Type Here to Get Search Results !

அன்பு நாம் யாரிடம் செலுத்த வேண்டும்❓

[11/4, 11:42 AM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 04/11/2016* ✝
👉அன்பு நாம் யாரிடம் செலுத்த வேண்டும்❓குடும்பத்திலுள்ளவர்களிடமா அல்லது சபையில் உள்ளவர்களிடமா அல்லது புறஜாதி மக்களிடமா அல்லது எல்லோரிடமும் அன்பு செலுத்த வேண்டுமா⁉

👉ஒருவர் நமக்கு நன்மை செய்தால் அவரிடம் அன்பு செலுத்த வேண்டுமா⁉

👉ஒருவர் நமக்கு தீமை செய்தால் அவரிடம் அன்பு செலுத்த வேண்டுமா⁉
👉 யாரிடம் அன்பு செலுத்த வேண்டும்⁉
*வேதத்தை தியானிப்போம்*

[11/4, 11:57 AM] Levi Bensam Pastor VT: ஐயா வந்து பேசுங்கள், உங்கள் அன்பான அன்பு வெளிப்படட்டும்👏👏👏

[11/4, 12:02 PM] Levi Bensam Pastor VT: லேவியராகமம் 19:16-18,32-34
[16]உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக; பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் கர்த்தர்.☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝
[17]உன் சகோதரனை உன் உள்ளத்தில் பகையாயாக; பிறன்மேல் பாவம் சுமராதபடிக்கு அவனை எப்படியும் கடிந்து கொள்ளவேண்டும்.☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝
[18]பழிக்குப்பழி வாங்காமலும் உன் ஜனப்புத்திரர் மேல் பொறாமைகொள்ளாமலும், *உன்னில் நீ அன்புகூறுவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; நான் கர்த்தர்.*👆 👆 👆 👆 👆 👆 👆 👆
[32]நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணி, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக; நான் கர்த்தர்.☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝ ☝
[33]யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்தவேண்டாம்.
[34]உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, *நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக; நீங்களும்  கர்த்தர்.*👆 👆 👆 👆 👆 👆 👆 👆

[11/4, 12:03 PM] Levi Bensam Pastor VT: லேவியராகமம் 19:34
[34]உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, *நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தீர்களே; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.*

[11/4, 12:06 PM] Levi Bensam Pastor VT: லூக்கா 10:25-28
[25]அப்பொழுது நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.
[26]அதற்கு அவர்: நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார்.
[27]அவன் பிரதியுத்தரமாக:, *‼‼‼‼‼உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து,❌❌❌❌❌ உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது*❌❌❌❌❌ என்றான்.
[28]அவர் அவனை நோக்கி: நிதானமாய் உத்தரவு சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார்.👍👍👍👍👍👍👍👍

[11/4, 12:14 PM] Levi Bensam Pastor VT: 2 யோவான் 1:6
[6], *நாம் அவருடைய கற்பனைகளின்படி நடப்பதே அன்பு*  நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிறபடி நடந்துகொள்ளவேண்டிய கற்பனை இதுவே.

[11/4, 12:18 PM] Levi Bensam Pastor VT: யோவான் 15:9-10,12-13,17,19
[9]பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்.
[10] *நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.*
[12] *நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது.*
[13]ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.
[17]நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்றே இவைகளை உங்களுக்குக் கற்பிக்கிறேன்.
[19]நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.👍👍👍👍👍👍👍

[11/4, 12:19 PM] Levi Bensam Pastor VT: 1தீமோத்தேயு 1: 5
*கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே.*
1 Timothy 1: 5
Now the end of the commandment is charity out of a pure heart, and of a good conscience, and of faith unfeigned:👏👏👏👏👏👏👏👏👏

[11/4, 12:21 PM] Levi Bensam Pastor VT: 1கொரிந்தியர் 8: 3
*தேவனில் அன்புகூருகிறவனெவனோ, அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான்.*
1 Corinthians 8: 3
But if any man love God, the same is known of him.

