Type Here to Get Search Results !

மோசேயின் பெலன், பெலவீனம் என்ன?

[10/10, 8:13 AM] Samjebadurai Pastor: ✝ *இன்றைய வேத தியானம் - 10/10/2016* ✝
*மோசேயின் வாழ்க்கை*
👉 மோசேயின் வாழ்க்கையில் நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள் என்ன?

👉மோசேயின் பெலன் என்ன?👉மோசேயின் பெலவீனம் என்ன?

👉மோசேயை குறித்து இயேசு போதித்தது என்ன?

👉*Jude 1:9 (TBSI)  "பிரதான தூதனாகிய மிகாவேல் மோசேயினுடைய சரீரத்தைக்குறித்துப் பிசாசுடனே தர்க்கித்துப் பேசினபோது, அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத்துணியாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக என்று சொன்னான்."*
இதன் அர்த்தம் என்ன?

👉மோசே திரும்ப வருவாரா?
*வேதத்தை தியானிப்போம்*
[10/10, 8:22 AM] Isaac Pastor Punjab: மோசேயின்  வாழ்க்கையை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்.
1)முதல் 40 ஆண்டுகள்
தன்னை ஓரு பொருட்டாக எண்ணினான்......தன்னால் எதையும் செய்ய முடியும் என்று.
2)இரண்டாவது 40 ஆண்டுகள்
தான் ஓன்றும் இல்லை என்பதை உணர்ந்தான்.......தன்னால் ஓன்றும் செய்ய முடியாது என்று.
3)முன்றாவது 40 ஆண்டுகள்
தன்னை தேவனுக்குள் சகலமும் உடையவனாய் அறிந்தான்......தன்னால் தேவ பலத்தால் உலகை அசைக்க முடியும் என்ற வரலாறு படைத்தான்.

[10/10, 8:24 AM] Isaac Pastor Punjab: @தன்னை கொண்டு தே னால் உலகை அசைக்க முடியும் என்று

[10/10, 8:35 AM] Thomas Pastor: மோசே இடம் காணபட்ட நல்ல குணஙகள்
1) மிகுந்த சாந்தமுள்ளவன் - எண 12:3
2) உண்மையுள்ளவன் - எபி 3:2
3) விசுவாசத்தில் பெரியவன் - எபி 11:24
4) தாழ்மையுள்ளவன் (நான் எம்மாத்திரம்) - யாத் 3:11, 4:19
5) துன்பத்தை அனுபவிப்பதை தெரிந்து கொண்டான் - எபி 11:26
6) கர்த்தரை நோக்கி ஜெபிக்கிறவன் - யாத் 32:13
7) தேவ சமுகத்தில் இருந்த போது முகம் பிரகாசித்தது - யாத் 34:28-33
8) கர்த்தர் தனக்கு கற்பித்த படயெல்லாம் செய்தான் - யாத் 40:1-38
9) செய்கையிலும், வாக்கிலும் வல்லவன் - அப் 7:22
10) தன் பிழையை ஒத்து கொண்டான் (இந்த முறை பாவம் செய்தேன்)
11) புசியாமலும் குடியாமலும் 40 நாள் (3 முறை) உபவாசம் இருந்தான் - யாத் 34:28-30
12) கிருபை பெற்றவன் - யாத் 33:17
13) தேவனிடத்தில் நற்சாட்சி பெற்றவன் - எண 12:7,8,3
14) கை சுத்தமாயிருந்து (பரிசுத்தவான்) - எண் 16:14,15
15) மகிமையின் பிரகாசத்தால் முடபட்டார் - யாத் 24:15-18
16) கர்த்தர் சத்தம் கேட்டு நடுங்கினார் (தேவ பயம் காணபட்டது) -  அப் 7:32
17) தனக்கு விரோதமாக பேசின மிரியாமை மன்னித்து அவளுக்காக ஜெபித்தான் - எண் 12:13
18) உலக மேன்மையை வெறுத்தான் (பார்வோன் குமாரத்தியின் மகன்) - எபி 11:24
19) அநித்தியமான பாவ சந்தோஷங்களை வெறுத்தான் - எபி 11:25
20) இனி வரும் பலன் மேல் நோக்கமாக இருந்தான் - எபி 11:26
21) கிறிஸ்துவின் நிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியம் என்று எண்ணினான் - எபி 11:26

[10/10, 8:42 AM] Manimozhi New Whatsapp: மோசே அவசரக்காரர்
முன்கோபி

[10/10, 8:46 AM] Samjebadurai Pastor: Exodus          2:2 (TBSI)  "அந்த ஸ்திரீ கர்ப்பவதியாகி, ஒரு ஆண்பிள்ளையைப் பெற்று, அது *அழகுள்ளது* என்று கண்டு, அதை மூன்று மாதம் ஒளித்துவைத்தாள்." ஃதோப் טוב
 என்ற எபிரேய வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு  நல்லது, சந்தோஷம், நலமானது என்றும் அர்த்தம் உண்டு.
மோசேயின் தாய் மோசேயை நன்மையாக கண்டார்.
சூழ்நிலைகள் எல்லாம் எதிரான போதும் தேவன் தந்தால் அது ஆசிர்வாதமே...

[10/10, 8:50 AM] Samjebadurai Pastor: மோசேயை கொல்ல பார்வோன் வகை தேடினான்.
இயேசுவை கொல்ல ஏரோது வகை தேடினான்.
பழைய ஏற்பாட்டில் மோசே இயேசுவின் முன்னடையாளமானவன்

[10/10, 8:52 AM] Apostle Kirubakaran: ரோமர் 16:20
[20]சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.

[10/10, 8:52 AM] Manimozhi New Whatsapp: யாத்திராகமம் 3:15
[15]மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்.

[10/10, 8:53 AM] Manimozhi New Whatsapp: நேரடியாக பேசினாரா❓❓❓❓❓

[10/10, 8:55 AM] Manimozhi New Whatsapp: மோசே அவசரக்காரர்
முன்கோபி

[10/10, 8:57 AM] George Whatsapp: ஐயா மோசேயிடம் சினேகிதர் போல கர்த்தர் முகமுகமாய் பேசினார் என்று இருக்கிறதே

[10/10, 8:57 AM] Samjebadurai Pastor: முதலில் நன்மையானவைகளை பேசலாம் ஐயா

[10/10, 8:59 AM] Isaac Pastor Punjab: MOSES’ FIRST 40 YEARS: HE THOUGHT THAT HE IS SOMETHING
MOSES’ SECOND 40 YEARS: HE UNDERSTOOD THAT HE IS NOTHING
MOSES’ THIRD 40 YEARS: HE LEARNED THAT GOD IS EVERYTHING.
MOSES’ FIRST 40 YEARS: HE LEARNED TO BE SOMEBODY
MOSES’ SECOND 40 YEARS: HE LEARNED TO BE NOBODY
MOSES’ THIRD 40 YEARS: HE LEARNED TO HELP EVERYBODY.

[10/10, 9:01 AM] Manimozhi New Whatsapp: ஒருதடவை தான் பார்த்தார்

[10/10, 9:48 AM] Charles Pastor: மோசேவை தேவன் அரன்மனையில் வைத்து பாதுகாக் காரணம் கல்வி, ஞானம், திறமை மற்ற எல்லாவற்றிலும் தேறினவனாக மாற்றவே என ஒரு சகோ பதிவிட்டிருந்தார் அருமையான தகவல்

[10/10, 9:56 AM] Charles Pastor: ஆனால் அவர் கூறியது எகிப்தில் மட்டுமே அவை அக்காலத்தில் இருந்தது எனவும் கூறியிருந்தார் என்னை பொருத்தமட்டில் அரமனையில் எல்லாம் சீரகவும் சிறப்பாகவும் இருக்கும் என்ற காரணத்திற்கு மாற்று கருத்து இல்லை. ஆனால் அக்காலத்திற்கு முன் வாழ்ந்த ஆபிரகாமின் தாய் எழுதிய கல்வெட்டுகளும் கிடைத்திருக்கின்றன என்பதை நோக்கும் போது கல்வி எங்கும் இருந்தது என புலனாகிறது இதை நாம் ஆபிரகாம் வாழ்கை தியானத்தில் விரிவாக பார்க்கலாம் இப்போது இதன் பக்கம் கவனம் செலுத்தினால் இன்றைய தியான போக்கு மாறிவிடும் நன்றி  சகோ

[10/10, 10:00 AM] YB Johnpeter Pastor: அப்போஸ்தலருடைய நடபடிகள் 7: 25
தன்னுடைய கையினாலே தேவன் தங்களுக்கு இரட்சிப்பைத் தருவாரென்பதைத் தன்னுடைய சகோதரர் அறிந்து கொள்வார்களென்று அவன் நினைத்தான்; அவர்களோ அதை அறியவில்லை.
Acts 7: 25
For he supposed his brethren would have understood how that God by his hand would deliver them: but they understood not.

