✝ *இன்றைய வேத தியான முடிவு - 03/10/2016* ✝
*வேத தியான கேள்வி*
👉 கிறிஸ்தவத்தில் ஜாதி பார்க்கலாமா⁉ வேதம் இதைப்பற்றி நமக்கு என்ன சொல்கிறது❓
👉 வேதம் கூறும் *ஜாதி* என்பதன் பொருள் என்ன❓
👉 ஜாதிக்கொரு ஆலயம்,
ஜாதிக்கொரு கல்லறை,
திருமணத்தில் ஜாதி இதெல்லாம் வேதத்தின்படி சரியா⁉
👉 ஜாதி பார்க்கிறவர்கள் பரலோகத்தில் பிரவேசிக்க முடியுமா⁉
👉 *இந்த ஜாதி வித்தியாசங்கள் மாற சபையானது என்ன செய்ய வேண்டும்*⁉
*வேத தியான பதில்*
நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை ஆறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான அசாரியக்கூட்டமாயும், *பரிசுத்த ஜாதியாயும்,* அவருக்குச் சொந்தமான ஐனமாயும் இருக்கிறீர்கள். 1 பேதுரு 2
வேதத்தில் சொல்லப்பட்ட இரண்டு ஜாதி.
👉பரிசுத்த ஜாதி
👉 புற ஜாதி
24 சுபாவத்தின்படி *காட்டொலிவ* மரத்திலிருந்து நீ வெட்டப்பட்டு, சுபாவத்திற்கு விரோதமாய் நல்ல *ஒலிவமரத்திலே* ஒட்டவைக்கப்பட்டிருந்தால், சுபாவக்கிளைகளாகிய அவர்கள் தங்கள் சுய ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்படுவது அதிக நிச்சயமல்லவா?
ரோமர் 11 :24
இயேசு ஜாதி பார்த்தாரா? அவர் ஜாதி பார்த்திருந்தால் நமக்கு அதாவது வேதாகமத்தின்படி புறஜாதிகளுக்கு எப்படி இரட்சிப்பு கிடைத்திருக்கும். தேவனின் பார்வையில் எல்லா மனிதரும் ஒரே ஜாதியே அது மனித ஜாதி. தேவன் நேசிப்பது மனிதனையே, அவன் எந்த ஜாதி என்று அவர் பார்ப்பதில்லை.
மிகவும் இன வைராக்கியம் மிகுந்தவர்களும் மற்ற மக்களுடன் கலப்பதை தீட்டாக கருதின யூதமக்களுக்கு யூதரல்லாதவருடன் பேசுவது என்பதே மிகவும் கீழ்த்தரமானது ஆகும். அப்படிப்பட்ட யூதகுலத்தில் பிறந்து வளந்த பேதுருவுக்கு தேவன் காண்பித்த தரிசனம் என்ன்?
கிறிஸ்து சபையின் தலையாக, நாமெல்லாரும் அந்த சபை என்னும் சரீரத்தின் அவயவங்களாக இருக்கும்போது,
கைக்கு ஒரு ஜாதீ,
காலுக்கு ஒரு ஜாதீ
எங்கிருந்து வரும்!!?
சபையில் இருந்துக்கொண்டு,
சாதி பார்க்கிறோம் என்றால்,
உடல் தான் சபையில்,
உள்ளமோ இந்து மதத்தில் (சாதி பிறப்பிடம்) தான் உள்ளது என்றூ அர்த்தமாகிறது.
நாம் யாராக இருந்தாலும் யூதனானாலும் கிரேக்கனானாலும் பரிசுத்தப்படுத்துகிறவர் தேவனே. ஆகவே யாவரும் ஒன்றே. இன்னும் சொல்லப் போனால் யூதனென்றும் இல்லை கிரேக்கனென்றும் இல்லை புது சிருஷ்டியே காரியம் என்று வேதம் கூறவில்லையா? இன்னும் தெளிவாக விளங்கிக் கொள்ள 1கொரிந்தியர் 12ம் அதிகாரத்தில் வரங்களைக் குறித்து சொல்கிற தேவன் அதைத் தொடர்ந்து உடனே கூறுகிற காரியமும் இதுதான். சற்று நிதானமாக உங்கள் வேதாகமத்தை எடுத்து அந்த அதிகாரத்தை வாசித்து தியானியுங்கள். மிகவும் பிரயோஜனமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
நாமெல்லாரும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரம் என்பதினால் நமக்குள்ளே எவ்வித பிரிவினைகளும் இருக்கக் கூடாது. இருக்காது.
மோசே -- மீதியானாகிய எத்திரோவின் மகளை மணந்தவர்.