[11/4, 12:24 PM] Levi Bensam Pastor VT: எபேசியர் 4: 16
அவராலே சரீரம் முழுவதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய்க் கூட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும் தன்தன் அளவுக்குத்தக்கதாய்க் கிரியைசெய்கிறபடியே,, *அது அன்பினாலே தனக்கு பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது.*
Ephesians 4: 16
From whom the whole body fitly joined together and compacted by that which every joint supplieth, according to the effectual working in the measure of every part, maketh increase of the body unto the edifying of itself in love.👆👆👆👆👆👆👆☝☝☝☝☝👍

[11/4, 12:29 PM] Benjamin Whatsapp: *🌹அன்பு பொதுவானது. அனைவரிடமும் காட்டப்பட வேண்டியது* 🌹

[11/4, 12:29 PM] Elango: அருமை அருமை லேவி பாஸ்டர்.
*அன்பு ஊற்றப்படுகிறது*❤❤❤❤❤✝✝✝

[11/4, 12:34 PM] Elango: 7 பிரியமானவர்களே, *ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம். ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது. அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.*❤💛💚💙💜
1 யோவான் 4 :7
8 *அன்பில்லாதவன் தேவனை அறியான். தேவன் அன்பாகவே இருக்கிறார்.*😡😠😞😒😏😐😑👎👎👎👊
1 யோவான் 4 :8
9 தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.
1 யோவான் 4 :9
10 நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.
1 யோவான் 4 :10
11 *பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்.*☝☝☝☝😄😄😄
1 யோவான் 4 :11
12 தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை. *நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார். அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும்.*❤❤❤😄😄🙏🙏👯👯♂👭👫👬💑 👨‍❤️👨
1 யோவான் 4 :12

Shared from Tamil Bible 3.7

[11/4, 12:37 PM] Benjamin Whatsapp: Wednesday 27 July 2016 at 1:40 pm
*💗அன்பு*💗
1 யோவான் 4
10 நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.
11 பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் *அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்*.
யோவான் 13 : 34 - நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் *ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்* என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.
http://goo.gl/NahGCP
கலாத்தியர் 5 : 14 - *உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக*, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்.
http://goo.gl/NahGCP
1 தெசலோனிக்கேயர் 4
9 சகோதர சிநேகத்தைக்குறித்து நான் உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை; நீங்கள் *ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்படிக்கு* தேவனால் போதிக்கப்பட்டவர்களாயிருக்கிறீர்களே.
10 அந்தப்படி நீங்கள் மக்கெதோனியா நாடெங்குமுள்ள சகோதரரெல்லாருக்கும் செய்துவருகிறீர்கள். சகோதரரே, *அன்பிலே நீங்கள் இன்னும் அதிகமாய்ப் பெருகவும்*;
1 பேதுரு 1
22 ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால், *சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்*;

2 தெசலோனிக்கேயர் 1 : 3 - சகோதரரே, நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காக தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்; உங்கள் விசுவாசம் மிகவும் பெருகுகிறபடியினாலும், *நீங்களெல்லாரும் ஒருவரிலொருவர் வைத்திருக்கிற அன்பு அதிகரிக்கிறபடியினாலும்*, அப்படிச் செய்கிறது தகுதியாயிருக்கிறது.
http://goo.gl/NahGCP
1 பேதுரு 4 : 8 - எல்லாவற்றிற்கும் மேலாக *ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்*; அன்பு திரளான பாவங்களை மூடும்.
http://goo.gl/NahGCP
1 யோவான் 3 : 11 - *நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்பதே* நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாயிருக்கிறது.
http://goo.gl/NahGCP
1 யோவான் 3
23 நாம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாயிருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி *ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே* அவருடைய கற்பனையாயிருக்கிறது.🌹
உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது.
1 கொரிந்தியர் 16:14 தமிழ்
1 யோவான் 4
7 *பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்*.🌹

1 யோவான் 3
14 நாம் *சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்*, மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம். சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்தில் நிலைகொண்டிருக்கிறான். 🌹
 *ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான். எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக் கற்பனைகளும், வேறே எந்தக் கற்பனையும், உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது. அன்பானது பிறனுக்குப் பொல்லாங்கு செய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது*.
ரோமர் 13:8‭-‬10 தமிழ்
http://bible.com/339/rom.13.8-10.தமிழ்
1 யோவான் 4
8 *அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்*. 🌹
நாங்கள் உங்களிடத்தில் வைத்திருக்கிற அன்புக்கொப்பாய், நீங்களும் *ஒருவரிடத்தில் ஒருவர் வைக்கும் அன்பிலும் மற்றெல்லா மனுஷரிடத்தில் வைக்கும் அன்பிலும் கர்த்தர் உங்களைப் பெருகவும் நிலைத்தோங்கவும் செய்து*, இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவாராக .
1 தெசலோனிக்கேயர் 3:12‭-‬13 தமிழ்
http://bible.com/339/1th.3.12-13.தமிழ்
*அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி? என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்*.
1 யோவான் 3:16‭-‬18
வேத வசனம் நாம் அன்பிலே வளரனும், பெருகனும் என்கிறது.
அதாவது அன்பு................