[10/10, 10:00 AM] YB Johnpeter Pastor: அப்போஸ்தலருடைய நடபடிகள் 7: 22
மோசே எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான்.
Acts 7: 22
And Moses was learned in all the wisdom of the Egyptians, and was mighty in words and in deeds.

[10/10, 10:01 AM] Charles Pastor: மோசேயின் பெலன், நற்பண்புகள் 👇

[10/10, 10:02 AM] Charles Pastor: தன் இனத்தான்  ஒருவனை எதிரி  துன்புறுத்துவை  எதிர்த்தார் 👇

[10/10, 10:04 AM] Charles Pastor: தனது மக்களிடையே சமாதான முயற்ச்சியில் ஈடுபட்டார் 👇

[10/10, 10:05 AM] JacobSatish Whatsapp: இங்கேயும் பதவி பிரச்சனையா வக்கீலைய்யா?

[10/10, 10:05 AM] Charles Pastor: அரச வாழ்வை வெறுத்து தன் மக்களோடு பாடுபடுவதை தெரிந்து கொண்டார் 👇

[10/10, 10:06 AM] YB Johnpeter Pastor: எபிரெயர் 11: 24
விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து,
Hebrews 11: 24
By faith Moses, when he was come to years, refused to be called the son of Pharaoh's daughter;
எபிரெயர் 11: 25
அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு,
Hebrews 11: 25
Choosing rather to suffer affliction with the people of God, than to enjoy the pleasures of sin for a season;

[10/10, 10:07 AM] YB Johnpeter Pastor: எபிரெயர் 11: 26
இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்.
Hebrews 11: 26
Esteeming the reproach of Christ greater riches than the treasures in Egypt: for he had respect unto the recompence of the reward.
எபிரெயர் 11: 27
விசுவாசத்தினாலே அவன் அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாயிருந்து, ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான்.
Hebrews 11: 27
By faith he forsook Egypt, not fearing the wrath of the king: for he endured, as seeing him who is invisible.

[10/10, 10:11 AM] YB Johnpeter Pastor: அப்போஸ்தலருடைய நடபடிகள் 7: 35
உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார் என்று சொல்லி அவர்கள் மறுதலித்திருந்த இந்த மோசேயைத்தானே தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார்.
Acts 7: 35
This Moses whom they refused, saying, Who made thee a ruler and a judge? the same did God send to be a ruler and a deliverer by the hand of the angel which appeared to him in the bush.
இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்கள் சகோதரரிலிருந்து என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக எழும்பப்பண்ணுவார், அவருக்குச் செவிகொடுப்பீர்களாக என்று சொன்னவன் இந்த மோசேயே.
Acts 7: 37
This is that Moses, which said unto the children of Israel, A prophet shall the Lord your God raise up unto you of your brethren, like unto me; him shall ye hear.

[10/10, 10:13 AM] YB Johnpeter Pastor: எண்ணாகமம் 12: 3
மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்.
Numbers 12: 3
(Now the man Moses was very meek, above all the men which were upon the face of the earth.)
எண்ணாகமம் 12: 7
என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன்.
Numbers 12: 7
My servant Moses is not so, who is faithful in all mine house.

[10/10, 10:21 AM] YB Johnpeter Pastor: யாத்திராகமம் 32: 31
அப்படியே மோசே கர்த்தரிடத்திற்குத் திரும்பிப்போய்: ஐயோ, இந்த ஜனங்கள் பொன்னினால் தங்களுக்குத் தெய்வங்களை உண்டாக்கி, மகா பெரியபாவம் செய்திருக்கிறார்கள்.
Exodus 32: 31
And Moses returned unto the LORD, and said, Oh, this people have sinned a great sin, and have made them gods of gold.
யாத்திராகமம் 32: 32
ஆகிலும், தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் என்றான்.
Exodus 32: 32
Yet now, if thou wilt forgive their sin--; and if not, blot me, I pray thee, out of thy book which thou hast written.

[10/10, 10:24 AM] Kumary-james Whatsapp: *மோசைக்கும் இயேசுவுக்கும் உள்ள* *(பெருத்தம்)* எப்படி❓

👉🏽 *இயேசு கிறிஸ்து தான் மோசேவால் முன் அறிவிக்கபட்டதை உறுதிபடுத்தினார்*

 நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால், 👉🏽என்னையும் விசுவாசிப்பீர்கள்; *அவன் என்னைக்குறித்து எழுதியிருக்கிறானே*. யோவான் 5:46
👉🏽 *ஒற்றுமையை பாருங்க*👇🏽👇🏽

1) 👉🏽மோசே: *(பிறந்தபோது பலர் ஆண்குழந்தைகள் கொல்லபட்டனார்)*

1)👉🏽இயேசு : *(பிறந்தபோது பலர் ஆண்குழந்தைகள் கொல்லபட்டனார்)*

2)👉🏽மோசே: *(எழுத படிக்க தெரியும்)*

2) 👉🏽இயேசு:  *(எழுத படிக்க தெரியும்)*

 3)👉🏽மோசே:  *(யூதர்)*
 
3)👉🏽இயேசு:   *(யூதர்)*

4)👉🏽மோசே: *(எகிப்து இராஜியத்தை விட்டு வந்தவர்)*

4)👉🏽இயேசு: *(பரலோக இராஜியத்தை விட்டு வந்தவர்)*

5)👉🏽மோசே: *(தண்ணிரை இரத்தமாக மாற்றினார்)*

5)👉🏽இயேசு: *(தண்ணிரை தீராட்சை ரசமாக மாற்றினார்)*

6)👉🏽மோசே: *(கடல் படுக்கையில் நடந்தார்)*

6)👉🏽இயேசு: *(கடலின் மேல் நடந்தார்)*

7)👉🏽மோசே: *(மக்களுக்கு அற்புதமாக மன்னா கொடுத்தார்)*

7)👉🏽இயேசு: *(மக்கள் 5000பேருக்கு அற்புதமாக உணவு கொடுத்தார்)*

8)👉🏽மோசே: *(தீயமந்திரங்களைமுறியடித்தார்)*

8)👉🏽இயேசு: *( தீய மந்திரங்களை முறியடித்தார்)*

8)👉🏽மோசே: *(மக்களை அடிமைதனத்தில் விடுவித்தார்)*

8)👉🏽இயேசு: *(மக்களை பாவமாகிய அடிமைதனதில் இருந்து விடுவித்தார்)*

9)👉🏽மோசே: *(பல ஆயிரம் மக்கள் முன் அற்புதம் செய்தார்)*

9)👉🏽இயேசு: *(பல ஆயிரம் மக்கள் முன் அற்புதம் செய்தார்)*

10)👉🏽மோசே: *(தேவனோடு பேசினார்)*

10)👉🏽இயேசு:  *(பிதாவாகிய தேவனோடு பேசினார்)*

11)👉🏽மோசே: *(தனது மரணத்தை முன்அறிவித்தார்)*

11)👉🏽இயேசு: *(தனது மரணத்தை முன்அறிவித்தார்)*

12)👉🏽மோசே: *(மலையின் மேல் மரணித்தார்)*

12)👉🏽இயேசு: *(மலையின் மேல் சிலுவையில் அறையபட்டார்)*

13)👉🏽மோசே: *(இயேசு கிறிஸ்துவை முன்அறிவித்தார்)*

13)👉🏽இயேசு: *(தான் மோசேவால் முன் அறிவிக்கபட்டதை உறுதிபடுத்தினார்)*

14)👉🏽மோசே: *(மோசே 👈🏽இயேசு கிறிஸ்துவை சந்திக்க பூமி வந்தார்)*

14)👉🏽இயேசு: *(இயேசு கிறிஸ்துவை சந்திக்க பூமி வந்தார்)*

👉🏽 *கர்த்தருடைய பணியில் என்றும்*
🗣 *குமரி ஜேம்ஸ்*

[10/10, 10:31 AM] YB Johnpeter Pastor: எபிரெயர் 3: 2
மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்ததுபோல, இவரும் தம்மை ஏற்படுத்தினவருக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார்.
Hebrews 3: 2
Who was faithful to him that appointed him, as also Moses was faithful in all his house.

[10/10, 10:31 AM] YB Johnpeter Pastor: எபிரெயர் 3: 5
சொல்லப்படப்போகிற காரியங்களுக்குச் சாட்சியாக, மோசே பணிவிடைக்காரனாய், அவருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தான்.
Hebrews 3: 5
And Moses verily was faithful in all his house, as a servant, for a testimony of those things which were to be spoken after;

[10/10, 10:32 AM] YB Johnpeter Pastor: அப்போஸ்தலருடைய நடபடிகள் 28: 23
அதற்காக அவர்கள் ஒரு நாளைக்குறித்து, அநேகம்பேர் அவன் தங்கியிருந்த வீட்டிற்கு அவனிடத்தில் வந்தார்கள்ய அவன் காலமே தொடங்கி சாயங்காலமட்டும் மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் இருந்து இயேசுவுக்கடுத்த விசேஷங்களை அவர்களுக்குப் போதித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துச் சாட்சி கொடுத்து விஸ்தரித்துப் பேசினான்.
Acts 28: 23
And when they had appointed him a day, there came many to him into his lodging; to whom he expounded and testified the kingdom of God, persuading them concerning Jesus, both out of the law of Moses, and out of the prophets, from morning till evening.

