Type Here to Get Search Results !

விவாகரத்தையும் மறுதிருமணத்தையும் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது⁉

[9/29, 11:52 AM] Bro. Elango Gopal🙏😀: ✝ *இன்றைய வேத தியானம் 29-09-2016* ✝
👉 விவாகரத்தையும் மறுதிருமணத்தையும் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது⁉

👉 கலப்பினத் திருமணத்தைக் குறித்து ( *அவிசுவாசி / விசுவாசி* ) வேதாகமம் என்ன கூறுகிறது⁉

*வேதத்தை தியானிப்போம்*

[9/29, 11:57 AM] Bro. Elango Gopal🙏😀: ஒரு திருமணமே போதும் ப்ரதர்.🙏😄😄

14 என்னத்தினாலெனில், அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான். *அவிசுவாசியான மனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். *இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே. இப்பொழுதோ அவைகள் சுத்தமாயிருக்கின்றன.*
1 கொரிந்தியர் 7
Shared from Tamil Bible

[9/29, 11:57 AM] Samuel-chinnaraj Whatsapp: 4 விவாகம் யாவருக்கும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக. வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார். எபிரேயர் 13 :4

[9/29, 11:58 AM] JacobSatish Whatsapp: இந்துமுறைப்படி திருமணம் செய்தவர்களை குறித்த கேள்வி

[9/29, 11:59 AM] JacobSatish Whatsapp: ஆமா ப்ரதர் ஒரு திருமணமே போதும்.நான்அதை கேக்கல

[9/29, 12:00 PM] Samuel-chinnaraj Whatsapp: 4 விவாகம் யாவருக்கும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக. வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார். எபிரேயர் 13 :4

விவாகரத்து கூடாது ஏனென்றால் வாக்கு யாரிடம் கொடுக்குறீர்கள் ... தேவனிடத்தில் அல்லவா ....
Yes ஒரு thirumanam  போதும்

[9/29, 12:01 PM] JacobSatish Whatsapp: திராணிக்கு மேலாக சோதனை தாங்கமுடியாது ஒரு திருமணமே போதும்

[9/29, 12:06 PM] Christopher-jeevakumar Whatsapp: மத்தேயு 19:  4 அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும்,
5 இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா?
6 இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.
7 அதற்கு அவர்கள்: அப்படியானால், தள்ளுதற்சீட்டைக் கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே ஏன் கட்டளையிட்டார் என்றார்கள்.
8 அதற்கு அவர்: உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதயகடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்; ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை.
9 ஆதலால், எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ் செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்; தள்ளிவிடப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

[9/29, 12:09 PM] Pr Samjebadurai Whatsapp: Mark            10:2-9 (TBSI)  "அப்பொழுது பரிசேயர், அவரைச் சோதிக்கவேண்டுமென்று, அவரிடத்தில் வந்து: புருஷனானவன் தன் மனைவியைத் தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டார்கள்."
அவர் பிரதியுத்தரமாக: மோசே உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறது என்ன என்று கேட்டார்.
"அதற்கு அவர்கள்: தள்ளுதற்சீட்டை எழுதிக்கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே உத்தரவுக்கொடுத்திருக்கிறார் என்றார்கள்."
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: உங்கள் இருதயகடினத்தினிமித்தம் இந்தக் கட்டளையை உங்களுக்கு எழுதிக்கொடுத்தான்.
"ஆகிலும், ஆதியிலே மனுஷரைச் சிருஷ்டித்த தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார்."
இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்;
அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்; இவ்விதமாய் அவர்கள் இருவராயிராமல் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்.
"ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்."

[9/29, 12:17 PM] Pr Samjebadurai Whatsapp: விவாகரத்து செய்யலாம் கேட்கவும்

[9/29, 12:17 PM] Pr Ebeneser Whatsapp: சபையை நடத்தக்கூடாது

[9/29, 12:18 PM] JacobSatish Whatsapp: இந்த காரியத்தை குறித்து மனிதனிடம் ஆலோசனை கேட்பதைவிட.தேவனிடத்தில் கேட்பதே நல்லது🙏

[9/29, 12:20 PM] JacobSatish Whatsapp: நம் தேவன் பேசாத கல்லோ மரமோ {அல்ல. வார்த்தையினால் பேசம் தேவன் கண்டிப்பா பேசுவார்

[9/29, 12:21 PM] JacobSatish Whatsapp: இதை நீங்க முதலிலேயே சொல்லி இருந்தால் நாங்கள் அனைவரும் ஒரே பதில்தான் சொல்லிஇருப்போம்

[9/29, 12:21 PM] Pr Ebeneser Whatsapp: மத்தேயு 5:32
[32]நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; *வேசித்தன முகாந்தரத்தினாலொழிய தன் மனைவியைத் தள்ளிவிடுகிறவன்*, அவளை விபசாரஞ்செய்யப்பண்ணுகிறவனாயிருப்பான்; அப்படித் தள்ளிவிடப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்.

[9/29, 12:24 PM] JacobSatish Whatsapp: ஒருபட்சமாக பேசக்கூடாது.அந்த அம்மா ஏன் இந்த போதகரை விட்டுவிட்டு இப்படி ஒரு முடிவெடுத்தார்கள் என்று நமக்கு தெரியாதே

[9/29, 12:28 PM] Christopher-jeevakumar Whatsapp: மத்தேயு 19:  8 அதற்கு அவர்: உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதயகடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்; ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை.
9 ஆதலால், எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ் செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்; தள்ளிவிடப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

[9/29, 12:28 PM] Pr Samjebadurai Whatsapp: Pls listen my audio messages and come

[9/29, 12:31 PM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. 1 தீமோத்தேயு 2:13
[13]என்னத்தினாலெனில், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள்.

[9/29, 12:41 PM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. எபேசியர் 5:28-31
[28]அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான்.
[29]தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; கர்த்தர் சபையைப்👌👌👌 போஷித்துக்காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்.
[30]நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்.
[31]இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.

[9/29, 12:46 PM] Pr Samjebadurai Whatsapp: எனக்கு தெரிந்த ஒரு போதகரின் மனைவி இவர் ஊழியம் செய்கிறவர் என்று அறிந்து திருமணம் செய்து குழந்தைகளை பெற்ற பின் தொடர்ந்து ஊழியம் செய்தால் விவாகரத்து செய்வேன் என்று சொல்லி விவாகரத்தும் செய்து விட்டார். இன்னும் இது போன்ற எத்தனையோ சம்பவங்களை நான் அறிவேன்..விவாகரத்து செய்தவர்களை குற்றம் சொல்லி தேவனை விட்டு பிரிப்பதை விட தேவ அன்பினால் கிறிஸ்துவுக்குள் கட்டுவோம்.

[9/29, 12:49 PM] Jeyaseelan Whatsapp: விவாகரத்தைப் பற்றி ஒருவர் எந்த கண்ணோட்டத்தை எடுத்துக்கொண்டாலும், மல்கியா 2:16 “தள்ளிவிடுதலை (விவாகரத்து) நான் வெறுக்கிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்” என்பதை முதலாவது நினைவிற்கொள்ள வேண்டும்.
 வேதாகமத்தின்படி, திருமணம் என்பது வாழ்க்கை முழுவதுக்குமான ஒரு ஒப்பந்தம். இப்படி இருக்கிறபடியால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார். (மத்தேயு 19:6).
 பழைய ஏற்பாட்டிலேயே, விவாகரத்து செய்தவர்களின், குறிப்பாக பெண்களின், உரிமைகளைப் பாதுகாப்பதெற்கென, அவர் சில கட்டளைகளை விதித்திருந்தார் (உபாகமம் 24:1-4).
இது கர்த்தர் விரும்பினதால் அல்ல, மக்களுடைய கடின இருதயத்தினால் இந்த கட்டளைகள் கொடுக்கப்பட்டன என்பதை இயேசு சுட்டிக்காட்டினார்.
(மத்தேயு 19:8).

