[11/5, 10:44 AM] Elango: ✝ *இன்றைய வேத தியானம் - 05/11/2016* ✝
👉 *கிறிஸ்தவர்கள் குடும்ப கட்டுப்பாடு செய்யலாமா*❓வேதத்தில் இது அனுமதிக்கப்படுகிறதா❓
👉 *நாம் இவர் நமக்கு இருவர்* என்ற இந்திய அரசின் சட்டத்திற்க்கு நாம் கீழ்ப்படிய வேண்டுமா ❓கீழ்ப்படிவது வேதத்தின்படி சரியா❓
👉 பெண் குழந்தையை தேவன் தந்தால் நாம் வெறுப்பது ஏன்❓
👉 கணவன் மனைவியை நேசிக்காமல் பிள்ளையை நேசிக்கலாமா❓மனைவியை விட மற்ற உலக உறவுகளை அதிகமாக நேசிக்கலாமா⁉
👉 கூட்டு குடும்ப வாழ்க்கை என்பது வேதத்தின் படி சரியா❓
*வேதத்தை தியானிப்போம்*
[11/5, 10:53 AM] Elango: *குடும்ப கட்டுப்பாடு எந்த நோக்கில் சிலர் பண்ணுகிறார்கள் என்பதை நாம் உற்றுக் கவனிக்க வேண்டும்.*
👉 பிள்ளைகளை சமாளிக்க முடியாமலா❓
👉 அரசின் சட்டத்திற்க்கு கீழ்ப்படிந்தா❓
👉 தேவ சத்தத்தை கேட்டா❓
👉 வேத வசனம் சொல்கிறபடியா❓
👉 பணபிரச்சனையா ❓
👉 மற்றவர்களின், மருத்துவரின் சொல்லுக்கு இணங்கியா❓
👉 உடல்நலன் கருதியா❓
[11/5, 10:57 AM] Elango: *குடும்ப கட்டுப்பாட்டை செய்யும் எல்லோரும் தேவ சித்தத்தை தான் செய்கிறார்களா*❗❗
[11/5, 11:04 AM] Elango: 28 அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்த சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும். *தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான்.*
எபேசியர் 5 :28
*கணவன் மனைவி இருவரும் ஒரே மாம்சம்*
[11/5, 11:04 AM] JacobSatish VT: பெண் குழந்தையை யாரும் வெறுக்கறாங்கனு எப்படி சொலறீங்க
[11/5, 11:05 AM] Elango: கள்ளிப்பால் கேள்விபடலையா ப்ரதர்
[11/5, 11:06 AM] JacobSatish VT: கருக்கலைப்பு தவறு மனிதாபிமானமற்ற செயல்.குடும்பக்கட்டுப்பாடு தவறான ஒன்றல்ல
[11/5, 11:06 AM] JacobSatish VT: நீங்க கொடுத்திருக்கீங்களா பிரதர்
[11/5, 11:09 AM] JacobSatish VT: பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம்.இதில் ஆண் என்ன பெண் என்ன?ஒரு உண்மையான விசுவாசி இப்படிப்பட்ட பாவகாரியத்தை செய்யமாட்டான்.அப்படி பண்றவன் ஊருக்காக கிறிஸ்தவ வேஷம் போடறவன்
[11/5, 11:12 AM] JacobSatish VT: கருவில் இருக்கற கண்ணுக்கு தெரியாத சிசுவை கொல்றதே பாவம்.இதுல பிறந்த குழந்தையை கள்ளிப்பால் ஊற்றி கொல்வது என்பது.கிறிஸ்தவத்துல மட்டும் இல்லை எந்த மதத்துலையும் ஏற்றுக்கொள்ளாத செயல்
[11/5, 11:13 AM] JacobSatish VT: அந்த காலத்துல ஜனத்தொகை கம்மி.இப்ப அப்படி இல்லையே
[11/5, 11:16 AM] JacobSatish VT: தேவ பிள்ளைகள் என்பது சபையில் நாம் நடந்துகொள்வது மட்டும் அல்ல.உலகத்துக்கு ஒரு முன்னுதாரனமா நாம இருக்கனும்.அரசாங்கத்துக்கு கட்டுப்பட்டு நடக்கறதும் விசுவாசிகளுக்கு அழகு
[11/5, 11:28 AM] Elango: சீனா நாட்டுல ஜனத்தொகையை கட்டுப்படுத்துறாங்க
அங்க இருக்கிற விசுவாசி என்ன செய்யனும் ப்ரதர் வேதத்தின்படி
[11/5, 11:49 AM] YB Johnpeter Pastor VT: பிரசங்கி 6: 3
ஒருவன் நூறு பிள்ளைகளைப் பெற்று, அநேகம் வருஷம் ஜீவித்து, தீர்க்காயுசை அடைந்திருந்தாலும், அவன் ஆத்துமா அந்தச் செல்வத்தால் திருப்தியடையாமலும், அவனுக்குப் பிரேதக்கல்லறை முதலாய் இல்லாமலும் போகுமானால், அவனைப்பாக்கிலும் 👉😬😁😷 கருவழிந்த 👉பிண்டம் 👉வாசி என்கிறேன்.😊😊💛👍
Ecclesiastes 6: 3
If a man beget an hundred children, and live many years, so that the days of his years be many, and his soul be not filled with good, and also that he have no burial; I say, that an untimely birth is better than he.