2.சல்மோன் -- எரிகோ பட்டண வேசி ராகாபை மணந்தவர்.
3.போவாஸ் -- மோவாபியப் பெண்ணான ரூத்தை மணந்தவர்.
ஏன் இன்னும் சொல்லப் போனால் இயேசுகூட புற ஜாதியான நம்மைத்தான் தமக்கு மணவாட்டியாக தெரிந்து கொண்டார்.
கிறிஸ்துவுக்காக
சாக நாம் ஆயத்தம்.
சாதியை விடுவதால்
வரும் பிரச்சனைகளை
சகிக்க முடியாதா!!?
தேவ கிருபை உதவாதா!!?
Theologyயை விட
Practical theology
யைதான் அதிகம் Follow பண்ணுகிறோம்.
It seems,
Practical theology Is comfortable according to our own desires.
*பயிர்வகை ஜாதி*
அப்பொழுது தேவன்: *பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது* என்றார். அது அப்படியே ஆயிற்று.ஆதியாகமம் 1
*மிருக ஜாதி*
*தேவன், மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர்வாழும் ஜந்துக்களையும், சிறகுள்ள ஜாதிஜாதியான சகலவிதப் பட்சிகளையும் சிருஷ்டித்தார்.* தேவன் அது நல்லது என்று கண்டார்.ஆதியாகமம் 1
*மனித ஜாதி*
இவர்களால் ஜாதிகளுடைய தீவுகள், அவனவன் பாஷையின்படியேயும், அவரவர்கள் கோத்திரத்தின்படியேயும், ஜாதியின்படியேயும், வேறுவேறு தேசங்களாய்ப் பகுக்கப்பட்டது.ஆதியாகமம் 10
*மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் 👉ஓரே இரத்தத்தினாலே👈 தோன்றப்பண்ணி,* பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்.அப்போஸ்தலர் 17:26
*வேதத்தில் ஜாதி*
2 *நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி*, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன். நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.
ஆதியாகமம் 12
நாம் எந்த ஜாதியென்றே தெரியாமல் கிறிஸ்தவை மாத்திரமே சொலல்லி பிள்ளைகளை வளர்ப்பதே
ஜாதி ஒழிப்பில் முக்கியமான விஷயமாகும்
சாதிச்சான்றிதழில் தன் ஜாதியை ஒழிக்காமல்
திருமணத்தில் ஒழிக்க நினைப்பவன் மாய்மாலக்கார மடையன்!!!
அன்றாடக வாழ்வில் ஜாதியை ஒழியுங்கள்
பின்னர் திருமணத்திற்கு வரலாம்!!!
Tamil Bible. உபாகமம் 20:16-18
[16]உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிற ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும் ஜனங்களின் பட்டணங்களிலேமாத்திரம் சுவாசமுள்ளதொன்றையும் உயிரோடே வைக்காமல்,
[17]அவர்களை உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே சங்காரம்பண்ணக்கடவாய்.
[18 *அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்கிற தங்களுடைய சகல அருவருப்புகளின்படியே நீங்களும் செய்ய உங்களுக்குக் கற்றுக்கொடாமலும், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாமலும் இருக்கும்படி இப்படிச் செய்யவேண்டும்*
பண்பாடுகள்
பழக்கம் வழக்கங்கள்
கிறிஸ்தவ நற்பண்புகளைச் சார்ந்ததாக இருக்க வேண்டும்
திருமணத்தில் ஜாதியைப் பார்ப்பவனும்
திருமணத்தின் மூலமாக ஜாதி ஒழியுமென்று நினைப்பவனும்
இருவருமே மடையன்கள்தான்
ஜாதியை ஒழிப்பு எவ்வளவு அவசியமோ
பார்க்கிலும் ஜாதி வெறிக்கு காரணமான அடிப்படை பழக்க வழக்கங்களை ஒழிப்பது அவசியம்!!!
எ.கா.
ஈனமான வேலைகளை ஜாதியின் அடிப்படையில் செய்வதை தவிர்த்தல்!!!
ஜாதி பாக்கிறவன் கிறிஸ்த்தவனே அல்ல, பரலோகத்தில் பிரவேசிப்பவனுமல்ல.