[10/10, 10:35 AM] YB Johnpeter Pastor: யோவான் 1: 17
எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.
John 1: 17
For the law was given by Moses, but grace and truth came by Jesus Christ.

[10/10, 10:37 AM] YB Johnpeter Pastor: யோவான் 8: 5
இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள்.
John 8: 5
Now Moses in the law commanded us, that such should be stoned: but what sayest thou?
யோவான் 8: 7
அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்துபார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி,
John 8: 7
So when they continued asking him, he lifted up himself, and said unto them, He that is without sin among you, let him first cast a stone at her.

[10/10, 10:38 AM] Kumary-james Whatsapp: எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.
யோவான் 1: 17
👆👆👆இதையும் சேர்த்து கெள்ளுங்கள் 👍

[10/10, 10:39 AM] Kumary-james Whatsapp: பழையர்ப்பாடு பிரமாணம் மோசே
புதியர்பாட்டு பிரமாணம் இயேசு

[10/10, 10:41 AM] YB Johnpeter Pastor: 2கொரிந்தியர் 3: 6
புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாயிராமல், ஆவிக்குரியதாயிருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது.
2 Corinthians 3: 6
Who also hath made us able ministers of the new testament; not of the letter, but of the spirit: for the letter killeth, but the spirit giveth life.

[10/10, 10:43 AM] Kumary-james Whatsapp: எபிரெயர் 3: 2
மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்ததுபோல, இவரும் தம்மை ஏற்படுத்தினவருக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார்.
இயேசு பிதாவிர்க்கு மரணபரியந்தம் உண்மை உள்ளவராக இருந்தார்

[10/10, 10:46 AM] YB Johnpeter Pastor: வெளிப்படுத்தின விசேஷம் 15: 3
அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.
Revelation 15: 3
And they sing the song of Moses the servant of God, and the song of the Lamb, saying, Great and marvellous are thy works, Lord God Almighty; just and true are thy ways, thou King of saints.

[10/10, 10:47 AM] YB Johnpeter Pastor: 2கொரிந்தியர் 3: 8
ஒழிந்துபோகிற மகிமையையுடைய அந்த ஊழியம் அப்படிப்பட்ட மகிமையுள்ளதாயிருந்தால், ஆவிக்குரிய ஊழியம் எவ்வளவு அதிக மகிமையுள்ளதாயிருக்கும்?
2 Corinthians 3: 8
How shall not the ministration of the spirit be rather glorious?

[10/10, 10:47 AM] YB Johnpeter Pastor: 2கொரிந்தியர் 3: 9
ஆக்கினைத்தீர்ப்புக் கொடுக்கும் ஊழியம் மகிமையுள்ளதாயிருந்தால், நீதியைக் கொடுக்கும் ஊழியம் அதிக மகிமையுள்ளதாயிருக்குமே.
2 Corinthians 3: 9
For if the ministration of condemnation be glory, much more doth the ministration of righteousness exceed in glory.

[10/10, 11:10 AM] Kumary-james Whatsapp: *மோசேயின் நல்ல காரியங்களை குறித்து பேசியாச்சி அவர்செய்த தவறு தீமை 👈🏽இதைகுறித்து பதிவிடுங்கள்* Bobby hospitals சென்று வருகிறேன்🏃🏼🏃🏼

[10/10, 11:16 AM] Charles Pastor: தன்னுடைய  தகுதியின்மையை உணர்ந்து தம்மக்களை எகிப்திலிருந்து விடுவிக்கும் பொறுப்பை ஏற்க்க தயங்கினான் 👇

[10/10, 11:17 AM] YB Johnpeter Pastor: 1கொரிந்தியர் 10: 2
எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள்.
1 Corinthians 10: 2
And were all baptized unto Moses in the cloud and in the sea;

[10/10, 11:17 AM] YB Johnpeter Pastor: 1கொரிந்தியர் 10: 4
எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே.
1 Corinthians 10: 4
And did all drink the same spiritual drink: for they drank of that spiritual Rock that followed them: and that Rock was Christ.

[10/10, 11:18 AM] Charles Pastor: தனது மக்களிடமும் பார்வோனிடமும் வந்த வெறுப்பு, எதிர்ப்புகளை பொறுமையோடு சந்தித்தார் 👇

[10/10, 11:19 AM] YB Johnpeter Pastor: யோவான் 4: 1
யோவானைப்பார்க்கிலும் இயேசு அநேகம்பேரைச் சீஷராக்கி ஞானஸ்நானங்கொடுக்கிறாரென்று பரிசேயர் கேள்விப்பட்டதாகக் கர்த்தர் அறிந்தபோது,
John 4: 1
When therefore the Lord knew how the Pharisees had heard that Jesus made and baptized more disciples than John,

[10/10, 11:19 AM] Jeyanti Pastor: , 1 பேதுரு 8
8  தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்.
 எபேசியா; 5:21

[10/10, 11:20 AM] YB Johnpeter Pastor: யோவான் 4: 3
இயேசு தாமே ஞானஸ்நானங்கொடுக்கவில்லை, அவருடைய சீஷர்கள் கொடுத்தார்கள்.
John 4: 3
He left Judaea, and departed again into Galilee
.
[10/10, 11:20 AM] Charles Pastor: தேவனோடு முகமுகமாய் பேசும் அளவிற்கு தேவனோடு நெறுங்கி வாழ்ந்தார் 👇

[10/10, 11:21 AM] Charles Pastor: தேவனுக்காக பக்த்தி வைரிக்கியமுள்ளவராக இருந்தார் 👇

[10/10, 11:24 AM] Charles Pastor: தம் மக்களை நேசித்து அவர்களுக்காக பலமுறை தேவனிடம் மன்றாடினார் 👇

[10/10, 11:24 AM] Charles Pastor: தன்னை அவதூராக பேசிய சகோதரிக்காக பறிந்து பேசினார் 👇

[10/10, 11:25 AM] Charles Pastor: தேவன் அளித்த தன்டனையை ஏற்றுகொண்டார்

[10/10, 11:28 AM] Charles Pastor: தன் ஜனங்களை காப்பாற்ற தன் நித்திய ஜீவ பங்கை பனயம் வைத்தார்

[10/10, 11:33 AM] Charles Pastor: தனக்கு கொடுத்த அதிகாரம், ஆளுமை, அற்புத வரங்கள் எதை ஒன்றையும் தனக்காகவோ, தன் குடும்பத்திற்காகவோ, உறவினருக்காகவோ பயன்படுத்தவில்லை

[10/10, 11:36 AM] YB Johnpeter Pastor: எபிரெயர் 10: 28
மோசேயினுடைய பிரமாணத்தைத் 👉தள்ளுகிறவன்👈 இரக்கம்பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே 👉சாகிறானே;👈
Hebrews 10: 28
He that despised Moses' law died without mercy under two or three witnesses:
எபிரெயர் 10: 29
👉தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து,👈 தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு 👉கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான்👈 என்பதை யோசித்துப்பாருங்கள்.
Hebrews 10: 29
Of how much sorer punishment, suppose ye, shall he be thought worthy, who hath trodden under foot the Son of God, and hath counted the blood of the covenant, wherewith he was sanctified, an unholy thing, and hath done despite unto the Spirit of grace?

[10/10, 11:39 AM] YB Johnpeter Pastor: எபிரெயர் 10: 20
அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்,
Hebrews 10: 20
By a new and living way, which he hath consecrated for us, through the veil, that is to say, his flesh;
எபிரெயர் 10: 19
ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமானமார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்,
Hebrews 10: 19
Having therefore, brethren, boldness to enter into the holiest by the blood of Jesus,

[10/10, 11:46 AM] YB Johnpeter Pastor: லலேவியராகமம் 25: 38
உங்களுக்குக் கானான் தேசத்தைக் கொடுத்து, உங்களுக்கு தேவனாயிருக்கும்படி, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே.
Leviticus 25: 38
I am the LORD your God, which brought you forth out of the land of Egypt, to give you the land of Canaan, and to be your God.