யோபு 3: 16
அல்லது, 👉வெளிப்படாத 👉முதிராப்பிண்டம்போலவும், 👉வெளிச்சத்தைக் 👉காணாத 👉சிசுக்கள்போலவும் 👉இருப்பேனே.
Job 3: 16
Or as an hidden untimely birth I had not been; as infants which never saw light.
[11/5, 12:38 PM] Elango: நிறைவேறலாம் பாஸ்டர்.🙏😄
19 அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை, *அவன் ஏறக்குறைய நூறுவயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், 👈👈👈👈சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும்👆👆👆👆 எண்ணாதிருந்தான்.*
ரோமர் 4 :19
Shared from Tamil Bible 3.7
[11/5, 2:26 PM] Elango: "பிள்ளைகளுக்காகப் பிதாக்களும், பிதாக்களுக்காகப் பிள்ளைகளும் கொலைசெய்யப்படவேண்டாம்;
[11/5, 2:26 PM] Elango: ஆதியாகமம் 9: 6
மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது.
[11/5, 2:26 PM] Elango: யாத்திராகமம் 20: 13
கொலை செய்யாதிருப்பாயாக.
[11/5, 2:26 PM] Elango: ஆதியாகமம் 38: 9
அந்தச் சந்ததி தன் சந்ததியாயிராதென்று ஓனான் அறிந்தபடியினாலே, அவன் தன் தமையனுடைய மனைவியைச் சேரும்போது, தன் தமையனுக்குச் சந்ததி உண்டாகாதபடிக்குத் தன் வித்தைத் தரையிலே விழவிட்டுக் கெடுத்தான்.
[11/5, 2:27 PM] Elango: ஆதியாகமம் 38: 10
அவன் செய்தது கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்ததினால், அவனையும் அவர் அழித்துப்போட்டார்.
[11/5, 2:27 PM] Elango: மத்தேயு 19: 13
அப்பொழுது, சிறு பிள்ளைகளின்மேல் அவர் கைகளை வைத்து ஜெபம்பண்ணும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள் அதட்டினார்கள்.
[11/5, 2:27 PM] Elango: ஏசாயா 66: 9
பெறப்பண்ணுகிறவராகிய நான் பெறச்செய்யாமல் இருப்பேனோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; *பிரசவிக்கப்பண்ணுகிறவராகிய நான் பிரசவத்தைத் தடுப்பேனோ என்று உன் தேவன் சொல்லுகிறார்*
[11/5, 2:27 PM] Elango: சங்கீதம் 139: 16
*என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது*
[11/5, 2:28 PM] Elango: சங்கீதம் 128: 3
உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; *உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்*👨👩👦👦👨👩👦👦👨👩👦👦👨👩👦👦👨👩👦👦
[11/5, 2:29 PM] Elango: கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாருக்காக நான் இதை அநுக்கிரகஞ்செய்யும்படி அவர்கள் என்னிடத்தில் விண்ணப்பம் பண்ணவேண்டும், *மந்தை பெருகுகிறதுபோல் அவர்களில் மனிதரைப் பெருகப்பண்ணுவேன்.*
எசேக்கியல் 36 :37
[11/5, 2:29 PM] Elango: *தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி,* பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி,
[11/5, 2:43 PM] Elango: மத்தேயு 19:6 இப்படி இருக்கிறபடியால், *அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்;* ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.
[11/5, 2:45 PM] Elango: இதனால் தான் கணவன் தன் பிள்ளைகளை விடவும் மனைவியை அதிகமாக நேசிக்க வேண்டும். *ஒரே மாம்சம் அல்லவா*!!! உலக பிரகாரமான உறவை சொல்லுகிறேன். ஆனாலும் தேவனுக்கு மேலாக யாரையும் நாம் நேசிப்பது என்பது உலகத்தை நேசிப்பது போலகும்.
[11/5, 2:47 PM] Elango: ஆதியாகமம் 9:1 பின்பு தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்து: *நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்.* *இன்றைய குடும்ப கட்டுப்பாடு நம் சுயசித்தமா அல்லது உலக ஒடுக்கமா அல்லது தேவ சித்தமா* ?????
[11/5, 2:48 PM] Elango: யாத்திராகமம் 1:12 ஆனாலும் *அவர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாய் அவர்கள் பலுகிப் பெருகினார்கள்.* ஆகையால் அவர்கள் இஸ்ரவேல் புத்திரரைக்குறித்து எரிச்சல் அடைந்தார்கள்.
[11/5, 2:48 PM] Elango: ஆதியாகமம் 9:7 *நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாய் வர்த்தித்து விருத்தியாகுங்கள்* என்றார்.