*நித்தியத்தில் ஜாதிக்கொடுமைகள் இல்லை*
தேவன் எனக்கு சொன்னார்
இவள்தான் நான் உனக்கு கொடுத்த துணை
நானல்ல என் அம்மா அவர்களிடம் கேட்ட கேள்வி என்னை கோபப்படுத்தியது அது ஜாதிதான்
பதிலைக் கேட்டு அம்மாவுக்கும் மகிழ்ச்சி ஒரே ஜாதிதான்
எனக்கோ ஜாதியில் மகிழ்ச்சி அல்ல
தேவனருளிய துணை என்பதில்தான் என் மகிழ்ச்சி
Tamil Bible. எஸ்றா 9:1-2,11-12
[1]இவைகள் செய்து முடிந்தபின்பு, பிரபுக்கள் என்னிடத்தில் சேர்ந்து: இஸ்ரவேல் ஜனங்களும், ஆசாரியரும் லேவியரும் ஆகிய இவர்கள், கானானியர், ஏத்தியர், பெரிசியர், எபூசியர், அம்மோனியர், மோவாபியர், எகிப்தியர், அம்மோரியர் என்னும் இந்த தேசங்களின் ஜனங்களுக்கும், அவர்களுடைய அருவருப்புகளுக்கும் விலகியிருக்கவில்லை.
[2]எப்படியென்றால், அவர்களுடைய குமாரத்திகளிலே தங்களுக்கும் தங்கள் குமாரருக்கும் பெண்களைக் கொண்டார்கள்; இப்படியே, *பரிசுத்த வித்து* தேசங்களின் ஜனங்களோடே கலந்து போயிற்று; பிரபுக்களின் கையும், அதிகாரிகளின் கையும், இந்தக் குற்றத்தில் முந்தினதாயிருக்கிறது என்றார்கள்.
[11]நீங்கள் சுதந்தரிக்கிறதற்கு உட்பிரவேசிக்கும் தேசமானது; தேசாதேசங்களுடைய ஜனங்களின் அசங்கியத்தினாலும், அவர்கள் அதை ஒரு முனைதொடங்கி மறுமுனைமட்டும் நிறையப்பண்ணின அவர்களுடைய அருவருப்புகளினாலும் அவர்களுடைய அசுத்தத்தினாலும், தீட்டுப்பட்டதாயிருக்கிறது.
[12]ஆதலால் நீங்கள் பலத்துக்கொண்டு, தேசத்தின் நன்மையைப் புசித்து, அதை நித்தியகாலமாக உங்கள் பிள்ளைகளுக்கு உம்பிளிக்கையாகப் பின்வைக்கும்படிக்கு, நீங்கள் உங்கள் குமாரத்திகளை அவர்களுடைய குமாரருக்குக் கொடாமலும், அவர்களுடைய குமாரத்திகளை உங்கள் குமாரருக்குக்கொள்ளாமலும், அவர்களுடைய சமாதானத்தையும் நன்மையையும் ஒருக்காலும் நாடாமலும் இருப்பீர்களாக என்றீரே.
ஆதியாகமம் 24:40-41
[40]அவர்: நான் வழிபடும் கர்த்தர் உன்னோடே தம்முடைய தூதனை அனுப்பி, உன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணுவார்; *என் இனத்தாரிடத்திலும், என் தகப்பன் வீட்டிலும் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்வாய்.
[41]நீ என் இனத்தாரிடத்துக்குப்போனால், என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பெண்கொடாமற்போனாலும், நீ என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய் என்றார்.*
பிரம்மனின் நெற்றியில் இருந்து பிராமணர்கள்,
தோள் பகுதியில் இருந்து ஷத்திரியர்கள், தொடை பகுதியில் இருந்து வைஷ்ணயர்கள், காலில் இருந்து சூத்திரர்கள் இந்த நான்கு பிரிவுகளிலும் வராதவர்கள் தீண்டத்தகாத தவர்கள். இதை வேதம் வலியுறுத்துகிறதா??? இந்த அடிப்படையில் ஜாதி பார்ப்பவர்கள் விக்கிரக ஆராதனைக்காரர் இல்லை யா???
வேதத்தில் எதுவுமே இப்ப உள்ள ஜாதி கொடுமைகளைக் கூறுவதில்லை
பிரிவுகளைதான் ஜாதின்னு கூறுகிறது
ஜாதி ஒருவனை உயர்த்தியும் ஒருவனை தாழ்த்தியும் காட்டுகிறது கிறிஸ்தவம் சகோதர சிநேகத்தை இப்படி தான் விவரிக்கிறதா?
உலகம் சபைக்குள் புகுந்துவிட்டது😥😪😔
இந்த ஜாதிப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.
மத்தேயு 17:21
Tamil Bible. யோவான் 1:11-13
[11]அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
[12]அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
[13]அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், *தேவனாலே பிறந்தவர்கள்*👌
*நாம் தாங்க மேல் ஜாதி*
6 *எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு.* அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறார்.எபேசியர் 4
*ஒரே பிதா*வின் பிள்ளைகள் சகோதர சகோதரிகள் தான்.👬👬👬👫👫👬👭👭
ஜாதி என்ற பிரிவை நுழைத்தது பிசாசின் சூழ்ச்சி தான்.👿😈💀👺👹
இரட்சிக்கபட்ட தேவபிள்ளைகள் நிச்சயமாக ஜாதி பார்க்கமாட்டார்கள்...