[10/10, 11:52 AM] YB Johnpeter Pastor: எபிரெயர் 9: 12
வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த ❤✝ இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.
Hebrews 9: 12
Neither by the blood of goats and calves, but by his own blood he entered in once into the holy place, having obtained eternal redemption for us.
எபிரெயர் 9: 19
எப்படியெனில், மோசே, நியாயப்பிரமாணத்தின்படி, சகல ஜனங்களுக்கும் எல்லாக் கட்டளைகளையும் சொன்னபின்பு, இளங்காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தத்தைத் தண்ணீரோடும், சிவப்பான ஆட்டுமயிரோடும், ஈசோப்போடுங்கூட எடுத்து, புஸ்தகத்தின்மேலும் ஜனங்களெல்லார்மேலும் தெளித்து:
Hebrews 9: 19
For when Moses had spoken every precept to all the people according to the law, he took the blood of calves and of goats, with water, and scarlet wool, and hyssop, and sprinkled both the book, and all the people,

[10/10, 11:53 AM] YB Johnpeter Pastor: எபிரெயர் 9: 21
இவ்விதமாக, கூடாரத்தின்மேலும் ஆராதனைக்குரிய சகல பணிமுட்டுகளின்மேலும் இரத்தத்தைத் தெளித்தான்.
Hebrews 9: 21
Moreover he sprinkled with blood both the tabernacle, and all the vessels of the ministry.
எபிரெயர் 9: 20
தேவன் உங்களுக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்று சொன்னான்.
Hebrews 9: 20
Saying, This is the blood of the testament which God hath enjoined unto you.

[10/10, 11:56 AM] YB Johnpeter Pastor: 1கொரிந்தியர் 11: 25
போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
1 Corinthians 11: 25
After the same manner also he took the cup, when he had supped, saying, This cup is the new testament in my blood: this do ye, as oft as ye drink it, in remembrance of me.

[10/10, 11:56 AM] YB Johnpeter Pastor: யோவான் 6: 54
என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.
John 6: 54
Whoso eateth my flesh, and drinketh my blood, hath eternal life; and I will raise him up at the last day.
யோவான் 6: 55
என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது.
John 6: 55
For my flesh is meat indeed, and my blood is drink indeed.

[10/10, 12:45 PM] George Whatsapp: மோசேயை தேவன் எலியாவை போல் எடுத்துகொள்ளபட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்
 இதை தேவன் ரகசியமாக வைத்திருக்கலாம் ஏனென்றால் இயேசுவை காண வந்தவர்கள் மோசே எலியா
இதில் மோசே மரித்திருந்தால் மீண்டும் உயிர்த்தெழு வேண்டும் அல்லவா அப்பொழுது தானே இயேசுவை காண வர முடியும் ( மரித்தவர்களை பாதாளம் கணக்கு காண்பிக்குமாம் அது போல் சாத்தானுக்கும்  கணக்கு இருக்குமோ என்னவோ அதற்க்கு தான் மிகாயேலிடம் வாதாடியிருக்கிறான்)
மோசே மரித்தார் என்றால் உயிர்தெலுதலில்  முதலாவது உயிர்தெழுந்தவர் இயேசு கிறிஸ்து என்ற வார்த்தைக்கு அர்த்தம் இல்லையே

[10/10, 12:55 PM] Tamilmani: Skip to content
தமிழ்மணி... கிறிஸ்துவின் அன்பில்...

மோசேயும் கண்மலையும்

தீர்க்கதரிசி மோசே அய்யா
40 வருட யாத்திரையை கர்த்தரின் துணையோடு வெற்றியாய் முடித்தவர்.
30 லட்சத்திற்க்கு மேற்ப்பட்ட ஜனங்களை பொறுமையாய் வழி நடத்தினவர். பத்து கட்டளைகளை தேவனிடம் பெற்று தந்தவர்.
பழைய ஏற்பாடு புத்தகத்தில் முதல் ஐந்து ஆகமங்களை எழுதியவர். கர்த்தரின் பெட்டியை கட்டளைக்கு ஏற்றார்போல் முதலில் செய்தவர். கர்த்தரின் கட்டளைகளை அச்சு பிசகாமல் நிறைவேற்றியவர்.
மிகப்பெரிய யாத்திரையை 30 லட்சத்திற்க்கு மேற்ப்பட்ட ஜனங்களை 40 வருடங்கள்
வழிநடத்திய மோசே அய்யா – சாந்த குணமுள்ளவர். முகமுகமாய் தேவனை அறிந்தவர், கர்த்தருக்கு சிநேகிதனைப்
போன்றவர்- 120 வயதிலும் பலம் குறையாமல், பார்வையுடனும் இருந்தவர்.
இவர் பாலும் தேனும் ஓடும் கானான் தேசத்திற்க்கு செல்லும் வாய்ப்பை பெறவில்லை.
தீர்க்கதரிசி மோசே அய்யாவுக்கு நேர்ந்தது, கர்த்தரின் தீர்ப்பு. அது நமக்கு ஒரு பாடம். இஸ்ரவேல் மக்கள் தண்ணீர் வேண்டும் என்று முறையிட்டு வாதம் செய்தபோது மோசேயும் ஆரோனும் கர்த்தரிடம் வேண்டினார்கள். கர்த்தர்
5 சிறிய அறிவுரைகள் சொன்னார்.
1. நீ கோலை எடுத்துக்கொள்
2. ஆரோனை கூடி வரச்சொல்
3. சபையோரை கூடி வரச்சொல்
4. கன்மலையோடு பேசுங்கள்
5. எல்லோருக்கும் தண்ணீரைத் தாருங்கள்
அப்பொழுது மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே கர்த்தருடைய சந்நிதியிலிருந்த கோலை எடுத்தான். மோசேயும் ஆரோனும் சபையாரைக் கன்மலைக்கு முன்பாகக் கூடிவரச் செய்தார்கள்.
முதல் மூன்று அறிவுரைகளை செய்த மோசே கன்மலையுடன் பேசவில்லை, பாறைதானே என நினைத்து விட்டாரோ?
இருமுறை கன்மலையை அடித்தார், இதுவும் அவிசுவாசமோ?
இந்த சந்தர்ப்பத்தில்தான் மோசேயின் கீழ்படிதலில் சரிவு வந்தது.
கர்த்தர் சபை முன்பு பிரசங்கம் செய்யச்சொல்லவில்லை.
அதற்க்குப் பதிலாக
மோசே மக்களை நோக்கி: கலகக்காரரே, கேளுங்கள், உங்களுக்கு இந்தக் கன்மலையிலிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படப் பண்ணுவோமோ என்று சொல்லி, தன் கையை ஓங்கி, கன்மலையைத் தன் கோலினால் இரண்டுதரம் அடித்தான்; உடனே தண்ணீர் ஏராளமாய் புறப்பட்டது, சபையார் குடித்தார்கள்; அவர்கள் மிருகங்களும் குடித்தது.
30 லட்சம் பேர் அருந்தினர்கள். ஓடையல்ல ஆறு போல ஓடியிருக்கும்.
இதில் மோசே உபயோகித்த
“நாங்கள்” என்ற சொல் தங்கள் பெருமையை பறை சாற்றுவது போல. இது முதல் தவறு.
மோசே – கண்மலை பார்த்து
கோபமாய் பேசியது இரண்டாவது தவறு. கோலை ஓங்கி அடித்தது மூன்றாம் தவறு.
ஏனென்றால் கோல்
கர்த்தருடையது. மோசே
சிங்கமா மாறினார். வல்லமையாக பேசினார், ஆனால் ஆடாக இல்லை.
★ எலிசா வாழ்க்கையிலும் இந்த பெருமை ஆட்க்கொண்டது. தன்னை சொட்டையன் என்று சொன்னதற்க்காக 2 கரடியை வரவழைத்து 42 இளைஞரை கொன்றது நல்ல செயலா? கர்த்தரின் வல்லமையை துஷ்பிரயோகம் செய்தார் எலிசா.
பின்பு கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம் பண்ணும்படி, நீங்கள் என்னை விசுவாசியாமற் போனபடியினால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்துக்குள் நீங்கள் அவர்களைக் கொண்டுபோவதில்லை என்றார்”.
(எண்ணாகமம் 20: 2-12)
கண்மலையைப் பார்த்து பேசுங்கள் என்றார் கர்த்தர். பேசவில்லை. ஆனால் மோசே கோலை இரண்டுதரம் கன்மலையை அடித்தார்.
கோலை அடித்தது மிக தவறு அதுவும் கையை மேலே ஓங்கி அடித்தது கர்த்தரின் திட்டத்திற்க்கு கீழ்படியாததையே காட்டுகிறது. மோசே சபைக்கு முன்பு பிரசங்கம் செய்தது, மோசே அய்யா உபயோகித்த “நாங்கள்” என்ற பதம் அவருடைய சுயத்தை வெளியே காட்டியது – கர்த்தரின் நாமத்தை பரிசுத்தப்படுத்தாமல் – அதை விட மிகப்பெரிய தவறாய்ப்படுகிறது.
மோசே அதற்க்காக மூன்று முறை கர்த்தரிடம் வருந்தினார்.
கோபம் மனிதனை மாற்றியது, நா உளறியது – மோசேக்கு கானான் தேசத்தை தூரத்திலிருந்து பார்க்கும் வாய்ப்பே கிட்டியது. ஏன் என்னாவாயிற்று மோசேக்கு என்று யோசித்தால் ஒரே காரணம் அவர் கூட்டி வந்த மக்களின் நம்பிக்கை அற்ற பேச்சும், வாதமும், நடவடிக்கையும்தான் இவரை கோபப்படுத்தி பேச வைத்திருக்கிறது. இருந்தும் கோபத்தை தவிர்த்திருந்தால்?
இந்த கண்மலை சம்பவத்திற்க்குப்பிறகு மோசேயின் வாழ்க்கையிலே மிகப்பெரிய மாற்றங்கள் இருப்பதை பிறகு நடக்கும் சம்பவங்களில் சாந்த குணமுள்ளவராக காட்டுகிறது.
மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான். எண்ணாகமம் 12 :3 என வேதம் சொல்லுகிறது.
ஒப்பற்ற மோசேயின் வாழ்க்கை அற்புதமானது. தேவனே எல்லாவற்றையும் செய்தார்.சின்ன குழந்தையிலேயே அவரை காப்பாற்றி வளரச் செய்தார். ஞானம் பெற்றார். அரண்மனையில் 40 வருட வாழ்க்கை. பின் 40 வருட மனைவி மக்களுடன் மேய்ப்பனின் வாழ்க்கை. கர்த்தரின் கட்டளைக்கு கீழ்படிந்து 40 வருட கானான் தேசத்தை நோக்கி பயண வாழ்க்கை. மனைவி மக்கள் இல்லாத வாழ்க்கை. விருந்தினர் போல் வந்து திரும்பிப் போனார்கள். ஆனாலும் தேவன் (மோசேயின் குமாரன் எலியேசர் – எலியேசரின் குமாரன்) ரெகபியாவை தலைமையாளன் ஆக்கினார். மோசே லேவிய கோத்திரத்தார்கள்.
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் தேவன் அற்புதமாகவே மாற்ற விரும்புகிறார். அவர் விரும்புவது நம்முடைய சுத்தமான இருதயத்தையே.
மத்தேயு 5 : 8
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
– தமிழ்மணி
Tamilmanicbe.WordPress.com

