[8/11, 9:44 AM] Elango: ✝ *இன்றைய வேத தியானம்* ✝
👉திருவிருந்து யாருக்கு வழங்கலாம்❓நகை, பூ, கலர் ஆடைகளை வெறுத்து பிரதிஸ்டையுடன் வாழ்கிறவர்களுக்கா❓
👉 ஞானஸ்நானம் பெற்றவர்களுக்கா❓
👉 இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கும் எல்லோருக்குமா❓
👉 சினிமா,டீவி சீரியல், புகை, புகையிலை, குடி பழக்கம் இவற்றையெல்லாம் வெறுத்து வாழ்கிறவர்களுக்கா❓
👉 பிரதிஷ்டை என்பது வெள்ளையும், வெள்ளை மட்டுமா?
👉 யாருக்கு திருவிருந்து கொடுக்க வேண்டும்❓
👉 திருவிருந்து யார் கொடுக்கவேண்டும்❓திருவிருந்து கொடுப்பவரின் தகுதி என்ன❓
💥💥 *வேதத்தை தியானிப்போம்* 💥💥
[8/11, 9:47 AM] Ebi Kannan Pastor VT: திருவிருந்தில் நடத்துவது என்பது மிகவும் கனமிக்க அதேவேளை பயபக்தியுடன் செய்யவேண்டிய ஊழியம்.
இதை ஆரோனைப் போல அழைக்கப்ட்ட தேவ ஊழியர்தான் நடத்த வேண்டும்.
எந்த விசுவாசியும் இதை நடத்தலாம் என்பதை போன்ற சாதாரண சபை ஒழுங்கு அல்ல திருவிருத்தை நடத்துவது.
1 கொரிந்தியர் 11:23
*நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்;* என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து,
[8/11, 9:49 AM] Apostle Kirubakaran VT: திரு விருந்து சபை போதகர் தான் கொடுக்கனுமா?
[8/11, 9:49 AM] Manimozhi Whatsapp: 1 கொரிந்தியர் 11
23 நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்; என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து,
24 ஸ்தோத்திரம்பண்ணி, அதைப்பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
25 போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
27 இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பாணம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான்.
28 எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்.
29 என்னத்தினாலெனில், அபாத்திரமாய்ப் போஜனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம்பண்ணுகிறான்.
30 இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்.
[8/11, 9:50 AM] Apostle Kirubakaran VT: திரு விருந்து சபை போதகர் தான் கொடுக்கனுமா?
[8/11, 9:51 AM] Apostle Kirubakaran VT: நாம் கொடுக்கும் திரு விருந்து வேத வசனத்தை மாதிரியாக் கொண்டதா?
[8/11, 10:00 AM] Apostle Kirubakaran VT: மாதிரி என்றால்
1. ஏசுவானவர் 12 பேர் கால்களை கழவினார் முதலாவது
அது போல் முதலில் ஜனங்களின் கால்களை கழுவுகிறோமா?
2.மேல் வீட்டில் இதை செய்தார்
நாம் சபையில் செய்வது சரியா?
3.ராத்திரியில் செய்தார் நாம் அப்படி செய்கிறோமா?
4. சீலை கட்டி கொண்டு செய்தார் நாம் அப்படி செய்கிறோமா?
ஆக நான் வேதம் சொல்வது மாதிரி இது நாள் வரை செய்ய வில்லை.,,,,,,
எனவே நான் வேதம் செல்வது போல் செய்ய வில்லை என்பதை ஒப்புக் கொள் கிறேன்.
எப்படி நான் செய்ய வேண்டும்? சொல்லுங்க
[8/11, 10:03 AM] Manimozhi Whatsapp: 1 கொரிந்தியர் 11

[8/11, 10:08 AM] Levi Bensam Pastor VT: எபிரெயர் 4: 14
வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம்.
[8/11, 10:10 AM] Sam Jebadurai Pastor VT: Acts 2:42 (TBSI) "அவர்கள் *அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்."*
Acts 2:46 (TBSI) "அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே *அநுதினமும்* தரித்திருந்து, *வீடுகள்தோறும் அப்பம்பிட்டு* மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி,"
Acts 20:7 (TBSI) *"வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி* சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான்."
அனுதினம் இப்படி செய்வது சாத்தியமா????
[8/11, 10:20 AM] Sam Jebadurai Pastor VT: Ephesians 4:26-27 (TBSI) நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது;
பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்.