[9/29, 12:49 PM] Jeyaseelan Whatsapp: மத்தேயு 5:32 மற்றும் 19:9இல் கொடுக்கப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகளை வைத்தே வேதாகமத்தில் விவாகரத்துச் செய்யவும், மறு திருமணம் செய்துகொள்ளவும் அனுமதி இருக்கிறதா என்பதைப் பற்றிய சர்ச்சை எழுகிறது. வேதாகமத்தில் இருக்கும் “வேசித்தனஞ்செய்ததினிமித்தமேயன்றி” என்ற சொல் ஒன்று மாத்திரமே விவாகரத்துக்கும் மறுதிருமணத்துக்கும் கர்த்தருடைய அனுமதியை வழங்குகிறது. வேதத்திற்கு அர்த்தம் சொல்லுகிறவர்கள் இந்த “வேசித்தனம்” குறித்த “விலக்கு விதி” “நிச்சயதார்த்தம் நடந்து திருமணம் வரை” உள்ள காலத்தை குறிப்பதாகப் புரிந்துகொள்கிறார்கள். யூத மரபுப்படி, “நிச்சயதார்த்தம்” செய்துகொண்டாலே ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொண்டதாகப் பொருள். இந்தக் கண்ணோட்டத்தின்படி, விவாகரத்து செய்வதற்கு ஒரே சரியான காரணம், “நிச்சயதார்த்தம்” நடந்திருக்கும் காலத்திலே செய்யப்படும் வேசித்தனம் என்றாகிறது.
ஆனாலும், “வேசித்தனம்” என்று மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்கச் சொல், எல்லாவிதமான வேசித்தனப் பாவத்தையும் குறிக்கும். விபச்சாரம், வேசித்தனம் போன்றவற்றை அது குறிக்கலாம். வேசித்தனம் செய்யப்பட்டால் விவாகரத்தை அனுமதிக்கலாம் என்று இயேசு சொல்கிறார்போல் தெரிகிறது.
பாலியல் உறவு திருமண ஒப்பந்தத்தின் ஒரு பகுதி: “இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்” (ஆதியாகமம் 2:24; மத்தேயு 19:5; எபேசியர் 5:31). எனவே, திருமணத்திற்கு வெளியே வைத்துக்கொள்ளப்படும் எந்த பாலியல் உறவும் விவாகரத்து செய்வதற்கான ஒரு காரணமாக அனுமதிக்கப்படலாம். இப்படியிருக்கு மெனில், இந்தப் பகுதியில் மறுதிருமணத்தையும் மனதில் வைத்துக்கொண்டுதான் இயேசு பேசுகிறார். “வேறொருத்தியை விவாகஞ்செய்கிறவன்”
 (மத்தேயு 19:9) என்ற சொற்றொடர், விலக்கு விதியை எப்படி வேண்டுமானலும் புரிந்துகொண்டாலும் அது பயன்படுத்தப்படும்போது விவாகரத்து மற்றும் மறுதிருமணம் இரண்டும் அனுமதிக்கப்படவேண்டும் என்பதைக் காட்டுகிறது. இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில் இருவரில் பாவம் செய்யாதவரே மறுதிருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்படுகிறார். இங்கு எழுதப்படவில்லையெனினும், விவாகரத்துக்குப்பின் மறுதிருமணம் செய்துகொள்ள அனுமதி என்பது யாருக்கும் எதிராக பாவம் செய்யப்பட்டதோ அவருக்கு கிடைக்கும் கர்த்தருடைய இரக்கமாகும், பாவம் செய்தவருக்கு அல்ல. “பாவம் செய்தவரை” மறுதிருமணம் செய்துகொள்ள அனுமதித்தது எங்காவது நடந்திருக்கலாம், ஆனால் இங்கு எழுதியிருப்பதில் அப்படிப் போதிக்கப்படவில்லை.
அவிசுவாசியான கணவனோ மனைவியோ விசுவாசியான தன்னுடைய துணையை விவாகரத்து செய்யும்போது மறுதிருமணத்திற்கு அனுமதியை
 1 கொரிந்தியர் 7:15இல் சொல்லப்பட்டுள்ள “விலக்கு” மூலம் அளிக்கப்படுவதாகச் சிலர் புரிந்துகொள்கிறார்கள். ஆனால் அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் சூழல், ஒரு அவிசுவாசி விசுவாசியான தன்னுடைய கணவரையோ மனைவியையோ விட்டுப்பிரிந்துபோக நினைத்தால் அந்த விசுவாசி திருமணத்தில் கட்டுப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றுதான் கூறூகிறதே தவிர மறுதிருமணத்தைப் பற்றி குறிப்பிடவில்லை.
 சிலர் கொடுமைக்குள்ளாதலை (கணவனோ, மனைவியோ அல்லது குழந்தையோ) விவாகரத்துச் செய்வதற்கு தகுந்த காரணமாகக் கூறுகின்றனர். ஆனாலும் இது வேதாகமத்தில் காரணமாகக் கூறப்படவில்லை. இது இப்படியாகவே இருந்தாலும் கர்த்தருடைய வசனத்திலும் அப்படித்தான் கூறப்பட்டிருக்கும் என்று ஒரு ஊகத்தில் சொல்லுதல் சரியானதல்ல.
வேசித்தனத்தின் பொருள் என்னவாக இருந்தாலும் அது விவாகரத்தை அனுமதிக்க மட்டுமே செய்கிறது, விவாகரத்து கட்டாயம் என்றாக்குவதில்லை
 என்பது விலக்கு விதியைப் பற்றிய விவாதங்களில் சில வேளைகளில் விட்டுப் போகின்றன. விபச்சாரம் நடந்திருந்தாலும் கூட, கர்த்தருடைய கிருபையினால் ஒரு தம்பதியினர் மன்னிக்க கற்றுக்கொண்டு தங்களுடைய திருமணத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்.
 கட்டாயமாக அவருடைய மாதிரியைப் பின்பற்றி விபச்சார பாவத்தைக் கூட மன்னிக்க முடியும் (எபேசியர் 4:32).
ஆனாலும், பல வேளைகளில், அந்த கணவனோ அல்லது மனைவியோ மனந்திரும்பாமல் வேசித்தனத்தைத் தொடர்கிறார்கள். அது போன்ற இடங்களில்தான் மத்தேயு 19:9ஐ பயன்படுத்த தேவை எழுகிறது. விவாகரத்து ஆனவுடன் மறுதிருமணம் செய்துகொள்ள பலர் அவசரப்படுகிறார்கள்.
 ஆனால் கர்த்தரோ அவர்கள் தனியாய் இருக்க விரும்பலாம். சிலருடைய கவனம் சிதறாமல் இருக்க (1 கொரிந்தியர் 7:32-35) அவர்கள் தனிமையாயிருக்க கர்த்தரால் அழைக்கப்படுகிறார்கள்.
 சில சூழல்களில் விவாகரத்துக்கு பின் மறுதிருமணம் செய்யலாம், ஆனால் கட்டாயம் மறுதிருமணத்தைத் தெரிவு செய்துகொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை.
அவிசுவாசிகள் உலகத்தில் இருக்கும் அளவு விவாகரத்தின் எண்ணிக்கை விசுவாசிக்கிற கிறிஸ்தவர்கள் மத்தியிலும் அதிகமாக இருப்பது வேதனையளிக்கிறது. கர்த்தர் விவாகரத்தை வெறுக்கிறார் என்பதையும் (மல்கியா 2:16)
 மன்னித்தலே ஒரு விசுவாசியின் வாழ்வின் அடையாளமாக இருக்கவேண்டும் (லூக்கா 11:4; எபேசியர் 4:32) என வேதாகமம் மிகத் தெளிவாகக் காட்டுகிறது.
 ஆனாலும், தன்னுடைய பிள்ளைகள் மத்தியுலும் விவாகரத்து நடைபெறும் என்பதைக் கர்த்தர் ஏற்றுக்கொள்கிறார்.
ஒரு விவாகரத்து அல்லது மறுதிருமணம் மத்தேயு 19:9இல் கூறப்பட்ட விலக்கு விதியின் படியானது இல்லையென்றாலும், கர்த்தர் தம்மை குறைவாக அன்பு செய்கிறார் என விவாகரத்து செய்துகொண்ட அல்லது மறுதிருமணமும் செய்துகொண்ட விசுவாசி நினைக்க கூடாது. பலவேளைகளில் கிறிஸ்தவர்களின் பாவத்தினால் ஏற்பட்ட கீழ்படியாமையை பல மேன்மையான நன்மைகளை அடைய கர்த்தர் பயன்படுத்துவார்.

