] Kenosis VT: In the villages it happens more than in cities.. Hope i am right..
[1/26, 12:29 PM] Kumar VT: நான் கிராமத்தில் தான் இருக்கிறேன்
[1/26, 1:06 PM] Benjamin VT: ❌அன்றியும், சகோதரரே, *உங்களுக்குள்ளே பிரயாசப்பட்டு, கர்த்தருக்குள் உங்களை விசாரணைசெய்கிறவர்களாயிருந்து, உங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை* நீங்கள் *மதித்து,* அவர்களுடைய கிரியையினிமித்தம் *அவர்களை மிகவும் அன்பாய் எண்ணிக்கொள்ளும்படி* உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம். உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5:12-13 வேதாகமம்
http://bible.com/339/1th.5.12-13.வேதாகமம்
❌உங்களை நடத்துகிறவர்கள், *உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால்*, அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, *அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்*; அவர்கள் துக்கத்தோடே அப்படிச்செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே. எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; நாங்கள் நல்மனச்சாட்சியுள்ளவர்களாய் எல்லாவற்றிலும் யோக்கியமாய் நடக்க விரும்புகிறோமென்று நிச்சயித்திருக்கிறோம்.
எபிரெயர் 13:17-18 வேதாகமம்
http://bible.com/339/heb.13.17-18.வேதாகமம்
[1/26, 1:07 PM] JacobSatish VT: கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரலாமா😜😜😜😜
[1/26, 1:18 PM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 26/01/2017* ✝

[1/26, 1:21 PM] Kenosis VT: ஓர் விசுவாசி தேவ மனிதனுக்கு ஊழியம் செய்வது தப்பா சரியா❓ Uthavi or Uuliyam?
[1/26, 1:22 PM] Elango: ஊழியம்
[1/26, 1:22 PM] Kenosis VT: Uuliarukku uuthaviyaai irupathu?
[1/26, 1:23 PM] Kenosis VT: ஊழியம் is only to God.. is it not? All that we do to Pastor/Minister is Uthavi..
[1/26, 1:24 PM] Kenosis VT: Uuliyathil uthavi..
[1/26, 1:25 PM] Kumar VT: கண்டிப்பாக ஐயா
[1/26, 1:26 PM] Kenosis VT: We can serve God but can be of help to a Servant of God..
[1/26, 1:30 PM] Kenosis VT: In today's context Ulliyarukku naam uullium endru all.. Ulliyarukku uthavu vathai naam num ulliyamaaga seigirom
[1/26, 1:36 PM] George VT: ஆயிரவருட ஆட்சிக்கு காத்திருக்கிறோம் எங்களிடம்
குடியரசு தினம் கொண்டாட்டத்தை பற்றி பேசுவதா 😔😔😔😔😔😔😔
[1/26, 1:37 PM] JacobSatish VT: தப்பிருக்கா மாதிரி தெரியலையே
[1/26, 1:37 PM] Kumar VT: மன்னாவை தான் புசிக்க வேண்டும் மண்ணில் விளைவது அல்ல 🙏🙏🙏
[1/26, 1:39 PM] George VT: மறுபடியுமா 😳😳😳😳😳😳 போதகர் vs விசுவாசி 🏃🏃🏃🏃
🏃🏃🏃🏃ஆமா சகோ போதகர் மட்டும் தான் தேவ மனுசனா ???
[1/26, 1:41 PM] George VT: தேவ மனுசன் என்று யாரை சொல்லுகிறீர்கள்
[1/26, 1:41 PM] JacobSatish VT: என்ன குமார் கேள்வி இது
[1/26, 1:41 PM] Kenosis VT: Full time servants of God..
[1/26, 1:42 PM] Kumar VT: உண்மையும், தேவ பயமும், வேத சத்திய வசனங்களின்படி நடப்பவர்கள் யாரயினும் தேவ மனிதரே... 🙏 🙏 🙏
[1/26, 1:43 PM] Kenosis VT: The question is about them... i think..
