Type Here to Get Search Results !

ஊழியம் செய்ய பள்ளி படிப்பு அவசியமா❓

[11/22, 9:31 AM] Elango Gopal: ✝ *இன்றைய வேத தியானம் - 22/11/2016* ✝
👉 ஊழியம் செய்ய வேண்டுமானால், வேதாகமக் கல்லூரியில் பயிற்சி பெறுவது அவசியமா❓

👉 ஊழியம் செய்ய பள்ளி படிப்பு அவசியமா❓

👉 முழு நேரஊழியத்திற்க்கு வந்த பின்பு மீண்டும் வேளையோ அல்லது தொழில் செய்து கொண்டு ஊழியம் செய்யலாமா❓

👉 ஒருவர் நன்றாக பிரசங்கித்தால் அதை கேட்டு, அதே பிரசங்கத்தை மீண்டும் நாம் மற்றவர்களுக்கு பிரசங்கித்தால் சரியா தவறா❓

*வேதத்தை தியானிப்போம்*

[11/22, 10:04 AM] Elango Gopal: 15 அப்பொழுது யூதர்கள்:இவர் ( *இயேசு* ) கல்லாதவராயிருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டார்கள்.
யோவான் 7
Shared from Tamil Bible

[11/22, 10:06 AM] Benjamin VT: வேதாகம கல்லூரியில் படிப்பது தவறில்லை.
ஆனால் ஊழியம் செய்ய அது தான் தகுதி என்று சொல்ல முடியாது

[11/22, 10:08 AM] Benjamin VT: எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; *எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது*.  புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி, *அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்*; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாயிராமல், ஆவிக்குரியதாயிருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது.
2 கொரிந்தியர் 3:5‭-‬6 தமிழ்
http://bible.com/339/2co.3.5-6.தமிழ்

[11/22, 10:11 AM] Benjamin VT: என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை *உண்மையுள்ளவனென்றெண்ணி*, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன்.
1 தீமோத்தேயு 1:12 தமிழ்
http://bible.com/339/1ti.1.12.தமிழ்
▶உண்மையை பார்க்கிறார் தேவன்

[11/22, 10:18 AM] Benjamin VT: தேவன் கூறும் தகுதிகள்👇🏿

[11/22, 10:18 AM] Benjamin VT: கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்.  எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும்,  பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.
2 தீமோத்தேயு 2:24‭-‬26 தமிழ்
http://bible.com/339/2ti.2.24-26.தமிழ்

[11/22, 10:24 AM] YB Johnpeter Pastor VT: 1கொரிந்தியர் 2: 4
உங்கள் (MINISTRY NOT WISDOM OF LOGOS BIBLE KNOWLEDGE ) விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் (REHMA AND REVALATION OF GOD'S WORD) நிற்கும்படிக்கு,
1 Corinthians 2: 4
And my speech and my preaching was not with enticing words of man's wisdom, but in demonstration of the Spirit and of power:
[11/22, 10:27 AM] Sam Jebadurai Pastor VT: #வேதாகம கல்லூரி என்றால் என்ன?
#அங்கே என்ன கற்றுக் கொடுக்கப்படும்?
#இது எதை பூர்விகமாக கொண்டது?
#இங்கு படித்தால் என்ன கிடைக்கும் ?
#வேதாகம கல்லூரியில் படித்தவர்கள் அனைவரும் ஊழியம் செய்கிறார்களா?
#வேதாகம கல்லூரியில் படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன?
#எப்படி எல்லாம்கற்றுக் கொள்ள முடியும்?
#ஏன் கற்றுக் கொள்ள வேண்டும்?
இவையெல்லாம் கருத்தில் கொண்டு பதிலளித்தால் இன்னும் ஆழ்ந்த கருத்தை பெறலாம்.

[11/22, 10:29 AM] Levi Bensam Pastor VT: அப்போஸ்தலருடைய நடபடிகள் 4: 13
*பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் 👉👉👉👉👉👉👉இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள்.*
Acts 4: 13
Now when they saw the boldness of Peter and John, and perceived that they were unlearned and ignorant men, they marvelled; and they took knowledge of them, that they had been with Jesus.

[11/22, 10:30 AM] Kumar VT: கர்த்தருடைய நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்....  🙏 🙏 🙏 🙏

[11/22, 10:30 AM] Sam Jebadurai Pastor VT: ஆனால் பேதுருவுக்கு வசனம் எப்படி தெரிந்தது?

[11/22, 10:30 AM] Jeyachandren Isaac VT: முழு நேர ஊழிய அழைப்பை பெற்ற பவுல் சில வேளைகளிலே கூடாரத்தொழில் செய்தார் என்பதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்வது நல்லது....ஆராய்வதற்காக👍👏

[11/22, 10:31 AM] Sam Jebadurai Pastor VT: ஐயா Logos என்ற பதம் இயேசு கிறிஸ்துவுக்கு புதிய ஏற்பாட்டில் பயன்படுத்தபட்டுள்ளது. நீங்கள் உபயோகித்த விதம் தவறான அர்த்தம் தந்து விடும்

[11/22, 10:32 AM] Kankani VT: இயேசுவை பின்பற்றினதினால்...

[11/22, 10:32 AM] Levi Bensam Pastor VT: கொலோசெயர் 4: 6
*அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு,* ‼‼‼உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.‼‼‼‼‼‼
Colossians 4: 6
Let your speech be alway with grace, seasoned with salt, that ye may know how ye ought to answer every man.

[11/22, 10:33 AM] Sam Jebadurai Pastor VT: இன்று இயேசுவிடம் இருந்து எப்படி கற்றுக் கொள்வது?

[11/22, 10:33 AM] Kankani VT: எப்படி சாரம் ஏறும்?