[11/4, 12:38 PM] Benjamin Whatsapp: இனி அன்பு பற்றி வேறு வசனங்கள் தேவையில்லை என்று நினைக்கிறேன் 😀

[11/4, 12:39 PM] Elango: நமக்குள் அன்பு பொங்கும் வரை தியானிப்போம்

[11/4, 12:45 PM] Elango: பாவம் செய்த ஸ்தீரியை, *நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாக தீர்க்கிறதில்லை* என்று ஆதரவாக பேசி மௌனமானார் இயேசு
*நீ சொஸ்தமானாய், இனி நீ பாவஞ்செய்யாதே*  என்ற எச்சரித்ததும் இயேசுதான்

[11/4, 12:46 PM] Elango: நாம் நேசிப்பவரின் பாவத்தை கடிந்துகொள்ளாமல் போனால் *நாம் பிறரே நேசிக்கவில்லை*

[11/4, 12:55 PM] Elango: *இயேசுவை போல் மாறுவோம்*
--------------------------------------------------------------------
நாம் பாவியாயிருக்கையில் நம்மை சிநேகித்து நமக்காக மறித்தாரே!
நாம் பாவியாயிருக்கையில் சிநேகிதனே என்று அழைத்தாரே! 
நாம் பாவியாயிருக்கையில் சகோதர் என்று அழைத்தாரே!
பாவியாகிய அந்த பெண்ணை எல்லோரும் குற்றப்படுத்தும்போது
மன்னித்தாரே!

[11/4, 12:55 PM] Elango: *ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்.ரோமர் 13:8*

[11/4, 12:55 PM] Elango: *மாற்கு 11:25 நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்.*

[11/4, 12:55 PM] Elango: *கொலோசெயர் 3:8 இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்.*

[11/4, 12:56 PM] Elango: *நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.யோவான் 13:35*

[11/4, 12:56 PM] Elango: ரோமர் 13:10 அன்பானது பிறனுக்குப் பொல்லாங்குசெய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.
ரோமர் 15:2 நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்.

[11/4, 12:56 PM] Benjamin Whatsapp: வசனம் அன்பிலே *பெருகனும்* என்று சொல்கிறது.
அன்பு குறைந்து பகை, விரோதங்கள் வளருவதை பார்க்க முடிகிறது. இப்படியிருக்கலாகாது

[11/4, 12:56 PM] Elango: 17. *உன் சகோதரனை உன் உள்ளத்தில் பகையாயாக; பிறன்மேல் பாவம் சுமராதபடிக்கு அவனை எப்படியும் கடிந்து கொள்ளவேண்டும்.*❤❤❤❤❤❗❗👈👈😄😄😄😄😄
18. பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர்மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; நான் கர்த்தர்.

[11/4, 12:57 PM] Levi Bensam Pastor VT: 1 கொரிந்தியர் 13:1-10
[1]நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், *அன்பு எனக்கிராவிட்டால்,* சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன்.
[2]நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், *அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை.*
[3]எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், *அன்பு எனக்கிராவிட்டால்* எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை.
[4] *அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது.*
[5] *அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது,*
[6]அநியாயத்தில் சந்தோஷப்படாமல், *சத்தியத்தில் சந்தோஷப்படும்.*
[7] *சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.*
[8] *அன்பு ஒருக்காலும் ஒழியாது.* தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோகும், அறிவானாலும் ஒழிந்துபோம்.
[9]நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ்சொல்லுதலும் குறைவுள்ளது.
[10] *நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.*💪💪💪💪💪💪💪💪💪💪

[11/4, 12:57 PM] Elango: யாத்திராகமம் 20:17 பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார். *அன்பு* 😄😄😄😄❤❤❤❤

[11/4, 12:58 PM] Elango: *லூக்கா 6:36 ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்.*

[11/4, 12:58 PM] Elango: வஞ்சனை செய்யாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக, விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக்கற்பனைகளும், வேறே எந்தக் கற்பனையும், *உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது. ரோமர் 13:9 ,  மாற்கு 10:1*

[11/4, 12:58 PM] Elango: மீகா 6:8 மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.