[11/5, 4:11 PM] Jeyachandren Isaac Whatsapp: குடும்பக் கட்டுபாடு தவறில்லை..
கணவன், மனைவி இணைந்து முடிவெடுக்கலாம்...
[11/5, 4:28 PM] Ebi Kannan Pastor VT: என் கேள்விக்கு பதில் சொன்னால் குளப்பம் தீருமென்று நினைக்கிறேன்
[11/5, 4:32 PM] Jeyachandren Isaac Whatsapp: குடும்ப கட்டுபாடு என்பது கணவன் மனைவி இருவரும் சரீர நன்மை கருதியும் பொருளாதார அடிப்படையிலும் ,திட்டமிடுதல் என்பது என் கருத்து.
[11/5, 4:34 PM] Ebi Kannan Pastor VT: அர்த்தம் கேட்கவில்லை
குடும்ப கட்டுப்பாடு என்பதென்பதை ஜனங்கள் எதைக் கூறுகிறார்கள்
[11/5, 4:48 PM] Sam Jebadurai Pastor VT: குடும்ப கட்டுப்பாட்டு முறைகள்
1. இயற்கையான குடும்ப கட்டுபாட்டு – A இயற்கையான முறையில் குடும்ப கட்டுப்பாடு (Natural Method ) இது மாதவிடாய் சக்கரத்தின் நிகழ்வுகளுடன் தொடர்புடயது.
2. பெண் உறை – A பெண் உறை (Female Condom) உறை என்றால் என்ன? இது லேடெக்ஸ் இறப்பரினால் செய்யப்பட்டது ஆகும் எவ்வாறு செயற்படும்? இது விந்துகள் யோனியில் செல்வதனை தடுக்கும்
3. ஆண் உறை ஆண் உறை என்றால் என்ன? இது லேடெக்ஸ் அல்லது இறப்பரினால் ஆன,எழுப்பிய ஆண்குறிக்கு பொருந்தக்கூடியதாகும்.
4.திடீர் குடும்ப கட்டுபாட்டு மாத்திரை .
இது,குடும்பகட்டுபாட்டு வில்லைகள் செய்யப்பட்ட அதே ஒமோன்களால் செய்யப்படும்;அளவு வித்தியாசப்படும்.இது உடலுறவின் பின் 72 மணி நேரத்திற்குள் எடுக்க வேண்டும்.
5.குடும்ப கட்டுபாடு ஊசிகள் (டிபோ மெட்ரொக்ஸி, புரொஜெஸ்திரேன் அசடேட்) DMPA.
6. இன்பலாண்ட் (Implant).
இது மெல்லிய வளையக்கூடிய குழாயாகும். புரொஜெஸ்திரோன் ஓமோன் கொண்டது. பெண்களின் மேல்கை பகுதியில் பதிக்கப்படும்.
இன்பலான்ட் வகைகள்
நோப்பளாண்ட்65 வருடம்
ஜடெல் 25வருடம்
இன்பளனோன்13 வருடம்
7.லூப்(IUCD)
லூப் என்றால் என்ன?
இது பிளாஸ்டிக்கல் செய்யப்பட்ட சிறிய வளைக்ககூடிய கருவியாகும்.இது கருப்பை கழுத்திலிருந்து,யோனி துவாரத்தினுள் காணப்படும். இது விந்துகளை அழித்து கருக்கட்டலை தடுக்கும்.
8.வாசெக்டமி – A Vasectomy வாசெக்டமி (Vasectomy) இது ஆண்களின் நிரந்தர குடும்ப கட்டுபாட்டு முறையாகும்.
9.பெண் நிரந்தர குடும்ப கட்டுபாட்டு – A (LRT) பெண் நிரந்தர குடும்ப கட்டுபாடு FEMALE STERILIZATION:
[11/5, 5:24 PM] Jeyachandren Isaac Whatsapp: கூட்டு குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியானதே.
ஆனால் இன்றைய காலசூழ்நிலைகளில் மிகவும் காண அரிதான ஒன்றாக இருக்கிறது..
எனவே சமாதானத்தின் அடிப்படையிலே முடிவு எடுப்பது நல்லது..
பெரியவர்களின் ஆசியோடு...
மாமியார் மருமகள் பிரச்சனை இயேசுவின் காலந்தொட்டு இன்றும் தொடர்கதையாக இருக்கிறது..
[11/5, 5:27 PM] Jeyachandren Isaac Whatsapp: புதிதாக திருமணமான தம்பதியர் வேத ஆலோசனையை பின்பற்றி ஒரே மாம்சம் என்பதன் அர்த்தத்தை உணர்ந்தால் பிரச்சனைக்கே இடமில்லை..
பெற்றோர்களின் தலையீடு இருத்தல் அவலட்சனமானது..அருவருப்பானது
அவர்கள் நல் ஆலோசகர்களாக இருந்து விட வேண்டும்.
.
[11/5, 5:28 PM] Samson David Pastor VT: ஐயா,
நீங்க Pr ஆ?
அல்லது Dr ஆ?
அல்லது Dr. Rev ஆ?
இவ்வளவு தெளிவாக கு.க முறைகளை விளக்கியிருக்கீங்களே!!?