[11/22, 10:34 AM] Sam Jebadurai Pastor VT: ஊழியம் அறிவை மட்டுமே சார்ந்ததல்ல ஆனால் ஊழியம் செய்ய அறிவு வேண்டும்.

[11/22, 10:34 AM] Kankani VT: அவர் வார்த்தையாக இருக்கிறார்....வேதாகமத்தில் இருந்து

[11/22, 10:35 AM] Kankani VT: தேவ ஞானம் வேண்டும்

[11/22, 10:35 AM] Sam Jebadurai Pastor VT: தவறான விளக்கம் தரும் அநேகர் தாங்கள் இயேசுவிடம் இருந்து நேரடியாகப் பெற்றதாகவே சொல்லி கொள்கிறார்கள்

[11/22, 10:36 AM] Sam Jebadurai Pastor VT: ஞானம், அறிவு விளக்கம் தரவும்

[11/22, 10:36 AM] George Whatsapp: காலேஜ் மூலம் பெறும் ஞானம் அது மாம்சத்துக்குறியது
தேவனாலே பெறும் ஞானம் அது ஆவிக்குறியது

[11/22, 10:37 AM] Jeyachandren Isaac VT: கிறிஸ்துவே நீதி, ஞானம், பரிசுத்தம், மீட்பு..🙏
அறிவு, ஞானம் என்ற பொக்கிஷம் அவரிடத்திலேயே இருக்கிறது

[11/22, 10:38 AM] Levi Bensam Pastor VT: 1யோவான் 2: 27
, *நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக.*
1 John 2: 27
But the anointing which ye have received of him abideth in you, and ye need not that any man teach you: but as the same anointing teacheth you of all things, and is truth, and is no lie, and even as it hath taught you, ye shall abide in him.

[11/22, 10:38 AM] YB Johnpeter Pastor VT: Sema punch ma

[11/22, 10:38 AM] Elango Gopal: 7 அதை எங்களுக்குப் பிரியமான உடன்வேலையாளும், உங்களுக்காகக் கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரனுமாயிருக்கிற எப்பாப்பிராவினிடத்தில் *நீங்கள் கற்றறிந்திருக்கிறீர்கள்.*
கொலோசெயர் 1
Shared from Tamil Bible

[11/22, 10:39 AM] Elango Gopal: 45 *எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள்* என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே: ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்.
யோவான் 6
Shared from Tamil Bible

[11/22, 10:39 AM] Sam Jebadurai Pastor VT: காலேஜ் மூலம் ஞானம் வராது. தேவனே ஞானம் தருகிறவர்

[11/22, 10:39 AM] Elango Gopal: 11 *ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன்.* ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படி செய்யக்கடவன். எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்துமூலமாய்த் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக. அவருக்கே மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
1 பேதுரு 4
Shared from Tamil Bible

[11/22, 10:40 AM] Levi Bensam Pastor VT: யோவான் 16:8,13-14
[8]அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.
[13] *சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.*
[14]அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்.

[11/22, 10:40 AM] Sam Jebadurai Pastor VT: *தீர்க்கதரிசி ஆகமம்* இதே தெரியாமல் அல்லவா சிலர்  பேசுகிறார்கள்

[11/22, 10:41 AM] Elango Gopal: 13 அவைகளை *நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல்,* ❌❌❌
*பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி,*‼🗣🗣🗣
ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக்காண்பிக்கிறோம்.
1 கொரிந்தியர் 2
Shared from Tamil Bible

[11/22, 10:41 AM] Sam Jebadurai Pastor VT: Context parunga brother

[11/22, 10:42 AM] Elango Gopal: 16 *கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தயை அறிந்தவன் யார்? எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது*😇😇😇😇
1 கொரிந்தியர் 2
Shared from Tamil Bible

[11/22, 10:42 AM] Elango Gopal: 27 *நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை. அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது. அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக.*
1 யோவான் 2
Shared from Tamil Bible

[11/22, 10:43 AM] Elango Gopal: 21 *இயேசுவினிடத்திலுள்ள சத்தியத்தின்படியே, நீங்கள் அவரிடத்தில் கேட்டறிந்து, அவரால் போதிக்கப்பட்டீர்களே.*👂👂👂👂👂👂
எபேசியர் 4
Shared from Tamil Bible

[11/22, 10:56 AM] Elango Gopal: 🙏👍👏
10 ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன். அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை. *அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன். ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது.*
1 கொரிந்தியர் 15
Shared from Tamil Bible

[11/22, 10:58 AM] Jeyachandren Isaac VT: 👆👌✅👍
ஊழியம் என்பது அனுபவம்...மிகச் சரி ஐயா...அருமை👍👏🙏💐

[11/22, 10:59 AM] Elango Gopal: *வார்த்தை* என்பது தேவனுடைய நாமத்தில் ஒன்று.
*தேவனுடைய வார்த்தையாக* இருக்கிறார்.
13 இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார், *அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை* என்பதே.
வெளிப்படுத்தின விசேஷம் 19
Shared from Tamil Bible

[11/22, 11:01 AM] Jeyachandren Isaac VT: ரொம்ப குறும்பு பிரதர் நீங்க😊👍

[11/22, 11:02 AM] Samson David Pastor VT: 3 தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன், உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்.
ஏசாயா 44 :3

தாகமுள்ளவனை தெரிந்தெடுத்து கற்றுத்தர ஆவியானவர் ஆயத்தமாக இருக்கிறார்.
"தாகமே காரியம் " 🙋🏼♂👍🙏

[11/22, 11:05 AM] Samson David Pastor VT: கிறிஸ்துவே வேதாகம பல்கலைக்கழகம்,
கிறிஸ்துவே சபையின் தலை.
ஆவியானவரே ஆசிரியர், ஊழியர்.