[11/4, 12:58 PM] Elango: மத்தேயு 23:23 ...  நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டும்.

[11/4, 12:58 PM] Elango: லூக்கா 6:36 ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்.

[11/4, 12:59 PM] Elango: *நீதிமொழிகள் 10:12 பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும்.*

[11/4, 1 PM] Elango: I யோவான் 2:9 ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும்
தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான்.
I யோவான் 2:11 தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான்; இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான்  போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான்

[11/4, 1:00 PM] Elango: ரோமர் 13:10 அன்பானது பிறனுக்குப் பொல்லாங்குசெய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.

[11/4, 1:00 PM] Elango: யோவான் 3:20 பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.

[11/4, 1:00 PM] Elango: நீதிமொழிகள் 26:26 பகையை வஞ்சகமாய் மறைத்துவைக்கிறவனெவனோ, அவனுடைய பொல்லாங்கு மகா சபையிலே வெளிப்படுத்தப்படும்.

[11/4, 1:00 PM] Elango: நீதிமொழிகள் 9:8 பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்; ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான்.

[11/4, 1:02 PM] Santhaseelan VT: love cover over many more sins💐

[11/4, 1:02 PM] Elango: ஒருவர் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் அவரை எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்?
அந்த நபர்  என் மூழுமாக  இயேசுவை முழுமையாக அறியும் வரைக்கும்!

[11/4, 1:02 PM] Elango: ஒருவர் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் அவரை எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்?
அந்த நபர் மேலுள்ள கசப்பு எனக்குள் கொஞ்சம்கூட  இல்லாது போகும் வரை!
ஒருவர் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் அவரை எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்?
இயேசு என் குற்றங்களை எத்தனைமுறை  மன்னிக்க நான்  விரும்புவேனோ அத்தனை தடவை!
ஒருவர் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் அவரை எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்?
ஒரு தாயின் ஸ்தானத்திலிருந்து  தன் பிள்ளையை எத்தனை தடவை மன்னிக்க விரும்புவேனோ  அத்தனை தடவை!
தாய் அன்பை விடவும் தேவ அன்பு பெரியது, மகா இரக்கமுள்ளது!
ஒருவர் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் அவரை எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்?
அவர் இயேசுவினடத்தில் முழுமையாக மனந்திரும்பும் வரைக்கும்!
இந்தளவுக்கு  துரோகம் பண்ணினவற் எப்படி மன்னிக்க?
நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்தாரே!  தேவன்பு வெளிப்பட்டதே!
ஒருவர் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் அவரை எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்?
இயேசு ஒருவரின் குற்றங்களை எத்தனை முறை மன்னிக்க விரும்புவரோ அத்தனை தடவை!
நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். மத்தேயு 7:2
மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மத்தேயு 6:14
மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். லூக்கா 6:31

[11/4, 1:05 PM] Elango: இனி என்னை நேரடியாக  கண்டிக்கணும்.👍🙏🙏☺☺
என்னை நேசிங்க பாஸ்டர்.😄😄💃💃💃

[11/4, 2:05 PM] Elango: ☀பிறரை நேசித்தலின் அளவுகோல் #தன்னைப்போல் இருக்கட்டும்!
☀கோபத்தின் அளவுகோல் #நீடியபொறுமையாக இருக்கட்டும்!
☀தீர்ப்பிடுவதின் அளவுகோல் #இரக்கமாக இருக்கட்டும்!
☀பழிவாங்குதலின் அளவுகோல் #தேவனிடம்_விட்டு_விடுதலாக இருக்கட்டும்!
☀மன்னிப்பின் அளவுகோல்
#மேற்குக்கும்_கிழக்குக்கும்_உள்ள_தூரமாய் இருக்கட்டும்!
*ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள், நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். மத்தேயு 7 :2*