[10/10, 1:07 PM] YB Johnpeter Pastor: Moses
1st - 40years = learn completely without any mistakes.
2nd - 40years = live life as living life testimony and help others even non believers.
3rd - 40years = Do God's will ministry with God's power until you die for him.

[10/10, 1:09 PM] Samson Pastor: நியாயத்தை ஆதரிக்க வேண்டிய தேவ ஜனங்களே நியாயத்தை எதிர்க்கலாம்.
நியாயம் செய்கிறவனையும் எதிர்க்கலாம்.
நியாயத்தின் பக்கம் நிற்பவர்களை மறக்கலாம்.
தேவன் மறக்கமாட்டார்.
அவர் நியாயாதிபதி ஆயிற்றே!!
ஏற்ற நாளிலே யார் எதிர்த்தார்களோ,
அவர்களுக்கே,
அவர்கள் முன்பாக "தலைவனாக',
அவர்களை காக்கும் மீட்பனாக உயர்த்துவார்.
தேவ ஜனங்களே நீதீ நியாயத்திற்கு இடம் கொடுங்கள்.
ஒருபோதும் நியாயத்திற்கு எதிர்த்து நிற்காதீர்கள்.
அப் 7: 23-36.

[10/10, 1:11 PM] Elango: 🙏👍👌👏
23 மோசே பிறந்தபோது அவனுடைய தாய்தகப்பன்மார் அவனை அழகுள்ள பிள்ளையென்று கண்டு, விசுவாசத்தினாலே, ராஜாவினுடைய கட்டளைக்குப் பயப்படாமல் அவனை மூன்றுமாதம் ஒளித்துவைத்திருந்தார்கள்.
எபிரேயர் 11 :23
24 விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து,
எபிரேயர் 11 :24
25 அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடேதுன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு,
எபிரேயர் 11 :25
26 இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்.
எபிரேயர் 11 :26
27 விசுவாசத்தினாலே அவன் அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாயிருந்து, ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான்.
எபிரேயர் 11 :27

Shared from Tamil Bible 3.5

[10/10, 1:14 PM] Samson Pastor: என்னைப் பொருத்தவரையில்,
முதல் 40 வருடங்களிலும் மோசே உலக கல்வியை மாத்திரமல்ல,
ஆவிக்குரிய பாடங்களையும் ஆவியானவராலே கற்றுக் கொண்டு,
அதற்கு தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்தார்.

[10/10, 1:23 PM] Elango: 👌👍🙏👏

23 *அவனுக்கு நாற்பது வயதானபோது இஸ்ரவேல் புத்திரராகிய தன்னுடைய சகோதரரைக் கண்டு சந்திக்கும்படி அவனுடைய இருதயத்தில் எண்ணமுண்டாயிற்று.*😭😭
அப்போஸ்தலர் 7 :23
24 அப்பொழுது அவர்களில் ஒருவன் அநியாயமாய் நடத்தப்படுகிறதை அவன் கண்டு, அவனுக்கு துணைநின்று, எகிப்தியனை வெட்டி *துன்பப்பட்டவனுக்கு நியாயஞ்செய்தான்.*👍✌
அப்போஸ்தலர் 7 :24
25 *தன்னுடைய கையினாலே தேவன் தங்களுக்கு இரட்சிப்பைத் தருவாரென்பதைத் தன்னுடைய சகோதரர் அறிந்துகொள்வார்களென்று அவன் நினைத்தான். அவர்களோ அதை அறியவில்லை.*☹😏😏😏😏
அப்போஸ்தலர் 7 :25
26 மறுநாளிலே சண்டைபண்ணிகொண்டிருக்கிற இரண்டுபேருக்கு அவன் எதிர்பட்டு; மனுஷரே, நீங்கள் சகோதரராயிருக்கிறீர்கள். ஒருவருக்கொருவர் அநியாயம் செய்கிறதென்ன என்று, அவர்களைச் சமாதானப்படுத்தும்படி பேசினான்.
அப்போஸ்தலர் 7 :26
27 பிறனுக்கு அநியாயஞ்செய்தவன் அவனைப் பிடித்துத் தள்ளி; எங்கள்மேல் அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் உன்னை ஏற்படுத்தினவன் யார்?
அப்போஸ்தலர் 7 :27
28 நேற்று நீ அந்த எகிப்தியனைக் கொன்றதுபோல என்னையும் கொன்றுபோட மனதாயிருக்கிறாயோ என்றான்.
அப்போஸ்தலர் 7 :28
29 இந்த வார்த்தையினிமித்தம் மோசே ஓடிப்போய், மீதியான் தேசத்திலே சஞ்சரித்துக்கொண்டிருந்தான். அங்கே இருக்கும்போது அவனுக்கு இரண்டு குமாரரர்கள் பிறந்தார்கள்.
அப்போஸ்தலர் 7 :29

Shared from Tamil Bible 3.5

[10/10, 1:41 PM] Charles Pastor: மோசே வாழ்வு கற்று தரும் பாடங்கள்👇

[10/10, 2:05 PM] Charles Pastor: மோசேவிடம் இருந்த அத்தனை நற்குணங்களும் நம்மில் உள்ளதா என பார்த்து இருப்பதற்கு தேவனுக்கு நன்றி சொல்வோம் இல்லாததை செயல்படுத்த தேவ கிருபையை நாடுவோம் 👇

[10/10, 2:10 PM] Charles Pastor: மோசேவை கொள்ள எங்கு கட்டளை பிறந்ததோ அங்கு வைத்தே தேவன் காப்பாற்றினார் 👉 தாம் தெரிந்து கொண்டவனுக்கு வரும் ஆபத்தை கூட அடைக்கலமாகவும் அரணாகவும் மாற்றும் வல்லவர் தான் நம் கர்த்தர் 👈

[10/10, 2:15 PM] Levi Bensam Pastor: Tamil Bible. 2 கொரிந்தியர் 3:7-9
[7]எழுத்துக்களினால் எழுதப்பட்டுக் கற்களில் பதிந்திருந்த மரணத்துக்கேதுவான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமைப்பிரகாசம் உண்டானபடியால், இஸ்ரவேல் புத்திரர் அவன் முகத்தை நோக்கிப் பார்க்கக்கூடாதிருந்தார்களே.
[8]ஒழிந்துபோகிற மகிமையையுடைய அந்த ஊழியம் அப்படிப்பட்ட மகிமையுள்ளதாயிருந்தால், ஆவிக்குரிய ஊழியம் எவ்வளவு அதிக மகிமையுள்ளதாயிருக்கும்?
[9]ஆக்கினைத்தீர்ப்புக் கொடுக்கும் ஊழியம் மகிமையுள்ளதாயிருந்தால், நீதியைக் கொடுக்கும் ஊழியம் அதிக மகிமையுள்ளதாயிருக்குமே.