[9/29, 12:51 PM] Pr Samjebadurai Whatsapp: ஓசியா போன்ற பொதகர்களையும் நாம் கண்ணோக்க வேண்டும்

[9/29, 12:52 PM] Pr Ebeneser Whatsapp: அவனுக்கு  புறம்பான  இருள் ஆயத்தமாக  இருக்கிறது
ஐயா 😂😂😂

[9/29, 12:56 PM] Pr Samjebadurai Whatsapp: ஒருமுறை கூட பாலுறவுக்கு உடன்படாத துணையை பெற்ற எத்தனையோ பேர் உண்டு. அவர்களுக்கு நாம்  என்ன சொல்வோம்????
சரீரத்தில் பாலுறவு கொள்ள இயலாத பிறப்பு குறையுடன் இருக்கும் சிலர் அதை மறைத்து திருமணம் செய்து விடும் போது மற்றவர்கள் பாதிக்கப்படுகின்றனர் அல்லவா? இவ்வாறு இருக்கும் போது என்ன செய்வோம்....

[9/29, 12:56 PM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. 1 தீமோத்தேயு 3:1-2,8,12
[1]கண்காணிப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை.
[2]ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே 👏மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்.
[8]அந்தப்படியே, உதவிக்காரரும் இருநாக்குள்ளவர்களாயும், மதுபானப்பிரியராயும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவர்களாயும் இராமல், நல்லொழுக்கமுள்ளவர்களாயும்,
[12]மேலும், உதவிக்காரரானவர்கள் ஒரே மனைவியையுடைய புருஷருமாய்👏👏, தங்கள் பிள்ளைகளையும் சொந்தக் குடும்பங்களையும் நன்றாய் நடத்துகிறவர்களுமாயிருக்கவேண்டும்.

[9/29, 12:58 PM] Pr Samjebadurai Whatsapp: பெற்றோர் மற்றும் போதகர்கள் செய்த தவறினால் வாழ்க்கையை தொலைத்த பலருக்கு நாம் என்ன சொல்வோம்???

[9/29, 12:58 PM] Pr Ebeneser Whatsapp: விவாகரத்து  உண்டாகும்  வாய்ப்பை முடிந்தவரை தவிர்ப்பது  அவசியம்

[9/29, 12:59 PM] Pr Samjebadurai Whatsapp: திருமணம் ஒரு உடன்படிக்கை

[9/29, 12:59 PM] Pr MBLevi Bensam Whatsapp: விவாகரத்துக்கு முக்கிய காரணம் தேவ சித்தம் செய்யாமல் இருப்பது தான் 😭

[9/29, 1:03 PM] Samuel-jebasingh: உண்மை

[9/29, 1:03 PM] Pr Jeyanti Whatsapp: சரியான ௧ாரியம்.  சொல்லுங்௧

[9/29, 1:04 PM] Pr Samjebadurai Whatsapp: இயேசு கிறிஸ்து வாழ்ந்த நாட்களில் பெற்றோர்களே திருமணத்தை தீர்மானித்தார்கள். இயேசு இப்படி பட்ட திருமணங்களை தேவன் இணைத்ததை என்கிறார் மாற்கு 10:2-9

[9/29, 1:05 PM] Pr Samjebadurai Whatsapp: தங்கள் கேள்வி புரியவில்லை பாஸ்டர்

[9/29, 1:05 PM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. ஆதியாகமம் 24:3,11-20,48
[3]நான் குடியிருக்கிற கானானியருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்ளாமல்;
[11]ஊருக்குப் புறம்பே ஒரு தண்ணீர்த் துரவண்டையிலே, தண்ணீர் மொள்ள ஸ்திரீகள் புறப்படுகிற சாயங்கால வேளையிலே, ஒட்டகங்களை மடக்கி, தனக்குள்ளே சொல்லிக்கொண்டது என்னவென்றால்:
[12]என் எஜமானாகிய ஆபிரகாமுக்கு தேவனாயிருக்கிற கர்த்தாவே, இன்றைக்கு நீர் எனக்குக் காரியம் சித்திக்கப்பண்ணி, என் எஜமானாகிய ஆபிரகாமுக்குத் தயவு செய்தருளும்.
[13]இதோ, நான் இந்தத் தண்ணீர்த்துரவண்டையிலே நிற்கிறேன், இந்த ஊராருடைய பெண்கள் தண்ணீர் மொள்ளப்புறப்பட்டு வருவார்களே.
[14]நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்கவேண்டும் என்று நான் சொல்லும்போது: குடி என்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கும்படி வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண் எவளோ, அவளே நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளாயிருக்கவும், என் எஜமானுக்கு அநுக்கிரகம் செய்தீர் என்று நான் அதினாலே அறியவும் செய்தருளும் என்றான்.
[15]அவன் இப்படிச் சொல்லி முடிக்கும் முன்னே, இதோ, ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோரின் மனைவி மில்க்காளுடைய குமாரனாகிய பெத்துவேலுக்குப் பிறந்த ரெபெக்காள் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு புறப்பட்டுவந்தாள்.
[16]அந்தப் பெண் மகா ரூபவதியும், புருஷனை அறியாத கன்னிகையுமாய் இருந்தாள்; அவள் துரவில் இறங்கி, தன் குடத்தை நிரப்பிக்கொண்டு ஏறிவந்தாள்.
[17]அப்பொழுது அந்த ஊழியக்காரன், அவளுக்கு எதிர்கொண்டோடி: உன் குடத்திலிருக்கிற தண்ணீரில் கொஞ்சம் குடிக்கத் தரவேண்டும் என்றான்.
[18]அதற்கு அவள்: குடியும் என் ஆண்டவனே என்று சீக்கிரமாய்க் குடத்தைத் தன் கையில் இறக்கிக்கொண்டு, அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள்.
[19]கொடுத்தபின், உம்முடைய ஒட்டகங்களும் குடித்துத் தீருமட்டும் அவைகளுக்கும் ம
[9/29, 1:06 PM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. ஆதியாகமம் 24:42-48
[42]அப்படியே நான் இன்று துரவண்டையிலே வந்து: என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாகிய கர்த்தரே, என் பிரயாணத்தை நீர் இப்பொழுது வாய்க்கப்பண்ணுவீரானால்,
[43]இதோ, நான் தண்ணீர்த் துரவண்டையிலே நிற்கிறேன், தண்ணீர் மொள்ள வரப்போகிற கன்னிகையை நான் நோக்கி: உன் குடத்திலிருக்கிற தண்ணீரில் கொஞ்சம் எனக்குக் குடிக்கத்தரவேண்டும் என்று கேட்கும்போது:
[44]நீ குடி என்றும், உன் ஒட்டகங்களுக்கும் மொண்டு வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண்ணே கர்த்தர் என் எஜமானுடைய குமாரனுக்கு நியமித்த ஸ்திரீயாகவேண்டும் என்றேன்.
[45]நான் இதை என் இருதயத்தில் சொல்லி முடிக்குமுன்னே, இதோ, ரெபெக்காள் தன் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு புறப்பட்டுவந்து, துரவில் இறங்கிப்போய்த் தண்ணீர் மொண்டாள். அப்பொழுது நான்: எனக்குக் குடிக்கத்தரவேண்டும் என்றேன்.
[46]அவள் சீக்கிரமாய்த் தன் தோள்மேலிருந்த குடத்தை இறக்கி, குடியும், உம்முடைய ஒட்டகங்களுக்கும் வார்ப்பேன் என்றாள். நான் குடித்தேன்; ஒட்டகங்களுக்கும் வார்த்தாள்.
[47]அப்பொழுது: நீ யாருடைய மகள் என்று அவளைக் கேட்டேன்; அதற்கு அவள்: நான் மில்க்காள் நாகோருக்குப் பெற்ற குமாரனாகிய பெத்துவேலின் மகள் என்றாள்; அப்பொழுது அவளுக்குக் காதணியையும், அவள் கைகளிலே கடகங்களையும் போட்டு;
[48]தலைகுனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, நான் என் எஜமானுடைய சகோதரன் குமாரத்தியை அவர் குமாரனுக்குக் கொள்ள என்னை நேர்வழியாய் நடத்திவந்த என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தரை ஸ்தோத்திரித்தேன்.