[11/4, 2:06 PM] Elango: 💥பரிந்துபேசுகிறவருக்குள் நாம் நிலைத்திருந்தால் -
மற்றவர்களை நியாந்தீர்க்கிறவர்களாயிராமல் மன்றாடி வேண்டுதல் செய்கிறவர்களாயிருப்போம்.
💥பரிதபிக்கிறவருக்குள் நாம் நிலைத்திருந்தால் -
பிறரை குற்றப்படுத்துவர்களாயிராமல் நீடியபொறுமைக் காப்பவர்களாயிருப்போம்.
💥இரட்சிக்கிறவருக்குள் நாம் நிலைத்திருந்தால் -
அக்கினி வார்த்தைகளை வீசுகிறவர்களாயிராமல் அன்பாக பேசுகிறவர்களாயிருப்போம்.
💥மன்னிக்கிறவருக்குள் நாம் நிலைத்திருந்தால் - இறுக்கமுள்ளவர்களாயிராமல் இரக்கமுள்ளவர்களாயிருப்போம்.
💥கால்களை கழுவினவருக்குள் நாம் நிலைத்திருந்தால் - பெருமையுள்ளவர்களாயிராமல் தாழ்மையுள்ளவர்களாயிருப்போம்.
*அந்தந்த மரம் அதனதன் கனியினால் அறியப்படும், முட்செடிகளில் அத்திப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை, நெருஞ்சிச் செடியில் திராட்சப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை. லூக்கா 6 :44*

[11/4, 2:07 PM] Elango: 💥ஒருவர் மேல் குறைகளை மட்டுமே கண்டுபிடிக்கிறோம் என்றால், அவர்மேல் பூரண அன்பில்லை என்று அர்த்தம்!
💥ஒருவருக்கு பிடிக்காத ஒன்றையே காயப்படுத்தும் நோக்கத்தில் திரும்ப திரும்ப செய்கிறோம் என்றால், பழி வாங்குகிறோம் என்று அர்த்தம்!
💥ஒருவரது வளர்ச்சியைக் கண்டும் தட்டிக்கொடுக்காமல் ஏளனம் செய்கிறோம் என்றால்,  பொறாமை கொள்கிறோம் என்று அர்த்தம்!
💥ஒருவரின் தேவன்பை அற்பமென்று அசட்டை செய்கிறோம் என்றால், ஜென்மசுபாவத்தில் நிலை நிற்க்கிறோம் என்று அர்த்தம்!
💥ஒருவர் செய்த தப்பிதங்களையே திரும்ப திரும்ப நினைத்து புலம்புகிறோம் என்றால், பரமண்டல ஜெபத்தை உதட்டளவில் சொல்லுகிறோம் என்று அர்த்தம்!
❤பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர்மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூறுவதுபோல் பிறனிலும் அன்புகூறுவாயாக, நான் கர்த்தர். லேவியராகமம் 19 :18❤

[11/4, 2:09 PM] Elango: ➡ஒருவர் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் அவரை எத்தனைதரம் #மன்னிக்கவேண்டும்❓
❤அவர் மேலுள்ள கசப்பும், கோபமும் எள்ளளவும் எனக்குள் இல்லாது போகும் வரைக்கும்!❤
➡ஒருவர் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் அவரை எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்❓
❤#இயேசு என்னில் வாழ்கிறார் என்பதை அவர் பிறருக்கு சாட்சியாக பகிரும் வரைக்கும்!❤
➡ஒருவர் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் அவரை எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்❓
❤இயேசு என் குற்றங்களை எத்தனைமுறை  #மன்னிக்கவேண்டுமென்று நான்  விரும்புவேனோ அத்தனைமுறை!❤
➡ஒருவர் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் அவரை எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்❓
❤ஒரு தாயின் ஸ்தானத்திலிருந்து  தன் பிள்ளையை எத்தனை தடவை மன்னிக்க விரும்புவேனோ அத்தனை தடவை!
தாயின் அன்பை விடவும் தேவ அன்பு பெரியது, மகா #இரக்கமுள்ளது!❤
➡இந்தளவுக்கு  துணிந்து துரோகம் செய்தவரை நான் எப்படி மன்னிப்பேன்❓
❤நாம் #பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்தாரே!
பாவிகளான நம்மை #பாசமாய் சகோதரர் என்று அழைத்தாரே!❤
*மனுஷர் உங்களுக்கு எப்படிச் #செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். லூக்கா 6:31*