[11/5, 5:32 PM] Jeyachandren Isaac Whatsapp: ஆல் இன் ஆல்👍👍💐
[11/5, 5:32 PM] Sam Jebadurai Pastor VT: ஐயா வேதாகம கல்லூரியில் கற்றுக் கொடுக்க இவைகளை எல்லாம் படிக்க வேண்டிய அவசியம் உண்டு. எபி ஐயா இதன் விளக்கம் கேட்டவுடன் பதிவிட்டேன்.இது இணையத்தில் இருந்து எடுத்தது. குழுவில் பதிவிட கொஞ்சம் தயக்கம் தான். ஆனாலும் இதனால் பாதிக்கப்பட்ட பலரை ஊழியத்தில் பார்க்க நேர்ந்ததால் அப்படிபட்டவருக்கு உதவும்படி தயக்கமின்றி பதிவிட்டேன்.
[11/5, 5:35 PM] Samson David Pastor VT: அப்ப, வேதாகம கல்லூரியே கு.க வை அங்கீகரிக்கிறது என தெரிகிறது. 👍🙏
[11/5, 5:50 PM] Sam Jebadurai Pastor VT: கிராமங்களில் பெண் பிள்ளைகள் பிறந்ததால் பார்க்கவே வராத ஆவிக்குரிய(??) தாத்தா பாட்டிக்களை பார்த்திருக்கிறேன்.
ஆண் பிள்ளை வேண்டும் என்று 4 பெண் பிள்ளைகள் பெற்ற போதகர் ஊராரால் தூற்றப்படுகிறதை கேட்டிருக்கிறேன்.
ஆண் பிள்ளை வேண்டும் என்று மூன்றாவதும் பெண் பிள்ளை பெற்று மனைவியின் வீட்டாரால் தூஷிக்கப்பட்டவர்களை கண்டிருக்கிறேன்
மனைவி தான் குடும்ப கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்று அடம் பிடித்த கணவரால் பிரிந்த குடும்பங்கள் இப்படி பல...
[11/5, 5:51 PM] Sam Jebadurai Pastor VT: இன்று குழந்தை வளர்ப்பில் கூட்டுக் குடும்பமே சிறந்தது என்பது என் கருத்து
[11/5, 5:55 PM] Jeyachandren Isaac Whatsapp: பிரிவது என்பது சரீர பிரகாரமான பிரிவு என்று அர்த்தமல்ல என நினைக்கிறேன்..
மனதளவிலே தாய் மற்றும் தந்தையர்க்கு கொடுத்த இடத்தை இப்பொழுது கணவன் மனைவிக்கும்.
.மனைவி கணவனுக்கும் கொடுக்கவேண்டும் என்றே அர்த்தமுள்ளதாக அந்த வசனபகுதியை நான் பார்க்கிறேன்
[11/5, 6:02 PM] Sam Jebadurai Pastor VT: கூட்டுக் குடும்பமே வேதத்தில் இருப்பதாக எனது கருத்து.
Genesis 26:34-35 (TBSI) "ஏசா நாற்பது வயதானபோது, ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணினான்."
அவர்கள் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனநோவாயிருந்தார்கள்.
Genesis 24:66-67 (TBSI) ஊழியக்காரன் தான் செய்த சகல காரியங்களையும் ஈசாக்குக்கு விவரித்துச் சொன்னான்.
"அப்பொழுது ஈசாக்கு ரெபெக்காளைத் தன் தாய் சாராளுடைய கூடாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அவளைத் தனக்கு மனைவியாக்கிக்கொண்டு, அவளை நேசித்தான். ஈசாக்கு தன் தாய்க்காகக் கொண்டிருந்த துக்கம் நீங்கி ஆறுதல் அடைந்தான். "
Hebrews 11:9 (TBSI) "விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போல சஞ்சரித்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்;"
[11/5, 6:03 PM] Sam Jebadurai Pastor VT: ஆனால் இன்று ஒரே வீட்டில் இருப்பது போல அன்றைய கூட்டுக்குடும்பங்கள் இருக்கவில்லை
[11/5, 6:04 PM] Sam Jebadurai Pastor VT: மகனின் வீடு தனியாக தகப்பனின் வீட்டை ஒட்டியதாக இருக்கும்.
[11/5, 6:37 PM] Elango: குடும்ப கட்டுப்பாடுகளுக்கான கருவிகளையும் நாம் உபயோகிக்கிலாம்.
இது சரியா பாஸ்டர்
[11/5, 6:41 PM] Jeyachandren Isaac Whatsapp: உபயோகிக்கலாம் பிரதர்..தவறில்லை
[11/5, 6:42 PM] Jeyachandren Isaac Whatsapp: ஏன் என்று பெற்றோர்கள் மூக்கை நுழைப்பதுதான் தவறு ஐயா..