[11/22, 11:08 AM] Samson David Pastor VT: 13 பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனே கூட இருந்தவர்களென்று அறிந்து கொண்டார்கள்.
அப்போஸ்தலர் 4 :13
இயேசுவோடு இருந்ததினால், இயேசு அவர்களோடூ இருந்ததினால் வேத அறிவும், அதை பேச "தைரியமும் " 👍👆

[11/22, 11:11 AM] Jeyachandren Isaac VT: No sorry iyyia...
we need such cross verification for better understanding only..👍👏🙏💐

[11/22, 11:12 AM] Jeyachandren Isaac VT: 👆Good observation bro👍👍

[11/22, 11:21 AM] Samson David Pastor VT: 14 நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு. அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்திருக்கிறதமல்லாமல்,
2 தீமோத்தேயு 3 :14
15 கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயது முதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்.
2 தீமோத்தேயு 3 :15

கற்றுக்கொண்டதில் உண்மையாக நிலைத்திருந்தால் தொடர்ந்து கற்றுத்தர வேதவார்த்தைகளும், ஆவியானவரும் இருக்கிறார்கள்.

[11/22, 11:23 AM] Isaac Samuel Pastor VT: If college teaches Christ is the Lord .....This also flesh???

[11/22, 11:29 AM] Sam Jebadurai Pastor VT: இன்றைய மெயின் லைன் திருச்சபைகளில் இல்லாத துர்உபதேச குழப்பங்கள் சுயாதீன சபைகளில் எழும்ப காரணம்:
1. அனுபவங்களை மட்டும் சார்ந்து இருப்பது.
2. தங்களின் சுய புரிதல்களை பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்தினார் என்பது. இதற்கு சரியான காரணம் கற்று கொள்ளாமல் இருக்கும் அனுபவம்.
3.ஊழியம் என்பதை பாடுவது பிரசங்கிப்பது அன்னிய பாஷை பேசவது மட்டுமே என்ற தவறான புரிதல்
4.பரிசுத்த ஆவியானவர் சகலத்தையும் கற்றுக் கொடுத்திருக்கிறார். யாருக்கும் கீழே இருக்க மாட்டோம் என்ற ஒழுங்கின்மை.
5.படிக்காமல் Dr,Rev,Bishop, M.Div,M.Th என்று பெயருக்கு பின் போட பணம் கொடுத்து பட்டங்கள்  வாங்குவது.
மெயின் லைன் சபைகளில் இதிலெல்லாம் ஒழுங்கு உள்ளது.வேதாகம கல்லூரியில் கற்று கொள்ளாதவர்கள் பொறுப்பு வகிக்க இயலாது.

[11/22, 11:31 AM] Elango Gopal: வேதாகம கல்லூரி படிப்பின் மூலம், அநேக வரலாறு மற்றும் அநேக சத்தியங்களை கற்றுக்கொள்ளலாம்.
வேதாகம கல்லூரில் பயில்வதன் மூலம் கள்ள போதனைக்குள் நாம் கால் வைக்காமல் தவிர்க்கலாம்.

[11/22, 11:31 AM] Kankani VT: இத தவறு

[11/22, 11:32 AM] Kankani VT: 31 அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.
1 கொரிந்தியர் 1 :31

[11/22, 11:33 AM] Elango Gopal: வேதாகம கல்லூரியில் பயில்வது தவறாக எடுக்கக்கூடாது.
27 யோவான் பிரதியுத்தரமாக: *பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான்.*
யோவான் 3 :27

Shared from Tamil Bible 3.7

[11/22, 11:35 AM] Christopher Rock VT: Very True Pastor Levi!!!👍👍👍

[11/22, 11:37 AM] Isaac Samuel Pastor VT: God used paul who had a academic background......and used Peter also probably didn't went thru proper academic background .....those days

[11/22, 11:42 AM] Samson David Pastor VT: வேதாகம கல்லூரில் பயில்வதன் மூலம் கள்ள போதனைக்குள் நாம் கால் வைக்காமல் தவிர்க்கலாம்.
கள்ளப்போதனை கற்றுத்தரும் வேதாகம கற்றுத்தரும் வேதாகம கல்லூரிகளூம் உண்டு.
வேதாகம கல்லூரியில் வரலாறு கற்றுக் கொள்ளலாம் என்பது சரியே.

[11/22, 11:42 AM] Apostle Kirubakaran VT: முழு நேர ஊழியத்துக்கு ஒப்பு கொடுத்த பின்பு வேளை பார்த்து ஊழியம் செய்யலாமா?
இதற்க்கு பதில் என்னா?

[11/22, 11:43 AM] YB Johnpeter Pastor VT: ⚖⚖⚖⚖⚖ super balanced ministry

[11/22, 11:50 AM] Jeyachandren Isaac VT: 👆iyyia,but we need to see what paul said about the academical knowledge or background...
he describe that as Rubbish..
குப்பையும் நஷ்டமாக எண்ணயதாக ...🤔

[11/22, 11:53 AM] Samson David Pastor VT: Yes, let us think.
Super bro. 🙋🏼♂

[11/22, 11:55 AM] Elango Gopal: *வேதாகம கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றால் தான், சபை ஸ்பானங்களில் ஊழியம் செய்ய அனுமதிக்கப் படுகிறது.*
இதுவும்கவேதாகம கல்லூரிக்கு செல்ல *ஒரு காரணம்*

[11/22, 11:57 AM] Jeyachandren Isaac VT: 👆உணமைதான் பிரதர்...இந்த தவறான முடிவும் ஒரு காரணமே

[11/22, 12:01 PM] Jeyachandren Isaac VT: ஆனாலும் வேதாகம கல்லூரிகளுக்கு செல்லாத அருமையான சபை தலைவர்களும் நம்மிடையே இன்றும் அனேகர் உண்டு..