[11/4, 2:27 PM] Manimozhi Ayya VT: இந்த வீடியோவை கீழ்படிதல் இன்றி மாறி மாறி போடும் இந்த சகோதரர்களை என்ன செய்ய வேண்டும்.
மன்னிப்பதா
தண்டிப்பதா
கண்டிக்கத்தக்கது
ஆனால் கண்டிக்காமல் விட்டால் குழு கெட்டுவிடும்
இவரும் நம் சகோதரரே .
இப்ப என்ன செய்யப்போகிறோம்

[11/4, 2:28 PM] Elango: அன்போடு கண்டிப்போம்.
 *அன்பில் கண்டிப்பும் அடங்கும்*❤😄

[11/4, 2:28 PM] Manimozhi Ayya VT: இவர் மீதும் அன்பு

[11/4, 2:42 PM] Charles Pastor VT: அறிய வேண்டிய அனைத்தையும் ஆவியானவர் லேவி ஐயா மூலம் வெளிப்படுத்திட்டார்... தேவனுக்கே மகிமை 👍👌🙏👏👏👏

[11/4, 3:20 PM] Charles Pastor VT: அன்பு யாவரிடமும் நாம் காட்ட வேண்டிய ஒன்று. ஒரு மனிதன் தன் சக மனிதனோடு அன்பாகவே இருக்க வேண்டும் காரணம் தேவன் அவனோடு அன்பாகவே இருக்கிறார். தேவன் நேசிக்கும் ஒருவனை பகைப்பது தேவனை பகைப்பதற்கு சமமாகும் அல்லவா..? ஆகையால் தான் தேவனை நேசிக்கிறேன் என்பவன் தன் சகோதரனை பகைத்தால் அவன் பொய்யன் (தேவனுக்கு அல்ல பிசாசுக்கு மகன்) என வேதம் கூறுகிறது.

[11/4, 3:24 PM] Elango: *நக்கல், நையாண்டி பேசுபவரை நாம் நேசிக்க வேண்டும்.*
ஆனால் புளித்தமாவை கழித்துப்போட எச்சரிப்பது நமது அன்பாக இருக்க வேண்டும்.
இல்லையென்றால் பிறரும் அதே புளித்த மிவை பின்பற்றி போகக்கூடும்.

[11/4, 3:25 PM] Charles Pastor VT: நான் அன்பில் எவ்வளவு குறைவு உள்ளவன் என்பதை 1கொரி 13ஆம் அதிகாரம் படம்பிடித்து காட்டுகிறது. 👇

[11/4, 3:25 PM] Elango: 14 மேலும், சகோதரரே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், *ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள்,*👂👂👂👆👆👆 திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5
Shared from Tamil Bible

[11/4, 3:35 PM] Elango: 19 *நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன், ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.*
வெளிப்படுத்தின விசேஷம் 3
Shared from Tamil Bible

[11/4, 3:35 PM] Elango: 14 *விசுவாசத்தினாலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி, நீ அவர்களை கண்டிப்பாய்க் கடிந்துக்கொள்.*🗣🗣🗣🗣🗣🗣🖕🖕🖕🖕
தீத்து 1
Shared from Tamil Bible

[11/4, 3:39 PM] Elango: 15 பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்.
நீதிமொழிகள் 29
Shared from Tamil Bible

[11/4, 3:40 PM] Elango: 23 என் கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள், இதோ என் ஆவியை உங்களுக்கு அருளுவேன், என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன்.
நீதிமொழிகள் 1
Shared from Tamil Bible

[11/4, 3:40 PM] Elango: 23 *தன் நாவினால் முகஸ்துதி
பேசுகிறவனைப்பார்க்கிலும், கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான்.*👆👆👆👂👂👂🗣🗣❗❗
நீதிமொழிகள் 28
Shared from Tamil Bible

[11/4, 3:41 PM] Elango: 20 *மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி, பாவஞ்செய்தவர்களை எல்லாருக்கும் முன்பாகக் கடிந்துகொள்.*👈👈👈👈⚠⚠⚠✅✅
1 தீமோத்தேயு 5
Shared from Tamil Bible