[9/29, 1:08 PM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. ஆதியாகமம் 26:34-35
[34]ஏசா நாற்பது வயதானபோது, ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணினான்.
[35]அவர்கள் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும்😭😭😭 மனநோவாயிருந்தார்கள்.

[9/29, 1:08 PM] Pr Samjebadurai Whatsapp: 💐🙏 👍👍👍சூப்பர் முதலில் ஆண்டவர் அடுத்து மனைவி 👏👏👏

[9/29, 1:09 PM] Apostle Kiruba Whatsapp: கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
நாளை இரவு
ஏலிம் ஆசீர்வாத ஊற்று (தர்மபுரி மாவட்டம் )
சபையில் முழு இரவு கூடுகையில் பேசுகிறேன்
*தேவ நாமம் மகிமைபடவும்*
*ஜனங்கள் விடுதலை அடையவும்*
தேவ மனிதர்கள் ஜெபிக்கவும்.
நன்றி!!!
Apostles. c.k.kirubakaran
      95430--44229

[9/29, 1:10 PM] Pr Jeyanti Whatsapp: இதை ௧ர்த்தர் அனுமதித்த சோதனை என்று ஏற்று௧்௧ொள்ள முடியுமா?

[9/29, 1:10 PM] Pr Samjebadurai Whatsapp: எவ்வளவு தாங்க முடியும்???சொல்லுங்கள்????

[9/29, 1:11 PM] Pr Jeyanti Whatsapp: இப்படிப்பட்டவர்௧ள் வாழ்நாள் முழுவதும் அடிமை௧ள் தானா?

[9/29, 1:13 PM] Pr Samjebadurai Whatsapp: விவாகரத்தானவர்கள் எல்லாம் பாவிகள் அல்ல. சில பலியான பாவப்பட்டவர்களும் உண்டு..

[9/29, 1:13 PM] Pr Ebeneser Whatsapp: எப்படிப்பட்டவர்கள்???

[9/29, 1:14 PM] Pr Samjebadurai Whatsapp: பெற்றோர் மற்றும் போதகர்கள் செய்த தவறினால் வாழ்க்கையை தொலைத்த பலருக்கு நாம் என்ன சொல்வோம்???

[9/29, 1:15 PM] Pr Samjebadurai Whatsapp: நான் என்றுமே விவாகரத்தை ஆதரித்ததில்லை...

[9/29, 1:16 PM] Pr Jeyanti Whatsapp: ௧ர்த்தர் மேலுள்ள ௮ன்பினால்  பொருத்து௧் ௧ொண்டு ௧லங்௧ி ௧லங்௧ி நிற்கும் ஊழியர்௧ளின் நிலைமை என்ற?

[9/29, 1:17 PM] Pr Jeyanti Whatsapp: 👆👆👆👆👆இப்படிப்பட்டவர்௧ள்

[9/29, 1:20 PM] Pr Samjebadurai Whatsapp: தேவ சித்தத்திற்குள் பிரச்சினை என்பதே இல்லையா...தேவ சித்தத்திற்குள் கருத்து வேறுபாடுகள் வராதா???

[9/29, 1:21 PM] Pr Samjebadurai Whatsapp: விவாகரத்தே தேவ சித்தமாகாதா???

[9/29, 1:23 PM] Pr Samjebadurai Whatsapp: Isaiah          50:1 (TBSI)  "கர்த்தர் சொல்லுகிறார்: நான் உங்கள் தாயை அனுப்பிவிட்டபோது, அவளுக்குக் கொடுத்த தள்ளுதற்சீட்டு எங்கே? அல்லது எனக்குக் கடன் கொடுத்த எவனுக்கு உங்களை நான் விற்றுப்போட்டேன்? இதோ, உங்கள் அக்கிரமங்களினிமித்தம் நீங்கள் விற்கப்பட்டீர்கள்; உங்கள் பாதகங்களினிமித்தம் உங்கள் தாய் அனுப்பிவிடப்பட்டாள்."

[9/29, 1:23 PM] Pr Samjebadurai Whatsapp: Jeremiah        3:8 (TBSI)  "சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் விபசாரம்பண்ணின முகாந்தரங்கள் எல்லாவற்றினிமித்தமும் நான் அவளை அனுப்பிவிட்டு, அவளுடைய தள்ளுதற்சீட்டை அவளுக்குக் கொடுத்தபோதும், அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி பயப்படாமல்; இவளும் போய் வேசித்தனம்பண்ணினாள், இதை நான் கண்டேன்."

[9/29, 1:24 PM] Pr Samjebadurai Whatsapp: Micah           4:6 (TBSI)  "கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: அந்நாளிலே நான் நொண்டியானவளைச் சேர்த்து, தள்ளுண்டவளையும் தீங்கு அனுபவித்தவளையும் கூட்டிக்கொண்டு,"

[9/29, 1:24 PM] Pr Ebeneser Whatsapp: சாபம்? ?

[9/29, 1:25 PM] Pr Samjebadurai Whatsapp: தேவ அன்பினால் கிறிஸ்துவுக்குள் எல்லோரும் கட்டப்பட வேண்டும்.

[9/29, 1:26 PM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. எரேமியா 17:9-10
[9]எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?
[10]கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின்👌👌👌👌 பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும்✍✍✍ உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.

[9/29, 1:27 PM] Pr Samjebadurai Whatsapp: Hebrews         4:12 (TBSI)  "தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது."

[9/29, 1:27 PM] Pr Jeyanti Whatsapp: சாபமா?

[9/29, 1:29 PM] Pr Samjebadurai Whatsapp: பிரச்சனைக்கு வெளியே இருந்து பேசுவது எளிது

[9/29, 1:29 PM] Pr MBLevi Bensam Whatsapp: தேவன் மகா பெரியவர் 👏👏

[9/29, 1:30 PM] Pr MBLevi Bensam Whatsapp: உண்மை தான் 👌

[9/29, 1:32 PM] JacobSatish Whatsapp: 11 ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?
மத்தேயு 7
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[9/29, 1:33 PM] Pr Samjebadurai Whatsapp: மற்றவருக்கு ஆலோசனை கொடுப்பதை சொன்னேன்..😊👍

[9/29, 1:34 PM] JacobSatish Whatsapp: வக்கிலய்யா விவாகரத்து பண்ணுவதைவிட.பண்ணிவிடுவது பெரிய பாவம்தானே😎

[9/29, 1:35 PM] JacobSatish Whatsapp: வக்கீலய்யா 5 ஒ நிறுத்திக்குங்க.