[10/10, 2:17 PM] Samson Pastor: ஒருவன் எனக்கு ஊழியம் செய்வானானால்,
பிதாவானவர் அவனை கனப்படுத்துவார்.
மனிதர் ஊழியரை கனப்படுத்தினால், ஸ்தோத்திரம். 🙏
கனப்படுத்தாவிட்டாலும், 🙏🙏
ஊழியரின் கனம் பிதாவினிடத்தில்.
👍😀🙏🙏🙏

[10/10, 2:22 PM] Charles Pastor: நாம் மோசேயின் காலத்திலும் மோசே நம் காலத்திலும் கற்பனை செய்து பாருங்கள் நமக்கும் மோசேவுக்கும் உள்ள வித்யாசமும், நம் நிலைக்கும் மோசேயின் நிலைக்கும் உள்ள வித்யாசமும் புரியும்

[10/10, 2:25 PM] Charles Pastor: கிருபை இல்லா  காலத்திலேயே மகிமையான ஊழியம் - மோசே, கிருபையினால் மோசேயிலும் மேலான மகிமையின் ஊழியம் - நாம். இதில் மேண்மை யாருக்கு?

[10/10, 2:30 PM] Sundar Whatsapp: *மோசேயை குறித்த செய்திகள்:*
1.எபிரேயனாகிய மோசே அரசனுக்குரிய ஆட்சியின் பயிற்சிகளை அவர் பெற்றுக்கொண்டது, உலக மக்களை ஆளுவதற்காக அல்ல. மாறாக, கடவுளின் மக்களை ஆளுவதற்காக.

2.எகிப்தின் அரச குடும்பத்தில் பயிற்சியை முடித்ததும், கடவுள் மோசேயை அங்கிருந்து தப்பி ஓடும்படி செய்தார். பின்பு, மோசேயைப் பற்றிய, கடவுளின் திட்டத்தை, அவர் மோசேக்கு வெளிப்படுத்தினார்.
அந்த வெளிப்படுத்தலுக்காக, கடவுள் தேர்ந்து கொண்ட இடம் தான், “சீனாய் மலை” .
3.அங்கே, முதல் வெளிப்பாடாக,
தன்னை கடவுள் மோசேக்கு அறிமுகப்படுத்தினார்.
4.தனது திட்டங்களை மோசேக்கு வெளிப்படுத்தினார்.
5.மோசேயின் ஐயப்பாடுகளை கடவுள் அகற்றினார்.
6.எகிப்து மக்களின் தலைவனை, இஸ்ராயேலின் தலைவனாக, உருமாற்றினார்.
7.மோசேயின் பயத்தை நீக்கி, தைரியத்தை உருவாக்கி, எந்த துன்பத்தைக் கண்டு, மோசே ஓடினாரோ, அந்த துன்பத்துக்கே, மோசேயை திரும்பிப் போகச் செய்தார.
8.அங்கே மோசே “கடவுள் மனிதரானார்” .
9.அதே சீனாய் மலையிலேயே, இரண்டாவது வெளிப்பாடும் நடந்தது. கூட இருப்பேன் என்றவர், கூட இருந்தார்.
10. சொன்னபடியே, இஸ்ராயேல் மக்களை, சீனாய் மலை அடிவாரத்தில் கொண்டு சேர்த்தார்.அங்கே,
எல்லார் முன்னிலையிலும், கடவுள் மோசேக்கு, தன்னை மகிமையாக வெளிப்படுத்தினார்.
11.நாற்பது நாட்கள், அவரை தன் கூடவே வைத்திருந்தார்.
12.மோசேயின் ஊழியத்தை, அவருக்கு தெளிவுப்படுத்தினார்
13.மோசேயோடுள்ள உறவைப் புதுப்பித்தார்.
14.ஒரு நண்பனோடு பேசுவது போல, கடவுள் அவரோடு பேசினார்.
15.தன் மீட்பின் பணியைச் செய்வதற்கான, அறிவை, பெலத்தை, வழிகாட்டுதலை, அங்கே மோசேக்கு கொடுத்தார்.
16.இஸ்ராயேல் மக்களோடு சேர்த்து, மோசேயை தம் சொந்த மகனாக உருமாற்றி, உடன்படிக்கை செய்து கொண்டார்.
[10/10, 2:40 PM] Levi Bensam Pastor: கொலோசெயர் 1:27
புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; *கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்*

[10/10, 2:55 PM] Charles Pastor: சாயலை கண்டவனே மகிமையான ஊழியத்தை நிறைவேற்றும் போது தேவனை தனக்குள்ளே வைத்து கொண்டு அவனுக்கு சமமான ஊழியத்தை கூட நிறைவேற்ற முடியலியே ஏன்?

[10/10, 2:59 PM] Charles Pastor: அவியானவர் தேவைக்கு அவ்வபோது வரும் காலத்திலேயே மோசேயின் நற்குணங்கள் மேலே பட்டியலை பாருங்க..., ஆனால் என்றென்றைக்கும் நம்மோடு இருக்கும் ஆவியானவரை வைத்துக்கொண்டு நம் நற்குணங்களின் பட்டியல் என்ன?

[10/10, 3:02 PM] YB Johnpeter Pastor: மாற்கு 6: 5
அங்கே அவர் சில நோயாளிகள்மேல் கைகளை வைத்து, அவர்களைக் குணமாக்கினதேயன்றி, வேறொரு அற்புதமும் செய்யக்கூடாமல்,
Mark 6: 5
And he could there do no mighty work, save that he laid his hands upon a few sick folk, and healed them.
மாற்கு 6: 6
அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டு, கிராமங்களிலே சுற்றித்திரிந்து, உபதேசம் பண்ணினார்.
Mark 6: 6
And he marvelled because of their unbelief. And he went round about the villages, teaching.

[10/10, 3:03 PM] Charles Pastor: மோசேயின் ஊழியத்தின் மகிமையை விட நமக்கு  கொடுத்த கர்த்தரின் ஊழியம் மகா மேண்மையானது மகிமையானது மாற்று கருத்து இல்லை ஆனாலும்

[10/10, 3:04 PM] YB Johnpeter Pastor: எபிரெயர் 4: 2
ஏனெனில், சுவிசேஷம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் அறிவிக்கப்பட்டது; கேட்டவர்கள் 👉விசுவாசமில்லாமல்👈 கேட்டபடியினால், அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பிரயோஜனப்படவில்லை.
Hebrews 4: 2
For unto us was the gospel preached, as well as unto them: but the word preached did not profit them, not being mixed with faith in them that heard it.

[10/10, 3:08 PM] Charles Pastor: ஆவியின் கனி நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது அந்த கனியை வாழ்க்கைக்குள் செயல்வடிவில் கொணடுவருவது எப்படி என்பதை விளக்க தான் பரிசுத்தவான்கள் வாழ்க்கை சரித்திரத்தை வேதம் பதிவு செய்துள்ளது

[10/10, 3:08 PM] YB Johnpeter Pastor: ரோமர் 5: 10
நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.
Romans 5: 10
For if, when we were enemies, we were reconciled to God by the death of his Son, much more, being reconciled, we shall be saved by his life.

[10/10, 3:09 PM] YB Johnpeter Pastor: ரோமர் 5: 8
நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.
Romans 5: 8
But God commendeth his love toward us, in that, while we were yet sinners, Christ died for us.

[10/10, 3:11 PM] Charles Pastor: எபி 12:1 நமக்கு கற்று தருவது என்ன? மேகம் போல சாட்சிகளாய் வாழ்ந்தவர்களை பார்த்து பெலபடவேண்டும் என்பது தானே

[10/10, 3:16 PM] Ebeneser Pastor: ப. ஏ .ல்  மோசேயென்றால்
பு. ஏ .ல் பவுல்
இவர்களிருவருருக்கும் ஆசான் இயேசுவே
[10/10, 3:18 PM] Ebeneser Pastor: இயேசு வெளிப்படும் வரை ஆண்டவருடைய வீட்டிலெங்கும் உண்மையைக் காண்பித்தவர் மோசே
[10/10, 3:40 PM] Charles Pastor: மோசேயின் வாழ்கையில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கா இல்லையா?

[10/10, 4:05 PM] Elango: மோசே, ஆரோனும் திரும்ப வரமாட்டார்கள்.
*ஏனோக்கு அல்லது எலியா இருவரில் ஒருவர் திரும்ப வரலாம்.*
- பாஸ்டர் ஜெயந்தி

[10/10, 4:25 PM] YB Johnpeter Pastor: 2கொரிந்தியர் 10: 17
மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன்.
2 Corinthians 10: 17
But he that glorieth, let him glory in the Lord.