[11/4, 3:55 PM] Tamilmani VT: _ஆவியின் கனி 9 ம் தன்னிடத்தில் இருக்கிறதா என மதிப்பெண் தினம் தினம் போட்டுக்கொண்டே வந்தால் 9 நிறைவானவர்கள் பாக்கியவான்களே._ _வரங்களை கர்த்தர் அருள்வார்._
பவுல் அன்பின் அதிகாரத்தை எழுதுவதற்க்கு முன்புதான்…………
(வெளிப்பாடு) மூன்றாம் வானம் எடுத்துச் செல்லப்பட்டார். அங்கே காத்திருந்தபோது தூதன் கர்த்தரிடம் அழைத்துச்சென்றான்.
கர்த்தர் உனக்கு என்ன வேண்டும் எனக்கேட்டார். பவுல் தனக்கு அன்பு வேண்டும் எனக்கேட்டு பெற்றிருக்கிறார். அதனாலேயே அவர்,
_இப்படியிருக்க, முக்கியமான வரங்களை நாடுங்கள். இன்னும் அதிக மேன்மையான வழியை உங்களுக்குக் காண்பிக்கிறேன்._
(1 கொரிந்தியர் 12 :31)
என்றுச்சொல்லி, 13 ம் அன்பின் அதிகாரத்தை துவங்கினார்.
*நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம் போலவும் ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன்.*
(1 கொரிந்தியர் 13 :1)
*நமக்குள் அன்பிருந்தால் எந்தவொரு தீய - கேலி கிண்டல் - பரியாசம் எண்ணங்களெல்லாம் பறந்தோடும்.*

[11/4, 3:55 PM] Charles Pastor VT: எனக்கு எந்த அளவிற்கு சாந்தம் உய்ளது, நான் இரக்கமுள்ளவனாய் இருக்கிறேனா, எவர்மீதும் பொறாமை இன்றி வாழ்கிறேனா, என்னையே புகழும் பழக்கம் இல்லாதவனாய் இருக்கிறேனா, நான் என்ற இருமாப்பு இன்றி வாழ்கிறேனா, அய்யோக்கியமானதை செய்யாதிருக்கிறேனா, சுயநலமின்றி இருக்கிறேனா, கோபமடையாமல் இருக்கிறேனா, மற்றவருக்கு தீங்கு செய்யாதிருக்கிறேனா, அநியாயத்தில் அல்ல சத்தியத்தில் மட்டும் தான் மகிழ்கிறேனா, சகலத்தையும் தாங்கும் பண்பு எனக்கு உள்ளதா, சகலத்தையும் விசுவாசிக்கிறேனா, சகலத்தையும் நம்புகிறேனா, சகலத்நையும் சகிக்கிறேனா....., இந்த கேள்விகளுக்கு நம் பதில் ஆம் என்பதா இல்லை என்பதா எது அதிகமாய் இருக்கும் எது அதிகமோ அதுவே நமக்கு இருக்கும் அன்பின் அளவை தீர்மானிக்கிறது. நம்மிடம் குறைவுள்ள அன்பு இருந்தால் பிறரை நேசிப்பது என்பது கூடாத காரியம். நிறைவான அன்பே நம்மை நேசிக்க  தூண்டும் .  கிறிஸ்து நம்மில் பூரன அன்பு வைத்தார் அது நமக்காக ஜீவனை தரவும் தூண்டியது நாமும் இயேசுவை போலவே வாழ அழைக்கபட்டிருக்கிறோம். அவர் அன்பின் உருவமாய் இருக்கிறார் நம்மையும் அதே சாயலில் தான் படைத்திருக்கிறார். நமக்குள் இருக்கும் அன்பின் உருவான இயேசுவை பிறருக்கு காட்ட காட்ட தான் நமக்குள் அன்பு பெருகும். நாம் ஒருவனுக்கு அன்பு காட்டினால் அந்த அன்பின் உருவமான இயேசுவை அவன் கண்டுக்கொள்வான். கிறிஸ்துவின் அன்பு நம்மில் தினந்தோறும் வளருவதாக.....!! ஆமென்

[11/4, 3:57 PM] Darvin-ebin VT: ரொம்ப சரியாக சொன்னீங்கய்யா

[11/4, 4:01 PM] Jeyachandren Isaac Whatsapp: 👆✅👍சாதகமான சூழ்நிலைகள் அல்ல...
பாதகமான சூழ்நிலைகளே நம்மை பற்றி நாம் அறிந்து கொள்ள உதவி செய்கிறது..
நம்மோடு ஒத்துபோகிறவர்கள் அல்ல...
ஒத்துபோகாதவர்களே நம் உண்மை நிலையை வெளிகாட்டும் கருவிகள்