ஜாதி பார்க்கிறவர்கள் இன்னும் இரட்சிக்கபடவில்லை என்றே அர்த்தம்..
மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன. இவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், கலாத்தியர் 5 :19
விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், *பிரிவினைகள்,* மார்க்கபேதங்கள், கலாத்தியர் 5 :20
மாம்சத்தின் கிரியைகளும்,
ஜாதிப்பிசாசுகளின் கிரியைகளே ஜாதியை கிறிஸ்தவத்தில் நுழைந்த காரணமாக இருக்கலாம்
*தன்னைச் சிருஷ்டித்தவருடைய*📢📢📢 சாயலுக்கொப்பாய் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட *புதிய மனுஷனைத்* தரித்துக்கொண்டிருக்கிறீர்களே. கொலோசெயர் 3 :10
அதிலே *கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை,*✅✅👆👆 விருத்தசேதனமுள்ளவனென்றும், விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, *அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை.* கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்.✝✝✝கொலோசெயர் 3
13 நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்.1 கொரிந்தியர் 1
1. புதிய மனுசன்
2. தேவ சாயல்
3. ஒரே ஆவி
4. ஒரே பிதாவால் பிறந்தவர்கள்
5. ஒரே இரத்தம்
மனந்திரும்புவோம்
அவர்களை நோக்கி; அந்நிய ஜாதியானோடே கலந்து அவனிடத்தில் போக்குவரவாயிருப்பது யூதனானவனுக்கு விலக்கப்பட்டிருக்கிறதென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அப்படியிருந்தும், *எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார்.*✅✅✅
அப்போஸ்தலர் 10:28
4 ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், வேறொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களல்லவா? 1 கொரிந்தியர் 3 :4
*மாம்ச கிரியைகளில் ஒன்று பிரிவினைகள்*
அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவனென்றும், விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை. கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்.
கொலோசெயர் 3 :11
19 நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், நான் அதிக ஐனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன்.
1 கொரிந்தியர் 9 :19
20 யூதரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப்போலவுமானேன்.
1 கொரிந்தியர் 9 :20
21 நியாயப்பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லாதவனைப்போலவுமானேன். அப்படியிருந்தும், நான் தேவனுக்குமுன்பாக நியாயப்பிரமாணமில்லாதவனாயிராமல், கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள்ளானவனாயிருக்கிறேன்.
1 கொரிந்தியர் 9 :21
22 பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன். எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.
1 கொரிந்தியர் 9 :22
23 சுவிசேஷத்தில் நான் உடன்பங்காளியாகும்படிக்கு, அதினிமித்தமே இப்படிச் செய்கிறேன். 1 கொரிந்தியர் 9 :23
இயேசுவால் சாத்தானை ஜெயிக்க முடியும்.
சாதியை முடியாதா!?
சாதியை ஒழிக்க முடியாது என்பது,
தேவனால் கூடாதது,
மனிதனால் கூடும் என்பதாகிறது. 😀
*தீண்டத்தகாதவனை தொட்டவர் இயேசு.*
லேவியராகமம் 5:3
அல்லது எந்த அசுத்தத்தினாலாகிலும் தீட்டுப்பட்ட ஒரு மனிதனை ஒருவன் அறியாமல் தொட்டு, பின்பு அதை அறிந்து கொண்டால், அவன் குற்றமுள்ளவனாவான்.
*இதை மத்தேயு 5: 17- 48 இயேசு கிறிஸ்துவின் வசனங்கள் முடிவுக்கு கொண்டு வந்தது. அதை செய்தும் காட்டினார்.*
தாழ்த்தப்பட்ட சாதிக்காரன் என்றால் தீண்டத்தகாதவர்கள் என்று நம் இரண்டு தலைமுறைக்கு முன்வரை தலைவிரித்திருந்தது. இந்த தலைமுறையில் உட்பகுதி கிராமங்களில் நகரங்களில் மறைமுகமாக உள்ளது.
இயேசு கிறிஸ்து காலத்தில் தீண்டத்தகாதவர்களாக
குஷ்டரோகிகளை வைத்திருந்தனர். வீட்டிற்க்குள் அனுமதிக்க மாட்டார்கள். தனி நிறத்தில் ஆடைகளை அணியச்சொல்லி அடையாளப்படுத்துவார்கள்.