James 4:7 (TBSI) "ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்."
1.மன்னிக்க வேண்டியவர்களை மன்னிக்க சொல்லவும்.
2.பிசாசை, பயத்தை கடிந்து ஜெபிக்கவும்
3. கிறிஸ்துவின் இரத்தத்தினால் உண்டான விடுதலையை அறிக்கையிட சொல்லவும்
[8/11, 10:21 AM] Apostle Kirubakaran VT: சரி
நான் இப்ப மாதிரி யின் படி செய்வது இல்ல
இப்ப அவர் மரணத்தை நினைவு கூறுகிறேன்.
அவ்வளவுதான்.,,,,
[8/11, 10:23 AM] Apostle Kirubakaran VT: பந்தி ஆராதனையில் சோக பாடல் படுவது தான் சரி என்று வேதகர்கள் கூறுகிறார்கள்
நான் அப்படி பாடுவது இல்லை
மாறாக " ரத்தம் ஜெயம், ரத்தம் ஜெயம் " என்று ஆர்பரிப்போடு பாடு கிறேன் இது சரியா?
[8/11, 10:24 AM] Apostle Kirubakaran VT: பந்தி ஆராதனையில் சோக பாடல் படுவது தான் சரி என்று போதகர்கள் கூறுகிறார்கள்

[8/11, 10:24 AM] Sam Jebadurai Pastor VT: தவறில்லை ஐயா
[8/11, 10:26 AM] Elango: சரி ப்ரதர்🙏🙏🙏
[8/11, 10:27 AM] Sam Jebadurai Pastor VT: Very powerful songs people get delivered while we sing His Victory...Praise the Lord...
[8/11, 10:35 AM] Kumar VT: மத்தேயு 6: 11
எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.
[8/11, 10:35 AM] Kumar VT: அப்போ கிருஸ்தவர்கள் மாதம் மாதம் மளிகை சாமான்கள் வாங்களாமா.. .
[8/11, 10:41 AM] Kumar VT: மத்தேயு 6: 11

[8/11, 10:54 AM] Levi Bensam Pastor VT: மத்தேயு 14: 19
அப்பொழுது, அவர் ஜனங்களைப் புல்லின்மேல் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டுச் சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குக் கொடுத்தார்கள்.
[8/11, 10:57 AM] Levi Bensam Pastor VT: மத்தேயு 14: 20
எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான👈🏼 துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடைநிறைய எடுத்தார்கள்.
👉நம்முடைய தேவன் மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடைநிறைய எடுத்து 👍🏻
[8/11, 11:07 AM] Apostle Kirubakaran VT: இன்று முழுவதும் திருவிருந்தை பற்றி மட்டுமே தியானிப்போம்
[8/11, 11:09 AM] Apostle Kirubakaran VT: நகை, பூ, இவைகளை மட்டும் வெறுத்து விட்டால் மட்டும் பிரதிஷ்டை ஆகாது
[8/11, 11:09 AM] Benjamin Whatsapp: எங்கள் போதகர் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, ஞானஸ்நானம் பெற்றவர்கள் திருவிருந்து எடுக்கலாம் என்று சொல்வார்.
[8/11, 11:12 AM] Apostle Kirubakaran VT: திருவிருந்து பாவிக்கு அல்ல
பரிசுத்த மனிதனுக்கு மட்டுமே தரப்பட்டது
[8/11, 11:18 AM] Apostle Kirubakaran VT: சபை என்றால்
ஓழுங்கு என்றான் தேவ மனுஷன்
[8/11, 11:19 AM] Apostle Kirubakaran VT: உலகத்தில் ஒழுங்கு தேவை இல்லை
சபைக்கு ள் ஒழுங்கு தேவை
[8/11, 11:20 AM] Apostle Kirubakaran VT: உலகத்துக்குள் சபை இருக்கனும்.
ஆனால் சபைக்குள் உலகம் இருக்க கூடn து
[8/11, 11:22 AM] Apostle Kirubakaran VT: ஒர் கேள்வி
திருவிருந்து ஆராதனையில்
1. சபை. கணிக்கை எடுக்கிறோம் இது சரி
2, பந்தி கொடுத்த பின்பு ஸ்தோத்திர காணிக்கை எடுக்கிறோம் இது சரியா?