[1/26, 1:44 PM] George VT: சபையோர் என்று சொல்லலாமா இல்லை இதிலும் பிரித்து போதகரும் விசுவாசியும் இருவரும் என்று சொல்லலாமா இல்லை போதகர் மட்டும் என்று சொல்லலாமா🤔🤔🤔🤔🤔
[1/26, 1:45 PM] Kumar VT: வீட்டில் மெழுகுவர்த்தி அது தாங்கள் பாடு
[1/26, 1:45 PM] Kumar VT: அது தாங்கள் பாடு
[1/26, 1:46 PM] George VT: புரியலையே ஐயா /
இப்பவும் புரியவில்லை ஐயா🤔🤔🤔🤔
[1/26, 1:47 PM] Kumar VT: நான் பொதுவாக பேசினேன் நீங்கள்
[1/26, 1:55 PM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 26/01/2017* ✝

[1/26, 1:57 PM] Jeyanti Pastor: Shall I Join with u Pastors?
[1/26, 1:57 PM] Benjamin VT: தேவையில்லாத messages, தனிப்பட்ட chatting வேண்டாம் brothers.
என்ன கேள்வி கேட்கப்பட்டுள்ளதோ அதற்கு மட்டும் வசனத்தோடு பதில் சொல்ல பாருங்கள் please
[1/26, 2:05 PM] Kumar VT: அந்த வழியில் நடத்தி செல்பவரும்
[1/26, 2:14 PM] Tamilmani Ayya VT: ஸ்தானம் ❓
*உண்மையான ஊழியர்* தனக்கு கீழே ஊழியம் செய்கிறவர்களை சொந்தம் பந்தம் பார்க்காமலே நியமிப்பார்.
அவர் வாரிசை நியமித்தால் உலகப்பிரகாரமா பேசுவதும் தவறு. ஊழியங்களின் வாரிசு வேறு. ஸ்தானம் வேறு.
கர்த்தரை உண்மையாய் தேடுகிறவர்களுக்கே தேவ வசனங்களும் தேவனின் கற்பனைகளும் பொருந்தும். வாரிசு அரசியலை் நாம் பேசி கொஞ்ச நேரம் சிரிக்கலாம். மறுபடியும் நாம்தான் ஜெபிக்கனும்.
*ஆனாலும் கனி கல்லடிபடுவது உறுதி.*
[1/26, 2:23 PM] Jeyachandren Isaac VT: 👉ஒர் ஊழியரை கைவிடுவது சரியா❓ குற்றமா குற்றமில்லையா❓
ஊழியர் தேவனால் ஏற்படுத்தபட்டவர்கள்...
ஊழியம் கர்த்தருடையது...
அழைத்தவர் உண்மையுள்ளவர்..
எனவே யார் கைவிட்டாலும் கர்ததர் கைவிடமாட்டார் என்று விசுவாசத்தில் இருப்பவனே..
ஊழியன்..
[1/26, 2:23 PM] Elango: ரோமர் 12:3-5
[3]அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்.
[4]ஏனெனில், நமக்கு ஒரே சரீரத்திலே அநேக அவயவங்களிருந்தும், எல்லா அவயவங்களுக்கும் ஒரே தொழில் இராததுபோல,
[5] *அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்க, ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறோம்.*
[1/26, 2:27 PM] Kumar VT: சபை கிருஸ்துவுக்கு சொந்தமானது register மட்டும் ஊழிய காரர் மேல் , 🙏 🙏 🙏
[1/26, 2:45 PM] Jeyachandren Isaac VT: 👆பர்ணபா மாற்கை கூட்டிகொண்டு பவுலை விட்டு பிரிந்து சென்றார்.......
அதை குற்றமென்று சொல்லமுடியுமா.....???
[1/26, 2:46 PM] Jeyachandren Isaac VT: 👉ஓரு தேவ மனிதன் தன் சபையாரை பார்த்து எனக்கு கொடுங்கள் என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள் என்று கூறலாமா❓ ஓரு ஊழியர் சுகமாக இருப்பது தப்பா❓
சபையாருக்கு சந்தோஷம் உண்டாக்குவதே தேவமனிதனின் முக்கிய பணி....