[9/29, 1:36 PM] JacobSatish Whatsapp: கிறிஸ்தவ பிள்ளைகள் மட்டும் 5அப்போ பாக்கி

[9/29, 1:40 PM] JacobSatish Whatsapp: நீங்க சமாதானம் பண்ணி வெச்சிருக்கலாமே

[9/29, 1:42 PM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. ரோமர் 7:3
[3]ஆகையால், புருஷன் உயிரோடிருக்கையில் அவள் வேறொரு புருஷனை விவாகம்பண்ணினால் விபசாரியென்னப்படுவாள்; புருஷன் மரித்தபின்பு அவள் அந்தப் பிரமாணத்தினின்று விடுதலையானபடியால், வேறொரு புருஷனை விவாகம்பண்ணினாலும் விபசாரியல்ல.

[9/29, 1:45 PM] JacobSatish Whatsapp: இரண்டுபேரும் மனம் விட்டு பேசி இருந்தால் விவாகரத்து வரைக்கும் போயிருக்கமாட்டாங்க.இவங்களை விடுங்க இவங்க குடும்பத்தார் எவ்வளவு வேதனைப்பட்டு இருப்பாங்க

[9/29, 1:48 PM] Pr Ebeneser Whatsapp: பத்துல ஒன்பது குடும்பத்தை பிரிப்பது  போன்ற  ஆலோசனை

[9/29, 1:52 PM] Pr Samjebadurai Whatsapp: 1 Corinthians   7:12-17 (TBSI)  "மற்றவர்களைக்குறித்துக் கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது: சகோதரனொருவனுடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும், அவனுடனே வாசமாயிருக்க அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளைத் தள்ளிவிடாதிருக்கக்கடவன்."
"அப்படியே ஒரு ஸ்திரீயினுடைய புருஷன் அவிசுவாசியாயிருந்தும், அவளுடனே வாசமாயிருக்க அவனுக்குச் சம்மதமிருந்தால், அவள் அவனைத் தள்ளிவிடாதிருக்கக்கடவள்."
"என்னத்தினாலெனில், அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்; அவிசுவாசியான மனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே; இப்பொழுதோ அவைகள் பரிசுத்தமாயிருக்கின்றன."
"ஆகிலும், அவிசுவாசி பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில் சகோதரனாவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்களல்ல. சமாதானமாயிருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார்."
"மனைவியானவளே, நீ உன் புருஷனை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்? புருஷனே, நீ உன் மனைவியை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்?"
"தேவன் அவனவனுக்குப் பகிர்ந்ததெப்படியோ, *கர்த்தர் அவனவனை அழைத்ததெப்படியோ, அப்படியே அவனவன் நடக்கக்கடவன். எல்லாச் சபைகளிலேயும் இப்படியே திட்டம்பண்ணுகிறேன்."*

[9/29, 1:52 PM] Pr MBLevi Bensam Whatsapp: தேவன் மனதிரங்கினால் மட்டுமே விமோஜனம், இல்லை என்றால் இல்லை 🙆

[9/29, 1:57 PM] Pr Samjebadurai Whatsapp: இன்று கர்த்தரின் நிமித்தம்  குடும்பத்தை விடுகிறேன் என்று விடுவதால் எத்தனையோ குடும்பங்கள் ஆதாயப்படுத்தப்படாமல் தேவனை அறியாமல் இருக்கின்றன...இதற்கு என்ன செய்ய???

[9/29, 2:02 PM] Pr Samjebadurai Whatsapp: 1 Corinthians   7:15 (TBSI)  "ஆகிலும், அவிசுவாசி பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில் சகோதரனாவது சகோதரியாவது *அடிமைப்பட்டவர்களல்ல*. சமாதானமாயிருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார்."

[9/29, 2:15 PM] Pr Ebeneser Whatsapp: லூக்கா 14:26-27
[26]யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
[27]தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

[9/29, 2:33 PM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. மத்தேயு 19:4-6
[4]அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும்,
[5]இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா?
[6]இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.👆👆👆❓❓❓❓❓❓❓❓❓❓

[9/29, 2:38 PM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. பிலிப்பியர் 1:20-24
[20]நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும்.
[21]கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்.
[22]ஆகிலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் கிரியைக்குப் பலனுண்டாயிருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது இன்னதென்று அறியேன்.
[23]ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன்; தேகத்தைவிட்டுப்பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்;
[24]அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்.

[9/29, 2:39 PM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. ரோமர் 12:1-2
[1]அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை.
[2]நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

[9/29, 2:41 PM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. மாற்கு 5:18-20
[18]அப்படியே அவர் படவில் ஏறுகிறபொழுது, பிசாசு பிடித்திருந்தவன், அவரோடேகூட இருக்கும்படி தனக்கு உத்தரவுகொடுக்க அவரை வேண்டிக்கொண்டான்.
[19]இயேசு அவனுக்கு உத்தரவுகொடாமல்: நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்குப்போய், கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவியென்று சொன்னார்.
[20]அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் தெக்கப்போலி என்னும் நாட்டில் பிரசித்தம்பண்ணத்தொடங்கினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.

[9/29, 2:44 PM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. பிரசங்கி 7:26,29
[26]கண்ணிகளும் வலைகளுமாகிய நெஞ்சமும், கயிறுகளுமாகிய கைகளுமுடைய ஸ்திரீயானவள், சாவிலும் அதிக கசப்புள்ளவளென்று கண்டேன்; தேவனுக்கு முன்பாக சற்குணனாயிருக்கிறவன் அவளுக்குத் தப்புவான்; பாவியோ அவளால் பிடிபடுவான்.
[29]இதோ, தேவன் மனுஷனைச் செம்மையானவனாக உண்டாக்கினார்;❓❓❓ அவர்களோ அநேக உபாயதந்திரங்களைத் தேடிக்கொண்டார்கள்;❓❓❓ இதைமாத்திரம் கண்டேன்.👆👆👆👆👆

[9/29, 2:48 PM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. ரோமர் 16:1,3-4,12
[1]கெங்கிரேயா ஊர் சபைக்கு ஊழியக்காரியாகிய நம்முடைய சகோதரி பெபேயாளை நீங்கள் கர்த்தருக்குள் பரிசுத்தவான்களுக்கேற்றபடி ஏற்றுக்கொண்டு,
[3]கிறிஸ்து இயேசுவுக்குள் என் உடன் வேலையாட்களாகிய பிரிஸ்கில்லாளையும் ஆக்கில்லாவையும் வாழ்த்துங்கள்.
[4]அவர்கள் என் பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள்; அவர்களைப்பற்றி நான் மாத்திரமல்ல, புறஜாதியாரில் உண்டான சபையாரெல்லாரும் நன்றியறிதலுள்ளவர்களாயிருக்கிறார்கள்.
[12]கர்த்தருக்குள் பிரயாசப்படுகிற திரிபேனாளையும் திரிபோசாளையும் வாழ்த்துங்கள். கர்த்தருக்குள் மிகவும் பிரயாசப்பட்ட பிரியமான பெர்சியாளை வாழ்த்துங்கள்.

[9/29, 2:50 PM] beno Whatsapp: 1கொரிந்தியர் 2: 13
அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக்காண்பிக்கிறோம்.

[9/29, 2:52 PM] Pr Charles Whatsapp: KPS ஐயா வுக்கு ஒரு கேள்வி  மல்கியா 1:2-3 வசனங்களுக்கு உங்கள் புரிந்து கொள்ளுதல் என்ன?