[8/11, 11:49 AM] Isaac Samuel Pastor VT: ஏது உலகம் என்று புரிந்து கொள்ளுதலில் தான் தவறுகிறோம், வெளிபுறமான பிரதிஷ்டைகளையும்,ஓழுங்குகளையும்,உள்ளா ன மறுரூப வாழ்க்கை காட்டிலும் மேலாக முக்கியம் துவம் கொடுத்து கிறிஸ்தவத்தை மதமாக்கி போட்ட அவல நிலையும்..........உள்ளது......
[8/11, 11:56 AM] Levi Bensam Pastor VT: யோவான் 10: 9
நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், 👉அவன் உள்ளும் புறம்பும் சென்று👈🏼 மேய்ச்சலைக் கண்டடைவான்.
[8/11, 11:57 AM] Levi Bensam Pastor VT: உள்ளும் புறம்பும் பரிசுத்தம் தேவை👆👆👆👆
[8/11, 12:13 PM] Elango: பள்ளிகளில், அலுவலகங்களில் சீருடைகளையும் ஒழுக்கங்களையும் கடைபிடிக்கிறோம்
தேவனை தொழுதுகொள்ளும் போது எவ்வளவு ஒழுக்கமும், பரிசுத்தமும் அவசியம்.👈👈
15 அப்பொழுது கர்த்தருடைய சேனையின் அதிபதி யோசுவாவை நோக்கி: 👉👉 *உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது* என்றார். யோசுவா அப்படியே செய்தான்.
யோசுவா 5
[8/11, 12:27 PM] YB Johnpeter Pastor VT: Still same meditation ha its great. I am listening all one by one yesterday's messages. Thank you Sagodara. 🙏🙏👍😊🎻
[8/11, 12:35 PM] Levi Bensam Pastor VT: யோவான் 6: 65
ஒருவன் என் பிதாவின் அருளைப் பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான் என்று இதினிமித்தமே உங்களுக்குச் சொன்னேன் என்றார்.
[8/11, 12:37 PM] Levi Bensam Pastor VT: யோவான் 6: 66
👉அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர்👈🏼 👉அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள்👈🏼
👉சத்தியத்தை சொன்னால் பின் வாங்கி தான் போனார்கள் 👆👆👆
[8/11, 12:38 PM] Levi Bensam Pastor VT: யோவான் 6: 67
அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார்.❓❓❓❓❓
[8/11, 12:38 PM] Levi Bensam Pastor VT: யோவான் 6: 68
சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.
[8/11, 12:42 PM] Levi Bensam Pastor VT: கலாத்தியர் 1: 10
👉இப்பொழுது நான் மனுஷரையா❓ தேவனையா❓ யாரை நாடிப் போதிக்கிறேன்?❓ 👉மனுஷரையா பிரியப்படுத்தப்பார்க்கிறேன்❓👉நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே👈🏼
[8/11, 12:44 PM] Elango: க்ரெக்ட் தான் பாஸ்டர் ஐயா
ஆனால் தேவன் தாம் நேசிக்கிறவர்களை சிட்சித்து வழி நடத்துகிறவராயிருக்கிறார் பாஸ்டர் ஐயா, கடிந்துக்கொள்கிறவராயிருக்கிறார், எச்சரிக்கிறார்.
தேவன் நம்மை வெகுவாய் தண்டிக்கிறார் ஆனால் சாவுக்கு ஒப்புக்கொடாமல் இருக்கிறார்.
ஆத்தம பாரம் என்பது கர்ப்ப வேதனை என்பது நாம் அறிந்ததே ஐயா.