[11/4, 4:02 PM] Kumar VT: முற்றிலும் உண்மை 👈 👈 👈 🍧🍧🍧

[11/4, 4:15 PM] Elango: 46 உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா?
மத்தேயு 5
Shared from Tamil Bible

[11/4, 4:15 PM] Elango: 47 உங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படிச் செய்கிறார்கள் அல்லவா?
மத்தேயு 5
Shared from Tamil Bible

[11/4, 4:15 PM] Elango: 19 மனுஷகுமாரன் போஜனபானம்பண்ணுகிறவராய் வந்தார், அதற்கு அவர்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறார்கள். ஆனாலும், ஞானமானது அதின் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார்.
மத்தேயு 11
Shared from Tamil Bible

[11/4, 4:20 PM] Elango: 17 *அவர்களுக்கும் அவன் செவிகொடாமற்போனால், அதைச் சபைக்குத் தெரியப்படுத்து, சபைக்கும் செவிகொடாதிருப்பானானால், அவன் உனக்கு அஞ்ஞானியைப்போலவும் ஆயக்காரனைப்போலவும் இருப்பானாக.*
மத்தேயு 18
Shared from Tamil Bible

[11/4, 4:24 PM] Charles Pastor VT: மோசே தன் ஜனத்தின் மீது அன்பை போல, தாவீது சவுலின் மீது காட்டிய அன்பை போல, யோசேப்பு தன் சகோதரர் மேல் வைத்த அன்பை போல, இயேசு யூதாசின் மீது வைத்த  அன்பை போல யாவற்றிற்க்கும் மேலாக தேவன் நம் மீது வைத்த அன்பை போல நாமும் மற்றவர் மீது அன்பு வைப்போம்.

[11/4, 4:42 PM] Jeyachandren Isaac Whatsapp: 👆✅👍உச்சக்கட்ட அன்பு இயேசுவின் அன்பே..
அதனால்தான் இயேசு சொன்னார்"நான் உங்களை நேசிப்பது போல, பிறரை நேசியுங்கள்" என்று..

[11/4, 4:45 PM] Charles Pastor VT: இன்றை நவீன கிறிஸ்தவர்களின் அன்பு 👉 சிம்சோன் தெளிளாள் மீது வைத்த அன்பு போல, 👊பலத்தை இழந்தான்👊 👉 கேயாசி பொருளாசையின் மீது வைத்த அன்பு போல 👊குஷ்டரோகியானான்👊 👉 அனனியா சபீராள் பணத்தின் மீது வைத்த அன்பு போல 👊மரணமடைந்தனர்👊 இருக்கிறது. தேவன் எதிர்பார்பது 💛💙💜💚❤ தாவீது யோனத்தான் மீது வைத்த அன்பு போல 💗💓💕 நாமும் மற்றவர் மீது அன்பு வைக்க வேண்டும்

[11/4, 4:58 PM] Sam Jebadurai Pastor VT: கூடுமானவரை ஆடியோவை தவிர்க்க முயலுங்களேன்...

[11/4, 5:53 PM] Jeyachandren Isaac Whatsapp: தெய்வீக அன்பின் இலக்கணம் பிறரை அவரவர் தன்மைகளோடு ஏற்றுக் கொண்டு நேசித்தலே.....

[11/4, 5:53 PM] Kumar VT: உண்மை தான் ஐயா ஆனால் சில நேரங்களில் வாகனத்தை ஓட்டி செல்லும் போது தான் பேசுவேன் தவிர  மற்ற படி 
பதிவிடுவதில்லை...

[11/4, 7:45 PM] Sundar VT: *அன்பு மற்ற நபரை மையமாகக கொண்டது . இது சுயத்தைச் சார்ந்தது அல்ல இது கொடுக்கக் கூடியது.*

[11/4, 8:04 PM] YB Johnpeter Pastor VT: Yakkubu Rahel mel vaitha anbu pola Yesu virumbukirar. ...😊😊😊😊💛❤💛❤😊

[11/4, 8:04 PM] YB Johnpeter Pastor VT: Adam Eve Mel vaitha unmaiyana anbu pola. .. ❤💛😊😊😊