[11/22, 12:05 PM] YB Johnpeter Pastor VT: ஆதியாகமம் 18: 19
கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்.
Genesis 18: 19
For I know him, that he will command his children and his household after him, and they shall keep the way of the LORD, to do justice and judgment; that the LORD may bring upon Abraham that which he hath spoken of him.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 7: 22
மோசே எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான்.
Acts 7: 22
And Moses was learned in all the wisdom of the Egyptians, and was mighty in words and in deeds.

[11/22, 12:08 PM] Apostle Kirubakaran VT: 2 தெசலோனிக்கேயர் 3:8-12
[8]ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம்.
[9]உங்கள்மேல் பாரத்தை வைப்பதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லையென்பதினாலே அப்படிச் செய்யாமல், நீங்கள் எங்களைப் பின்பற்றும்படிக்கு நாங்கள் உங்களுக்கு மாதிரியாயிருக்கவேண்டுமென்றே அப்படிச் செய்தோம்.
[10]ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.
[11]உங்களில் சிலர் யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய், ஒழுங்கற்றுத் திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம்.
[12]இப்படிப்பட்டவர்கள் அமைதலோடே வேலைசெய்து, தங்கள் சொந்தச்சாப்பாட்டைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம்.

ஐயா பவுல் சந்தோஷத்தோடு செய்தாரா?
ஓர் கேள்வி
ஏசுவானவர் வேளை பார்த்து ஊழியம் செய்தாரா?
12 சீடர்கள் அப்படி செய்தாரா?

[11/22, 12:10 PM] Kankani VT: ஏட்டு சுரக்காய் கரிக்கு உதவாது  உலக படிப்பு

[11/22, 12:12 PM] Jeyachandren Isaac VT: ஐயா, வேதாகம கல்லூரியில படிப்பதே தவறான முடிவு என்று குறிப்பிடவில்லை...
சபைகள் அப்படி எதிர்பார்ப்பதுதான் தவறான முடிவாக குறிப்பிட்டேன் ..இது ஒ.கேவா ஐயா😊

[11/22, 12:12 PM] Apostle Kirubakaran VT: ஏசாயா 50:4-5
[4]இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் *எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார்.*
[5]கர்த்தராகிய ஆண்டவர் என் செவியைத் திறந்தார்; நான் எதிர்க்கவுமில்லை, நான் பின்வாங்கவுமில்லை.

[11/22, 12:15 PM] Apostle Kirubakaran VT: ✝ *இன்றைய வேத தியானம் - 22/11/2016* ✝
👉 ஊழியம் செய்ய வேண்டுமானால், வேதாகமக் கல்லூரியில் பயிற்சி பெறுவது அவசியமா❓
👉 ஊழியம் செய்ய பள்ளி படிப்பு அவசியமா❓
👉 முழு நேரஊழியத்திற்க்கு வந்த பின்பு மீண்டும் வேளையோ அல்லது தொழில் செய்து கொண்டு ஊழியம் செய்யலாமா❓
👉 ஒருவர் நன்றாக பிரசங்கித்தால் அதை கேட்டு, அதே பிரசங்கத்தை மீண்டும் நாம் மற்றவர்களுக்கு பிரசங்கித்தால் சரியா தவறா❓
*வேதத்தை தியானிப்போம்*

[11/22, 12:16 PM] Jeyachandren Isaac VT: 👆✅முற்றிலும் உண்மை..
இப்படித்தான் நடக்கிறது...

[11/22, 12:16 PM] Apostle Kirubakaran VT: மூன்றாவது கேள்விக்கு பதில் தாங்க

[11/22, 12:22 PM] YB Johnpeter Pastor VT: உபாகமம் 6: 7
நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் 👉கருத்தாய்ப் போதித்து,👈 நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசி,
Deuteronomy 6: 7
And thou shalt 👉 teach👈 them diligently unto thy children, and shalt talk of them when thou sittest in thine house, and when thou walkest by the way, and when thou liest down, and when thou risest up.

[11/22, 12:23 PM] Isaac Samuel Pastor VT: Till the end we are all in st.mary's college....(his feet)...up to last day of our life we are all students.......learning about him is a ETERNAL process.......அவரையே அறிகிற அறிவு தான் நித்திய ஜீவன்

[11/22, 12:25 PM] YB Johnpeter Pastor VT: உபாகமம் 6: 3
இஸ்ரவேலே, 👉நீ 👉நன்றாயிருப்பதற்கும், 👉உன் 👉பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி, 👉பாலும் 👉தேனும் 👉ஓடுகிற தேசத்தில் 👉நீ 👉மிகவும் 👉விருத்தியடைவதற்கும், அவைகளுக்குச் செவிகொடுத்து, அவைகளின்படி செய்யச் சாவதானமாயிரு.
Deuteronomy 6: 3
Hear therefore, O Israel, and observe to do it; that it may be well with thee, and that ye may increase mightily, as the LORD God of thy fathers hath promised thee, in the land that floweth with milk and honey.

உபாகமம் 6: 2
நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசத்திலே கைக்கொள்வதற்காக, 👉உங்களுக்குப் 👉போதிக்கவேண்டும்👈 என்று உங்கள் தேவனாகிய கர்த்தர் கற்பித்த கற்பனைகளும் கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே.
Deuteronomy 6: 2
That thou mightest fear the LORD thy God, to keep all his statutes and his commandments, which I command thee, thou, and thy son, and thy son's son, all the days of thy life; and that thy days may be prolonged.

[11/22, 12:33 PM] Apostle Kirubakaran VT: மூன்றாவது கேள்விக்கு பதில் தாங்க

[11/22, 12:33 PM] Apostle Kirubakaran VT: இல்லா விட்டால் நான் பிறகு வருகிறேன்.
🐎🐎🐎🐎🏃♀🏃♀🏃♀🏃♀🏃♀
[11/22, 12:51 PM] Kankani VT: இதை நான் ஆமோதிக்கிறேன் ஆனால் அதே நேரத்தில் தேவைக்காக ஊழியம் செய்யாமல் மற்றவர்களிடம் கை ஏந்துவதை விட
வேலை செய்து வாழ்வது நல்லது.....