நன்றி பாஸ்டர் 🙏
[8/11, 12:51 PM] Elango: True pastor
கலாத்தியர் 1: 10

[8/11, 12:57 PM] Elango: 5 சுவிசேஷத்தின் சத்தியம் உங்களிடத்திலே நிலைத்திருக்கும்படி,👉👉👉 *நாங்கள் ஒரு நாழிகையாகிலும் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து இணங்கவில்லை.*
கலாத்தியர் 2 :5
6 அல்லாமலும் எண்ணிக்யையுள்ளவர்களாயிருந்தவர்கள் எனக்கு ஒன்றும் போதிக்கவில்லை.👈 அவர்கள் எப்படிப்பட்டவர்களாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை,✊ தேவன் மனுஷரிடத்தில் பட்சபாதமுள்ளவரல்லவே. 👈
கலாத்தியர் 2 :6
[8/11, 1:02 PM] Levi Bensam Pastor VT: 1கொரிந்தியர் 12: 23
மேலும், சரீர அவயவங்களில் கனவீனமாய்க் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம்; 👉நம்மில் இலட்சணமில்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும்👈🏼
[8/11, 1:03 PM] Levi Bensam Pastor VT: 1கொரிந்தியர் 12: 24
👉நம்மில் இலட்சணமுள்ளவைகளுக்கு அலங்கரிப்பு வேண்டியதில்லை👈🏼
[8/11, 1:16 PM] Levi Bensam Pastor VT: 1தீமோத்தேயு 4: 16
உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், 👉உன்னையும்👈🏼👉 உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்👈🏼
[8/11, 1:19 PM] Elango: உண்மை பாஸ்டர்
இரண்டையும் சாராமல் Balance பண்ணி கிறிஸ்துவுக்குள் எச்சரிக்கையாக, தேவவபயத்தோடு வாழ்வது அவசியம்
[8/11, 1:20 PM] Isaac Samuel Pastor VT: That's why I pointed that incident......We can't neglect the ppl because of their life.....inner intention God only knows......our duty
[8/11, 1:20 PM] Isaac Samuel Pastor VT: TO teach not to terminate
[8/11, 1:20 PM] Levi Bensam Pastor VT: பிலிப்பியர் 3: 12
👉நான் அடைந்தாயிற்று👈🏼 🙆அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல்🙆👉கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப்❓❓❓❓ பிடிக்கப்பட்டேனோ👈🏼 🙏🏻அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்👂👍🏻
[8/11, 1:22 PM] Levi Bensam Pastor VT: உங்கள் எல்லாருடைய ஆலோசனைகளும்🙏🏻👍🏻
[8/11, 1:36 PM] Levi Bensam Pastor VT: நிச்சயமாக விலையேறப்பெற்ற ஆலோசனை 👍🏻👂👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻
[8/11, 1:39 PM] Levi Bensam Pastor VT: வெளிப்படுத்தின விசேஷம் 3: 13
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.
👂👂👂👂👂👂👂👆👆
[8/11, 1:45 PM] Elango: *அவர் அப்பம் தன்னுடைய சரீரம் கிழிக்கப்படுவதைக்குறித்து பேசுகிறது என்று கூறினார். அவருடைய எலும்பு உடைக்கப்படவில்லை, ஆனால் அவருடைய சரீரம் அடையாளம் தெரியாத அளவிற்கு பாதிக்கப்பட்டது. (சங்கீதம் 22:12-17, ஏசாயா 53:4-7) திராட்சை ரசம் அவருடைய அடையப்போகிற கொடூர மரணத்தைக் குறித்துப் பேசியது.* அவர் பரிபூரணமான தேவனுடைய குமாரனாக, எண்ணிலடங்கா மீட்பரைக்குறித்தான பழைய ஏற்பாட்டு தீர்க்தரிசனங்களின் நிறைவேறுதலாய் மாறினார். (ஆதியாகமம் 3:15 சங்கீதம் 22, ஏசாயா 53). அவர் ”என்னை நினைவுகூறும்படி” என்று சொல்லும்போது அது எதிர்காலத்திலும் கடைபிடிக்கப்படவேண்டியது ஒன்று என்று சுட்டிக்காட்டினார். இது பாஸ்காவைக் குறிக்கிறது, அதற்கு ஒரு ஆட்டுக்குட்டியின் மரணம் தேவைப்பட்டது. உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற ஒரு ஆட்டுக்குட்டியை எதிர்பார்த்து காத்திருந்ததும், இந்த கர்த்தருடைய இராப்போஜனத்தில் நிறைவேறினது. பழைய உடன் படிக்கை கிறிஸ்துவாகிய பஸ்கா (கொரிந்தியர் 5:7 ) ஆட்டுக்குட்டி பலியானபோது புதிய உடன்படிக்கையாய் மாறினது (எபிரெயர்8:8-13 ). பலி செலுத்துகிற முறை இன்று தேவைப்படாமல் போனது. (எபிரேயர் 9:25-28). கர்த்தருடைய இராப்போஜனம் / கிறிஸ்தவ திருவிருந்து என்பது கிறிஸ்து செய்ததை நினைவுகூர்ந்து அவருடைய பலியினால் நமக்குக் கிடைத்த பலனைக் கொண்டாடுவது ஆகும்.