தொட மாட்டார்கள். ஆனால் இயேசு கிறிஸ்து அவனை தொட்டு சுகமாக்கினார்.
மத்தேயு 8: 3
*இயேசு தமது கையை நீட்டி குஷ்டரோகியைத்தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்.*
*அன்றே தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவ (பழைய யூத)*,
*ஜாதி முறை ஒழிந்தது.*
இன்று கிறிஸ்துவுக்குள் வரும் தாழ்த்தப்பட்டவர் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதும் பிற்படுத்தபட்டவராக மாறி சலுகைகளை இழக்கிறார். கிறிஸ்தவர் என்றால் உயர்ஜாதி நிலைக்கு அரசால் மாற்றம் செய்யப்படுகிறார். அரசு சலுகைகளை இழக்கிறார். ஜாதி அரசால் திட்டமிடப்பட்டு கிறிஸ்தவத்திற்குள் திணிக்கப்பட்டுள்ளதே????
ஜாதி மாறி திருமணம் செய்வதால் மாத்திரம் ஜாதியை ஒழிக்க முடியுமா???
நாம் ஜாதி பார்ப்பதில்லை என்பதற்கு திருமணம் ஒரு வாய்ப்பு, வழி.
தவற விட்டால்,
தேவனுக்கு பதில் சொல்லனும்.
இயேசுவின் வார்த்தையின்படி,
உலகத்தின்படி தாழ்ந்த இனத்தைச் சேர்ந்த ஒரூ குடும்பம், தேவ சித்தம் செய்தால்,
இயேசு அந்த குடும்பத்தில் ஒருவராகிறார்.
இப்ப அந்த குடும்பத்தில் திருமண பந்தத்தை நாம் மறுக்கிறோம் என்றால்,
இயேசுவை மறுப்பதாக தானே அர்த்தம்!!?
கர்த்தர் ஆதாம் ஏவாளுக்கு கொடுக்க விரும்பாதது
1. நன்மையும் தீமையும் அறிய
வேண்டாம்
2. புசித்தால் நீ சாகவே
சாவாய்.
*இதற்க்குள் ஜாதியும் அடங்கியுள்ளது. தீண்டத்தகாதவன் எவனும் இல்லை.*
எங்கள் குடும்பம் ஒரே ஜாதி தான்
ஆனால் இப்ப இயேசுவுக்குள் *பரிசுத்த ஜாதி*😀😀
கலப்பு திருமணத்திற்கு பிறகு வரும் சண்டைகளுக்கு யார் பொறுப்பு
மேற்பூச்சு வைத்தியம் வேண்டாமே
அநேகருக்கு
ஜாதியை ஒழிக்க திருமண நேரத்தில் உள்ள உற்சாகம் அதற்கு பிறகு இருப்பதில்லையே
இதற்கு யார் காரணம்
*A.ஏன் இன்று மிகக் குறைந்த அளவில் உயர் ஜாதியினர் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டுள்ளனர்???*
இயேசு கிறிஸ்து அவர்களுக்காக மரிக்கவில்லையா?
*B.உயர் ஜாதியினரை ஆதாயப்படுத்துவதற்கு ஜாதி எதிர்ப்பு கொள்கை ஒரு காரணமாயிருக்கிறதா???*
*C*.1 Corinthians 9:19-22 (TBSI) "நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன்."
"யூதரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன்."
"நியாயப்பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லாதவனைப்போலவுமானேன். அப்படியிருந்தும், நான் தேவனுக்குமுன்பாக நியாயப்பிரமாணமில்லாதவனாயிராமல், கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள்ளானவனாயிருக்கிறேன்."
பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன். *இதன்படி ஜாதியை வைத்து ஜனங்களை கிறிஸ்துவுக்குள் நடத்தலாமா???*
*D. இன்று கிறிஸ்துவுக்குள் வரும் தாழ்த்தப்பட்டவர் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதும் பிற்படுத்தபட்டவராக மாறி சலுகைகளை இழக்கிறார். கிறிஸ்தவர் என்று ஜாதியை பதிவு செய்தால் உயர்ஜாதி நிலைக்கு அரசால் மாற்றம் செய்யப்படுகிறார். அரசு சலுகைகளை இழக்கிறார். ஜாதி அரசால் திட்டமிடப்பட்டு கிறிஸ்தவத்திற்குள் திணிக்கப்பட்டுள்ளதே????*
*E. ஜாதி மாறி திருமணம் செய்வதால் மாத்திரம் ஜாதியை ஒழிக்க முடியுமா???*
*திருமணத்தில் ஜாதியை எந்த அளவு ஏற்றுக் கொள்ளலாம்????*
என் கேள்விகளுக்கு பதிலுண்டா???