[11/5, 6:44 PM] Ebi Kannan Pastor VT: தப்பு இல்லை ஐயா
தப்புனு எத வச்சு சொல்றீங்க ஐயா
[11/5, 6:48 PM] Jeyachandren Isaac Whatsapp: அனேக கிறிஸ்தவ குடும்பங்கள் இன்று பிரிவதற்கு காரணம் பெற்றோர்களின் தலையீடே என்றால் மிகையாகாது..
ஆலோசகர்களாக இருப்பது வேறு கணவன் மனைவி விவகாரங்களில் தலையிடுவது வேறு..
இதில்இரண்டாவது வகை சரியானதல்ல
[11/5, 6:50 PM] JacobSatish VT: எல்லா காரியங்களிலும் தலையிடுவது தவறு.அதற்கும் ஒரு வரையறை இருக்கிறது
[11/5, 6:50 PM] Jeyachandren Isaac Whatsapp: திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவி ஒரே சரீரம்..
எனவே அவர்கள் காரியங்களை அவர்களே முடிவு எடுக்கவேண்டியதே...அவர்களுக்கு ஆலோசனை தேவைபட்டால் மட்டுமே பெற்றோர்கள் உதவி செய்யலாம்
[11/5, 6:53 PM] Elango: *கூடி வாழ்ந்தால் கோடி நன்மை*
- மணி ஐயா👆👆
[11/5, 6:54 PM] Jeyachandren Isaac Whatsapp: இன்றைய சிவில் கோர்ட்டுகளில் கிறிஸ்தவ குடும்ப வழக்குகளே அதிகமாக குவிகின்றன..
அனேக ஊழியர்களின் பிள்ளைகளின் திருமணவாழ்விலும் இந்த பிரிவினை காணபடுகிறது.
.அதற்கும் காரணம் ஊழியக்கார பெற்றோரின் தவறான அணுகுமுறைகளே
[11/5, 6:55 PM] Elango: *குடும்ப கட்டுப்பாட்டினால் வரும் நோய், நொடி, மனஅழுத்தம்...*
- மணி ஐயா👆👆👆
[11/5, 6:57 PM] Elango: *குடும்ப கட்டுப்பாடு என்பது வேதம் சார்ந்ததா*
*குடும்ப கட்டுப்பாடு தப்பு தப்பு*
- மணி ஐயா
[11/5, 6:59 PM] Jeyachandren Isaac Whatsapp: குடும்பகட்டுபாட்டினால் மட்டும் தான் நோய் நொடி வருகிறதா....
மற்ற சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது வருவதில்லையா...???
வருகிறதே😊
[11/5, 7:00 PM] Elango: மணி ஐயாவின் பதிலை எதிர் பார்ப்போம்🙏😄😄
[11/5, 7:02 PM] Elango: *நமது வசதிக்கு ஏற்ப, குழந்தை பிறப்பதை முன்கூட்டியே தடுத்தல்*😄😄
*வரு முன் காப்போம் ப்ளான்*⚠⚠⚠⚠⚠
[11/5, 7:03 PM] Jeyachandren Isaac Whatsapp: ஒ.கே பிரதர்👍பக்கவிளைவுகள் இல்லாத ஆங்கில சிகிச்சை சாத்தியமில்லையே..
[11/5, 7:03 PM] Elango: 🔽 *குடும்ப கட்டுப்பாடு அரசு சிம்பள்* 🔽 👈👈👈
[11/5, 7:03 PM] Sam Jebadurai Pastor VT: ஐயாவின் பதிவுகள் நடுநிலைமை உடையதாக தரமான பதிவுகளாக உள்ளன...தொடருங்கள் ஐயா..வாழ்த்துகள்
[11/5, 7:05 PM] Elango: *இப்ப புரியுது எதுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்றீங்கன்னு*
*** *ஸ்கூல் பீஸ் அதிகமாம்*👂👂👂👂👆👆👆👆👆👆
[11/5, 7:06 PM] Elango: 9 அந்தச் சந்ததி தன் சந்ததியாயிராததென்று ஓனான் அறிந்தபடியினாலே, அவன் தன் தமையனுடைய மனைவியைச் சேரும்போது, *தன் தமையனுக்குச் சந்ததி உண்டாகாதபடிக்குத் தன் வித்தைத் தரையிலே விழவிட்டுக் கெடுத்தான்.*
ஆதியாகமம் 38
Shared from Tamil Bible
[11/5, 7:16 PM] Jeyachandren Isaac Whatsapp: உண்மைதான் பிரதர்...அதுவும் பல
காரணங்களில் ஒரு காரணம்😊
[11/5, 7:18 PM] JacobSatish VT: தவறான இனைப்புகளால எத்தனையோ பேர்.ஊழியத்தை விட்டிருக்கிறார்கள்.
[11/5, 7:19 PM] JacobSatish VT: என்ன பண்றது பிரதர்.
[11/5, 7:23 PM] Jeyachandren Isaac Whatsapp: கோபுரத்தை கட்டுவதற்கு முன் செய்யும் செலவை கணக்கிட நம் ஆண்டவர் சொல்கிறார்..
அதுபோலத்தான் திட்டமிடாத குடும்பவாழ்க்கையும்..😊😊😊
[11/5, 7:25 PM] Elango: ஐயா ஐஸ்ட் ஒரு கேள்வியத் தான் முன் வைத்தேன்.