[9/29, 2:59 PM] Pr Charles Whatsapp: ஜீவனோடு கூட டைவஸ்

[9/29, 3:00 PM] Pr Samjebadurai Whatsapp: Malachi         2:17 (TBSI)  "உங்கள் வார்த்தைகளினாலே கர்த்தரை வருத்தப்படுத்துகிறீர்கள்; ஆனாலும் எதினாலே அவரை வருத்தப்படுத்துகிறோம் என்கிறீர்கள்; பொல்லாப்பைச் செய்கிறவனெவனும் கர்த்தரின் பார்வைக்கு நல்லவன் என்றும், அப்படிப்பட்டவர்கள்பேரில் அவர் பிரியமாயிருக்கிறாரென்றும், நியாயந்தீர்க்கிற தேவன் எங்கேயென்றும், நீங்கள் சொல்லுகிறதினாலேயே. "

[9/29, 3:01 PM] Pr Samjebadurai Whatsapp: ஐயா இது சார்லஸ் ஐயா

[9/29, 3:02 PM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. 1 கொரிந்தியர் 13:10-11
[10]நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.
[11]நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்.

[9/29, 3:09 PM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. மல்கியா 2:16
[16]தள்ளிவிடுதலை நான் வெறுக்கிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்; அப்படிப்பட்டவன் கொடுமையினால் தன் வஸ்திரத்தை மூடுகிறான் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; ஆகையால் நீங்கள் துரோகம்பண்ணாமல் உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.😃😃😃😃😭😭😭😭😭

[9/29, 3:16 PM] Pr Charles Whatsapp: விவாகரத்து என்ற வீர விளையாட்டுக்கு நான் வரல

[9/29, 3:16 PM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. கொலோசெயர் 4:5-6
[5]புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து, காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.
[6]அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.

[9/29, 3:16 PM] Pr Samjebadurai Whatsapp: பெற்றோர் மற்றும் போதகர்கள் செய்த தவறினால் வாழ்க்கையை தொலைத்த பலருக்கு நாம் என்ன சொல்வோம்???
ஒருமுறை கூட பாலுறவுக்கு உடன்படாத துணையை பெற்ற எத்தனையோ பேர் உண்டு. அவர்களுக்கு நாம்  என்ன சொல்வோம்????
சரீரத்தில் பாலுறவு கொள்ள இயலாத பிறப்பு குறையுடன் இருக்கும் சிலர் அதை மறைத்து திருமணம் செய்து விடும் போது மற்றவர்கள் பாதிக்கப்படுகின்றனர் அல்லவா? இவ்வாறு இருக்கும் போது என்ன செய்வோம்....
எனக்கு தெரிந்த ஒரு போதகரின் மனைவி இவர் ஊழியம் செய்கிறவர் என்று அறிந்து திருமணம் செய்து குழந்தைகளை பெற்ற பின் தொடர்ந்து ஊழியம் செய்தால் விவாகரத்து செய்வேன் என்று சொல்லி விவாகரத்தும் செய்து விட்டார். இன்னும் இது போன்ற எத்தனையோ சம்பவங்களை நான் அறிவேன்..விவாகரத்து செய்தவர்களை குற்றம் சொல்லி தேவனை விட்டு பிரிப்பதை விட தேவ அன்பினால் கிறிஸ்துவுக்குள் கட்டுவோம்.
கொலை செய்ய துடிக்கும் விசுவாசியான துணையை என்ன செய்வது???
தேவ சித்தமில்லாமல் செய்துள்ளீர்கள் ஆகவே மரியுங்கள் என்று சொல்லலாமா???

[9/29, 3:17 PM] Pr MBLevi Bensam Whatsapp: மனுஷனால் கூடாதது தேவனாலே கூடும் 😃👆😃

[9/29, 3:18 PM] Pr Charles Whatsapp: ஆனா மணி ஐயா வெறுக்காவிட்டால் என்பதை தவறாக புரிந்து பதிவிட்டார் அதற்காக தான் என் கேள்வி

[9/29, 3:18 PM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. சங்கீதம் 128:3-4
[3]உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.
[4]இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான்.

[9/29, 3:22 PM] Pr MBLevi Bensam Whatsapp: Tamil Bible. சங்கீதம் 32:8
[8]நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.👉👉👉👉👉 பாதிக்கப்பட்டவர்களுக்காக ஜெபிப்போம் ✍✍✍👏

[9/29, 3:25 PM] Pr Jeyanti Whatsapp: 1 கொரிந்தியர் 6
18  ஆகிலும், அவிசுவாசி பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில், சகோதரனாவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்களல்ல. சமாதானமாயிருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார்.
 1 கொரிந்தியா; 7:15

[9/29, 3:34 PM] Pr Samjebadurai Whatsapp: இங்கு அந்த சகோதரி விவாகரத்து செய்வதில் தவறு இல்லை...அவர்கள் விபச்சாரம் செய்வதாக ஆகாது. Matthew         9:13 (TBSI)  "பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்."

[9/29, 3:38 PM] Pr Samjebadurai Whatsapp: ஓசியா போன்று மனைவியால் பாதிக்கப்படும் போதகர்கள் என்ன செய்ய சகோதரரே???

[9/29, 3:47 PM] Pr Samjebadurai Whatsapp: தோற்றத்தின்படி தீர்ப்பு செய்யாமல் நீதியின் படி தீர்ப்பு செய்யுங்கள்

[9/29, 3:47 PM] Pr Samjebadurai Whatsapp: Hosea           1:2-3 (TBSI)  "கர்த்தர் ஓசியாவைக்கொண்டு உரைக்கத்தொடங்கினபோது, கர்த்தர் ஓசியாவை நோக்கி: நீ போய், ஒரு சோரஸ்திரீயையும் சோரப்பிள்ளைகளையும் உன்னிடமாகச் சேர்த்துக்கொள்; தேசம் கர்த்தரை விட்டு விலகிச் சோரம்போயிற்று என்றார்."
"அவன் போய், திப்லாயிமின் குமாரத்தியாகிய கோமேரைச் சேர்த்துக்கொண்டான்; அவள் கர்ப்பந்தரித்து, அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்."

[9/29, 3:51 PM] Walter Whatsapp: Go, take unto thee a wife of whoredoms

[9/29, 3:56 PM] Pr Isaac Whatsapp: 28. அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான்.
29. தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; கர்த்தர் சபையைப் போஷித்துக்காப்பாற்றுகிறது போல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்.
30. நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்.
31. இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
32. இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன்.
Ephesians 5

[9/29, 3:59 PM] Pr Isaac Whatsapp: 10 விவாகம்பண்ணிக்கொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் புருஷனை விட்டுப் பிரிந்துபோகக்கூடாது. 1 கொரிந்தியர் 7 :10

[9/29, 4:00 PM] Bro. Elango Gopal🙏😀: 1 ஒரு புருஷன் தன் மனைவியைத் தள்ளிவிட, அவள் அவனிடத்திலிருந்து புறப்பட்டுப்போய், அந்நியபுருஷனுக்கு மனைவியானால், அவன் அவளிடத்தில் இனித் திரும்பப்போவானோ? அந்த தேசம் மிகவும் தீட்டுப்படுமல்லவோ? என்று மனுஷர் சொல்லுவார்கள்,👆👆👆👆👆👆 *நீயோவென்றால் அநேக நேசரோடே வேசித்தனம்பண்ணினாய், ஆகிலும் என்னிடத்திற்குத் திரும்பிவா என்று கர்த்தர் சொல்லுகிறார்.*😭😭😭😭😭👍👏👏✌✌
எரேமியா 3
*நம்மிடம் கர்த்தருடைய அதே ஆவி உள்ளதா*✅✅✅

[9/29, 4:02 PM] Pr Charles Whatsapp: ஓசி 2:5 கோமேரின் பின்மாற்றத்தை தானே குறிக்கிறது???