[11/22, 12:52 PM] Isaac Samuel Pastor VT: தானியேல், யோசேப்பு முழு நேர ஊழியர்களா பகுதி நேர ஊழியர்களா??

[11/22, 12:59 PM] Kankani VT: இப்படி பட்டவர்கள் சரியான அழைப்பை பெற்று வரவில்லை என்பது என்னுடைய கருத்து....
உண்மையாண அழைப்பு பெற்றவர்கள் கண்டிப்பாக இந்த மாதிரியான காரியங்கள் செய்ய மாட்டார்கள்....

[11/22, 1:12 PM] Elango Gopal: 30 ஆகையால், இதோ, *ஒவ்வொருவராய்த் தன்தன் அயலாரிடத்தில் என் வார்த்தையைத் திருட்டுத்தனமாய் எடுக்கிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி* என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 23 :30

Shared from Tamil Bible 3.7
*இந்த வசனத்தை இன்றைய தியானத்தில் பதிலாக பகிருவது சரியாகுமா*
[11/22, 1:19 PM] Elango Gopal: மூன்றாவது கேள்விக்கு சம்பந்தமான பதிலாக இருக்குமா பாஸ்டர்.
Jeremiah 23:30👆👆

[11/22, 1:25 PM] YB Johnpeter Pastor VT: No

[11/22, 1:25 PM] YB Johnpeter Pastor VT: Wrong

[11/22, 1:28 PM] Elango Gopal: Ok pastor 🙏

[11/22, 1:31 PM] YB Johnpeter Pastor VT: கொலோசெயர் 4: 16
இந்த நிருபம் உங்களிடத்தில் வாசிக்கப்பட்டபின்பு இது லவோதிக்கேயாசபையிலும் வாசிக்கப்படும்படி செய்யுங்கள்; லவோதிக்கேயாவிலிருந்து வரும் நிருபத்தை நீங்களும் வாசியுங்கள்.
Colossians 4: 16
And when this epistle is read among you, cause that it be read also in the church of the Laodiceans; and that ye likewise read the epistle from Laodicea.

[11/22, 1:40 PM] Elango Gopal: ✝ *இன்றைய வேத தியானம் - 22/11/2016* ✝
👉 ஊழியம் செய்ய வேண்டுமானால், வேதாகமக் கல்லூரியில் பயிற்சி பெறுவது அவசியமா❓
👉 ஊழியம் செய்ய பள்ளி படிப்பு அவசியமா❓
👉 முழு நேரஊழியத்திற்க்கு வந்த பின்பு மீண்டும் வேளையோ அல்லது தொழில் செய்து கொண்டு ஊழியம் செய்யலாமா❓
👉 ஒருவர் நன்றாக பிரசங்கித்தால் அதை கேட்டு, அதே பிரசங்கத்தை மீண்டும் நாம் மற்றவர்களுக்கு பிரசங்கித்தால் சரியா தவறா❓
*வேதத்தை தியானிப்போம்*
[11/22, 1:52 PM] Samson David Pastor VT: காகத்தையும் நீர் பயன்படுத்தினீர்,
கழுதையை கூட பேச வைத்தீரே.
உம்மாலன்றி என்னால் கூடும்
என்று சொல்ல நான்
ஒன்றுமில்லையே.
🙋🏼♂🙏🙏🙏

[11/22, 1:57 PM] Jeyanti Pastor: Exactly.  மிகவும் சரியான விளக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏

[11/22, 2:09 PM] Ebi Kannan Pastor VT: தேவ ஊழியத்திற்கான ஊழிய அழைப்பைப் பெற்ற  ஊழியனுக்கு
தேவ சமூகமும் தேவை
வேதாகம கல்லூரியும் தேவை

[11/22, 2:11 PM] Ebi Kannan Pastor VT: வேதத்தைப் பற்றிய  கல்வியைக் கொடுப்பதே வேதாகமக் கல்லூரியாகும்.
ஆக வேதத்தையே கற்காதவன் வேதத்தை எப்படி  போதிக்க முடியும்

[11/22, 2:13 PM] Ebi Kannan Pastor VT: 1 தீமோத்தேயு 1:7
[7]தாங்கள் சொல்லுகிறது இன்னதென்றும், தாங்கள் சாதிக்கிறது இன்னதென்றும் அறியாதிருந்தும், நியாயப்பிரமாண போதகராயிருக்க விரும்புகிறார்கள்.

[11/22, 2:14 PM] Ebi Kannan Pastor VT: ஏற்றக் கல்வி (வேத) இல்லாததால்தான்  துர்உபதேசிகளாக பலர் இருக்கிறார்கள்

[11/22, 2:17 PM] Kankani VT: இப்படியெல்லாம் சொல்லி தப்ப முடியாதுங்கையா....
இது ஆபத்து காலத்தில் பயன் படுவது.....

[11/22, 2:47 PM] Jeyachandren Isaac VT: 11 மேலும் சகோதரரே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின்படியானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
கலாத்தியர் 1 :11
12 நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை., மனுஷனால் கற்றதுமில்லை, இயேசு கிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார். கலாத்தியர் 1 :12

[11/22, 2:55 PM] Jeyachandren Isaac VT: இன்றைய பாரம்பரிய சபையில் ஐயர்மார்களாக, பிஷப்புகளாக, மாடரேட்கர்களாக இருப்பவர்கள்(சி.ஸ. ஐ,  டிஈல்சி, ஏல்சி)  அனேவருமே வேதாகம கல்லூரியில் பயின்றவர்கள்தான்... நன்கு சரித்திர பின்ணணியங்களை அறிந்தவர்கள்தான்...என்ன பிரயோஜனம்...??
நாம்தான் பார்க்கிறோமே...