சின்ன பையன் விட்டுருங்க ஐயா😄😄🏃🏃
[11/5, 7:27 PM] Jeyachandren Isaac Whatsapp: அது உண்மை கோபம் இல்லை ...அன்பான கோபமே😊😊
[11/5, 7:29 PM] Elango: 9 அந்தச் சந்ததி தன் சந்ததியாயிராததென்று ஓனான் அறிந்தபடியினாலே, அவன் தன் தமையனுடைய மனைவியைச் சேரும்போது, *தன் தமையனுக்குச் சந்ததி உண்டாகாதபடிக்குத் தன் வித்தைத் தரையிலே விழவிட்டுக் கெடுத்தான்.*ஆதியாகமம் 38
மணி ஐயா, *ஆதி காலத்தில் முதல் குடும்ப கட்டுப்பாடை கொண்டு வந்தது ஆதாம் சந்ததி தான் *ஓனான்*
[11/5, 7:35 PM] Elango: *குடும்ப கட்டுப்பாடு* பண்ணக்கூடாது.
- மணி ஐயா
*கொஞ்ம் வேத வசனத்தின் படி பதிவிடுங்கள் ஐயா, நாங்கள் அப்படியே ஏத்துப்போம்*
[11/5, 7:41 PM] Elango: 10 உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன், உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக.
சங்கீதம் 143
Shared from Tamil Bible
[11/5, 7:42 PM] Elango: 29 *இதோ, தேவன் மனுஷனைச் செம்மையானவனாக உண்டாக்கினார், அவர்களோ அநேக உபாயதந்திரங்களைத் தேடிக்கொண்டார்கள்,* இதைமாத்திரம் கண்டேன்.
பிரசங்கி 7
Shared from Tamil Bible
[11/5, 7:42 PM] Elango: 8 குற்றமுள்ளவன் தன் வழிகளில் மாறுபாடுள்ளவன். சுத்தமுள்ளவனோ தன் கிரிகைகளில் செம்மையானவன்.
நீதிமொழிகள் 21
Shared from Tamil Bible
[11/5, 7:44 PM] Elango: *இல்லை ஐயா, நான் குடும்ப கட்டுப்பாட்டை* ஆமோதிக்கவில்லை ஐயா
வேதத்தின் படி வாழவே வாஞ்சிக்கிறேன் ஐயா
[11/5, 7:45 PM] Elango: Yes pastor 🙏👍
*வித்தை கீழே போட்டதும் பாவம் தானே பாஸ்டர்*
*வேதத்தில் முதல் குடும்ப கட்டுப்பாடு*
[11/5, 7:46 PM] Ebi Kannan Pastor VT: என்னென்ன நோய்கள் வரும்
வரிசையில் கூறுங்கள்
ஐயா
[11/5, 7:46 PM] Ebi Kannan Pastor VT: பைபிள் மாறவில்லை
பைபிளின் அச்சு முறை மாறியுள்ளதே
[11/5, 7:46 PM] Ebi Kannan Pastor VT: கலத் நஹி ஹை ஸாகிப்
[11/5, 7:49 PM] Elango: *குடும்ப கட்டுப்பாட்டை செய்பவர்கள் நரகத்தில் விழுவார்கள்.*
- மணி ஐயா👆👆👆👆👆
[11/5, 7:54 PM] Jeyachandren Isaac Whatsapp: குடும்பகட்டுபாடு செய்யலாமா...
வேணாமா...
குரூப்பில் கணக்கெடுப்புக்கு விட்டு விடுவது நல்லது...😊
[11/5, 7:54 PM] JacobSatish VT: மணி ஐயா உங்க ரேஷன் கார்டை நாங்க பாக்க முடியுமா😃
[11/5, 7:55 PM] Jeyachandren Isaac Whatsapp: யெஸ் ஆர் நோ...
வோடிங் பெட்டர்..😊
[11/5, 7:57 PM] JacobSatish VT: அநேகமா மணிஐயா ரேஷன்கார்டுல எக்ஸ்ட்ரா பேப்பர் இருக்கும்போல.....😃😃😃
[11/5, 7:58 PM] Jeyachandren Isaac Whatsapp: 👆ஆனால் இறுதி முடிவல்ல என நம்புகிறேன்..
[11/5, 7:58 PM] Elango: ஏன் குடும்ப கட்டுபாடு செய்யலாம், செய்யக்கூடாது என்ற காரணத்தையும் வேதத்தின் எல்லோரும் பகிர்ந்தால்நலமாயிருக்கும்.🙏😀
[11/5, 8:00 PM] Jeyachandren Isaac Whatsapp: பலுகி பெறுக எல்லாருக்கும் ஆசைதான் பிரதர்..கிரிக்கெட் டீம்..அல்லது புட்பால் டீம் உருவாக்கலாம்..