ஆம் அது விசுவாசத்தினால் உண்டாகும் சந்தோஷம்...
தேவமனிதன் பரலோகத்தின் பிரிதிநிதியாக செயல்படவேண்டும்...
பிள்ளைகள் அல்ல பெற்றோரே பிள்ளைகளுக்கு ஆஸ்தியை சேர்த்து வைக்க வேண்டும்....👇👇👇👇👇👇
சகோதரர் வந்து நீ சத்தியத்திலே நடந்துகொள்ளுகிறாய் என்று உன்னுடைய உண்மையைக்குறித்துச் சாட்சி கொடுத்தபோது மிகவும் சந்தோஷப்பட்டேன். 3 யோவான் 1 :3
👆இந்த சந்தோஷத்தையே தேவமனிதர்கள் நாட வேண்டும்🙏
[1/26, 2:59 PM] Jeyachandren Isaac VT: 11 என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.
யோவான் 15 :11
[1/26, 3:16 PM] Elango: *ஆவியானவரின் விருப்பம் அதுவே*👇
அப்போஸ்தலர் 13:2
[2] அவர்கள் கர்த்தருக்கு ஆராதனைசெய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது:
*பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர் திருவுளம்பற்றினார்.*❗❗
[1/26, 3:22 PM] Elango: ஊழியர்தானே சபையை பொறுப்பாக நடத்துகிறார்.
அவர் தானே அநேக ஆடுகளை மேய்க்கும் சபை பொறுப்பில் இருக்கிறவர்.
ரிஜிஸ்டர் சபை ஊழியர் பெயரில் வைக்க வேண்டாம் என்றால் யாரை வைக்கலாம்
[1/26, 4:40 PM] Jeyachandren Isaac VT: 👉 *ஓரு ஊழியர் தன் பிள்ளைகள் தனக்கு அடுத்த ஸ்தானத்தில், சபையில் இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறா❓சரியா❓*
👆விரும்புவது தவறில்லையே..👍👍👍
எத்தனையோ டாக்டர்கள் மற்றும் இன்ஜினியர்கள் தங்கள் பிள்ளைகள் தங்களை போலவே வரவேண்டும் என்று நினைக்கிறார்கள்.. ஆனால் அவர்கள் நினைத்தால் மட்டும் போதாது.........
பிள்ளைகள் அதற்கான படிப்புகளை முறையாக படித்து பட்டம் பெறும் போதே அவர்களும் டாக்டர்களாக இன்ஜினியர்களாக வருகிறார்கள்...
அது போலதான் ..
ஊழியரின் பிள்ளைகளும், ஊழியத்திற்கான எல்லா தகுதிகளையும் பெற்று மற்றவர்கள் முன்பும் நற்சாட்சி பெற்று, குற்றம்சாட்டபடாதவர்களாக இருக்கும்பட்சத்தில் தாரளாமாகவரலாம்👍👍
உலகபிரகாரமான நல்ல ஸ்தானங்களை பெறுவதற்கே மேலான தகுதியுடையவர்களாக இருக்கவேண்டுமென்றால்.......
அதைக் காட்டிலும் பலமடங்கு..பலமடங்கு உயரிய உண்ணதமான தேவ ஊழியர்என்ற ஸ்தானத்திற்கு எவ்வளவாக பரிசுத்த அங்கீகாரம்பெற்றவர்களாக இருக்வேண்டும்....👍👍
[1/26, 4:49 PM] Jeyachandren Isaac VT: 3 ஆதலால் சகோதரரே, பரிசுத்தஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள். அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம்.
அப்போஸ்தலர் 6 :3
👆பந்திவிசாரணை செய்பவர்களுக்கே இவ்வளவு தகுதிகள் தேவைபடும் என்றால் சபையை நடத்துகிற பணிக்கு இன்னும் எவ்வளவு அதிகமாக தேவைபடும்...
வெறும் ஊழியக்காரரின் பிள்ளைகள் என்ற அங்கீகாரமல்ல..........பரிசுத்த அங்கீகாரமே தேவை👍🙏
[1/26, 4:54 PM] Jeyachandren Isaac VT: 5 இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்தஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூதமார்க்கத்தமைந்தவனான அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலாவையும் தெரிந்துகொண்டு,
அப்போஸ்தலர் 6 :5
👆சபையாரையுய் கலந்து ஆலோசிக்க வேண்டும்....