[8/11, 1:46 PM] Elango: *நம்மை நாமே நிதானித்து அறிவோம்* திருவிருந்து பந்தியில் பங்கு பெறுவோம்.... பரிசுத்த ஆவியானவர் தாமே நமக்கு அநேக சத்தியங்களை போதித்து வழிநடத்துவாராக!... ஆமென்...
[8/11, 1:53 PM] YB Johnpeter Pastor VT: So what is the conclusion has done Sagodara for this meditation. 🙏🙏🙏
[8/11, 2:01 PM] Levi Bensam Pastor VT: பிலிப்பியர் 3: 12

[8/11, 2:05 PM] Elango: ஒவ்வொன்றாக கேடடு்க்கொண்டேன் இருக்கிறேன் பாஸ்டர் 👂👂👂😀😊
அருமையான பலமான ஆவிக்குரிய ஆகாரம்👉👂👂
[8/11, 2:20 PM] Kumar VT: மத்தேயு 6: 10
உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.
[8/11, 2:20 PM] Kumar VT: மத்தேயு 6: 11
எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்
.
[8/11, 2:20 PM] Kumar VT: மத்தேயு 6: 13
எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.
[8/11, 2:20 PM] Kumar VT: மத்தேயு 6: 12
எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.
[8/11, 2:27 PM] Elango: மேலேயுள்ள வாய்ஸ் மெசேஜ் அநேக ஆவிக்குரிய சத்தியங்களை வெளிப்படுத்துகிறது
அனுதினமும் சுயத்திற்க்கு மரித்து கிறிஸ்துவுக்குள் புதுசிருஷ்டியாக வாழ்வதும், சபை ஒழுங்குகளும் அவசியம்
கிறிஸ்துவின் சுபாவத்தில் வாழ்வோம்
🙏🙏👑👑👑
[8/11, 2:28 PM] Kumar VT: ரோ\மர் 14: 18
இவைகளிலே கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்கிறவன் தேவனுக்குப்பிரியனும் மனுஷரால் அங்கிகரிக்கப்பட்டவனுமாயிருக்கிறான்.
[8/11, 2:30 PM] Kumar VT: என்னை ஏற்றுக்கொள்ளும் கர்த்தவே...
[8/11, 2:31 PM] Kumar VT: 2.பரமண்டலங்களில்செய்வது என்ன....
[8/11, 2:50 PM] Kumar VT: யோவான் 12: 28
பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று.
[8/11, 2:58 PM] Levi Bensam Pastor VT: எங்களுக்கு அல்ல கர்த்தாவே எங்களுக்கு அல்ல, உமது நாமத்திற்கே மகிமை வரப்பண்ணும் 👆👆👆🙏🏻🙏🏻🙏🏻👋🙏🏻🗣
[8/11, 3:06 PM] Kumar VT: ஏசாயா 26: 9
என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது; எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.
[8/11, 3:07 PM] Manimozhi Whatsapp: திருவிருந்து ஆராதனைக்கு முன் என்னசெய்ய வேண்டும்
பாவ மன்னிப்பு
பாவ அறிக்கை
[8/11, 3:07 PM] Manimozhi Whatsapp: 1 கொரிந்தியர் 11

[8/11, 3:08 PM] Kumar VT: இந்த மூன்று காரியங்கள் பரத்தை குறித்து சொல்லுகிறது...
[8/11, 3:08 PM] Manimozhi Whatsapp: 30 இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்.
[8/11, 3:11 PM] Kumar VT: லூக்கா 11: 3
எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்றும் எங்களுக்குத் தாரும்;
[8/11, 3:13 PM] Kumar VT: நமக்கு நிறைய கொடத்துருக்கார்.... இருப்பினும் அதை அனுபவிக்க முடியாமல் போகிறோம் சில வேளைகளில்....
[8/11, 3:19 PM] Levi Bensam Pastor VT: பிரசங்கி 12: 13
காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.
[8/11, 3:19 PM] Levi Bensam Pastor VT: பிரசங்கி 12: 14
ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.🙆👍🏻
[8/11, 3:32 PM] Levi Bensam Pastor VT: சங்கீதம் 143: 10
🗣உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும்👂 நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக.
🚶🚶🚶🚶🏃🏿👍🏻
[8/11, 3:35 PM] Levi Bensam Pastor VT: கர்த்தருக்கு சித்தமானால் நாம் தேவ தூதர்களை குறித்து ஆராய்ந்து பார்க்க்கலாமா❓❓❓

Social Plugin