[9/29, 4:02 PM] Pr Isaac Whatsapp: 7 அந்தப்படியே புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடை வராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள். 1 பேதுரு 3 :7

[9/29, 4:04 PM] Pr Isaac Whatsapp: 27 நீ மனைவியோடே கட்டப்பட்டிருந்தால், அவிழ்க்கப்பட வகைதேடாதே. நீ மனைவி இல்லாதவனாயிருந்தால், மனைவியைத் தேடாதே. 1 கொரிந்தியர் 7 :27

[9/29, 4:05 PM] Pr Samjebadurai Whatsapp: ஆமாம்.சிலர் இந்த கருத்திலிருந்து வேறுபடுகிறார்கள். இதை மட்டுமே பேசினால் தியானம் வேறு பக்கம் திரும்பி விடும் பாஸ்டர்.ஆகவே அதை நான் தவிர்க்க விழைந்தேன்...
...
[9/29, 4:06 PM] Pr Isaac Whatsapp: 5 மற்ற அப்போஸ்தலரும், கர்த்தருடைய சகோதரரும், கேபாவும் செய்கிறதுபோல, மனைவியாகிய ஒரு சகோதரியைக் கூட்டிக்கொண்டு திரிய எங்களுக்கும் அதிகாரமில்லையா? 1 கொரிந்தியர் 9 :5

[9/29, 4:12 PM] Pr Isaac Whatsapp: 12 மற்றவர்களைக்குறித்துக் கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது: சகோதரனொருவனுடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும், அவனுடனே வாசமாயிருக்க அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளைத் தள்ளிவிடாதிருக்கக்கடவன். 1 கொரிந்தியர் 7 :12

[9/29, 4:13 PM] Pr Isaac Whatsapp: 11 பிரிந்துபோனால் அவள் விவாகமில்லாதிருக்கக்கடவள், அல்லது புருஷனோடே ஒப்புரவாகக்கடவள். புருஷனும் தன் மனைவியைத் தள்ளிவிடக்கூடாது. 1 கொரிந்தியர் 7 :11

[9/29, 4:21 PM] Pr Ebeneser Whatsapp: மல்கியா 1:2-4
[2]நான் உங்களைச் சிநேகித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அதற்கு நீங்கள்: எங்களை எப்படிச் சிநேகித்தீர் என்கிறீர்கள்; கர்த்தர் சொல்லுகிறார்: ஏசா யாக்கோபுக்குச் சகோதரன் அல்லவோ? ஆகிலும் யாக்கோபை நான் சிநேகித்தேன்,
[3]ஏசாவையோ நான் வெறுத்தேன்; அவனுடைய மலைகளைப் பாழும், அவனுடைய சுதந்தரத்தை வனாந்தரத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தாவும் ஆக்கினேன்.
[4]ஏதோமியர்: நாம் எளிமைப்பட்டோம்: ஆனாலும் பாழானவைகளைத் திரும்பக் கட்டுவோம் என்று சொல்லுகிறார்கள்; அதற்குக் கர்த்தர்: அவர்கள் கட்டுவார்கள், நான் இடிப்பேன், அவர்கள் துன்மார்க்கத்தின் எல்லையென்றும், கர்த்தர் என்றைக்கும் சினம்வைக்கிற ஜனமென்றும் சொல்லப்படுவார்கள் என்கிறார்.

[9/29, 4:25 PM] Pr Ebeneser Whatsapp: 1 இராஜாக்கள் 21:25-26
[25]தன் மனைவியாகிய யேசபேல் தூண்டிவிட்டபடியே, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய, தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப்போல ஒருவனுமில்லை.
[26]கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்னின்று துரத்திவிட்ட எமோரியர் செய்தபடியெல்லாம், அவன் நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றி, மகா அருவருப்பாய் நடந்துகொண்டான்.

[9/29, 4:36 PM] Pr Samjebadurai Whatsapp: "விசுவாசிக்கு விசுவாசி தான் அழகாக தெரியும். கழுதை குதிரையாகாது" சூப்பர் பாஸ்டர்

[9/29, 4:47 PM] Pr Samjebadurai Whatsapp: இன்று ஜாதிக்கு எதிராக பேசினால் பேசுகிறவர் குறைந்த ஜாதிக்காரர் என்று எண்ணுகின்றனர். தான் உயர்ந்த ஜாதியிலிருந்து இரட்சிக்கபட்டவர் என்று பெருமையாக சொல்கிற அநேகம் பேர் ஜாதி வெறியில் இருப்பதை மறுக்க முடியாது. கிறிஸ்தவனுக்கு ஜாதி இல்லை. ஜாதி பார்ப்பவன் கிறிஸ்தவன் இல்லை

[9/29, 4:48 PM] Pr Samjebadurai Whatsapp: இரட்சிக்கபட்ட ஒவ்வொரு கிறிஸ்தவனும் உயர்ந்த ஜாதி என்று கூறுபவரை விட உயர்ந்தவர்..

[9/29, 4:49 PM] Pr Ebeneser Whatsapp: உண்மையான  வார்த்தைகள்

[9/29, 4:53 PM] Pr Ebeneser Whatsapp: 👌👍👍 அவன் தேவபிள்ளையாக ஏற்ற துணையாக இருந்தால்

[9/29, 4:55 PM] Pr Samjebadurai Whatsapp: இன்று மிஷனரி பணித்தளங்களில் இது ஒரு கடினமான காரியம். இந்த சவாலை எப்படி சந்திப்பது???

[9/29, 5:11 PM] Pr Ebeneser Whatsapp: லூக்கா 14:25-27
[25]பின்பு அநேக ஜனங்கள் அவரோடேகூடப் பிரயாணமாய்ப் போகையில், அவர்களிடமாய் அவர் திரும்பிப்பார்த்து:
[26]யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
[27]தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
👆 இந்த  வசனங்கள்  ஊழியர்களுக்கான பிரத்யேகமானதல்ல மாறாக ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் நியமிக்கப்பட்டுள்ளது

[9/29, 5:15 PM] Pr Samjebadurai Whatsapp: இந்த வசனங்களை யாரையும் திருமணம் முடிக்கலாம் என்ற நோக்கத்தில் பதிவிடவில்லை. நன்றி எபி ஐயா

[9/29, 7:00 PM] Bro. Elango Gopal🙏😀: Ok ok ayya😄👍🙏
26 பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், *சாந்தமாய்* அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.
2 தீமோத்தேயு 2
Shared from Tamil Bible

[9/29, 7:05 PM] Pr Samjebadurai Whatsapp: பேதுருவின் மனைவி பவுலிக்கோ சகோதரி.....

[9/29, 7:16 PM] Pr Ebeneser Whatsapp: சாலொமோனின் உன்னதப்பாட்டு 4:10
[10]உன் நேசம் எவ்வளவு இன்பமாயிருக்கிறது; என் சகோதரியே! என் மணவாளியே! திராட்சரசத்தைப் பார்க்கிலும் உன் நேசம் எவ்வளவு மதுரமாயிருக்கிறது! சகல கந்தவர்க்கங்களைப்பார்க்கிலும் உன் பரிமள தைலங்கள் எவ்வளவு வாசனையாயிருக்கிறது!