ஆனால் டப்பு வேணுமே பிரதர்😊😊😊
[11/5, 8:01 PM] Jeyachandren Isaac Whatsapp: சில காரியங்கள் வேதத்தில் சொல்லப்படவில்லை என்றாலும்.. கர்த்தர் ஞானத்தை கொடுத்திருக்கிறார்..அதின் அடிப்படையிலே செயல்படுவது நல்லது
[11/5, 8:02 PM] JacobSatish VT: பலுகிப்பெருகி அரசியலில் ஈடுபடலாம்
[11/5, 8:03 PM] Jeyachandren Isaac Whatsapp: 👆ஐய்யையோ...அது மோசமாச்சே😊😊
[11/5, 8:05 PM] Elango: ஓஓஓஓ மெயின் ஸ்சுவிட்ச்சு டப்பு தானா😳🙄🤔🤔🤔
*விதைக்கிறனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும்கொடுப்பவரல்லவா நம் தேவன்*
*விதைப்போம், கனிகளை சேர்ப்போம்*👪👨👩👧👨👩👧👦👨👩👧👦
[11/5, 8:07 PM] JacobSatish VT: 2 சாராய் ஆபிராமை நோக்கி: நான் பிள்ளைபெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார். என் அடிமைப்பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றாள். சாராயின் வார்த்தைக்கு ஆபிராம் செவிகொடுத்தான்.
ஆதியாகமம் 16
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com
[11/5, 8:07 PM] JacobSatish VT: வீடு கட்டத்தான் பிள்ளைகள்.பள்ளிக்கூடம் கட்ட அல்ல
[11/5, 8:15 PM] JacobSatish VT: சன்யாசி ஊழியம் பண்ண சொலறீங்க எங்களை😡😡😡😡
[11/5, 8:30 PM] JacobSatish VT: 9 ஆகிலும் அவர்கள் விரத்தராயிருக்கக்கூடாதிருந்தால் விவாகம்பண்ணக்கடவர்கள். வேகிறதைப்பார்க்கிலும் விவாகம்பண்ணுகிறது நலம்.
1 கொரிந்தியர் 7

[11/5, 8:33 PM] JacobSatish VT: விவாகம் பண்ணிட்டு வேகசொல்றீங்க😃😃😃
[11/5, 8:35 PM] JacobSatish VT: 5 இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான், அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா?
மத்தேயு 19

[11/5, 8:39 PM] JacobSatish VT: 7 அந்தப்படியே புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடை வராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்.
1 பேதுரு 3

[11/5, 8:54 PM] JacobSatish VT: நடைமுறைக்கு ஒத்துவருமா பாஸ்டர்
[11/5, 8:54 PM] JacobSatish VT: எவ்வளோ கட்டளைகள்.இருக்கு வேதத்துல அதையும் நாம் கடைபிடிக்கிறோமா
[11/5, 8:56 PM] JacobSatish VT: 14 ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்.
யோவான் 13

[11/5, 8:57 PM] JacobSatish VT: இதை எத்தனை சபையிலே பின்பற்றுகிறார்கள்.
[11/5, 9:02 PM] Jeyachandren Isaac Whatsapp: வேதத்தில் இல்லாத அனேக நம் உடல்ரீதியான காரியங்களை செய்கிறோம்..
பல் விளக்குகிறோம்..
பிள்ளைகளை நல்ல பள்ளிக்கு , கல்லூரிக்கு அனுப்புகிறோம்..
இவைகள் எல்லாம் நாம் தேவன் கொடுத்த ஞானத்திலே செய்கிறோம்..
வேதத்தில் இருக்கிறதா என்று ஆராய்ட்சி செய்வதில்லையே ஐயா..
கோபிக்க வேண்டாம்...
சந்தேகந்தான்..??
[11/5, 9:16 PM] Sam Jebadurai Pastor VT: எல்லாம் அன்பினால் செய்யப்பட வேண்டும்.
[11/5, 9:37 PM] Ebi Kannan Pastor VT: குடும்ப கட்டுப்பாடு செய்யலாம் பாவமில்லை
[11/5, 9:41 PM] Ebi Kannan Pastor VT: 1 சாமுவேல் 1:6
[6]கர்த்தர் அவள் கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளை மிகவும் விசனப்படுத்துவாள்.
[11/5, 9:42 PM] Ebi Kannan Pastor VT: கர்ப்பத்தை அடைப்பதென்பது
பாவமா???
[11/5, 9:43 PM] Ebi Kannan Pastor VT: குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் என்பது
என்னவென்று தெரிந்தவர்கள் விளக்கம் கொடுங்கள்
[11/5, 9:44 PM] Ebi Kannan Pastor VT: மத்தேயு 26:24
[24]மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ; அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார்.
[11/5, 9:45 PM] Ebi Kannan Pastor VT: அநேகம் பிள்ளைகள் பெறுவதைவிட
பெற்றவர்களை ஒழுக்க நெறியோடு வளர்ப்பதே சிறந்தது
[11/5, 9:46 PM] YB Johnpeter Pastor VT: கர்ப்பத்தை அடைப்பthu .....endru arttham.