பெந்தெகொஸ்தே சபையைச் சாரந்தவர் RC கிறிஸ்தவரை மணமுடிக்கலாமா???
10 *மாட்டையும் கழுதையையும் பிணைத்து உழாதிருப்பாயாக.*
உபாகமம் 22
பரிசுத்த வித்து கலப்படம் ஆகக்கூடாது என்ற பக்தி வைராக்கியம்.😊😊
7 *உங்களுக்குள்ளே மீதியாயிருக்கிற இந்த ஜாதிகளோடு கலவாமலும்,* அவர்களுடைய தேவர்களின் பேரை நினையாமலும், அவைகளைக்கொண்டு ஆணையிடாமலும், அவைகளைச் சேவியாமலும், பணிந்துகொள்ளாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள்.யோசுவா 23
*பரலோகத்திலே இரண்டு கேள்விகளை தேவ தூதன் இறுக்கமான முகத்தோடு நம்மிடம் கேட்பார்.*
1. உன் தேவனாகிய கர்த்தரை முழுமனதோடு நேசித்தாயா?
2.அயலானை நேசித்தாயா?
*மனசாட்சிதான் அங்கு அனுமதி. படம்போல் காட்சிகள் நம் மனசை காட்டும்.*
*பின்தான் நியாயத்தீர்ப்பு!!!*
*நம் கிறிஸ்தவ சமுதாயத்தை, ஆவக்குறிய சபை௧ளை குலுக்கிக் கொண்டிருக்கும் ஜாதி பிசாசை விரட்டனும்*
ஆவிக்குரிய வாழ்க்கையில்,
பரிசுத்த விவாகம் தான் இருக்கிறதே தவிர,
கலப்புத் திருமணம் என்பது எங்கிருந்து வந்தது!!?
திருமணத்தில் ஜாதி பார்க்காதீர்கள் என்றால்,
நீங்களே அதற்கு கலப்புத் திருமணம் என்று பெயர் வைத்து,
அதை எதிர்த்து பேசுவது.....
என்ன கொடுமைனூ தான் சொல்லனும்!!? 😇
1 கொரிந்தியர் 11:18-19
[18]முதலாவது, நீங்கள் சபையிலே கூடிவந்திருக்கும்போது, உங்களில் பிரிவினைகள் உண்டென்று, கேள்விப்படுகிறேன்; அதில் சிலவற்றை நம்புகிறேன்.
[19]உங்களில் உத்தமர்கள் இன்னாரென்று வெளியாகும்படிக்கு மார்க்கபேதங்களும் உங்களுக்குள்ளே உண்டாயிருக்கவேண்டியதே.
மார்க்க பேதம் வேறு, ஜாதீ பேதம் வேறு.
1 யோவான் 4:12-13
[12]தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும்.
[13]அவர் தம்முடைய ஆவியில் நமக்குத் தந்தருளினதினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை அறிந்திருக்கிறோம்.
அநுதின வாழ்க்கையில் ஜாதி பார்ப்பவனிடத்தில்
தேவனில்லை!!!
மனதுக்கு பிடித்தவரை மணப்பதற்கு பிள்ளைகளுக்கு முழு உரிமையுண்டு
அதில் ஜாதியைப் பார்ப்பதும்
ஜாதியைப் பார்க்காமல் மணமுடிப்பத்து வைப்பதற்கும் பெற்றோருக்கு உரிமையல்ல
பிள்ளைகள்தான் தங்களது துணையை தேர்வு செய்ய வேண்டும்
அவர்களுக்கு நற்போதனைகளை கொடுக்க வேண்டும்
அவன் கற்றுக் கொள்ளாத ஒன்றை கலப்பு திருமணம் என்ற பேரில் திணிக்க்கூடாது
ஜாதிக்கொரு ஆலயம் என்பதெல்லாம் உச்சபட்ச தண்டனைக்குரிய பாவங்கள்
ஜாதியை கவனத்தில் கொள்ளாமல் ஜாதி வெறிக்கெதிரான தேவ வசனங்களை தைரியமாக பிரசங்கிப்பதும்தான்
சபை செய்ய வேண்டும்
பிரசங்க மேடைகளில் நான் குறைந்த ஜாதியில் திருமணம் செய்தேன் என்று பெருமையோடு பேசும் இழிவான செயல்கள் கண்டிக்கப்பட வேண்டும்.
புரட்சி பண்ணுகிறேன் என்று சொல்லும் போது தேவ சித்ததையும் அறியாமல் தவற விட்டுவிடக்கூடாது
ஆமென்🙏👂👂👂👂
உண்மை 👌
கலப்பு திருமணத்திற்க்கு பின்பு,கணவனோ மனைவியோ
நீ கீழ் ஜாதி நான் மேல் ஜாதி என்ற வார்த்தையை தவிர்க்க வேண்டும்
இல்லையென்றால்
புரட்சி என்பது
வெறும் பேச்சில் நின்று விடும்!!!