[10/10, 5:05 PM] JacobSatish Whatsapp: 40 ஆரோனை நோக்கி; எகிப்துதேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம். ஆதலால் எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும் என்று சொல்லி,
அப்போஸ்தலர் 7 :40
41 அந்நாட்களில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, அந்த விக்கிரகத்திற்குப் பலியிட்டு, தங்கள் கையின் கிரியைகளில் களிகூர்ந்தார்கள்.
அப்போஸ்தலர் 7 :41
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[10/10, 5:52 PM] JacobSatish Whatsapp: ஆரோன் கன்றுக்குட்டியை உருவாக்கிய கூட்டத்தில் இருந்தாரா?

[10/10, 5:55 PM] JacobSatish Whatsapp: இல்லை அந்தக்கூட்டத்துக்கே தலைவரா இருந்தாரா
தவறாக நினைக்க வேண்டாம் தியானத்துக்கு சம்பந்தமில்லாமல் கேள்வி கேட்டதுக்கு 🙏🙏🙏🙏 என் சந்தேகத்தை தீர்த்து வையுங்களேன் ப்ளீஸ்

[10/10, 6:01 PM] Isaac Pastor Punjab: 1. மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதிக்கிறதை ஜனங்கள் கண்டபோது, அவர்கள் ஆரோனிடத்தில் கூட்டங்கூடி, அவனை நோக்கி: எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் நீர் எழுந்து, எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும் என்றார்கள்.
2. அதற்கு ஆரோன்: உங்கள் மனைவிகள் குமாரர் குமாரத்திகளுடைய காதுகளில் இருக்கிற பொன்னணிகளைக் கழற்றி, என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்.
3. ஜனங்கள் எல்லாரும் தங்கள் காதுகளில் இருந்த பொன்னணிகளைக் கழற்றி, ஆரோனிடத்தில் கொண்டுவந்தார்கள்.
4. அவர்கள் கையிலிருந்து அவன் அந்தப் பொன்னை வாங்கி, சிற்பக்கருவியினால் கருப்பிடித்து, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்தான். அப்பொழுது அவர்கள்: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்றார்கள்.
5. ஆரோன் அதைப் பார்த்து, அதற்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக் கட்டி, நாளைக்குக்கர்த்தருக்குப் பண்டிகை என்று கூறினான்.

[10/10, 6:15 PM] Charles Pastor: கிறிஸ்துவை காட்டிலும் பரிசுத்தவான்களை மேண்மை படுத்துவது அல்ல நோக்கம், கிறிஸ்துவை போல மாற பரிசுத்தவான்களின் வெற்றியின் இரகசியத்தை ஆய்ந்தறிந்து அதை பிரயோகம் படுத்துவது சிறந்தது என்பதே நோக்கம்

[10/10, 6:16 PM] Charles Pastor: ப.ஏ.பரிசுத்தவான்களின் நீதி மட்டும் இல்ல நம்முடைய நீதி கூட அழுகான கந்தையே

[10/10, 6:18 PM] Charles Pastor: நம்முடைய எந்த தகுதியும் நம்மை இரட்ச்சிக்காது தகுதியில்லாத நம்மை தகுதிபடுத்தி இருக்கிறார் கர்த்தர்

[10/10, 6:21 PM] Charles Pastor: இரட்சிப்புக்கு முன் எதற்க்கும் நமக்கு தகுதியில்லை ஆனால் இரட்ச்சிபுக்கு பின் எந்த நற்கிரியைகளையும் செய்ய நம்மை தகுதிபடுத்தியிருக்கிறார்

[10/10, 6:23 PM] YB Johnpeter Pastor: 1கொரிந்தியர் 1: 30
அந்தப்படி, நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டிருக்கிறீர்கள். எழுதியிருக்கிறபடி, மேன்மை பாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டத்தக்கதாக,
1 Corinthians 1: 30
But of him are ye in Christ Jesus, who of God is made unto us wisdom, and righteousness, and sanctification, and redemption:
1கொரிந்தியர் 1: 31
👉அவரே👈 தேவனால் 👉நமக்கு👈 ஞானமும் 👉நீதியும்👈 பரிசுத்தமும் மீட்பு👉மானார்.👈
MY RIGHTEOUSNESS IS CHRIST JESUS.  NOT MY works.
1 Corinthians 1: 31
That, according as it is written, He that glorieth, let him glory in the Lord.

[10/10, 6:23 PM] Charles Pastor: தகுதிபடுத்திய பின்னும் அதை செய்தாலும் நாம் தகுதிபெற போவதில்லை என என்னி நற்கிரியை செய்யாமல் இருப்பது தான் வேத சத்தியமா?

[10/10, 6:44 PM] Isaac Pastor Punjab: 12 ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள். பிலிப்பியர் 2 :12

[10/10, 6:47 PM] Ebeneser Pastor: யோவான் 8:56-57
[56]உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார்.
[57]அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள்.

[10/10, 7:07 PM] YB Johnpeter Pastor: பிலிப்பியர் 1: 5
உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி,
Philippians 1: 5
For your fellowship in the gospel from the first day until now;
பிலிப்பியர் 2: 13
ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.
Philippians 2: 13
For it is God which worketh in you both to will and to do of his good pleasure.
😀😀😀😀😀

[10/10, 7:07 PM] Charles Pastor: பீட்டர் ஐயா என்னை நீங்கள் அதிகமாக நேசிப்பதினாலும் நான் உங்களில் அன்பாய் இருப்பதினாலும் சில கேள்விகள் உங்களுக்கு👇

[10/10, 7:15 PM] Charles Pastor: நான் இயேசுவை விசுவாசிக்கிறேன் அவரை ஏற்று கொண்டு இரட்ச்சிக்கபட்ட அபிஷேகிக்கபட்டு அழைப்பை பெற்று ஊழியமும் செய்துவருகிறேன். நான் இப்போ நண்மை  செய்தாலும் அது அழுக்கு கந்தை தான் ஆக அதை செய்யாமல் இருந்தால் தேவனிடம் எதையாகிலும் இழக்க வாய்ப்பு இருக்கா? அல்லது தீமை செய்தால் ஏதாவது இழப்பு உண்டா?

[10/10, 7:16 PM] Isaac Pastor Punjab: அப்படி என்றால் ஏபிரேயர் 11 அதிகாரம் தேவையில்லையோ????🤔🤔🤔🤔
[10/10, 7:18 PM] Elango: Amen amen👂👂👂👂👂👆👆👆👆👏👏
6 *அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.*
1 யோவான் 2 :6
Shared from Tamil Bible 3.5

[10/10, 7:42 PM] Charles Pastor: நம் நற்கிரியைகள் பலனற்றது என்கிறவர்கள் தயவாக 1கொரி 3:8-15; 2கொரி 5:10; வெளி 22:11-12 இந்த வசனங்களுக்கு விளக்கம் தாருங்கள்

[10/10, 7:42 PM] Charles Pastor: நம் நற்கிரியைகள் பலனற்றது என்கிறவர்கள் தயவாக 1கொரி 3:8-15; 2கொரி 5:10; வெளி 22:11-12 இந்த வசனங்களுக்கு விளக்கம் தாருங்கள்

[10/10, 7:46 PM] Charles Pastor: Yb ஐயா நம் பேச ஆரம்பிச்சா தான் குரூப் ல ஒரு கலகலப்பே இருக்கு போங்க

[10/10, 7:50 PM] Charles Pastor: “விடுவிக்காமல் போனாலும்” இந்த தொனி தான் நினைவுக்கு வருது

[10/10, 7:51 PM] Charles Pastor: எங்கல ஆதரிக்கவும் ப.ஏ. இருக்காங்கோ ஐயா....

[10/10, 7:56 PM] Charles Pastor: மரணத்து பயந்திருந்தா தானியில் ஜெபித்திருக்கமாட்டார், எரேமியா உரைத்திருக்க மாட்டார், எஸ்தர் கிளம்பி இருக்க மாட்டாங்க, ஏன் யோவான் ஸ்நானன் கெர்ஜ்ஜித்திருக்க மாட்டார்

[10/10, 8:01 PM] Charles Pastor: யோபுவின் அறிக்கை “என் சொந்த கண்களால் காண்பேன்” இயேசுவை மறுமையில் கானும் தாகமுள்ள அவர் மரணத்தை கண்டு பயந்திருப்பாரா?