சபையாரே முடிவும் செய்ய வேண்டும்...👍👍
இதுவே வேதத்தின் படியானது...🙏
[1/26, 4:55 PM] Jeyachandren Isaac VT: 👆சபையாரையும் கலந்து
[1/26, 5:14 PM] Kumar VT: 2தீமோத்தேயு 2: 24
கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்.
2 Timothy 2: 24
And the servant of the Lord must not strive; but be gentle unto all men, apt to teach, patient,
[1/26, 5:51 PM] Apostle Kirubakaran VT: 1. ஓர் மனிதன் தேவனுக்கு மட்டும் தன்னை ஒப்புகொடுக்கலாமா?
2. தேவ மனிதர்களுக்கு ஊழியம் செய்யலாமா?
3. ஓர் தேவ மனிதன் தன் சபை யாரை பார்த்து எனக்கு கொடுங்க என் சந்தோஷத்தை நிறை வாக்குங்கள் என்று கூறலாமா?
4. ஒர் ஊழியனை கைவிடுவது சரியா? குற்றமா குற்றமில்லையா?
5. ஓர் விசுவாசி தேவ ஊழியனுக்கு கீழ்படிந்து அடங்கலாமா? கூடாதா?
6. ஓர் ஊழியர் சுகமாக இருப்பது தப்பா?
7. ஓர் ஊழியர் தன் பிள்ளை தனக்கு அடுத்த நிலையில் சபையில் இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறா? சரியா?
I. பதில்
2 கொரிந்தியர் 8:5
[5]மேலும் நாங்கள் நினைத்தபடிமாத்திரம் கொடாமல், தேவனுடைய சித்தத்தினாலே முன்பு தங்களைத்தாமே கர்த்தருக்கும், பின்பு எங்களுக்கும் ஒப்புக்கொடுத்தார்கள்.
2. பதில்
1 கொரிந்தியர் 16:15
[15]சகோதரரே, ஸ்தேவானுடைய வீட்டார் அகாயா நாட்டிலே முதற்பலனானவர்களென்றும், பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்யும்படிக்குத் தங்களை ஒப்புவித்திருக்கிறார்களென்றும் அறிந்திருக்கிறீர்களே.
3. பதில்
பிலிப்பியர் 2:1-2
[1]ஆதலால் கிறிஸ்துவுக்குள் யாதொரு ஆறுதலும், அன்பினாலே யாதொரு தேறுதலும், ஆவியின் யாதொரு ஐக்கியமும், யாதொரு உருக்கமான பட்சமும் இரக்கங்களும் உண்டானால்,
[2]நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள்.
4. பதில் .
குற்றம்
2 தீமோத்தேயு 4:16
[16]நான் முதல்விசை உத்தரவு சொல்ல நிற்கையில் ஒருவனும் என்னோடேகூட இருக்கவில்லை, எல்லாரும் என்னைக் கைவிட்டார்கள்; அந்தக் குற்றம் அவர்கள்மேல் சுமராதிருப்பதாக.
5-பதில்
எபிரெயருக்கு எழுதின நிருபம் 13:17
[17]உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச்செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே.
6 - பதில்
சங்கீதம் 35:27
[27]என் நீதிவிளங்க விரும்புகிறவர்கள் கெம்பீரித்து மகிழ்ந்து, தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிற கர்த்தருக்கு மகிமை ?உண்டாவதாக என்று எப்போதும் சொல்லக்கடவர்கள்.
7-பதில்
ஏலி | சாமுவேல் | மோசே / இவர்கள் அனைவரும் ஊழியத்தில் பிள்ளைகளை வைத்தார்கள்
[1/26, 6:27 PM] Jeyachandren Isaac VT: ✅👍🙏except point no 7 👍👏🙏
[1/26, 9:11 PM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 26/01/2017* ✝

Post a Comment
0 Comments