கிறித்தவர்கள் விசேஷமாக தமிழ்க் கிறித்தவர்கள் ஜாதி பார்த்து தங்கள் இனத்திலேயே சம்பந்தம் கலப்பது உலகப் பிரசித்தம்; இதைக் குறித்து யாரேனும் கேள்வி எழுப்பினால் அவர்கள் கைக் காட்டுவது 👉👉👉ஆபிரகாம்👈👈👈எனும் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவானையே..!
*நமக்கு இயேசுவல்லவா Role model*
குறைந்த பட்சம் *தன் இனத்தைச் சேர்ந்த பெண்ணாக இருந்தால் தன்னுடைய விசுவாசத்துக்கு அவளை எளிதாக சம்மதிக்க வைத்துவிடலாம் என்ற எதிர்பார்ப்பின் காரணமாக ஆபிரகாம் தன் இனத்திலேயே தன் மகனுக்கு பெண் தேடியிருக்கலாம்.*
பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான் ஆபிரகாம் தன் இனத்தில் தன் மகனுக்குப் பெண் தேடியதற்கும் கிறித்தவரான நாம் நம்முடைய இனத்திலேயே சம்பந்தம் தேடுவதற்கும் வித்தியாசம் இல்லையா என்பதே⁉💥💥
நாம் நம்முடைய கிறித்தவ விசுவாசத்தைவிட நம்முடைய இனத்துக்கு முக்கியத்துவம் தருவது சரிதானா⁉
ஆபிரகாம் ஏபேரின் வம்சாவழி. இவர்கள் பேசிய மொழி எபிரேயம். எபிரேயர்கள் சேம் வழியில் யெகோவாவை வணங்கினர். இதன் அடிப்படையில் தான் ஆபிரகாம் தனது இனத்தாரிடத்தில் ஈசாக்குக்கு பெண் எடுத்தான்.
Pr,
அந்த தம்பியின் பெற்றோர்,
கிறிஸ்தவ திருமணத்திற்கு ஒத்து வந்தால்,
தாராளமாக அவர்கள் விருப்பப்படியே,
அவர்கள் ஜாதியிலேயே இரட்சிக்கப்பட்ட பெண்ணாக பார்த்து திருமணம் செய்யலாம்.
இந்த செயல் அந்தப் பெற்றோரும் பின் நாளில் இரட்சிக்கப்பட ஏதுவாக இருக்கும்.
ஆனால் அந்த சகோதரனிடம் தெளிவாக வேதத்தின்படி ஜாதி பார்க்கக் கூடாது என்பதை சொல்லி புரிய வைத்து விட வேண்டும்.
பின் நாளில் தன் பிள்ளைகளை அந்த சத்தியத்தில் நடத்த அது ஏதுவாக இருக்கும்.
எதை செய்தாலும் அதில் தேவன் மகிமை பட வேண்டும். அது தான் காரியம்.
செய்யும் தொழிலின் அடிப்படையிலேயே ஜாதி பிரிக்கப்பட்டது.
நாம் நம்முடைய கிறிஸ்த்தவ விசுவாசத்தைவிட நம்முடைய இனத்துக்கு முக்கியத்துவம் தருவது சரிதானா⁉
ஆபிரகாம் வேற்று இனத்தில் பெண் எடுக்கத் தயங்கியதற்கு ஒருவேளை அவர் ஜீவனுள்ள தேவன் மீது வைத்திருந்த விசுவாசத்தின் காரணமாக இருந்திருக்கலாம்;🤔🙄🤔😳
👉👉 ஆனால் நாம் வேற்று இன சம்பந்தத்தைத் தவிர்க்கக் காரணம் நம்முடைய கிறிஸ்த்துவ விசுவாசமா, 👈👈என்று நம்மை நாமே ஆராய்ந்து அறிய வேண்டும்🙏
இந்தியாவில் உள்ள ஜாதி அமைப்பானது பிறப்பினடிப்படையில் ஒருவர் மற்றவரை அடக்கி ஆள பயன்படுகிறது
அமெரிக்காவின் நிறவெறியைவிட கொடூரமானது நமது இந்துக்களின் ஜாதி அமைப்பு
இதன் வீரியம் தமிழ்நாட்டைவிட வடநாட்டில் மிகவும் அதிகம்
முக்கியமாக குஜராத் உத்திரபிரதேசம் பஞ்சாப் மாநிலங்களில்
உலக நடைமுறை களிலிருந்து நாம்
வித்தியாசப்படாத வரை,
நம்முடைய ஊழிய முயற்சிகளின் பலன்,
குறைவாகத்தான் இருக்கும்.