[9/29, 7:17 PM] Manimozhi Whatsapp: மற்ற அப்போஸ்தலரும், கர்த்தருடைய சகோதரரும், கேபாவும் செய்கிறதுபோல, மனைவியாகிய ஒரு சகோதரியைக் கூட்டிக்கொண்டு திரிய எங்களுக்கும் அதிகாரமில்லையா?
Have we not power to lead about a sister, a wife, as well as other apostles, and as the brethren of the Lord, and Cephas?
1 கொரிந்தியர் 9:5
Tm-En Bible
https://play.google.com/store/apps/details?id=hk.itchurch.tmenbible

[9/29, 7:20 PM] Manimozhi Whatsapp: உன் நேசம் எவ்வளவு இன்பமாயிருக்கிறது; என் சகோதரியே! என் மணவாளியே! திராட்சரசத்தைப்பார்க்கிலும் உன் நேசம் எவ்வளவு மதுரமாயிருக்கிறது! சகல கந்தவர்க்கங்களைப்பார்க்கிலும் உன் பரிமளதைலங்கள் எவ்வளவு வாசனையாயிருக்கிறது!
How fair is thy love, my sister, my spouse! how much better is thy love than wine! and the smell of thine ointments than all spices!
உன்னதப்பாட்டு 4:10
Tm-En Bible
https://play.google.com/store/apps/details?id=hk.itchurch.tmenbible

[9/29, 7:22 PM] Pr Ebeneser Whatsapp: எனக்கும்  என் மனைவிக்கும்  ஒரே தகப்பன்  வானத்தில்  உண்டு  ஆதலால்  அவள் எனக்கும்  சகோதரிதான்

[9/29, 7:26 PM] Pr Ebeneser Whatsapp: 1 கொரிந்தியர் 7:15
[15]ஆகிலும், அவிசுவாசி பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில் சகோதரனாவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்களல்ல. சமாதானமாயிருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார்.

[9/29, 7:31 PM] Pr Ebeneser Whatsapp: 1 கொரிந்தியர் 7:5
[5]உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள்; உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடிக்கு, மறுபடியும் கூடிவாழுங்கள்.

[9/29, 8:44 PM] Sarvan-prince Whatsapp: Matthew 5:31-32
It hath been said, Whosoever shall put away his wife, let him give her a writing of divorcement: [32] But I say unto you, That whosoever shall put away his wife, saving for the cause of fornication, causeth her to commit adultery: and whosoever shall marry her that is divorced committeth adultery.

[9/29, 8:55 PM] Christopher-jeevakumar Whatsapp: நான் உங்களுக்காக குடும்பத்திற்காக  ஐெபிக்கிறேன் சகோ

[9/29, 9:00 PM] Pr Isaac Whatsapp: நான் கண்ட 3 அனுபவங்கள் கதிரவன் brother க்கு

[9/29, 9:08 PM] Bro. Elango Gopal🙏😀: இவர்களெல்லாம் கிறிஸ்துவின் அன்பினால் நெருக்கப்பட்டு வாழ்பவர்களே.🙏🙏🙏🙏
இயேசுவே எங்கள் கண்ணீரை பாருமய்யா😭😭😭😭😭😭

[9/29, 10:09 PM] Bro. Elango Gopal🙏😀: இன்று முழுவதும் விவாகரத்து,  மறுமணம் மற்றும் கலப்பு திருமணத்தைப்பற்றி தான் ப்ரதர்
உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்தீர்கள் அருமை ப்ரதர் 🙏🙏🙏

[9/29, 10:37 PM] Bro. Elango Gopal🙏😀: *தள்ளிவிடுதலை (Divorce) நான் வெறுக்கிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார். மல் 2:16*
எனவே விவாகரத்து கூடவே கூடாது என்று சொல்கிறார்.👆👆👆👆 எதையும் சொல்லப்பட்ட context இல் பார்க்க வேண்டும்.
*இரக்கமும் , நீதியும் நம் செயல்களில் காணப்பட வேண்டும்.*

[9/29, 10:40 PM] Bro. Elango Gopal🙏😀: இது ஆண்களுக்கு கொடுக்கப்பட்ட அறிவுரை. ஏனென்றால்,
 *சின்ன சின்ன விஷயத்திற்கும் மனைவி மேல் கோபமடைந்து, தலாக் சொல்லி தள்ளுதல் சீட்டை கொடுத்து அனுப்பி விடுவார்கள். இப்படிப்பட்ட “அநியாயமான , அன்பற்ற, சுயநலமான” தள்ளி விடுதலைத்தான் ஆண்டவர் வெறுப்பதாகச் சொல்கிறார்.*
அந்த context இல் தான் மத் 19:9 இலும் விபச்சார பாவத்தைத் தவிர வேறு எதற்கும் மனைவியை தள்ளி விடக் கூடாது என்று சொல்கிறார்.

 அது அப்படியானல், திருமணம் செய்து வாழ்வது கஷ்டம்தான் என்று சிலர் சொல்கிறார்கள். 👆👆👆
*அதாவது அவங்களுக்கு பிடிக்கும் வரை மனைவியோடு இருப்பார்கள். பிடிக்காமல் போனால் உடனே தள்ளி விட்டு விடுவார்கள்.*😒😥😢😓

[9/29, 10:42 PM] Bro. Elango Gopal🙏😀:

கிறிஸ்தவர்களில் பலர் விவாகரத்து செய்கிறார்களே;அப்படியானால் தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கக்கடவன்என்பது பொய்யானதா அல்லது இது கர்த்தரால் வந்த காரியம் என இல்வாழ்க்கையில் இணைந்தது போலியானதா❓❓❓❓❓
திருமண உறவில் ஏற்படும் சிக்கல்களையே சரி செய்யவேண்டுமே தவிர திருமண பந்தத்தை முறிப்பது எந்த வகையிலும் சரியல்ல;❤❤❤❤❤
*நாம் சிந்திக்க வேண்டும்.*

[9/29, 10:45 PM] Bro. Elango Gopal🙏😀: கொடுமைக்கார துன்புறுத்தும் கணவனோடு கூட இருப்பதா வேண்டாமா என்று அந்த பெண் தான் முடிவு செய்ய வேண்டும். ✅✅✅

.எந்நாளும் சண்டை நடக்கும் சூழ்நிலையில் வளரும் குழந்தைகள் மன நலம் பாதிக்கப்பட்டவர்களாய் தான் வளருவார்கள்.

 அதற்கு விவாகரத்து செய்வது, அல்லது குறைந்த பட்சம் பிரிந்திருப்பது மேலானது.
ஆனாலும் கர்த்தருக்காக காத்திருப்பது நல்லது🙏🙏🙏🙏

[9/29, 10:50 PM] Bro. Elango Gopal🙏😀: இறைவன் இணைத்ததை மனிதன் பிரித்தல் கூடாது என்று வேதாகமம் கூறுகிறது;👑👑👑
“கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை, இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே, தேவன் அன்று” என்று கவிஞன் பாடினான்;🗣🗣🗣

இந்த சூட்சமத்தையறியாத *மனிதனோ சின்ன சின்ன விஷயங்களைக் கூட தன்னளவில் சரிசெய்துக் கொள்ள இயலாமல்* ✅✅✅✅பொதுவில் வைத்து விவாதித்து உறவுகளை கசப்பாக்கிக் கொண்டு விலகிச் செல்ல தீவிரிக்கிறான்;👹👺💀👻👽👿😈

இதற்கு உதவியாக அரசாங்கமும் பல்வேறு வசதிகளைச் செய்துகொடுத்திருக்கிறது; *அதில் ஒன்று தான் விவாகரத்து என்பது;*அதிலும் குழந்தைகளின் எதிர்காலம் கருதியும் மனமாற்றத்தை எதிர்ப்பார்த்தும் கொடுக்கப்பட்ட இடைவெளி காலம் இன்னும் குறைக்கப்பட்டு சீக்கிரமே பிரிந்துச் செல்ல உதவியாக சட்டம் திருத்தப்படுகிறது;😭😭😭😭

[9/29, 11:04 PM] Manimozhi Whatsapp: நான் இரண்டு முறை பைபிளை கிழித்தவன்.
ஒன்று எனது சகோதரி பைபிள்.
இரண்டாவது எனது மனைவியின் பைபிள்.

[9/29, 11:08 PM] Manimozhi Whatsapp: ஐயா உங்களை இன்னும் அதிகமாக பயன்படுத்தி லட்ச கணக்கான மக்கள் ரட்சிக்கப்பட ஆண்டவரிடம் பிரார்த்தனை செய்கிறோம் குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் .
May the grace of the Lord Jesus Christ be with you always.