[10/10, 8:06 PM] Charles Pastor: அவர் சாதாரனமானவர் அல்ல,,  இன்னும் ஆழங்களுக்கு போக சொல்லி மூச்சு தினறவைப்பாரு பாருங்க

[10/10, 8:11 PM] Elango: 3 பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா?
1 கொரிந்தியர் 3 :3
4 ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், வேறொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களல்லவா?
1 கொரிந்தியர் 3 :4
5 பவுல் யார்? அப்பொல்லோ யார்? கர்த்தர் அவனவனுக்கு அருள் அளித்தபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்கு ஏதுவாயிருந்த ஊழியக்காரர்தானே.
1 கொரிந்தியர் 3 :5
6 நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார்.
1 கொரிந்தியர் 3 :6
7 அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்.
1 கொரிந்தியர் 3 :7
8 மேலும் நடுகிறவனும் நீர்ப்பாய்ச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள். அவனவன் தன்தன் வேலைக்குத் தக்கதாய்க் கூலியைப்பெறுவான்.
1 கொரிந்தியர் 3 :8
9 நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம். நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள்.
1 கொரிந்தியர் 3 :9
10 எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம்போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன்.
1 கொரிந்தியர் 3 :10
11 போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறெ அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது.
1 கொரிந்தியர் 3 :11
12 ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால்,
1 கொரிந்தியர் 3 :12
13 அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும். நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியிலே வெளிப்படுத்தப்படும். அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்.
1 கொரிந்தியர் 3 :13
14 அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான்.
1 கொரிந்தியர் 3 :14
15 ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான். அவனோ இரட்சிக்கப்படுவான். அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினதுபோலிருக்கும்.
1 கொரிந்தியர் 3 :15
Shared from Tamil Bible 3.5

[10/10, 8:12 PM] Elango: 10 ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையம்படிக்கு நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.
2 கொரிந்தியர் 5 :10
Shared from Tamil Bible 3.5

[10/10, 8:12 PM] Elango: 11 அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
வெளிப்படுத்தின விசேஷம் 22 :11
12 இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
வெளிப்படுத்தின விசேஷம் 22 :12
Shared from Tamil Bible 3.5

[10/10, 8:22 PM] Charles Pastor: 2கொரி 5:10;  வெளி 22:11-12 இந்த வசனங்கள்  நண்மைக்கும் தீமைக்கும் தக்க பலன் உண்டு என்கிறது என்னை பொறுத்தமட்டில் இரண்டுக்கும் ஒரே பலன் இருக்காது

[10/10, 8:25 PM] Charles Pastor: 1கொரி 3:14-15 ன் படி ஒருவன் கட்டினது நிலைத்தால் கூலி உண்டு. வெந்துபோனல் நஷ்டம் உண்டு, நஷ்டம் வந்தாலும் அவன் இரட்ச்சிக்கபடுவான் என்கிறது. புரிகிறதா? அல்லது குழப்புகிறதா?

[10/10, 8:28 PM] Elango: ஆமென்👍👍
10 தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி *இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி,*🍊🍋🍌🍉🍇🍑🍒🍓󤰼󣰼󣠼󤀼󡐼󝠼󡠊
பிலிப்பியர் 1
Shared from Tamil Bible

[10/10, 8:29 PM] Charles Pastor: இரட்ச்சிக்கபட்டவனுக்காக கர்த்தர் கிரீடங்களை வைத்திருக்கிறார் வாடாத கிரீடம், ஜீவ கிரீடம், மகிழ்ச்சியின் கிரீடம்......, இது எல்லோருக்கும் கிடைக்காது தகுதி உள்ளவருக்கு மட்டுமே அந்த தகுதியை தீர்மானிப்பது எது?

[10/10, 8:30 PM] Elango: கிரியை தான்
YB பாஸ்டருடைய விடையையும் கேட்போமே இதுக்கு

[10/10, 8:33 PM] Elango: இன்றைக்கான வேத தியானத்தில் *யூதா 1:9* பற்றி பார்க்கலாமா🙏

[10/10, 9:24 PM] George Whatsapp: மோசே உயிர்த்தெழுந்தார் என்றால் உயித்தெழுதலில் மோசேக்கு முதலாம் இடம் கிறிஸ்துவிற்க்கு இரண்டாம் இடமா ஐயா அப்போ பவுல் கூறியது பொய்யாகிவிடுமே

[10/10, 9:51 PM] George Whatsapp: ஏசா புத்திர சுவிகாரத்தை கைவிட்டது போல் அல்லவா இருக்கிறது 😱😱😱
[10/10, 9:54 PM] Elango: 11 *இதோ, சீக்கிரமாய் வருகிறேன், ஒருவனும் உன் கிரீடத்தை👑👑👑👑👑👑 எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு.*
வெளிப்படுத்தின விசேஷம் 3 :11
Shared from Tamil Bible 3.5

[10/10, 10:06 PM] George Whatsapp: YB  ஐயா நான் பாஸ்டர் இல்லை
நீங்கள் கிரீடம் வேண்டாம் என்று சொன்னதற்க்காக சொன்னேன்
 ஏசா  அவனுடைய ஸ்தானத்தை இழந்தானே , ஏசாவை பற்றி சீர்கெட்டவன் என்று பவுல் கூறியிருக்காரே

[10/10, 10:08 PM] Manimozhi New Whatsapp: ஆமாங்க
வேதனையாக உள்ளது.
வேத எழுத்தையே தப்புன்னு சொல்றீங்களே

[10/10, 10:12 PM] Elango: அப்படியெல்லாம் பாஸ்டர் பேசமாட்டாங்க ஐயா. அவர் ஞானவான்.
இப்போது கண்ணி வைத்து பேசுகிறார் YB பாஸ்டர்.
 கண்ணியில் கொழுத்த முயல் அகப்பட்டால் ருசியான குழம்பை நாம் எல்லோரும்  சாப்பிடலாம் தானே.😀

[10/10, 10:12 PM] Manimozhi New Whatsapp: YB ஐயா அவர்களே
ப.ஏ.
இயேசு இல்லை
பு ஏ இயேசு உண்டு
உங்களிடம் இயேசு உண்டு
உங்களுக்கு வேதம் தேவையில்லை

[10/10, 10:25 PM] Elango: குழி முயல், முயல் சாப்பிடலாகாதாம்.
*பழைய ஏற்ப்பாட்டில் மோசேக்கு தேவன் சொன்ன கட்டளை*

13 அல்லாமலும் பேதுருவே, எழுந்திரு அடித்துப் புசி என்று அவனுக்குச் சொல்லும் ஒரு சத்தம் உண்டாயிற்று.
அப்போஸ்தலர் 10 :13
14 அதற்குப் பேதுரு; அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றையும் நான் ஒருக்காலும் புசித்ததில்லை என்றான்.
அப்போஸ்தலர் 10 :14
15 அப்பொழுது; *தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே* என்று இரண்டாந்தரமும் சத்தம் அவனுக்கு உண்டாயிற்று.
அப்போஸ்தலர் 10 :15
Shared from Tamil Bible 3.5
*புதிய ஏற்ப்பாட்டில் பேதுருவுக்கு வெளிப்பட்ட சத்தம்*
[10/10, 10:25 PM] Ebeneser Pastor: யாத்திராகமம் 18:2
[2]மோசேயின் மாமனாகிய எத்திரோ, மோசேயினாலே திரும்பி அனுப்பிவிடப்பட்டிருந்த அவன் மனைவியாகிய சிப்போராளையும்,

👆 இது பெரிய  மனுஷன்  மோசே செய்த தவறுகளில் ஒன்று

[10/10, 10:28 PM] Manimozhi New Whatsapp: ஆண்டவரை பற்றிக்கொண்டவர் யாக்கோபு தங்களைப்போல

[10/10, 10:29 PM] George Whatsapp: தேவனுடைய பார்வையில் யாக்கோபு அந்த பெயர் வாங்கவில்லை அதற்க்கு பதிலாக ஆசிர்வாதத்தை போராடி பெற்றுகொண்டான் அதை தன் பிள்ளைகளுக்கும் விட்டு சென்றான் பவுல் மூலம் பரிசுத்த ஆவியானவர் ஏசாவை சீர்கேடன் என்று சொல்கிறார் என்றால் ஏசாவின் வாழ்க்கை எப்படிபட்டதாக இருந்திருக்கும் ????

[10/10, 10:32 PM] George Whatsapp: பேதுரு அந்த சத்தத்தை கேட்டு அந்த ஜீவ ஜந்துக்களை சாப்பிட போகவில்லை சகோ எதுக்கோ சொன்னது இப்போ நம்ம வெழுத்து கட்டிட்டு இருக்கோம்

[10/10, 10:45 PM] Manimozhi New Whatsapp: கடைசியாக மோசேயை விட்டு விட்டு இப்படி பல வழிகளில் பயணம்

[10/10, 10:46 PM] Veemanbabu Whatsapp: பைபிளில்  ஒரே வசனம் வெவ்வேறு அதிகாரங்களில் வருகிற மாதிரி சில சான்றுகளை தர முடியுமா... உதாரணம; மத்4:4, உபா8:3...