அன்றைக்கு அப்போஸ்தலர்கள் "உலகத்தை கலக்குகிறவர்கள் "
என்ற பெயரெடுத்து,
ஜாதிகளை கிறிஸ்துவுக்கு ஆயிரஆயிரமாக சொந்தமாக்கினார்கள்.
இன்றைக்கு நாம் ஜாதியில் ஐக்கியமாகி,
உலகத்தில் கலந்து விட்டோமா!!? 🤔🤔
சிந்திப்போம். 🙏
ஜாதிகள் இருக்கா?
இல்லையா? என்பது நமக்கு பிரச்சினை இல்லை
கிறிஸ்துவுக்குள் ஜாதி பிரிவுகள் உண்டா இல்லையா என்பதே
என்னைப் பொறுத்தவரை
இல்லை
ஜாதிகள் உண்டு, ஆனால் கிறிஸ்தவர்களுக்கு ஜாதியும், ஜாதிவெறியும் இல்லை, யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை 👏
1 யோவான் 2:4,6,9
[4]அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.
[6]அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.
[9]ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான்.
கொலோசெயர் 2:6-7
[6]ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு,
[7]நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக.
குழந்தை களை பள்ளியில் சேர்க்கும்போது,
ஜாதியை கேட்டாலும்,
ஜாதியில்லை என மறுக்கும் உரிமை நமக்குண்டு.
என் பிள்ளைகளுக்கு நான் மறுத்து விட்டேன்.
நமக்கு சலுகை எல்லாம்,
கர்த்தருடைய கரத்திலிருந்து என
விசுவாசித்தால்
எல்லாம் முடியும்.
நம் தேவன்
ஒருவனை உயர்த்த நினைத்தால்,
அரசாங்கத்தாலும்
அதை தடுக்க முடியாதே! 👍
கிறிஸ்தவத்தில் ஜாதி கூடாது என்பதற்கு ஆதாரமாக என் கருத்துக்களை எல்லாம் சொல்லி விட்டேன்.
குழுவில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் சொந்த வாழ்க்கையிலும், சபையிலும்,
"ஜாதி மறுப்பை" கடைபிடித்து,
வலியுறுத்தவும் செய்வீர்களானால்,
அதுவே இந்த தியானத்தின் வெற்றியும்,
தேவனுக்கு மகிமையுமாம்.
🙏🙏🙏
Tamil Bible. எபிரெயருக்கு எழுதின நிருபம் 6:1-3
[1]ஆகையால், கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேசவசனங்களை நாம்விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம்,
[2]ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், *பூரணராகும்படி கடந்து போவோமாக*
[3]தேவனுக்குச் சித்தமானால் இப்படியே செய்வோம்.🏃🏃🏃🏃🏃
ஜாதி பார்க்காதவர்கள் தியாகிகளும் இல்லை, ஜாதி பார்க்கிறவர்கள் கிறிஸ்தவர்கலாக நிச்சயம் இருக்கவும் முடியாது 🙆
ஜாதி பார்க்காதவர்கள் தியாகிகளாக இல்லாமல் இருக்கலாம்.
ஆனால், உண்மை கிறிஸ்தவர்கள். 🙏
YB ஐயா, ஜாதி பார்பவன் மற்ற ஜாதிகார தேவனுடைய பிள்ளையை இழிவாக தான் பார்கிறான் (பெருவாரியாக உயர் ஜாதி என்பவர்கள் தான் ஜாதியை வலிவுறுத்துகிறார்கள்) இது பெருமையின் வெளிபாடு. பெருமை உள்ளவனுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், அவனுக்கு கிருபை அளிப்பதில்லை. எதிரியும், கிருபையை இழந்தவனும் பரலோகம் வருவது சாத்தியமா? சந்தேகமே.
சுயம் வெறுக்கனும்னு சொலறீங்க.ஆனா இந்த ஜாதியை வெறுக்காத நீங்க எங்கய்யா உங்க சுயத்தை வெறுக்கப்போறீங்க😭😭😭😭
இன்றைய நாள் ( 03/10/2016 ) காலையிலிருந்து இதுவரை நம் வேதத்தை தியானிப்போம் குழுவிலுள்ள தேவமனிதர்கள் பகிர்ந்த வசனங்களையும், கருத்துக்களையும், வாய்ஸ் மெசேஜ்களையும் அனைத்தையும் ஆராய்ந்து சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.
✳ *நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை. அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது. அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக. 1 யோவான் 2 :27* ✳

Social Plugin