[11/5, 9:47 PM] Sam Jebadurai Pastor VT: இது யாருக்கும் கட்டாயமல்ல...அவரவருக்கு அருளப்பட்ட கிருபை உண்டு
[11/5, 9:47 PM] Ebi Kannan Pastor VT: இந்த வேலைய கர்த்தரே செய்தாரே
அவர் பாவம் செய்தாரா???
[11/5, 9:49 PM] YB Johnpeter Pastor VT: Naam seyvom endru than avar seythar. ...
[11/5, 9:52 PM] Ebi Kannan Pastor VT: எது என்னமோ
குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் இல்லாத நாட்களில் மக்கள்தொகை இப்பொழுது உள்ளதைவிட பலமடங்கு குறைவாகவே இருந்தது
ஆனால் இப்பொழுது அப்படியல்ல
மக்கள்தொகை நிறைந்து காணப்படுகின்றது உலகம்
குடும்ப கட்டுப்பாடு இருந்தாலும் மக்கள் தொகை பெருகும்
[11/5, 10:00 PM] Ebi Kannan Pastor VT: வேதத்தின்படி ஆபரேஷன் செய்து குழந்தையை வயிற்றில் இருந்து எடுக்கலாமா? ?
இல்லை செத்தால் சாகட்டும் பிழைத்தால் பிழைக்கட்டும் என்று
விட்டுடலாமா??
[11/5, 10:02 PM] Ebi Kannan Pastor VT: ஆபரேஷன் முறையை ஏற்றுக்கொள்பவர்கள்
குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்தாலும் பாவமல்ல
[11/5, 10:03 PM] George VT: ஆதாமின் விலா எலும்பை தூக்கத்தில் எடுத்த தேவன்
அதே போல் மயக்க மருந்து மூலம் ஆப்ரேஷன் செய்யும் மனிதன்
கந்தக கல்லினால் சோதோமை அழித்த தேவன்
அதே போல் வெடி குண்டை பயன்படுத்துகிறான் மனிதன்
மேகத்தின் மூலம் மழை பெய்ய வைக்கிறார் தேவன்
அதே போல் ரசாயனம் மூலம் மழை பெய்ய வைக்கிறான் மனிதன்
கர்பத்தை அடைத்த தேவன்
அதே போல் மனிதனும் கர்பத்தை அடைக்கிறான்
மனிதனை தேவ சாயலில் படைத்ததால் நான் (தேவன்) செய்ததை
செய்கிறதை மனிதனும் செய்ய விருப்ப படுகிறாரோ ??????? 🤔🤔🤔🤔🤔
[11/5, 10:05 PM] Ebi Kannan Pastor VT: வெடிகுண்டு வேறு
குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் என்பது வேறு
[11/5, 10:06 PM] Ebi Kannan Pastor VT: சிசு கொலைகள் என்பது சாபங்களை கொண்டு வரக்கூடிய கொடிய பாவமாகும்
[11/5, 10:07 PM] George VT: சிசு கொலை வேறு குடும்ப கட்டுபாடு வேறு
[11/5, 10:07 PM] Ebi Kannan Pastor VT: குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் என்பது
செய்ய வேண்டிய கடமையுமல்ல
ஆபரேஷன் செய்தவர்கள் பாவிகளுமல்ல
[11/5, 10:09 PM] Sam Jebadurai Pastor VT: திட்டமிடாமல் வரும் சிசுவை கொலை செய்வதை விட,பல குழந்தைகளை பெற்று அவர்களை பராமரிக்காமல் விடுவதை விட குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் சரியே..என் தாழ்மையான கருத்து
[11/5, 10:11 PM] Ebi Kannan Pastor VT: மல்கியா 2:15
[15]அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே, பின்னை ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே. ஆகையால் ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்குத் துரோகம்பண்ணாதபடிக்கு, உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.
[11/5, 10:13 PM] Ebi Kannan Pastor VT: வெறும் ஜனப்பெருக்கம் தேவ விருப்பம் அல்ல
பக்தியுள்ள சந்ததிகள் உண்டாக வேண்டும் என்பதே
[11/5, 10:14 PM] Sam Jebadurai Pastor VT: அநேக குழந்தைகளை பெற்றாலும் தேவன்
எல்லா தேவைகளையும் சந்திப்பார் என்ற விசுவாசம் உள்ள சிலர், தேவன் ஞானம் தந்து இருக்கிறார் ஆகவே திட்டமிடுதலே நல்லது என்ற விசுவாசம் பெற்ற சிலர்.
தேவன் அவரவர்களுக்கு தந்த கிருபையின் படி வாழவும்
[11/5, 10:17 PM] Ebi Kannan Pastor VT: ஆதியாகமம் 6:1,5-6
[1]மனுஷர் பூமியின்மேல் பெருகத்துவக்கி, அவர்களுக்குக் குமாரத்திகள் பிறந்தபோது:
[5]மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு,
[6]தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது
.
[11/5, 10:18 PM] Ebi Kannan Pastor VT: வெறும் ஜனத்தொகைப் பெருக்கத்தின் விளைவு இதுதான்

Social Plugin