[11/22, 3:12 PM] Elango Gopal: நாம் கற்றுக்கொண்ட, நமக்கு போதிக்கப்பட்ட சத்தியங்கள் என்பவை சபை ஸ்தாபனங்களுக்கு உட்ப்பட்டே போதிக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டு *அந்நியபாஷை*
*எந்த வேதாகம கல்லூரியிம் இயேசுவை  தலையாக கொள்ளாமல் இருப்பதே   காரணம்*

[11/22, 3:14 PM] Elango Gopal: 8 நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
கலாத்தியர் 1 :8
9 முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன். நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
கலாத்தியர் 1 :9
10 இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப்பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே.
கலாத்தியர் 1 :10
11 மேலும் சகோதரரே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின்படியானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
கலாத்தியர் 1 :11
12 நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை., மனுஷனால் கற்றதுமில்லை, இயேசு கிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார்.
கலாத்தியர் 1 :12

Shared from Tamil Bible 3.7

[11/22, 3:18 PM] Elango Gopal: 5 *சுவிசேஷத்தின் சத்தியம் உங்களிடத்திலே நிலைத்திருக்கும்படி, நாங்கள் ஒரு நாழிகையாகிலும் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து இணங்கவில்லை.*
கலாத்தியர் 2 :5
6 *அல்லாமலும் எண்ணிக்யையுள்ளவர்களாயிருந்தவர்கள் எனக்கு ஒன்றும் போதிக்கவில்லை. அவர்கள் எப்படிப்பட்டவர்களாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை, தேவன் மனுஷரிடத்தில் பட்சபாதமுள்ளவரல்லவே.*
கலாத்தியர் 2 :6

Shared from Tamil Bible 3.7

[11/22, 3:19 PM] Ebi Kannan Pastor VT: பவலும் ஒரு மனிதனே( தேவ மனிதன்)

[11/22, 3:22 PM] Elango Gopal: *ஒவ்வொரு கள்ள போதனையும், சொந்த அனுபவங்களினாலோ, வெளிப்பாடு என்றோ, ஒரு சில வசனங்களை பிடித்துக்கொண்டு, அதுவே துருஉபதேசத்திற்க்கு அடித்தளமிடுகிறது*

[11/22, 3:55 PM] Samson David Pastor VT: விடை காண இயலா,
வினாக்கள். 🤔🤔🤔

[11/22, 4:03 PM] Kumar VT: முற்றிலும் உண்மை  ஐயா 👌 👌 👍 🙏🙏🙏🙏💐💐💐🎷🎷💪🏽💪🏽💪🏽💪🏽🍎🍎🍎அல்லேலூயா 🙏🙏

[11/22, 4:13 PM] Samson David Pastor VT: Sorry, வேறு யாரும் போகாதீங்க.
இனி பாட மாட்டேன். 😥🙋🏼♂🙏

[11/22, 4:48 PM] Jeyachandren Isaac VT: அவர்களும் சீரபொருந்த வேண்டும்...
இவர்களும் சீர்பொருநத வேண்டும்...
அதுவே ஒரே வழி..

[11/22, 5:16 PM] Jeyachandren Isaac VT: வேதாகம கல்லூரிகளில் கற்பவர்களும், தனியாக வேதத்தை கற்று தியானிப்பவர்களும், அதனூடே கிறிஸ்துவின் ஜீவனை பெறாவிட்டால் ஒரு பிரயோஜனமும் இல்லை...
அது வெறும் மூளை அறிவு சார்ந்ததாகவே இருக்கும்..👇👇
 வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்: அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. யோவான் 5 :39
 அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை. யோவான் 5 :40

[11/22, 5:17 PM] Sam Jebadurai Pastor VT: இரு தரப்பினருக்கும் கற்றுக் கொள்ளும் மனப்பான்மையை விட்டு விடக்கூடாது என்பது முக்கியம். புத்தக அறிவை சார்ந்து பரிசுத்த ஆவியானவரின் துணையை அசட்டை செய்து விடக்கூடாது. அதேபோல் பரிசுத்த ஆவியானவர் எனக்குள் இருக்கிறார் நான் கற்றுக் கொள்ள அவசியமில்லை என்பதும் தவறு. பரிசுத்த ஆவியானவரின் துணையால் பல தேவ மனிதர்கள் பல மணி நேரங்கள் படித்து செலவழித்து எழுதிய புத்தகங்களை அசட்டை செய்யாது படித்து அறிந்து கொள்ள வேண்டும். இதை சரியாக செய்யாமல் இன்று பலர் பிழை கொள்கையில் விழும் அபாயம் உள்ளது. பலர் தவறான வியாக்கியானங்களையும் கொடுத்து கொண்டுள்ளனர்.

[11/22, 5:18 PM] Jeyachandren Isaac VT: 👆கிறிஸ்துவின் ஜீவனுண்டாக வேதத்தை ஆராய்வதே அவசியம்...👍

[11/22, 5:20 PM] Sam Jebadurai Pastor VT: இங்கு வேதவாக்கியங்கள் என்று எழுதப்படும் போது புதிய ஏற்பாட்டு தொகுக்கப்படவில்லை. ஆகவே பழைய ஏற்பாட்டை புறக்கணிக்காமல் அசட்டை செய்யாமல் ஆராய்ந்து பார்த்து சத்தியத்தை பேசுவோம்.

[11/22, 6:01 PM] Elango Gopal: Touching voice message 🙏👍👏👂👂👂👂👂👂👂👂👂👂👂

[11/22, 6:14 PM] Elango Gopal: ஆடுகளைப் பற்றிய மேய்ப்பனின் கரிசனையும், கதறலும்.🙏👍👏👂👂👂😪😥😢😓

[11/22, 6:20 PM] George Whatsapp: தற்கொலைக்கு முயன்ற ஒருவர் (இந்து மதத்தவர்)அவரை காப்பாற்ற சபை ஊழியர் ஒருவரை தேவன் உணர்த்தி அவரை காப்பாற்ற வைத்தார் பின்பு அந்த நபர் இயேசு கிறிஸ்துவை ஏற்று கொண்டு வேதத்தை தினமும் தியானித்து வந்தார் உபவாச ஜெபம் முழங்கால் ஜெபம் என்று தேவன் என்னை குறித்து என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்று அறிய அவர் ஜெபித்து தேவன் குடுத்த ஆசீர்வாதத்தை பெற்று கொண்டார் இன்று அவர் ஒரு சபையின் பாஸ்டராக இருக்கிறார்
இதுவே நான் சொன்ன தேவனிடம் இருந்து பெறும் ஞானம்
இதே காலேஜில் செங்கடலின் நீளம் அகலம் என்ன இரண்டாம் வருகை எப்போது இதை போல பல ஆழமான விஷயங்கள் ஆவியில் பெற்றவர்  அதை சொல்லி குடுக்கும் போது  கேட்பவர் மாம்சத்திலே பெறும்பாலும்  பெற்றுகொள்கிறார்கள் அதனாலே தான் நான் சொன்னேன்
காலேஜ் படிப்பு மாம்ச ஞானம் என்று
 இரு வித ஞானத்தையும் தேவனே தருகிறார் அதற்க்கு மாற்று கருத்து இல்லை
ஆனால் தேவன் பிரியபடும் ஞானம் ஒருவன் என்னிடமே பெற்று கொள்ளகடவன் என்பதே

[11/22, 6:27 PM] Elango Gopal: வேதாகமம் கல்லூரி கற்றல் இருந்தால் நல்லது தான்.
ஆனால் தேவ பாதத்தில் அமர்ந்து கற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
*காமலியேல் பாதத்தில் அமர்ந்து கற்ற படிப்பின் மூலம்,  இயேசுதான் கிறிஸ்து என்பதை பவுலால் அறிந்துக்கொள்ள முடியவில்லை*
21 அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! *இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து,* பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன், ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது.
லூக்கா 10
Shared from Tamil Bible

[11/22, 6:28 PM] Elango Gopal: 4 *இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார், காலைதோறும் என்னை எழுப்புகிறார், கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என்செவியைக் கவனிக்கச்செய்கிறார்.* 👂👂👂👂👂👂👂
ஏசாயா 50 :4

Shared from Tamil Bible 3.7

[11/22, 7:01 PM] Ebi Kannan Pastor VT: தனிப்பட்ட முறையில்  வேதத்தை  கற்றுக்  கொள்பவனுக்கு  அதன் பின்னணியம் தெரிவதற்கு  நாள்செல்லும்
ஆனால்  அதைக் கற்றவர்கள்  முறையாக  கற்றுக் கொடுக்கும்போதுதான்  எளிதாக  கற்றுக் கொள்ள முடியும்
ஆக கற்றுக்  கொள்ளும் மனப்பான்மைதான்   அவசியம்

[11/22, 7:06 PM] Ebi Kannan Pastor VT: தேவ பாதத்தில்  அமர்ந்தவர்கள் கற்றுக் கொண்டதை கற்றுக்கொள்வது மிகவும்  நல்லது

[11/22, 7:15 PM] Ebi Kannan Pastor VT: நாளை  வருகிறேன்

[11/22, 8:48 PM] Elango Gopal: ✝ *இன்றைய வேத தியானம் - 22/11/2016* ✝
👉 ஊழியம் செய்ய வேண்டுமானால், வேதாகமக் கல்லூரியில் பயிற்சி பெறுவது அவசியமா❓
👉 ஊழியம் செய்ய பள்ளி படிப்பு அவசியமா❓
👉 முழு நேரஊழியத்திற்க்கு வந்த பின்பு மீண்டும் வேளையோ அல்லது தொழில் செய்து கொண்டு ஊழியம் செய்யலாமா❓
👉 ஒருவர் நன்றாக பிரசங்கித்தால் அதை கேட்டு, அதே பிரசங்கத்தை மீண்டும் நாம் மற்றவர்களுக்கு பிரசங்கித்தால் சரியா தவறா❓
*வேதத்தை தியானிப்போம்*

[11/22, 8:58 PM] Samson David Pastor VT: ஊழியர்கள்,
மற்ற ஊழியர்களின் பிரசங்கத்தில் கர்த்தருடைய வார்த்தைகள் முழுமையாக இருக்க காணும்போது,
அதை நிச்சயம் தங்கள் பிரசங்க வேளையில் கேட்பவர்களூக்கு கொண்டு போக வேண்டும்.

[11/22, 9:01 PM] Sam Jebadurai Pastor VT: #வேதாகம கல்லூரி என்றால் என்ன?
#அங்கே என்ன கற்றுக் கொடுக்கப்படும்?
#இது எதை பூர்விகமாக கொண்டது?
#இங்கு படித்தால் என்ன கிடைக்கும் ?
#வேதாகம கல்லூரியில் படித்தவர்கள் அனைவரும் ஊழியம் செய்கிறார்களா?
#வேதாகம கல்லூரியில் படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன?
#எப்படி எல்லாம்கற்றுக் கொள்ள முடியும்?
#ஏன் கற்றுக் கொள்ள வேண்டும்?
இவையெல்லாம் கருத்தில் கொண்டு பதிலளித்தால் இன்னும் ஆழ்ந்த கருத்தை பெறலாம்.

[11/22, 9:02 PM] Sam Jebadurai Pastor VT: கருத்து தெரிவித்த அநேகர்  வேதாகம கல்லூரி என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளாமல் பதிலளித்து இருப்பது வருந்தத்தக்கது...

[11/22, 9:04 PM] Sam Jebadurai Pastor VT: கருத்து தெரிவிக்க இருக்கும்  வேகம் கருத்தை அறிந்து கொள்ள இல்லாமல் இருப்பது வருந்தத்தக்கது

[11/22, 9:13 PM] Kankani VT: 15 மேலும் நம்முடைய கர்த்தரின் நீடிய பொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள். நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான்.
2 பேதுரு 3 :15
16 எல்லா நிருபங்களிலும் இவைகளைக் குறித்துப் பேசியிருக்கிறான். அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது. கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள்.
2 பேதுரு 3 :16

Shared from Tamil Bible 3.7

[11/22, 9:15 PM] Kankani VT: ஐயா நீங்க கூடத்தான் கருத்தை தெரிவியுங்க
நீங்க நல்ல பைபிள் டீச்சர்

[11/22, 9:15 PM] Apostle Kirubakaran VT: இன்றைய முடிவு என்னா?

[11/22, 9:18 PM] Jeyachandren Isaac VT: 2 கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
சங்கீதம் 1 :2
👆இரவும் பகலும் வேதத்தை தியானிக்கிறவன்

[11/22, 9:19 PM] Jeyachandren Isaac VT: 18 உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.
சங்கீதம் 119 :18
👆கண்கள் திறக்கப்பட வேண்டும்

[11/22, 9:20 PM] Sam Jebadurai Pastor VT: காலையில் நான் கேட்ட இக்கேள்விகளின் பதில் புரியாமல் அநேகர் பதில் அளித்துள்ளனர்... கருத்து் தெரிவிப்பதில் இருக்கும் வேகம் கற்றலில் இல்லை. இவர்களிடம் அறியாமையை  பார்க்கலாம்.

[11/22, 9:20 PM] Apostle Kirubakaran VT: ஏசாயா 8:20
*வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை.*

[11/22, 9:24 PM] Jeyachandren Isaac VT: 2 அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி.
2 தீமோத்தேயு 2:2
👆கேட்ட சத்தியத்தை பிறர்க்கு பகிர்ந்து கொடுப்பது ...

[11/22, 9:25 PM] Apostle Kirubakaran VT: இவர்கள் தேவ ஊழியர்களா?
இவர் வரம் பெற்றவர்களா?
வரமும் ஊழியமும் ஒன்றா?

[11/22, 9:27 PM] Jeyachandren Isaac VT: 4 தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான்.
2 தீமோத்தேயு 2 :4
👆முழுநேர ஊழிய அழைப்பை பெற்றவர்களுக்கு

[11/22, 9:38 PM] Paul Vincent VT: சபையில் ஊழியம் செய்ய
வேதாகம கல்லூரியல்பயின்றிருப்பது மிகவும் அவசியம்

[11/22, 9:41 PM] Paul Vincent VT: தானியேல் யோசேப்பு சாட்சிகள்

[11/22, 9:51 PM] Jeyachandren Isaac VT: 👆👍Nice explanation iyyia👍👏🙏

[11/22, 10:04 PM] Elango Gopal: இன்றைக்கான தியானத்தின் முடிவுரை👍🙏👌👏✍✍

[11/22, 10:18 PM] Kumar VT: எப்பவுமே தெளிந்த நீரோடை தான் நம்ம சாம் ஐயா 🙏🙏🙏🙏🙏💐💐💐💐🎷🎷🍎🍎🍎👌👌👌👌👌👌👌..🙏

[11/22, 10:23 PM] Kumar VT: பருக இனிமையாக இருக்கும்... 🙏 🙏 🙏

[11/22, 10:34 PM] Kumar VT: பொதுவாக சில பாஸ்டர்களின் கருத்துக்கள் மறுக்க முடியாத அளவுக்கு மனதும் செவியும் கேட்க்க ஆசைப்படும்...  இதில் லேவி ஐயா, சாம் ஐயா,  டார்வின் ஐயா,  பிரான்ஸ் ஐயா,  டேவிட் ஐயா இவர்களின் .  கருத்துக்கள் மனதில் பதிகிறது..  YB ஐயா,  கிருபாகரன் ஐயா, இவர்களின் கருத்துக்கள் இன்றைய நடைமுறையில் உள்ள அனைத்து காரியங்களை சொல்வது போல இருக்கும் அனுபவம் வாய்ந்த கருத்துக்கள்,,,  🙏🙏🙏இது என்னுடைய சொந்த கருத்து.... நான் மற்ற ஐயா க்களையும்  நேசிக்கிறேன்...  தாங்கள்  கருத்துகளையும் புரிந்து கொள்கிறேன்... யாரும் தவறாக நினைக்க வேண்டாம் 🙏🙏🙏🙏..

[11/22, 10:46 PM] Kumar VT: நன்றி ஐயா 🙏 🙏 🙏 💐💐

[11/22, 10:46 PM] Kankani VT: இதை நான் ஆமோதிக்கிறேன்

[11/22, 10:48 PM] Kumar VT: ஐயா நீங்களும் சொல்லூம் ஐயா.. 🙏 🙏 🙏

[11/22, 11:05 PM] Kankani VT: அடியேன் நாளை மறுநாள் வருகிறேன் நன்றி🙏🏻

[11/23, 3:20 AM] Bro In Christ VT: Praise the Lord. You may not need a degree to do ministry but you have to be an ardent student of the word of God seeking Divine wisdom and knowledge in rightly interpreting God's word..

[11/23, 3:23 AM] Bro In Christ VT: Other wise you well might be ' pouring New Wine into Old Wineskin" as Jesus said in Mathew 9:17